டாக்டர் அய்யா திரு.காந்தராஜ் அவர்கள் தனது சுயசரிதையை எழுத வேண்டும்..எனது தாழ்மையான வேண்டுகோள்..🎉❤🎉
@LakshmiVyas-b7dАй бұрын
Adhu verayada😮
@vampires75Ай бұрын
@@LakshmiVyas-b7d ஆமான்டா.
@mohammedhaniff9839Ай бұрын
RIP.EVKS.Elogovan.😌😩💐🌺.
@ChannelTNNАй бұрын
அரசியலில் முளைத்த களைகள் ஏராளம், இளங்கோ, வைகோ, சீமான் போல தமிழகத்தில் முளைத்த விஷக்களைகள் ஏராளம்
@kasiniventhanmuthuramaling366724 күн бұрын
காந்த ராஜ் ஒரு எதிர்மறை ஆசாமி.... மிகவும் மலிவாக பேசுவார்
@calmetnАй бұрын
ஈரோடு வாக்காளர்களுக்கு அடுத்த ஜாக்பாட் .
@arunachalam9441Ай бұрын
பயப்பட மாட்டார். யாராயிருந்தாலும் துணிந்து கருத்து சொல்லுவார். சிறந்த அரசியல்வாதி. வருந்துகிறோம்.
@balasubramaniand1023Ай бұрын
கிழக்கு ஈரோடு வாழ் மக்கள் சார்பாக ஒரு விண்ணப்பம், ஐயா திமுக காரர்களே ஒரு 500 கோடி செலவு பண்ணி ஒரு எம்எல்ஏ வை ஜெயிக்க வைக்க போறீங்க. தயவு செய்து இதே போல சீக்கிரமா இன்னிக்கோ நாளைக்கோ சாகுற கண்ட்ஷன் ல உள்ளவனை வேடப்பாளரா போடுங்க. 2026 கிகுள்ள இன்னும் ரெண்டு தேர்தலை எதிர்பார்க்கின்றோம்
@vijayambedhАй бұрын
பார்க்கும் போது சந்தோசமா இருக்கு
@thirupathimedicals1218Ай бұрын
மக்கள் மகிழ்ச்சி.
@harinarayanana6908Ай бұрын
கடைசி காலங்களில் வாய் கொழுப்பால் கெட்ட பெயர் வாங்கினார்.
@v.haritheertham2544Ай бұрын
A renowned. Politician and a seasoned gentle man
@TrackArul-TamilАй бұрын
அவன் குடும்பத்தை நான் கேவலமா பேசுவேன்.. என் குடும்பத்தை அவன் கேவலமா பேசுவான் இது எங்களுக்குள்ள பிரண்ட்ஸ் ஷிப்.. ஏதோ வடிவேல் கோவை சரளா காமெடி நினைக்க தோணுது காந்தராஜ்
@amohan8545Ай бұрын
அய்யா EVKS இளங்கோவன் அவர்கள் தந்தை பெரியாரின் பேரன் என்றாலும் அரசியலில் மிகவும் தைரியமாக பேசுபவர். அவர் கருத்து பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்ள முடியும். எதிர் கட்சிகள் எகத்தாளமாக எதிர்த்து பேச முடியாது
@jhonkarthick1614Ай бұрын
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிந்தவுடன் சொன்னேன் இவ்வாறு இந்த ஆட்சி முடிவதற்குள் இவர் இறந்துவிடுவார் என அப்படியே நடந்துவிட்டது.
@velankannitoday7641Ай бұрын
🎉
@pvnptk8898Ай бұрын
தாங்கள் ஜோதிடரா?
@jhonkarthick1614Ай бұрын
@@pvnptk8898 இல்லை சில கணிப்புகள் ஒருபோதும் தவறாது.
@jhonkarthick1614Ай бұрын
@pvnptk8898 பழனிவேல் தியாகராசன் நிதி அமைச்சராக தொடரமாட்டார் என நினைத்தேன் அதுவும் நடந்தது.
