ரங்கராஜன் நரசிம்மன் அவர்கள் கைதை எதிர்த்து குரல் கொடுத்ததற்கு ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு நன்றி. அவர் நாம் எல்லாருக்கும் தான் பாடுபடுகிறார். கயவர்கள் நம் பாரம்பரிய சொத்து கோவில்களை திருடுவதை தடுக்க பாடுபடுகிறார். நான் எதுவும் செய்ய முடியவில்லை.
@vijayendranvijay4538Күн бұрын
திரு ரெங்கராஜன் நரஸிம்ஹான் கைது செய்டாதை குறித்து பாண்டே போன்றவர்கள் ஏன் வை திறக்கவில்லை. உண்மையை அவர் பேசினால் எல்லோருக்கும் எரிச்சலாக தான் yirukum
@SaravananBaby-v4mКүн бұрын
Koil Ranga ku Ruby gridam ... Ranga Baktha ku Seerai Dandinam .... Paavangal Ucchaam ...
@@SaravananBaby-v4m தீயவர்களுக்கு அழிவு காலம் நிச்சயம். அவரை துன்புறுத்தினால் அழிவு சீக்கிரம் வரும்.
@dhinesh207Күн бұрын
You cannot find another Rangarajan Narasimhan in entire life. Yes he is harsh and he is open about it. His sacrifice is greater than anything.
@gb-universe-9001Күн бұрын
I appreciate Rangarajan Narasimhan's sacrifices. But, the way he degrades the people whom he opposes is in poor taste. And his objections suddenly change gear from subject to person. This should not be acceptable. Rajavel brings this facet out quite well in his response.
@premasarojini8518Күн бұрын
அவர் வந்த பிறகு தான் இந்து அறநிலையதுறையினரின் லிமிடேஷன் என்ன அவர்களை பார்த்து பயப்படாமல் தட்டி கேட்க வேண்டும் என்ற எண்ணமே பலருக்கு வந்தது.இந்து அறநிலையதுறையை வைத்து எப்படி எல்லாம் அராஜகம் நடக்கிறது என்பதனை புரிய வைத்தவர்.வளர்க அவரின் தொண்டு!
@myindiajaihind59Күн бұрын
❤100percent right.. Not just telling he filed and executing lot cases.. God will give strength to him.
@VijayaraghavanK-e9y15 сағат бұрын
True
@ganesanmangaleswaran5150Күн бұрын
திரு ரங்கராஜன் நரசிம்மன் அவர்களின் கைதை வன்மையாக கண்டிக்கிறோம்
@BarathRamkumarКүн бұрын
Pls support Mr.rangaraj narasimman. he is crystal clear genuine person. If you or sanathani support who will support.
@maniseshadri6895Күн бұрын
Mr Narasimhan is HONEST STRAIGHT forward But unnecessarily he criticises everybody say for example he criticised Shri Jaggi Vasudev who was also saying that temple should be kept out of Govt At that time Mr Narasimhan works very hard to rescue temple , he did not bother to respect the words of others who were also contributing for Temple in different way as like Jaggi Vasudev Similarly He criticised Mr Dushyant //Other mam Nutshell he makes unnecesary enemy when bigger issues are to be attacked Hence Perumal should guide him or God is mellowing him by this type of action. Otherwise I prayto Lord Ranganatha pl care // protect rescue Mr Narasimhan
@s.venkatachari2487Күн бұрын
மிகச்சிறந்த தன்னிலை விளக்கம் ரங்கராஜன் நரசிம்மன் அவர்களுக்கு எதிலுமே நேர்மை தூய்மை சட்டப்படியான ஒழுங்கு சீர் கொண்டிருப்பதை சரிசெய்யும் ஆவல வேகம். அதுசரியே 20:24 விவேகம் மட்டும் இல்லை. அவர்வரையில விவேகம் காட்டினால் தீர்ந்துவிடும் என நினைக்கிறார்
@sukirthasukirtha4416Күн бұрын
@@maniseshadri6895 ds is wrong in writing ramayana in is own way
@maniseshadri689520 сағат бұрын
@@sukirthasukirtha4416 let ds hv his opinion he is sanatani & doing various others this should not become main issue Because he said truth will not change My point is Mr Narasiman is focusing equally great big issue
@KrishnanVanchinathan23 сағат бұрын
திரு ரங்கராஜன் நரசிம்மன் அவர்களின் மனக்குமரல்கள் நியாயமானதே. அவரைவிட வேறு யாரும் சமூக. ஆன்மிக கருத்துகளை நல்ல விளக்கத்துடன் பொதுமக்களிடம் கொன்டு செல்லும் தைரியம் யாருக்கும் இல்லை.திரு ராஐவேல் நாகராஜனின் கருத்தும் , விளக்கமும் அருமை.
@subramaniankrishnamurthy31Күн бұрын
ஒற்றுமை முக்கியம்💯💯 ஒற்றுமை மட்டுமே முக்கியம்💯💯valid points by RN Bro. Be blessed.
