தோழிகளுக்கு டின்னர் கொடுத்த Meera Vijay Antony - Family Friend ALS Jayanthi Kannappan Emotional

  Рет қаралды 1,223,700

Wow Tamizhaa

Wow Tamizhaa

Күн бұрын

Пікірлер: 663
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 Жыл бұрын
அம்மா நீங்கள் பேசியது அனைத்தும் 100/ உண்மை.. 🙏🙏
@pjthiruvenkadamlatha3762
@pjthiruvenkadamlatha3762 Жыл бұрын
நாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் அருமை யான காலம் அம்மா நீங்கள் சொன்னது எல்லாம் உண்மை
@antonitajohnson7392
@antonitajohnson7392 Жыл бұрын
,,
@theflash4460
@theflash4460 Жыл бұрын
சரியாக சொன்னீங்க அம்மா, சுதந்திரம் என்று தனி அறை கொடுத்ததும், அலைபேசி கொடுத்த தும் குழந்தை மேல் உள்ள பாசம் என்பதை விட அவர்கள்களை தனிமை படுத்தி விட் டோம்.அதான்நிதர்சனமான உண்மை.கடவுளே எங்கள் குழந்தைகள்களை காப்பாற்று, எங்களிடமே எங்கள் குழந்தைகள் அவர் கள் ஆயுள் உள்ளவரை இருக்கட்டுமே . God please help me 🙏
@vani8322
@vani8322 Жыл бұрын
மீரா குறை ஆயுள் குழந்தை. எப்படி பாதுகாத்து இருந்தாலும் அவள் பிரிவை யாரும் தடுத்து இருக்க முடியாது. ஒரு வாரத்தில் வேற குடும்பத்தில் பிறந்து விடுவாள். நல்ல குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று மட்டும் பிரார்த்தனை செய்வோம். இவளுடைய அனைத்து திறமைகளும் அவளிடமே இருக்கும்.❤
@bernadettemel2053
@bernadettemel2053 Жыл бұрын
Unmai sister the day she was born even her death was already known by god.
@Comments-j3p
@Comments-j3p Жыл бұрын
How you know within a week she will be born?
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 Жыл бұрын
Unmai
@mabumabu9620
@mabumabu9620 Жыл бұрын
Remba alahana karuthu s correct petrorukku athigamaana porumayai eraivan kodukka vendum
@SweetyThusha
@SweetyThusha Жыл бұрын
இது என்னடா புது உருட்டு
@n.panchumittai2674
@n.panchumittai2674 Жыл бұрын
அந்த பொண்ணுக்கு மன அழுத்தம் னு சொல்றாங்க.. அதுவும் 6 மாதம் னு சொல்றாங்க. விஜய் ஆண்டனி சாருக்கு ஒரு ஆக்ஸிடன்ட் நடந்துச்சு ல அது தான் காரணமா இருக்குமோ. அப்பா மேல இருக்கும் ரொம்ப பாசம் அது தான் அந்த பொண்ணுக்கு மன அழுத்தமா மாறியிருக்குமோ.. ஒரு நொடி அப்பா இறந்து தானே பிழைத்தார் அதை தாங்கி கொள்ள முடியல போல. அந்த பயம் கூட இருந்து இருக்கலாம்😢😢😢
@vanathi1234
@vanathi1234 Жыл бұрын
Naanum atha than comment panalamnu nanachen
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar Жыл бұрын
இல்லைங்க.அவர் ஒரு வருடமாக மன அழுத்தத்திற்கு மருத்துவம் செய்கிறார்.ஏன் என்று நமக்கு தெரியாது.ஆனால் பெற்றோருக்கு தெரியும்.அதுவே போதும்.நம் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்வோம்.
@meenadevi1902
@meenadevi1902 Жыл бұрын
ஆமா நானும் அப்படித்தான் நினைச்சேன்
@muruganharshith2639
@muruganharshith2639 Жыл бұрын
neenga solradhu saridha but avarudha kunamaittaru yen appadi pannanum
@tamilarasikannan1086
@tamilarasikannan1086 Жыл бұрын
இந்த வயசுல friends கிட்டதான் அதிகம் பேசுவாங்க, பெற்றோரிடம் பேச மாட்டாங்க. இந்த பெண்ணிற்கு நெருங்கிய நண்பர்கள் இல்லையோ என நினைக்க தோன்றுகிறது. தாய்மொழியில் பேச வேண்டும், பழக வேண்டும்.
@RaniRani-fs9gn
@RaniRani-fs9gn Жыл бұрын
ஜெயந்தி மேடம் நன்றாக தெளிவாக அர்த்தமுள்ளதாக பேசுகின்றார். பெரிய மனிதர்கள் பெரிய மனிதர்கள் தான். நன்றி அம்மா.
@reshmijasmine6621
@reshmijasmine6621 Жыл бұрын
ஆமா ரொம்ப அழகா பேசறாங்க.... பெற்றோரை மிகவும் ஒரு விதத்தில் புகழ்கிறார்கள் அதே நேரம் மிகவும் நோகடிக்கிறாங்க.... மிக முக்கியமான கருத்தையும் தெரிவிக்கிறார்கள்
@juliepriya7345
@juliepriya7345 Жыл бұрын
Yes
@gowthamfreakzzz4916
@gowthamfreakzzz4916 Жыл бұрын
Super amma 🤝🤝🤝
@heavansinworld3036
@heavansinworld3036 Жыл бұрын
முன்னாடி மாதிரி இல்லங்க இப்போ எல்லாம் பிள்ளைகள் எதுக்கெல்லாம் துக்கப்படுறாங்க, எதுக்கெல்லாம் கவலைப்படுறாங்க, எதையெல்லாம் தூக்கியெறியறாங்க, எதையெல்லாம் நெஞ்சுக்குள்ள தூக்கி சொமக்குறாங்கன்னு தெரிஞ்சுக்கவே முடியல, ஒவ்வொரு நாளும் ஒரு யுகம் மாதிரி போகுது
@ammakanakku551
@ammakanakku551 Жыл бұрын
தற்போதைய குழந்தைகள் வளர்ப்பு முறைதான் காரணம். அதிக செல்லம், கேட்டதெல்லாம் கிடைக்கும் நிலையில், ஏதோ ஒரு விசயத்தில் கிடைக்கவில்லை எனில், தவறான முடிவு எடுக்கிறது. பள்ளி செல்ல துவங்கியதும் NO சொல்லி பழக்க வேண்டும். NO கேட்டு பழக்க மிருந்தால் குழந்தைகள்,தோல்விகளை தாங்கி கொள்ளும்.
@lkamalakannanlkamalakannan9840
@lkamalakannanlkamalakannan9840 Жыл бұрын
நூறு சதவீதம் உண்மை சகோதரி.
