மைதா மாவு போட்டா..இவ்வளோ மீனு மாட்டுமா 😮😮😮

  Рет қаралды 908,628

Nagore Ashok

Nagore Ashok

Күн бұрын

Пікірлер: 248
@selvamc694
@selvamc694 2 жыл бұрын
இந்த மாதிரி இதுவரை பார்த்ததில்லை. அருமையான யோசனை. நன்றி.
@pandipandi657
@pandipandi657 2 жыл бұрын
புதுமையான முயற்சி யாக உ‌ள்ளது வாழ்த்துக்கள் அண்ணா
@SanthoshKumar-ye3sh
@SanthoshKumar-ye3sh 2 жыл бұрын
Super.Intro was good.The path leading to the lake was exciting. At last nit to mention the fishing technique was amazing...
@vijaysekarkutti
@vijaysekarkutti 2 жыл бұрын
சகோதரர் அவர்களே, இயற்கையில் இருந்து உங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள், கிடைகுதே என்று, அனைத்தையும், எடுத்துக்கொள்ள நினைக்காதீர்கள் , நல்ல பதிவு நன்றி
@nagoreashok
@nagoreashok 2 жыл бұрын
🙏🙏
@AkbarAli-zl4we
@AkbarAli-zl4we 2 жыл бұрын
அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள் தொடர்ந்து பதிவிடுங்கள் நண்பா புது வகையான மீன்பிடித்தலை பதிவு செய்யுங்கள் .....
@singaperumalt1159
@singaperumalt1159 2 жыл бұрын
சிறந்த பொழுது போக்கு..அருமை..
@sukumaranc172
@sukumaranc172 2 жыл бұрын
செத்த கெண்டை மீன் அல்ல. கேரளாவில் இதை கரிமீன் என்பார்கள். மிக விலை உயர்ந்த மீன் அங்கு விரும்பி சாப்பிடும் மீன்
@stephenvijay8386
@stephenvijay8386 2 жыл бұрын
அருமை, சகோதரரே...எப்படி எல்லாம் o
@VaanVeli
@VaanVeli Жыл бұрын
Super anna subscribed. Thanks for giving ideas .
@nagoreashok
@nagoreashok Жыл бұрын
Thank you for watching ❤️❤️❤️
@periagautier8375
@periagautier8375 2 жыл бұрын
Which aerea bro
@Bobby-qt5ej
@Bobby-qt5ej 2 жыл бұрын
Which place
@vembarcyrilvictor
@vembarcyrilvictor 2 жыл бұрын
அண்ணா எந்த ஊரு?
@nagoreashok
@nagoreashok 2 жыл бұрын
நாகப்பட்டினம் நாகூர்
@vembarcyrilvictor
@vembarcyrilvictor 2 жыл бұрын
ஓ...
@anandpoojari1314
@anandpoojari1314 Ай бұрын
Yentha uru Anna
@nagoreashok
@nagoreashok Ай бұрын
Nagapattinam nagore
@ashybron5406
@ashybron5406 2 жыл бұрын
Anna super... Fishing... Anna plz give me this place address.. I wil aslo come for fishing
@sivamsiva433
@sivamsiva433 10 ай бұрын
Water 🌊 la iruka foshku karaila vachieruka ira therruma😮?!
@slsl6050
@slsl6050 2 жыл бұрын
இப்படி தீனு போட்டா மீனுக்கு பசி போயிடுமே bro
@gkkarthick100
@gkkarthick100 2 жыл бұрын
தல இந்த உப்பு ஆறு ல ஆர்டிமியா பூச்சி இருக்குமா?
@PUBGGamer-ol4yk
@PUBGGamer-ol4yk 8 ай бұрын
Bro mazhai varum bothu than meen athigama kedaikum 💯👍
@nagoreashok
@nagoreashok 7 ай бұрын
Thank you 🙏
@exodus6069
@exodus6069 2 жыл бұрын
Anna tripped hook single hook how to tie
@BalaBala-gy5cg
@BalaBala-gy5cg 2 жыл бұрын
எந்த இடம்
@travelbursttamil
@travelbursttamil 2 жыл бұрын
Which place village
@nagoreashok
@nagoreashok 2 жыл бұрын
Nagore river
@konavayikumaru4189
@konavayikumaru4189 2 жыл бұрын
இது எந்த ஊருங்க 🤔
@nagoreashok
@nagoreashok 2 жыл бұрын
Nagore river
@CookingChannel-by4xn
@CookingChannel-by4xn Жыл бұрын
Bro nanum nagoor tha nee entha ariea
@muthumn1983
@muthumn1983 2 жыл бұрын
தூண்டிலில் மைதா மாவு வைத்தால் தண்ணீருக்குள் கரைந்து விடாதா சகோ?
