நானும் அவருக்கே விட்ரலாம்னு பாத்தன்.. விட்டா 10 மணி ஆனாலும் எந்திரிக்க மாட்டங்குது.. 🙄
@kannanmarimuthu1755Ай бұрын
😂😂😂😂😂 எனக்கும் அப்படித்தான்....
@deeksheeth570Ай бұрын
😂😂😂
@vinjay36Ай бұрын
எனக்கும் அப்படித்தான்.. ஞாயிற்றுக்கிழமை அப்படியே விட்டு விடுவேன்.. 10 மணி நேரத்துக்கு மேல தூங்குகிறேன்.. 10 மணி நேரம் தூங்கினால் உடல் மிகவும் சோர்வடைந்து விடுகிறது.. மீண்டும் சாப்பிட்டு அந்த சோர்வில் மீண்டும் 3 மணி நேரம் தூங்குகிறேன்
@Shekumohamed-kl1muАй бұрын
Appadi decide pannakudathuu😂😂😂
@ExcitedAirplane-jp2mjАй бұрын
அருமை
@babuj33708 күн бұрын
வேஷமும் உடலும் உயிருமRet Detachment ஆனால் புரிந்து விடும் உன் நிலைபாடு நன்றி தமிழ் வாழ்க இனிய தமிழ் வாழ்க
@adhibanmanirathnam1206Ай бұрын
உழைப்பவர்களிடம் அறிவுரை கேளுங்கள்
@Karma123-atozАй бұрын
மூட்டை தூக்குபவர்கள் கடினமான உடல் உழைப்பை வெளிப்படுத்தி வேலை செய்பவர்கள் குறைந்தது 7 மணி நேரமாவது தூங்க வேண்டும்
@aknews3669Ай бұрын
Thookam vandha thoogalam thappu illa so ni issue
@jeevankalyan6725Ай бұрын
Perfect Truth.. Respect your body let it decide of its needs..❤
@misswk9287Ай бұрын
ஓம் நமசிவாய❤
@bharathirajanpalanivel92629 күн бұрын
Pranams guruji 🙏
@poojas3998Ай бұрын
As per bagavat Geeta we should sleep 6 hrs
@safetyseekerbhuvanaikannan4854Ай бұрын
Good sensible questions by Ramya .. sath guru as usual excellent advises
@Vijayviv789Ай бұрын
வாழ்க வளமுடன்
@baskaranviji12469 күн бұрын
🎉welcome 👌
@sasisasi1941Ай бұрын
ஒருத்தன் தூங்குகிறேன் ஒருத்தன் தூங்காதேங்கிறேன் இது எல்லாம் கூகுள் பண்ற வேலை தான்
@kingprakash67Ай бұрын
❤❤❤👌🙌
@pathmamadhawan4300Ай бұрын
😊❤
@alwinkratos4611Ай бұрын
Ennaikume nan feel pannathey illa 10 hr thunguven.... Happy ya irruken ❤
@murugesansenathipathi8021Ай бұрын
செய்யும் வேலைக்கு தகுந்த உறக்கம் தேவை நின்று கொண்டே வேலை செய்வோர் கட்டாயம் 8 மணிநேரம் தூங்க வேண்டும்.கணினியில் வேலை செய்வோர் உறுதியாக 6 மணி நேரம் தூங்க வேண்டும்.இப்படி வேலைக்கு ஏற்ற உறக்கம் தேவை.உடலுக்கு ஏற்ற உறக்கம் 4 மணி நேரம் போதும் எந்த வேலையும் செய்யாது கண்காணிப்பாளர் என்றால் போதும்.
👌 குரு ஜி. நீங்க சொல்லிக்கொடுத்த யோக, தியானம் செய்தப்பிறகு நீங்க சொல்வது உண்மை என்று உணர்கிறேன். நல்ல தூக்கம் 3-4 மணி நேரம் தூங்கின போதும் என்று உணர்கிறேன். நன்றி குருஜி. 🙏🙏🙏🙏🙏🙏
@nadesanratnam7764Ай бұрын
ஓம் நமசிவாய எல்லாம் அவன் அருள் 🙏🙏🙏
@thirunavukkarasuc6447Ай бұрын
Unmayave va 5 hours only
@johnxavier1312Ай бұрын
Sethuruva seekiram 😂
@k.dhanasekaranpillai9761Ай бұрын
நான் என் வாழ்க்கையில் அனுபவித்த பெரிய உண்மை இது
@vasanthykumarasamy5407Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@alliswellgv9350Ай бұрын
பணம் அதிகமா இருந்தா தூக்கம்வராது
@SarathiSarathi-me4qxАй бұрын
Ultimate
@LetsBeHumanАй бұрын
why no top heroes interview this guy? only vijay devarakonda and heroines....
@nagarajkannaian1159 күн бұрын
yes
@PrabuPrabu-jd7krКүн бұрын
Unmaithan bro
@Kathiravan-1Ай бұрын
I ❤ sadhguru🎉
@srivariyarnsjjshivakumar5483Ай бұрын
Jai Gurudev.
