Jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே ! www.youtube.com/@JeevaCinema
@gunaakash90232 ай бұрын
இந்த பேட்டியை கண்டதும் எனக்கு கண்ணீரதான் வருகிறது, வாழ்க சிவாஜி புகழ் ! அவரால் நமக்கும் நம் தமிழுக்கு பெருமை.
@visukumaran50232 ай бұрын
இந்தியா மட்டுமல்ல உலகத்திலேயே சிவாஜி போன்ற நடிகன் இல்லை
@karpagamdiaries2 ай бұрын
சிவாஜி கணேசன் ஐயா தமிழுக்கு கலைத்தாய் வழங்கிய சீதனம். சிவாஜியின் காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்பதே பெருமை
@surenderababu37472 ай бұрын
தமிழ் உள்ளவரை சிவாஜி இருப்பார் அவரை பூஜிக்கும் பக்தர்களும் இருப்போம் நன்றி 🙏
@seenivasan71672 ай бұрын
தமிழ் சினிமாவை உலக அளவில் எடுத்து சென்ற தலைவன் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்
@RaghuramanK-gw9so2 ай бұрын
1000 percent unmai. Unmai. Unmai. Annan Sivaji.
@Balu-ph1fg2 ай бұрын
Sivagiganesan. Thamilargalin thavapputhalvan
@Balu-ph1fg2 ай бұрын
Sivaji,sirorusagaptham
@AbdulRahuman-ro9ov2 ай бұрын
Master sivaji no body equal
@kamarajug2532 ай бұрын
தமிழ் உள்ளவரை நடிகர் திலகத்தை மறக்க முடியாது. வாழ்க சிவாஜி ஐயாவின் புகழ்.
@tara0409092 ай бұрын
Sivaji sir is king of world cinema from Canada 🇨🇦.
@kumaranbalraj38792 ай бұрын
Very Good Programme Presented On The Greatest Actor Of All Time Sivaji Ganesan ,Congratulations To. Jeeva And Dr Kantharaj.
@dhanalakshmiranganathan87752 ай бұрын
Thanks a lot to our great Dr. Kantharaj Sir and Jeeva also 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏
@ravichandran60182 ай бұрын
Sivaji ayya man of miracle, one sun one moon, one sivaji.
@mshekar5532 ай бұрын
No one voted for him and his party after MGR...
@user-cn6si2up6u2 ай бұрын
எந்த வேஷம் போட்டாலும், எந்த உடை உடுத்திநாலும் அவருக்கு பொருத்தமாக இருக்கும் சிவாஜி ஐயாவுக்கு, அவர் ஒரு தெய்வ மகன் உயர்ந்த மனிதன் எங்கள் சிவாஜி ஐயா 🙏🙏🇫🇷🇫🇷Paris
@mamannar28282 ай бұрын
கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் என்ற உத்தமமான மனிதரை நான் நேரில் பார்த்ததில்லை அதை ஐயா சிவாஜி கணேசன் மூலமாக பார்த்தேன்
@vadivelsamyshanmugaiya25652 ай бұрын
அந்த சினிமா கலைஞனுக்கு எப்பேற்பட்ட புகழ் மாலை சாத்தினாலும் அது அவருக்கு பெருமை இல்லை அந்த விருதுக்கு தான் பெருமை💐💐💐💐💐 அந்த நடிப்புலக மன்னனின் ரசிகன் நன்றி 🙏
@jayakannanramraj55602 ай бұрын
தவபுதல்வரை பற்றிய சிறப்பான நேர்காணல்!! மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது!! நன்றி!!
@user-cn6si2up6u2 ай бұрын
சிவாஜி ஐயா பிறக்கும் போதே சினிமா உலகுக்கு நான் தான் நம்பர் ஒன் என்று சிவாஜி ஐயாவை கடவுள் ஆசிர்வதித்து விட்டார் , அவர் ஒரு தெய்வ மகன் உயர்ந்த மனிதன் எங்கள் சிவாஜி ஐயா அவர் புகழ் வாழ்க இந்த உலகம் இருக்கும் வரை 🙏🙏🇫🇷🇫🇷Paris
@xaviermethodius189Ай бұрын
சிவாஜி பிறந்த தமிழ் மண்ணில் நானும்பிறந்தேனே என்பதுதான் எனது பெருமை.