@m.p.9328
@m.p.9328 9 ай бұрын
எனக்கும் அதே சந்தேகம்தான் ❓
@KarthisT-ei8si
@KarthisT-ei8si Жыл бұрын
Ithu entha ooru
@nagoreashok
@nagoreashok Жыл бұрын
Nagore
@eskurifarms
@eskurifarms 2 жыл бұрын
I love this fishing
@ashokkumarv9128
@ashokkumarv9128 2 жыл бұрын
Stones ah throw pannitu Fish jump pannuthunu katha kattatha bro
@rrm8197
@rrm8197 2 жыл бұрын
Bbro ippa enga ooru KU aru varthu ivulo perusa varuma
@malaiarasan4367
@malaiarasan4367 8 ай бұрын
2003 சின்ன பையனா இருக்கும் போது மைதா முட்டை இரண்டும் கலந்து கம்மாயில் போட்டு மீன் பிடித்திருக்கிறோம்❤❤❤
@nagoreashok
@nagoreashok 7 ай бұрын
Thank you
@davidratnam1142
@davidratnam1142 2 жыл бұрын
Good Yesappa bless all
@golduniversepestcontrol4696
@golduniversepestcontrol4696 2 жыл бұрын
இது எந்த ஊர் நண்பா
@nagoreashok
@nagoreashok 2 жыл бұрын
Nagore river
@golduniversepestcontrol4696
@golduniversepestcontrol4696 2 жыл бұрын
@@nagoreashok 🙏நன்றி பலகோடி உங்களுக்கு இது கடல்தண்ணீரா அல்லது குடி ஆற்றுத்தண்ணீரா நண்பா
@logeshkd1565
@logeshkd1565 2 жыл бұрын
Antha meen koki Peru Enna bro
@lover7239
@lover7239 2 жыл бұрын
Antha mul enga bro kedaikum 🧐
@saravanansam8784
@saravanansam8784 Жыл бұрын
Anna location please
@nagoreashok
@nagoreashok Жыл бұрын
Nagore river
@eee-kiruthik535
@eee-kiruthik535 2 жыл бұрын
Super pro use Full idea
@mayavan5120
@mayavan5120 11 ай бұрын
New subscreper bro❤❤❤
@paramesdriver
@paramesdriver 2 жыл бұрын
அன்பர்களே, அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏 ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலத்திலிருந்து !..
@nagoreashok
@nagoreashok 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@lordbro1m
@lordbro1m 9 ай бұрын
​@@nagoreashok கலவ மீன் மட்டும் தான் மாட்டுமா
@aasifsheik9123
@aasifsheik9123 2 жыл бұрын
உங்கள் ஊர் எது தயவு செய்து சொல்லுங்கள்
@nagoreashok
@nagoreashok 2 жыл бұрын
Nagore
@ramkumars9518
@ramkumars9518 2 жыл бұрын
Which place is this
@nagoreashok
@nagoreashok 2 жыл бұрын
Nagore river
@sathishkumarsathish1822
@sathishkumarsathish1822 2 жыл бұрын
Fish Catching Super brother where location
@nagoreashok
@nagoreashok 2 жыл бұрын
Nagore river
@pmurugan501
@pmurugan501 Жыл бұрын
அருமையான வாழ்க்கை
@nagoreashok
@nagoreashok Жыл бұрын
Thank you for watching ❤️
@kuttymanu4250
@kuttymanu4250 2 жыл бұрын
Same maidha maavula biscuit and banana mix pannuga annna innam nalla irukum. Karaiyama
@nagoreashok
@nagoreashok 2 жыл бұрын
👌👌👌👍
@LMதமிழன்
@LMதமிழன் 2 жыл бұрын
entha Ooru bro
@nagoreashok
@nagoreashok 2 жыл бұрын
Nagore
@bharathiyarteam
@bharathiyarteam 2 жыл бұрын
Super nalla idea
@lakefishing808
@lakefishing808 2 жыл бұрын
அருமையான மீன் பிடிப்பு வாழ்த்துக்கள்
@arunatamil6800
@arunatamil6800 2 жыл бұрын
நீங்க பேசுறது கேக்க நல்லாருக்கு சகோ... எதார்த்தமா....
