தங்கமான மனிதர் 😢 அவர் மனதில் பிள்ளைகளுக்காக எத்தனை ஆசைகள் கனவுகள் கன்டிருப்பாரோ 😢😢😢😢😢
@ammabanumakitchenvlog9114 Жыл бұрын
அந்த பிள்ளை கனவு காணவில்லையே ஒரு நிமிடம் நினைத்து இருந்தால் இந்த நிலை அம்மா அப்பாக்கு வருமா
@pavithraguruprasath7299 Жыл бұрын
இதை பார்க்கும் போது ஒரு தாயாக கண்ணீர் வருகிறது 😢😢 இப்படி ஒரு நிலைமை இனி யாருக்கும் வரக்கூடாது 😔
@AbdulRaheem-i5k9m Жыл бұрын
😂😂😂😂 Love m
@AbdulRaheem-i5k9m Жыл бұрын
3:05
@sathiyavengatesan6873 Жыл бұрын
😢😢😢😢
@guruprasanna9298 Жыл бұрын
Yes😰
@dhanalaksmim278 Жыл бұрын
@@AbdulRaheem-i5k9m😢😅hyy be bbyel what x😅😊😊😊😅😮😅😅😊feel look 1:55
@vishubalan279 Жыл бұрын
விஜய் ஆண்டனி போல் நல்ல மனிதர் . என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது . கடவுள் என்பதே இல்லை . அவரைப் போல ஒரு நல்ல மனிதரை இப்படி கடவுள் அழ வைத்துவிட்டது . இந்த மரணம் வலி என்பது எல்லாரும் அரியும் .
என் எதிரிக்கு கூட இப்படி ஒரு நிலைமை வரகூடாது இவ்வளவுதான் மனித வாழ்க்கை நடுவில் பணம் பணம் பதவி என்று அலையும் சில ஜென்மங்கள் இதை பார்த்தாவது உணருட்டும்😢
@elangoselvi6480 Жыл бұрын
வாய்ப்பே இல்லை ப்ரோ... பணம் பணம் nu alaira jenmam laam திருந்தவே திருந்தாதுங்க
@harisundarpillai7347 Жыл бұрын
உண்மை ஆனால் திரூந்த மாட்டாங்க
@DreamJobs-07 Жыл бұрын
@@sn3507 suside
@SaravananIndhu-mu9oy Жыл бұрын
Suicidal😢
@arulsaravanan3458 Жыл бұрын
எத்தனை ஆசைகள் எத்தனை கனவுகளோடு வளர்த்தார்களோ...கனவு கலைந்து விட்டது புத்திர சோகம் பொல்லாத சோகம் என்பது உண்மையான ஒரு வார்த்தை இனி வாழ்நாள் முழுக்க அவர்களால் நிம்மதியாக வாழ முடியாமல் அந்தப் பிள்ளையை.நினைத்து தவித்துக் கொண்டிருக்கிற சூழ்நிலைக்கு கடவுள் கொடுத்து விட்டார் ஆசையும் கனவும் மண்ணோடு மண்ணாக சென்றுவிட்டது எத்தனை கொடிய வலி
@banusekar9 Жыл бұрын
இது ஒரு கொடுமை
@javidhakthar8217 Жыл бұрын
😢😢
@harisundarpillai7347 Жыл бұрын
பெற்ற மகளை பறிகொடுப்பது எவ்வளவு வேதனை ஒ கடவுளே என் நெஞ்சம் உடைந்து 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@francisfrancis6369 Жыл бұрын
😭😭😭😭😭😭😭
@devi1964 Жыл бұрын
😢😢😢
@k.yazhini3617 Жыл бұрын
😂😂
@hemaathiseshanarayanan352 Жыл бұрын
அன்பு பூண்ட இதயமே அறிவு அனைத்துக்கும் தொடக்கம்.