@pvnptk8898Ай бұрын
@@jhonkarthick1614 Great
@ganesh8892Ай бұрын
தமிழர்கள் விழித்து விட்டார்கள்
@thambinelloore779527 күн бұрын
Evks a great leader 😢😢
@kavibharathi3087Ай бұрын
அருமை பெருமை, கடமை, வாழ்த்துக்கள், கண்ணீர் அஞ்சலி
@KanniappanR-rd9zfАй бұрын
நல்லவரோ கெட்டவரோ இறந்தபின் விமர்சிப்பது, தவறு அதன் பாதிப்பு விமர்சித்தவரை சாரும்
@SathasivamV-n4tАй бұрын
தமிழ் காணொளியின் பெயரை தமிழில் தமிழ் நிறம் என்று மாற்றினால் தமிழர்கள் மிகவும் மகிழ்வார்கள்.
@raveesella605229 күн бұрын
ஒருவரின் ,, அதுவும் ஒரு பாலகனின் அவலச் சாவை கொண்டாடியவன் இந்த இளங்கோவன். அதனால் அவரது சாவை அறிந்து மகிழ்ந்தோம்.
@tigeragri5355Ай бұрын
ஆனாலும் ஐயா மரியாதைக்குரிய அமரர் திரு .இளங்கோவன் அவர்களின் தாயார் மறைந்த திருமிகு .சுலோச்சனா சம்பத் அம்மையார் அவர்களை தமிழக பாடநூல் கழகத்தின் தலைவராக அம்மையார் ஜெயலலிதா வைத்திருந்தார்களே அதைபற்றியும் நினைவுகூறுங்கள் .இது தான் தாய் உறவு குட்டி பகை என்கிற பழமொழியா (ஆடு பகை குட்டி உறவு என்ற பழமொழியின் எதிர் ) மானமிகு ஐயா இளங்கோவன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய அந்த எல்லாம்வல்லானிடம் இறைஞ்சுவோம் ஆழ்ந்த இரங்கல்கள் ஐயாவுக்கு 🎉🎉🎉🙏🙏🙏
@subramaniansambantham2696Ай бұрын
சோனியா பெயரும் உண்மை ஜேஜே பெயரும் உண்மை
@tamilarasanayyavu1525Ай бұрын
ஐயா உங்கள் ரசிகர் நான். மனசாட்சி உள்ள மாமனிதர்.
@RLN-r8iАй бұрын
நாங்கள் அனைவரும் ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக்காண்பவர்கள்.
@palanik1960Ай бұрын
சொந்த ஊர் மக்கள் வெடி வெடித்து கொண்டாடுகிறார்கள். ரட்ஷரர்கள் செத்தால் தான் கொண்டாடுவார்கள். ஒஹ். பெரியார் பரம்பரை.. அப்போ மக்கள் மக்கிழ்சி சரிதான்
@gnanasekaranekambaram5243Ай бұрын
😢😢😢தந்தை பெரியார் அவர்களின் பேரன் திரு ஈ.வெ.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் மனவருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் 😢😢😢
@DevadanyaАй бұрын
வித்தியாசமான விமர்சனங்களை பெற்றவர்
@pandianpandian7333Ай бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்
@Kangayam_Ай бұрын
Thank you Dr for your invaluable insights ❤
@LakshmiVyas-b7dАй бұрын
Evan invaluable a da😢
@DINESH-dp8cbАй бұрын
Rest in peace 🙏
@growyourknowledge3023Ай бұрын
He was one politician who opposed jaya when she was alive
@jasminedaniel2960Ай бұрын
Yes it is true
@vigneshviswanathan7443Ай бұрын
I think he abused her! There is a lot of difference between abusing and opposing! Opposing it is just denying or not agreeing with the thoughts but abusing is just the final weapon of an insecured person
@panneerselvan8006Ай бұрын
E.V.K.S.இளங்கோவன் அவர்களின் தந்தை E.V.K.சம்பத் அவர்கள் "தமிழ் தேசிய கட்சியை"துவக்கினார். இளங்கோவன் அவர்கள் சிவாஜி கணேசன் அவர்கள் ஆரம்பித்த "தமிழக முன்னேற்ற முன்னணியில்" சேர்ந்து பணியாற்றினார்.
