சொல்ல வார்த்தை இல்லை அரசுப்பள்ளியில் படித்து இவ்வளவு தூரம் வந்து சாதித்துக் காட்டி விட்டார்கள் ஒவ்வொரு குழந்தைகளின் பேச்சை கேட்கும்போது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது 💐💐 அனைத்து குழந்தைகளும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐 கண்டிப்பாக முடிந்தவரை ஷேர் செய்யவும்
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி அக்கா 🙏😊❤️
@leelasubbu48852 жыл бұрын
Thank you I am kanishka
@ganesuvickneswaran27852 жыл бұрын
Supersuper
@palanisamy35762 жыл бұрын
Migavam nanrru
@pongodijothimani18052 жыл бұрын
Landan is also Madras thanking you Jothimani
@thirumalaisamyeswaran42462 жыл бұрын
இந்த குழந்தைகள் தமிழக அரசு பள்ளிகளின் நம்பிக்கை நட்சத்திரங்கள் வாழ்துகள் குழந்தைகளே சாதனை தொடரட்டும் 👍👍👍👍💐💐💐💐💐
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏😊❤️
@viswambu2 жыл бұрын
அசத்தும் அரசு பள்ளி குழந்தைகள். மேன்மேலும் வளர வாழ்த்துகள். சந்தர்பம் கொடுத்த ரோட்டரி கிலப் அங்கத்தினர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
@londontamilbro2 жыл бұрын
Nandri nandri nandri
@Badurdeen-y8fАй бұрын
Great
@muralib18578 ай бұрын
WE WISH ROTARY CLUBS EAST CHENNAI FOR THE EXCELLENT PROGRAMME FOR CORPORATION SCHOOL STUDENTS. AND. THE VERY GOOD COVERAGE OF LONDON TAMIZH BRO.
@rameshsadhasivam20932 жыл бұрын
ரோட்டரி கிளப் சென்னை! உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.ஏழை எளிய மாணவர்களில் அறிவிற்சிறந்தோருக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பை வழங்கியமைக்கு! ரோட்ரி கிளப்-தலைமையும் வழிநடத்துதலும் போற்றத்தக்கது.லண்டன் தமிழ் புரோ -இன்டர்வியு செம இன்டரஸ்டிங்!
@londontamilbro2 жыл бұрын
Nandri nandri nandri
@muralib18578 ай бұрын
EXCELLENT VIDEO. ONLY KNOWLEDGE IS NEEDED BUT NOT A ORIGIN WHETHER IT'S GOVT SCHOOL OR PRIVATE SCHOOL. WE WISH THE CHILDREN FOR THE BEST FUTURE.
@jsmurthy74812 жыл бұрын
ரோட்டரி க்கும், குழந்தைகளுக்கும் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎊👏
@mugundanselvaraj97832 жыл бұрын
சாதித்த அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வாழுத்துக்கள். மென்மேலும் வளர்க. Gudos to Rotory Club of Chennai for their efforts.
@anuananth67372 жыл бұрын
Excellent job by our state corporation kids.. Hats off to Rotary club for their initiative. This kind of recognition will motivate thousands of government school students.
@londontamilbro2 жыл бұрын
Thank you so much for commenting 🙏❤️
@victoriachandran93872 жыл бұрын
I really like to congratulate the rotary club members for taking effort to bring up the Chennai gourmet & corporation school children to this level. Best wishes to all the children. God bless you 7
@girijaadithiya66792 жыл бұрын
I wish to thank the Rotary club of Chennai for this innervative program.wow super to expose these super brains.....May God bless the souls involved in this mission ( I mean the Rotarians teachers friends and parents) JAI HIND 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@londontamilbro2 жыл бұрын
Thank you so much for commenting 🙏❤️
@nadeshalingamthambithurai68402 жыл бұрын
அரசுப்பள்ளியில் படித்து இவ்வளவு தூரம் வந்து சாதித்துக் காட்டி விட்டார்கள் ஒவ்வொரு குழந்தைகளின் பேச்சை கேட்கும்போது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது 💐💐 அனைத்து குழந்தைகளும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐 கண்டிப்பாக முடிந்தவரை ஷேர் செய்யவும்
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️🥰
@sivaramanshanmugam84152 жыл бұрын
நமது இந்திய தேசத்தில் தமிழ்நாட்டில் இருந்து கார்ப்பரேஷன் பள்ளியில் பயின்ற மாணவர்கள் மற்றும் மாணவிகள் இந்த அளவிற்கு மிகத் திறமையாக வளர்ந்திருக்கிறார்கள் மிகவும் பெருமையாக இருக்கிறது இவர்களின் எதிர்காலம் இதே வழியில் மிகச் சிறந்த முறையில் அமைய வேண்டும் என்று கடவுளை வேண்டுகின்றேன் அதேபோல் இவர்களின் திறமைக்கு மதிப்பு கொடுத்து இவர்களை இந்த அளவுக்கு உயர்த்திய கிளப் நிர்வாகத்திற்கும் மிக மிக நன்றி சிறந்த பணி தலைசிறந்த பணி நன்றி