@sellamramachandran5383 Жыл бұрын
😊
@VisalakshiN-lh3ht Жыл бұрын
என் எதிரிக்கு கூட இந்த நிலை வரகூடாது இறைவா. பிள்ளைதான் நமக்கு காரியம் செய்யனும் . நாம செய்வது கொடுமை. அந்த தாயை இறைவன்தான் தேற்ற வேண்டும். மனம்தளராமல் பார்த்துக்கொள்ளுங்கள் இறைவா.
@RajKumar-sq3ei Жыл бұрын
இந்த video 😮 பார்க்கும் போது மனம் ரனமாகி கண்களில் இருந்து கண்ணீர் வந்தது 😢 யாருக்கெல்லாம் இந்த மாதிரி feelings தோன்றியது.கீழே பதிவு செய்யவும்.rip Meera kutty😢😢
@shivajivythilingam8685 Жыл бұрын
😢😢😢😢😢😢😢😢
@SanoferSheik Жыл бұрын
As a mom of 2daughters i can't control my tears
@shantinimorgan132 Жыл бұрын
எந்த பெற்றோருக்கும் இந்நிலை வரக்கூடாது😢
@suganyasuganya5975 Жыл бұрын
Unnaya na vaarthai😂😂😂😂😂😂😂
@shafajailani5821 Жыл бұрын
ஒரு மனிதன் நல்லவனோ கெட்டவனோ அவன பொறுத்த வரைக்கும் அவன் ஒரு தந்தை பெற்ற மகளை ஒரு தந்தை பிறக்கும் சமயம் முதல் முதலாக தொட்டு தூக்கும் போது உணரும் அந்த நெகிழ்ச்சியான தருணம் தான் பெற்ற மகளை கடைசியாக தன் தோளில் சுமந்த தருணம் இந்த இரண்டையுமே யாராக இருந்தாலும் மறக்க முடியாது பாவம் விஜய் ஆண்டனி இதை பார்க்கும் போது நமது மனமே கணக்கிறது 😭😭😭😭😭 இறைவா யாருக்கும் இப்படிப்பட்ட ஒரு நிலமையை கொடுத்து விடாதே🕋🤲🏻
@j.nelson9679 Жыл бұрын
ஒரே மாதத்தில் அப்பாவை பிரிந்த மகளின் வலி. மகளை பிரிந்த அப்பாவின் வலி இரண்டையும் பார்த்தேன்.நாம் கற்றது என்ன ?😭😭😭
பெற்றோரின் கண்ணீர் கதறலை விட மிக கொடிய வலி இல்லை. இதை விட பெரிய வலியையா உங்கள் பிரச்சனைகள் தந்து விடும்.. சிந்திக்கவும் குழந்தைகளே
@ananthisilambu5050 Жыл бұрын
கடவுளுக்கு கருணை இருந்தால் இந்தப் பெண் மீண்டும் அவர்களுக்கே ஆணாகப் பிறக்க வேண்டும் 😢😢😢😢😢.
@srisivasakthidance9001 Жыл бұрын
You are right ❤
@senthurpandian59 Жыл бұрын
Yes
@VillageMiniFoods Жыл бұрын
ஏன் பாப்பா இப்படி செய்தாய் இனி உனது தாய் தந்தை இருவரின் வாழ்நாளும் எவ்வளவு ரணமாக இருக்கும் என்பதை நீ அறியாது சென்றாயோ மகளே உன் நிலை கண்டு ஒரு தாயாக எனது மனம் வெடித்து சிதறிவிடும் போல் உள்ளது உனது பெற்றோர் இதை தாங்குவார்களா😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sri8627 Жыл бұрын
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த மாதிரி ஒரு அம்மா அப்பா கிடைக்கமாட்டாங்க
@ushanandhini6318 Жыл бұрын
Those words of Fatima VijAntony made me literally cry out😢😢😢... let God give her and her family more strength to overcome this sorrow... May Meera Vijayantony's soul Rest in Peace 😢
@lakashmilakashmi342 Жыл бұрын
எத்தனை கனவுகளோடு வளர்த்த மகளின் பிரிவு இவர்களுக்கு மண வலிமை கொடு கடவுளே
@samsamsamsansamsam2712 Жыл бұрын
pls no + 2 ND 10 EXAM
@gomathir7730 Жыл бұрын
மீராவின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்
@AmrthaVarshiniHerbal Жыл бұрын
நண்பர்களே வீட்டில் உள்ள உறவுகளுடன் மனம் விட்டு பேசுங்கள். நாம் வெளியில் உள்ள நண்பர்களுக்கு கொடுக்கும் அன்பை வீட்டில் உங்களையே நம்பி இருக்கும் குடும்பத்துடன் பகிருங்கள் 🙏
@mirudula1 Жыл бұрын
As a mother of two sons couldn't control my tears 😭😭😭😭 endha parents kum ippadi oru kashtam vara kudathu ....
