சவுமியா வெற்றியை தடுத்ததா அதிமுக..? கேமை மாற்றிய நாதக- பூத் வாரியாக ஸ்கேன் ரிப்போர்ட்

  Рет қаралды 162,589

Thanthi TV

Thanthi TV

Ай бұрын

சவுமியா வெற்றியை தடுத்ததா அதிமுக..?
மைக்கை சுழற்றி கேமை மாற்றிய நாதக
பூத் வாரியாக ஸ்கேன் ரிப்போர்ட்
#DMK #BJP #AIADMK #NTK #Dharmapuri
தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் கடும் போட்டி நிலவிய நிலையில், எந்தெந்த பூத்களில் எந்தக் கட்சி அதிக வாக்குகளை பெற்றது என்ற தகவல்களை தந்தி டிவி பெற்றுள்ளது. அதனை விவரிக்கிறார், சிறப்பு செய்தியாளர் கார்கே...
Uploaded On 06.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 213
@kalisveera8742
@kalisveera8742 Ай бұрын
எங்கள் நாம் தமிழர் ஓட்டு எப்பவுமே அதிகமா தான் போய்க்கொண்டிருக்கும் இனிமேல் 2026 அப்படித்தான் ஏனென்றால் நான் திமுக கட்சிக்காரன் தான் என்னுடைய குடும்பமும் இப்பொழுது நாம் தமிழர் கட்சிக்கு தான் வாக்களித்துக் கொண்டிருக்கிறேன் 2 தேர்தலில் இதைப்போல என்னுடைய நண்பர்கள் நிறைய உறவினர்கள் இதைப் போல மாற்றி ஓட்டு போட்டு உள்ளார்கள் திருவிடை திராவிட கட்சி வேண்டாம் தமிழ் தேசியம் தான் வேண்டும் என்று தமிழர் தான் ஆள வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்துள்ளோம்
@cck509
@cck509 Ай бұрын
என்னடா உன் கணக்கு? பாஜக; பாமக; அதிமுக மூன்றும் 2019 ல் சேர்ந்திருந்தன. இப்போது அதிமுக பிரிந்து விட்டது. ஒன்றாக இருந்தபோது பெற்ற வாக்குகளை விட இப்போது இரு அணிகளும் வாங்கிய வாக்குகளைச் சேர்த்தால் அதிகரித்து உள்ளது. திமுக அணியின் வாக்குகள் குறைந்து உள்ளது.
@manickarajg3896
@manickarajg3896 Ай бұрын
Correct
@sitheshwaran7850
@sitheshwaran7850 Ай бұрын
இந்த முறை இருந்த அரசியல் நிலவரத்தை வைத்து பார்க்கும் போது அதிமுக வுடன் பாமக கூட்டணி அமைத்து இருந்தால் தருமபுரியில் வெற்றி பாமக வசமே சகோதரரே..2019 ல் திமுக எதிர்க்கட்சியாக இருந்தது என்பதை மறந்துவிட வேண்டாம்.அதுமட்டுமல்லாமல் அதிமுக வாக்கு வங்கி பாமகவிற்கு முழுவதுமாக சென்றடையவில்லை.மாற்றம் வேண்டும் என்றே இதர சமுதாய மக்கள் திமுகவிற்கு வாக்களித்தார்கள்.ஆனால் இந்த முறை உள்ள அரசியல் நிலவரத்திற்கு அதிமுக பாமகவுடன் கூட்டணிக்கு சென்றிருந்தால் தருமபுரியில் மட்டுமல்லாது தமிழகத்தில் 18 - 20 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்.இது அரசியல் விமர்சகர்கள் அனைவரும் அறிந்ததே.கூட்டணியில் கோட்டை விட்டவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே
@King_lion491
@King_lion491 Ай бұрын
எப்படி பார்த்தாலும் பெரிய காட்சியை தண்ணீர் காட்டி இருக்கிறார் சவ்மியா.அண்புமணி வரும் காலங்களில் சிறப்பாக இருக்கும்
@FFmugilan
@FFmugilan Ай бұрын
@FFmugilan
@FFmugilan Ай бұрын
@speedmadhan8506
@speedmadhan8506 Ай бұрын
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் ❤❤❤❤❤
@Rajeshrajesh-pu8ew
@Rajeshrajesh-pu8ew Ай бұрын
இதிலிருந்து என்ன தெரிகிறது நாம் தமிழர் கட்சி வளர்ந்து வருகிறது கூடிய சீக்கிரம் முதலாம் இடம் எட்டும்
@murugesaa
@murugesaa Ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉
@karikalanramadas9995
@karikalanramadas9995 Ай бұрын
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை
@neppolianneps8489
@neppolianneps8489 Ай бұрын
நொட்டும் போடா லூசு
@vaseer453
@vaseer453 Ай бұрын
​@@karikalanramadas9995வளர்ந்து வரும் கட்சிக்கு வாய்ப்பில்லையா? அட அடி முட்டாளே.
