கால் கிலோ மைதா ஒரு முட்டை தேங்காய் எண்ணெய் ஒரு 20 மில்லி பிஸ்கேட்இரண்டு பாக்கெட் அஞ்சு ரூபா இது கேசரி பவுடர் இதெல்லாம் நல்லா சப்பாத்தி மாவு மாதிரி மிஸ் பண்ணிக்கோங்க நீங்க எந்த இடத்துல போடுறீங்களோ அந்த இடத்துல தவிடு பஸ்ட் போட்டுக்கோங்க கொஞ்சம் கொஞ்சமா அப்புறமா இந்த மாவு முள்ளுல வச்சு போடுங்க பெரிய ஜிலேபி மாட்டும்
@blackticket9432Ай бұрын
Bro dam மாதிரி பெரிய இடத்துல அங்க எப்டி ஸ்பாட் செட் பண்றாது
@ccheetingrajaАй бұрын
நண்பா நீங்க எந்த இடத்துல பால் செட் போடணும்னு நினைக்கிறீங்களோ அந்த இடத்துல ஒரு ரெண்டு நாளைக்கு ஒரு 2 கிலோ 2 கிலோ தவுடு கொஞ்சம் பிரட் தூள் ஸ்வீட் பிரட் தூள் கலந்து நீங்க போடணும்ன்ற இடத்துல போட்டு போயிடுங்க ரெண்டு நாளைக்கு அந்த மாதிரி போடுங்க அந்த இடத்துல பால் செட்டு ஒரு மூணு செட் நாலு செட் நல்லா தரமா போடுங்க மீனு கன்டிபா மாட்டும்
@blackticket9432Ай бұрын
@ccheetingraja நன்றி அண்ணா 👍
@ElayElay-u3zАй бұрын
Bro hogenakkal la meen pudika enna food bro podanum
@ccheetingrajaАй бұрын
இப்போ புதுசா ஒரு ஃபுட் வீடியோ நம்ம சேனல்ல போட்ருக்கென் அதை பாருங்கள்
@PETERJOHNSON-l4bАй бұрын
Thala puzhal lake la ball set pottta maatumaa ?
@ccheetingrajaАй бұрын
மாட்டும் நண்பா
@sugumar239128 күн бұрын
Anna na Cuddalore na ennagu mattala
@ccheetingraja28 күн бұрын
Call me bro 🤙 7358 687 558
@SaranAbi-vn4tw3 ай бұрын
அண்ணா அது என்ன தவுடு நெல் தவுடு போடலாமா
@ccheetingraja3 ай бұрын
கோதுமை நைஸ் தவுடு நண்பா
@SaranAbi-vn4tw3 ай бұрын
Mm சரிங்க அண்ணா
@RagulRagul-e9r Жыл бұрын
Very nice 👍👍👍
@rahmanmadhar1430 Жыл бұрын
Location yenga bro
@ccheetingraja Жыл бұрын
Sembakambro
@user-kp5qe7rm8bMrBLACK3 ай бұрын
Jilabi idhula adikuma bro
@ccheetingraja3 ай бұрын
அடிக்கும் நண்பா
@Ramg-vk5bn3 ай бұрын
Ena thavudu bro
@ccheetingraja3 ай бұрын
கோதுமை நைஸ் தவுடு நண்பா
@AdhiA-ho9id3 ай бұрын
அண்ணா எங்கள் ஊரில் உள்ள ஏரியில் கட்லா மீன் பிடிக்க முடியவில்லை