@arathirdiana Жыл бұрын
Yes same here ...much pain
@michaelshalini2856 Жыл бұрын
யாராக இருந்தாலும் இப்படியான மனவலியை குடும்பத்துக்கு கொடுத்துவிட்டு போகாதிங்க 😭😭😭😭
@ushaloga2807 Жыл бұрын
Cant listen to her mum voice really heartbreaking💔💔💔 girl u should think about your parents. Gone too soon😭
@Vijaya-if5pv Жыл бұрын
from 2:52 I cried... epavum ipdi mudivu edukaadhinga... parents paavam.. RIP Meera
@nandhinivenugopal2740 Жыл бұрын
I cant even forget the lbaby i lost at 3months in my first pregnancy even after 6 years . This will be really hard and forever pain .more power to the parents and hope they will recover soon at least for their other kid 😢
@anithashree6666 Жыл бұрын
பதினாறு வயதில் தூக்கு போட எப்படி தெரியும் உன்னை பெற்ற தாய் தந்தை இருவரும் அழுவது பார்ப்பது மிகவும் கொடுமையாக இருக்கிறது
@மீனாட்சிபொண்ணு Жыл бұрын
Adhukuthaana youtupe iruke apram enna
@kaveta2023 Жыл бұрын
Even I was thinking the same..
@MahaLakshmi-ru4cl Жыл бұрын
Google la search pannerukum
@Kuttypapa-u6c Жыл бұрын
Appa Amma uyiroda irukum pothu pillaigal illamal povathu periya kodumai😢
@gtscreations5112 Жыл бұрын
Recently watched so many Vijay Antony’s motivational speech videos on KZbin or Instagram if his daughter had watched those motivational videos, life philosophically words, she would have never done this 💔
@saravananradhakrishnan2830 Жыл бұрын
I miss you meera vijay Antony sir ennakku romba pidikkum
@laurenlim9276 Жыл бұрын
Everyone watch this pls don’t commit suicide. You do it in fractions of minute and your soul reaches god. But every minute the people who loved you most suffer the pain till their last day of life in this earth. Pls don’t do it. Speak and feel light.
As a mother of two girls, the same words I use to talk to my girls kanna, kutty ma, chellame, bangaru thailli, rajama, oh god, heart breaking and tears rolling down. Please god give those parents the strength and peace of mind to take care of themself and the family.
@madhumita3293 Жыл бұрын
You're a good mother. ❤
@banumathikannabiran3990 Жыл бұрын
அம்மாவுக்கு அப்பாஅப்பா இவ்வளவு கஷ்டத்தை கொடுக்க கூடாது,oo god 😢
@meenumma Жыл бұрын
ஏன் உங்கள பெத்தவங்களுக்கு இவ்ளோ பெரிய தண்டனை கொடுக்கறீங்க உங்கள பெத்த அன்னைக்கு எவ்ளோ சந்தோச பட்ருப்பாங்க அதைவிட நீங்க இப்படி முடிவு எடுக்கும் போது எவ்ளோ வேதனை அடேஞ்சுருப்பாங்க
@satheeshsatheesh3689 Жыл бұрын
தங்கம் போல இருந்த பெண் அவளின் மண நிலை யாரும் அறியாமல் இருந்தது ஏன்? இவ்வளவு உறவுகள் இருந்தும் அப்படி என்ன மன அழுத்தம் +12 மாணவிக்கு வீட்டில் எந்த வகையிலும் அவளுக்கு கஷ்டம் இல்லையே 😔😔😔😔😔😔
@varshagayathri3932 Жыл бұрын
Vijay Antony anna ku indha nilamai vandhurukkavey koodadhu kadavuley😭😭😭😭😭nalla manushangalukku dhan indha madhiri situation laam varudhu😭😭😭😭😭
@ravilalitha7834 Жыл бұрын
நல்ல மனிதர்களை தான் ஆண்டவன் ரொம்ப சோதிக்கிரார்
@shivaramkm Жыл бұрын
Very sad for a parents to see such situations.. painful for a father .. May God give strength to the family..