@nagoreashok
@nagoreashok 2 жыл бұрын
Thanks🙏🙏🙏
@thiagarajanshanmugam7353
@thiagarajanshanmugam7353 2 жыл бұрын
Enna area sir sonna nallairukkum
@nagoreashok
@nagoreashok 2 жыл бұрын
Nagore river
@pchinnaiya1466
@pchinnaiya1466 2 жыл бұрын
Bro 3 mul kattuvatharku video podunga bro
@nagoreashok
@nagoreashok 2 жыл бұрын
வீடியோ போட்டு இருக்கேன் பாருங்க
@sktrolls3736
@sktrolls3736 2 жыл бұрын
உண்மையான மனித வாழ்க்கை அருமை
@artharking2801
@artharking2801 2 жыл бұрын
Super O super brother very nice video congratulations brother 👌👍💪
@divakarsiva8121
@divakarsiva8121 2 жыл бұрын
Super Nanba👌
@sp.manivelsp.manivel983
@sp.manivelsp.manivel983 2 жыл бұрын
மிகவும் அருமை நண்பர்
@aasifsheik9123
@aasifsheik9123 2 жыл бұрын
அருமை யாக இருக்கு சகோதரா தொடர்ந்து உங்கள் வீடியோ போடுங்கள்
@vijayakumarr9397
@vijayakumarr9397 2 жыл бұрын
Location please
@nagoreashok
@nagoreashok 2 жыл бұрын
Nagore
@manickampadmanabhan4195
@manickampadmanabhan4195 2 жыл бұрын
Hello sir idhu yendha location sollununga please
@nagoreashok
@nagoreashok 2 жыл бұрын
Nagore
@pavinkrishanand9907
@pavinkrishanand9907 2 жыл бұрын
Bro muthalai irukkum thana intha thannila parthu bro...safe a pudinga bro
@jiii969
@jiii969 2 жыл бұрын
Super sago........
@friendsforyou9833
@friendsforyou9833 2 жыл бұрын
Enjoying life. Be happy guys with every moment. It will never get again. Enjoy.guys.
@nagoreashok
@nagoreashok 2 жыл бұрын
👍👍👍👍👌🏻👌🏻👌🏻👌🏻
@muthuragavanu603
@muthuragavanu603 2 жыл бұрын
மீன் பிடிக்க சிறந்த நேரம்.மாலை 5 Pm to காலை 7am. டிரை பன்னி பாருங்க
@nagoreashok
@nagoreashok 2 жыл бұрын
Kkk❤️❤️❤️❤️❤️
@dspdrawingnotes2.033
@dspdrawingnotes2.033 2 жыл бұрын
I also caught fish like this using earth worm in our village kulam..
@srinivasanc1615
@srinivasanc1615 2 жыл бұрын
Setha kendai illa bro athen Peru Karimeen athu Kerala vin State fish Hetroplus in English.
@nagoreashok
@nagoreashok 2 жыл бұрын
Thanks
@ahamedahamedyoyo4459
@ahamedahamedyoyo4459 2 жыл бұрын
Semma semma brother super
@massminikolam
@massminikolam 2 жыл бұрын
Enjoy Brothers..💛💜....
@shankaralsinarimuthu7485
@shankaralsinarimuthu7485 2 жыл бұрын
Nice catch next time put a camp.
@mychildmyworld902
@mychildmyworld902 2 жыл бұрын
சூப்பர் அண்ணா ,நான் எல்லாம் இத மிஸ் பண்றன்
@babyma7695
@babyma7695 2 жыл бұрын
சூப்பர் அண்ணா 👍👍
@rajnal5470
@rajnal5470 2 жыл бұрын
ஊர் பெயார்மவட்டம்நல்லாஇருக்கு
@mardapandian5967
@mardapandian5967 2 жыл бұрын
Arumai yana polutu pokku
@suntech18
@suntech18 2 жыл бұрын
I remember my child hood fishing ,with earthwarm
@nagoreashok
@nagoreashok 2 жыл бұрын
🐟🐟🐟👍👍👍👍👍🐟🐟🐟
@goldenrockadministrator9518
@goldenrockadministrator9518 2 жыл бұрын
I like to join you in fishing bro. I live in Australia
@nagoreashok
@nagoreashok 2 жыл бұрын
My pleasure pls come and join with me for fishing
@parasuraman1308
@parasuraman1308 2 жыл бұрын
Periyar i eppo vRum
@zmohammedibrahim2814
@zmohammedibrahim2814 2 жыл бұрын
இது எந்த ஊர் ப்ரோ
@nagoreashok
@nagoreashok 2 жыл бұрын
Nagore river
@தமிழ்தமிழ்-ண5த
@தமிழ்தமிழ்-ண5த 2 жыл бұрын
தூண்டில்ல என்ன இரை வைக்கிரிங்க சகோ
@youtubeblackfox.1216
@youtubeblackfox.1216 2 жыл бұрын
MAidha
@Karthi_E
@Karthi_E 2 жыл бұрын
Indha video headline padika theriyadha🤧🤧
@manisekar5126
@manisekar5126 7 ай бұрын
இவர் வீடியோவை பார்க்காமலேயே கமென்ட் போட்டார். அதுக்கெல்லாம் எதுக்கு ஹைலைட்?
