இதுவரை நான்குதடவை சதுரகிரி சென்றுவந்துள்ளேன். இருந்தாலும் தங்கள் பதிவை பார்கும்போது மீண்டும்,சதுரகிரி சென்று வந்த உணர்வு ஏற்படுகிறது. நன்றி❤ ஓம் நமச்சிவாய நமஹ 🙏🙏🙏
@gptamilvlogz7 ай бұрын
உங்களது கருத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. ஓம் நமசிவாய
@Karusini7 ай бұрын
அருமை🎉
@gptamilvlogz7 ай бұрын
thank you
@rajathivettaiyan-fy4dp6 ай бұрын
ஓம் நமச்சிவாய
@bharathip84607 ай бұрын
Epo epo open panvanga solunga bro nangalum ponum
@gptamilvlogz7 ай бұрын
பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை, சிவராத்திரி ஆகிய நாட்களில் அனுமதி உண்டு.