Oru single lady husband ilama husband seira work um serthu family kaga seidhu 😊❤ adhu pudikala evanuku udanae negative comments poda vandirvanunga 😂 amma thangachi kuda valandhirpeenga danae matha lady um adhe madri parunga da negative comments poduren hurt pandren karma sethu vaikadheenga ❤😊 sister u keep on rocking ... Unmaiyave human being elarum appreciate dan panvanga ungala.. negative comments podradhu lam urupadum ??? No way
@ananthibalaji31632 ай бұрын
Herbalife products waitlesss ku yedukkaringala sister
@alltimefavkids28102 ай бұрын
உங்களை pakumodu eannku உங்களை மாதிரி இருக்கணும் akaa
@mageshwarikarthi54382 ай бұрын
Neenga shake pandrathu Herbalife product correct
@palsonjoseph70072 ай бұрын
ரெண்டு பேருக்கும் டிரஸ் ரொம்ப அழகா இருக்கு ட❤ தங்கம் & செல்லம்❤ ஜகா ஸ்ரீ வந்ததுல இருந்து உனக்கு வீட்டு வேலை கம்மி ஆயிடுச்சு❤❤ வைசு❤ அவளும் வீட்டு வேலை செய்பவள் தான்❤ இத்தனை வருடம் அவள் தான் உனக்கு உதவி செய்தாள் ❤ கொஞ்சம் பொறுமையாக சொல் கேட்டுக் கொள்வாள்❤🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌💯💯💕💕💞💞 வாழ்க வளமுடன் ❤ ❤
@Mohanasundaram-i3l2 ай бұрын
Your great sister
@rahimasheik25202 ай бұрын
Sri vaishu dress super sister😍😍😍
@RevaThi-c9g2 ай бұрын
HI MAM UNGA KZbin CHANAL LA ADVERTISEMENT PANANUM UNGA CONTACT DETAILS???
@SumathyBabu-s2g2 ай бұрын
Super sister😊😊
@VM-nailart2 ай бұрын
Akka na potta Vinayagar video copy right akuduchu Akka😒
@alagu20242 ай бұрын
Part4 அந்த ஞாபகத்திலேயே நீராடச் சென்ற பார்வதி, அவர் பூசிக் கொண்டிருந்த மஞ்சளையும், சந்தனத்தையும் பிடித்து ஒரு உருவமாக்கினார். அதற்கு உயிரையும் அவரே கொடுத்தார். அவரே கணபதியானார்
@Sensetive_girl2 ай бұрын
Amma kalu pilaiyar tha v2la vachukanum nu sonnaga kaliman piliyar kumbututu karacharum nu sonnaga athan amma unga kitta solluren thappa eduthakathinga
@alagu20242 ай бұрын
Sri cutti thangama vinayagar story pakkalam முழு முதல் கடவுளான கணபதியை பார்வதி தேவி உருவாக்கிய தினத்தை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகின்றது. கணபதியை பார்வதி தேவியின் காப்பாளனாக உருவாக்கினாலும், இந்த உலகத்தின் நம்பைக்காக சிவ பெருமான் யானை முகம் எடுக்க வைத்தார். வாருங்கள் கண்பதி உருவான புராண கதையும், அவருக்கு எப்படி யானை முகம் வந்தது என்பது குறித்தும் பார்ப்போம்...
@mageshwarikarthi54382 ай бұрын
Neenga yappadi weight gaine a ella lose pandrengala
@alagu20242 ай бұрын
Part 1 ஒரு முறை கைலாயத்தில் ஈசன் இல்லாத போது, பார்வதி நீராட சென்றார். காவலுக்கு நந்தி கணத்தை நிற்க வைத்து சென்றார். அந்த சமயத்தில் சிவன் அங்கு வர உள்ளே செல்ல முயன்றார். அவரை நந்தி தடுத்து, பார்வதி தேவி நீராடச் செல்வதாகவும், யாரையும் உள்ளே அனுமதிக்காதே என எனக்கு கட்டளையிட்டுக் காவலுக்கு வைத்து சென்றுள்ளார். அதனால் தாங்கள் உள்ளே செல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
Part5 யானை முகம் எப்படி ? அப்படி உருவான கணபதி, மற்றொரு முறை நந்திக்குப் பதிலாக காவலுக்கு நின்றார். நந்தியிடம் கூறியதைப் போலவே யாரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது என கணபதியிடம் கட்டளையிட்டார்.
@alltimefavkids28102 ай бұрын
Enaaku நிம்மதியா இல்லா அக்கா 😭😭😭😭😭
@JansiJansi-f5t2 ай бұрын
Hi jega
@ElumalaiSeakar2 ай бұрын
🤝🤝🤝🤝💐💐💐
@alagu20242 ай бұрын
Part1 to part12 vinayagar story pottu irukkan paru shri thangamaa
@homefood76382 ай бұрын
விளக்கு,,சாமி படம் ,எல்லாம் சுத்தம் செய்யும் போது குளிச்சிட்டு அப்புறமாக clean பண்ணுங்க மா
@Jegavaishu12342 ай бұрын
Okay
@Jegavaishu12342 ай бұрын
Sry🙏
@homefood76382 ай бұрын
பரவாயில்லமா எனக்கு தெரிந்ததை ஒரு தங்கைக்கு சொல்வது போல் சொன்னேன்@@Jegavaishu1234
@alltimefavkids28102 ай бұрын
Hi mam enaku ungal romba pudikum நான் உங்கள் வீட்டுக்கு வரலாமா அக்கா. Eanaku romba manasu valikudu nanum உங்களை maduri தா இருக்கிறேன்னு
@KavithaS-w7d2 ай бұрын
Hi iam the first comment pls pin me Sri papa yaru Ney sollala