ஐயா அவர் புரோக்கராவே இருக்கட்டும். அவர் யார் பெயரை குறிப்பிட்டு பேசினாரோ அவர் தான் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். நீங்கள் அப்படியே திமுக அரசின் மீது சவுக்கு சங்கர் அவர்கள் கூறிய முறைகேடுகளுக்கும் அவர் மீது வழக்கு பதிவு செய்யுங்கள்.
@JayaKumar-jx3qu8 ай бұрын
சவுக்கு சங்கர் என்னமோ இந்திய சுதந்திரத்திற்கு போராடி ஜெயிலுக்கு போனது தான்😂 சிலர் மூட்டு கொடுப்பதை காணமுடிகிறது 😅