Рет қаралды 16,077
"நான் காமாக்ஷி ஸ்வரூபம், சத்ய சாயி சிவ ஸ்வரூபம்" என்று காஞ்சி மஹாபெரியவர் திரு. ரா. கணபதி அவர்களின் தந்தையார் திரு. ராமச்சந்திரனிடம் கூறியுள்ளார். அதனை திரு. ரா. கணபதி அவர்கள் கூற கேட்டவர் திருமதி. சரஸ்வதி அவர்கள். இவரின் பெரியப்பா மகன் தான் திரு. ரா. கணபதி அவர்கள்.