@Arun-tb4vp
@Arun-tb4vp Жыл бұрын
உண்மை தான்
@puthiyabharathamtvrasipura3977
@puthiyabharathamtvrasipura3977 Жыл бұрын
பெண் குழந்தைகளை தாயின் அரவணைப்பில் தான் வைத்திருக்க வேண்டும் தாயின் அரவணைப்பு தன்னம்பிக்கையை கொடுக்கும் தனியறை என்பது தற்கொலையை தோன்று 13 வயது முதல் 21 வயது வரை குழந்தைகளை பாதுகாப்பது தாயின் கடமை இரவு 12:00 மணிக்கு மீரா தூங்கவில்லை தாய் அருகில் இருந்திருந்தால் குழந்தையை பார்த்திருக்க ஆறுதல் சொல்லி இருக்கலாம் அனைத்து படுத்து இருக்க ஆறுதலாக இருந்திருக்கும் 16 வயது குழந்தைக்கு தனியாரை கொடுத்துவிட்டு பேசிக்கொண்டே இருக்கிறோம் குழந்தைகளுக்கு அன்பை கொடுங்கள் பாசத்தை கொடுங்கள் பதிவை கற்றுக் கொடுங்கள் குழந்தைக்கு தாயாக முதலில் நடந்து கொள்ள வேண்டும் பெற்றோர்களை குறை சொல்லாமல் இறந்து போன குழந்தைகளை குறை சொல்வது தவறு
@getlook4641
@getlook4641 Жыл бұрын
Intha kalathile sollarathu kakarathila polainka pethavankal loss nu ninnaikuthuna puthi sona yakiri pesuthu ka apparam peranta ethuku kurai solarinka
@reshmijasmine6621
@reshmijasmine6621 Жыл бұрын
Parents ஐ குறை கூற, திட்ட கூறும் நீங்க யார் என்று எனக்கு புரியவில்லை. சிலர் தவறான பாதையில் வளர்க்கிறவர்களும் இருக்கிறார்கள். ஆனால் பொதுவாக இன்றைக்கு parents கஷ்டபட்டு உழைத்து விட்டு வந்தால் இரவு தூங்க தான் அவர்கள் உடல் சோர்வு அனுமதிக்கும். ஆனால் பிள்ளைகள் அப்படி அல்ல. தூங்குவது போல் பாசாங்கு செய்து bedsheet போர்த்து கொண்டு mbl la பார்க்கிறாங்க. இப்படி ஒரு வீட்டில் (என்ன என் சித்தப்பா வீட்டில் 2years before) நடந்த சம்பவம். ஒன்றாக room ல தூங்குகிறவர்கள் பிள்ளைகள் வளர்ந்ததால் hall la அனைவரும் சேர்ந்து தூங்குவான்க. தம்பி இரவு mbl பார்த்திட்டு தூங்குவானாம். தொடர்ந்து கொண்டே இருந்ததால் இதை இரவு கவனித்து அப்பா அறிவுரை கூறியும் கேட்காததால் ஒருநாள் கண்டித்திருக்கிறார். மறுநாள் அப்பா கொத்தவேலைக்கு சென்று விட்டார். அம்மா மீன் வாங்க கடைக்கு சென்ற நேரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்தான். தகப்பனார் இப்போது பித்து பிடித்தது போல் இருக்கிறார். அம்மா இப்போது cashiewnut company க்கு போகிறாங்க. பல நாள் புத்தி சொல்லியும் கேட்காததால் கண்டித்து பேசியது தவறா? இல்லை தான் கஷ்டபட்டு மகனை படிக்க வைத்து engineering படிக்கும் தன்னுடைய மகனுக்கு படிப்பு சம்மந்தமாக mbl தேவைப்படும் என்று வாங்கி கொடுத்ததை தவறு என்று கூறுவீர்களா? இங்கு அப்பா, அம்மாக்கு நடுவில் மகனும், அம்மா பக்கம் மகளும் தூங்குவது வழக்கம். வேலைக்கு போனால் வெளியே கடையிலிருந்து அவசரத்துக்கு கூட ஒரு டீ குடிக்காத அப்பா... ஒரு வீட்டை அங்குள்ள சூழ்நிலை பற்றி தெரியாமல் நாம் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. இப்படி ஏதாவது பேசி நடைபிணமாக வாழும் அந்த குடும்பம் ஏதாவது செய்ய தோண்டும். இந்த அம்மா parents ஐ புகழ்ந்து பேசறாங்க. But அதிகம் நோகடிக்கிறாங்க. என்னுடைய பெரிய அக்கா பையன் இப்போ 10th இது வரை ஒன்றாக தூங்குவாங்க. அம்மா வீட்டில் கூட விட்டுவிட்டு போக மாட்டாள். எங்கு சென்றாலும் உடன் கொண்டு செல்வாள். இப்போது தனியாக அப்பப்போ தூங்க வைப்பாள். காரணம் higher education க்காக தனியா இருக்க வேண்டிய situation வந்தால் என்ன பண்ணுவது? அவன் தனியாகவும் பழக வேண்டும் என்பதற்காக.... இங்கேயும் day full friends கூட அதே வீட்டில் enjoy பண்ணிய மகள் இப்படி செய்வாள் என்று யார் நினைத்திருப்பார்கள்.....
@MayaMaya-ju7le
@MayaMaya-ju7le Жыл бұрын
லூசு மாதிரி பேசறீங்க.கூட இருந்தவங்களுக்கு தான் என்ன நடந்தது னு தெரியும்.பெற்றோர் வாழ்க்கையையே பிள்ளைகளுக்காக தான் குடுக்குறாங்க.கொஞ்சம் கண்டிச்சாலே இப்படி பண்ணா என்ன பண்ணமுடியும்.
@reshmijasmine6621
@reshmijasmine6621 Жыл бұрын
@@MayaMaya-ju7le எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றி எரிய வைக்கிறாங்க. தனி அறையில் தூங்க வைத்ததை தவறு என்றும் , parents kku தெரியாம இருக்க வாய்ப்பே இல்லை என்றும் இந்த அம்மா பேசறாங்க... Day full aa friends கூட happy yaa enjoy பண்ணிய மகள் இப்படி செய்வாள் என்று யார் நினைத்திருக்க முடியும். அவள் சந்தோஷமா இருக்கிறாள் என்ற சந்தோஷத்தில் தான் அவர்களும் இருந்திருப்பார்கள்.
@revathisaba3046
@revathisaba3046 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் மேடம். நாம் ஒரு நாள் சரியாக தூங்க வில்லை என்றால் நம் பக்கத்தில் இருக்கும் பெற்றோர்கள் சீக்கிரம் தூங்கு என மிரட்டுவார்கள். தனியாக பிள்ளைகளை தூங்க விடக் கூடாது.
