ஆமேன் அவனுடைய தீர்க்கதரிசன வார்த்தைகள் ஒன்றும் குறையாமல் அப்படியே நரைவேடற்றுவார்
@mariaraj43765 жыл бұрын
ஆமென். கர்த்தருடைய தீர்க்கதரிசனங்கள் ஒரு போதும் வெறுமையாய் தன்னுடைய காரியங்களை நடப்பிக்காமல் திரும்புவதில்லை. தேவராஜ்யம் இதோ நம் கண் முன்னே. துதி கன மகிமை யாவும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கே. ஆமென் நன்றி சகோதரரே.
Amen.Praise the Lord.He looks after every thing for our future generation. He Organizing the whole Universe. Be in His Mighty Hands.Hallaeluyah !👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@andamanmeega23123 жыл бұрын
ஒரு தனி மனிதன் ஆபிரகாமுக்குக்கொடுத்த வாக்குத்தத்தத்தை இதுவரையில் ஆண்டவர் நிறைவேற்றி வருகிறார். ஆமென். அந்தமான் மிஷ்னொி- மீகா