@nallvazhai7380Ай бұрын
உடம்பின் தேவை. நான் பத்து மணிநேரம் தூங்குவேன்.என்ன❓தான் சாப்பிட்டு வந்தாலும் நாளாக நாளாக வயோதிகம் காரணமாக இழப்பு. தூக்கம் ஒன்றே புத்துணர்ச்சி.!!!!!!
@sendhuraasendhuraa5747Ай бұрын
வாழ்க உங்கள் பணி, இந்த பிரபஞ்சத்துக்காகவும், நம் தேசத்துக்காகவும், இயற்கைக்காகவும் தங்களின் சாதனை அர்ப்பணிப்பு வர்ணிக்க முடியாதது, குருவே🙏🙏🙏 ❤❤❤🌹🌹🌹 சரணம்
@sguru4427Ай бұрын
He doing yoganidara
@ganesanraja2351Ай бұрын
I have been sleeping only 5 hours per day for the last 13 years!.
@RameshBaliah-hb1vxАй бұрын
Why ma why.😅😅😅😅😅
@viveksekar641Ай бұрын
Side effect?
@Jeeva-np8diАй бұрын
What is ur routine bro ?
@suryasuryaprakash4399Ай бұрын
Sleep depends on what kind of work we did in previous day 💯, Dear peoples fix alarm for bed time instead of wake up..
@monikantantan4012Ай бұрын
Sathguruji activities matches to other🙏
@sudarsensudan7783Ай бұрын
Pranam Sadhguru. நீங்க எங்களுக்கு கிடைச்ச வர பிரசாதம்.
@jaideep5613Ай бұрын
😂
@kaviyarasana5099Ай бұрын
😂😂😂
@radhikavajravel9037Ай бұрын
Bye
@Dinesh-xi1wgАй бұрын
அவனவன் வேலைக்கு ஏற்ற வாரு உணவும் நீரும் உறக்கமும் அவசியம்
@Selvi-p9iАй бұрын
Hari om Swamy ji 🕉
@vrvrvr-k1wАй бұрын
Unga Tamil nalla erukku Sadguru
@rajaselvaraj757421 күн бұрын
🙏💞💞💞💞💞💞💞💞💞
@jaima7262Ай бұрын
போதிய உறக்கம் இல்லையெனில் தான் பல நோய்கள் வருகின்றன ..அதைப்போல் உடல் உழைப்புக்கேற்ற உறக்கமும் அவசியம் தேவை. உடல் உழைப்பு குறைந்தவர்களுக்கு அவ்வளவு தூக்கம் தேவையில்லை வரவும் வராது. அது இல்லாமல் இரண்டு மணி நேரம் நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கிவிட்டு மற்ற நேரங்களில் என்ன செய்யப் போகிறோம் அதற்கு நன்றாக தூங்கி உடலுக்கு தேவையான ஓய்வையாவது கொடுக்கலாம்.
@etrmelatheru4618Ай бұрын
Correct 💯
@nagarajkannaian1159 күн бұрын
😮
@arunkumar-kd3ujАй бұрын
6 To 8 hours sleeping is importent
@sribalaji.m675Ай бұрын
God gift sathguru 🎉
@v.s.karuppasamyv.s.karuppa8095Ай бұрын
Namaskaram sadhguru❤❤❤❤❤❤❤
@prakash.gprakashАй бұрын
Namaskaram Sadhguru 🪷🪷🪷🙏👣👣👣
@anishr7333Ай бұрын
Night for sleeping only. For hard working people
@kavitha2547Ай бұрын
🙏🙏
@senthilkumar1975Ай бұрын
உடலுழைப்பு செய்பவர் எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும் சத்குரு ஐயா?
@rameshmass3457Ай бұрын
Guruji oru naal seekiram thoonguthu,oru naal seekiram eluthu nu etha sonninga?puriyala🤔🤔🤔🤔
@panimegam5680Ай бұрын
Nanum ungala matri avarkitaye vituten .. avaru than 8 mani neram thoonga vachitaru
@baraniselvam9597Ай бұрын
All r practice am changed 8.30 hr to 6.30 hr, 2 hour reduced
@repsinreserveАй бұрын
What u practiced to reduceur sleep
@ushajothi1615Ай бұрын
Nan kammiya dab thoonguven but tired ah erukkadhu yenaku..
@Mr_Deepan1710Ай бұрын
அப்படின Doctors சொல்லறது பொய்யா சத்குரு
@sakthivelsakthi6845Ай бұрын
உங்களுடன் பயணிக்கிறேன்... அதுவே மகிழ்ச்சி... சிவா ய நம....ஓம்
@amicaltypeАй бұрын
Evaruku vitutinga ??