@jayaseelialexander3603
@jayaseelialexander3603 Жыл бұрын
Y
@bharathidarshanram249
@bharathidarshanram249 Жыл бұрын
Correct
@dr.laxmisuganthi5792
@dr.laxmisuganthi5792 Жыл бұрын
இப்படிப்பட்ட தாய்க்கு வந்த சோதனை.... வேதனையாக உள்ளது.... சாரி விஜய் ஆண்டனி சார் 😭😭😭😭😭😭
@joshiskitchen1505
@joshiskitchen1505 Жыл бұрын
18.48 தானாகவே கண்ல தண்ணி வந்துடுச்சு..😢😢😢😢😢😢😢 As a parent இப்ப உள்ள குழந்தைகள புரிஞ்சிக்கவே முடியல...பயமா இருக்கு...😔😔😔
@niranjanashrirk
@niranjanashrirk Жыл бұрын
அந்த குழந்தை எவ்வளவு துன்பத்தை சுமந்திருந்தால் இந்த முடிவை எடுத்து இருப்பால். மீராவை பார்க்கும்போது அன்பும் கருணையும் இரக்கமும் நிறைந்த குழந்தையாகதோன்றுகிறது.தேவாலயத்தில் அந்த தாய் கதரி அமுத வார்த்தைகள் என் மனதை இன்னமும் அதிகப்படியான துன்பத்தை ஏற்படுத்தியது.எந்த தாய் தந்தைக்கும் இந்த நிலை வரக்கூடாது.இப்போது உள்ள குழந்தைகளை புரிந்துகொள்வது மிகவும் கடினமாக உள்ளது.மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் தங்கள் எண்ணங்களை பரிமாரிக்கொண்டால் துயரங்கள் சற்று குறையும்.
@4080ChandabiChannel
@4080ChandabiChannel Жыл бұрын
ஞாபக மறதி என்பது மனிதனின் மிகப்பெரிய சக்தி.. காலம் செல்ல செல்ல எல்லாவற்றையும் இறைவன் மறக்கடிக்க செய்வான். அவர்களின் இன்னொரு‌ மகளையாவது தனியறையில் வாழச் சொல்லாமல் பெற்றோருடன் சேர்ந்தே இருக்கும்படி பார்த்துக் கொள்வது நல்லது.. இருக்கும் ஒரு‌ மகளின் வழியே கடவுள் அந்த பெற்றோருக்கு ஆனந்தத்தை அள்ளி வழங்கட்டும்
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Жыл бұрын
pls no + 2 ND 10 EXAM
@vghosh12
@vghosh12 Жыл бұрын
Look l I’ll B. N.n. M m m😅mmm ok 8:35 8:36 K M
@vghosh12
@vghosh12 Жыл бұрын
@@samsamsamsansamsam2712 b (:
@vghosh12
@vghosh12 Жыл бұрын
Probably a lot to think tyoyoyoryoyoo
@vghosh12
@vghosh12 Жыл бұрын
PPP lqpyuoppu oil y
@muthulakshmi-hx2yy
@muthulakshmi-hx2yy Жыл бұрын
One of my friends...very practical bold and confident...aana avanga 2nd pregnancy apo romba depression....her life is full of happiness she has never seen any loss ...but then pregnancy hormones some other harmones were triggered and she was fully hospitalized....she was saying that she wants commit suicide...she suddenly call me and tell i want to commit suicide...then she was in hospital fully monitored...after her delivery she became normal...but she could not remember these things....see normally namma sogam happiness lam manasula iruka feelings nu nenaikrom...but they are all from brain changes....so endha reasons um illama sometimes kokku makka ...brain react panniyum depression varalam...adhuku namma unavu palakam...adulterated food ellame reason ah irukalam...so epdi depression epdi depression nu kekadhinga...naturally oru event ku apram tha depression varum...but unnaturally brain behavior aala ipdi nadakudhu......
@chandras6982
@chandras6982 Жыл бұрын
You are right. But We parents do not know how to handle such a child. Everything is alright. Something is causing that depression. What is that? Where is the vacuum? How to find it and make them have a peaceful life.
@shankaralfassa
@shankaralfassa Жыл бұрын
In the gods place RIP Meera. May God gives more strength to Vijay Antony and his family..
@shakila7518
@shakila7518 Жыл бұрын
பாவம் பேட்டி எடுத்தவர் 😢எப்படி எப்படினு கேட்க கேட்க அந்தம்மா அது அப்படி இல்ல இது இல்ல சே சே no no என்று எல்லாவற்றுக்கும் சொல்லிட்டே போக....பாவம் மீரா ....
@spidymaster1988
@spidymaster1988 Жыл бұрын
பாவம் மீரா.தன்னால சுமக்கமுடியாத ஏதோ ஒரு பிரச்சனையை சுமந்துவந்துள்ளா.யாரிடமும் பகரமுடியாத பிரச்சனையாக அவவுக்கு அது இருந்திருக்கிறது.மனசுக்குள்ள பூட்டி அமுக்கி தூக்கமில்லாமல் தவித்திருக்கிறா.தாய் அறிந்திருக்கவேண்டும்.மகளுக்கு தோழியாக இருந்திருக்கவேண்டும். Parents க்கு already பிரச்சனை தெரிந்திருக்கலாம்.மகளுடன் open talk ஆக கதைத்திருக்கலாம். பிரச்சனை பிள்ளைக்கு தெரியக்கூடாதென Parents உம் Parents க்கு தெரியப்படுத்தமுடியாத பிரச்சனையாக பிள்ளைக்கும் இருந்திருக்கலாம். இந்த உலகத்தில் தீர்க்கமுடியாத பிரச்சனை என ஒன்றும் இல்லை. பிள்ளை சரியாக தூங்கிறாவா என அம்மா தினமும் கவனித்திருக்கவேண்டும். பிள்ளைகள்தான் சொத்து .அதற்கு மிஞ்சிய சொத்தில்லை. எல்லா பெற்றிருக்கும் இது ஒரு படிப்பினை. சின்னப்பிள்ளை சரியான guidance இல்லாமல் தவறான முடிவடுத்திட்டா. ஊடகங்கள் திரும்ப திரும்ப அவர்களை சாகடிக்க கூடாது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சக் கூடாது. நம்மட வீட்டில் இப்படி நடந்தா எவ்வளவு துன்பம்.அவர்கள் குடும்பத்த காயப்படுத்தாதீங்க. May her soul rest in peace. From Srilanka
@prasennathanabalan8069
@prasennathanabalan8069 Жыл бұрын
What amma is trying to give message is to be considered. Hope everyone need to look into tiz seriously. May God gives the strength to vijay Anthony sir family. God bless.