@ravichandran6018Ай бұрын
1984 sivaji recommended for evks for mla seat and he contested in sathyamangalam.
@MM-dh3wrАй бұрын
மக்கள் மகிழ்ச்சி
@blackhole7396Ай бұрын
பிறந்தா ஈரோடு கிழக்கில் பிறக்கனும்... திரும்பவும் பண மழை , அதிஷ்டக்கார மக்கள்டா நீங்க எனக்கெல்லாம் வயிறு எரியுது
Same bro . He shamed muthukumar death . and eelam cause
@VeerasamyArumugam-lu7tcАй бұрын
@@sarveswaran4330 திராவிட,ஊடகம்
@velankannitoday7641Ай бұрын
பேர பாத்து ஏமாரதீங்க வீராசாமி 😊
@Rajkumar-wc7tpАй бұрын
Evks ilango is very closose to me In his mla period in chennai also my neighbour to my mla hostel room once in week we went to relaxation to beach gimkana to billiats last month i met him and discuss old memiries of vnb janaki cm of historical change in tamilnadu. Then completely chnged political his mother is very close toch with me in jj period. Lot of distungtion between them. Now a days we cant see evks illango dear doctor your speech very attracted by me can i meet yu whare evks illangovan soul rest in peace. Kovai rajakumar.
@K.k.r-mh2tgАй бұрын
மிக்க மகிழ்ச்சி இன்று விரோதி ஒருத்தன் காலம் சென்று விட்டான்
@saralatharani3649Ай бұрын
உத்தமன் சொல்லிட்டான்பா
@sundarrajann-uj1rtАй бұрын
மனதில் பட்டதை தைரியமாக பேசக்கூடியவர் ஈ வி கே இளங்கோவன் MLA அவர்கள் இன்று நம்மோடு இல்லை என்று நினைத்தால் வருத்தம் அளிக்கிறது
@mariyapparamalingammariyap8268Ай бұрын
ஆழ்ந்த இறங்கள்
@VivianJoeStanisАй бұрын
It's heart breaking. I remember we had a close interaction with him when he was the Tamilnadu President of the Indian National Congress. His leadership was awesome and eminent. He was a charismatic leader whose behaviour infused new blood to INC in Tamilnadu. After his period I had to withdraw myself from the presidency of my ward. Truly a loveable enchanted brave and bold leader. We miss you Thalaiva. Sir Salute to you and your leadership.
Subumunusamy you may go before him who knows God alone knows
@SekarFatherАй бұрын
சுப்பு நீ சீக்கிரம் போய் சேரு.ரொம்ப ஆசைஉனக்கு.
@kspdpm6309Ай бұрын
Subumunusamy சூப்பர் 😂
@SPARK-mj3djАй бұрын
M R ராதா மாதிரி டாக்டர் அப்பாவுக்கும் நிறைய வீடுகள் இருப்பது இப்போது தான் தெரியுது
@palaniswamynanjappagounder56622 күн бұрын
NIFT இவர்தான் முதன்முதலாக திறந்து வைத்தார்.
@ramarganesan1910Ай бұрын
தமிழகத்தில் மங்கள இசை❤😂
@senthilponn859Ай бұрын
ஆழ்ந்த இரங்கல்கள்
@fshs1949Ай бұрын
டாக்டர் நோயைப்பற்றியும், நாட்டு நடப்புக்களையும் அழகாக தருகிறார். கோமளவல்லி கலைஞரைப்பார்த்து மைனோறிற்றி கருணாநிதி என்று கிண்டலடித்துக்கொண்டிருந்தார். கலைஞர் கோமளவல்லியைப்பார்த்து , திருமதி என்று கூறினார். அன்றுதொட்டு கோமளவல்லி வாயைத்திறப்பதில்லை.
@adgraphic2544Ай бұрын
கருணாநிதி எம் ஜி ஆர் அவர்களை மலையாளி என்றார், பின்பு கருணாநிதி பிழைப்பு தேடி தமிழகம் வந்த ஒரு தெலுங்கன் என்று ஊர் உலகத்திற்கு தெரிவித்தார் எம் ஜி ஆர், அதோடு பொத்தி கொண்டார் கருணாநிதி
Elengovan is a great congress leader , but Congress didn't notice his leadership in tamilnadu. He really worked hard for Congress party , but Sonia management is not really recognized him in Tamilnadu congress party. I still remember his speech , he is such a strong person in tamilnadu congress leader. but Congress party didn't recognise his work, that is the failure of congress without a DMK. there was a time during Kamaraj Period , there was no defeat of congress party but now congress will fail without alliance with DMK.
