சென்னை எங்களுக்கே சொந்தம் ? காமாட்சி நாயுடுவுடன் வாக்குவாதமான விவாதம் | பேசு தமிழா பேசு

  Рет қаралды 339,434

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

Күн бұрын

#KamatchiNaidu #PanchalankurichiTemple #Telugus
Support Pesu Tamizha Pesu by making voluntary contributions: rzp.io/l/pesut...
Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Womens Day Special Price : 599/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +917010620873
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 7904179896

Пікірлер: 3 700
@palanikumart2214
@palanikumart2214 2 жыл бұрын
இவர் ஒருவரை தொடர்ந்து பேச வைத்தாலே போதும் தமிழர்கள் ஒன்றாகி விடுவார்கள் பேசு தமிழா பேசு பணி தொடரட்டும் வாழ்த்துகள்.
@kamukamini2598
@kamukamini2598 2 жыл бұрын
சகோதரர் அருமையான கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார் போல் ஒவ்வொரு தமிழ்க் குடிகளும் கேள்வி கேட்க வேண்டும் அவர்களுக்கு என்ன பேசுவது என்று கூட தெரியவில்லை ஏன்னா இது தெலுங்கர் பூமி ஆங்கிலேயர்கள் கொடுத்தது என்று அவர்களை உளறுகிறார்கள் ஆங்கிலேயர் கைகளுக்கு யார் கையில் இருந்து நிலம் போனது
@kamukamini2598
@kamukamini2598 2 жыл бұрын
தமிழர்கள் ஒற்றுமை இல்லை என்றால் வந்தேறி வடுகர்கள் நம்மை விட அதிகமாக பேச பேசி விடுவார்கள்
@chandrankrishna4663
@chandrankrishna4663 2 жыл бұрын
வருவாய் அடிப்படையில் சலுகைகள் தந்தால்.... ஆரிய சூழ்ச்சியால் காலம் காலமா மக்களை செல்லரித்து கொண்டு இருக்கும் சாதி தானாகவே அழிந்து விடும்✔️ இதை தானடா.... *அன்றே அழகா அற்புதமா* *அழியாப்புகழின் அதிபதி* *மனித புனிதர்* *இதய தெய்வம்* *புரட்சித்தலைவர்* *பொன்மனச்செம்மல்* *மக்கள் திலகம்* *காலத்தை வென்ற எம்ஜியார்* *சொன்னார்* 👍 இதை அன்று திமுக ➕ திராவிடர் கழகமும் தானே எதிர்த்தது🤛🏽🤛🏾🤛🏿
@govindan470
@govindan470 2 жыл бұрын
@@chandrankrishna4663 மூதேவி என்ன ஆரிய சூழ்ச்சி உன்னை திராவிடன் செ ருப்பால். அடிக்கவே ண்டும் பனை ஏற பிட்டத்தில் கை வை த்து தூக்கி விட்டானா கால்டு வெல் கற்பனை ஆரியன்? இல்லை கக்கூஸ் அள்ள கரண்டி பிடித்து அள்ளி காண்பித்து ஜாதியை பிரித்தானா மூதே வி விவசாயத்தில் உழுது காண்பித்தானா? கஞ்சா அடிக்க பழக்கி விட்டானா? தண்ணி அடிக்க பழக்கினானா? திருட , லஞ்சம் வாங்க பழக்கினானா? முட்டாள் துவே ஷம் பிடித்த நாயே
@SSS-qs2cg
@SSS-qs2cg 2 жыл бұрын
Muslims Tamilans illa da 😆😝
@roshanazad8832
@roshanazad8832 2 жыл бұрын
அய்யா சாமி நானும் நாயுடு தான்‌ ஆனா தமிழை விட பெருசு பெருமை இந்த உலகத்துல எதுவும் இல்ல.... என்றும் தமிழ் எப்போதும் தமிழ்🔥🔥🔥
@gayathriekambaram7225
@gayathriekambaram7225 Жыл бұрын
🙏🏻
@rkrockstar5243
@rkrockstar5243 Жыл бұрын
super Bro 🤝🤝❣️
@ramkr142
@ramkr142 Жыл бұрын
உம்மை தலை வணங்குகிறேன்
@d.kumarnd.kumarn1952
@d.kumarnd.kumarn1952 Жыл бұрын
அருமை நாம் எல்லோரும் ஒற்றுமையா இருக்கனும்
@kumartv8496
@kumartv8496 Жыл бұрын
நண்றி நண்பரே
@senthilkumar-rp9hx
@senthilkumar-rp9hx 2 жыл бұрын
இன்றய இளைஞர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த கூட்டம் மிக சிறந்த உதாரணம்...... மிகத் தெளிவோடும், தரவுகளோடும் உரையாடிய இளைஞர் பட்டாளத்திற்கு சிறப்பு பாராட்டுக்கள்..... மகிழனுக்கு ஒரு சல்யூட்....... பாவம்யா காமாட்சி.......... 🤣
@nithyasenthilkumar3153
@nithyasenthilkumar3153 2 жыл бұрын
இந்த ஐயாவ அடிக்கடி பேட்டி எடுங்க..அப்படியாவது சொரன கெட்ட என் தமிழ் சொந்தங்களுக்கு புத்தி வருதா பாப்போம்
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 2 жыл бұрын
வராது சகோ அப்பவும் நாங்க எங்க அப்பத்தா காலத்தில் இருந்தே திமுக அதிமுக என்பார்கள்
@thiagumalaysiathiagu9013
@thiagumalaysiathiagu9013 2 жыл бұрын
இது தான் உண்மை.well said
@seshoo76
@seshoo76 2 жыл бұрын
No chance....
@tamiltamilan4489
@tamiltamilan4489 2 жыл бұрын
அதான் கண்ணு தாத்த சொல்லிடாரே எல்லாம் நாங்கதான் தமிழன்‌என்று எவனும் இல்லைனு.. தெலுங்கனின் அடிமைகள் தமிழர்கள்..
@govindraj8954
@govindraj8954 2 жыл бұрын
@@tamilpechuchannel2015 🤣🤣🤣🥺🥺🥺🥺😴😴😴
@deepaktalkies6861
@deepaktalkies6861 2 жыл бұрын
காமாட்சி நாயுடு ஐயா பல்லாண்டு வாழ்ந்து இது போன்று பல நேர்காணல்கள் கொடுத்து மானக்கெட்டும், அறியாமையாலும் உரிமையை இழந்து வாழும் தமிழர்களை தட்டி எழுப்பும்படியும் அன்புடன் வேண்டுகிறேன்.
@yuvasankar1709
@yuvasankar1709 2 жыл бұрын
🤝🙏
@karthigamathi1882
@karthigamathi1882 2 жыл бұрын
Super
@crono7087
@crono7087 2 жыл бұрын
Semma
@mohandassvit
@mohandassvit 2 жыл бұрын
🔥🔥🔥👍
@vinud741
@vinud741 2 жыл бұрын
ஆமாம்
@finocreations4365
@finocreations4365 2 жыл бұрын
தமிழன் சாதியா பிரிஞ்சி இருக்குற வரைக்கும் வேறு மொழி பேசுபவன் தான் நம்மை ஆள்வான்
@MyLove-xn7sc
@MyLove-xn7sc Жыл бұрын
Sangam erukudhu naye
@blueiye3494
@blueiye3494 2 жыл бұрын
இந்த காணொளி யை பார்த்தாவது தமிழனுக்கு சூடு சொரன வர வேண்டும்.
