இந்த கோயில் எனது தாத்தா பூஜை செய்த கோயில் எனது அப்பாவின் பூர்வீகம் இந்த அரியதுறை கிராமம் எனது அண்ணாவின் மகன் தான் இப்போது பூஜை செய்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் கங்கை நதி இங்கே வருகிறது என்பதும் ஒரு சிறந்த சாட்சி இக்கோயிலின் அருமை அறிந்து அனைவரும் வந்து இறைவன் அருளை பெறுங்கள்
@sandysandhiya18123 ай бұрын
அப்பா ஓம் நமச்சிவாய என் கருவில் இருக்கு குழந்தை இந்த குறைவம் இல்லாமல் ஆரோக்கியமாய் 10மாதம் என் கருவறையில் இருந்து சுகப்பிரசவம் ஆகணும் அப்பா நீங்க என்கூடவே இருந்து எப்போதோம் அருள் புரியா வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@valayapattys.swaminathan44246 ай бұрын
ஓம் கங்கா ஆரணி தீர்த்தமே போற்றி...ஓம் ரோமஷ மகரிகஷி போற்றி...ஓம் அரசமரரூப கிருஷ்ணா போற்றி...ஓம் பைரவா போற்றி...ஓம் மரகதவல்லிதாயார் சமேத ஓம் வரமூர்த்திஸ்வரர் போற்றி... அமைதியான நலமுடனும் வளமுடனும் கூடிய உலகம் வேண்டிப்பிராத்திக்கிறோம்... ஜெய் குலதெய்வம்... ஜெய்சாய்ராம்...💐💐💐💐💐💐💐🌟🌟🌟🌟🌟🌟🌟🌈🌞🙏🙏🙏
@AlpAstrolgerRParamasivan6 ай бұрын
வணக்கம். கூகிள் மேப்பில் தேடி இந்த கோவிலுக்கு நாங்கள் சென்ற போது ஆற்றின் மறுகரைக்கு map நம்மளை இட்டுச் சென்றது. பின்னர் வந்த வழியே கேட்டு கேட்டு இந்த கோவிலுக்குள் சென்றபோது இருட்டி விட்டது. இருந்தாலும் அருகில் குருக்களின் வீடு இருந்ததால் , எங்களால் இறைவனை தரிசிக்க முடிந்தது. இது போல ஒரு யூடியூப் காணொளியை கண்டு, கேட்டு ஆகஸ்ட் 2023 ல் ,இக் கோவிலுக்கு எங்களால் சென்று வர முடிந்தது. ஓம் நமசிவாய ❤🎉
I pray the almighty to give more strength to continue your efforts
@Farzana-zp3bo6 ай бұрын
அற்புதமான தரிசனம் ஐயா அழகான வணக்கம் ஐயா காண கிடைக்காத ஒரு தரிசனம் ஒரு பாக்கியம் ஐயா
@dhanasekarant45272 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி எங்கள் குடும்பம் அனைவரும் வணங்கி வேண்டுகிறோம் த.தனசேகரன் பிரேமா விக்னேஸ்வரன் ஹரிஷ் ராகவேந்திரா மகிழ்ச்சி அடைகிறோம்
@kantharubanpalanilingam6572 ай бұрын
Arumai yaana pathivu. Nandri
@banurekas79834 ай бұрын
அற்புதம்! மிகவும் சிறப்பு! நல்ல தகவல்! 💐🙏⭐
@arvindhans34496 ай бұрын
அற்புதம் அருமை யா ன பதிவு மிக்க நன்றி அய்யா
@indraindrabhomi71056 ай бұрын
குருஜி நாங்கள் போய்ட்டு சாமி தரிசனம் செய்றோம் குருஜி நாங்க மீஞ்சூர் வந்தோம். நன்றி நன்றி நன்றி குருஜி 🙏🏻🙏🏻🙏🏻
@nirmaladeviarunkumar10936 ай бұрын
Om namah shivaya. Naangal indha kovilukku 9 years ku munnadiye poitu vandhurukom. kumudam la Priya kalyanaraman indha kovilai patri eluthiyullar. Atha paathu naanga poyirundhom. Engal prarthanai niraiveriyathu.
