சத்திய ஹரிச்சந்திரன் l ஜெயகதை என்னும் மஹாபாரதம் Episode 34

  Рет қаралды 25,097

Kaleidoscope

Kaleidoscope

Күн бұрын

034. சத்திய ஹரிச்சந்திரன் l ஜெயகதை என்னும் மஹாபாரதம் Episode 34

Пікірлер: 81
@shunmugasundari3445
@shunmugasundari3445 Жыл бұрын
Sir your way of explaining jeya kadhai is really wonderful. Valthukkal .
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@sennimalaik7508
@sennimalaik7508 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@SudarMani-lb6sj
@SudarMani-lb6sj Жыл бұрын
🙏😭மிகவும் அருமை 😭🙏
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@thangapandiyan9303
@thangapandiyan9303 Жыл бұрын
ஐயா இந்த அரிச்சந்திரன் நாடகத்தை சிறந்த முறையில் எடுத்துரைத்தீர்கள் அதைக் கேட்கும் போது கண்கலங்கி கண்ணீர் தானாக ஆறு போல் பெருகி ஓடுகிறது ஓம் நமச்சிவாய வாழ்க
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி ! சிவாயநம...
@adithyatracktech3913
@adithyatracktech3913 Жыл бұрын
இதிகாச கதையினை கேட்கும் பொழுது கண்களின் நீரானது அருவி போல் கொட்டுகிறது இப்படியும் ஒருவர் இருந்தார் என எண்ணும் பொழுது அதை நீங்கள் கூறும் விதமானது மிக மிக அருமையாக உள்ளது தங்கள் குரல் வளமும் உச்சரிப்பும் ஆகச் சிறந்த அருமையாக உள்ளது நீங்கள் இன்னும் மேலும் மேலும் பதிவிட வேண்டுமாய் உங்களை அன்புடன் கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்...
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி ! வணக்கம்...
@p.k.seenivasan5617
@p.k.seenivasan5617 Жыл бұрын
அரிச்சந்திரன் கதை தாங்கள் கூறிய விதம் மிகவும் அருமை கதையை கேட்கும் பொழுது உன் கண்களில் கண்ணீர் பெருகியது உடம்பு மெய்சிலிர்த்தது ஓம் நமசிவாய
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@viswanathanviswa7366
@viswanathanviswa7366 Жыл бұрын
Ff
@buvaneshwarib.s9520
@buvaneshwarib.s9520 Жыл бұрын
@devotionalpitchaipillai3319
@devotionalpitchaipillai3319 10 ай бұрын
Very nice story Tears flows from my eyes while listening Arichandran Maharaja (Sathyavarahan) Story😢😢😢😢😢😢😢😢😢😢 😢 Thank you Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@guhanparmi3198
@guhanparmi3198 Жыл бұрын
மிக்க நன்றி,,,,,,
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@Ayyappanm004
@Ayyappanm004 Жыл бұрын
தங்களுக்கு எல்லாம் வல்ல என்பெருமான்நிண்ட ஆயுளைகொடுககட்டும்
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
தங்களின் மேலான ஆசிகளுக்கு, சிரம் தாழ்ந்த நன்றிகள் !
@SaravananSaravanan-is4ri
@SaravananSaravanan-is4ri 11 ай бұрын
I am three time watching thank you thank you
@thulasitharan434
@thulasitharan434 Жыл бұрын
மிக மிக அருமை sir❤❤❤
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@SaravananSaravanan-is4ri
@SaravananSaravanan-is4ri Жыл бұрын
Arumai arumai arumai iya
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@ramamurthyarjunan4365
@ramamurthyarjunan4365 8 ай бұрын
Very useful to the present generation people.
@balrajsuperstory5880
@balrajsuperstory5880 Жыл бұрын
மிக அருமை நண்பரே..., நீங்கள் உச்சரிக்கும் விதம் அழகாக இருக்கிறது.
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@chandrashekarchlpppandrash6869
@chandrashekarchlpppandrash6869 Жыл бұрын
PLAY FOOTBALL; BE. PHYSICALLY STRONG. PLAY CHESS; BE MENTALLY STRONG. LET US. BUILD STRONG BHAARATH.
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@KanaguRanjitham
@KanaguRanjitham Жыл бұрын
Eppudi oru sathiyam nermai thavaratha arichandran avar manaivi avarathu son evlo kastam anubavithu erukanga 😢😢😢
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
ஆம்... மிக்க நன்றி !
@krishnankt3138
@krishnankt3138 Жыл бұрын
மிக அற்புதம் 🙏
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@intrestingvideos2914
@intrestingvideos2914 Жыл бұрын
அருமை மிக அருமை
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@pandiathiban8249
@pandiathiban8249 Жыл бұрын
Nandri Ayya. 🙏🙏🙏
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@prabaloganathan
@prabaloganathan Жыл бұрын
Hare Krishna , om namashivaya 🙏
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@பாசிட்டிவ்பரந்தாமன்
@பாசிட்டிவ்பரந்தாமன் Жыл бұрын