@ramum9599Ай бұрын
ரம்யா பப்ளிசிடி !!!!🙏🙏🙏🙏🙏🙏🙏
@murugasamyd8162Ай бұрын
🙏🏻🙏🏻🌹🌹🙏🏻🙏🏻
@waheedk8Ай бұрын
I have sleeping problem like i will sleep all day why I don't know
@rajanmurugesan258417 күн бұрын
தூக்கம் போயே போச்சு! 😂
@homeapp2260Ай бұрын
நான் 12 ம் வகுப்பு படிக்கும் போது இரவு 10 மணிக்கு படுப்பேன் காலை 8 மணிக்கு எழுவேன் அதுவும் பத்தாது. இதுபோல் தூங்கலாமா ?
@FleurTournesolАй бұрын
குறைந்த து ஜந்து ஆறுமணி நேரம் தூங்கினால் நல்லாயிருக்கும் .❤
@ramansubban6301Ай бұрын
It's not fair
@jai-vr2kcАй бұрын
Ayya nalla 8 to 10 mani neram thunganum
@fayazi.m.7444Ай бұрын
Confuse pannathingappa
@isai3f6gyh-618 күн бұрын
😮😮😮
@vinothprasath5481Ай бұрын
சத்குரு அய்யா உங்களை நான் மதிக்கிறேன்....நீங்கள் சொல்லுவதை ஒரு டாக்டர் agree பண்ணுவரா??? நானும் 10 வருடங்களுக்கு முன்பு வேலைக்கு செல்லாமல் இருந்தேன் அபோ நானும் 2 அல்லது 3 மணி நேரம் தான் தூங்குவேன் அதற்கு காரணம் எனக்கு நான் ஓய்வு தேவையில்லை... இப்போ வேலைக்கு செல்லும் போது ஓய்வு தேவை 7 அல்லது 8 மணி நேரம் தூக்கம் அவசியம்
@Maan-yo5bdАй бұрын
ரம்யா மேடம் நீங்க எவ்வளவு அழகா இருக்கீங்க தெரியுமா, நீங்க எல்லாம் உங்களுக்கே தகுதி பணக்கார ஆட்களை பார்த்து தான் கல்யாணம் பண்ணுவீங்க இல்லையா 🥰 பண்ணுவீங்க
@jesupradeep109Ай бұрын
Sir I'm farmer 30 years old, im sleeping 6 to 7 hours but if you are a farmer you will sleep 10 hours
@VijayakanthVijayakanth-s1u5 күн бұрын
🙏🙏🙏🙏aathi.shivan.varauvan. Unnai.parkka🤨🤨🤨🤨🤨
@sakthiganeshnАй бұрын
He is telling
@parveenkumar-sg2qxАй бұрын
Jai guru dev Ji
@honestthinker6623Ай бұрын
He is speaking kannada in tamil, just like rajnikanth. They have kannada accent
@rangarajangopalakrishnan131523 күн бұрын
Then why Doctors ask to sleep for 8 hours.
@nagarajkannaian1159 күн бұрын
மனதுக்கு தேவை நிம்மதி. நிம்மதிஇருந்தால் தூக்கம் தேவைப்படும்.
@PeterJohnson-v1o14 күн бұрын
மனித வாழ்க்கை மாயை, ஒருநாள் நிரந்தர தூக்கம் வந்து விடும் அந்த தூக்கத்தில் இருந்து எழும்ப முடியாது
@YouSquare-l3yАй бұрын
தமிழ் ஒழுங்காக பேச தெரியவில்லை. இன்னும் பயிற்சி தேவை.
@pandiarajanmcm7057Ай бұрын
English la thalaivan ghilli
@sakthivelparamasivam2951Ай бұрын
If real flowers, there is no need for advertisements...
@mstalin3229Ай бұрын
Enga udaluku 8 mani neram thevaipaduthu thatha😢
@sureshr4862Ай бұрын
வணக்கம் வணக்கம் வணக்கம் குருவே
@DharmarajanKothandapaniАй бұрын
Life is sleeping yA
@anwarbigboss621026 күн бұрын
Basically we have to sleep, atleast 8 hours for good mental health, your prediction is wrong
பணம் இருந்த ஏழை மக்கள் உங்களை விட இன்னும் வேற லெவெல் ல பேசுவோம்
@kalaiselvankuppuswamy7595Ай бұрын
எட்டு மணி நேரம் தூங்கணும்
@ramup2370Ай бұрын
Ithu Eallam nambara maariya irukku.
@renukas9349Ай бұрын
Adhukku thungama irundhurulama ji😅....
@peterpeter210127 күн бұрын
Kasta pattu vela paatha theriyum thookatha pathi...... Siripu vera ithula
@srison5526Ай бұрын
Yaru entha actress
@manojsrmpАй бұрын
TV anchor, VJ and acted as a friend role in some movies.. VJ Ramya
@JayaPrakash-dp1zeАй бұрын
Apo driver's? ????
@pakrisamikaliyaperumal54205 күн бұрын
அவர் eppadi thoonguvaar அவருக்கு தான் வேளை அதிகமாக irukkuthe
@shathriyanvicky6081Ай бұрын
நாலாம் காலைல 11 மணிதான்😜
@govardhanreddy8233Ай бұрын
I’m not supporting this video. If you feel good with 7or 8 hours of sleep go with it. Don’t listen to anyone and change it. Sleep is essential to survive.