@user-pk5pb3zg5d
@user-pk5pb3zg5d Ай бұрын
​@@karikalanramadas9995 then be slave to BJP or Dravidian party because ur leaders will sell people like u to them for their family ple brother focus wats going on our neighbors states and North India all against us we have to unite as tamilans or no one can save our children's future u itself think
@Selvamshalini-kq8fn
@Selvamshalini-kq8fn Ай бұрын
Naam tamilar 🎙️🎙️🎙️🔥💪
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 Ай бұрын
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் 🎉🎉🎉🎉
@TamilSilamboli
@TamilSilamboli Ай бұрын
நீங்கதானடா நாம் தமிழர் 4% போட்டிங்க ஏன் ஊடகம் நடத்துறீங்க வேறு வேலை செய்ங்க
@JamesWalt-dp9uw
@JamesWalt-dp9uw Ай бұрын
NTK ❤
@commontamizhan7873
@commontamizhan7873 Ай бұрын
தர்மபுரியை பொருத்த வரை அதிமுக வாக்குகள் திமுகவுக்கு சென்றுள்ளது.இத்தனைக்கும் அதிமுகவில் தர்மபுரியில் மூன்று சட்டமன்ற உறுப்பினர் உள்ளனர். பாமகவின் வாக்கு வங்கி கணிசமான அளவு உயர்ந்துள்ளது. பாமக தனித்து நின்ற 2016 சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட இந்த தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. நாம் தமிழர் அதிமுக வாக்குகளை தான் பிரித்துள்ளதே தவிர பாமக வாக்குகளை அல்ல
@senthilnathank6163
@senthilnathank6163 Ай бұрын
நான் 1990 லிருந்து பாமக வில் இருக்கிறேன் அய்யா அவர்களின் தலைமையில் நாங்கள் செயல்பட்ட போது கிராம்ம் கிராம்மாக சென்று கட்சியை வளர்த்தோம் ஆனால் அன்புமணி அவர்கள் corporate politics செய்கிறார் அதன் விளைவு 1989 ல் 7 பாராளுமன்ற தொகுதியில் முதன்முதலாக போட்டியிட்டு 5.83% ஓட்டு வாங்கினோம் ஆனால் 35 ஆண்டு காலம் கழித்து சேராத இடம்தனில் சேர்ந்து சொல்புத்தியும் இல்லாமல் சொந்த புத்தியும் இல்லாமல் எங்களின் 35 ஆண்டுகால உழைப்பினை Backward integration என்ற அணுகு முறை இல்லாமல் தான் நினைப்பது மட்டுமே சரி என்ற அகம்பாவத்தால் பாட்டாளிகள் சிந்திய வியர்வையும் குருதியும் கண்ணீர் துளிகளும் விழலுக்கு இரைத்த நீராகிவிட்டது!!! எங்களின் உழைப்பை BJP. உடன் கூட்டு ,பொரியல் அவியல் வைத்து கண்ணம்மா பேட்டைக்கு அனுப்பிவிட்டார் AIADMK உடன் தேர்தலை அணுகியிருந்தால் 04.06.24 அன்று பாட்டாளி சொந்தங்களுக்கு தீபாவளியாக இருந்திருக்கும் கட்சி அங்கீகாரத்தை இழக்கவே இழக்காது ஆட்டுக்குட்டியும் 11.2% ஓட்டு பெற்றிருக்காது வழக்கம்போல 3% இருந்திருக்கும் இப்போ எங்க நிலைமை ஊமையன் கனவு கண்டதுபோல …..