@turukam90372 ай бұрын
ஐயாவ, ஒரு இரண்டு வாரங்களா காணலையேன்னு தோணிச்சு…❤
@packiams44842 ай бұрын
Best wishes to Sivaji ganesan
@SubbiahLakshmanan2 ай бұрын
பிறவி கலைஞன் இனி ஒரு நடிகர் பிறந்துதான் வரவேண்டும்
@b.adassprabhakaran34842 ай бұрын
சூப்பர் சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அனைவரையும் சிந்திக்க வைக்கும் சிறப்பான முறையில் அன்பான பதிவு வாழ்த்துக்கள் 👍👏👍👏👍👏 உலக கலைத்தாயின் தலைமகன் செவாலியே சிவாஜி கணேசன் புகழ் ஓங்குக 💝🙏💝🙏💝🙏💝🙏💝
@kannapirankannaiah21592 ай бұрын
சிறந்த உரையாடல் நன்றி
@StephenA.RajavoorNorth2 ай бұрын
நடிகர் திலகத்தின் பிறந்தநாள் இன்று அருமை யான பேட்டி நன்றி ஜீவா
@tharan90932 ай бұрын
Sivaji ganesan is the greatest actor in the universe
@sundharesanps97522 ай бұрын
தமிழ்த் தாயின் தவப்புதல்வர் நடிகர் திலகம் ஐயா அவர்கள்.....!
@pushpavalli75032 ай бұрын
Nadigarthilagam avargal acting very marvellous.
@muthuswamysanthanam26812 ай бұрын
Good talk about engal ayya Shivaji
@dhorababuvenugopal83442 ай бұрын
Acting of God Dr Sivaji Sir ❤
@balasubramanianraja98752 ай бұрын
சிவாஜி யைப்போல் இனி ஒரு மனிதர் பிறப்பாரா
@vaik60642 ай бұрын
யார் ரோடு யாரைசேர்கிறிர்கள்.சிகறத்தோடா?@@ganeshp9904
@AbdulRahuman-ro9ov2 ай бұрын
Avan oru devadiya paya modi
@muthupandiamma3307Ай бұрын
Atharkku ini avar thaan pirandhu vara vendum sivaji ayyavukku nihar sivaji ayya thaan❤❤❤❤❤❤❤❤❤❤ nadippu puthagam dictionary
@iyamperumalsubramanian38512 ай бұрын
என்ன ஒரு அபார ஞாபக சக்தி ஐயா உங்களுக்கு
@YELLOWFLASHMINATO-j8w2 ай бұрын
ஆக மிக சிறந்த உரையாடல்.. உங்களை பாராட்ட தமிழில் வார்த்தை இல்லை dr அய்யா காந்தாரஜ் அவர்களுக்கு. ஜீவ சினிமா வுக்கு வாழ்த்துக்கள்
@narasukrishnasamynarasimha36722 ай бұрын
அருமையான, புதுமையாக அமைந்த நேர்காணல். சிறப்பு...மிக சிறப்பு🎉🎉🎉🎉🎉
சிறப்பு சார் நன்றி எங்களது கலை தாயின் தவப் புதல்வன் நடிகர் திலகம் கலைகுரிசில் சிவாஜி கணேசன் அண்ணனை பற்றி இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள உதவும் உங்கள் இருவரது சந்திப்பு
@dhanalakshmiranganathan87752 ай бұрын
டாக்டர் அவர்கள் சிறந்த ஞானம் உள்ளவர். வாழ்க வளர்க வளமுடன் டாக்டர் அவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-rajan-0072 ай бұрын
எங்கள் நடிகர் திலகத்திற்கு எப்படி தருவார்கள் தேசிய விருது, 1951 ல் முதல் படம் ஆனால் 1962 ல்யே அமெரிக்கா அதிபர் அழைத்து உலக விருது கொடுத்தார், எகிப்து அதிபர் நாசர் இந்தியா வந்தபோது நடிகர் திலகம் அன்னை இல்லம் வந்து அவரை சந்தித்தார், உலக கலைஞ்சர் எங்கள் நடிகர் திலகம்
@kavirajan49672 ай бұрын
நடிகன்டா அவர் பிறவி நடிகன்.