@santhoshkumar-fu3zx
@santhoshkumar-fu3zx 2 жыл бұрын
சீமான்டி க்கு வருமா. தெலுங்கு இனத்தில் பெண் எடுத்து உள்ளானே . மானகேட்டவன் தமிழ் இனத்தில் ஒரு பெண் கூடவா இல்லை
@vetritamil573
@vetritamil573 2 жыл бұрын
எங்களுக்கு சூடும் கிடையாது சொரணையும் கிடையாது
@SHRI-d7s
@SHRI-d7s 2 жыл бұрын
@@santhoshkumar-fu3zx வளரவாக்கத்துல பிச்சை எடுத்து கொண்டிருந்த செபாஸ்டியன் சீமோனுக்கு எவன் பொண்ணு கொடுப்பான்??
@karuppasamymuthu5509
@karuppasamymuthu5509 2 жыл бұрын
@@SHRI-d7s neeyum santhoskummarum 69 nalla pannuveenga polla, viddaamal pannungo
@kirubanandamarunachalam4702
@kirubanandamarunachalam4702 2 жыл бұрын
Naidu kku there is no reservation ? they are like iyyar , no reservations, government to be checked those who were benefitted reservations through kattu nayakkan community ST may be Naidu community with fake certificates due to this real people difficult to get ST certificates , this guy talking like iyyar even iyyar donot having caste discrimination like this man
@alagarrajb9130
@alagarrajb9130 2 жыл бұрын
மகிழன் அண்ணா நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவரால் ஒரு உண்மையான பதிலை கூட கூறமுடியவில்லை அருமையான விவாதம் சிறப்பு 🙏🙏🙏🙏💕💕💕💐💐💐💐🔥🔥🔥🔥🔥🔥🔥🤝🤝🤝🤝🤝
@cryptominer4230
@cryptominer4230 2 жыл бұрын
Pls somebody admit this half-wit naidu fool in hospital asap
@natesapandians9570
@natesapandians9570 2 жыл бұрын
Without ம. பொ. சி The split of Tamilnadu and Andhra cannot be discussed
@chandrankrishna4663
@chandrankrishna4663 2 жыл бұрын
வருவாய் அடிப்படையில் சலுகைகள் தந்தால்.... ஆரிய சூழ்ச்சியால் காலம் காலமா மக்களை செல்லரித்து கொண்டு இருக்கும் சாதி தானாகவே அழிந்து விடும்✔️ இதை தானடா.... *அன்றே அழகா அற்புதமா* *அழியாப்புகழின் அதிபதி* *மனித புனிதர்* *இதய தெய்வம்* *புரட்சித்தலைவர்* *பொன்மனச்செம்மல்* *மக்கள் திலகம்* *காலத்தை வென்ற எம்ஜியார்* *சொன்னார்* 👍 இதை அன்று திமுக ➕ திராவிடர் கழகமும் தானே எதிர்த்தது🤛🏽🤛🏾🤛🏿
@sudhavenugopal9222
@sudhavenugopal9222 2 жыл бұрын
ணண்ணணணணணணணணணணணணணணணணணணண்ணணரணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணண்ண்ணணணணணணணணணணண்ணணண
@kubendirankuber6159
@kubendirankuber6159 2 жыл бұрын
ஆந்திராவில் இவர்களைப் போல பிழைக்கச் சென்ற தமிழர்கள் ஒரு கோடி பேர் இருக்கிறார்கள் அதே போல கர்நாடக மாநிலத்திலும் இருக்கிறார்கள் கேரளாவிலும் இருக்கிறார்கள் ஆனால் அங்கு வாழும் ஒரு தமிழர் இவனைப் போல இயக்கம் வைத்திருந்தாலும் இவ்வளவு தைரியமாக தெனாவெட்டாக பேச முடியுமா???? இதற்கெல்லாம் காரணம் நம்மை தமிழன் என்ற இன அடையாளதிலிருந்து அப்புறப் படுத்தி திராவிடன் என்ற மலட்டு தன்மை கொண்ட முத்திரை பதிததன் விளைவு தான் நடக்கட்டும் நடக்கட்டும்
@balukavi3636
@balukavi3636 2 жыл бұрын
கேள்வி கனைகள் அருமை தோழர்களே👍 இந்த மாதிரி ஆட்களை தமிழ்நாட்டை விட்டே விரட்டி அடிக்க வேண்டும்
@thenimozhithenu
@thenimozhithenu 11 ай бұрын
Va sunny 9
@Nightcrawler333
@Nightcrawler333 2 жыл бұрын
Love this kamatchi guy 🤣🤣 He can be used as an effective tool to awake Tamilians who are asleep. Good questions by the team 👍👍
@stanlyjebin
@stanlyjebin 2 жыл бұрын
தமிழனுக்கு புரியட்டும்.
@logulogu3390
@logulogu3390 2 жыл бұрын
என்ன சென்னலும் தமிழர்கலுக்கு புரிவது தில்லை
@venkataswamyappar5392
@venkataswamyappar5392 2 жыл бұрын
பாரி vs காமாட்சி நாயுடு பேட்டி எடுத்தா 💥💥😂
@ssmukesh4091
@ssmukesh4091 2 жыл бұрын
🐕டு close
@rathnapuvichidhambaramsaba396
@rathnapuvichidhambaramsaba396 2 жыл бұрын
சேகர் செத்துருவான்🤣🤣🤣🤣
@RishiKumar-ui7ej
@RishiKumar-ui7ej 2 жыл бұрын
கைபர் கணவாய் வந்த வழியாக போய்டுவான் நாய்டு 😂😂
@AdankaThamizhan
@AdankaThamizhan 2 жыл бұрын
🙋‍♂😜😆🙌
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 2 жыл бұрын
ஐயா கிருட்டிணகுமார் உடன் காமாட்சிநாயுடு தர்க்கம் செய்தால்...!
@Thatchur.Devanesan
@Thatchur.Devanesan 2 жыл бұрын
🐅❤️மிகவும் காரசாரமான விவாதம். இதுபோன்ற நிகழ்ச்சிகள் நிறைய நடக்க வேண்டும். ஒவ்வொரு மானமுள்ள தமிழனும் பார்க்க/கேட்க வேண்டிய காணொளி விவாதம் இது. 👍🐅
@dilsenyt
@dilsenyt 2 жыл бұрын
தல நீங்க சொல்வது முற்றிலும் உண்மை
@vetritamil573
@vetritamil573 2 жыл бұрын
ஆம் சிறப்பான உரையாடல்
@Watermelon580
@Watermelon580 2 жыл бұрын
தமிழ் நாட்டில் மானமுள்ள தமிழனா?🤔🤔
@சக்கரவர்த்திபார்த்தசாரதி
@சக்கரவர்த்திபார்த்தசாரதி 2 жыл бұрын
@@Watermelon580 இருக்கோம் பா இனி தான் ஆட்டம் ஆரம்பிக்க போகுது
@selvapandip3690
@selvapandip3690 2 жыл бұрын
இவரிடம் பேசி பயனில்லை அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பிகூட உதவமாட்டன்.