@Thusarikrish
@Thusarikrish Ай бұрын
🤣🤣🤣 கதறுங்க... Admk சேந்துருந்தா அறுத்து தள்ளிப்பாங்க 😂
@ramalingamthangavel1784
@ramalingamthangavel1784 Ай бұрын
​@@Thusarikrishஅதிமுக உடன் பாமக கூட்டணி வைத்து இருந்தால் தர்மபுரி,கிருஷ்ணகிரி, சேலம்,கள்ளக்குறிச்சி,ஈரோடு,நாமக்கல்,விழுப்புரம்,சிதம்பரம் , மயிலாடுதுறை,வேலூர் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கும்
@selvamSelvam-zt5fl
@selvamSelvam-zt5fl Ай бұрын
உங்க கணக்கு பார்த்தால் 2019ல் ஏன் பாமக வெல்ல முடியவில்லை ?? நீங்கள் அதிமுக அனுதாபி
@ramalingamthangavel1784
@ramalingamthangavel1784 Ай бұрын
@@selvamSelvam-zt5fl 2019 தேர்தலின் போது அதிமுக ஆளும் கட்சியாக இருந்த காரணத்தினால் அப்போதைய எதிர்கட்சியான திமுக கூட்டணிக்கு நடுநிலையான வாக்காளர்கள் வாக்கு அளித்தார்கள். இப்போது திமுக ஆளும் கட்சியாக இருப்பதால் எதிர்ப்பு வாக்காளர்கள் அதிகமாகி 2 கூட்டணி மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகளுக்கு வாக்குகள் சிதறி விட்டது
@user-fj1dl3dr1u
@user-fj1dl3dr1u Ай бұрын
சரியா சொன்னிங்க... பொட்டி மட்டும் வாங்கினால் போதும் மணி நினைத்தார்
@user-qx5wj8ux3r
@user-qx5wj8ux3r Ай бұрын
எந்த அரசியல் கட்சி சார்ந்தவர்களாக இருந்தாலும் பதவிக்கு வர ஆசைப்பட்டால் மக்களுடன் பழகு மக்களுக்கு நன்மை செய் இக்கட்டான நேரத்தில் உதவி செய்ய வேண்டும்மக்களுக்கு நன்மை செய் தீமை நடக்கிறது என்றால் எந்த கட்சியாக இருந்தாலும் தட்டி கேட்க வேண்டும்
@KumarPalanisamy-su5bp
@KumarPalanisamy-su5bp Ай бұрын
குறையுது குறையுது சொன்ன வாக்குல எங்க போச்சுன்னு தந்தி டிவி காரன் கண்டுபிடிச்சு சொல்லணும்
@AshokKumar-em9ht
@AshokKumar-em9ht Ай бұрын
🎉NTK 🎉 Development, Saudi Arabia
@user-mw3xt3qj1p
@user-mw3xt3qj1p Ай бұрын
அவுங்களே தோற்றுப் போய் கவலையில் இருக்கிறார்கள் மேலும் மேலும் ரனகலம் செய்யாதீர்கள்😅😅😅😅😅😅😅😅
@solomonrajaiah2362
@solomonrajaiah2362 Ай бұрын
தன்மானம் எந்த சமரசமின்றி கலத்தில் போராடும் ஒரே கட்சி நாம் தமிழர் என்பதில் பெருமையே எங்கள் இனத்திற்கு
@shnsupportit6083
@shnsupportit6083 Ай бұрын
தர்மபுரியில் % எண்ணிக்கை, திமுக 34.67% BJP/PMK+ADMK (கூட்டணி என்றால்) 56.5%
@manikandanmani-sx8ko
@manikandanmani-sx8ko Ай бұрын
உன்மையான வெற்றி விகிதம் என்றால் நாம் தமிழருக்கு ஏனென்றால் ஒவ்வொரு முறையும் 5000 ஒட்டுகள் அதிகமாக இருக்கிறது❤❤
@arokiaraj2537
@arokiaraj2537 Ай бұрын
கூட்டல் கழித்தல் கணக்கு தேர்தலுக்கு சரிவராது
@ellappank9759
@ellappank9759 Ай бұрын
காதில் பூ சுற்றும் வேலை ஆரம்பம்.