@ganapathys968013 күн бұрын
நாசர் மட்டுமல்ல...பிரிட்டிஷ் மன்னர் மற்றும் ராணி..அப்போது பதவியிலிருந்த மற்றும் முன்னாள் இலங்கை அதிபர்கள்..உலக அரசியல் தலைவர்கள் மதத்தலைவர்கள் அன்னை இல்லத்திற்கு வருகைபுரிந்தவர்கள்...
@kannapiranr5762 ай бұрын
நடிக்காத வேசம் இல்லை. உலக நடிகர்கள் வியந்து பார்க்கும் அதிசய நடிகர்.
@muruganm407718 күн бұрын
பாரத ரத்னா விருதை விரைவில் வழங்குக டாக்டர் செவாலியே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு
Dr. Iyya engamanasila irrukkira Kurai neenga than sonninga. Sivaji Mari oru nadigar kidaidaithatharkku in the prapanchame perumai padavendum. Thmizh Thai perumaipattal. Bharath matha ananda kanneervittal. Inda ulagam irrukkum varai sivaji pugazh mangadu. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajanbenjamin14472 ай бұрын
Super interview
@KannanP-ik6wz2 ай бұрын
நடிகர் திலகம் நடித்து 1969 ல் வெளிவந்த "சிவந்த மண்" படத்தில் வரும் "பார்வை யுவராணி கண்ணோவியம்" என்ற பாடலில் " மான் வண்ணம் என்றாலும் மலர் வண்ணம் என்றாலும் 'குறைவென்று தமிழ் சொல்லுமே' என்ற வரிகளே மருத்துவர் அவர்கள் குறிப்பிட்ட வரிகளை ஒத்துள்ளது.
@AbdulRahuman-ro9ov2 ай бұрын
@@KannanP-ik6wz good ever green hero only Sivaji
@gnanasekar46002 ай бұрын
Universal Legend Iyyan SIVAJI Pugal Valga
@madhangopal7895Ай бұрын
நடிகர்திலகம் எனும் பட்டம் தமிழ் சினிமா உள்ளவரை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.
@ganapathys968013 күн бұрын
எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது அல்ல...எந்தக் கொம்பனாலும் நடிகர்திலகம் என்ற பட்டத்தை அடைய முடியாது.
உலகம் உல்லவரை பெரியார் அண்ணா கலைஞர் எம்ஜிஆர் சிவாஜி ❤❤❤❤
@PSVADVOCATEАй бұрын
சிவாஜிக்கு பாரத ரத்னா விருது 2025 குடியரசு தினத்தில் ஆவது மத்திய அரசு கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் தமிழ்நாடு சிவாஜி ரசிகர் மன்றம் சார்பாக கோரிக்கை வைக்க வேண்டும்
@B.BASKAR-o1z2 ай бұрын
நடிகர் திலகம் ஒரு பெரிய பல்கலைகழகம். தமிழ்த்தாய் கொடுத்த மாபேரும் தலைவன், சிவாஜி போல் ஒரு நடிகர் உலகிலேயில்லை அவருடைய புகழ் 10000 ஆண்டுகள் ஆனாலும் மறையாது.
@muthusamymuthusamy75672 ай бұрын
அய்யா காந்தாராஜின் பேட்டி அவரின் விளக்கம் மிகமிக அருமை வாழ்த்துக்கள்!
@kannapiranr5762 ай бұрын
வசந்த மாளிகை படம் பார்த்து விட்டு இவரை போல நடிக்க முடியாது என்று சொன்னவர் சஞ்சீவ் குமார்.
@ravichandran60182 ай бұрын
Sanjeev kumar diehard fan of sivaji.
@Govindarajulu-f6o2 ай бұрын
Great Sivaji.
@francisiraj73152 ай бұрын
உலக சினிமா வரலாற்றில் இடம் பிடித்தவர் நமது நடிகர் திலகம் அவர்கள்.இந்திய வரலாறு அதற்குள் தான் இருக்கிறது.இந்திய அரசு நடிகர் திலகத்திற்கு ஒருதடவை மட்டும் அவார்ட் கொடுத்ததோடு நின்றிருக்க முடியாது.அதனால் அவருக்கு அவர்ட் கொடுக்கவில்லயோ என்று தான் தோன்றுகிறது.மறப்போம்.மன்னிப்போம்.