@ummathyalavijayakumar7285 Жыл бұрын
Dear channel, This is the time, that family needs motivation and courage to withstand the loss of their beloved child. Please post something to reduce their mental agony and distress. Prayers for the departed soul rest in peace and let time heal soon the pain of the parents.
@jeanettetakazawa6532 Жыл бұрын
I always watching your movie then came this news condolence to you sir and your family watching here from Japan 🗾🗾🗾
@santhiya1999 Жыл бұрын
தங்கையின் ஆத்ம சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்😢😢😢
@tigeragri5355 Жыл бұрын
சோதனைமேல் சோதனை போதுமடா சாமி அந்த மனிதனுக்கு ஆழ்ந்த இரங்கள் அந்த பிஞ்சுபூவிற்கு
@sudharshinik2868 Жыл бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢mudiala pa sathiyama thaiva senju yarrukum inthe nilamai vara kudathu parents plz childrens a kavanama parthukonga 🙏🙏🙏🙏🙏🙏🙏
திரையுலகில் மிகவும் சிறப்பான மாமனிதர் விஜய் ஆண்டனி அவருக்கு ஏற்பட்ட துயர சம்பவம் மிகவும் வேதனையாக இருக்கிறது......
@sugumano8491 Жыл бұрын
OMG very good person ,no word to say .Rest your Child In Peace👏🌹🌹🌹
@rishivardhan1-b811 Жыл бұрын
ஏன்டா இப்படி பண் தங்கம்
@sakthi0323 Жыл бұрын
நல்லவங்கள தான் ஆண்டவன் கஷ்டம் குடுப்பான் போல 😢
@shantid7965 Жыл бұрын
Heartbreaking 💔💔💔💔
@saffrondominic4585 Жыл бұрын
Om Shanti🙏. May God be with her family during this difficult time. Parents should guide their children to the existence of God that no matter what God is there for them (no matter what religion they are). Yaarum ilaina pareva ilai enuku en Aandavaar irukar nu oru nambikai iruntha pothum kulentaigeluku. Dheive nambikai can save lives.
@annadurai9803 Жыл бұрын
இந்த நிலை எந்த பெற்றோருக்கும் வர கூடாது 😭😭
@AyyappanPalaniyappan Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்....
@kumarichandar3900 Жыл бұрын
Pavam Vijay Antony Sir ...we don't want money...God 🙏 give peaceful life
@ganesamoorthi5843 Жыл бұрын
எல்லா ஊடகங்களும் ஒளிப்பதிவு கருவிகளுடன் சென்றது நாகரிகம் அற்ற செயல்.... ஊடக அமைப்பு மூலம் ஒருவர் மட்டுமே ஒளிப்பதிவு எடுத்து அனுமதியுடன் அணைவருக்கும் பகிர்தல் நலம்... இது போன்ற இழப்புகளை நேரலை என்று வியாபாரம் வேண்டாம்...