@NBk-19102 ай бұрын
அருமையான தகவல்கள் நன்றிங்க🙏🙏🙏
@n.ezhilvani81016 ай бұрын
Om Nama Sivaya , Om Siva Siva Om, Om Siva Siva Om, Om Siva Siva Om, Om Siva Siva Om, Om Siva Siva Om...
@AnanthArchunan6 ай бұрын
நமசிவாய குருவே நமஹா🙏 இனியகாலை வணக்கம் குருவே 🙏
@Venkataraman-b6t6 ай бұрын
Supero super nice nanrigal GURUVE SARANAM thankful information vazga valamudan & Nalamudan PALLANDU ❤❤❤❤❤
@Tulsi18944 ай бұрын
Vaamaman Seshadri Sir is doing a great job. Thanks Sir
@ramasubramaniankalyanasund30946 ай бұрын
வீடியோவில் கோயில் இருக்கும் ஊர பெயர் அருகில் உள்ள பெரிய ஊர்கள் பெயர்கள் காண்பித்தால் மிக உதவியாக இருக்கும். கோயில் திறக்கும் நேரங்கள் கோயில் தொலைபேசி எண் கொடுத்தால் மிக உதவியாக இருக்கும்.
Om Namasivaya🙏🙏🙏🙏 gowri venkatesh kulandhai varam arul puriya vendum om namasivaya🙏🙏🙏om namasivaya naamam.🙏🙏🙏
@bjayaraman92006 ай бұрын
ஓம் ஶ்ரீ கிருஷ்ணா... ஓம் நமசிவாய...
@gopalsrinivasn41696 ай бұрын
ஓம் நமஹ சிவாய நமஹா
@lalitham49645 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய என் மகள்ஓருவீடு வாங்க வேண்டும் ஓம் நமசிவாய
@vijayasrinivasan46145 ай бұрын
அருமையான வீடியோ.
@mathiarasan80136 ай бұрын
நல்ல தகவல் நன்றி
@subramaniamkabaleeswaran90263 ай бұрын
ஓம் நமசிவாய. இறைவன் தரிசனம் கிடைக்கப்பெற்றோம். பிறகு சிருவாபுரி சென்று பாலமுருகன் தரிசனம் பெற்றோம்
@KrishnaKumar-rp7oi6 ай бұрын
Om Namasiva Om Namasiva 🙏🙏🙏
@selvis9725 ай бұрын
🙏🙏🌹சிவாய நம ஓம் 🌹🙏🙏 நமசிவாய 🌹🙏🙏
@ravis56036 ай бұрын
தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி தங்கள் சேவை தொடரட்டும்
@dpssamy75853 ай бұрын
Om 🕉 Namasivaya Om 🕉 My Sani Eeswaran bless you and the Kurukkal. You both please visit Thirunallar immediately to worship Lord Sani Eeswaran! 🙏 if it's not possible for you both, I will pray to Sani Eeswaran to give you both strength, health, wealth and all the more a 100 years of life to serve to the Lord Varamurthyswarar 😊😊😊😊
@pushpaleelam37625 ай бұрын
RMK college கவரப்பேட்டை எதிரில் 3 கிமீ தொலைவில் அரியதுறை சிவன் கோயில் உள்ளது.
@sundaresan19905 ай бұрын
ஓம் நமசிவாய நமஹ ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@senthilchitra98886 ай бұрын
Thank you thank you thank you guru ji God bless you thank you happy happy happy ❤❤❤
🙏🙏🙏🙏🙏 Namasivaya Namasivaya Om Namasivaya Thiruchitrambalam
@srinivasankv57886 ай бұрын
Very nice expression.