@Santharagavan
@Santharagavan Жыл бұрын
Romba romba correct aa pesineenga madam. Parents aduluyam mother ku important role. Money venum. Aana money yee important illa madam. Pasanga valara valara mother ku romba challenge role thaan madam. So idu ella mother kum oru lesson. But konja peru mother thaan pathukanama apadi nu kochipanga. Yes yes mother means powerful women. Because mother ku thaan theriyum kozhandagal moments. Amma ku meaning adaan. Supera sonnanga madam. Parents kozhandaguloda dan padukkanum. Enna status la irundalum. Correct aa sonnaga madam. 🎉
@roselinerose3171
@roselinerose3171 Жыл бұрын
This Amma is speaking so nicely... about the child...🙏
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 Жыл бұрын
இந்த மாபெரும் இழப்பை தாங்கும் சக்தியை கடவுள் அவர்களுக்கு வழங்கட்டும்
@kalavathiM-dd7wb
@kalavathiM-dd7wb Жыл бұрын
Pp
@Me_Indu
@Me_Indu Жыл бұрын
Intha amma antha school ku prechana vanthurumonu... Pesara mari eruku..
@josephsuresh1352
@josephsuresh1352 Жыл бұрын
Parents romba over caring kooda stress kodukkum yellarum yosichi parunga namalum antha vayasu kadanthu vanthavanga ovar care panrathu kooda pillaingalukku kovathai yerpaduthum
@ramyavij2743
@ramyavij2743 Жыл бұрын
மீராவின் தோழி ஒருத்தி பேசுர லட்சனம் சரிகிடையாது... சிரிக்குது ரென்டும் மீராவின் தோழிகள் சரியில்லை😢😢
@divyaramesh6140
@divyaramesh6140 Жыл бұрын
Correct
@sasikalamadhan3983
@sasikalamadhan3983 Жыл бұрын
Unmai tha romba best frnd nu solranga but oru felling,kanner konjam kooda illa smile pannikkitte pesuthu
@lthaji1815
@lthaji1815 Жыл бұрын
Very very true....dailyum pakura friend anaiku uyir ilalma irukanu nenachale avlo thanga mudiyama irukum....but so called close friend is talking very happily with high attitude...not even a single worry.....namaku 3 rd person namake ippadi iruku how can they talk very casually as if they came for function
@vidyacaleb2116
@vidyacaleb2116 Жыл бұрын
Ama correct
@srinisha6515
@srinisha6515 Жыл бұрын
S
@VanadhurghaJaya
@VanadhurghaJaya Жыл бұрын
Enna vishyathukku stress vandhadhu adha solla matengiranga father mother love kidaikama pochlha we pray for his recover of an accident but this is very sadto hear pls take care of 2nd daughter to take care of her happiness I pray to God
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 Жыл бұрын
எனக்கு ஒரு மகள் இருக்கிறாள் 2021 திருமணத்திற்கு முன்பு நாங்கள் இருவரும் ஒன்றாக தூங்கினோம். தனி அறை இல்லை
@tejasnairpunyaanair4534
@tejasnairpunyaanair4534 Жыл бұрын
Same, before marriage,I also sleep with mom, not alone that's very safe for a girl child and in that case amma becomes best friend, girls start to share everything with mom, very sad about Meera😭.
@sujaiype6209
@sujaiype6209 Жыл бұрын
Love Romba importent
@lakshmiarun7578
@lakshmiarun7578 Жыл бұрын
You are correct . அந்த காலத்தில் எல்லாரும் ஒரு அறையில் தான் தூங்குவார்கள் .
@vehicleupdates2391
@vehicleupdates2391 Жыл бұрын
😊.
@hemavathykgs
@hemavathykgs Жыл бұрын
​@@vehicleupdates2391 ❤ L
@keerthizack4606
@keerthizack4606 Жыл бұрын
Our Deepest Condolences to Vijay Anthony Sir n Family. RIP MEERA 🙏😔🌹🌹🌹☮️ We dont know whats the cause of your suicidal death....true extreme depression always leads to negativity .. devastating moments... Now your are free from extreme depressions probably its was too much n heaviness in your heart n soul..in Heavens may you find rest where Angels will be with you at God's Kingdom.🙏🙏🙏✝️✝️✝️☮️🌹🌹🌹 To All the kidz n children never attempt suicide its not a easy way out n not a solution . No matter what every problem can be solved...be positive ok🙏☮️🌹
@stard6606
@stard6606 Жыл бұрын
Very powerful,realistic speech maam. Need of the hour
@thirurajagopal1063
@thirurajagopal1063 Жыл бұрын
13-19 is a difficult age and is a testing time for the parents every day to deal with. Feel sorry for Vijay Antony and family. Hope God give them strength to cope with the loss of their daughter
@chitrasrinivasan401
@chitrasrinivasan401 Жыл бұрын
Yes,teen period is really tough for parents to handle.
@gajamoorthy9036
@gajamoorthy9036 Жыл бұрын
@@chitrasrinivasan401 ⁰⁰
@ramc361
@ramc361 Жыл бұрын
From my experience , parents should talk a lot with their children. Remind them the purpose of their lives. Tell failures are common, and as parents, they are with them always. It is not Meera who committed suicide but the world let her do so. We as humans failed in saving her. My deepest condolences to Vijay and family. Heart weeps for Laura. KZbin requires to set limits and restrictions on content so that people benefit. Don't allow silly time-pass content.
@rubygovender2345
@rubygovender2345 Жыл бұрын
My heartfelt condolences to Vijay sir and family
@sulekhabalan290
@sulekhabalan290 Жыл бұрын
I am really saddened to hear a very young life passing away. Can't imagine the plight of Vijay Antony's family, when l myself is so saddened by the news though I don't know the family. May God give the father & mother of the child all the strength to overcome the huge loss to the family. May her soul rest in peace. 🙏🙏
@cdl123
@cdl123 Жыл бұрын
Ya
@SujathaSethuraman
@SujathaSethuraman Жыл бұрын
Why making sensation in this sad incidence ? Please respect the privacy of the family . Too many people have been interviewed in a very short time , this is so sad . Is this the time for all these discussions ?
@priyaj9569
@priyaj9569 Жыл бұрын
Rightly said. She is trying her best to become famous in others pain.. Sparrow brain Madam. She definitely need counseling to become matured..
@penniesworth
@penniesworth Жыл бұрын
Thank you. Shes allowing media to invade privacy. So wrong
@bharathiraghavi
@bharathiraghavi Жыл бұрын
சரியாக பேசுரீங்க மேடம். Great...
@kalyanib1757
@kalyanib1757 Жыл бұрын
22வது நிமிடம் பேசுவது உண்மை. இந்த காலத்து பிள்ளைகளை கட்டுப்படுத்துவது,அடக்குவது மிகவும் கடினம்
@sivaranjanishanmugam
@sivaranjanishanmugam Жыл бұрын
Athuku karanam ungamari parents than velila epadi pesikitu home la city la brought up panranom konjam liberation maina and freedom nu kedukarathu inga vanthu parents thaniya room kudukareenganu ketkarathu sick mind set
@asatraditionalcooking8553
@asatraditionalcooking8553 Жыл бұрын
First புரிஞ்சுக்கவே முடியல
@umavelmurugan35
@umavelmurugan35 Жыл бұрын
Yes correct
@seshagirivishwagiri3296
@seshagirivishwagiri3296 Жыл бұрын
Very Very right Madam, good message for every parents.