@rajankathirgamanathan6699
@rajankathirgamanathan6699 2 жыл бұрын
நான் ஈழத்தமிழன்தான் காமாட்சிநாயுடு ஏதார்த்தமாக தனது நியாயத்தை தெளிவாக சொன்னதைரியத்தை மிகவும் மனதாரபாராட்டுகின்றேன்.. தமிழன் இப்படி கீழ்வாந்தமைக்கு தமிழன்தான் முழுக்காரணம். தமிழன் மிகதரமாக வரலாற்றை கொண்டயினம் ஏன் அடிமாடாய் போனான்.
@subashinisuba9508
@subashinisuba9508 11 күн бұрын
தமிழ் சிந்தனையாளர் பேரவை ஜன்னலில் உங்கள் கேள்விகளுக்கு விடைகள் ❤
@vehlmurali9835
@vehlmurali9835 2 жыл бұрын
ஒரு தெலுங்கரால் தமிழரை தமிழ் மண்ணில் இப்படி கிள்ளுக்கீரையாக பேச முடிகிறது என்பது அவர் சார்ந்த தெலுங்கு இனம்தான் ஜனநாயக நாட்டில் கோலோச்சுகிறது என்ற மமதையை காட்டுகிறது. தமிழனாக வெட்கி தலைகுனிகிறேன். தமிழர்கள் திருந்துவர்களா
@santhoshkumar-fu3zx
@santhoshkumar-fu3zx 2 жыл бұрын
ஆம் டேய். அவன் அதே போல் கார்நாடக்காவில் உள்ள 1.5 கோடி தமிழர்களை விரட்டுவான் . நீ சூத். வழிக்காம இங்கு கம்பு சுத்து
@vetritamil573
@vetritamil573 2 жыл бұрын
நாங்க திருந்த மாட்டோம் வந்தார் ஆள வைப்போம் வந்தேறிய வாழ வைப்போம்
@manopari9247
@manopari9247 2 жыл бұрын
நமது பலம் நமக்கு தெரியவில்லை
@pjai8759
@pjai8759 2 жыл бұрын
@@santhoshkumar-fu3zx adei Ivan telugu Karnataka கன்னடம் ..... அப்ரோ யாரும் வெளிய போனு சொல்லல ..அதிகாரத்தில் குறிப்பிட்ட அளவு மட்டும் இரு தமிழனை நீ ஆளாதே அவ்ளோதான் கருத்து ..
@santhoshkumar-fu3zx
@santhoshkumar-fu3zx 2 жыл бұрын
@@pjai8759 அடேய் முட்டாள் இந்த இனம் மயி. எல்லாம் இலங்கையில் வைத்து கொள் இங்கு வந்து இலங்கை தமிழரின் காசுக்கு அதை தினிக்கதே.. ஸ்டாலின் தமிழர் இல்லை என்பதற்கு எந்த ஆதாரமும் இது வரை தரவில்லை. சீமான் ஒரு தெலுச்கச்சியை திருமணம் செய்து உள்ளான் அதை பற்றி எவனும் பேசுவது இல்லை.... திமுக எதிரப்பக்கு மட்டுமே இந்த இனம் எல்லாம். பிஜேபி project. சீமானுக்கு தமிழகத்தை சேர்ந்த ஒரு பெண் கிடைக்கவில்லயா
@arulmozhivarmanilamaran7062
@arulmozhivarmanilamaran7062 2 жыл бұрын
இந்த காமாட்சி நாயுடுவை பேட்டி எடுக்க எடுக்க ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழ் உணர்வு , தமிழ் இன வெறியும் தானாக வந்து விடும். இதைத் தொடர்ந்து செய்யவும்.
@chandrankrishna4663
@chandrankrishna4663 2 жыл бұрын
வருவாய் அடிப்படையில் சலுகைகள் தந்தால்.... ஆரிய சூழ்ச்சியால் காலம் காலமா மக்களை செல்லரித்து கொண்டு இருக்கும் சாதி தானாகவே அழிந்து விடும்✔️ இதை தானடா.... *அன்றே அழகா அற்புதமா* *அழியாப்புகழின் அதிபதி* *மனித புனிதர்* *இதய தெய்வம்* *புரட்சித்தலைவர்* *பொன்மனச்செம்மல்* *மக்கள் திலகம்* *காலத்தை வென்ற எம்ஜியார்* *சொன்னார்* 👍 இதை அன்று திமுக ➕ திராவிடர் கழகமும் தானே எதிர்த்தது🤛🏽🤛🏾🤛🏿
@thumi6610
@thumi6610 2 жыл бұрын
100%
@Prakash-qp9fg
@Prakash-qp9fg 2 жыл бұрын
@@thumi6610 200% பொய்
@palanikumart2214
@palanikumart2214 2 жыл бұрын
ஜாதிவாரி கணக்கெடுத்து அதனடிப்படையில் இடமளித்தாலே போதும் ஏழை பணக்காரர் என்ற பேச்சுக்கே இடமில்லை.
@chandrankrishna4663
@chandrankrishna4663 2 жыл бұрын
@@palanikumart2214 *ஏழை* என்ற பேச்சுக்கே.... இடமில்லை என்றால்.... *காமராசர்* போல செல்லாக்காசா... *சாதி என்ற சாக்கடையில்* கிடந்து... *செல்லரிச்சு செத்திடு* 🤛🏽🤛🏾🤛🏿 *இதயம் இல்லாத ஆன்மா* பாவகணக்கிலே வராது👍 இல்லேன்னா.... டவுசர்தாஸ் அஜக்மணி குருமாவவன் கிருஷ்ணசாமி ஹரி நாடார் போன்ற வெத்து வேட்டுக்கள் டுபாக்கூர்கள் சாதிய தலைவர்கள்.... உன் தலையில் மிளகாய் அரைத்து கல்லா கட்டி சொகுசாக வாழ்வார்கள்....
@Anandh-Maths12Kathir
@Anandh-Maths12Kathir 9 ай бұрын
சகோதரர்களே உண்மையிலே ஒவ்வொரு கேள்விகளும் அருமை, உண்மையை உரக்கச் சொன்னீர்கள் சகோ நன்றி நண்பரே நன்றி
@jeyahash25
@jeyahash25 2 жыл бұрын
தமிழர்கள் ஒன்றுபட்டால்தால் தான் உண்டு வாழ்வு. இல்லையேல் தமிழினம் இப்பூவுலகில் இல்லாது ஒழிக்கப்படுவார்கள். மிகவும் சிறப்பான வகையில் வாதங்களை முன்வைத்தவர்களிற்கு வாழ்த்துக்கள். இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்.