@Buvana0704Күн бұрын
நாமனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்
@kalyanaramanv394913 сағат бұрын
Rengarajan Narasimhan's commitment to his cause is far greater than his personality limitations.He deserves support from all sections of our society.
@KethirajuluКүн бұрын
தெளிவான விளக்கம் அருமையான பேச்சு நன்றி ஐயா
@MalarKrishna-f2jКүн бұрын
Thank you so much for supporting. He should not be arrested in this way. Its so disturbing.
@sudharsan477Күн бұрын
இதை பற்றி தர்மத்தோடும் மனசாட்சியோடும் பேசிய ராஜவேல் மற்றும் கிசோர் கே சுவாமிக்கு அவர்களுக்கு நன்றிகள்.
@vasumathiravindran5233Күн бұрын
Excellent explanation.. விவேகமான பேச்சு , நாகரீகமான பேச்சு ராஜவேல் நாகராஜன் தம்பி ..அருமை
@sampathkumar8171Күн бұрын
மனதைக் கிளறும் ராஜவேல் நாகராஜனின் சொற்கள். “ரங்கராஜன் நரசிம்மன் கைதாவதைக கொண்டாடும் மனப்பான்மை எத்தகைய மனப்பாவம்?” Hats off, Rajavel, Nagarajan! You are unique!
@kasn811Күн бұрын
Great voice and shout out for Narasimhan sir
@suseelan1100Күн бұрын
நாஸ்திகன் பாதபூஜை செய்தால் அது வெளிவேஷம் தான். அந்தணர்கள் அவர்கள் யாரையும் வெறுக்கக்கூடாது அது தர்மம்.அதனால் பாதபூஜைக்கு ஒப்புக்கொண்டனர்.இப்போது உதயநிதி வெளிவேஷம் புரியவைக்க தான் இதை கடவுள் நடத்தி இருக்கிறார் எனக்கொள்ளவேண்டும்.
@MeenaRaja-bj1fmКүн бұрын
மனதில் உள்ளதை உள்ளபடி பேசுபவர் திரு ரங்கராஜன்நரசிம்மன்
@rengarajanraman8608Күн бұрын
Thanks for standing firmly with Shri Rangarajan Narasimhan. He needs to be more cautious with his words but what he is fighting for is a noble cause.
@gopalakrishnand97Күн бұрын
I do condemn Rengarajan Narasimhan’s arrest by Dravidiya govt though I don’t endorse all his views. I too condemn Sriperumpudhur Jeeyar swamigal for giving false complaint to TN police
@NarasimanN-ti2lhКүн бұрын
He is not FIT TO BE JEEYAR OF SRIPERUMBUDUR
@sujathapremprakash1983Күн бұрын
I stand with rangarajan narashimhan sir.
@venkatesans1005Күн бұрын
I too stand with you.
@usharao5008Күн бұрын
Sri Rangarajan Narasimhan deserves to be supported at this juncture. Thanks Rajavel ji🙏
@mohanramjayaraman7821Күн бұрын
Good interaction , we must Strongly condemned the arrest of Rangarajan Narasimhan ji.
@sridharansadagopan3798Күн бұрын
ரங்கராஜன் நரஸிம்மன் அவர்கள்கைது சரியல்ல.ராஜவேல் அவர்களின் தார்மீக ஆதரவு சரியானதே. ரங்கராஜநரசிம்மன் வரும் காலங்களில் யாருடைய மனம் வருத்தப்படாமல் கவனமாக பேசுவார் என எதிர்பார்க்கிறேன்.
@n.s.vaidyanathan4402Күн бұрын
Your explanation for supporting the cause of the arrest of Rangarajan Narasimhan is very nice. You have been really living upto the expectations of the people.
