நாம் தமிழர் தும்பி கள் பேசியதை பார் தம்பி அவருடைய அரசியல் வயதை கூட தாண்டாத அரசியல் தெரியாத தும்பி கள் செய்த சேட்டைகளை போய் பாரு தம்பி உங்கள் அண்ணனை விட சிறந்த தலைவர் தான்@@tgoderamesh
@நாஞ்சில்நாதன்கீதங்கள்3 ай бұрын
வணக்கம் நண்பரே உங்களை போன்ற நல்லவர்கள் நாட்டில் இருப்பதால் தான் நல்லவர்கள் இருக்கிறார்கள்
@pravinjebadoss63556 ай бұрын
யப்பா ,, நேர்த்தியான நேர்காணல்.. இப்போது தமிழ்நாட்டில் இருக்கும் தலைவர்களில் ஆழமான சமுக சிந்தனைகொண்ட தலைவர்..
@PrabakaranA-ir4wx6 ай бұрын
நீண்ட போராட்டத்திற்கு பின் கிடைத்த அங்கீகாரத்தை இவர்களுக்கு சமர்ப்பணம் என்று சொன்னபோது அனிச்சையாய் உடல் சிலிர்த்து கண்கலங்கியது எனக்கு..நான் விசிக உறுப்பினர் இல்லை.இன்னும் வெற்றி காண வாழ்த்துகிறேன் தோழரே🌹🙏✊
@unnaikaangiradevan55586 ай бұрын
என்ன ஒரு நிதானபான பொறுமையான பேச்சு! இதுதான் ஒரு தலைவனுக்கான தகுதி..வாழ்த்துக்கள்!
@m.sahubarsadiqm.s.sadiq.49626 ай бұрын
விடுதலை சிறுத்தை தொல் திருமா அவர்களின் தமிழ் வார்த்தைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்! வாழ்த்துக்கள் மாண்புமிகு சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு! அருமையான நெறியாளர்! ❤❤❤❤
@sundarrajann-uj1rt6 ай бұрын
திருட்டு ரயில் வம்சத்தை சார்ந்தவர்கள் தொல் திருமாவளவன் MP போல் தரமான சொற்கள் இலக்கண தோடு பேச முடியாது தரமற்ற தமிழ் வார்த்தைகளை பேசுபவருக்கு துணை முதலமைச்சர் கொடுத்தால் இதைவிட தமிழனுக்கு வெட்கக்கேடு வேறு ஒன்றும் இல்லை
@srinivasanr56706 ай бұрын
🙏🪷 *"WITHOUT CONGRESS("MUSILIMS & CHRISTIANS FREE VOTE BANK EASILY CAPTURE") ALLIANCE"@"DMK NEVER EVER WIN SINGLE SEAT IN TAMILAGAM"🪷💚 "CHALLANGE"🪷🙏"KA-MEGA DADU@ "AP-PAALARU"@"KL-MULAI PERIYARU DAM BUILD SHORTLY"@"TN-TASMAC ("LIQUOR & DRUGS") "DRAVIDA TAMILAGAM GREAT DEVELOPMENT ONLY"* 🪷🙏ok
@ramardharmaraja18426 ай бұрын
😊ஈரியியியியிய
@srinivasanr56706 ай бұрын
@@ramardharmaraja1842 🙏🪷 *"WITHOUT CONGRESS("MUSILIMS & CHRISTIANS FREE VOTE BANK EASILY CAPTURE") ALLIANCE"@"DMK NEVER EVER WIN SINGLE SEAT IN TAMILAGAM"🪷💚 "CHALLANGE"🪷🙏"KA-MEGA DADU@ "AP-PAALARU"@"KL-MULAI PERIYARU DAM BUILD SHORTLY"@"TN-TASMAC ("LIQUOR & DRUGS") "DRAVIDA TAMILAGAM GREAT DEVELOPMENT ONLY"* 🪷🙏
@sivasankarir44316 ай бұрын
Q
@justinj14106 ай бұрын
வெளிப்படைத்தன்மை, ஆனவமில்லா பேச்சு, அரசியல் தெளிவு, ஆழமான புரிதல் போன்ற உங்களின் தனித்துவம் பாராட்டுக்குரியது. மற்ற தலைவர்கள் உங்களிடம் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும்.