@mohanraj-uv8ff
@mohanraj-uv8ff 2 жыл бұрын
இன உணர்வு அற்ற தமிழர்களால் தமிழ்நாடு தமிழர்களின் சுடுகாடாக மாறிக்கொண்டிருக்கிறது
@dsc8099
@dsc8099 2 жыл бұрын
சாதி உணர்வு அதான் குடி உணர்வு இருக்கும் வரை தமிழ் இனத்திற்கு ஒற்றுமை வராது
@vetritamil573
@vetritamil573 2 жыл бұрын
இதில் என்ன சந்தேகம்
@dsc8099
@dsc8099 2 жыл бұрын
@@vetritamil573 ஆனால் தமிழ் தேசியம் பேசுபவர்கள் தமிழர்களை சாதியை வைத்து தான் தமிழர்கள் என்று சொல்ல வேண்டுமா
@cjk9211
@cjk9211 2 жыл бұрын
உன் வாய்முகூர்த்தம் அப்படியே ஆகட்டும்.ஆமென்
@mohanraj-uv8ff
@mohanraj-uv8ff 2 жыл бұрын
@@cjk9211 உங்களையும் சேர்த்து தான் என்பதை புரிந்துகொண்டு சொல்லுங்கள்
@roshanazad8832
@roshanazad8832 Жыл бұрын
நானும் இந்த கேவலமா போன நாயுடு தான்... ஆனால் தாய் தமிழை தவிர எனக்கு வேற்று மாநில மொழி எனது மயிருக்கு சமம்‌....‌ வா‌ழ்க தமிழ் வளர்க எம் தமிழினம்.‌‌.....
@subashinisuba9508
@subashinisuba9508 11 күн бұрын
செம
@roshanazad8832
@roshanazad8832 11 күн бұрын
@@subashinisuba9508 thanks
@JP_rasanai
@JP_rasanai 2 жыл бұрын
அப்போ திருப்பதி தமிழனுக்கு சொந்தம் தானே...ஐயா அத தான் சூசகமா சொல்ராறு போல....எதையாவது பேசனும்னு பேசுறது...பச்சமட்டை வைத்தியம் மிக விரைவில்...
@abimanyuroyal1953
@abimanyuroyal1953 2 жыл бұрын
Mudincha pannula ...........
@abimanyuroyal1953
@abimanyuroyal1953 2 жыл бұрын
Ithu poar seithu vaangia naadu unna maaru ula koompudu pottu vaalala
@arunkumar-jw5tk
@arunkumar-jw5tk 2 жыл бұрын
@@abimanyuroyal1953 யார போர் செய்தீர்கள்
@rathnapuvichidhambaramsaba396
@rathnapuvichidhambaramsaba396 2 жыл бұрын
@@abimanyuroyal1953 பண்றதாலதான நாங்களும் தமிழர் னு தவிச்சு தண்ணி குடிக்கிறாய்ங்க
@abimanyuroyal1953
@abimanyuroyal1953 2 жыл бұрын
அது வரலாற தெரிஞ்சிக்கோ புரியும் அடிமைகளுக்கு புரியாது உணக்கு எப்டி புரியும்
@Tamizhilnaataan
@Tamizhilnaataan 2 жыл бұрын
மிக சரியான கேள்விகள்... ஆங்கிலேயன் கொடுத்தானாம்.... அவனுக்கு முன் அந்த நிலங்கள் அனைத்தும் தமிழ் குடிகளுடையது என்பதை ஏற்க மறுக்கிறது அவர் மனம்... அடுத்த பகுதிக்காக ஆவலாக உள்ளேன்...
@jrvinoth3002
@jrvinoth3002 2 жыл бұрын
🔥தமிழருக்கு மீதம் இருக்கும் ஒரே தாய் நிலம்... வஞ்சிக்கப்பட்டு சுருக்கப்பட்ட தமிழகம் மட்டுமே💪 இந்த நிலத்தை, உரிமையை யாருக்கும் ஒருபோதும் விட்டு கொடுப்பதில்லை... தெளிவான சாதி ரீதியான கணக்கெடுப்பு வேண்டும்... மாற்று மொழி உறவுகளுக்கு எண்ணிக்கை அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கவும்.... தமிழரை வஞ்சிக்க வேண்டாம்💪💪💪
@karthickjayaraman2090
@karthickjayaraman2090 Жыл бұрын
நாம் தமிழராய் இணைய வேண்டிய நேரம் இது. நீங்க இருப்பது சிறிய வட்டம். நானும் வட தமிழக தமிழன் தான். முன்பு என் வாக்கு விசிக கூட்டணி கட்சிக்கு போட்டவன் ஆனால் இனிமேல் என் வாக்கு நாம் தமிழருக்கு தான். நாம் தமிழர்.
@ragupathykn
@ragupathykn 2 жыл бұрын
விழித்துக் கொள் தமிழா 🙏🙏🙏
@seethadevidoss766
@seethadevidoss766 2 жыл бұрын
தம்பிகளின் தர்க்கம் அபாரம். அறிவாயுதம் ஏந்தி அரசியல் போர் செய்யும் தம்பிகளின் புரட்சி வெல்லட்டும் வாழ்த்துகள் தம்பிகளே
@vaithilingamnarayanan1477
@vaithilingamnarayanan1477 2 жыл бұрын
Super thambigale
@subbaihandrian8156
@subbaihandrian8156 2 жыл бұрын
ஜாதி வெறிபிடித்த காமாட்சி நாயுடுவை இனிமேல் யாரும் பேட்டி தயவு செய்து எடுக்காதீர்கள். அவருடைய பேச்சு மிகப்பெரிய ஜாதிக்கலவரத்தை உண்டாக்கும்.
@babusm3507
@babusm3507 2 жыл бұрын
Congratulations Tamil Brothers
@thenimozhithenu
@thenimozhithenu 11 ай бұрын
😂 sambar
@muruganmani6023
@muruganmani6023 2 жыл бұрын
பேட்டி கண்ட அனைத்து தம்பதிகளுக்கு நன்றிகள் பல....இதை கேட்க என் மனம் கணக்கிறது.... யாரைக் குற்றம் சொல்வது
@kamaraja1082
@kamaraja1082 2 жыл бұрын
BP உச்சத்திற்குப் போய் இருக்கும் போல காமாட்சி நாயுடுவுக்கு மகிழன் அண்ணா கேள்விகள் ஒவ்வொன்றும் அருமை
@beaulah9097
@beaulah9097 2 жыл бұрын
நிதர்சனம்
@thenimozhithenu
@thenimozhithenu 11 ай бұрын
Amam kelviye sarilla bb varudam
@Nethajisubash26
@Nethajisubash26 2 жыл бұрын
அண்ணன் மகிழன் அவர்களுக்கு வாழ்த்துகள் எதிரில் இருப்பவரை தனது கேள்வி ஆற்றலின் மூலம் திணற வைத்தீர்கள்...
@srinivasankasinathan8770
@srinivasankasinathan8770 2 жыл бұрын
யாருய்யா இவன் இவன்ஒருஆளுனு பேட்டி எடுக்கிறிங்க
@subramanianlakshmikanthan3693
@subramanianlakshmikanthan3693 Жыл бұрын
He is Sinhala buddhist
@balakuttyTN
@balakuttyTN 2 жыл бұрын
கையில் செருப்பு மட்டும் தான் இல்லை ஆனால் அடி ஒன்னும் இடி மாறி விழுந்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
@bluesea5534
@bluesea5534 2 ай бұрын
😂😂😂
@marymeldaosman172
@marymeldaosman172 2 жыл бұрын
மகிழன் கேட்ட கேள்வி அருமை👍
@jaseerjaseer1534
@jaseerjaseer1534 2 жыл бұрын
"தமிழர்களே இனவெறி கொள்ளுங்கள் இல்லையேல் ஆளப்படுவீர்கள் ; ஒருபோதும் ஆளமாட்டீர்கள்" ஐயா பழனிபாபா சொன்னது மிகவும் தேவையானது - இப்போது வரை!!