@chithraks6206 ай бұрын
OM NAMA SIVAYA OM NAMA SIVAYA OM NAMA SIVAYA OM NAMA SIVAYA OM HARA HARA NAMA PARVATHI PADHAYE HARA HARA MAHADEVA 🙏🙏🙏🙏🙏
@muraliranganathan57666 ай бұрын
🙏Om Nama sivaya
@mahadevi84696 ай бұрын
Gurujitoday is my grandsons birthday kindly bless him
@GomathiGunasekaran-k7p6 ай бұрын
உங்கள் பேரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
@shanmugamjanakiraman64645 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@crafts4fans4215 ай бұрын
ஓம் நமசிவாய🙏ச்சிவாய நம🙏 ஓம் ரோமஷ மகரிஷி போற்றி🙏 ஓம் அரசமர்ரூப கிருஷ்ணா போற்றி🙏 ஓம் பைரவா போற்றி🙏 ஓம் மரகதவல்லித் தாயார் ஸமேத ஓம்வரமூர்த்தீஸ்வர்ர் போற்றி🙏 அடியேன் ப்ரார்த்தனை நிறைவேற இங்கு குடிகொண்டுருக்கும் அனைத்து தெய்வமும் கருணைபிரிய வேண்டும்🙏
@shyamalaejji60386 ай бұрын
Om namashiva
@sabaragu-be8jb6 ай бұрын
Om namah shivaya
@Viji5816 ай бұрын
Aani month Mantras sollungo please..🙏🙏🙏🙏
@rajeswarankumarasamy86296 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@prabhucreations18046 ай бұрын
Super 🎉🎉🎉
@deepaa42765 ай бұрын
Om namasivya 🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🌸🌸🌸🌸🌺🌺🌺🌺
@manjulamakesandvlogs6 ай бұрын
Om namah Shivaya 🙏
@NBk-19102 ай бұрын
Bus வசதிகள் இருக்குங்களா? தெரிந்தவர்கள் வழி சொல்லுங்கள்🙏🙏🙏 எப்படி போகணும்.
@rangeshwaran87395 ай бұрын
நான் போயிருக்கேன் 15 வருடம் முன்னர்
@vanithasri81766 ай бұрын
🙏🙏🙏
@ramkishanlaljaganathan78766 ай бұрын
இநத கோவிலுக்கு பஸ் வசதி இருக்காங்க??
@AnanthaKumari.R5 ай бұрын
OM Nama Shivaya
@Padmini-w3f5 ай бұрын
❤❤❤
@r.govindraj23186 ай бұрын
Sivasakthi Nandeesvar Namonamaga
@ezhilarasi8486 ай бұрын
Panivana Namaskaram Guruji
@Padmini-w3f5 ай бұрын
Om NAMSHIVA
@ushamohan5856 ай бұрын
🙏🙏🙏🙏🙏💚💐
@geethavenkatesh4076 ай бұрын
OM nama shivaya Om 🙏 Thank you guruji 🙏
@tprajalakshmi41695 ай бұрын
Intha koil tamil nadu government controlled irukka? Irunthal no money payment. ( HR and C aalunga sappiduvanga Nam tharum.panathai )
@Viji5816 ай бұрын
GURUVAE CHARANAM 🙏🙏
@devanandhdevanandh.k.p81966 ай бұрын
Om NAMAH SHIVAYA,
@srisenthilkumar29975 ай бұрын
Om shivaya namah❤❤❤❤❤🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@LEELANARAYANASAMY6 ай бұрын
Om Nama Shivaya Om🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jaya53725 ай бұрын
Thought of contributing what i can but when asked they asked for one lakh for yaagam which is a very huge amount for me small contribution as public we can
@pariharasthalams5 ай бұрын
As far as i know, they would have informed abt Kumbabhishekam yagya sala contribution. Not everyone can afford that much. You can very well send whatever you wish as a general donation My suggestion is, you can book sesame oil or ghee for temple lamps thru online portals and send directly. Helping for temple lamps give maha punyam.
@srisaikalpana59906 ай бұрын
Namaskaram guruji address please
@pariharasthalams6 ай бұрын
See description
@sattanathannathan32956 ай бұрын
ஆனி மாதம் மந்திரம் சொல்லுங்க பளீஸ் 🙏🙏🙏
@mahaperiyavamahimaimadurai94816 ай бұрын
Heading not impressed one,Kasi Puranam not comparable one.