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@ramsoundar2 жыл бұрын
Wow, the joy is in giving - this statement made true by these rotarians - hats off to all of them
@mohamedibrahimoliyulla81182 жыл бұрын
உண்ணையில் இதை பார்க்கும் பொழுது மெய்சிலிர்த்துவிட்டது ஏனெனில் நானும் ஒரு MMDA பள்ளியில் பயின்ற மாணவன் என்கிற முறையில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது . அந்த பள்ளிக்கும் அனைத்து பிள்ளைகளுக்கும் என்னுடைய மனமாற்ந்த வாழ்த்துக்கள்👏👏👏👏👏
@londontamilbro2 жыл бұрын
தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி நண்பரே
@AnithaAnand2 жыл бұрын
Nice video Sam, well done 👏🏻
@londontamilbro2 жыл бұрын
Nandri nandri nandri. Thanks again for your comments akka. 🙏🙏🙏
@geethaprakash11792 жыл бұрын
Sam, I should thank rotary club, Chennai organization. My daughter 15yrs back was taken to Malaysia by rotary club and ever since then she has gone heights. Rt now she is working in london in one of the big 4s company. Please convey my thanks to the organisers . They really put lots of effort to conduct this coppmpetition and lift the students from base level. Sam I follow your channel regularly, your channel is very helpful. Thanks to you too. Do reply back
@londontamilbro2 жыл бұрын
Congratulations to you and your daughter💐. Thank you so much for sharing. I'm sure Rotary members are reading your comment. I will also convey it to them. And thank you so much for following us and extending your support 😊🙏❤️🥰
@cpstvsalai65282 жыл бұрын
எங்கள் சென்னைப் பள்ளி மாணவர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
@gunapriyaraghunath28362 жыл бұрын
No words to express my appreciations to the brilliant kids and the Rotarians for organising this Amazing talk by all the kids 👏👏👏
@kannanramabhadran12932 жыл бұрын
Nice initiative by the Rotary club to be appreciated.Happy that the students are confidently delivering the details of their experience in London, their bio data as well the Support & guidance of their teachers. India is marching forward
@Babu-ot7vq2 жыл бұрын
குழந்தைகளுக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த லயன்ஸ் கிளப் குழுவுக்கு இந்த நிகழ்வை மக்களுக்கு தெரியபடுத்திய சாம் அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@vijayalakshmirajaram7462 жыл бұрын
Rotary club ah lions cluba
@IbrahimIbrahim-ms6sp2 жыл бұрын
Hi Sam Anna I am Ibrahim. Thank you so much for your interview and gift❤️😊
@londontamilbro2 жыл бұрын
Pleasure meeting you Ibrahim. Best of luck for your future 🙏❤️🥰
@leelasubbu48852 жыл бұрын
Hi Anna I am kanishka
@punnagaikumar20462 жыл бұрын
என்றும் எதிலும் உச்சம் தொடும் தமிழினம்!நன்றிகுழந்தைகளா!
@londontamilbro2 жыл бұрын
🙏🙏🙏
@santhiniradhakrishnan1022 жыл бұрын
என் முதல் நன்றி அந்த பள்ளி ஆசிரியர்களுக்கு தான். ஏனெனில் அவர்கள் எவ்வளவு முயற்சி எடுத்து இருப்பார்கள் இந்த குழந்தைகளின் வெற்றிக்கு என்பதை ஒரு ஆசிரியரால் தான் உணர முடியும். ரோட்டரி கிளப்பின் இந்த செயலுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விதம் மற்றும் குழந்தைகளுடன் உரையாடல் அருமை அருமை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வெற்றி பெற்று சாதனை புரிந்த இந்த குழந்தைகளுக்கும் நன்றி.
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏❤️
@backiyalakshmig.d59112 жыл бұрын
அரசு பள்ளி குழந்தைகளுக்கும் ரோட்டரி கிளப்பின் குடும்பத்திற்கும் மனமார்ந்த நன்றிகள் எதிர் காலத்தில் அப்துல் கலாம் ஐயாவின் கனவுகளுக்கு ஏற்ப விஞ்ஞானிகள் ஆக வருவதற்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் குழுவில் உள்ள அனைவரும் வாழ்க வளமுடன் 👏👏👏👍👍👍👍👌👌👌🙏🙏
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி 🙏❤️🥰
@mahsahi19752 жыл бұрын
Wow Bro fantastic. I watch your channel for the last 6 months and used to share to my group members. Very much enthusiastic event for this winners. Kudos to Rotary Club of Chennai. Fabulous work you have initiated it can't be measured by any means. Longlive Lions clubs especially Chennai.