@SHRI-d7s
@SHRI-d7s 2 жыл бұрын
அதை தமிழர்கள் நாங்க பாத்துக் கொள்கிறோம்.. துலுக்கனுக்கும் கிறிஸ்தவனுக்கும் இங்கென்ன வேல???
@தளபதி-ஞ3ங7ந
@தளபதி-ஞ3ங7ந 2 жыл бұрын
YES IT'S TRUE BROTHER
@ramasubramanian8228
@ramasubramanian8228 2 жыл бұрын
ARABIC INA VERI !
@m.rafeekraja6512
@m.rafeekraja6512 2 жыл бұрын
@@SHRI-d7s இனம் வேறு மதம் வேறு இது கூட தெரியாமல் இருக்கிறீர்கள் என்று வேடிக்கை தான் தாய்மொழி தமிழ் என்றால் கிறிஸ்தவனா இஸ்லாமியனா சைவமா வைனவமா இதுல எதா இருந்தாலும் தமிழன் தான்
@SHRI-d7s
@SHRI-d7s 2 жыл бұрын
@@m.rafeekraja6512 துலுக்கனும் கிறிஸ்தவனும் ஒருபோதும் தமிழர்களாக முடியாது...
@sakthi7347
@sakthi7347 11 ай бұрын
சரியான ஆதாரப்பூர்வ கேள்விகளை முன் வைத்த தம்பி மகிழன் அவர்களுக்கு வாத்துக்கள்
@Rajkumar-r5r4t
@Rajkumar-r5r4t 2 жыл бұрын
பாரி நேர்காணல் எப்பண்ணே வரும்!!!
@புலிபாய்ச்சல்வலையொளி
@புலிபாய்ச்சல்வலையொளி 2 жыл бұрын
சிறப்பான சம்பவம் நண்பர்களே"""வாழ்த்துகள்" நெறியாளர்கள் அனைத்து "சகோதர்களுக்கும்"
@chandrankrishna4663
@chandrankrishna4663 2 жыл бұрын
வருவாய் அடிப்படையில் சலுகைகள் தந்தால்.... ஆரிய சூழ்ச்சியால் காலம் காலமா மக்களை செல்லரித்து கொண்டு இருக்கும் சாதி தானாகவே அழிந்து விடும்✔️ இதை தானடா.... *அன்றே அழகா அற்புதமா* *அழியாப்புகழின் அதிபதி* *மனித புனிதர்* *இதய தெய்வம்* *புரட்சித்தலைவர்* *பொன்மனச்செம்மல்* *மக்கள் திலகம்* *காலத்தை வென்ற எம்ஜியார்* *சொன்னார்* 👍 இதை அன்று திமுக ➕ திராவிடர் கழகமும் தானே எதிர்த்தது🤛🏽🤛🏾🤛🏿
@chennaitamizan1610
@chennaitamizan1610 2 жыл бұрын
"தமிழ்நாட்டில் மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புகளில் 95% தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ் நாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதற்கு உரிய அரசாணை பிறப்பிக்க வேண்டும்., தமிழக சட்டப்பேரவையில் உரிய சட்டமியற்ற வேண்டும்...!"
@allinallaboorvan8443
@allinallaboorvan8443 2 жыл бұрын
பேட்டி எடுத்த Nanbarkalukku tamizhargalin sarbaga nanrigal vazhga valarga ungal pani
@தமிழன்-ள4ங
@தமிழன்-ள4ங 2 жыл бұрын
இதே மாதிரி ஆந்திரால ஒரு தமிழன் இப்பிடி பேசிரமுடியுமா? இனிமேலாவது தமிழர்கள் இன உணர்வு கொள்ளவேண்டும்.
@chandrankrishna4663
@chandrankrishna4663 2 жыл бұрын
வருவாய் அடிப்படையில் சலுகைகள் தந்தால்.... ஆரிய சூழ்ச்சியால் காலம் காலமா மக்களை செல்லரித்து கொண்டு இருக்கும் சாதி தானாகவே அழிந்து விடும்✔️ இதை தானடா.... *அன்றே அழகா அற்புதமா* *அழியாப்புகழின் அதிபதி* *மனித புனிதர்* *இதய தெய்வம்* *புரட்சித்தலைவர்* *பொன்மனச்செம்மல்* *மக்கள் திலகம்* *காலத்தை வென்ற எம்ஜியார்* *சொன்னார்* 👍 இதை அன்று திமுக ➕ திராவிடர் கழகமும் தானே எதிர்த்தது🤛🏽🤛🏾🤛🏿
@306hariprasath.n9
@306hariprasath.n9 2 жыл бұрын
@@chandrankrishna4663 without knowing caste based and financial based data of the people. Income is a changing criteria. How do to it?
@chandrankrishna4663
@chandrankrishna4663 2 жыл бұрын
@@306hariprasath.n9 What u wanna say❓ The people suffering in poverty means generally like SC BC as well as sometimes Forward Class also. So these people need help and *MGR Goverment* would like to raise their monthly income in order to run the family smoothly. But *DMK DK* including somme *Letter-pad parties* against this new law come to power❗️ The Main Reason of Opposition was purely Vote-Bank due to *Some Stubborn People would not understand the reality* RESULT : The Bill was not passed in Assembly. The Government should consider all the people whoever it may be as its own people without partiality like a Good Mother ! That's called *Democracy* MGR was like *அம்மா* 👌 *That's the Y, Mother Theresa called obviously MGR தாயுள்ளம் கொண்டவர்* But unfortunately the opposition was not a Good Father🤛🏽🤛🏾🤛🏿
@inglewood737
@inglewood737 2 жыл бұрын
in chitoor tirupati tamil vanniyar use naidu and reddy title..without knowing dont speak
@gurumurthynatarajan7892
@gurumurthynatarajan7892 2 жыл бұрын
Our.c M.is.telugu.
@kimjongun2341
@kimjongun2341 2 жыл бұрын
ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய காணொளி
@travellersaravanan6211
@travellersaravanan6211 2 жыл бұрын
காமாட்சி நாய்டு நீண்டகாலம் ஆரோக்கியமா வாழ வேண்டுகிறேன்.. அவர் தமிழர்களின் தனி சொத்து.
@subashinisuba9508
@subashinisuba9508 10 күн бұрын
😂😂😂😂😂
@mkmegan16658
@mkmegan16658 2 жыл бұрын
இந்த மனிதரைப் பேச விட வேண்டும்... நிறைய வாரி இரைப்பார்.. தமிழர்களுக்குச் சொரணை வர வேண்டும்...
@MVS862
@MVS862 2 жыл бұрын
Finally he showed his true face
@Gansam84
@Gansam84 2 жыл бұрын
Just Fake Facts and False Prestige.
