ஒரு மனிதன் இறந்த பிறகு என்னென்ன செய்யலாம்🤔 என்னென்ன செய்யகூடாது🤔 what can a man do after death

  Рет қаралды 8,492

Saravanansathyabbh

Saravanansathyabbh

2 ай бұрын

#குருபெயர்ச்சி2024 #gurupeyarchi #do's #dont 's

Пікірлер: 17
@sangeethasangu1075
@sangeethasangu1075 15 күн бұрын
நன்றிங்க ஐயா🙏🙏🙏🙏🙏
@gurusamymunaivar
@gurusamymunaivar 19 күн бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மீண்டும் ஒரு வார்த்தையில் சந்திப்போம்
@yogeshprem9529
@yogeshprem9529 20 күн бұрын
🙏🙏🙏👌
@gurusamymunaivar
@gurusamymunaivar 19 күн бұрын
சூ ழ் நி லை என்பதை தியானித்து பார்த்தால்,,,,,தியானித்து பார்த்தால் பாவம் நம்மை அணுகாது.....
@sangeethasangu1075
@sangeethasangu1075 16 күн бұрын
ஐயா எனதுகணவருடய அண்ணன்மனைவி இறந்துவிட்டார்எத்தனைநாள்எங்களுக்குதீட்டு🙏🙏🙏🙏🙏
@Saravanansathyabbh
@Saravanansathyabbh 16 күн бұрын
உடன் பங்காளி என்பதால் ஒரு வருடம் தீட்டு 30 நாட்களுக்கு பிறகு எல்லா கோவில்களுக்கும் போகலாம் குல தெய்வ வழிபாடு ஒரு வருடம் கழித்துதான்
@user-uj6uq2oq9b
@user-uj6uq2oq9b Ай бұрын
Swami namaskaram ungalathu posting very useful meanwhile kindly explain about in amavasayai srartham which vegetables should must avoid and also should be included like vazaikai pudalangai and provisions should we include tamarine sambhar powder kadughu pachai milaghai or neeta sivapu milaghai or milaghu yenji kindly explain briefly explain to us onceagain thank you namaskaram iam eagerly waiting your reply thanks
@Saravanansathyabbh
@Saravanansathyabbh Ай бұрын
Onion, garlic, drumstick, brinjal, cabbage, radish,noolcoal, are compulsory avoid panunga.greens and spinach must. Ginger, red and green chilli no problem you added
@user-uj6uq2oq9b
@user-uj6uq2oq9b Ай бұрын
@@Saravanansathyabbh Thanks swami sorry i disturb you must what about tamarine mm puli and kizhanghu vagaigal shall we add koothamalli kindly reply in madya pradesh brahmins nobody knows anout it kindly clarify it thanks
@Saravanansathyabbh
@Saravanansathyabbh Ай бұрын
@@user-uj6uq2oq9b these all can be included in your food . It will change as your area under kala desa varthamanam . Can I know your area to suggest more details? For more information contact: 8667483374
@shanthissrg3303
@shanthissrg3303 17 күн бұрын
கணவனை இழந்த மனைவிக்கு என்னென்ன சம்பிரதாயம் ஐயா என் அப்பா இறந்துவிட்டார் என் அம்மாவுக்காக கேட்கிறேன்
@Saravanansathyabbh
@Saravanansathyabbh 16 күн бұрын
அதிக சம்பிரதாயங்கள் இல்லை வழக்கமாக செயல்படலாம் அவர்கள் இறைவனுக்கு சமம் உங்கள் ஆதரவே அவர்களுக்கு பலம் ஏதாவது குறிப்பிட்டு சந்தேகம் இருந்தால் என் அலைபேசியை தொடர்பு கொள்ளுங்கள் 9443953252
@karthikeyanc9578
@karthikeyanc9578 11 күн бұрын
😅😅க்ஷ்
@Saravanansathyabbh
@Saravanansathyabbh 10 күн бұрын
Puriyala 🧐
@gurusamymunaivar
@gurusamymunaivar 19 күн бұрын
@user தமிழில் எழுத தம்பி.....
@vairavanmariappan559
@vairavanmariappan559 18 күн бұрын
ஒருவர் இறந்துவிட்டார் ஒருவருடம் குலதெய்வ வழிபாடு கூடாது. மூன்று மாதம் கழித்து ஒருவர் இறந்துவிட்டார் ஆறுமாதம்கழித்து ஒருவர் இறந்துவிட்டார் ஒன்பது மாதத்தில் ஒருவர் இறந்துவிட்டார் 11 வதுமாதம் ஒருவர் இறந்துவிட்டார்.இப்படியே போனால் ஒருநாளும் கோவிலுக்குப் போகமுடியாது.
@Saravanansathyabbh
@Saravanansathyabbh 17 күн бұрын
அய்யா ஒரு வீட்டில் தொடர்ந்து இறப்பு ஏற்பட்டால் குல தெய்வ வழிபாட்டில் குறை இருப்பதாக அர்த்தம் அவற்றை நாம் சரியாக கவனித்து சரி செய்ய வேண்டும்
Универ. 10 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:04:59
Комедии 2023
Рет қаралды 851 М.
🍟Best French Fries Homemade #cooking #shorts
00:42
BANKII
Рет қаралды 60 МЛН
Её Старший Брат Настоящий Джентельмен ❤️
00:18
Глеб Рандалайнен
Рет қаралды 7 МЛН
How to bring sweets anywhere 😋🍰🍫
00:32
TooTool
Рет қаралды 39 МЛН
Универ. 10 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:04:59
Комедии 2023
Рет қаралды 851 М.