@sarkumar1753
@sarkumar1753 Ай бұрын
ஒருவர் வெற்றியை இன்னொருவர் தடுத்து நிறுத்த முடியும் என்றால் தேர்தலும் , தேர்தல் ஆணையமும் (ஜனநாயக திருவிழா) வீண்.
@Shakeelmuhamed
@Shakeelmuhamed Ай бұрын
நல்லவேளை மாங்கா அழுகிப்போனது.இல்லையெனில் பிரதமராகவே ஆனமாதிரி ஆடியிருப்பானுக.தப்பித்தது தமிழகமும் மரங்களும்.
@chinnathambichinnathambi1790
@chinnathambichinnathambi1790 Ай бұрын
❤❤❤❤❤❤நாம் தமிழர் ❤❤❤❤❤❤
@karthim3578
@karthim3578 Ай бұрын
இன்னுமா டா நீங்க analysis பண்ணுறீங்க போங்காடா
@rajak2204
@rajak2204 Ай бұрын
என்னடா இது கணக்கு? எல்லாரும் ஓட்டுமே குறையுது. அப்ப குறைஞ்ச ஓட்டலாம் எங்கே? எல்லாம் யாரு எடுத்தா 😂😂😂😂
@victorsamuel8708
@victorsamuel8708 Ай бұрын
Hats off to Dharmapuri people for defeating Ramadoss family member as Pmk is loosing their own caste votes
@sarasaravanan2320
@sarasaravanan2320 Ай бұрын
என்றும் சீமான் அண்ணனின் வழியாக நாம் தமிழர்✊❤
@tamiltsairam2191
@tamiltsairam2191 Ай бұрын
விஜயகாந்த் பையன் என்ன தகுதி இதே மாதிரி காட்டுங்க 😎
@user-tv4zb9ss5d
@user-tv4zb9ss5d Ай бұрын
எப்படியோ ஆடுக முட்டிகிச்சு ஓநாய் இரத்தம் குடிச்சு ஜெய்ச்சிடு ச்சு
@jrkarthi
@jrkarthi Ай бұрын
என்னடா பேரு இந்த ஊருக்கெல்லாம்..... இந்த ஊர் பெயர்களை மாற்ற வேண்டும்.....
@dreamdesigndecors2430
@dreamdesigndecors2430 Ай бұрын
இதேபோல் விருதுநகர் தொகுதி பட்டியலை பெற்று தொந்தி டிவி வெளியிட முடியுமா
@sivamoorthivellaisamy
@sivamoorthivellaisamy Ай бұрын
Ntk ❤❤❤
@AgathiAyesha
@AgathiAyesha Ай бұрын
அதிமுக பாமாகவும் கூட்டணியில் இருந்திருந்தால் ... அதிமுகவிற்கு விழுந்த தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகள் கண்டிப்பாக பாமக வேட்பாளருக்கு விழுந்து இருக்காது.....யாரும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அந்த வாக்குகள் திமுக கூட்டணிக்கே விழுந்திருக்கும் தற்போது அதிமுகவுக்கு விழுந்த வாக்குகளில் நான்கில் மூன்று பங்காவது தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகள் யாரும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இதுவே நிதர்சனமான உண்மை ....