@ajithpeter9220
@ajithpeter9220 2 жыл бұрын
மகிழன் அவர்களை பார்க்கும்போது குட்டி சீமானை பார்த்தமாதிரி இருக்கு.....
@MaranrRaman
@MaranrRaman 2 жыл бұрын
இவை அனைத்துக்கும் காரணம் தமிழ் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன்
@ilanthiraiyantamilan2048
@ilanthiraiyantamilan2048 2 жыл бұрын
Avar irundu irunda ivan ipadi pesuwana
@shankar1shankar146
@shankar1shankar146 2 жыл бұрын
இப்படி பட்ட சூழலில் தமிழர்கள் மீழ்வது கடினம் .... தமிழ்நாடு என்ற பெயரே தப்பு என்று மாற்றி விடுவார்கள்.....பாவம் தமிழ் மக்கள். தலைஎழுத்து
@govindraj8954
@govindraj8954 2 жыл бұрын
🥺🥺🥺🥺🙄🙄🙄😳😳😳 😬😬😬😵😵😵💪💪💪💪💪
@vetritamil573
@vetritamil573 2 жыл бұрын
உண்மைதான் இந்த தமிழ்நாட்டின் பெயரை திராவிடநாடு என்று மாற்றினால் நன்றாக இருக்கும்
@leemafashion6628
@leemafashion6628 2 жыл бұрын
Dravidu Nadu
@vetritamil573
@vetritamil573 2 жыл бұрын
@@leemafashion6628 நல்ல சமத்துவ பெயர்
@karuppasamymuthu5509
@karuppasamymuthu5509 2 жыл бұрын
@@vetritamil573 vennumna unpeyarai thravidiyannu maathikko
@nathanrao8692
@nathanrao8692 4 ай бұрын
Im all my dear brothers question all good. Im always part of justice and truth. Tamil Nadu should be Tamil Desiyam, not Dravidan, CONGRESS, and BJP. Naam Tamilar ❤ NTK ❤
@solairaaj
@solairaaj 2 жыл бұрын
இது போன்று எவரேனும் கர்நாடகாவில் பேசியிருந்தால் அவர் உயிர் காற்றில் கலந்திருக்கும்... உண்மையில் வீர்மற்ற கோழைத்தனமான தமிழினத்தில் பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன்... கன்னடர்களை நான் பெரிதும் மதிக்கிறேன்... தன் இனப்பற்றும் மொழிப்பற்றும் அதிகம் கொண்டவர்கள் அவர்கள்..
@ashwinkumar441
@ashwinkumar441 2 жыл бұрын
🔥🔥🔥🙏
@johnvallarasu
@johnvallarasu 2 жыл бұрын
👌👌👌
@vetritamil573
@vetritamil573 2 жыл бұрын
இப்ப என்ன சொல்ல வர்றீங்க தமிழர்கள் இன பற்று அற்றவர்கள் என்கிறீர்கள் உண்மை தானே பெறுமை தானே
@sharksundar
@sharksundar 2 жыл бұрын
Soranai illathathal than thelungu stalin cm irukkanunga
@brindakishor6939
@brindakishor6939 2 жыл бұрын
Unmai
@எழுவோம்வாதமிழா
@எழுவோம்வாதமிழா 2 жыл бұрын
மகிழ்ச்சி மகிழன் தம்பி., தொடரட்டும் உனது தேடலும், கேள்விகளும் வாழ்த்துகள்.
@samsam-rx7qc
@samsam-rx7qc 2 жыл бұрын
Super questions thamby, congratulations.
@sbalabala4938
@sbalabala4938 2 жыл бұрын
மிக சரியான வாதம் இது தினம் தினம் நடக்க வேண்டும். மகிழனின் தெறி கேள்வியில் காமாட்சி நாயுடு பாவம் செத்து விட்டான்.
@beaulah9097
@beaulah9097 2 жыл бұрын
நிதர்சனம்
@transmith5878
@transmith5878 2 жыл бұрын
S Bala bala magilan question please what are the question🙋 🙏write here. I want to know.
@gunaseekar4879
@gunaseekar4879 2 жыл бұрын
Red shirt guy is a intellectual. He raise so many intelligent questions about Tamilians.Tamilians are not Dravidan.
@Ramkumar-yc8rj
@Ramkumar-yc8rj 2 жыл бұрын
அவர் பெயர் மகிழன்.. ஐ வலையொளி என்ற பெயரில் யுடியுப் சேனல் நடத்தி வருகிறார்.
@sivasubramani7738
@sivasubramani7738 2 жыл бұрын
Tamils certainly are not dravidians.There is a on going campaign by both dravidian stock and brahmin stock to confuse the tamil people .The tamil people should ensure that language is heard in the temples .
@Seeman_manavargal
@Seeman_manavargal 2 жыл бұрын
அடேங்கப்பா... கேள்விகள் சிறப்பு
@shanmugasundaramk1615
@shanmugasundaramk1615 2 жыл бұрын
கிளர்ந்து எழும் உண்மை நெறியாளர்கள். வணக்கத்திற்கு உரியவர்கள். ஒற்றுமை நம்மிடையே தொடரட்டும்.. பேசு தமிழா பேசு ஆழ படித்த இளைஞர்களை நெறியாளர்களாக உருவாக்க வேண்டும்.
@nishantha4313
@nishantha4313 2 жыл бұрын
இனிமேலும் தமிழினம் மீளும் என்ற நம்பிக்கை இல்லை. அதிசயம் அற்புதம் நடந்தால் உண்டு. தமிழ் வாழ்க.
@aasaithambi4275
@aasaithambi4275 2 жыл бұрын
Kaisi varikum kadharite irru
@tamilt16
@tamilt16 2 жыл бұрын
@@aasaithambi4275 kolttis
@Ethanhunt8900
@Ethanhunt8900 2 жыл бұрын
Be positive it's happining👍
@Ethanhunt8900
@Ethanhunt8900 2 жыл бұрын
@@aasaithambi4275 Dai vaduga 🐷
@mrvillangaming23
@mrvillangaming23 2 жыл бұрын
நாம் தமிழர் கட்சி சீமான் சொல்ற கதையை கேட்டா தமிழினம் மீலாது 🤣🤣🤣🤣...
@saravananperumal9869
@saravananperumal9869 2 жыл бұрын
As I know Sanskrit ,Telugu, Hindi, Kannada, Tamil, definitely can say that Sanskrit and Tamil are unique. Kannada and Telugu deeply influenced by Sanskrit. Malayalam partly Sanskrit but deeply it's fully Tamil.
@bablu8752
@bablu8752 Жыл бұрын
Lol Telugu is not influenced from any language it’s uniquely developed language
@sksk-si2fo
@sksk-si2fo 2 жыл бұрын
ஐ. மகிழன்....அண்ணகிட்ட மாட்னிய பம்பரக்கட்ட மண்டையை😂😂......
