பரீட்சித்து மன்னரின் நான்கு புதல்வர்கள வரலாற்றை சொல்லுங்கள்.
@kaleidoscope974810 ай бұрын
கண்டிப்பாக முயல்கிறேன்... மிக்க நன்றி !
@kmanikandan4853 Жыл бұрын
Super 💯
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@Adhishboney Жыл бұрын
👏😊
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி ! Thank you...
@praveenneelamegam Жыл бұрын
அய்யா ஈரேலு பத்தினங்கு லோகம் அப்டினா என்ன அது என்ன என்ன லோகம் பத்தி தெரிஞ்ச கொஞ்சம் சொல்லுங்க அய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@revathybabu5595 Жыл бұрын
ஈரேழு, பதினாங்கு லோகங்கள்
@kaleidoscope9748 Жыл бұрын
ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அதைப் பற்றி பேசுவோம்... மிக்க நன்றி !
@sitalakshmiraghavan Жыл бұрын
@@kaleidoscope9748😊😊😊
@palanisamyp.s.6752 Жыл бұрын
மாண்டவ்யர் சாபத்தால் எம தருமன் விதுரனாக பிறக்கிறான். விதுர நீதி என்னும் நூல் நமக்கு கிடைத்தது. பாண்டுவின் அனுமதி பெற்று எமதர்மனை வேண்டி தருமன் எனும் யுதிஷ்டிரனை பெற்றாள் குந்தி தேவி. தீயவனை காத்து நிற்கும் நல்லோரையும் சேர்த்து அழித்தாலே பெண்ணஅவமதித்த துரியன் எனும் அநீதியை அழிக்க முடியும் என வாழ்ந்து காட்டியவர் தன் வாழ்க்கையினை நீதிபோதனையாக்கி தந்தவன்
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@lalithamani278 Жыл бұрын
No no no
@kamalaambi3897 Жыл бұрын
மிகவும் நன்றிகள் விதுரநீதிரயை ஆதாரமாக காட்டிய உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை எனக்கு மிகவும் பிடித்த மஹாபாரதம் எனும் 5ஆம் வேதத்தில் கூறப்பட்ட உண்மையை உணர்ந்து கொள்ள முடியாத நிலையில் உள்ள அறிவிலிகள் முதலில் தமது தேடலை முழுமையாக அறிந்து கொண்டு அறிக்கை விடவேண்டும்.நானும் சிறுவயதிலிருந்தே படித்து மகாபாரதம் படித்திருக்கிறேன்.
@moorthy781 Жыл бұрын
நமஸ்காரம் பகவானே பெண்களையும் மான் என்று தான் சொல்கிறார்கள் சிறப்பு நன்றி நமஸ்காரம்
@kaleidoscope9748 Жыл бұрын
ரசிக்கக் கூடிய கருத்து.. நமஸ்காரம், மிக்க நன்றி !
@singaramelangovan4502 Жыл бұрын
வணங்குகிறேன். சாதுவான விலங்கு மான் அதனை ஏன் அரசன்கள் வேட்டையாடு கிறார்கள்.?