@narendranm2907
@narendranm2907 Ай бұрын
First time thanthi tv report is very confusing 😢😢😢😢😢😢😢
@Tamilar334
@Tamilar334 Ай бұрын
இனி நாம் தமிழர் காலம❤
@Selvaraj-dc7sz
@Selvaraj-dc7sz Ай бұрын
பாராளுமன்ற தேர்தல் என்பதால் பல பேர் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடவில்லை அவர்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடு வோம் என்று சொன்னார்கள் 2026 நாம் தமிழர் கட்சி ஆட்சியை பிடிப்பார்கள் சிந்தியுங்கள் மகிழ்ச்சி
@jabethjoshiyaisaac876
@jabethjoshiyaisaac876 Ай бұрын
இதுதான் உண்மை
@dreamdesigndecors2430
@dreamdesigndecors2430 Ай бұрын
யானை இளைச்சு போச்சுன்னு எலி எந்திரிச்சி நின்னுச்சாம் 😅அதிமுக ஒரு கோடிக்கு மேல் வாக்குகளை பெற்றுள்ளது இப்போ தானே கட்சியா approve ஆகி இருக்கீங்க இனிமே வச்சு dmk, admk யும் உங்களை வச்சு செய்வாங்க சீமான் ஏற்கனவே இன்டர்நேஷனல் fraud சும்மா அதிரும்ல 😅
@prabhumedia7358
@prabhumedia7358 Ай бұрын
கிழிச்சிடும் போடா 😂
@rajasekargk5826
@rajasekargk5826 Ай бұрын
Kamal ninral
@fantacy007
@fantacy007 Ай бұрын
அனைத்து மக்களுக்குமான கட்சி பாமக ❤️💛💙
@user-fj1dl3dr1u
@user-fj1dl3dr1u Ай бұрын
😂😂😂😂😂
@lawrenceiruthayaraj597
@lawrenceiruthayaraj597 Ай бұрын
In North India also must Verify , and Evaluated
@blackmoon7910
@blackmoon7910 Ай бұрын
ஓம் டம்ளர் 😂😂😂😂😂😂
@murugaiyansubramanian1710
@murugaiyansubramanian1710 Ай бұрын
இது தந்தி டிவி இல்ல. தத்தி டிவி தான்.
@Elanchezhiyan-jl2zx
@Elanchezhiyan-jl2zx Ай бұрын
உன் கணக்கில் தீய வைக்க.......
@selvakumarkamaraj6727
@selvakumarkamaraj6727 Ай бұрын
எதிர் கட்சிகள் அவர்கள் வேலையை செய்கின்றனர். தந்திக்கு தலைப்பு வார்த்தைகள் பஞ்சம் போலும்...😅😅😅
@malligaarjunans5758
@malligaarjunans5758 Ай бұрын
தர்மபுரி எங்கே ஜாலரா டிவி
@sathananthanmayilsamy9060
@sathananthanmayilsamy9060 Ай бұрын
என்னங்க சர்வே சரியில்லையே?
@narendranm2907
@narendranm2907 Ай бұрын
Puriyala
@elavarasanramasamy2769
@elavarasanramasamy2769 Ай бұрын
ஒரு காலத்தில் கலைஞர் இப்படி தான் வாக்கு வித்தியாசத்தை சுட்டி காட்டும் போது கிண்டல் செய்து சொன்னவர்கள் இன்று அவர்களே அதை சுட்டி காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது அதற்கு தான் சொந்த திறமை யால் பத்திரிகை தொழிலை நடத்தாமல் பணம் ஒன்றே குறிக்கோளாக இருந்தது அதை வைத்து இப்போது சேனல் நடத்தும் சில பேர் என்று திருந்துவார்களோ காலம் பதில் சொல்லும்
@prathapprathap3276
@prathapprathap3276 Ай бұрын
Ntk🎉
@sarkumar1753
@sarkumar1753 Ай бұрын
நல்ல யோசனை!