@AbisekAbisej-ob9ng6 ай бұрын
இவ்வளவு நாள் உங்கள் அரசியல் பயணத்தை புரிந்து கொள்ளாதவர்களில் நானும் ஒருவன் இவ்வளவு அறிவார்ந்த தெளிவும் முற்போக்கு சிந்தனையும் சிறந்த பக்குவமும் கொண்ட சிறந்த தலைவர் நீங்கள்
@vivekanandan79226 ай бұрын
நன்றி சகோதரரே
@bblackkboxx6 ай бұрын
Congrats Dr.Thiruma❤...,...Keep Going .....,.love from LENIN France Paris 🇫🇷
@rajailayaraja78686 ай бұрын
அனைத்து சமுதாயம் மக்களுக்கும் பொதுவானவர்.திருமா❤❤❤
@ibrahimasha78486 ай бұрын
நவீன இந்தியாவின் நிகழ்கால. நவீன. அம்பேத்கர்
@dharmav24446 ай бұрын
உங்களைப் பின்பற்றுவதில் பெறுமை கொள்கிறேன்__❤🤗
@jothimarimuthu19076 ай бұрын
திருமா அவர்களை ஒரு சில சமுக மக்கள் சாதி தலைவராக பிரித்து பார்த்தாலும். தமிழ் நாட்டின் எல்லோராலும் ஏற்க்க கூடிய தவிர்க்க முடியாத தலைவராய் வளர்ந்து வருகிரார்.. நன்றி........
@Kaliyaraj.A4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@KVelam6 ай бұрын
நெறியாளர் தம்பியின் பொறுமையான கேள்விகளும் அண்ணன் திருமாவின் அரசியல் முதிர்ச்சியான பொறுமையான பதில்களும் மிகவும் அருமை. நன்றி.
@vijaywaran6 ай бұрын
நான் வெள்ளாள கவுண்டர் சாதியை சார்ந்தவன் ஆனால் அண்ணன் திருமா மீது மரியாதை உள்ளவன் திரு சீமானை நீங்கள் ஆதரித்து கூட்டணி சேர்ந்தால் தமிழ்தேசிய வாதியாக மாற வாய்ப்புள்ளது
@wmaka36146 ай бұрын
முதலில் நான் தமிழன் என்று சொல்ல வேண்டும்.
@ecosiran41576 ай бұрын
நன்றி திரு.டாக்டர் தொல்.திருமாவளவன் ஐயா அவர்களே
@GobiSubburaj6 ай бұрын
பட்டியலின மக்கள் ஒற்றுமையாக இருந்து புரட்சியாளர் அம்பேத்கர் வழிகாட்டுதலின் படி அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்போம் 👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@masteredits3156 ай бұрын
சீமான் என்ற பெயரை சொல்ல மறுக்கும் அண்ணன் திருமாவளவன்
@mmathi-mu1vg6 ай бұрын
ஐயா திருமா அவர்களே நீங்கள் பல நூறாண்டு வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க உங்கள் அறிவு சிந்தனையும் வேற லெவல்
@shunmugam57476 ай бұрын
எங்கள் அறிவு ஆசான் அண்ணன் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்களின் 25 ஆண்டுகள் உழைப்பு இந்த அங்கிகாரம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி கீழூர் சண்முகம் ❤❤❤
@ushajemima8556 ай бұрын
ஆழமான அரசியல் தெளிவு பூசி மெழுகாத நேர்மையான பதில்கள் சிறந்த அரசியல் தலைவர் அவசியமான நேர்காணல் கண்ட விகடன் ஊடகத்துக்கு நன்றி
@mahizhanmovies26646 ай бұрын
பலவித கேள்விக்கு மாறுபட்ட கோணத்தில் பதில் அளிக்கும் தெளிவு பெற்ற அரசியல் ஆசான்
சமகாலத்தில் பக்குவமும்,,அறிவார்ந்த சமூக பார்வைவையும்,,முதிர்ச்சியும்,, அரசியல் தெளிவும்,,கொண்ட ஒரே தலைவர்... எழுச்சித் தமிழர்..எங்கள் குலசாமி.... குறிஞ்சிப்பாடி சிறுத்தைகள்...கடலூர் மாவட்டம்❤
@subashsumathy31456 ай бұрын
ஆமா அவருரோம்ப அரசியல் முதிர்ச்சி அடஞ்சி இருகாறு...பச்சோந்தி மாதிரி
@vsenthil20006 ай бұрын
O.