@yashiktanur3590
@yashiktanur3590 Жыл бұрын
ഒരുപാട് വീട്ടിൽ കുട്ടികൾ ഒറ്റ പെടുന്ന അനുഭവങ്ങൾ ഉണ്ട് പേരെണ്ട്സ് എപ്പോഴും അവരുമായി ഇടപെഴുകണം ഒരു ഫ്രണ്ട് മാതിരി ഇരിക്കണം
@ShanmugamShanmugam-z3x
@ShanmugamShanmugam-z3x Жыл бұрын
அருமையாக உள்ளது உங்க கருத்து அம்மா உங்களை மாதிரி நல்ல கருத்துக்கள் சொல்ல ஆள் இல்லை ❤
@asatraditionalcooking8553
@asatraditionalcooking8553 Жыл бұрын
கருவில் சுமந்த திலிருந்து பார்க்கிறோம் தொட்டு அரவனைக்கிறோம் ஒரு குழந்தையை எப்படி அந்த தொப்புள் கொடி உறவு அவங்களிடம் ஏற்படும் மாற்றத்தை உணறாமல் இருக்க முடியும் கண்டிப்பாக ஒரு தாய்க்கு அந்த குழந்தையின் பிரச்சிணை என்னனு தெரியும் எதுவாக இருந்தாலும் வெளில எப்படி சொல்ல முடியும் அந்த குழந்தை இந்த உலகத்தை விட்டு போய்விட்டது இந்த மாதிரி ஒரு கொடுமை எந்த தாய் தகப்பனுக்கும் வர கூடாது
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 Жыл бұрын
எந்த காரணமும் இல்லாமல் எப்படின்னு மனசு வலிச்சது 😢😢😢
@mariaponniah390
@mariaponniah390 Жыл бұрын
Follow Jesus! He is a model for human. There you find the clear direction and peace and happiness. Every parents has an important command from God. “இன்று நான் சொல்கிற இந்த வார்த்தைகளை உங்கள் இதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். 7 அவற்றை உங்களுடைய பிள்ளைகளின் மனதில் பதிய வைக்கவும் வேண்டும். வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்திருக்கிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவற்றைப் பற்றிப் பேச வேண்டும்.”(உபாகமம் 6:6,7) பிள்ளைகளை வைத்திருக்கும் ஒவ்வொரு பெற்றாரும் இந்தக் கட்டளையைக் கைக்கொள்ளுங்கள்!
@sasikalamadhan3983
@sasikalamadhan3983 Жыл бұрын
Same, ellamme perfect nu solranga but,sucide panra alavukku enna reason nu puriyala
@krv254
@krv254 Жыл бұрын
​@@sasikalamadhan3983she must hv had some identity issues...
@raghavimaya9338
@raghavimaya9338 Жыл бұрын
3.30 am kku Vijay Antony sir room LA death A-ha parthu irukura news Parthen any reason ilama Antha time poyi iruparu ponnu enna pannura pakka poyi iruparu
@ammu2877
@ammu2877 Жыл бұрын
​@@raghavimaya9338yes sis enakkum same doubt dha vandhutey irundhuchi
@faithjeba8187
@faithjeba8187 Жыл бұрын
Naanum andha school la padichiruken totally very very strict school. Romba torture pannuvaanga
@sujasujatha7662
@sujasujatha7662 Жыл бұрын
which school
@rathinamala2884
@rathinamala2884 Жыл бұрын
Oh . Apdiya?
@rekhayadhav2212
@rekhayadhav2212 Жыл бұрын
​@@sujasujatha7662church park
@simplyjaya5691
@simplyjaya5691 Жыл бұрын
​@@sujasujatha7662church park school chrompet
@fancycatty
@fancycatty Жыл бұрын
முக்கால் வாசி கூடப் படிக்கும் பிள்ளைகள் மற்றும் ஆசிரியர்கள் நிறைய பள்ளிகளில் சரியில்லாதக் காரணத்தாலே சில பிள்ளைகள் இப்படி தவறாய் முடிவெடுக்கக் காரணம் நான் எதுவாய் இருந்தாலும் எங்க அம்மாவிடம் சொல்லுவதினால் எனக்காக அவுங்க ரொம்ப சப்போர்ட் இப்படி குடும்ப அரவனணப்பு இருந்தாலே பிரச்சனை இல்லை
@mohamedfrazak5645
@mohamedfrazak5645 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல், அதாவது ஒரு விடையத்தை ஊதி பெரிதாக்கிறது இந்த மீடியாதான் அதேபோல் இவர்களால் நல்ல விடையங்களும் நன்மைகளும் உண்டு
@Positive0602
@Positive0602 Жыл бұрын
Exactly mam Onume puriyala soninga parunga its true in todays world .
@prabagarancaptan6308
@prabagarancaptan6308 Жыл бұрын
வார்த்தைகள் மிகவும் அழகான இருக்கிறது
@jothysri5945
@jothysri5945 Жыл бұрын
Leave the family alone. They need time and privacy to mourn their loss. It is very sad that the media is invading. Unbelievable.
@kamakshipadmanaban5173
@kamakshipadmanaban5173 Жыл бұрын
Well said
@kanthadevi5916
@kanthadevi5916 Жыл бұрын
👍
@jayalakshmiraghavan9366
@jayalakshmiraghavan9366 Жыл бұрын
It is all about TRP for the channels & the need to know by the public...that all theories are being put forth.
@shaluveeramuthu9267
@shaluveeramuthu9267 Жыл бұрын
​@@jayalakshmiraghavan9366💯 true sis.
@mugo48
@mugo48 Жыл бұрын
We can never stop media from being nosy, they make a living out of it. There are so many internet doctors without any ethics available to talk and sensationalize any news shame on them. It's our responsibility as viewers to not encourage these kind of videos. We don't have to be curious about what happened it's none of our business. We can only pray to god to give strength for the family during this difficult time. if you can't make them feel better at least don't make them more worried. Thank you
@4080ChandabiChannel
@4080ChandabiChannel Жыл бұрын
என்ன தனி அறை வேண்டியிருக்கு..? சரியான கேள்வி?
@sshanmugam7602
@sshanmugam7602 Жыл бұрын
எனக்கு என்ன தோனுது னா இவ்வாறு இருந்த பொண்ணுக்கு மன அழுத்தம் இருக்க வாய்ப்பு இல்லை.. எதையாவது பார்த்து பயந்து இருக்கலாம்......