@pricillaramesh710
@pricillaramesh710 Ай бұрын
பாமகா இல்லமா பாஜக ஓட்டு எவ்வளவு 😂😂😂😂
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct Ай бұрын
முடிந்தது கதை.அடுத்து பெட்டி வாங்கிகிட்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்து கொள்வார் அன்புமணி
@chandrasekarchandrasekar7102
@chandrasekarchandrasekar7102 Ай бұрын
சுப்பர்
@vijayanand821
@vijayanand821 Ай бұрын
2026 pmk great chance
@Ammukutti1019
@Ammukutti1019 Ай бұрын
Thambi virunagaril anna nadanthaduppa
@kabilanm4884
@kabilanm4884 Ай бұрын
Enna kanakkula solringa 2019 la pathivana vakkai vida ,,2024 ella edathilaiyum pathivana vakku kuraivu so neenga solra kanakku thappu
@vetri--vizha
@vetri--vizha Ай бұрын
தினதந்தி இப்பதான் மாட்டிகிட்டாங்க நாம் தமிழர் 4% சொல்லிட்டு இருந்தீங்க இல்லையா வரும்தேர்தல்ல நாம் தமிழர் வாங்கும் வாக்குகள் இனிமே குறைஞ்ச வாக்குகள் வாங்கும் சொன்னீங்கன்ன மக்கள் எதுல அடிப்பாங்கன்னு தெரியாது😅😅😅😅😅
@RS.Pandi-kd3sp
@RS.Pandi-kd3sp Ай бұрын
Pjp yai தனியாக விட்டுவிட்டு எல்லா கட்சிகளும் admk கூட்டணிக்கு வந்திருந்தால் 20 இடங்களுக்கு மேல் கிடைத்திருக்கும் pmk தாமாக சிந்திக்க வேண்டும்
@user-pq3ns2eq8f
@user-pq3ns2eq8f Ай бұрын
தத்தி T.v
@vetri19372
@vetri19372 Ай бұрын
Ennada kannakku. Siru pillai thanmaka irruku😅😅
@user-xm9bz9vi3d
@user-xm9bz9vi3d Ай бұрын
Thanthi tv said NTK will not get even 5%. For the sake of money What more will you say
@samymg543
@samymg543 Ай бұрын
அதிமுக பாமக பிஜேபி கூட்டணி பெற்ற வாக்குகள் அதுதான் நீ இப்ப சொல்ல வர அதிமுக தனியா நின்னு இவ்ளோ ஓட்டு வாங்கி இருக்கு அது ஏன் சொல்ல மறந்த
@saraba564
@saraba564 Ай бұрын
என்னடா கணக்கு சொல்றீங்க 😂
@muthukumararajachidambaram9638
@muthukumararajachidambaram9638 Ай бұрын
So as per analysis PMK and BJP alliance may win more than 3 assembly constituencies in 2026 election. All the best.
@gopalakrishnan9851
@gopalakrishnan9851 Ай бұрын
விஜய பிரபாகரன் அண்ணாமலை சௌமியா வெற்றியை பறித்தது தீம்கா என மக்களே புரிந்து கொள்வர்.
@palaniselvam1638
@palaniselvam1638 Ай бұрын
பாமகவின் தவறான முடிவு தவறான தோல்வி
@lawrenceiruthayaraj597
@lawrenceiruthayaraj597 Ай бұрын
Each BJP MP result must be need scan Report
@vaseer453
@vaseer453 Ай бұрын
ஏன் தம்பி எல்லா தொகுதிகளிலும் நாம் தமிழர்கட்சி வளர்ந்து முன்பைவிட அதிக வாக்குகளைப் பெற்றுள்ளதை தவிர்க்கிறாயே! அதுவும் கூட்டணி பலமில்லாமல்; வாக்குக்கு பணம் கொடுக்காமல் நாம் தமிழர் கட்சி பெற்ற செய்தியை சொல்லாமல் கடந்து போகிறாயே. தந்தி டிவியின் நடுநிலைமை செத்துப்போய்விட்டதா? அல்லது திமுகவின் கட்டளையா?