@doubtsothanaigal33096 ай бұрын
எவ்ளோ தெளிவான சிந்தனை பேச்சி இவரை தவிர்த்து தமிழகத்திற்கு வேறு தலைவர் வேண்டுமா என்ன ....❤
@shajahanshajahan48656 ай бұрын
நான் முஸ்லிம் ஆனால் எனக்கு பிடித்த ஒரே சமூக நீதி காவலர் திருமா மட்டும்தான்
@saravanankanishka47986 ай бұрын
தமிழ்நாட்டின் பொது தலைவர் எங்கள் திருமா வளவன் அண்ணா
@balun8726 ай бұрын
2 சீட்டு திருமா. வேங்கைவயல் திருமா, வடமாநிலங்களில் கூட நினைத்துப் பார்க்க முடியாத நிகழ்வு இது. ஆனால் திராவிட மண்ணில் பெரியார் மண்ணில் நிகழ்ந்துள்ளது. திமுக ஆட்சியில் நிகழ்ந்து உள்ளது. அதில் வீசிக கூட்டணி கட்சி.
@new8596man6 ай бұрын
@@balun872nee poi poradu s first
@gunasekarangunasekaran73156 ай бұрын
Otha
@voiceofmaruthuseemai50996 ай бұрын
சாதி கலவர கும்பல்
@natarajansaminathan46846 ай бұрын
Hindu madhathai ozhippom nu solravan ...podhu thalaivaraah?
@parthipanp65776 ай бұрын
தலைவர் திருமா சொல்வதைப் போல நெறியாளர்களைப் பார்த்தால் பாசிட்டிவ் உணர்வு தோன்றும் சில நெறியாளர்களை பார்த்தால் நெகட்டிவ் உணர்வு தோன்றும் மிகவும் பாசிட்டிவான உணர்வைத் தலைவர் இடத்திலே தோன்ற வைத்திருக்கிறார். தலைவர் சொல்வதை பக்குவமாக கவனித்து உள்வாங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது 21 ஆம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர் தொல் திருமா அவர்கள்.
@MARIESENGINEERINGCONSTRUCTION6 ай бұрын
சூப்பரான கேள்வி சூப்பரான பதில் நல்ல ஒரு நேர்கானல்
@selvaraj-im8ik6 ай бұрын
சிறந்த தலைவர் அறிவார்ந்த மாமனிதர் டாக்டர் திருமா அவர்கள் ❤❤❤❤❤
@Rengasamy-vq8kb6 ай бұрын
சிறந்த தலைவனாக நீங்கள் பவனி இந்த ஆளுமை மிக்க சிறந்த நற்சிந்தனை தான் உம்மை உயரத்தில் வைத்து பார்க்க தோன்றுகிறது. நன்றி....
@T2R-life6 ай бұрын
அரசியல் ஆசான்... விமர்சனங்கள்= குறைகள்+நிறைகள்>>> திராவிட சொல்லாடல்... யாரை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும்... ஒளிவுமறைவற்ற பேச்சு.... வாழ்க உங்கள் ... சமூக நீதி பார்வை.. சகோதரத்துவ பார்வை... சமத்துவ பார்வை.... வெல்லும் சனநாயகம்❤❤
@arulmozhicholan6 ай бұрын
இனி இந்த நிலத்தில் சிறுத்தைகளும் புலிகளும் மட்டும் தான்💙🖤...திருமா🥰சீமான்...
@user-ks38616 ай бұрын
சீமான் அண்ணன் பெயருக்காக ஒரு லைக் செய்தேன் நண்பரே
@arulmozhicholan6 ай бұрын
@@user-ks3861 உறவே நானும் நாம் தமிழர் தான்... இருவரும் நம் அண்ணன்கள் தான்😍
@abdulwahafj13036 ай бұрын
Thiruma's vision ❤
@sunlotusexports55156 ай бұрын
"TVK+NTK+VCK" கூட்டணி 45% ---> பொது வேட்பாளர். திமுக கூட்டணியின் 50% வாக்காளர்களில் 25% உடைக்க வேறு வழி இல்லை.திமுக கூட்டணியின் 25% SC Caste, Christian, மற்றும் Muslim வாக்காளர்களில் மனதை வெல்லும் திறன் VCK+TVK+NTKக்கு மட்டுமே உள்ளது.NTK தமிழ் தேசிய வாக்காளர்கள் 10%. DMKயின் எதிர்ப்பு வாக்காளர்கள் 10%.>>> "NTK+VCK+TVK" கூட்டணி 45%
@new8596man6 ай бұрын
No ntk
@rajakumarangdmg42766 ай бұрын
Yes thiruma's vision Supporting vision of colonialism & capitalism 100% pure dependent slavary vision. Where is a Thiruma individual?