@RamkumarRamkumar-tn3gt
@RamkumarRamkumar-tn3gt 2 жыл бұрын
😁😂
@கர்ணன்வெங்கடாசலபதி
@கர்ணன்வெங்கடாசலபதி 2 жыл бұрын
😂😂😂😂
@mvijayakumar-xr5bf
@mvijayakumar-xr5bf 2 жыл бұрын
உலகில் தலைசிறந்த குடி தமிழ் குடி இதை பறைசாற்றும் வகையில் இருந்தது நன்றி அனைத்து நெறியாலர்களுக்கும் உங்கள் பக்குவத்தை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும் நன்றி நாகவேல் ராஜ் இதில் அவர் வன்மம் வெளிபடுகிறது காமாட்சி நாயுடுவின்
@chandrankrishna4663
@chandrankrishna4663 2 жыл бұрын
வருவாய் அடிப்படையில் சலுகைகள் தந்தால்.... ஆரிய சூழ்ச்சியால் காலம் காலமா மக்களை செல்லரித்து கொண்டு இருக்கும் சாதி தானாகவே அழிந்து விடும்✔️ இதை தானடா.... *அன்றே அழகா அற்புதமா* *அழியாப்புகழின் அதிபதி* *மனித புனிதர்* *இதய தெய்வம்* *புரட்சித்தலைவர்* *பொன்மனச்செம்மல்* *மக்கள் திலகம்* *காலத்தை வென்ற எம்ஜியார்* *சொன்னார்* 👍 இதை அன்று திமுக ➕ திராவிடர் கழகமும் தானே எதிர்த்தது🤛🏽🤛🏾🤛🏿
@beatsoflove143_
@beatsoflove143_ 2 жыл бұрын
அண்ணா சரியான கேள்வி 🙏பதில் சொல்ல முடியல பாவம் Super அண்ணா 🙏
@radiokadai1880
@radiokadai1880 2 жыл бұрын
இவன் எல்லாம் பேசுவதை பார்க்கும் போது தான் தமிழன் எத்தனை பெரிய ஜனநாயகவதியாக இருக்கிறன் என்பது தெரிகிறது 🙏
@MyLove-xn7sc
@MyLove-xn7sc Жыл бұрын
Oc la othutinga. Eni vanderigal nenga
@michaelgeorge6069
@michaelgeorge6069 2 жыл бұрын
இந்த மானங்கெட்ட தமிழன் இதை பார்த்து தெரிந்து கொள்ளவும் இனியும் இவர்களை விட்டுவைத்தால் நாம் வெளியில் போகவேண்டியதுதான்.
@sansharad6079
@sansharad6079 2 жыл бұрын
apram enda nee matham maaruna?
@MemeMatrix12
@MemeMatrix12 2 жыл бұрын
உடனே கர்த்தரை அடைய சொல்றியா ஈத்தர
@duraibairichetty3619
@duraibairichetty3619 2 жыл бұрын
இதை சரியாக பயன்படுத்தி பிரிவினைவாதம் பெரிதுபடுத்தி .கர்த்தர் நாடாக மாற்றி விடலாம். சரியா நண்பா
@films4356
@films4356 2 жыл бұрын
Jai Co-Muthra
@Gowthamthamizh_123
@Gowthamthamizh_123 2 жыл бұрын
@@MemeMatrix12 unna mari saibaba vandilla thallitu vadanattukaranuku pichai eduthu thara solraya
@m.sathyaperumal
@m.sathyaperumal Жыл бұрын
இளைஞர்களை முட்டாளாக்குவதே இதுபோன்ற அரசியல் தான் நீண்ட காலமாக இருந்தது இனியாவது திருந்துவோம் ஒற்றுமையோடு இருப்போம் இல்லையென்றால் பல நாடுகளும் பல மொழிகளும் பிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்
@NLKMemes
@NLKMemes 2 жыл бұрын
ஆரிய திராவிடத்திற்கு என்ன ஒரு மரணடி😂🤣😂🤣 மகிழனுக்கு வாழ்த்துக்கள் 💐
@vetritamil573
@vetritamil573 2 жыл бұрын
மகிழன் சிறப்பாக கேள்விகளை எழுப்பினார்
@nepatriots11
@nepatriots11 2 жыл бұрын
ஆரிய, திராவிடமா??.. அப்படீன்னா?..
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 2 жыл бұрын
@@nepatriots11 tamizn mathiriye veshap potutu alairanungale vote ku panathai kodukuranungale Hindi edhiru poratam nu sollitu yaarukum theriyama Hindi solli tharugira school veithu nadathurane Avan than ayokiya thirutu ariya dravida capemari👎😡😡😡
@palanikumart2214
@palanikumart2214 2 жыл бұрын
தமிழ் நீச பாஷை என்பது ஆரியம்.. தமிழ் காட்டுமிராண்டி சனியன் என்பது திராவிடம்.. இதைதான் ஆரிய திராவிடம் என்று சொல்கிறார்.
@govindan470
@govindan470 2 жыл бұрын
@@palanikumart2214 ஏண்டா மூதே வி தமிழை நீச பாஷை என்று யார் சாெ ன்னது ? உன் அய்யா சாெ ன்னாரா? உன் குடும்பம் தமிழுக்கு என்ன செ ய்தது ? கே ட்டு எழுது
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 2 жыл бұрын
சமநிலை வந்ததும் உங்களுக்கே முதல் ஆப்பு.
@user-rio377
@user-rio377 2 жыл бұрын
காமாட்சி நாயுடு mind voice : ஏ கண்ணு இப்டி பொசுக்குனு கேள்வி கேக்குற யோசிக்க நேரம் குடு கண்ணு🤣😹😹😹😹😹
@vel948
@vel948 2 жыл бұрын
காமாட்சி நாயுடுவை யாரும் மிரட்டவில்லை' ஆனால் அவர்தான் பயத்தில் பதருகிறார். கேள்விக்கு பதில் இல்லாமல் பயத்தில் புலம்புகிறார்.
@MTNPK
@MTNPK 2 жыл бұрын
டேய் அவர் ஏன்டா பயப்படபோறாரு
@MTNPK
@MTNPK 2 жыл бұрын
டேய் அவர் ஏன்டா பயப்படபோறாரு
@mail2shamy
@mail2shamy 2 жыл бұрын
வெறும் கேள்வி மட்டுமே கேட்டு பயப்படுகிறார்கள் ஒத்த மனுஷன் தில்லா பதில் சொன்னர்
@marymeldaosman172
@marymeldaosman172 2 жыл бұрын
உண்மை
@cjk9211
@cjk9211 2 жыл бұрын
எல்லா பசங்களும் திராவிடம் திராவிடர் என்ற பெயர்களைப்பார்த்து ரொம்பவும் மிரள்கிறார்கள் என்பது அவர்களின் பேச்சின் போக்கிலேயே புரிகிறது.