@ஆஞ்சிகலாАй бұрын
சூப்பர் சார் ஐயா நீங்கள் திருப்பத்தூர் தானா உங்களை சந்திக்க முடியுமா ஐயா? பல மேதைகள் திருப்பத்தூரை சார்ந்த வர்கள் உள்ளனர் நீங்கள் மாமேதை ஐயா.
@prabab4415Ай бұрын
அந்த மாதிரி டாக்டர் இவர்
@cathrinefdz3968Ай бұрын
Very bold man RIP
@nadarajyogaratnam7958Ай бұрын
டேய், காம காந்தராஜ்😂😂நீயும் உடன் கட்டை ஏறி போடா, தெலுங்கா😂😂😂😂🎉🎉
@kumar.s9271Ай бұрын
தொகுப்பாளரை காலாவதி ஆனவங்க கிட்ட போய் என்னடா பேட்டி
@londonilavarasarАй бұрын
Kantharaj is Tamilan. Arcot Mudhaliar.
@ramarganesan1910Ай бұрын
Kantharaj Neyum seekiram Poidu Avankuda 😂😂😂
@mathan229Ай бұрын
🎉🎉🎉🎉🎉
@Smba-e2tАй бұрын
அதிர்ஸ்டசாலிகள்
@simonpaul894Ай бұрын
Very sad end to the great person EVKS.
@kitchen9132Ай бұрын
TN People's are happy now 😅😅😅😅😅😅😅😅😅😅😅
@vpmanoharan2274Ай бұрын
Tholunje pooran vennai.😊
@ramans8856Ай бұрын
ஐயா எந்த திருப்பத்தூர்?
@muthurajuvellaisamy3764Ай бұрын
Next ticket 😅😅😅
@90348ramramАй бұрын
May his Soul Rest in Peace 🙏
@blackhole7396Ай бұрын
தமிழகம் எங்கும் மங்கள இசை கேட்கிறது 😂😂😂😂
@wolfsr9259Ай бұрын
விரைவில் உங்க ஆத்துல கேட்க்கும்
@madeshmade274Ай бұрын
தியாகிய டா @@wolfsr9259
@thandavanvaidyanathan7962Ай бұрын
😂😂😂people of east erode are very happy... another election... more bonus from senthil balaji
@anbazhaganpg5400Ай бұрын
Next ticked Kantharaj
@ravithasgnanakumar2986Ай бұрын
இந்த காம வைத்திருக்கும் இதே நிலை தான்(இறந்த பிறகு).😛😛😛😛
@nandakumarnadarajah7316Ай бұрын
Well said
@rs4943Ай бұрын
சீமாண்டியின் குரு இந்த கிழவன்... கதை சொல்வதில் சீமாண்டியும், கிழவனும் ஒருவருக்கு ஒருவர் சலைத்தவர்கள் அல்லர்
@mkaz1960Ай бұрын
ஜெயலலிதாவுக்கும் EVKS இளங்கோ விற்கும் வயது வித்தியாசம் நிறைய எப்படி இருவரும் clssmate?
@victormohanraj6799Ай бұрын
பிறந்த வருடம் இருவருக்கும் ஒன்றே. 1948 .
@LasmananGАй бұрын
சிவாஜி கணேசன் அவர்கள் உண்மை தொண்டன் இ விகே இளங்கோவன் அவர் இழப்பு சிவாஜி ரசிகர்களுக்கு இழப்பு
@velankannitoday7641Ай бұрын
ஓஹோ கொல்டிஸ் 😮
@rukmaniganesan3357Ай бұрын
காங்கிரஸ் கட்சியில் எதற்கும் அஞ்சாத மனிதர் சம்பத் அவர்கள் தான்
@DKalidoss_Ай бұрын
யார் இந்த EVKS ஆ இது தெரியாமல், எப்படி பேட்டி கொடுக்கிறீர்
@neelg3362Ай бұрын
புத்திரசோகமுமில்லை..பத்திரசோகமுமில்லை!! போதையை தேடி சென்றால்??…பாதை அடைத்தது இயற்கைதானே??