@MrMuthalvan6 ай бұрын
மிகவும் ஆழமான அறிவுள்ள எதார்த்தமான கருத்துகளை வழங்கியுள்ளார் தோழர் தொல்.திருமா.சுயேட்சையான அறிவுத் தேடல் உள்ளவர். அனுபவங்களை பாடமாக எடுத்துக் கொண்டு முன்னேறுவது மரபாக வைத்துள்ளார். பொது நீரோட்டத்தில் இன்னும் அதிகமாகும்.வாழ்த்துகள். இடதுசாரிச் சிந்தனைதான் இவரின் அடித்தளம்
@selvamramanathan25816 ай бұрын
நேர்மையாளன் திருமா மேலும் வளர வாழ்த்துக்கள்
@jeganveeran46706 ай бұрын
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தோல்.திருமாவளவன் அவர்களுக்கு பாராட்டுகள். நாம் தமிழர் கட்சியுடன் உள்ள முரண் பற்றி விளக்கி சொன்ன விதம் நன்று. இந்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு அவர் சொன்ன பதிலை பார்க்கும் போது அரசியலில் நல்ல முதிர்ச்சி. நன்றி.
@PakkiriSamy-d4i6 ай бұрын
தொல் திருமாவளவன் _ திருத்தம் செய்ய வேண்டும் ✅👍
@ezhatamilan46636 ай бұрын
#எழுச்சி தமிழர் வாழ்க❗ வாழ்க❗ வாழ்க ❗..........
@anajaleel6 ай бұрын
தற்கால தமிழ் நாட்டை வழிநடத்தக்கூடிய ஆளுமை அரசியல் முதிர்ச்சி பெற்ற ஒரே தலைவன் திருமா மட்டுமே ❤
@SmilePleaseWhenImHere6 ай бұрын
மனசாட்சியே இல்லையாடா தமிழருக்கு என்ன நன்மை செய்திருக்கிறார் திருமா தமிழர் பிரச்சினை எதட்கு போராடினார் பேசினார் திருமா ஒன்றுமே செய்ய வில்லை எந்த தகுதி இருக்கு என்று இப்படி சொல்லுற அறிவோடு பேசு மாறி மறு கூட்டு சேரும் திருமா ஒரு தலைவரா சிரிப்பு காட்டதே
@kalidhasskalidhass13866 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா
@Manikandan-r9g6 ай бұрын
அம்பேத்கரின் வாரிசு அருமையான பேச்சு தெளிவான விளக்கம் நன்றி அண்ணன் திருமா அவர்களுக்கு👍👍👍👍
@vivekanandan79226 ай бұрын
பல ஆண்டுகள் பல அவதூறுகள் விமர்சன நெருப்பாற்றில் நீந்தி வந்த எங்கள் அரசியல் அறிவாசான் அண்ணன் திருமா வளவன் அவர்கள்
@nagarajanu29076 ай бұрын
திருமா விஜய் சீமான் வேல்முருகன் கூட்டணி அமைத்தால் 2026 மட்டுமல்ல எப்போதும் தமிழகத்தில் நல்லாட்சி உறுதி..
@jaicvl41676 ай бұрын
தெளிவான விளக்கம் 👌👌👌🌹❤️🌹
@sankarm98946 ай бұрын
Thirumavalavar💞 is best leader in india people...Congratulations VCK
@Deva-h9x6 ай бұрын
நான் 96 முதல் உங்கள் வளர்சியை விரும்பினோன் அது இப்போது நடந்தது மகழ்சி இவ்வளவு காலா தாமததிற்கு காரனாம் திமுக அதிமுக நீங்கள் விஜய்யுடன் கூட்டணி ஒரு மாறம் வரா வாய்ப்பு இருக்கு நீங்கள் யோசிக்கவேண்டும்
@kasiviswanathanv56436 ай бұрын
அறிவார்ந்த சகோதரர் திருமா அவர்களுக்கு வாழ்த்துகள்.