@nissitrends6929 Жыл бұрын
Romba kastama irukku
@praveenaparasuraman1280 Жыл бұрын
ஆறுதல் கூறமுடியாத நிலை. மிகவும் வருத்தமாக வுள்ளது
@GoodDeeds200 Жыл бұрын
2 years depression la tablet eduthrukanga epdi parents atha gavanikama vitanga sisters rend peru oru roomla paduka vechrukla manasu thanga mudila Ya Allah ellarukum ner vazhi katu 🤲
பிரேத பரிசோதனை செய்ததினால் முகத்தை காண்பிக்காமல் இருக்கலாம்
@Ammusk2218 Жыл бұрын
Ama kaatala
@anu9370 Жыл бұрын
மனசு ரொம்ப கணமா ஆகுது , தாய் கதறி அழுத நொடி எனது கண்கள் குளமாகி போனது ,😢 என்னவென்று ஆறுதல் கூறுவது பெற்றோர்க்கு😢, மகளே உனது ஆன்மா நித்திய சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏
@Moon-vx8vg Жыл бұрын
Young age…what’s make her so stress to take this kind of final decision 😢😢😢😢😢parents should observe their kids.don’t ever make this kind of situations…parents can’t accept 😢😢😢😢😢
@jebeulahbeulah-zn1en Жыл бұрын
I miss you thangam
@subashinisubashini8979 Жыл бұрын
விஜய் ஆண்டனி போல் ஒரு எளிமைமான உன்னதமான மனிதர் கிடைப்பது மிக மிக அரிது கலங்க வேண்டாம் உறவே.. இலங்கையில் இருந்து ...😑
@ammu6030 Жыл бұрын
Avanga love oda adaiyalame 1st papa dan😢😢 love oda gift hy papa dan😔😔😔
@rihanabarvin6238 Жыл бұрын
Vijay Anthony is a good man... good heart....
@tharal4934 Жыл бұрын
😭💔😭💔😭💔💔😭💔💔💔💔💔💔🙏🙏💔💔💔🙏💔💔🙏💔💔💔💔💔😭💔😭😭😭💔💔💔😭😭😭😭💔💔💔😭💔💔💔😭😭😭😭😭💔💔💔💔😭😭😭😭 மகளே உன் ஆத்மா சாந்தி வேண்டும்
@laralarancia6595 Жыл бұрын
Pavam Vijay Antony sir Miss you meera thanga pulla
@MuduRockstar Жыл бұрын
இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது பார்க்க பார்க்க மனசுக்கு வேதனையா இருக்கு😭😭
@NiranjanaNiranjana-h7h Жыл бұрын
O. God rest in place
@jaibaskerbalan3918 Жыл бұрын
God is enjoying this moms sound
@sindhuja744 Жыл бұрын
Kannula thanni apdi varudhu Avalo kastama iruku...vijay antony sir Avalo nallavaru avaruku ipdi Oru sothanai vara koodadhu🥺🥺🥺🥺
@jayaalbert6009 Жыл бұрын
I request Tamil Nadu Government to order all Social media to stop broad casting this Meeras sucide news. These kind of video show news not only affecting Meeras famsliy all normal parents with fear and increasing the worries about childre. Pl for heaven sake for money sake pl do not broadcast
@ManjuNaren-ir9zk Жыл бұрын
Yes
@premak3525 Жыл бұрын
பெற்ற மகளை இழந்து வாடும் அவரது பெற்றோர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தாங்கமுடியாத சோகம் தான்.
@bmfarmsesurajapuram229 Жыл бұрын
Don't worry dear vijay You are a gentleman God with you I will pray RIP for Meera
@VijjiEswaran Жыл бұрын
I am mom of two teenage girl, I used to advise my daughters daily that share what ever you want to share to me, don't hide be Frank after watching this news I am too scared. Raising a teenager is like raising a walking on a thorns these days. God bless his family 😢
@jenniferjenni8596 Жыл бұрын
I really 😭 upset too much of Heartbreaking news❤idhu Vijay Antony sir veetla nadandhurku nu nenacha innum Broken aguthu.........Bad Time.....Nambave mudila....
@me-dt3do Жыл бұрын
Realy heartbreaking every Perants can heartbreak to see this video…..R.I.P meera hope u are in better place now and i hope that u got ur freedom…..
@saimukundhsj9215 Жыл бұрын
Om shanti 🙏🙏.....