@bharathidasanrengasamy75002 жыл бұрын
Really pleased to watch this video and proud of all pearls from Chennai corporation schools. I was totally stunned by their communication skills and competitive spirit. This video would help other students get motivated to participate in the future, Kudos London tamilan bro to cover good content as always.
@londontamilbro2 жыл бұрын
Thank you so much for your valuable comment. Yes they are competitive. I was greatly impressed by them. Thank you so much for your appreciation 🙏🙏🙏😊😊😊❤️❤️❤️🥰🥰🥰
@subramanihemanth48542 жыл бұрын
அருமை அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் வாழ்துகள்.
@chandirakanthannmrs24272 жыл бұрын
I am extremely happy to see the students from Govt. Schools of Chennai. I got inspired by their interaction with you. Wholeheartedly I thank the Rotary Club of Madras East for their encouragement, motivation and the great help .I bless all these children. Thank you very much bro.🙏🙏🙏🙏👍👍👍
@londontamilbro2 жыл бұрын
Nandri nandri nandri brother
@vidhyavathiprabakaran61452 жыл бұрын
👏🏾👏🏾👏🏾 பேசிய அத்தனை பிள்ளைகளிலும் எம் பள்ளி மாணவி பேசியது தான்👌🏿👌🏿👌🏿 நல்ல பொறுப்பான நன்றியுணர்வு மிக்க பேச்சு...👍🏿👍🏿👍🏿 கடவுள் அவளுக்கு மேலும் நல்ல பல வாய்ப்புகளை அளிப்பாராக🙏🏼🙏🏼🙏🏼
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி 🙏😊❤️
@natarajanm40362 жыл бұрын
I am also proud of my school (Corporation High School- Adyar). By end of this month am moving to London with family. I really appreciate your effort for taking these interview. Thanks brother 👍. Keep rocking
@parthiban4543 күн бұрын
bro ippa enna padikiringa
@gunasekaran62992 жыл бұрын
நன்றி நன்றி நன்றி இந்த வாய்ப்பை வழங்கிய லயன் கிளப் நன்றி வணக்கம் எதோ எல்லாம் செய்து பயண டிக்கெட் கொடுத்தோம் என்று இல்லாமல் கூட வே அழைத்துச் சென்று விதம் இறைவன் போன்று நன்றி. அந்த பிள்ளைகள் அனைவரும் அரசு பள்ளியில் படித்தவர்கள் அதற்கும் மேலாக ஆங்கிலம் பேசும் அழகு பெருமை மகிழ்ச்சி இவர்களை ஊக்குவித்து கலந்து கொள்ள செய்த ஆசிரியர் பெருமக்கள் வணக்கத்துக்குரியவர்கள் எதே வேலை செய்தோம் என்று இல்லாது நல்ல படைப்பாளிகளை அறிவாளிகளை நல்ல குடிமக்களை உருவாக்கய குருமார்கள் நன்றி நன்றி இதற்கு உதவிய லண்டன் சகோதர சகோதரிகள். நன்றி நன்றி வணக்கம்
@sumathi78132 жыл бұрын
Hats off to the rotary club for giving an opportunity on a learning journey
@nkraga1292 жыл бұрын
First, I must say thank Rotary club.. இந்த மாதிரியான ஒரு வாய்ப்பினை இந்த குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்ததற்கு... இது ஒரு முன் மாதிரி... வாழ்த்துக்கள்
@sivasubramanianmuthiah82142 жыл бұрын
This is one of the best video you posted bro... Really didn't expect this much level from kids... All are definitely rocking stars... They makes us to realise where we are... Thanks to all the government schools, parents, Teachers, this Rotary club members made this happen and Thanks London Tamil bro for brought this to us 🙏
@londontamilbro2 жыл бұрын
Thank you so much 🙏😊❤️🥰
@stard66062 жыл бұрын
Super. Great ,noble effort by Rotary club. Congratulations to the children..superb... continue to rock in your life..Heartfelt thanks to their teachers and HMs. May God bless everyone.... வானமே எல்லை.எதுவும் தடை இல்லை
@bhuvanisadupangarai2 жыл бұрын
Rotary club did a wonderful job. Omg. All the kids were surprising. I'm also surprised why our government could not find talents like this. But sabash to rotary club east. Educated people knows the value of teaching education to everyone. They are going in right path. All the best students. Blessed parents blessed children and proud of you rotary club.
@londontamilbro2 жыл бұрын
Nandri nandri
@ManikandanTj-x1o8 ай бұрын
Thanks to the Rotary club members and Students. Their Teachers, HM and their Parents. Please Extend to other districts in Tamil Nadu
@rajagopalg68662 жыл бұрын
சாதிக்க வழிகாட்டியவர்களுக்கு நன்றி. அந்த குழந்தைகளின் எல்லா செலவையும் ஏற்று அவர்களை லண்டன் கூட்டிப் போனதற்க்கு நன்றிகள் பல வென்ற குழந்தைகளுக்கும் மென் மேலும் வளர வாழாத்துக்கள்
@londontamilbro2 жыл бұрын
Nandri nandri nandri
@susanna3242 жыл бұрын
This is the one of Best vlog to be watched , Thanks Sam anna! Wishing all those lovely blossoms to blossom more! God bless ❤️
@cpadmanaban37152 жыл бұрын
Excellent Children! You've shown the way to proved. Best Wishes to all of you. Thanks for the video Bro.
@londontamilbro2 жыл бұрын
Nandri nandri nandri
@ensamayal65372 жыл бұрын
Hi bro! மிக அருமை!எப்படி ப்ரோ இவங்க வந்திருப்பது கண்டுபிடிச்சு பேட்டி எடுத்திருக்கீங்க!சென்னை அரசு பள்ளி மாணவர்களுக்கு இப்படி ஒரு abroad சுற்றி வர வாய்ப்பு இருக்கு Rotary club முலம் என்று தெரிந்து கொண்டோம்.ஒவ்வொரு குழந்தைகளும் சந்தோஷமா கலகலப்பா பேட்டி கொடுத்திருக்காங்க.இதெல்லாம் பசுமரத்தாணி போல இவங்க முன்னேற்றத்துக்கு முக்கியமா உதவும்.வாழ்த்துக்கள் children Enjoy..!நாங்களும் school tour போனது பசுமையான நினைவுகளா இன்னும் இருக்கு! 🙏💚👍
@londontamilbro2 жыл бұрын
பள்ளி நாட்களை மறக்க முடியாது தான் அக்கா. உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் அக்கா 🙏❤️
@chandrasekarank.l91462 жыл бұрын
Through your channel I came to know about the Rotary Club East. I appreciate their noble cause. I am heartened at their efforts to take children of down-trodden to an advanced city of the world. I nearly shed tears to watch this video. London Tamil Bro...kudos to video with a fun filled interview.
@londontamilbro2 жыл бұрын
Thank you so much brother 🙏❤️😊
@jebarajaguru27602 жыл бұрын
Kudos to the Rotarians and Congrats to the teachers who are sincere in their work to help and encourage all students..
@londontamilbro2 жыл бұрын
Nandri nandri nandri
@BT-du9dl2 жыл бұрын
This is a very bright and talented group of students and surely there will be many more who could not be selected. But a thoughtful and highly commendable initiative was taken by the Rotarians. Really brilliant and most satisfying to watch this post amongst a constant stream of miserable news.
@12467862 жыл бұрын
Great. Really surprised to see the confidence level of these kids, sorry, did I say kids? No more kids they are. It’s an achievement for them. Congratulations to the students and the Chennai Rotary Club. I request them to continue this selfless service to enable more such brilliant students to visit other countries. Thanks to Tamil Bro for bringing out the best in them.
@londontamilbro2 жыл бұрын
Nandri nandri
@visalakshisubramanian10612 жыл бұрын
குழந்தை களின் பேச்சைக் கேட்டு நான் இந்த உலகத்தில் தான் இருக்கிறோமா என்று நினைத்தேன் நன்கு படிக்கும் குழந்தைகள் எங்கு படித்தாலும் தன்னம்பிக்கை முயற்சி இருந்தால் போதும் அவர்களை ஊக்குவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல நானும் ஒரு ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை இவர்களை பேட்டி எடுத்த வர்மிக அருமை 👌 யாக குழந்தைகள் மனம்மகி ழ ஆர்வமுடன் கலந்து உரையாடினார் நன்றி 👍 தமிழ் நாட்டின் பெருமை இப்பதிவில் உயர்ந்தோங்கியது வாழ்க 👍👍👌👌👏👍👌👌👌👏👍
@londontamilbro2 жыл бұрын
Nandri nandri
@kumareshseluka62642 жыл бұрын
Tooooo good and very very inspiring stories. Such bright students!!! Ofcourse, they are no less than any top schools and they must be encouraged. Also, hats off to you Sam bro!!! Super and very genuine effort, really appreciate it.
@londontamilbro2 жыл бұрын
Thank you so much for your valuable comment 🙏🥰❤️😊
@sundararajansubramanian78372 жыл бұрын
மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துகிறேன் சொல்ல வார்த்தைகள் இல்லை. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் இவ்வளவு தூரம் வந்து சேர்க்கும் வகையில் சாதித்தது விட்டார்கள் ,குழந்தைகள் பேச பேச மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், மேலும் பல சிறப்புகளை அடையவேண்டும் ,ஷேர் செய்ய வேண்டும், முடியும் உங்களால் !அப்போது தான் சிறப்படைய முடியும்
@chitramaharaj42432 жыл бұрын
Beautifully interviews. God bless the rotations. All the best children. God bless. Proud of you.
@londontamilbro2 жыл бұрын
Thank you so much for your valuable comment
@lokeshj88192 жыл бұрын
Superp Video and glad to see Wonderful thanks for rotary club.When i was study in government school we don't have this kind of opportunity .any way thanks to god.Want to congratulations to all greatest students.
@niazahmed4462 жыл бұрын
.I am really very very proud of these kids..they have proved that nothing is impossible if we try with our whole heart. I also greatly appreciate the noble endeavour being undertaken by the Rotary club..I assure you that I will share this this with all my contacts..
@londontamilbro2 жыл бұрын
Thank you so much brother 🙏❤️
@g.vishnukarthikeyan42432 жыл бұрын
Thanks to tamil bro channel telecast wonderful event to us . Very very useful for our children self confidence. More more intelligent children in government school, very very proud feel comparetively other. The Rotary club more interesting involvement opportunity given this children . God bless and God knows everything in right time given this wonderful opportunity to this kind of children. No words to say. Thanks God , teachers and whole team with channel telecast .
@samdevaraj18412 жыл бұрын
Excellent! I am really surprised to see these kids. Their language skills is superb. What a great achievement they have made. I should appreciate the rotary club all for flying these kids to London. The selection process really awed me. Good and rare interview. Thanks my London bro!
@londontamilbro2 жыл бұрын
Thank you so much brother 🙏❤️
@anbalagapandians120023 күн бұрын
அருமையான பதிவு.பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@senthilramalingam95002 жыл бұрын
Thank you Sam for providing such a wonderful interview with such a great young buddies. Kudos to the kids. Wishes to the rotary club and administration. Keep going...
@londontamilbro2 жыл бұрын
Thank you so much for commenting brother 🙏😊❤️
@lohavathisugumar15882 жыл бұрын
Excellent sam what ur doing in London The children's r very Bright equalent to Metric school children we wish that children
@lohavathisugumar15882 жыл бұрын
Ur Interview is also very nice
@prasanthm80992 жыл бұрын
நீங்க எவ்வளவு சின்னவயசுல பெரிய கம்ப்யூடேசன் கலந்து, வெற்றி பெற்று வந்துருக்கிங்க. இது எல்லாம் உங்க விடாமுயற்சி, தன்னம்பிக்கை தான் காரணம் . அதுவும் அரசு பள்ளி மாணவர்கள். நீங்க எல்லாரும் எதிர்காலத்துல பெரிய ஆள வர என்னுடைய வாழ்த்துக்கள்.
@londontamilbro2 жыл бұрын
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி நண்பரே 🙏❤️🥰
@pkavi22602 жыл бұрын
best wishes to kids and rotary club of chennai , good job london bro
@londontamilbro2 жыл бұрын
Thank you so much sis
@chandrasekar42 жыл бұрын
Thank you chennai east rotary club. A very great initiative. All the students are from lower middle class of our society. But they are selected based on merit. God bless the entire rotation as well as the students. Kindly continue to serve the unpreviledged people of our society. நன்றி Rotarian
@shajibinu48372 жыл бұрын
Really proud to see such bright kids from namma Chennai. Hats off to the kids,Rotary Club,School Management ,sincere and dedicated teachers and of course their wonderful and God blessed Parents.
@londontamilbro2 жыл бұрын
Thank you so much for your valuable comment 🙏❤️😊
@venkataramansubramanian7622 жыл бұрын
Sorry , I omitted to congratulate the excellent presentation of this video-- well done by the Presenter of this London Tamil Bro,the you tube channel. Well done Great going. Keep it up London Tamil Bro
@londontamilbro2 жыл бұрын
Thank you so much brother 🙏🙏🙏🥰🥰🥰❤️❤️❤️
@manjughoshsuresh51992 жыл бұрын
Awesome ! wonderful ! great ! . I hope & pray that TN Educational Minister Mr. Anbil Mahesh Poyyamoze should see this clip & he should immediately share with CM Mr. M.K.Stalin so that more children from TN Govt. school so that their views will definately change their attitude on a higher level & it will also motivate thousands of TN Govt. School girls & boys to reach their dreams come true. Mr. M.K.Stalin & all the Ministers of TN can do individual / with Rotary club. Hats off to Rotary club & their wonderful superb way of selected people from the Judges .... this is what the society should help .... India has millions of rich people who should come forward & help poor children who can even never ever dream .... but rich people & TN Govt. should come forward & do these kind of services without second thought. Thanks to Rotary club &v all the Govt. school teachers to make TN as the best state in India. God bless India.
Congratulations to all the kids!!! I just hope they will continue their hard work and scale great heights in their life. Thanks to the Rotarians. Bro your job is awesome.
@londontamilbro2 жыл бұрын
thank you so much 🙏😊❤️
@hannahrathi43042 жыл бұрын
Wow……excellent bro..thanks for bringing out the pearls out of bubbles in Government schools…hats off. Thanks to Madrasee Rotary club for organising such International study tour for deserving students.
@londontamilbro2 жыл бұрын
Thank you so much sis for commenting 🙏❤️
@gunapriyaraghunath28362 жыл бұрын
This is gonna be an eye opening journey for these kids to take them to a much higher level in their lives 👍 Wish them the very best 💐💐💐
@malligamalliga1715 Жыл бұрын
Super god bless all childrens very very talented children vazhga valamudan 😄
@mekalesandeep40422 жыл бұрын
Congratulations for all the kids over here, 👏 and hands off to rotary club ,pls give the opportunity to all over tamil Nadu government school students
@londontamilbro2 жыл бұрын
Thanks for commenting 🙏❤️
@noellakshman64982 жыл бұрын
India is a super country and doing lot for future generations 👏 and encouraging youngsters in education 👏 👍, i think of srilankan tamils...they have no hopes in srilanka, lots of clever children suffering there....hope rotary club will do something like this for the clever children in srilanka.
@londontamilbro2 жыл бұрын
Thank you so much for commenting 🙏❤️😊
@kandhasamykandhasamy58962 жыл бұрын
லண்டன் சகோ அருமையான பதிவு அரசாங்க பள்ளி மாணவர்களுக்கு ரோட்டரி கிளப் சார்பாக லண்டன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் ரோட்டரி கிளப் சங்க உறுப்பினர்கள் கேட்கும் தலைமை பொறுப்பிற்கும் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க மாணவர்களை நல்வழிப்படுத்த அருமையான செயல் மிக்க மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் அருமையான பதிவு அல்டிமேட் ஒஸ்தி மிக்க நன்றி சொல்றதுக்கு வார்த்தைகள் இல்லை பல பல மாணவர்களும் பயன்படுத்த வேண்டும் என்று என்னுடைய ஆசை மிக்க கோடான கோடி நன்றிகள் வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@silvanusjayakaran86812 жыл бұрын
I really appreciate each and every child for their God given talent. May God bless you all abandantly.
@veerapappa81552 жыл бұрын
May God bless you all children. 🙌🙌👌
@londontamilbro2 жыл бұрын
Thank you so much for commenting 🙏❤️
@nalinivijayakumar18082 жыл бұрын
These kids are amazing. They have proved that it doesn't matter where you come from but what you make of yourself. If at this age they can put in hard work to be chosen out of 10000, I have absolutely no doubt that they will reach greater heights in their life. Congratulations to all these kids! Anyone who thought that Govt. schools are not doing as good a job as private schools must watch this video. Finally, thanks to the Rotary Club of Chennai East to have given an opportunity to all these kids to visit a foreign country, see places of interest and be exposed to a different culture. Kudos to the parents, teachers and fellow students who helped these kids along the way with their encouragement. Sam, you are so funny!
@londontamilbro2 жыл бұрын
Thank you so much sis for your valuable comment 🙏🙏🙏❤️❤️❤️
@kp99802 жыл бұрын
Absolutely awesome kids. I wish them all the very best for their future endeavors. They are being an example for the Governement school kids in Chennai. They are inspirational for others kids in the government school . Good job Sam.
@londontamilbro2 жыл бұрын
Nandri nandri
@saaronbabu63482 жыл бұрын
All the best for your future Children's,may God bless you guys
@prabakaranperumal54322 жыл бұрын
Kind request to all the great children to put title ,whenever you address your parents and teacher’s name like MR, MRS or MISS. Congratulations 🌹
@manthiramoorthyts27662 жыл бұрын
Congrats to Rotary Club for its best service like this.
@gayathrir77712 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி மிகவும் அருமையான பதிவு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி அக்கா 🙏❤️
@Santhyaalya2 жыл бұрын
No words to appreciate these kids.. they all have a bright future....💯
@kalavathyjayasing78712 жыл бұрын
I am also corporation school student 1955 to1966 upto 11 std, now am 74 year. We three sisters one is Rt. Lft Conol in Indian military medical wink ,iam worked as Nursing superdenten in govt. Hospital and rt, one sister is rt english teacher, so we proud to say our cooperation school is not lesser than private school now days. Our teachers, good enough, & kind also my brother also govt. School student, rt scout master South Indian Railways. We're all proud about our school in perambur , chennai
@vijayakumar52672 жыл бұрын
அருமையான பதிவு இந்த பதிவில் உங்களுடைய ஆளுமை முழுமையாக இருந்தது. நீங்கள் வயதில் சிறியவர்களுடன் கேட்கும் கேள்விகள் மற்றும் அவர்களின் மனநிலை அறிந்து கொள்ளும் வகையில் உங்களின் தரமான கேள்வி இருக்கிறது. மேலும் இது ஒரு தரமான பதிவாகவும் இருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அருமையான பதிவு.
@londontamilbro2 жыл бұрын
Nandri nandri nandri
@rajasekarannachimuthu192 жыл бұрын
Congratulations to all students Very nice.
@londontamilbro2 жыл бұрын
Thank you so much brother
@sannanaiahsubramanian69742 жыл бұрын
பெருமையுடன் வாழ்த்துகள். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். அரசுப்பள்ளியில் பயிலும் நம்மால் முடியுமா என நினைக்காமல் சிந்தித்து செயல்பட்ட சிறார்களை நினைக்கும் பொழுது ஆனந்தக்கண்ணீர் பெருகுகிறது. மேலும் அவர்கள் வாழ்வில் சிறப்புகளைப் பெற வாழ்த்துகிறேன். இதனை முன்னெடுத்து அரசுப்பள்ளி மாணவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டியதோடு, பெண் குழந்தைகளை ஊக்குவிக்க பெருமுயற்சி எடுத்து செயல்படுத்திய ரோட்டரி கிளப் நண்பர்களுககுஎனது நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் லயன் ச.சுப்பிரமணியன், திருச்சி.
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி 🙏❤️🥰
@bavanishiva48132 жыл бұрын
Well done kutties ❤️ so proud of you all👍 you guys can achieve anything with this positive attitude and the hard work. Lots of love 🤗
@londontamilbro2 жыл бұрын
Thank you so much for your valuable comment 🙏❤️
@varatharajkesavanvarathara58682 жыл бұрын
வாழ்த்துக்கள் குழந்தைகள் அனைவரும் எல்லா புகழும் பெற்று பெறு வாழ்வு வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்
@sulochana53682 жыл бұрын
well done children.you all are source of inspiration to all the children.there is a huge cry against NEET exam in Tamil Nadu.you have proved that you all are capable of tackling any competitive exams.let the government also learn from you.Hurra we are proud of you.
@londontamilbro2 жыл бұрын
Thank you so much for your valuable comment
@jase70092 жыл бұрын
Thank you sir for this children help all Rotary clubs member🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kokilavani25442 жыл бұрын
Motivational video brother for the school children💐🤩
@londontamilbro2 жыл бұрын
Yes it is. Thanks for commenting 🙏🥰❤️
@ddkeswaran98142 жыл бұрын
யாரு பெத்த பிள்ளையோ, என்னாமா இங்லீஸ் பேசுது. கேக்கவே சந்தோஷமா இருக்கு. சென்னை ரோட்டரிக்கு ஒரு பெரிய வணக்கம். விதை நெல்லைக் கண்டுபிடித்த விஞ்ஞானி போன்ற உங்களை வணங்குகிறேன். பெற்றோரும் ஆசிரியர்களும் இன்னும் பலரும் இந்தக் கிளிக்குஞ்சுகளைப் பறக்கவிட்டு அழகு பார்த்த உங்களையும் வணங்குகிறேன். லண்டன் தமிழ்ப்ரோ அழகாகப் பேசி உள்ளத்தில் உள்ளதை உதடு பேசும்படிச் செய்தார். இமயம் என்ன உயரம் இந்தத் தலைமுறைக்கு நீங்கள் செய்யும் பணிதான் உயரம். கார்ப்பரேஷன் பள்ளி மாணவர்கள் கார்ப்பரேட்டுகளின் CEO ஆகும் காலம் மிக அருகில் வந்துவிட்டது. தமிழன் ஆங்கிலத்தை ஆழுகிற காலம் வந்துவிட்டது. வாழ்த்துக்கள்.
@user-bh6bh2ze4w2 жыл бұрын
Well talented students in Tamilnadu very proud.