@mannramalingam14116 ай бұрын
உங்கள் பார்வை தமிழ் மக்களின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்குமானது.வெல்லட்டும் உங்கள் நோக்கம் ❤👍
@kaliaperumal39396 ай бұрын
பொங்கலி டும் புதுப் பானை யில் பொங்கி வழியும் நுரை நீர் தலைவர் திருமாவின் கருத்துகள். வாழ்க... வளர்க. விகடனுக்கும் வாழ்த்துகள்.
@CHINNADURAINAINAR6 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 👏2026 கவனமுடன் கையாளவேண்டும். D. M. K. விடம் தள்ளியே இருப்பது நல்லது. நல்ல முடிவை எதிர் பாக்கிறோம்.
@sulthansulthan61796 ай бұрын
திரு திருமா அவர்கள் நுன்னறிவு ஆற்றல் படைத்த மனிதர் அவருக்கு தெரியும் அவசரம் வேண்டாம் திமுக விசிக நோக்கம் கொள்கை ஒன்றுதான்.இதற்க்கு மேல்???
@selvaraj-im8ik6 ай бұрын
Good Leader Dr Thiruma sir 🎉🎉🎉
@lakshmipathi51526 ай бұрын
👍👍 GOOD evening it gives me immense pleasure to convey my heartfelt wishes to VCK LeaderMr.THIRUMA( for hisExcellent thought provoking speech congratulations)👍👍👍👍👍👍👍🎄🎄🎄🎄🎄🎄with regards v.Lakshmipathi BE ME former Associate professor Coimbatore
@rajaraja-mg2gl6 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் அண்ணா
@shrubsqueen37766 ай бұрын
உண்மையில் திருமா நீங்கள் மனிதர் அல்ல அதையும் தாண்டி அறிவுக் கடவுள் நீங்கள் எதிர் கால தமிழ் மக்களின் நம்பிக்கை.. 💐👍🏻
@RajanRaja-r9r6 ай бұрын
திருமா நல்ல மனிதர்
@Ragu3776 ай бұрын
@@sayansiva745👍
@rameshkumara12536 ай бұрын
Congrats VCK & Mr. Thiruma., Valka Valamudan
@sakthivadivelt58216 ай бұрын
மிகவும் எதார்தமாக நேர்த்தியாக பேசுறீங்க உங்களை போல அரசியல் நாகரிகத்துடன் பேச இந்தியாவில் வேறு எந்த தலைவரும் இல்லை மிக சிறப்பு அண்ணா
@srinivasanmari62146 ай бұрын
தாழ்த்தப்பட்டவர்கள்....... என்பதை உடைத்து....... அவர்களுக்கு அரசியலை கற்றுத்தரும் ஆசானாக..... இருந்து...... இன்று உச்சத்தை தொடுமளவிற்கு உயர்த்தவர்களாக ஆக்க வந்த வாழும் அண்ணல் அம்பேத்கர்...... அன்பு திருமா அவர்கள் வாழ்க... வாழ்க... வாழ்கவே......... வாழ்க அன்புடன்.....
@thirukumaran91426 ай бұрын
நாம் தமிழர் கட்சி ❤
@PK-VALAVAN_Vlogs6 ай бұрын
🎉❤அண்ணன் திருமாவளர்களுக்கு, எங்களுடைய வாழ்த்துக்கள், நாம் தமிழர் கட்சி தஞ்சாவூர்.
@arivu19726 ай бұрын
Great leader in this era.
@mala88136 ай бұрын
Great personality, congrats Dr Thiruma🎉🎉🎉
@muruganr71886 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி உங்கள் பேட்டி எடுக்கும் திறன் மென்மேலும் , vck தலைவரால் மெருகீரட்டும்
@akrajarunachalam28786 ай бұрын
திருமா அண்ணன் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வர வேண்டும். நாம் தமிழர் கட்சி விஜய் பாட்டாளி மக்கள் கட்சி வேல்முருகன் போன்றோர் தமிழர்கள் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும்.
நாம் தமிழர் பெரியார் எதிர்ப்பு அப்போ எப்படி டா தமிழ் நாட்டுல ஜெயிக்க முடியும் 🤣🤣
@loveperumal16 ай бұрын
எதுக்கு பாவா வா😂
@GenebarAP6 ай бұрын
@@vimalsanjai728மக்கள் திமுக வுக்கு வாக்களிப்பது பெரியார் ஐ வைத்து அல்ல... பிஜேபி வந்து விடக்கூடாது என்பதற்காக. பெரியார் எதிர்த்த கட்சி திமுக கட்சி ஆகும்.