வைதோரைகூட வையாதே இந்த வையம் முழுதும் பொய்தாலும் பொய்யாதே __திருமூலர்
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@jeyamalara9576
@jeyamalara9576 Жыл бұрын
அருமை சார் நன்றி
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@disney_world5806
@disney_world5806 Жыл бұрын
புண்ணியம் வர உதவியமைக்கு நன்றி
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@selvijagadeesan761
@selvijagadeesan761 Жыл бұрын
Ayya ! Kangalil neer thathumbinirkinrathu. Mikka nandri
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@kasiviswanathan7768
@kasiviswanathan7768 Жыл бұрын
திரிசங்கு மகராஜா கதை சொல்லுங்க ஐயா......
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
கண்டிப்பாக பேசுவோம்... மிக்க நன்றி !
@elangoramanujamt.g.r9103
@elangoramanujamt.g.r9103 Жыл бұрын
super.
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@balamuruganmurugan6074
@balamuruganmurugan6074 Жыл бұрын
Ayya arumai mikka nandri.
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@adithyatracktech3913
@adithyatracktech3913 Жыл бұрын
தாங்கள் அஞ்சனை மைந்தன் அனுமரையும் மற்றும் வானர அரசன் வாலி துரோணாச்சாரியாரைப் பற்றி பதிவிட வேண்டும் எனது தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
கண்டிப்பாக முயல்கிறேன்... மிக்க நன்றி !
@meenatchi9004
@meenatchi9004 Жыл бұрын
Ungalukum ungal kuralukkum mutharkkan vanakkangal ayya🙏 Manathirku kanamana Ithigasam 😭
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@sriandalsri1290
@sriandalsri1290 Жыл бұрын
Enaku aligai vanthuvittathu
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
அப்படியும் மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்... மிக்க நன்றி !
@arunviewyoutubechannel2138
@arunviewyoutubechannel2138 Жыл бұрын
Chandira kulam epadi thodriathunu solunga plz
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
கண்டிப்பாக பேசுவோம்... மிக்க நன்றி !
@electromechyuvaraj
@electromechyuvaraj Жыл бұрын
ஐயா வணக்கம் பொருமளின் தாசவாதரம் அவரின் சாபம் என்று கேள்விபட்டென் அது உண்மையா? கூருங்கள் நன்றி
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
அந்த அளவிற்கு நான் அறியவில்லை, இருப்பினும் வரும் காலங்களில் பேச முயல்கிறேன்... மிக்க நன்றி ! வணக்கம்.
@electromechyuvaraj
@electromechyuvaraj Жыл бұрын
​@@kaleidoscope9748 ஐயா அதை நான் சரபேஸ்வரர் என்னும் புத்தகத்ததில் படித்தேன் கிடைத்தல் படித்து பாருங்கள் நன்றி குருவே சரணம் வணக்கம்
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
@@electromechyuvaraj கண்டிப்பாக முயல்கிறேன், மிக்க நன்றி... சரணம் சரணம் !
@Kumar-lt7ck
@Kumar-lt7ck Жыл бұрын
@@electromechyuvaraj aam unmai dhan sabam karanamaga than 9 avatharamai pirandhar
@kmanikandan4853
@kmanikandan4853 Жыл бұрын
உங்கள் பணி தொடர வேண்டும்.
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@KanaguRanjitham
@KanaguRanjitham Жыл бұрын
Nalla thoru pura kathai
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@chandranm4928
@chandranm4928 Жыл бұрын
ஐயா உங்கள் சொற்பொழிவு மக்களை நல்வழிப்படுத்த ட்டும்
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@பாசிட்டிவ்பரந்தாமன்
@பாசிட்டிவ்பரந்தாமன் Жыл бұрын
புண்ணியத்தை மறவாதே பொய் சொல்லாதே _அகத்தியர்
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@nagarajann3991
@nagarajann3991 Жыл бұрын
Unaku,puditha,kadai
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@disney_world5806
@disney_world5806 Жыл бұрын
நல்ல வேளையாக பொய்போச கத்துக்கொண்டேன் இல்லாட்டி என்ன ஆயிருப்பேனோ
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
என்ன சொல்ல... காலம் அப்படி. மிக்க நன்றி !
@maxmano5692
@maxmano5692 Жыл бұрын
Unga insta I'd சொல்லுங்க sir
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மன்னிக்கவும் தற்போதைக்கு youtube, gmail மட்டுமே... மிக்க நன்றி !
I Sent a Subscriber to Disneyland
0:27
MrBeast
Рет қаралды 104 МЛН
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН
கண்ணன் தூது | Mahabharatham | Bharathy Bhaskar
34:21
Pattimandram Raja
Рет қаралды 917 М.
பீஷ்மர் | Bheeshmar l Mahabharatham l Tamil
8:04
G Gnanasambandan
Рет қаралды 230 М.
I Sent a Subscriber to Disneyland
0:27
MrBeast
Рет қаралды 104 МЛН