@tamilinban1317
@tamilinban1317 Ай бұрын
Dmk ❤
@selvarajganapathi4798
@selvarajganapathi4798 Ай бұрын
அப்போ எத்தனை சதவீதம் இப்ப எத்தனை சதவீதம் என்பதை சொல்ல மறந்து விட்டீர்களே
@pradhapanil2895
@pradhapanil2895 Ай бұрын
Enadata ethu alli bali
@khaderkhadr
@khaderkhadr Ай бұрын
😊😊😊😊😊😊😊llopploop😊 0:36 0:36
@karthikeyanarukutty6207
@karthikeyanarukutty6207 Ай бұрын
NAMAKKAL ADMK - DMK ALLIANCE SMALL DIFFERENCE 2.56% ONLY
@user-ph2yu4pw4u
@user-ph2yu4pw4u Ай бұрын
Enna verum Telugu name a irukku
@Siddhar1990
@Siddhar1990 Ай бұрын
Game changer seeman
@vadivel3238
@vadivel3238 Ай бұрын
நீ ஆயிரம் கருத்துக்கணிப்பு சொல்லலாம் தம்பி ஆனா எடப்பாடி 40 தொகுதிகள் ஜெயிக்கவில்லை என்றாலும் அண்ணாமலையின் அண்ணாமலையின் அன்புமணி ஜெயிக்க கூடாது என்று பல கோடி செலவு பண்ணி இருக்காரு
@user-qx5wj8ux3r
@user-qx5wj8ux3r Ай бұрын
தர்மபுரி வாக்காளர் பெருமக்களே இனியாவது ஜாதியை புறந்தள்ளிவிட்டு யார் நாட்டுக்கு நல்லது செய்கிறார்களோ அவர் பக்கம் நில்லுங்கள் தர்மம் தலைகாக்கும்
@user-tt4rj9kx2j
@user-tt4rj9kx2j Ай бұрын
அப்புறம் எதுக்கு திமுக வன்னியர் சாதி வேட்பாளரை (மணி) நிறுத்தி உள்ளது😂
@thiyagarajanmk287
@thiyagarajanmk287 Ай бұрын
போடா , NLC போன்ற நிலம் கையகபடுத்துதல் போன்ற மக்கள் பிரச்சினைகளில் பாமக தான்டா போராடுது. பாமகவ விட்டா வேறு நாதியே இல்லை
@niramalavaishu1757
@niramalavaishu1757 Ай бұрын
​@@user-tt4rj9kx2j😂😂😂
@Varmarayar
@Varmarayar Ай бұрын
தருமபுரி வாக்காளர்கள் இந்த தேர்தலில் புறந்தள்ளியது திமுக என்ற சாதிய விஷத்தை தூண்டும் திமுகவை தான்... இந்த தரவுகளை நன்றாக கவனித்தாலே சிதறியது திமுக வாக்குதான்... பாமக - அதிமுக கூட்டணி பிரிந்ததால் தேர்தலில் தோல்வி இடைந்தார்களே தவுர, இரண்டு கட்சி வாக்கையும.சேர்த்தால் துமுக அழிந்திருக்கும்...