@balun8726 ай бұрын
@@vimalsanjai728 பெரியார் எதிர்ப்பு அல்ல. தலைவர் அல்ல. அண்ணா சொன்ன மாதிரி பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டோம் பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம்.
@shanmugam19356 ай бұрын
Very good answer Very good interview
@meenakshiiyer71536 ай бұрын
அறிவர் திருமா. !! இன்றைய தமிழக அரசியலின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் Mr. Dr . Thol. Thirumavalavan. 💪🏻
@sivakumar91736 ай бұрын
ONE OF THE GREAT LEADER IN INDIAN POLITICAL ❤❤
@Thanimai_Payanam6 ай бұрын
அருமை மகிழ்ச்சி அண்ணா
@Mr_1236 ай бұрын
Very clear speech sir... Intellectual speech such a brave leader ... #Alagan_veeran_thalaivan_ #Tamil_Alagan❤
@sarathkumar46796 ай бұрын
தலைமைத்துவத்திற்கு உரிய பேச்சு... வாழ்த்துக்கள்
@Praveen123-y1t6 ай бұрын
Congratulations sir
@topgear23356 ай бұрын
Great leader Dr.Thiruma sir 💪
@alishajhabe64146 ай бұрын
சரியான அங்கீகாரம். மகிழ்ச்சி,,.US
@Iravathan6 ай бұрын
இளம் நெறியாளருக்கு இது வாழ்வின் நல்வாய்ப்பு தான் என்றாலும் .. விகடனின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இத்தகைய சான்றோனை பேட்டி எடுக்கும் போது விகடனின் முதன்மை நெறியாளரை வைத்து பேட்டி காண்பதே சரியாக இருக்கும்.உங்களின் அனுபவத்திற்கு அதுவே அழகாகும் .‼‼‼‼‼
@s.devanlogeshwaran80956 ай бұрын
இளம் நெறியாளர் வளர வேண்டும்
@Iravathan6 ай бұрын
@@s.devanlogeshwaran8095 நடிகரையெல்லாம் முதன்மை நெறியாளர் தான பேட்டியெடுக்கின்றனர்...
@ananthana38176 ай бұрын
உங்கள் கருத்ததை அண்ணன்திருமா அவர்களே ஏற்க்க மாட்டார் இளைய தலைமுறை வளரவேண்டும் நல்ல பன்போடுதான் பேட்டி எடுக்கிறார் நெறியாளர் வாழ்த்துகள் நெறியாளருக்கு
@Iravathan6 ай бұрын
@@ananthana3817 ஏற்காவிட்டால் தான் அவர் தலைவர் . ஆனால் மரியாதை கொடுக்கவேண்டியது பண்பு.
@jothimarimuthu19076 ай бұрын
பலதரபட்ட மக்கள் திருமா அவர்களை சாதியாக பிரித்து பார்த்தாலும். அவர் எல்லோராலும் ஏற்க்ககூடிய தலைவராய் வலம்வருகிரார்.
@VelanM-z7b6 ай бұрын
The legend Super explanation sir .❤❤🎉🎉🎉
@nethajinethaji71506 ай бұрын
சேர்க்கை மட்டும் சரியில்ல....... தனியாக போராட கற்றுக் கொள்ளவேண்டும் .... சரியான இலக்கு வேண்டும்..... சீமான் அண்ணன் போல.........
@prabakarans19726 ай бұрын
திருமாவுக்கு கொள்கை இருக்கிறது.நாற்காலி பைத்தியம் பிடித்து கிறுக்குத்தனமான ப் பேசுவதில்லை!
@sidhanpermual71096 ай бұрын
ஒதுக்கப்பட்ட மனிதன் ஒரு நாள் uyarvaan செதுக்கப்பட்ட தேர் தான் பவனி வரும் மிதி பட மிதி பட மென் மேலும் வளர முடியும் இனி திருமா காலம் தான் வாழ்த்துக்கள் வளமுடன் வாழக
@kaliappanvairavan6 ай бұрын
தேசியத் தலைவர் திருமா. நீடோடி வாழ வாழ்த்துக்கள் ❤
@skabu_45366 ай бұрын
What a mature and clear conversation ✅❤ he was different from others✍️
@KarthikKarthik-wv9pw6 ай бұрын
Dr . thiruma ❤
@sathyamoorthykaliyamoorthy82282 ай бұрын
இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪
@rajasekaranlatha94366 ай бұрын
He is an intelligent politician.