@pulomanmathivannan8318Ай бұрын
Moothevi Elangovan
@davidrajkumar6672Ай бұрын
Good speech keep it up Dr 👍🏿
@satyamevajayate3907Ай бұрын
When you are talking politics I came to know one famous PIMP. You are remembering him now and then
@balasubramaniampremnath5752Ай бұрын
பாலகன் பாலச்சந்திரன் மரணத்தை கொண்டாடிய வன்... பீடை ஒழிந்தது திமுக காங்கிரஸ் தேவை இல்லாத ஆணிகள் எமக்கு நாம் தமிழர்
@nagarajanagarancheri5504Ай бұрын
எதற்காக இந்த காமக் கிழவன் அழுகிறான்
@ramarganesan1910Ай бұрын
Evks Elangovan Death very Happy for Tamilars😂😂😂
@kalyanichokkalingam9723Ай бұрын
ஆழ்ந்த இரங்கல் ஈ.வே.க.சம்பத் அவர்களுக்கு.
@pravinv367Ай бұрын
😢😢😢😢 Evks இலங்கோவன் மறைவுக்கு ஆழ்ந்தஇரங்கல் 😂🤣🤣🤣
@reubendaniel8319Ай бұрын
திமுக வை ஆதரிக்கும் இவர் பணத்துக்காக பேசுவது இவர் வேலை
@narasimhana9507Ай бұрын
இது பணத்திற்காக இல்லை.சொந்தமாக பேசுவது.
@damodharanthamizhselvan1470Ай бұрын
அப்ப பேசிய மற்றவையெல்லாம் பணலத்துக்காகவா
@shanmugamudayakumar5986Ай бұрын
May his soul rest in peace 🙏
@rukkathesatirist29 күн бұрын
காம்பியர் Profile shot வைக்கும் போது இடது பக்கம் இருக்கும் காம்பியர் உருவம் மங்கலாக வைக்கக் கூடாது தம்பி...அதற்கு தகுந்த மாதிரி கேமரா பின்னால் வர வேண்டும்
@RLN-r8iАй бұрын
😂மிகவும் நல்லவர். அடுத்தவர்களை கிண்டல் செய்வதில் வள்ளுவர். பாவம் ஏழை...
@ndelangoАй бұрын
Erode people lucky...again 3000 ruppa gift...patti briyani
@seshoo76Ай бұрын
Already, the celebration started by crackers bursting .
@PanzerCommander-x2oАй бұрын
Dr. Katharaj also will get 300/= and biryani
@kspdpm6309Ай бұрын
@@PanzerCommander-x2oசூப்பர்😂
@manickamvasagam3164Ай бұрын
உனக்கு. எல்லாமே சொந்தம். எல்லாமே. உங்கள் தெரு காரன்.......
@sureshnarayanan8170Ай бұрын
RIP..EVKS ELANGOVAN AYYA! KANATHA IDAYATHOODU...! VAAZHGA ..EVKS ELANGOVAN AYYAVIN PUGUZH ! DEFINITE TAMILNADU POLIITICS WILL MISS EVKS ELANGOVAN AYYA!!!!!!!!!!!!!!!!
@gokulgaminghi7212Ай бұрын
DRAVIDAM OLIYATTUM
@RajeswariS-r9rАй бұрын
Nalai namathu
@premalathat6329Ай бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
@sheiknabajinabaji430729 күн бұрын
உன் சொந்த காரன் en உயிர்த்தோழன் பாபு . அவருக்கு ஏதாவது உதவி பண்ணுநிய
@venk606Ай бұрын
குடி குடியை கெடுக்கும்
@mageshg2058Ай бұрын
நீங்க யாரை வேணாலும் சொல்லுங்க. எங்க வீட்டில் தான் இருந்தார்கள் என்பான் இந்த கிழவன்.