@user-di3qo4pv8d
@user-di3qo4pv8d Ай бұрын
CRT question thalaivaru ​@@user-tt4rj9kx2j
@DskumarKumar-to7pn
@DskumarKumar-to7pn Ай бұрын
எப்படியோ பெட்டி தலைவி தோல்வி அடைந்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி
@SivakumarC-ie9vu
@SivakumarC-ie9vu Ай бұрын
Negative
@Selvaraj-dc7sz
@Selvaraj-dc7sz Ай бұрын
தமிழ்நாட்டில் எந்த கட்சியாவது தனித்து நின்று நாம் தமிழர் கட்சியை விட ஓரு ஓட்டு அதிகமாக வாங்க முடியுமா முடியாது இல்ல அப்போ 2026 ஆட்சியை பிடிப்பார்கள் நாம் தமிழர் கட்சி
@rajasekargk5826
@rajasekargk5826 Ай бұрын
Kamal pottiyedvar
@lawrenceiruthayaraj597
@lawrenceiruthayaraj597 Ай бұрын
Don't make fake news and fake story
@whoami4rmtn
@whoami4rmtn Ай бұрын
Pmk admk alliance missed chance
@hemavarshiniradhakrishnan1901
@hemavarshiniradhakrishnan1901 Ай бұрын
Sir Admk BJP oma nena makal otu podamatanga eddhalam ungaluku thareadna enum india kutani 20 years tamilnatel gowrment panum
@VoidFlaka
@VoidFlaka Ай бұрын
Ena adiii….thanthi tv periya jinchak podradha vida mata la😂😂😂😂
@SenthilS-uq5bq
@SenthilS-uq5bq Ай бұрын
Pa ma ka super kadumayana poti kuduthular Dravida katchigal kootani illa ma. pa ma ka ipadiye potipotal nichayam asaltha dharmapuri la velalam
@ezhilnilavanadvocate119
@ezhilnilavanadvocate119 Ай бұрын
Your prediction is one sided. You said 30.5 percent for BJP and 31 ADMK and 31.5 DMK in Coimbatore. Neck to neck fight in coimbatore. But result? DMK won by 1.2 lakhs. Hereafter we will not believe your prediction. Like wise Dharmapuri you said PMK will win. But DMK won by 20k difference. Keechu keechu nu oru than prediction pannunane avanai inime predict panna vidatheergal.
@Vidyasagar-o5s
@Vidyasagar-o5s Ай бұрын
Dai venna.. Ntk vote pala madangu koodi iruku nu solu da., 🤨
@arunprasad8768
@arunprasad8768 Ай бұрын
Waste slide
@BK-cx3td
@BK-cx3td Ай бұрын
Ni ella enna da Analyst ella katchi um vaaku kuraivu nu sollra . Nam tamilar enga da kuraivu 1 vote nalum inncrese increase thaan.
@k.gautham246
@k.gautham246 Ай бұрын
நாம் தமிழர் கட்சி ❤
@prakashprakashhi1259
@prakashprakashhi1259 Ай бұрын
Pmk
@monsterdevilfighter
@monsterdevilfighter Ай бұрын
Ntk graph is going up that's great
@thirumlavarasan9548
@thirumlavarasan9548 Ай бұрын
நாம் தமிழர் கட்சிக்கு நல்லா ஜால்ரா அடிக்கிறீங்க
@ajaykumarr1298
@ajaykumarr1298 Ай бұрын
Stupid analysis. % contribution la difference parunga. Stick to journalism not Analytics
@thirunauvkkarasuarasu6756
@thirunauvkkarasuarasu6756 Ай бұрын
மாங்காய் மடையன் money
@LeonardJ-sw7ok
@LeonardJ-sw7ok Ай бұрын
Sangi Sathiyam Mama News
@sureshvasudevan2187
@sureshvasudevan2187 Ай бұрын
Dalit வாக்குகள் அதிமுக மற்றும் திமுக விலிருந்து NTK இக்கு போயிருக்கிறது
@user-qt5db3vf6s
@user-qt5db3vf6s Ай бұрын
தந்தி தாயோலி நாம்‌ தமிழர் வாக்கு அனைத்து‌ இடத்திலும் கூடிக்கொண்டே போகுது தந்தி தாயோலி‌ அதை சொல்லு
@kumarkumarkumarkumar2937
@kumarkumarkumarkumar2937 Ай бұрын
Vckku hurla 60/ erukku thambi
@mohammedhaniff9839
@mohammedhaniff9839 Ай бұрын
Dai poda. Dmk. A. Mani. MP. Vin.🎉🎉🌄🌄🌄🌄🌄🌄👌👍🙏👏
@Jayakumar-tl6cz
@Jayakumar-tl6cz Ай бұрын
Neeyum enda eppdi pandra
@blackmoon7910
@blackmoon7910 Ай бұрын
தீச்சட்டி 😄😄😄😄😄
@thineshkumaran5400
@thineshkumaran5400 Ай бұрын
Soorhu kudoo ana ovara kudukkatha
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 9 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 30 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 9 МЛН