@jivarattinam53882 ай бұрын
சூப்பர் ஜீவா
@SelvvakumaranB2 ай бұрын
What a great speaker Dr Sir at Time 9.5 min
@sivakumar30062 ай бұрын
One and only 🎉
@umapathygopal5492 ай бұрын
Thank you Jiva.
@saisivakumar77572 ай бұрын
🙏🙏🙏🙏World's Complete Actor Shivaji Ganesan Avargal ✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
@nathank.p.3483Ай бұрын
உலகத்தின் சிறந்த கலைஞன்
@dr.p.umeshchanderpal2903Ай бұрын
Superb intetview. Great interbuewer Gomathi abd ARS isca legend. Thx🙏🏼Dr. Umesh🙏🏼❤️
@jayanthichandrasekhar65732 ай бұрын
அதென்ன தெரியலை!!! நம்ம ஜீவா அவர்களுக்கு நடிகர் திலகம் மற்றும் சூப்பர் ஸ்டர்ன்னு வந்துடவே ரொம்ப இஷ்டப்பட்டு ஒரு வீடியோ பொடுவர்...நான் இதுக்கு முன்னாடியே இந்த பதிவு பொட்டுறிக்கென்... எனக்கு ரொம்ப சந்தோஷம்... இவர்கள் எல்லோருக்கும் ரொம்ப உதவி பண்ணாது எம்.ஆர்.ரத அவர்கள்... ஆம், நடிகர் திலகம் மத்திய அரசால் வஞ்சிக்க பட்ட ஒரு கலைஞர்!!! இத்தனைக்கும் காங்கிரஸ் தான் ஆட்சி தான் இருந்தது...அவரக்கு சிறந்த நடிகர் அப்பட்டின் விருது குடுத்சிருந்தல், அவர்க்கு மினிமம் ஒரு 12 முதல் 15 தேசிய விருதுகள் குடுத்சிரிக்க வேண்டும்... அப்படி ஒன்னு நடந்திருந்தால் " ஜனாதிபதி " மாளிகை ஒரு " சிங்க நடை " பார்த்திருக்கும்!!! இன்னிக்கி நடிகர் திலகம் பிறந்தநாள்...அவர் புகழ் என்றென்றும் வோங்குக 🙏🙏🙏
@selvamb67992 ай бұрын
Sivaji ganesan uolaka maga nadigar. Naan avarin rasigan dr. Iya nadikar thilakathayi pugazthadu mega sirappu eni oru nadikar avarukku enai eadu.
@seenivasan71672 ай бұрын
@@jayanthichandrasekhar6573 சகோதரி அந்த சிங்க நடை பார்க்க ஒரு துறவி கூட ஆசை பட்டு நடக்க வைத்து அழகு பார்த்த நிகழ்வு கூட நடந்து இருக்கிறது
@subramanianinmozhi2 ай бұрын
தியாகம் படம் இந்தியில் உத்தமம் குமார் தான் நடித்தார். சிவாஜி தியாகத்தில் வெளுத்து வாங்கினார்.
Great actor to be born in TN...but people cheated him by not voting him or his party after MGRs death.
@ThamizharasanP-lt3ds2 ай бұрын
இவரை போல் நடிக்க எவனும் நடிக்க முடியாது
@velappanpv11372 ай бұрын
The world super star Namma shivaji thaan
@AB111_TV2 ай бұрын
Hats off Mr. Jeeva for a video about Sivaji.. PPL never talk the truth about him.. As mentioned, pls make this video as a series about Sivaji..
@ponnusamyrangaswamy1758Ай бұрын
ஐயா சிவாஜிகணேசன் அவர்கள் தமிழ் திரை உலகிற்கு கிடைத்த பொக்கிஷம் அவர் இல்லை என்றால் தமிழ் திரை உலகம் மங்கிபோயிருக்கும் அவரை போற்றி புகள்வோம்
@seenivasan71672 ай бұрын
திமுகவில் இருந்து வெளியே வந்ததினால் தான் நமக்கு சிவனாக பெருமாளாக சித்தர் பெருமக்களாக நமது இந்து மதத்தின் பெருமையை தன் நடிப்பால் வாழ்ந்து நமக்கு உணர்த்தி விட்டு சென்று இருக்கிறார் மத நல்லிணக்கம் ஆன்டனியாக ரஹீமாக இப்படியும் வாழ்ந்து காட்டிய உண்மை உள்ளம் கடைசி மூச்சு வரை ஜெய்ஹிந்த் என்று சொல்லிய ஒரே தமிழர் தலைவர் அய்யா புகழ் நிலைத்து நிற்கும்
@vijaymagicfamily8758Ай бұрын
கலைஞர் வசனமே அவரை உயர்த்தி வாழவைத்தது......சிவாஜியே இதை மேடையில் சொன்னார்
@nallaviswaa173Ай бұрын
இனிமேலாவது உயரிய விருது கிடைக்குமா
@steaventhurai43442 ай бұрын
சிறப்பான பேட்டி வைத்தியருக்கு ஞாபசக்தி அதிகம் .