@jothiprakasamkulandaivel38346 ай бұрын
மிகவும் மதிக்க கூடிய தலைவர
@alishajhabe64146 ай бұрын
தமிழ்நாட்டில் அனைத்து மதுபான கடைகளையும் மூடுங்கள், மக்கள் தலைவர் திருமா ஆர்ப்பாட்டம் வெற்றி வாழ்த்துக்கள் உங்களால் மட்டுமே தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும்!வாழ்த்துக்கள்!!,,,,USதமிழர்
@abdulrazakrazak9176 ай бұрын
அண்ணன் திருமா அவர்களின்மதி நுட்ப துல்லியமாக சிறந்த தமிழ் சொல்மூலம் சிறப்பான நேர்மையா கருத்தை, தான் ஒரு அரசியல் ஆற்றல்மிகு அறிவா ளி என பறைசாட் டி நிற்கிறார், நெறியாளர் ஆங்கிலம் அதிகம் கலந்து ஓகே,ரைட் என தேவை இல்லா பொருந்தா பணி, நம் தமிழ் புலமை, வார்த்தை படிக்க கோரிக்கை,,
@SathishKumar-lw2ok6 ай бұрын
இந்திய அரசியலில் ஆகச்சிறந்த அரசியல் ஆளுமை முனைவர் திரு தொல் திருமா ஐயா💙❤
@lovelymusic71906 ай бұрын
ரொம்ப பெருமையா இருக்கு 💙💙♥️
@lrn57166 ай бұрын
Hats off Thiruma sir❤❤
@MohammadMohammad-x5b6 ай бұрын
Congratulations! People Leader Eluchitamilar Thol.Thiruma from KSA
@Chennai...6 ай бұрын
தெலுங்கரால் நடத்தப்படும் திராவிட கூட்டணியில் இருந்துகொண்டு எப்படி தமிழர் ஆக முடியும்? Eluchitamilar இல்லை Eluchitthravidar என்று வைத்துக் கொள்ளுங்கள்...தமிழர்களை ஏமாற்ற வேண்டாம்
@gothandapanisubiksha11796 ай бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா.. வணங்குகிறேன் ❤
@PraveenPraveen-qm2my6 ай бұрын
அரசியல் ஆசான்🖤❤👍
@MARIESENGINEERINGCONSTRUCTION6 ай бұрын
நிதானமாக பேசுவதிலும் இந்த தலைவர் தலைவராக இருக்க வாழ்த்துக்கள்
@SakthiVel-fm6bj6 ай бұрын
தெளிவான பேச்சு வாழ்த்துக்கள் உங்கள் கட்சி அங்கீகாரம் பெற்றதற்கு
@malarkodimanian23906 ай бұрын
Arumaiyana thalaivar vazthukkal
@alishajhabe64146 ай бұрын
CM ஸ்டாலினுக்கு பதிலாக மக்கள் தலைவர் திருமாவை முதல்வராக கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைக்கவும், தமிழ்நாட்டில் அனைத்து மதுபான கடைகளையும் மூடுங்கள், மக்கள் தலைவர் திருமா ஆர்ப்பாட்டம் வெற்றி வாழ்த்துக்கள் திருமா உங்களால் மட்டுமே தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும்!வாழ்த்துக்கள்!!,,,,USதமிழர்
@StalinRaj-y5j6 ай бұрын
விகடன் இதழில் தொடர்ந்து எழுச்சி தமிழர் ஆதரவு தர வேண்டுகிறேன்
@ஜெயிஸ்ரீராம்6 ай бұрын
Dr. Thiruma 🔥🔥🔥💙♥️
@sunlotusexports55156 ай бұрын
"TVK+NTK+VCK" கூட்டணி 45% ---> பொது வேட்பாளர். திமுக கூட்டணியின் 50% வாக்காளர்களில் 25% உடைக்க வேறு வழி இல்லை.திமுக கூட்டணியின் 25% SC Caste, Christian, மற்றும் Muslim வாக்காளர்களில் மனதை வெல்லும் திறன் VCK+TVK+NTKக்கு மட்டுமே உள்ளது.NTK தமிழ் தேசிய வாக்காளர்கள் 10%. DMKயின் எதிர்ப்பு வாக்காளர்கள் 10%.>>> "NTK+VCK+TVK" கூட்டணி 45%