@SHREEBPLКүн бұрын
உங்களுக்கு பல பேர் அவரை (திரு ரெங்கராஜன் நரசிம்மனை) ஏன் உங்க சேனல்ல கூப்பட்றீங்க னு கேக்கறாங்க ன்றீங்க.. அதேமாதிரிதான்.. திரு. ரெங்கராஜன் நரசிம்மன் அவர்களையும் 'மதியாதார் தலைவாசல் மிதியாதே' னு உங்க நிகழ்ச்சியில் கலந்துக்க வேணாம் னு சொல்லவும்.. அவருக்கும் Suppoters இருக்காங்க.. ஆனா.. நீங்க invitation ல அவர் பெயரை போட்டுவிட்டு.. மற்றவர்களுக்காக, மத்தவங்களை திருப்திபடுத்தணும்கறதுக்காக.. அவரை மேடைக்கு கூப்பிட்டு மரியாதை செய்யாமல் விட்டது.. உங்க சின்னபுள்ளதனத்தை காட்டுது.. ஆனா.. 'இது என் வீடு.. மதிக்கலன்னாலும் நான் வருவேன்' னு சொல்லி அவர் கலந்துக்கிட்டது.. அவரோட பெருந்தன்மையை காட்டுது.. அவரை நீங்க மேடை ஏற்றி ஒரு ஜரிகை துண்டை போட்டிருந்தாலும்.. அவர் அந்தத் துண்டைதான் தோள்ல போட்டுண்டு திரியப்போறாரா.. அவர் தனி ஆளா.. பெருமாளுக்கு நடக்கும் கொடுமைகளை.. கோயில் பெயரில் நடக்கும் சுரண்டல்களை எதிர்த்து வழக்காடுகிறார்.. ஸ்ரீரங்கம் கோவிலிலிலும்.. திருச்சி மாவட்ட நீதிமன்றத்திலும்.. அவர் தாக்கப்பட்டபோதும்.. ஒருவர்கூட மனிதாபிமானத்துடன் ஏன் னு தாக்கறவங்கள கேக்கல.. இந்த கும்பல் சாமி கும்பிட்டு என்ன பிரயோஜனம்.. நீங்க எனது இந்த பதிவை நீக்கினாலும் பரவாயில்லை.. கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே.. திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை.. /எப்பொழுதும்.. எதிராசன் வடிவழகு என் இதயத்துளதால்.. இல்ல எனெக்கெதிர்.. இல்லை எனக்கெதிர்.. இல்லை எனக்கெதிர்../ என்று பெருமாள் சேவை ஒன்றே பிரதானம்.. திரு.ரெங்கராஜன் நரசிம்மனுக்கு.. நீங்க சப்போர்ட் பண்ணலைனாலும்.. அவரை உங்க சேனலுக்கு கூப்படலைன்னாலும்.. அவர் கைது செய்யப்பட்டதுக்கு கண்டனம் தெரிவிச்சு Card வெளியிடவாவது மனசு வந்துதே.. 🙏🏽
@AlarmelMangai-ie2tg23 сағат бұрын
❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@DhyanaV-r8p4 сағат бұрын
Well said. I totally agree with you. Thank you for your comment.
@SHREEBPL3 сағат бұрын
@@DhyanaV-r8p 🙏🏽 👍🏽
@SHREEBPL3 сағат бұрын
@@AlarmelMangai-ie2tg 🙏🏽
@nagvasan7336Күн бұрын
Your stand on Rangarajan Narasimhan is perfectly correct.
@ramarathnamnatarajan2071Күн бұрын
Yes,your points of discussion make sense. Good.
@lakshmiv1662Күн бұрын
You are very objective Mr.Rajavel Nagarajan. Best Wishes for continued clarity.
@cheenu1953Күн бұрын
சூப்பர் ராஜவேல் வாழ்க வளமுடன்
@vellorekothandaraman6777Күн бұрын
We are supporting RangarajanNarasimhan!
@m.r.r840823 сағат бұрын
I’m proud of you, Rajavel Nagarajan for being kind hearted. Old man, R. Narasimhan has a bad temper and makes unnecessary enemies, although he is a good man inside. Hope he learns from this experience! Jai Hind
@aghoramrajasekaran2910Күн бұрын
நமக்குள் பிரச்சினை செய்து கொள்வது எதிரிகளுக்கு மிகவும் கொண்டாட்டமாக இருக்கிறது..... எதுவாயினும் சனாதனி திரு. ரங்கராஜ் நரசிம்மருக்கு ஆதரவு தெரிவிப்பதில் மகிழ்ச்சியே..... நரசிம்ம அவதாரம் எடுத்து அவர் வெளியே வருவார் என்று நம்புகிறேன்....
@sumathirapur1573Күн бұрын
😅😅😅jeer going to that house itself is act of defaming the peetam.rangaraj asked if the jeer ate which the jeer denied.jeer must be as honest as rangaraj .
@saradhagopalan7217Күн бұрын
திரு நரசிம்மன் அவர்களுக்கு அவர் நம்பும் தெய்வம் கை கொடுக்கும். சீக்கிரம் வெளிவந்து தான் சங்கல்பித்துக்கொண்ட பணிகளைத் தொடரவேண்டும்
@Baratham379Күн бұрын
எதுவாக இருந்தாலும் நமக்கு தேசம் முக்கியம் அருணாச்சல சிவ 🔥🔥🔥
@sulochanamohan7008Күн бұрын
🙏👌👍☝️SUPERB DISCUSSION & ANALYSIS ON THIS RANGARAJAN NARASIMHAN’S ARREST. I TOTALLY AGREE WITH THIS DISCUSSION 👍🙌☝️👌
@sankaruobКүн бұрын
இராஜ்வேல் அவர்கள் மிகவும் balanced ஊடகவியலாளர் தீர்க்கமாக சிந்திப்பவர்.இவரிடம் தயாராகும் எல்லா இளைஞர்களும் சிறந்த ஊடகவியலாளர்களாக ஆவார்கள் என்பதில் எந்த சந்தேகமே இல்லை
@thenmozhidevi9147Күн бұрын
Very clear speech 👍👍👍👍
@kumuthamrangaswamy3798Күн бұрын
Mr. Rajavel nagarAjan nice speech. To be followed
@accudr.geethakvs6729Күн бұрын
Excellent sir ur absolutely correct God bless you 🙏🌹
@kannank9427Күн бұрын
வணக்கம் தங்களின் கருத்து மிக்க உரையாடல் அருமை அருமை மிகவும் சிறப்பு
@raghunathansrinivasaraghav6455Күн бұрын
நித்யானந்தா ரஞ்சிதா வீடியோ sun TV வெளி இட்டது சரியா ? யாரால் அந்த வீடியோ எடுக்கப் பட்டது ? அதை வெளி இடும் முன் அந்த டிவி நித்யானந்தா அவர்களிடம் அனுமதி பெற்றார்களா? இதற்கு விடை கிடைக்குமா ?