@mathankumar1180
@mathankumar1180 2 жыл бұрын
Biscuit pocket angaye podathenga nanba
@robertdevan4123
@robertdevan4123 2 жыл бұрын
Super madava fish hunting
@warriorkarthick
@warriorkarthick 2 жыл бұрын
Arumai
@nagoreashok
@nagoreashok 2 жыл бұрын
👌👌
@jegadishjenihar8193
@jegadishjenihar8193 2 жыл бұрын
நல்ல ஐடியா சகோ
@dineshpooma2950
@dineshpooma2950 2 жыл бұрын
Arumai bro
@THALADA007
@THALADA007 2 жыл бұрын
அருமை அண்ணா
@kbg001
@kbg001 2 жыл бұрын
Arumeyana video super
@Harish1203
@Harish1203 2 жыл бұрын
அருமை நண்பா நல்ல செயல்உப்பு மீன்கள் ஏமாத்தறீங்க வாழ்த்துக்கள் எங்களுடைய சேனல் யூடியூப் சேனல் ஓபன் பண்ணி இருக்கோம் சப்கிரவுப் பண்ணுங்க பெல் பட்டனை அழுத்துங்கள் நன்றி
@nagoreashok
@nagoreashok 2 жыл бұрын
Kkk
@thomasbentinck6885
@thomasbentinck6885 2 жыл бұрын
Super anna Thomas from France paris
@veeragaming8731
@veeragaming8731 2 жыл бұрын
Arumai anna
@ravichandranezhilmukil510
@ravichandranezhilmukil510 2 жыл бұрын
Very good shot.
@sulaimansait.t5483
@sulaimansait.t5483 2 жыл бұрын
Semma anna
@bantykumar1312
@bantykumar1312 2 жыл бұрын
Nice fishing Anna 👍👍👍👌👌
@prithivirajans5683
@prithivirajans5683 2 жыл бұрын
Bro super your fish vedio
@tvvijayomprakash3968
@tvvijayomprakash3968 2 жыл бұрын
Super super super 👏👏👏
@tamilabimanyu6876
@tamilabimanyu6876 3 жыл бұрын
Nan Mitha navu vatchi ithu varaikkum try pannathu illa next time I try this
@localhost503
@localhost503 2 жыл бұрын
Intha Marie ah pathu nimisham oora vaikanum 🤣🤣
@a.k.shankarshankar4015
@a.k.shankarshankar4015 2 жыл бұрын
super Anna nice vidio
@deviraja9309
@deviraja9309 2 жыл бұрын
Area nanba
@josepha1043
@josepha1043 2 жыл бұрын
Good video😍😍😍😍
@worldpartthamizhan1038
@worldpartthamizhan1038 2 жыл бұрын
நண்பா மேரிய ஊறவக்கனும் 😅😅😅😅😅😅
@logutube2.029
@logutube2.029 2 жыл бұрын
இந்த கமெண்டை பார்த்தா மேரி என்ன நினைப்பா😀😀😀.மேரிய அவ புருஷன் ஊற வச்சுக்குவாரு.நீ வாயா நாம மேரி பிஸ்கட்டை ஊற வச்சு மீனை பிடிப்போம்.வேற என்ன பண்றது😀😀
@bgmvibes8819
@bgmvibes8819 2 жыл бұрын
supper bro 😊
@prasanthappu8108
@prasanthappu8108 2 жыл бұрын
ரெண்டாவதா புடிச்ச meen எங்க ஊருல எட்ரபாக்ஸ் னு சொல்லுவோம் ❤அண்ணா
@fizulrahman6608
@fizulrahman6608 2 жыл бұрын
Erode
@prasanthappu8108
@prasanthappu8108 2 жыл бұрын
@@fizulrahman6608 yes? Salem
@90skidschannel56
@90skidschannel56 2 жыл бұрын
Eve timethan athigam maatum bro
@dineshdeva0359
@dineshdeva0359 2 жыл бұрын
Super brother 🙏😍👍
@mohanraj-hr9hm
@mohanraj-hr9hm 29 күн бұрын
அண்ணா கடல்ல போட்ட மாட்டுமா இப்படி
@nagoreashok
@nagoreashok 23 күн бұрын
River
@saranyajai2416
@saranyajai2416 3 жыл бұрын
Varalaval Anna,
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
கோழி குடல் பயன்படுத்தி குறுவலை , மதனம் மீன் பிடித்தல்
13:34
முத்துநகர் மீனவன் / MUTHUNAGAR MEENAVAN
Рет қаралды 141 М.
Pond Water Fish Catching and Cooking Fish Gravy in our Village | Country Fishing
13:27
Ohh! We Traveled For Long Days In The Deep Sea and Caught Tuna Fishes | Day01 TO 08 | S05 | Part-1
3:29:35
Indian Ocean Fisherman இந்திய பெருங்கடல் மீனவன்
Рет қаралды 3,5 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН