சூப்பர் வீடியோ மக்களே! உங்கள் இருவரையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி!மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@londontamilbro2 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கும் ஆசீர்வாதத்திற்கும் மனமார்ந்த நன்றிகள் அக்கா. உங்களை பார்த்தது எங்களுக்கு கிடைத்த வரம் 🙏🙏🙏❤️❤️❤️🥰🥰🥰
@Vikramvadivel2 жыл бұрын
London தமிழ் bro and London தமிழச்சி உங்க ரெண்டு பேரையும் ஒரே வீடியோல பார்த்தது its amazing 😍😍😍😍 love from Trichirappalli tamilnadu.
@Mummyandkitty2 жыл бұрын
Thank you so much London Tamilzhachi for your motivation 🙏🙏
@கள்ளந்திரி.நாம்தமிழர்.ப.ராசாநா2 жыл бұрын
ஆகா சகோதரி லண்டன் மேயர் .நடக்கும் வாழ்த்துக்கள்.வருங்கால மேயருக்கு.
@haikannan37452 жыл бұрын
நன்றிகள் பல சிறப்பு 🎉👍🏾
@muthupandian7242 жыл бұрын
சிங்கப்பெண்களையும் இரும்பு பெண்மணி களையும் பேட்டி கண்டமைக்கும் பின் புலமாக இருந்து தொடர்ந்து பல வெற்றிகளை குவிக்க உறுதுணையாக இருக்கும் உங்கள் துணைவியாருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் லண்டன் தமிழ் புரோ
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி அத்தான் 🙏❤️
@SirumbayeePannerselvam-gu6db Жыл бұрын
பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி உலகெங்கும் தமிழர்கள் வாழ்த்துக்கள்
@santhi34262 жыл бұрын
நம்ம தமிழ் பெண்கள் லண்டன் ல கலக்கிட்டாங்க. ராதிகா மேம் பேச்சு அருமை! லண்டன் தமிழச்சி அண்ணாச்சி சந்திப்பு சிறப்பு! லண்டன் தமிழ் ப்ரோ காணொளி அருமை! நன்றி! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்! 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🌹
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏❤️❤️❤️🥰🥰🥰
@ramaniramani78902 жыл бұрын
வணக்கம் சகோதரர் அவர்களுக்கு இந்த பதிவை தந்ததற்க்கு நன்றி அனைத்து சகோதரிகளுக்கும் நமஸ்காரம் வாழ்த்துக்கள்
@londontamilbro2 жыл бұрын
வணக்கம் சகோ. மிக்க நன்றி 🙏🙏🙏❤️❤️❤️🥰🥰🥰
@sasikalamoorthy36392 жыл бұрын
மூத்த மொழியாம் நம் தாய்த்தமிழ் செம்மொழி புகழ் பரவும் லண்டன் பாராளுமன்றம்.. அதில் நம் தமிழ் தேவதைகள் வலம்வருவதும் அவர்களின் சாதனைகளை, புகழ்களை பெருமை சேர்க்கும் இவ் விழா நம்செந்தமிழ் மொழியினை உலகறிய செய்ய வேண்டும் என்ற மாபெரும் முயற்சி பாராட்டுக்குரியது..🤝💐🙏👏👏👏👏 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அனைவரும்...🙏🙏🙏👑👑👑💐💐 நன்றி வணக்கம் 🙏🇮🇳
@londontamilbro2 жыл бұрын
Nandri nandri nandri
@sasikalamoorthy36392 жыл бұрын
🙏
@mangai75362 жыл бұрын
அற்புதம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ்.நன்றி.
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி
@kasthurivarathraj56602 жыл бұрын
சூப்பர் ப்ரோ மிக மிக அருமையான வீடியோ அருமையான பதிவுகள் நம்ம சிங்கப்பெண்கள் உண்மையிலேயே சிங்கப்பெண்கள் தான் நன்றி நன்றி மகிழ்ச்சி
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி அக்கா 🙏❤️
@Raj-em1vc2 жыл бұрын
Super Super. சிங்க பெண்களே. தம்பி நீங்களும் சேர்ந்து கலக்கிட்டீங்க அருமை அருமை. தமிழ் வாழ்க ❤️👍🏼👍🏼👍🏼 இப்பநான் உங்க ஊர்ல தான் இருக்கிறேன் 🇬🇧 Stansted Novo Hotel
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா. மன்னிக்கவும். இப்போது நான் உங்கள் கமென்ட் பார்த்தேன். லண்டன் நல்லா சுற்றி பாத்தீங்களா?
@Waran1784NL2 жыл бұрын
இந்த பெருமை எங்கள் தேசிய தலைவரையே சேரும் ❤❤❤
@sasikanaku97202 жыл бұрын
Really true ❤❤❤🙏👍👍👍
@jebamarysavarimuthu81442 жыл бұрын
Enn theseeya thalaivarai serum endru solghireergal vilanga villai
@chandrasamy2 жыл бұрын
Congratulations
@manrayanithya50442 жыл бұрын
👌🌷மிகச் சிறப்பு🌷 சகோதராின் எளிமை தனிச்சிறப்பு இன்று உங்களது கானொளி முதல் தடவையாகப் பாா்த்தேன் இறைவனுக்கு நன்றி சகோதாி லண்டன் தமிழச்சி அவா்களின் உரையாடல் உண்மையிலேயே வரவேற்க தக்கது இருவரும் ஏனையோரை உங்களில் ஒருவராக நினைக்கும் தன்மை மிகச் சிறப்பு 🌷இறைவன்🌷 ஆசீா்வாதம்🌷 தொடரட்டும்👌
@londontamilbro2 жыл бұрын
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி சகோதரி 🙏❤️
@nationalelectronicssrilanka8 ай бұрын
மானமிகு ஈழத்தமிழ் மகளுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துகள். பாராட்டுக்கள்.m also a student from Sri Lanka நானும் கட்டாயம் லண்டன் வருவேன் உலக அரசியலில் ஈடுபடுவேன் எங்கள் இனத்திற்கு ஒரு நியாயத்தை தேடி தரும் நான் ஓய மாட்டேன் .இதுபோன்ற விபரங்களை நமது தமிழ்மக்களுக்கு காட்சிகளுடன் தந்து ஒவ்வொரு தமிழர்களுக்கும் அவர்கள் வாழும் இடத்தில் தன்நம்பிக்கையை ஊட்டும் விதமாக செயல்படுத்தும் உங்களின் சேவைக்கு எங்களின் மணமார்ந்த பாராட்டுக்கள் வாழ்க லண்டன்தமிழ் சேனல் அன்புடன்
@joycebecy9409 Жыл бұрын
Tamil bro - I really enjoyed watching this program. I live in Canada, tamilian too so proud to see you all enjoying UK with Tamil people. Feel like moving to UK after seeing your program. Continue it Sam you really speak well and all the best!
@ametam57842 жыл бұрын
அருமையான காணொளி/பதிவு வாழ்த்துக்கள் London Tamil Bro. தமிழன் என்பது ஒரு ஒட்டுமொத்த இனத்தின் அடையாலம்.. தமிழர்கள் எல்லோரும் ஜாதி பின்னால் சென்றதால் தமிழை மறந்து விட்டார்கள் உலக தமிழர்கள் ஒன்று படுவேண்டும் தமிழர்கள் ஒன்றுபட்டால் உலக அரசியலில் மாற்றத்தை வெற்றியை உருவாக்கலாம் எல்லோ சகோதரிகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தமிழ் வாழ்க! தமிழ் கலாச்சாரம் வாழ்க !
@londontamilbro2 жыл бұрын
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி 🙏❤️🥰
@ambedkarmari67982 жыл бұрын
பெருமிதம் பெருமிதம் வாழ்த்துக் கள் வாழ்த்துக் கள் லண்டன் வீர சிங்க thamizhachchi களுக்கு like thankyou
@SiblingsDreamWorldTamil2 жыл бұрын
இந்த வீடியோவை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நேற்று லண்டன் தமிழச்சி அக்கா வீடியோவில் உங்களைப் பார்த்தேன் 🤗 தமிழ் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏❤️
@kandhasamykandhasamy58962 жыл бұрын
லண்டன்தமிழர்ஒஸ்தி சூப்பர் வீடியோஅருமையான தெளிவான அற்புதம்காட்சிகள்வாழ்க வளமுடன்பல்லாண்டு வாழ்க அன்னையர் தின வாழ்த்துக்கள்மகளிர் தின வாழ்த்துக்கள்வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடுமுதல் பெண் கவுன்சிலருக்குநல்வாழ்த்துக்கள்பா பதவியேற்றமஅன்னைநல் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி சிறப்பு சூப்பர்வாழ்க தமிழ்தமிழன் என்று சொல்லடா தமிழன் தலை நிமிர்ந்துமகிழ்ச்சிமிக்க நன்றிவணக்கம்🌺💐🌹⭐🌷🇮🇳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@londontamilbro2 жыл бұрын
நன்றி சகோ 🙏❤️
@jagathaselvan87852 жыл бұрын
We are privileged to watch such a program. Well done. Vaazhga Tamil (தமிழ் மொழி உலகை வெல்லும். தமிழன் உலகை ஆள்வான்)
@londontamilbro2 жыл бұрын
Thank you so much 🙏❤️
@anbalagapandians120024 күн бұрын
அருமையான பதிவு.பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@kanimozhi_Mathiyalagan2 жыл бұрын
My favourite London tamil bro and London thamizhachi both in one frame♥️♥️♥️🤩
@londontamilbro2 жыл бұрын
Thank you so much sis
@marydiviyasaji22792 жыл бұрын
Awesome Anna and beautiful camerawomen. Congrats for representing the Tamil community in the UK. So proud of you guys, long way to go. God bless you both
@londontamilbro2 жыл бұрын
Thank you so much Mary for your valuable comment.
@haikannan37452 жыл бұрын
சிறப்பு 🎉🎉 பாரளுமன்றம் உங்களால் காண முடிகிறது நன்றி 🎉🎉
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️
@selvikannan43752 жыл бұрын
Super bro🤩🤩🤩❣️❣️❣️ மகிழ்ச்சி அடைகிறேன் 🧚🧚🧚
@sakumthalathangavel24952 жыл бұрын
Dear son! We are one of your videos veiwer from Erode. Your speech with frank & bold apprciated. Very good. We bless for God's arul ever with you. Son. Our grandson finished his study in Computer gamming & now in London . He searching for sufficient job & safe pvt hostel room. Your kind attention in this regard very helpfull to him. Thanks.
@londontamilbro2 жыл бұрын
Thank you so much for your blessings and wishes. For students, there are lot of options. But since your son has already finished his studies, he doesn't have options to stay in Student accomodations. I haven't heard about hostels for working professionals. He can rent out a studio flat or might consider sharing a room with another family. Those are the options he has.
@raghumanavalan72677 ай бұрын
hello to Sam bro n your wife, super video, nice to see "Singhapen Committee in london parliament, neenga supara hello sonneenga engalukku, thank you, have fun in london. 👌👍
@paulthangam.25642 жыл бұрын
ஏற்கனவே லண்டன் தமிழச்சியின் வீடியோவை அடிக்கடி பார்த்திருக்கிறேன். தம்பி, உங்கள் சேனலை இப்போது தான் பார்க்கிறேன். உங்கள் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். லண்டன் தமிழ் மக்கள் இவ்வளவு ஆர்வத்தைக் காட்டுவது மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த வீடியோவை எடுத்தமைக்குப் பாராட்டுகள்.
@londontamilbro2 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏❤️
@madhumadhibalaguru39012 жыл бұрын
அண்ணா சூப்பர்.👏👏👏👍👍👍.. உங்க வீடியோ இப்போதான் பார்க்கிறேன்...👌👌👌...லண்டன் தமிழச்சி அக்கா வீடியோ சூப்பரா இருக்கும்...
@madhumadhibalaguru39012 жыл бұрын
லண்டன் மேயர் ஆகுற எல்லா திறமையும், தகுதியும் சுபி அக்காக்கு இருக்கு...வாழ்த்துக்கள் அக்கா...👌👌👍👍👏👏👏👸👸👸👸
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி. தொடர்ந்து உங்கள் ஆதரவை அளிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் நன்றி 🙏🙏🙏❤️❤️❤️
எங்கு வாழ்ந்தாலும் தமிழை மறக்காத தமிழ் சிங்க பெண்கள் தங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் 🎉🎉🎉
@radhasenthil60612 жыл бұрын
It's really amazing thambi.... Unga video parkirappo athuvum London parliament la NAMMA Tamil Ku ivlo important koduthu oru program Vera level and unga Mrs . Really soft .... Payangara inspiring ah irukku ivangalai Ellam parkirappo kandeepa ehathavathu achieve pannanum nu oru boldness varuthu... Athu neenga post panra vedio moolama tha .... really appreciate and amazing thambi 👍 thank you so much
@londontamilbro2 жыл бұрын
Thank you so much sis. I'm glad that you liked it 🙏❤️😃💐
@mr.goodman53522 жыл бұрын
சிறப்பு சகோ... தமிழ் போல் வளர்க... Awesome program...
@londontamilbro2 жыл бұрын
Thank you so much brother
@kirubakaraninbaraj2 жыл бұрын
Awesome. Video taken inside the UK Parliament building. Great effort. Congrats. லண்டனில் தமிழ் நிகழ்ச்சி. மிக்க மகிழ்ச்சி. உங்கள் பெருமைக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணை தங்கள் மனைவிதான் என்பதை சரியான இடத்தில் சரியான நேரத்தில்வெளிப்படுத்தினீர்கள். சிறப்பு. அவரும் ஒரு சிங்கப் பெண்ணே. If possible tag this video to our CM Mr. Stalin. (atleast the conversation about him) He will definitely do something. I hope you know that your premier Mr. Borish Johnson is now in India. வாழ்க தமிழ். வளர்க உங்கள் channel. God bless.
@suseelaaruminadhan35362 жыл бұрын
அன்பு நிறைந்த சகோதரக்கு வணக்கம் தாங்கள் பேசும் திறமை மிக்க அருமையான பதிவு நான் உங்களை சந்திக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏❤️
@londontamilbro2 жыл бұрын
சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயமாக சந்திப்போம் 🙏
@muhammadrahimbinabdullah98962 жыл бұрын
Our indian Tamil people all ways great (singa penn) congratulations to our brother and sister)🌹🤲🌹🇲🇾🌹👑🌹
@venkatts79192 жыл бұрын
லண்டன் வாழ் அனைத்து இந்தியர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
@londontamilbro2 жыл бұрын
இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் சகோ 🙏❤️🇮🇳
@mahes1452 жыл бұрын
மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக நன்றாக இருந்தது அன்பு தோழா...... உங்கள் மனைவி மிகவும் அழகு❤......
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏
@jayakarthikkarthikjaya61682 жыл бұрын
Wow super Akka Anna ellarum onna orae video la sema super 👏👍👌
தமிழ் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற இலக்கை எட்டிவிட்டோம்
@selvamrajagopal63932 жыл бұрын
Brilliant work Bro. Really it's big effort. Thank you so much for your service 👏👏👏
@Kallakurichi-King2 жыл бұрын
அழகான தமிழ் மொழி பேசுபவர்
@shanmukkanivelusamy21822 жыл бұрын
Londan la Tamil pengalum Rathigavum pesuvathai keatkum pothu rompa santhosh maga ullathu pa Thanks pa Thampi 🙏🏻
@londontamilbro2 жыл бұрын
🙏🙏🙏❤️❤️❤️
@carunamuthu73562 жыл бұрын
Tamil , the oldest language ( SenthTamil Tamil Moli ) so it deserves to be protected and continued to the next generation and after🙏 Wow! What a successful event 👍 would that be a History London bro Dinesh ? Valtugal , nice to see London Tamilachi Subi and her hubby too. Keep going bro. Proud to be a Tamilachi Love from Brisbane Saraswathy akka Retired Fire officer Malaysia
@londontamilbro2 жыл бұрын
Thank you so much Akka 🙏😊❤️
@AR-pg5hr2 жыл бұрын
அருமையான வீடியோ வாழ்த்துக்கள்
@fathimaimranfathima4430 Жыл бұрын
Radhika ma 💯 God bless you lovely ladies Boss Radhika madam your attitude very much 🌍🌍🌟🌟✨✨💫💫💋💋💋💋
@suryayinimagesh25982 жыл бұрын
மிக மிக அருமையான ஒரு program. எனக்கு ஒரே ஒரு davuttu.. thappa nenichikatheenga..அங்க avinga program start பண்றதுக்கு munnala தமிழ் தாய் வாழ்த்து.. neeraarum kadaludutha.. padinangala..?
@londontamilbro2 жыл бұрын
It's not possible to cover whole program sis. I can't remember exactly. But they sang another Tamil anthem which is quite popular among Eelam Tamils.
@dhanauk8 ай бұрын
semma... therikkavittuteenga...
@timepassvivasaee2 жыл бұрын
Congrats👏👏👏 all women
@londontamilbro2 жыл бұрын
Thanks for commenting 🙏🙏🙏
@Priya-gt2rj2 жыл бұрын
Super bro. 👌. I was waiting for this event's video. U did it. 👍.
@londontamilbro2 жыл бұрын
Thank you so much for commenting. Hope you liked it 😀
@analaram34182 жыл бұрын
சிறப்பு வாழ்த்துகள் அனைவருக்கும்💐
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி ❤️
@kokulamoorthykovinthapilla6062 жыл бұрын
தமிழ் வளர்க்கும் சிங்கங்களே.... ! வாழ்க வாழ்த்துக்கள் ♥
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி
@vasudevaa54412 жыл бұрын
Very nice video bro, thank you for making such a great event video, I wish all the best congratulations to London tamil women.
@londontamilbro2 жыл бұрын
Thank you so much brother
@12kajan Жыл бұрын
வணக்கம் சகோ,ரொம்ப அருமையாக மற்றும் பெருமையாக இருந்தது ஒரு தமிழனாக இதை பார்க்க , ஆனாலும் ஒரு சிறிய வேதனையான விஷயம் என்னவென்றால். தமிழ் புதுமை பெண்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு "ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்" உங்களைத்தவிர... இது வேதனையாக இருக்கிறது..
@sharmilasuresh46062 жыл бұрын
Very inspiring hearing tamil in London is super ur tamil is also good
@londontamilbro2 жыл бұрын
Thank you so much sis
@vajravelumachari45422 жыл бұрын
very happy to see. congratulations to uploaders.
@londontamilbro2 жыл бұрын
Thank you so much
@rajeshkumar-vn8lo Жыл бұрын
you are awsome bro .doing well job.all the best .keep going
@londontamilbro Жыл бұрын
Thank you so much 😀
@arunavelu49052 жыл бұрын
வேர லவல் bro வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்💐💐
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி. 🙏❤️❤️❤️
@prabhum55022 жыл бұрын
Very good video sir really I receive to good thank you so much I am Bangalore Prabhu
@londontamilbro2 жыл бұрын
Thank you so much brother
@kavithaganessane17982 жыл бұрын
Please keep us informed with such events There are few more ladies to join too
@jsmurthy74812 жыл бұрын
மிக நல்ல முயற்சி.... முயற்சி திருவினையாக்கும்
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@babug47542 жыл бұрын
really great super video semma enjoy vera level babu.g karaikudi 🤝🏻💐
@londontamilbro2 жыл бұрын
Thank you so much babu bro
@ensamayal65372 жыл бұрын
April 19th 2022 London பாராளுமன்றத்தில் தமிழ் சிங்கபெண்களின் meet!லண்டன் பல்கலைகழகத்தில் தமிழ் படிப்புக்காக! முதல்ல லண்டன் தமிழ் bro,லண்டன் தமிழச்சி அக்கா இருவரும் கலக்கிட்டீங்க!தமிழ் speech,தமிழ் பாடலுடன் dinner,last ல உங்களிடம் கொடுத்த பேட்டி அனைத்தும் excellent இதற்க்கு இரண்டுமணிநேரம் போதாதே!ராதிகா மேடம் நடிப்பு,டயலாக் 'கிழக்கு சீமையிலே' 'ஜீன்ஸ்' மறக்கமுடியாத படம்.இந்த programme க்கு best VIP நல்ல பொருத்தம்.இங்கிருந்து பார்க்கவே புல்லரிக்கிறது!லாஸ்ட் ல அந்த best moments வாய்விட்டு சிரித்து ரசிக்க வைத்தது. நான் நேற்றே இதை பார்த்துவிட்டேன் பொருமையா headset போட்டு rewind பண்ணி பார்த்து comment போட்டிருக்கேன்!Cinema theater to Parliment meet நம்ம லண்டன் Tamil bro 👍 அவருக்கு பின்னாடி Camera man 👍👌🙏💚!
@londontamilbro2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா. திரும்ப திரும்ப பார்த்து comment பண்ணிருக்கீங்க. எப்பவும் உங்க கமெண்ட்டுகாக காத்திருப்பேன். 🙏❤️
@ensamayal65372 жыл бұрын
@@londontamilbro KZbin ல இந்த program ஐ promote பண்ணதற்க்கு உங்க இரண்டு தமிழ் சேனல் க்கும் நன்றி சொன்னது பெருமைபட வைத்தது!நீங்களும் நல்ல celebrity look ல கலக்கீட்டீங்க!💚
@jeevajee25282 жыл бұрын
தமிழர்கள் எங்கும் தடம் பதிக்க கூடியவர்கள் வாழ்த்துக்கள் சகோதரிகளே💐💐💐💐💐
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே 🙏❤️
@rajan22052 жыл бұрын
very good so proud....
@kirubafromuk34332 жыл бұрын
very nice video, fully watched, Thanks for sharing.
@londontamilbro2 жыл бұрын
Thank you so much sis
@vijaybushanam4080 Жыл бұрын
Proud to see the function very exciting
@meeraambujalakshmi85942 жыл бұрын
வாழ்த்துகள்
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏❤️
@anbalagapandians120024 күн бұрын
நன்றிதம்பி
@jamesballa23832 жыл бұрын
Best Video Bro...more success in near future by gods grace..
@londontamilbro2 жыл бұрын
Thank you so much brother
@govindarajang.s87602 жыл бұрын
மிகவும் அருமை.வாழ்த்துக்கள்.
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@appumabel25042 жыл бұрын
லண்டன் தமிழச்சி அன்பு தங்கைக்கு, அன்பு வாழ்துக்கள், மேலும், அவர்கள், எங்கள் கன்னியாகுமாரி மாவட்தில் பிறந்தவர்கள், மனமார்ந்த வாழ்துக்கள்
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி 🙏😀
@maduraivaanalai36822 жыл бұрын
Very proud about Tamil language. All tamil ladies very looks energetic and happy, ur words about ur wife is makes us feel happy. Brother u are very causual and humorous . 💐💐💐👍 From Madurai Vaanavil youtube Channel 🌈🌈🌈
@londontamilbro2 жыл бұрын
Thank you so much for your valuable comment. Wishing all the best for your channel too 🙏❤️
@veroformcnc33392 жыл бұрын
Super londan தமிழ்ழச்சி
@swarnapriyakasi26342 жыл бұрын
Pahhh indha video paathu mudikradhukkulla neraiya vaatti pularichiruchu 🥰🥰🥳🥳🥳
@londontamilbro2 жыл бұрын
Thank you so much sis 🙏😀
@Sasikala-xb5lo2 жыл бұрын
Congratulations London brother vazthukal vazhga valamudan 💐
@londontamilbro2 жыл бұрын
Thank you so much 🙏❤️
@jaipavi82362 жыл бұрын
Thank you Anna anni good video I really proud of tamilan
@londontamilbro2 жыл бұрын
Thank you so much 🙏❤️
@jaipavi82362 жыл бұрын
@@londontamilbro always welcome bro
@Rajjewellerymaker2 жыл бұрын
Nice video I love it..😍
@londontamilbro2 жыл бұрын
Thank you so much
@babasam79552 жыл бұрын
Super coverage 👍🏽🙌🏾🍾😀
@londontamilbro2 жыл бұрын
Thank you so much athan 🙏
@ambroseanthonycruz81022 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க எங்கள்சொந்தங்கள்
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி 🙏❤️
@tipswithanu84062 жыл бұрын
Wow nice Anna unga video parkka rombha interest ah erukku
@londontamilbro2 жыл бұрын
Thank you so much sis 🙏🙏🙏❤️❤️❤️
@mahalakshmisivashankar17422 жыл бұрын
London Tamil bro and thamizhachi in one frame!! Awesome 😎👍🏼
@londontamilbro2 жыл бұрын
Thank you so much sis 🙏🥰
@SulurSekar2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி... மகிழ்ச்சியின் அளவை குறிப்பிடமுடியவில்லை... எம் குலபெண்கள் எப்போதும் சிங்கபெண்களே... வாழ்க தமிழ்... வாழ்க வளமுடன்...
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@Saji-rj5od2 жыл бұрын
🙏Anna super Veraleval video valthukkal 🔥🔥🔥👌👌👌💯💯💯🙏🙏🙏
@londontamilbro2 жыл бұрын
Thank you so much 🙏❤️🙂
@sivabalasingham99182 жыл бұрын
I respect everyone who were involved in this 👏 Hats off to London Tamil Bro & Camera Women for this Video❤ 🙏
@londontamilbro2 жыл бұрын
Thank you so much brother
@gertrudevathsalavathsala74322 жыл бұрын
Wow... Congratulations to our Ladies
@williamjayaraj22442 жыл бұрын
Nice programme. Thanks.
@londontamilbro2 жыл бұрын
Thank you so much brother
@CaesarT9732 жыл бұрын
Vanakam 🦚🦢🌦 Wherever Tamils put foot, make it better place, do good things, build up good reputation for Tamils around the world 🌎 🙏🏿🌳
@londontamilbro2 жыл бұрын
Thank you so much for your valuable comment
@englandthamizhachi2 жыл бұрын
Wow ..super brother..
@londontamilbro2 жыл бұрын
Thank you so much sis 🙏❤️
@srilankasharemarket89192 жыл бұрын
UK teach Tamils good thanks you
@mohamednazeer93882 жыл бұрын
Thaliva neenga vera level ❤❤❤❤
@londontamilbro2 жыл бұрын
Thank you thank you 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@meeraambujalakshmi85942 жыл бұрын
ஓரளவுக்கு எல்லோரையும் தமிழில் பேச வைத்திருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்
@n.elanchezhiannarayanasamy66272 жыл бұрын
Thankyou sir n.elanchezhian
@KP-cz1zo2 жыл бұрын
Well done guys
@DhanaLakshmi-rb7oj2 жыл бұрын
Hi bro, super no words to express,your way of presentation is amazing.vaalga tamil.when I was watching your video, I was in deep sorrow, this gave me little relief.that is your success
@londontamilbro2 жыл бұрын
Thank you so much sis for sharing. I will try my best to make people feel happy through my videos. Whatever you are going through, I wish and Hope you feel better soon. Take care!
@DhanaLakshmi-rb7oj2 жыл бұрын
Thank you for your speed response 👍🙏
@ranjinisiva50922 жыл бұрын
மிக சிறப்பு bro👍 வாழ்த்துக்கள் 🌷
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி
@maryanne95382 жыл бұрын
Rocking as usual brother. Nice and excellent video! Congratulations! Warm wishes to thangachi, your wife on this special occasion.
@londontamilbro2 жыл бұрын
Thank you so much sis
@seenaomer28752 жыл бұрын
உங்க புரோகராம் வேர லெவல் சார்.வாழ்த்துக்கள்
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி சகோ. தயவசெய்து Sir என்று அழைக்க வேண்டாம் 🙏❤️😊🥰