@Kala-sb7gc20 сағат бұрын
நித்யானந்தாவிடம் பேசிக்கொண்டே அவர்கள் இருவரையும் "அதுபோல" பார்த்துக்கொண்டே இருந்து விட்டு பதிவுசெய்து வெளியிடவில்லை.நித்யானந்த அறியாமல் படம் எடுத்தது. இங்கு தன்னை மதித்து ,அடியேன் எனும் வைணவர், நேர்மையாக நம்மிடம் பேசுவார் என்று நம்பி பேசியதை திருட்டுத்தனமாக பதிவு செய்து பொதுவெளியில் விட்டது பச்சை அயோக்கியத்தனம்.
@ramachandrannatarajan474 сағат бұрын
என்ன கேள்வி ஐயா இது? அது சன் சேனல் ஆச்சே, spl power உண்டே! எல்லாரும் சமமா இங்கே?
@baburamakrishnan9690Күн бұрын
ஒரு ஜீயர் புகார் கொடுக்கும்பச்சத்தில் அவர் மேல் வழக்குபதிவு செய்து விசாரித்திருக்கலாம், புகாரிண்பேரில் உடன் கைது நடவடிக்கை காவல்துறை எடுத்திருக்க வேண்டாம் என்பதே மக்கள் கருத்தாக இருக்கும்
@SGI1977Күн бұрын
ஆத்மாத்தமான நன்றி... உங்களுடைய சனாதன தர்ம விழாவில் பேனரில் அவருடைய பேனரை (photo)எடுத்தது அவரை வரவில்லை என்று உங்களுக்கும் அவருக்கும் ஏதோ மனஸ்தாபம் உள்ளது என்பதை உணர முடிந்தது. உங்கள் மீது ஒரு அழுத்தம் இருந்ததை இப்போதுதான் புரிந்து கொண்டேன் இருப்பினும் தாங்கள் அவருடைய கைது கண்டித்து வீடியோ பதிவிட்டமைக்கு நன்றி நன்றி நன்றி
@rahulsairam82423 сағат бұрын
Rangarajan Narasimhan sir is a honest person. He might be harsh but, He speaks only truth and I stand with truth.
@myindiajaihind59Күн бұрын
Great clarity in your stand ❤❤❤❤
@g_sankarsubramanians599920 сағат бұрын
தமிழ்நாட்டின் எதிர்காலம் கவலை அளிக்கிறது....
@mri3384Күн бұрын
பிராமணதோஷம் மிக உக்கிரமாகிவிட்டது. இனி பரிகாரமே இல்லை.
@ganapathy33022 сағат бұрын
சரியாக சொன்னீர்கள் நண்பரே
@anuvraman20 сағат бұрын
With which other Brahmin will they do parihaaram now? Shame if anyone goes.
@IndhiyaThamizhan19 сағат бұрын
@@anuvramancertainly, someone will go.
@yathumКүн бұрын
சரியான வாதம் நாகரீகமான பேச்சு ராஜவேல் நாகராஜனுக்கு வாழ்த்துக்கள்
@dr.ddeepalakshmi1051Күн бұрын
I condemn the arrest of Rangarajan Narasimhan! Hes a sincere true and honest brahmana... He might be harsh in certain circumstances but absolutely straight forward! இது துர்கா ஸ்டாலின் குடும்பத்தை மண்ணோடு மண்ணாக தள்ளும்
@lv85202 сағат бұрын
நிச்சயமாக கடவுள் நடத்திக் காட்டுவார்.
@VzxMcv-bv1muКүн бұрын
மிகவும் நேர்மையாக சாதிமத பேதமின்றி துணிவுடன் one man army-யாக எல்லோருடைய தவறுகளையும் வெளிச்சம் போட்டு காட்டும் மாமனிதர் ரங்கராஜன் நரசிம்மன்....அவர் நீடூழி வாழ்ந்து நீதியை நிலை நாட்ட கடவுள் அருள் புரிவாராக !!
@padmaavatishyam109519 сағат бұрын
Thanks
@PushparajanPushpa-rx9vs23 сағат бұрын
Gentlemen's policy. Well done R. Nagarajan sir. We are agree with you.
@gaanamugil4721Күн бұрын
மிகச்சிறந்த விளக்கம் 👌👌🤝🤝
@karthikeyannarayanasamy612219 сағат бұрын
RN is a brutally straightforward man. He can not sugarcoat his criticism. I worked with him, and he was my reporting manager. He is who he is.
@SivaramanSrinivasan-f7wКүн бұрын
Rangarajan Narasimhan was a Software Project Head worked in USA for 10 years. He is a tough professional.
@letslearn7857Күн бұрын
Sir, whatever be the issue, BJP should support Mr.Rangarajan Narashiman .. it is bad to keep their mouths mum..
@arunavijayaragavan924Күн бұрын
Very true !! TN BJP's direction is not in the right path... Every time this happens not the first time
@gopalakrishnand97Күн бұрын
How can you expect BJP to support and rescue Rengarajan Narasimhan as he used to oppose most of the BJP leaders. Despite I like him for his exemplary efforts in rescuing and restoring temples in TN. I once again condemn his arrest by Dravidiya government.
@sridharr4251Күн бұрын
@@gopalakrishnand97 No, BJP should support RN if they are consistent with their stand in opposing DK, DMK and their 10 faced 5 tongued falsehood and hypocrisy.
@letslearn7857Күн бұрын
@@gopalakrishnand97 Sir, You are right. But BJP should not distance from the arrest of a law abiding citizen. They need not send their legal team, but at least they should have condemned it.
@sivasailamvijayalakshmi8444Күн бұрын
ஆமாம் 100%
@kitchaizeКүн бұрын
திரு.ரங்கராஜ நரசிம்மர் நல்லவர் தான் ஆனால் சூழ்நிலை காரணமாக பேசுவது இப்படி தவறாக புரிந்து கொள்ள படுகின்றது ஆனால் கடவுள் கைவிட மாட்டார்
@kssubbiahssraman447913 сағат бұрын
திரு இராஜவேல் நாகராஜ் உங்களது இந்த பதிவிற்க்கு நன்றி. உங்கள் கருத்து எனக்கும் ஏற்புடையதுதான்.
@manjulakrishnan1259Күн бұрын
Yes I saw him at the event and I had a conversation with him.
@gomathyramachandran8428Күн бұрын
All our Hindu relatives must support Rangarajan Narasimhan Ji 🙏🏼 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@plsaravanan9575Күн бұрын
தற்குறி ❤திமுக 😅அழிவுக்கு அறிகுறிகள்❤
@gomathyramachandran8428Күн бұрын
Rajavel Nagarajan thambi 🙌 very well explanation 👏👏👏 vazhga velga 🙏🏼 Bharath matha ki jai 🙏🏼🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@parvathiumashankar3892Күн бұрын
😢You are a balanced person u know how to deal with controversy people
@srinivasanvenkatraman4986Күн бұрын
அவர் எங்க ஜீயர் உணவு அருந்தியதாக கூறவில்லை சாப்பிட்டீர்களா ஸ்வாமி சம்பாவனை கொடுத்தார்களா என்று தான் கேட்டதாக தான் தெரிகிறது
@venkatesans1005Күн бұрын
சரி தான்.
@MeenaRaja-bj1fmКүн бұрын
நீங்கள் சொல்வது சரிதான்
@srinivasansarangapani2881Күн бұрын
நல்ல விரிவான விவாதம். நன்றி
@sanskritibharathiКүн бұрын
We support Sri Rangarajan Narasimhan sir
@லால்கிதாப்ஜியோதிடம்-ண4ப8 сағат бұрын
It is very simple. Either Sanyasi jeeyar has been purchased or threatened to give complained against Rangarajan Narasimhan. Worst part is that Judiciary itself is biased and prefer to go with state government rather than give justice. We have entirely change this Judicial system 😮😮😮
@Arbutham-e6kКүн бұрын
ஸ்ரீ பெரும்பதூர் எம்பார் ஜீயரே "மடத்துக்கு நிறைய சொத்து இருக்கு எல்லாம் அறநிலையத்துறையிடம் உள்ளது" என்கிறார்.
@IndhiyaThamizhanКүн бұрын
தற்காலத்தில் இந்து மத மடங்கள்/ஆதீனங்கள் எதுவும் இந்துக்களின் நன்மைக்காக இருப்பது போல தெரியவில்லை. என் காலத்தில் எதுவும் பிரச்சினை இல்லாமல் இருந்தால் போதும் என்ற எண்ணம்தான் தெரிகிறது.
@ramans5938Күн бұрын
Jeeyars have failed to keep their sanniyasa vows, how could ordinary people believe,they have. to surrender to Sri embar Perumal whatever comes,ready to accept
@ravibalan4348Күн бұрын
ஜீயர் கொடுத்த வழக்கு மூலம் முதிர்ச்சி இல்லாதவர் என்பதையே காண்பிக்கிறது. வைஷ்ணவ சம்பிரதாயங்களை வழி நடத்தும் ஒரு ஜீயருக்கு அழகு அல்ல.
@nagarajanappurao2147Күн бұрын
Why does Sanyasi indulge in politics
@Kala-sb7gc20 сағат бұрын
He isnot just a sanyasi. He is a mutt head.he has so many restrictions and duties to run the institution. @@nagarajanappurao2147
@adv.k.rajeswarikannan5440Күн бұрын
Lord Rengathaswamy save Rengarajan swamy🙏
@ushakrishnamoorthi879Күн бұрын
Unnecessary politics, confusion! Hope for justice! Jai Hind! Jai Shriram!
@seshadrinarayanan27697 сағат бұрын
Super definitions good analysis keep it up
@raghavanswaminathan4710Күн бұрын
Excellent speech. Very clear explanation.
@harinaths5699Күн бұрын
Fully agree with the arguments and tone of the discussion.
@raghavanbhuvana8993Күн бұрын
நிச்சயமாக ரங்கராஜன் நரசிம்மன் கைது சரியில்லை தான் தன் சுயநலத்திற்கு பள்ளி குழந்தைகள் போல் உள்ளது பலர் செயல் பாட்ஷா ஊர்வலத்திற்கு ஆதரவு போல் உள்ளது
@viswanathanramaseshaiyer3243Күн бұрын
சொல்ல மாட்டேன்... சொல்ல மாட்டேன் என்று எல்லாவற்றையும் சொல்லிவிட்டீர்களே...
@valalasundaramКүн бұрын
ஒருவேளை அவர் போலியாக நடிக்க தெரியாதவராக கூட இருக்கலாம்
@AlarmelMangai-ie2tg23 сағат бұрын
௮தேதான். ௮ந்தப் போலி இல்லாமல் ஒரு மனிதன் இருப்பது, இறை சக்தியால். ௮ந்த சக்திதான் ௮ந்த மனிதனை மோட்சத்திற்கு ௮ழைத்துச் செல்லும்.
@kalyanisubramaniam544122 сағат бұрын
@@AlarmelMangai-ie2tg🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷
@SHREEBPLКүн бұрын
19:50 நானும் திரு.ரெங்கராஜன் நரசிம்மன் அவர்கள்.. நீங்க நடத்திய சனாதன தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பேசுவார் என்றே நினைத்திருந்தேன்.. ஆனால்.. Lunch Session க்கு அப்பறம் அவரைப் பார்க்க முடியல.. அதைப் பற்றி இன்னிக்கிதான் நீங்க சொல்றீங்க.. 🙄
@sudharsan47720 сағат бұрын
எனக்கும் அதே நிலை.
@lakshmiraghuraman299515 сағат бұрын
I saw him leaving and was surprised. Then I thought maybe he could not reconcile with any of the earlier speakers.
@SHREEBPL14 сағат бұрын
@@lakshmiraghuraman2995 மேடையில் பேசியவர்களை விடுங்க.. நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்.. திரு. ரெங்கராஜன் நரசிம்மன் பெயரை invitation ல போட்ருக்கார்.. அவரும் நிகழ்ச்சிக்கு வந்துருக்கார்.. அதற்கப்பறம் அவுங்க சொன்னாங்க.. இவுங்க சொன்னாங்க.. னு அவரை அவமரியாதை செய்யுவிதமாக நடந்துகொள்வது.. 😠 சின்னப்புள்ளதனத்தைவிட.. கீழ்த்தரமான செயல்.. 👽
@ravisankargopalakrishnan6518Күн бұрын
Mr.Ramanathan is always correct on his views.
@balag4u753Күн бұрын
You are doing a great job sir. Hats off to you and your team
@padminirengarajan19720 сағат бұрын
Very balanced conversation. 👋🏾👋🏾
@atmaninmusicКүн бұрын
Weldone Rajavel!
@saradhagopalan7217Күн бұрын
அவருடைய வீடியோவிற்கு கமென்ட் போட்டதற்கு திட்டி எழுதினார். முன்கோபக்காரர்போல. அதன்பிறகு நான் கமென்ட் போடுவதில்லை. ஆனாலும் கைதுக்கு சப்போர்ட் இல்லை. சுதந்திர நாட்டில் இது சரியல்ல 75 ஆண்டுகள் தான் ஆகி இருக்கு சுதந்திரம் நம் பிறப்புரிமை. ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் இதுபற்றி சிந்திக்க வேண்டும்.
@AlarmelMangai-ie2tg23 сағат бұрын
ஏன் திட்டுகிறார்? நம் தாய், தர்மத்தை ய் ௮ர௩்கெட்டத்துறையால் துயில் ௨ரியப்படுகிறாள், நாம் தட்டிக் கேட்காமல், ௨ண்டு ௨ற௩்கிக்கிடக்கிறோமே ௭ன்ற ரௌத்திரம். தர்மம் நமது புனிதமல்லவா? தர்மம் நம்மை (ஆத்மாவை) தப்பு செய்யவிடாமல் காக்கின்ற தாய் ௮ல்லவா!
@murugan_kovai20 сағат бұрын
me too. he also used very harsh comments about me. I am a hardcode right wing and BJP supporter. but his bad temper is not at all good. shooting on his own foot is not the right strategy.
@murugan_kovai20 сағат бұрын
@@AlarmelMangai-ie2tg so use bad words against the supporters and demotivate everyone.. what kind of strategy is this... we need to unite the people not divide again....
@tamilvelpalaniappan151210 сағат бұрын
அற்புதம் ராஜவேல் நாகராஜன் உங்கள் விளக்கம் மிக விளக்கம்
@subramanianj1413 сағат бұрын
ஓர் நடுநிலையான ஊடக தர்மம் விலகாத பதிவு.வாழ்த்துகள்🎉
@r.balasubramaniam6829 сағат бұрын
Wow.... Great to see this... I appreciate the depth of analysis and innate fairness in your approach to various events.. Your humility, clarity of thought, and large heartedness are truly commendable... Your channel should be a voice to protect the interests of our precious Sanatha Dharma... Here's wishing you and your channel success in all your endeavours with the grace and blessings of God Almighty... BTW, My views are also the same... For all his faults, Rangarajan Narishman should be supported at this juncture wholeheartedly, since he has been arrested and treated unfairly by the vengeful DMK govt,who are basically against the Brahmins... Cheers and God bless... ❤❤❤
@packirisamyk76719 сағат бұрын
வணக்கம்.திரு.ரெங்கராஜன்நரசிம்மன் அவர்கள் உண்மையை உணர்வுப்பூர்வமாக எடுத்துரைக்கும் உத்தமர்.உண்மை பெரும்பாலும் கசக்கும்.அவரின் கோபமும்,ஆதங்கமும் நியாயமானது.நன்றி.
@ThamiztheneeBlogspot14 сағат бұрын
😅திரு ராஜவேல் நாகராஜன் அவர்களே உங்கள் வெளிப்படையான நேர்மையான மனசாட்சியை மதிக்கும் பண்பும் என்னை வியக்க வைக்கிறது வாழ்த்துக்கள்
@saradhagopalan7217Күн бұрын
பேசுதமிழா பேசுவின் சில கருத்துக்கள் விநோதமாக உள்ளது. ஆனாலும் ஆரம்பத்தில் இடது சாரி சிந்தனை அதிகம் தெரிந்தது. தற்போது சிறிது மாற்றம் தெரிந்தாலும் இன்னும் மெருகேறவேண்டும் வாழ்த்துக்கள்.
@Babukrish-c7s20 сағат бұрын
அவர் என்னையும் கமெண்டில் கடுமையாக சாடி இருக்கிரார். ஆனால் அவர் எண்ணமும் உழைப்பும் மேன்மையானது. இந்த கடினகாலத்தில் அவர் வணங்கும் பெருமாள் அவருக்கு துணை நிற்பார்
@sabanatesansubramanianКүн бұрын
Do support Rangarajan Narasimha
@chakrapanijagannathan6651Күн бұрын
I request PTP team to give the updates of this arrest through your channel.
@ramramasubbu7052Күн бұрын
Appreciate the Clarity of RN.Pretty Straight forward.
@mangala1952Күн бұрын
Good analysis
@lakshmiprabhakar5532Күн бұрын
Very good
@SHREEBPLКүн бұрын
20:00 உங்க event க்கு முதல் நாள் உங்க பே.த.பே. சேனல் நிகழ்சியில் கிரண்/நடராஜன் கூட உரையாடினார்.. அப்போதும் "நாளை தி.நகர் ல நடக்கும் உங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசப்போகிறேன்'" என்று கூறியிருக்கிறார்.. 🙄
@vishnuallinallu16 сағат бұрын
You are rightly said sir 🙏
@meenavenkatesan540614 сағат бұрын
Yes you have done great explanation ‘Nobody is perfect in human’ we all should give support Rangaraj Narashiman
@dhinesh207Күн бұрын
Rangarajan narasimhan is nallavanuku nallavan avlo than. He is man of action and open and transparent and nothing to hide. He is not doing business or trying to prove his intelligence using religion. He is what he is and his sacrifice is like a mountain other issues are pot holes
ரங்கராஜன் நரசிம்மன் அவர்கள் சொன்ன விஷயம் உண்மையாக இருந்தாலும் ஜீயர் அவர்களிடம் பேசிய ஆடியோவை அவருக்கு தெரியாமல் பதிவு செய்தது பிராமனர்கள் செய்யும் செயல் அல்ல இது மிகவும் சிறுபிள்ளைதனமான ஒன்றாகத்தான் பார்க்க தோன்றுகிறது உதயநிதி அவர்கள் ஜீயர்களை அழைத்து அவர்கள் காலில் விழுந்து வணங்கி உபச்சாரம் செய்து அனுப்பினார் என்றால் அதில் என்ன தவறு இருக்கிறது என்னதான் அவர் சனாதனத்தை ஒழிப்பேன் என்று பேசியிருந்தாலும் இன்று உணர்ந்து அதற்கு பரிகாரம் தேடி கொண்டார் என்று இருந்து விட்டு போகட்டும் உதயநிதி அவர்கள் பிராமன துவேஷம் செய்தால் அதற்குரிய பலனை அனுபவிக்க போகிறார் தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டால் அடுத்த தேர்தலில் மக்கள் அவருக்கு பாடம் புகட்ட போகிறார்கள்
@nagarajanhariharan4643Күн бұрын
மிக மிக தவறான கருத்து. ஜீயரிடம் பேசியதை திரு.ரங்கராஜன் பதிவு செய்தது பிராமணர்கள் செய்யும் காரியம் அல்ல என சொல்லும் நீங்கள் யாருக்கும் தெரியாமல் பரிகார பூஜையில் கலந்து கொண்ட ஜீயரை குறை சொல்ல தயங்குவது ஏன்? அவரும் பிராமணர்தானே? மேலும் சனாதனத்தை ஒழிப்பேன் என பொது வெளியில் சொன்ன ஒருவர் பரிகார பூஜையை மட்டும் ரகசியமாக செய்தது ஏன்? அதற்கு உடந்தையாக இருந்தது யார்? ஆம்..இப்படிப்பட்ட பூஜை நடந்ததுதான் என அதை செய்தவரோ அல்லது அதில் கலந்து கொண்டவரோ பொதுவெளியில் கூறியிருந்தால் பிரச்சனையே இல்லையே! பூஜை தானே செய்தார்கள்..அதற்கு ஏன் ஒளிவு மறைவு? உங்களுக்கு எப்படியோ தெரியாது..ஆனால் இத்தகைய ரகசிய பூஜையில் கலந்து கொண்டதால் ஜீயர் மேல் உள்ள நம்பகத்தன்மை குறையத்தானே செய்யும். திரு.ரங்கராஜன் மேல் பல விமர்சனங்கள் இருக்கலாம்;பல விஷயங்களில் மூக்கை நுழைத்து அதிகம் பேசுகிறார் போன்ற குறைகள் இருக்கலாம்.அதற்காக நடந்த (அதுவும் ரகசியமாக) ஒரு விஷயத்தை வெளிக் கொணர்ந்த இந்த விவகாரத்தில் அவர் மேல் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை.
@sweargod-fh9udКүн бұрын
@RajSri-be3pq என்னதான் சில பேர்கள் திருந்துவார்கள் என்று நாம் நினைத்தாலும் அவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்பது தான் உண்மை. மக்களும் திருந்த மாட்டார்கள். ஒட்டை அல்பமாக விலைக்கு விற்கிறார்கள். ஒரு நாள் சுய லாபத்துக்காக பல பேர்கள் வாழ்க்கையை அழிக்கிறார்கள
@RajSri-be3pqКүн бұрын
சார் பிராமனர்கள் இது போன்ற விஷயங்களை கையில் எடுத்து விளம்பரம் தேடுவது தவறு சார் ஜீயருக்கு போன் பண்ணி பேசி ரெக்கார்டு செஞ்ச அதை சோசியல் மீடியாவில் வெளியிடும் அளவுக்கு எல்லாம் பிராமனர்கள் இறங்குவது அபத்தம்
@AlarmelMangai-ie2tg22 сағат бұрын
செயலை தப்பு ௭ன்ரு ௭௩்கே சொன்னார்??? சனாதனத்தை ௮ழிப்பேன் ௭ன்று வெளியே மேடை போட்டுப் பேசுவது, ௨ள்ளே இப்படி, பாவம் போக்கும் சனாதனக் காரியங்களை செய்வது. ௮ப்போ மக்களை பாபகாரிகளாகவே வைத்திருக்க நினைப்பது. வெளியே இது கண்டிப்பா தெரியணும். தர்மத்தின் பாதையில் ௭துசெய்தாலும் தப்பில்லை. சாமானியப்பாதையில்தான், சரியா தப்பா ௭ல்லாம். மனிதனுக்கு நாட்டில் ஒரு சட்டம் இருப்பதுபோல், பகவானிடம் ஒரு தர்மத்தின் சட்டம் ௨ள்லது.
@kalyanisubramaniam544122 сағат бұрын
Udhava nidhi ,again reitraded that he isa Christian