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx Жыл бұрын
Lusu🤦🤦
@amigos786
@amigos786 Жыл бұрын
Depression can come to anyone, anytime, anywhere
@AB-ce3nn
@AB-ce3nn Жыл бұрын
Loosu maathiri pesa koodathu, depression na eppavume sogama okkanthu iruka maatanga, veli olaguthuku avanga normal ah kaatikitaalum manathalavil depressed ah irupaanga
@sudhish4728
@sudhish4728 Жыл бұрын
Already manasu sari ellatha kulanthaiku ethuku thani room tharanum??
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx Жыл бұрын
@@sudhish4728 S ur 💯 CRCT sissy.. valuable cmnd superb 👍👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vmv1544
@vmv1544 Жыл бұрын
Personal அப்படினு வந்துட்டா சின்ன பொண்ணு பெரிய பொண்ணு எதுவுமே இல்ல நீங்க ஒருத்தரை பார்த்து மட்டும் இப்படி அப்படி சொல்ல முடியாது உங்கள் யூகங்கள் தான் இந்த பேட்டி அந்த பெண் மனது அவுங்க parents இக்கே புரியல யாராவது ஒருத்தர் கிட்ட close ஆக இருந்திருந்தால் Daddy/Mummu உங்க கூட இன்னிக்கு படுத்துக்குறேன் எதோ மாதிரி இருக்கு என்று கூறும் அளவில் அந்த பெண்ணுக்கு comfort and freedom இருக்கணும் ❌என்ன நீ இதுக்கே இப்படி feel பண்ற? நீயே இப்படி இருந்தா உன் தங்கச்சிக்கு யார் புத்தி சொல்றது Take your time, போ தனியா இரு இதெல்லாம் சொல்லவே கூடாது தனியா போ அப்படின்றதே என்னடா துரத்துறாங்க அப்படினு தோணும் எந்த பசங்களும் introvert ஆக இருந்தால் கவனம் தேவை பெற்றோர் தைரியமா இருப்பதால் தங்களை போலவே பிள்ளைகளும் இருப்பார்கள் என்று நினைப்பது உண்டு ஆனால், பிள்ளைகள் "வாத்தியார் புள்ள வாத்தியார் ஆக தான் வருவா" அப்படினு சொல்ல முடியாதுள்ள ? அது மாதிரி தான் அந்த பொண்ணுக்கு அவுங்க தாத்தா மனது போல அவுங்க தாத்தா மாதிரி முடிவு எடுத்துருச்சு
@shanthis5048
@shanthis5048 Жыл бұрын
Your speech very nice maa thalaivargal arasiyal naadu Ella visayamum peasiuathu👏
@meenaalex927
@meenaalex927 Жыл бұрын
I pray to God to give VA and his family more strength to bear the irreplaceable loss. May Meera's soul R.I.P. Mr.Vijay Anthony is humble and kind hearted person. It's a big shock to everyone. Very very sad.
@premgm7358
@premgm7358 Жыл бұрын
7
@ramaprabha7016
@ramaprabha7016 Жыл бұрын
Yes ivangaa solradhu 100 percent correct enga 2 daughters studied presentation convent very nice school very talented students in presentation convent school parents vida nalla parthubangaa
@rohinikrishna05
@rohinikrishna05 Жыл бұрын
The fact is that not many people openly accept that they have anxiety or depression. They don't take medical help. Counseling alone does not work in advanced stages. Taking medicines to help out is not wrong! To accept and seek help should be the lesson
@raviabhilash1395
@raviabhilash1395 Жыл бұрын
100% true
@pradeepkonnanath
@pradeepkonnanath Жыл бұрын
so what ....why this happened and how this can be avoided...nobody is bothered about that aspect
@silviosheeba3368
@silviosheeba3368 Жыл бұрын
Sure madam moral is very important
@rathaa2082
@rathaa2082 Жыл бұрын
மீராவைப்போல எத்தனை "முகம் தெரியாத பிள்ளைகள்" அன்றைய தினம் இந்தியாவில்? பிலீஸ் அதையும் பதிவிட்டால் உதவி பண்ண முடியும் 😪😪
@indradevabhakt6244
@indradevabhakt6244 Жыл бұрын
When looking at whatever this Respected madam has said,..it looks like her friends were her soul of support. For some reason she seem to have kept her parents at a length and found a pillar of support system with her friends. Whatever it might be, it's really really sad that a young, energetic, healthy teen girl's life just went for a toss so early. My prayers to the Lord that May her parents come back to normal life at the earliest.
@reshmijasmine6621
@reshmijasmine6621 Жыл бұрын
Day full aa friends கூட இருந்திருக்கிறாள். ரொம்ப Enjoy பண்ணி இருக்கிறாள். அப்படி இருக்கும் போது எப்படி parents kku தெரியும் என்று இந்த அம்மா சொல்றாங்க? மற்ற pasanga இவங்க வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். பிள்ளை அவளுடைய friends கூட சந்தோஷமா இருக்கிறதை பார்த்து அவள் சந்தோஷமா இருக்கிறாள் என்று நினைத்து இருப்பாங்க ...
@deepikasubramanian513
@deepikasubramanian513 Жыл бұрын
Appa ammaku theriure vide close friends ku tha therium Andha ponnu yellame share pannirukkum kandipa Andha ponnungale pudinga edhavadhu problem irukkum Andha friends pudinga
@mariojselva1
@mariojselva1 Жыл бұрын
Brother arumaiya interview edutheenga. Yaru manasum kastapadama alaga eduterukkenga
@californiaBala
@californiaBala Жыл бұрын
ஆச்சி; தூய உள்ளம்; வெள்ளை மனசு; விருப்பு வெறுப்பு இல்லாமல், இன்றைய சமுதாயத்தைப் பார்த்து, நிறைய விஷயங்கள் எடுத்து உரைத்து இருக்காங்க புத்தகம் போட்டு விடலாம் Title: செத்த சமுதாயம் வேண்டாம் உயிர் ஓட்டம் மிக்க சமுதாயம் என்று தலைப்பு வைத்து தீர்வு காணும் முயற்சியில் அனைவரும் ஈடுபடுவோம் சின்ன பசங்க ஜல்லிக்கட்டு தீர்வு கண்டாங்க இல்லையா அதுபோல நாம தவமிருந்து தீர்வு காண்போம்
@kripalamanam1450
@kripalamanam1450 Жыл бұрын
thier family issue should be kept secret, vijay anthony family issues should not be others entertainment. have some respect for that gentlemen and his family.
@bridgitlavanya6417
@bridgitlavanya6417 Жыл бұрын
May the little Angel join the choir of Angels. We shall pray for her parents to be strengthened, We shall pray in this moment to pray for each and every person who are going through this difficulty
@savi9051
@savi9051 Жыл бұрын
அம்மா தெளிவாக விளக்கினார் 🙏🙏🙏🙏
@geethasundararajan2263
@geethasundararajan2263 Жыл бұрын
சின்ன விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சிவசப் பட்டு வெளியிலும் சொல்லாமல் இந்தக் காலக் குழந்தைகள் சட்டென்று முடிவெடுத்து விடுகிறார்கள்.எதற்குமே சவால் இல்லாத சொகுசு வாழ்க்கையும் ஒரு காரணம்.