@dhanalakshmiranganathan87752 ай бұрын
அபார திறமை & ஞாபக சக்தி. வாழ்க வளமுடனும் நலமுடனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mubarakali3100Ай бұрын
Shivaji இமயம் இமயம் இமயம் தான்🎉🎉🎉🎉🎉
@சுப்பிரமணியன்அம்பலம்சண்முகம்Ай бұрын
காணொளி மிகப் பயனுள்ளதாக இருந்தது பல காணொளிகளை பல தலைப்புகளில் சேமித்து வைக்கிறேன் வரலாறு என்ற பக்கமும் உண்டு இந்த வரலாற்று பக்கத்தில் இன்று உங்கள் காணொளியை யும் சேமித்து இருக்கிறேன்
@RaviRavi-md2uz2 ай бұрын
தமிழைஉயிராக( கடைசிவரை) மதித்தார் சிவாஜி அவர்கள்.இரவி
@m.bhavanikathavarayan4963Ай бұрын
ஒரு சூரியன் ஒரு சந்திரன் போல் ஒரு சிவாஜி கணேசன் தான் . அவருக்கு நிகர் அவரே.
@kannapiranr5762 ай бұрын
கால்கள் எப்படி எல்லாம் நடக்க முடியும் என்று நடந்த நடிகர். எல்லா உடல் உறுப்பும் நடிக்கும் நடிகர்.
@hatric1112 ай бұрын
நடிப்பின் இலக்கணம் ,நடிப்பில் மேதை , பிறவி நடிகர், நடிப்பின் அகராதி , நடிப்பின் சிகரம் , நடிப்பின் இமயம், தமிழ்த் திரையுலகின் விலைமதிப்பில்லா வைரம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ் இந்த உலகம் உள்ளளவும் என்றென்றும் நிலைத்து நிற்கும். ❤️❤❤❤❤
@rameshramesh-z6q12 күн бұрын
என்றும் சிவாஜி எப்பவும் சிவாஜி🌹🌷
@susheelaernest4152Ай бұрын
No one can act like Sivaji till now. Not even his own son. Hats off to the genius ❤❤
@Gunalan-ej8ow2 ай бұрын
உலகில் இவருக்கு நிகரான ஒரு நடிகர் சொல்ல முடியுமா தன்னகரில்லா தமிழ் மைந்தன் உலகம் உள்ளவரை அவர் புகழ் ஓங்கி நிற்கும்.
@veerananayyavu9302 ай бұрын
SIVAJI GREATEST ACTOR SIVAJI ORU AVATHARAM SIVAJI ORU ADIJIYAM VALTHUKKAL 🙏🙏🙏
@sivaperuman79782 ай бұрын
Super Explanation Weldon Jai sivaji Ganesh
@dharmambaljayamohan14092 ай бұрын
Shivaji Anna is only one Actor in the world
@tamilentdr.v.r.p75142 ай бұрын
சிவாஜி என்று பெயர் வைத்த பெரியாருக்கு மற்றவர் தயாரித்தால் நடிக்கிறேன் என்று பல வெற்றி படங்களை தயாரித்த புதிய பறவை.
@rajuvijayalakshmi18442 ай бұрын
சிவாஜி கணேசன் ஐயா நடிப்புக்கு முன்னாடி எவரும் இல்லை and one more person ஐயா SSR வசனம் அடிபொலியாக இருக்கும்
@SelvaRaj-sf7jw2 ай бұрын
நடிகர் திலகம் ஏற்ற கதாபாத்திரங்களின் புகைப்படங்களை தொகுத்து வெளியிட்டாலே 100 நாட்கள் ஓடும்.