@gurusamy6270 Жыл бұрын
மிகுந்த வருத்தம் இவருக்கு போய் இப்படி ஒரு நிலை
@nirmalaramasubramanian7104 Жыл бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள்! ஆறுதல் சொல்ல வார்த்தை இல்லை. இரண்டாவது மகளை பார்த்து ஆறுதல் கொள்ள வேண்டும்! அந்த குழந்தை, தன் தோழி போன்ற சகோதரியை இழந்து, எப்படி தவிப்பாள் என்று புரியவில்லை
@MsPridi Жыл бұрын
Very shaking wish she is happy somewhere without pain
@Ram_Ramki Жыл бұрын
No words 😢😢😢😢😢
@basriabegum2735 Жыл бұрын
Such a nice human Vijay Antony Sir.
@paramuraja2704 Жыл бұрын
என்ன மாதிரி குழந்தை இல்லாத ஒரு வாழ்க்கை கொடுமை ன்னா. நா இன்னும் குழந்தைய பார்க்க வில்லை. ஆனால் இவங்க நிலை 15 வருட காலம் பார்த்து ரசிச்சு வளர்த்த குழந்தை இல்லை. அவங்களுக்கு எவ்வளவு கஷ்டம். மனம் கனக்கிறது.Meera chellam RIP.
@letslookatfalseteachings8871 Жыл бұрын
எப்படி என்ன எழுதுவது என்று எனக்கு புரியவில்லை, தங்களின் வலி என் கண்களும் குளமாகி விட்டது
@handsomecooking Жыл бұрын
அம்மாடி இப்படி தவிக்க விட்டுட்டு போய்ட்டியடா.. உங்க அப்பா அம்மா ரொம்ப நல்லவங்க.. எந்த பெத்தவங்களுக்கும் இப்படி ஒரு கொடுமை வரக்கூடாது.. பிள்ளைகளா உங்களுக்கு என்ன கஷ்டம் வந்தாலும் அப்பா அம்மாகிட்ட சொல்லுங்க.. தீர்த்து வைக்க முடியாத பிரச்சினைன்னு இங்க ஒன்னும் கிடையாது.. அதுக்கு உயிரை மாச்சுக்கிறது எந்த விதத்திலும் தீர்வாகாது.. நீங்க இறந்து காலத்துக்கும் பெத்தவங்களை நடைப்பபிணமா மாத்திடாதீங்க.. அந்த தங்கத்தோட ஆத்மா சாந்தியடையனும்..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kovakaranda4919 Жыл бұрын
Vijay Antony is good actor decent
@vasanthiharini7228 Жыл бұрын
எவ்வளவோ கஷ்டப்பட்டு நாங்கள் வாழ்கிறோம் அவசர பட்டுடியே மீரா
@jasmineparveen1165 Жыл бұрын
Inshaallah ya allah ennoda yedhirikku kooda indha nilai varakoodaadhu
@Deepasrini_knowledge Жыл бұрын
மீராமா ஏன்மா இப்படி பண்ண..ஒரு தாயா இதை என்னால ஈஸியா கடந்து போக முடியலை😭
@Achhugugu Жыл бұрын
Super srinitha
@amuthaa9784 Жыл бұрын
I miss you thangam🙏🙏🙏🙏
@karthikjanani290 Жыл бұрын
So sad vijay antony sir you are the great dad for meera you do not cry .
@jesusmercyjesusmercy4474 Жыл бұрын
😭😭😭😭😭Rest in peace Thangapulla 😭😭😭
@jeevakala521 Жыл бұрын
My deepest condolences to you family’s Sir🙏🏼
@NirmalayNaidoo Жыл бұрын
My Sincere condolences to you Mr Joseph and your Family. My heart goes out your family. N.Naidoo ( South Africa)
@maryjoseph4096 Жыл бұрын
My condolences to the family. I would like to this family The family prayer is very important dailyMoney is not everything.
@nilopheri Жыл бұрын
May almighty gives peace to her parent's and friends 🥺
@sureshvenugopal2123 Жыл бұрын
எல்லாம் இருந்தும் தவறான முடிவெடுத்த மீரா 😢😢😢😢😢😢😢😢😢😢