@renu3786
@renu3786 Жыл бұрын
கேள்வி கேட்கணும்னு ஏதாவது கேட்டு கிட்டே இருக்கார் இவர்
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 Жыл бұрын
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பயப்படுகிறார்கள்
@umavelmurugan35
@umavelmurugan35 Жыл бұрын
Yes
@sowmyasenthilnathan5655
@sowmyasenthilnathan5655 Жыл бұрын
Correct ah pesuninga mam
@gayushyam3040
@gayushyam3040 Жыл бұрын
அனைத்தும் உண்மை அம்மா
@jayaramanchelliah4536
@jayaramanchelliah4536 Жыл бұрын
Entha நிலை எதிர்காலத்தில் வரவே கூடாது
@sujathapattu2245
@sujathapattu2245 Жыл бұрын
School than problem Aathu romba strict ana school
@user-zw1im3qe2e
@user-zw1im3qe2e Жыл бұрын
​@@BobbyBobby-yr2iy too much strict not good
@sujathapattu2245
@sujathapattu2245 Жыл бұрын
Student ah enthakalathula romba control panna bustout agiduvanga I'm also a teacher But over freedom venumnu adamant tah erukamga athuvum thappu
@mariojselva1
@mariojselva1 Жыл бұрын
Ennoda school mate. Romba nallavar. Avarukku ippadi oru nilamiya
@FarmToTable
@FarmToTable Жыл бұрын
Best thing you said at 16th minute.
@topnop27
@topnop27 Жыл бұрын
Very nice speech from an experienced mother and grandmother
@pradeepkonnanath
@pradeepkonnanath Жыл бұрын
Talking only good things...then why depression and why suicide...is this suicide or murder
@SreeDevi-lx1uz
@SreeDevi-lx1uz Жыл бұрын
Parents are doing giving best. These new era children s very bad. In our era nothing we had still we are best working...
@malaramesh8766
@malaramesh8766 Жыл бұрын
True
@frozenheart4137
@frozenheart4137 Жыл бұрын
Yes we should not give everything to children...we should allow them to face difficulties..so they can handle any situation..we are giving everything to children wen they go out ... society or outside home they face different things ... mentally they r struggling to handle it.
@raviabhilash1395
@raviabhilash1395 Жыл бұрын
Children are not bad. Parents don't spend quality time mom and dad running to office for money. Mom can stay at home
@swasthigaming5590
@swasthigaming5590 Жыл бұрын
Jayanthi Amma super speech
@usharallis5349
@usharallis5349 Жыл бұрын
Praying Lord Jesus Christ to give peace to brother Vijay Antony and family members
@johnsathish9567
@johnsathish9567 Жыл бұрын
You are talking from an outside view. . . Couldn't hear . . She must be a fearful person from inner mind. Likes to avoid others to discuss about her. Wanted to be perfect. Express anger with parents alone. It's an adolescent age. Bold decision.
@CatNavaratnam
@CatNavaratnam Жыл бұрын
Pls don't be rude, Chandrasegaran. Pls be sensitive to the family
@v.t.seshan5415
@v.t.seshan5415 Жыл бұрын
Madam,your views and interview i watch with deep attention and anxiety.
@maryarputharaj5308
@maryarputharaj5308 Жыл бұрын
My husband dead in an accidant. We are poor fly. I came from Kerala. Languages and all sufferins for me difficult. Two daughter and one son. I dot have work. Few pension i lead my life. For me also some very difficult situation. I handled in a verygood way. I sold one puppy and given to my child. Beacause she loves nature. Now my child came a big position. We must undestnd our child character and follow. Then no accidatnt happen.
@fathimasyed4232
@fathimasyed4232 Жыл бұрын
Parents may not know ...sometimes depression comes out of same routine, lonliness...parents may not know..i have severe depression which nobody knows ..i am taking medicines ..if i die how my family knows.... nobody knows our internal struggle only our manasatchi...
@Sam4Sam4Sam
@Sam4Sam4Sam Жыл бұрын
Jesus Christ knows ❤
@bernadettemel2053
@bernadettemel2053 Жыл бұрын
They say she was under treatment
@kumarivarsha5334
@kumarivarsha5334 Жыл бұрын
Nowadays children are very bold only phone are there God fathers
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 Жыл бұрын
பெற்றோர்களால் குழந்தைகளின் மனதைப் படிக்க முடியாது
@betsybasker1184
@betsybasker1184 Жыл бұрын
You are wrong.
@rajeswarigt6031
@rajeswarigt6031 Жыл бұрын
வேறு யாரால் முடியும் அக்கா.
@umavelmurugan35
@umavelmurugan35 Жыл бұрын
Yes
@akilababu1082
@akilababu1082 Жыл бұрын
Parents mattum tha children manasa padika mudiyum
@betsybasker1184
@betsybasker1184 Жыл бұрын
Quote of irresponsible ones...
@enthusiasticasian6189
@enthusiasticasian6189 Жыл бұрын
Interviewer is too rude. He is like an annoying uncle with no sensitivity.
@priyaj9569
@priyaj9569 Жыл бұрын
Not annoying UNCLE... Annoying two old Grandpa and Grandma.. Sitting and gossiping about others privacy and emotions when the family is in deep pain. Don't know how much money she earned for such interview and how money he earned through TRP.. Sparrow minded oldies..
@P.gandhi
@P.gandhi Жыл бұрын
​@@priyaj9569j
@PraShan0402
@PraShan0402 Жыл бұрын
Uncle doesn't know the names of the kids...He says Meera and Sara in the beginning of the interview. Very annoying...
@mohamedsiddhiq8507
@mohamedsiddhiq8507 Жыл бұрын
இப்போ இருக்கிற பிள்ளைகளை எப்பிடி வளர்க்கரதுன்னே தெரியல
@stayasethetic1234
@stayasethetic1234 Жыл бұрын
உண்மை
@suchitraganesan9502
@suchitraganesan9502 Жыл бұрын
Correct
@kalai8707
@kalai8707 Жыл бұрын
true
@umavelmurugan35
@umavelmurugan35 Жыл бұрын
Yes
@srihar576
@srihar576 Жыл бұрын
Correçt
@abdulrazack1
@abdulrazack1 Жыл бұрын
என் இந்த ஊடகங்களு வேறு வேலைகள் இல்லையா எவன் வீடுகளில் உழவு விழும் அதில் நாம் எந்த அளவுக்கு குளிர் காயமுடிந்த குளிர காய்ந்து காசு பார்க்க முடியும் என்று அழையும் ஊடகம் தான் குடும்பத்தில் செயற்கை உயிர் இழப்பு நிகழ்வுகள் நடந்தால் ஊடகம் வாயில் இப்படி பேசுவதற்கு தைரியம் உண்டா செயற்கை உயிர் இழப்பு குடும்பத்திற்கு அதிகமான மனஅழுத்தம் சோகங்களை கொடுக்க கூடியது.ஆறுதல் கூறமுடியவிட்டாலும் ஆற்றமைபட வைக்காலம் இருக்காலம்
@RaniRani-fs9gn
@RaniRani-fs9gn Жыл бұрын
உண்மை
@Successful606
@Successful606 Жыл бұрын
முன் யென்ம பாவம். பாட சுமை ,புள்ளி தரப்படுத்தல்கள்.பெற்றோரின் கவனயின்மை.