@londontamilbro2 жыл бұрын
Nandri
@6alohithashwas.4702 жыл бұрын
Really very talented kids Good work done by Rotary club Chennai East Wish you all the best for those kids to do more like this
@prabakarn1062 жыл бұрын
அரசு பள்ளி மாணவர்கள் சாதனை மிகவும் நன்றாக உள்ளது இதேபோல் பல நல்ல மாணவர்கள் சாதனை படைக்க வேண்டும் அரசு பள்ளி மாணவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்
@vasugikarthigayan17912 жыл бұрын
Congratulations to Rotary Club of Madras East for organising this victory tour for young Chennai students
@londontamilbro2 жыл бұрын
Thank you so much for commenting 🙏❤️
@allisdarbar4772 жыл бұрын
அருமை சகோ உலகெங்கிலும் தமிழுக்கும் தமிழனுக்கும் நம் தமிழ் சமுகத்திற்கும் என்றென்றும் பெருமை சேர்க்கும் நல்ல நிகழ்வு பதிவு மனம் நிறைந்த பாராட்டுக்கள் உங்களது முயற்சி பதிவுகள் அனைத்தும் அருமை யதார்த்தமான உங்களது உரையாடல் உங்களது பதிவுகளை மேலும் மேலும் பார்க்க ஆவலை தூண்டுகிறது வாழ்த்துகள் நானும் உங்களை போன்று ஒரு KZbinr தான் Channel Name "Alli's Darbar " ( Samayal ) தற்போதுதான் வளர ஆரம்பித்துள்ளேன் தொடரட்டும் வளரட்டும் உங்களது பதிவுகள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 👍🙌👍🥰🙏❤️
@mrjbond6332 жыл бұрын
I was a student in govt school DBTR Mayiladuthurai Now past 22 years in London Never ever under estimate govt school students
@londontamilbro2 жыл бұрын
Nice to know. Thanks for sharing about yourself and your thoughts 🙏😊❤️🥰
@parthiban4543 күн бұрын
neenga IT field la irukingala
@banurekas7983 Жыл бұрын
சிறப்பான காணொளி. முன்னெடுத்தவர்களுக்கும் மாணவர்களுக்கும் வாழ்த்துகள். வெளிநாடுச் சென்று திறமைக் காட்டி... பிறகு தாய்நாட்டிற்குப் பயனளிக்கும் படி செய்யுங்கள்.💐 - பேராசிரியர் சே. பானு ரேகா ஆற்காடு, தமிழ் நாடு.
@alexrenji2 жыл бұрын
Congratulations and amazingly well done to the kids.. this is super good achievement. Thanks to rotary club for taking this initiative. Kudos and much appreciate your efforts to cover this on your channel and let the world know about these kids👏 Well done Sam
@londontamilbro2 жыл бұрын
Nandri nandri
@mandalanayagamchellappah90122 жыл бұрын
MCC. Excellent video . Very inspirational God bless these clever children , their Parents, teachers and Chennai Rotary club members
@londontamilbro2 жыл бұрын
Nandri nandri nandri
@verghesecherian45032 жыл бұрын
Compliments to Rotarians for making this possible . The quality of articulation by these students in Tamil & English and the confidence is proof of the quality of education in Tamil Nadu Govt schools..
@londontamilbro2 жыл бұрын
Well said. Thank you so much for your valuable comment 🙏😊❤️
@maduraisaravana5212 жыл бұрын
Rotary members really great doing keep it up and congrats students 👏👏👏👏👏
@krishnarajunarayanan26322 жыл бұрын
By any standard, it was a Himalayan achievement to govt. school students from Chennai for the oppertunity to see London. Another important thing, i think, is they moved away. from political noises in Chennai so that they were able to concentrate on the tasks ahead and came out successfully. My words of encouragement is this : Enquire within yourself to choose the field of excellence suitable for you. Pursue your dreams till you reach your first goal post. Don't get distracted by external happenings and turbulances. Success will be yours. Have a good time for exploring the unknown and gain knowledge from everywhere possible. Thanks........
@londontamilbro2 жыл бұрын
Thank you so much for your valuable comment 🙏🙏🙏
@sridevisridevi76702 жыл бұрын
@@londontamilbro congratsstudents
@girijaadithiya66792 жыл бұрын
Thankyou for sharing this video London Brothers 🙏🙏🙏🙏
@r.narendrannarendran13612 жыл бұрын
Hats off Sam. Best video. சிறப்பு. மகிழ்ச்சி. ரோட்டரி கிழக்கு சென்னை க்கு வாழ்த்துக்கள். நன்றி.
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@samvelu82532 жыл бұрын
With bowed head I pay my respects to these kind hearted officials from Rotary club Chennai. Its more than just service to the mankind and those underprivileged.cant thank you enough. God bless you those blessed children.🙏🙏🙏👍👍👍