@thiagarajanpadmavathy70312 ай бұрын
அருமையான பதிவு...நன்றி
@vignesh-vc7zf2 ай бұрын
பல அவமானங்கள் படிக்கட்டுகள் ஆக மாற்றிக் கொண்டவர் நடிகர் திலகம் அவரின் திரையுலக பிரவேசம் சாதாரணமானதல்ல பலர் செய்த கேலியும் கிணடலும் அவமானங்கள் பின் அவரின் இமாலய வெற்றி உலகமறிந்ததே
@meyyappanshanmugam35282 ай бұрын
அந்த காலத்தில் எல்லோர் வீட்டிலும் இரண்டு மகன்கள் இருந்தால் அண்ணன் சிவாஜி ரசிகனாக இருந்தால் தம்பி எம்ஜிஆர் ரசிகனாக இருப்பான். அதைப்போலத்தான் அண்ணன் க ராஜாராம் எம்ஜிஆர் ரசிகர் அவர் தம்பி இந்த காந்தராஜ் சிவாஜி ரசிகர்
@seenivasan71672 ай бұрын
சிவாஜி அய்யா அவர்களுக்கு பாரத ரத்னா விருதுக்கு பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் வைகோ பெருமுயற்சி எடுத்தார் அப்போது மறைந்த பிரபலங்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க படுவதில்லை என்று அந்த முயற்சி அப்போது கைவிடப்பட்டது இப்போது மறைந்த நம் விஜயகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது இந்த பிறந்த நாளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் சார்பில் முயற்சி எடுத்தால் வெற்றி கிடைக்கும் கிடைத்தால் அது பாரத ரத்னா விருதுக்கும் பெருமை தமிழனுக்கும் பெருமை சேர்த்த தமிழர் தலைவனுக்கு இந்த நேரத்தில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்
@vaik60642 ай бұрын
எத்தனை யோபேறுக்கோடுத்தபின் அவரைசிறுமைபடுத்தவதுபோல் இருக்கும் என்பதுஎன் எண்ணம்.சிவாஜி மாபெரும் கலைஞன் .
குறுகிய ஜாதி வட்டத்தில் பார்க்காதீர்கள் அவர் எல்லோருக்கும் பொதுவான ஒரு நடிகர் 🙏🙏
@ravichandran60182 ай бұрын
@@vadivelsamyshanmugaiya2565 true, central selection committee his seeing.
@seenivasan71672 ай бұрын
@@Royapuramரங்காதமிழ் நாட்டின் பொக்கிஷம்
@selvamrm79002 ай бұрын
Sivaji. Sir. 👃👃👃👃👃👃
@elangosarangapani69472 ай бұрын
ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கல் அன்று சிவாஜி சூரக்கோட்டை இல்லத்திற்கு வருவார். அன்றைய தினம் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாங்கள் அவர் வீட்டுக்கு செல்வோம். எல்லோரையும் அன்போடு அழைத்து சிற்றுண்டி வழங்கி கைகுலுக்கி பத்திரமாக வீடுசெல்ல அனுப்பி வைப்பார்.
@muruganc2492 ай бұрын
தமிழன் உதாசீனம் எப்போதும் தொடரும்...திறமை பார்த்து பயம் எல்லாருக்கும் உண்டு
@VasanthaKumarMPS-sd8en2 ай бұрын
இன்றும் பாலக்கரையில் சிலை திறக்கப்படாமல் திருச்சி துரோகம் செய்கிறது.
@childsafety50132 ай бұрын
Even my Thalaiver Super star Rajnikanth said Style king is Nadigar Thilagam Sivjai Ganesh the great legend
@maxell0082 ай бұрын
Wowwwww
@sophiasomasekar45202 ай бұрын
Super interview 👏
@kumarramasamy81242 ай бұрын
Great Entry by Sivaji Ganesan Rest was History
@mshekar5532 ай бұрын
Sorry sir but people did not vote for him or his party...after MGR death..such a great actor🙏
@velappanpv11372 ай бұрын
Great man shivajkku throgam saithavrgal yaarum nanthaga ellai
@vadivel80542 ай бұрын
திரு ஜீவா அவர்களே உங்கள் முகபாவனை இன்னும் நன்றாகவே உள்ளது