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 Жыл бұрын
இது நினைக்க முடியாத சோகம் படிப்பில் தான் என்பது எனது கருத்து
@sumasuma7786
@sumasuma7786 Жыл бұрын
Naanum enadhu maganai elandhu irukkeen 2008 la en Magan thookkil thongiyathai marakka mudiyavillai💔💔💔💔💔💔
@abcd90340
@abcd90340 Жыл бұрын
So sorry to know suja . Sending you virtual hugs x
@malarvizhiparthiban7862
@malarvizhiparthiban7862 Жыл бұрын
இப்போதுள்ள இளம் தலைமுறைக்கு தோல்வியை தாங்கி கொள்ள பழக்கம் கிடையாது.அவர்களுக்கு அவமானம் என்றால் என்ன என்று தெரிந்துக் கொள்ள அவகாசமோ அவசியமோ இருப்பதில்லை.அவமானம் தாங்க முடியாத பிள்ளைகள் சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு கூட துவண்டு போய் விடுகிறார்கள்.அதற்கு depression என்று பெயர் வைத்து விடுகிறார்கள்.No pain no gain.
@californiaBala
@californiaBala Жыл бұрын
இழவு வீடு பட்டினத்தார் காலத்தில்... ஒரு மட மாதும் மட மாது என்றால் இளம் பெண் ஒருவனும் ஆகி இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி உணர்வு கலங்கி ஒழுகிய விந்து ஊறு சுரோணித மீது கலந்து பனியிலோர் பாதி சிறு துளி மாது பண்டியில் வந்து புகுந்து திரண்டு பதுமரரும்பு கமடம் இதென்று பார்வை மெய் வாய் செவி கால்கைகள் என்ற உருவமும் ஆகி உயிர் வளர் மாதம் ஒன்பதும் ஒன்றும் நிறைந்து மடந்தை உதரமகன்று புவியில் விழுந்து இன்றைய காலங்களிலும் மனித பிறப்பு மாற்றம் ஏதும் இல்லை இறுதி காலத்தில்... யமதூதர்கள் வந்து வலைகொடு வீசி உயிர்கொடு போக மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து மடியில் விழுந்து மனைவி புலம்ப மாழ்கினரே இவர் காலமறிந்து இறப்பு மாற்றம் ஏதும் இல்லை வரிசை கெடாமல் எடும் எனஓடி வந்து இள மைந்தர் குனிந்து சுமந்து கடுகி நடந்து சுடலை அடைந்து மானிட வாழ்வென வாழ்வென நொந்து விறகிடமூடி அழல் கொடுபோட வெந்து விழுந்து முறிந்து நிணங்கள் உருகி எலும்பு கருகி அடங்கி ஓர்பிடி நீறும் இலாத உடம்பை நம்பும் அடியேனை இனி ஆளுமே மனித பிறப்பு இறப்பு ஏதும் மாறவில்லை பட்டினத்தார் காலங்களில் இருந்து, இன்று வரை மாறி இருப்பது இழவு வீடு மட்டுமே அன்றைய இழவு வீட்டில் உற்றார் உறவினர்கள் ஊர் மக்கள் கூடி ஒப்பாரி வைத்து கத்தி கதறி புரண்டு அழுது உள்ளத்தில் உருவாகி பொங்கி வரும் சோகத்தை துக்கத்தை வெளியில் கொட்டி தீர்த்து விடுவார்கள் மன சுமை பாரம் ஏதும் இருக்காது உடல் அசந்து மயங்கி உறங்கி விடுவார்கள் உறங்கி எழுந்தவுடன் எஞ்சிய துக்கம் தொண்டையை அடைக்க மெல்ல அழுது அழுது கொஞ்சம் கொஞ்சமாக முழுவதும் வெளியேறி உள்ளம் தூய்மை ஆகிவிடும் இரண்டாவது நாள் பால் பிறகு, எட்டாவது நாள் பிறகு, பதினாறு கருமாதி அத்தனை நாட்களும் இழவு வீட்டில் ஆட்கள் நிரம்பி இருப்பார்கள் சோகத்தில் இருந்து மீண்டு வந்து, குளித்து, சாப்பிட்டு, பேசிக்கொண்டு இருப்பார்கள். திடுதிப்புன்னு அடப்பாவி பய புள்ளே என் கிட்டே ஒரு வார்த்தை சொல்லி இருக்களாமே ஆக, அலை அலையாக சோகம் பொங்கி வழிந்து உள்ளம் பாரம் எல்லாம் நீங்கி வாழ்க்கை வாழ வழி பிறக்கும் இப்ப, இழவு வீடு வெறிச்சோடி கிடக்கு சோகம் தங்கி அழுத்தம் அதிகரித்து அடுத்த சாவு வேறு வழி இல்லை
@sagayamarie3405
@sagayamarie3405 Жыл бұрын
Super madam pillaigalai Thane arai vandam
@muthamudhaprathapraj8064
@muthamudhaprathapraj8064 Жыл бұрын
Moral science class is best for all school..
@sreekalamahadevan5173
@sreekalamahadevan5173 Жыл бұрын
Pls don’t even have a conversation anymore , only that kid will know what happened to her at that point in time. Let’s pray for the parents, it is a great loss.
@marymagdala5745
@marymagdala5745 Жыл бұрын
Tq amma🙏🌻
@msd8095
@msd8095 Жыл бұрын
Super speech madam❤😮😅🙂🔥
@flaviadoraisingh4638
@flaviadoraisingh4638 Жыл бұрын
But sometimes sisters ruling scolls r v strict like the same way my son joined a father's ruling college called kristu jeyamthi college in Bangalore ....his department HOD was sooo cruel ( he is frm down south ) that my son has to leave the college & 1 year & money ...these teachers r 2nd parents they say but it is not so in some strict rule schools & colleges...vvv sad to c & hear all this
@ragulraje7
@ragulraje7 Жыл бұрын
My sister studied chirstain school .but she is very bad and totally different .always Problem in mind. I studied Hindu school I’m very confit
Elza love to eat chiken🍗⚡ #dog #pets
00:17
ElzaDog
Рет қаралды 12 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 11 МЛН