@vasu2709
@vasu2709 2 жыл бұрын
இதே போல் ஆந்திராவில் வாழும் தமிழர்கள் கேட்டாள் அவர்கள் இவன் சொல்வது போல் அவர்கள் செய்து தருவர்கலா
@Raja-ln3id
@Raja-ln3id 2 жыл бұрын
கர்நாடகாவில் கன்னட ஊடகத்தில் ஒரு தமிழர் பெங்களூர் தமிழருக்கே சொந்தம் என்று சொல்லி இருந்தால் அவனை கர்நாடகாவில் இருந்து விரட்டி அடித்திருப்பார்கள்
@rajsks3948
@rajsks3948 Жыл бұрын
All the Thambis' excellent, super Thambi
@PKumar-m6u
@PKumar-m6u 2 жыл бұрын
This team work is great 👌👌👌
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 2 жыл бұрын
ஆதித் தமிழனின் நிலத்தை பிடிங்கி வைத்துக்கொண்டு இன்று எங்கள் நிலம் எங்களது இடம் என்று சொல்லுகிறார்
@m.s.gunashankaranm.s.gunas3602
@m.s.gunashankaranm.s.gunas3602 2 жыл бұрын
அண்ணா தேவேந்திர குல வேளாளர் மக்கள் இடம்
@VinothKumar-vi3pb
@VinothKumar-vi3pb 2 жыл бұрын
Kamactchi Naidu super speech iyya valka
@muthaiyang5221
@muthaiyang5221 2 жыл бұрын
விடியல் ஆட்சியின் விளைவுகள் தொடரும்
@natarajans8308
@natarajans8308 2 жыл бұрын
பள்ளிகளில் கல்லூரிகளில் ஜாதி கேட்க கூடாது என்று அரசு ஆணை போட்டாலும் நீங்கள் தேர்தலில் ஜாதி பார்த்து தான் வேட்பாளர்களை நிறுத்துகிறீர்கள்.
@chandrankrishna4663
@chandrankrishna4663 2 жыл бұрын
வருவாய் அடிப்படையில் சலுகைகள் தந்தால்.... ஆரிய சூழ்ச்சியால் காலம் காலமா மக்களை செல்லரித்து கொண்டு இருக்கும் சாதி தானாகவே அழிந்து விடும்✔️ இதை தானடா.... *அன்றே அழகா அற்புதமா* *அழியாப்புகழின் அதிபதி* *மனித புனிதர்* *இதய தெய்வம்* *புரட்சித்தலைவர்* *பொன்மனச்செம்மல்* *மக்கள் திலகம்* *காலத்தை வென்ற எம்ஜியார்* *சொன்னார்* 👍 இதை அன்று திமுக ➕ திராவிடர் கழகமும் தானே எதிர்த்தது🤛🏽🤛🏾🤛🏿
@SR-mv6wn
@SR-mv6wn 2 жыл бұрын
@@chandrankrishna4663 சாதி வேறு ஆரியர்கள் சொன்னது வர்ணம் இரண்டும் வேற வேற
@chandrankrishna4663
@chandrankrishna4663 2 жыл бұрын
@@SR-mv6wn வர்ண சாஸ்திரத்தில் பிறந்தது தான் சாதி எனும் சாக்கடை😭 சாதியின் மூலமே வர்ண சாஸ்திரம் தான்... இமயம் முதல் குமரி வரை பரவி கிடக்கும் திராவிட மண்ணில் காலூன்ற... மனிதர்களை பிரித்து எளிமையா பந்தாட *வர்ண சாஸ்திரம்* புகுத்தப்பட்டது❗️ திணிக்கப்பட்டது❗️
@chandrankrishna4663
@chandrankrishna4663 2 жыл бұрын
*@natarajan s* *புரட்சித்தலைவர் MGR* நீங்கள் சொல்வது போல அப்படி நிறுத்த வில்லையே... சாதி மதம் பார்க்காமல் வேட்பாளர்களை நிறுத்தி.... மாபெரும் வெற்றி பெற்று இருக்கிறாரே💪☑️👍💐👌😊
@prabukannathasan9069
@prabukannathasan9069 2 жыл бұрын
நீங்கள் எங்கே இப்படி ஒரு ஆணை போட்டு இருப்பதை பார்த்தீர்களா சாதியைவைத்து தமிழனை பிரித்து ஆளுகிறார்கள் தெழுங்கர்கள்
@chiyaankanalr4454
@chiyaankanalr4454 2 жыл бұрын
மகிலன் நீங்கள் வேற லெவல் 🙏🙏🙏🙏🙏உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சகோதரா 😍😍
@velmurugan3139
@velmurugan3139 2 жыл бұрын
Super Interview 😂😂😂😂😂 Dravidam fully exposed! Great job guys.
@dilsenyt
@dilsenyt 2 жыл бұрын
ஆறு தம்பிகளா எதுக்குப்பா அந்த குழந்தையை மிரட்டுகிறார்கள்
@beaulah9097
@beaulah9097 2 жыл бұрын
😀😀😀😀😀
@Vvenba0509
@Vvenba0509 6 ай бұрын
கேள்விகள் அருமை வரலாறு சம்பந்தமான கேள்விகள் உங்களது தெளிவான படிப்பை உறுதி செய்கிறது. நல்ல எதிர்காலம் உண்டு
@gopalp5466
@gopalp5466 2 жыл бұрын
மகிழன் கேள்விகள் அனைத்தும் தரமான முறையில் வைக்கப்பட்டது பதில்கள் தான் சரியான முறையில் இல்லை
@vetritamil573
@vetritamil573 2 жыл бұрын
ஆம்
@palanikumart2214
@palanikumart2214 2 жыл бұрын
அவரென்னெ வச்சுகிட்ட வஞ்சனை பன்றாறு இருந்தா தரமாட்டாறா.?!
@balakrishnan1859
@balakrishnan1859 2 жыл бұрын
@@palanikumart2214 😂😂
@arun3126
@arun3126 2 жыл бұрын
@@palanikumart2214 🤣
@kkselvakumar3110
@kkselvakumar3110 2 жыл бұрын
இனிமேல் பேட்டி கொடுக்க வருவோர் தெளிவாக வருவார்கள். பொய் புரட்டு எடுபடாது என்பதை உணரட்டும். பிற மொழியாளர் நம்மிடம் எப்படி கதை கட்டுகிறார்கள் என்பதை புரியவைத்த குழுவுக்கு நன்றி
@iam_yashh
@iam_yashh 2 жыл бұрын
சம்பவம் சிறப்பு 👏👏👏
@dhilipkumar335
@dhilipkumar335 2 жыл бұрын
சித்தூர்.திருப்பதி.கோலார்.திருவந்தபுரம் . இந்த நிலங்கள் யாருடைய பூர்வீகம் நிலம்.....
@tamiltamilan4489
@tamiltamilan4489 2 жыл бұрын
இந்த கண்ணை அடுத்த தேர்தல்வரை இதே சூட்டில் கொண்டுசெல்லவேண்டும் அப்பவாது திருந்தாத தமிழன் திருந்துவானபார்ப்போம்..
@vetritamil573
@vetritamil573 2 жыл бұрын
வாய்ப்பு இல்லை ராசா
@sbalabala4938
@sbalabala4938 2 жыл бұрын
பாரியை எதிர்பார்த்து காத்து கொண்டு உள்ளேன். நாம் தமிழர்👍
@balakumaran3157
@balakumaran3157 2 жыл бұрын
Naanum
@vetritamil573
@vetritamil573 2 жыл бұрын
ஆம் நானும் தான்
@kumarayya9998
@kumarayya9998 2 жыл бұрын
இதற்கு பாரி பதில் கொடுப்பார் ....
@இயற்கைவரம்-ந5ஞ
@இயற்கைவரம்-ந5ஞ 2 жыл бұрын
நானும்
@Nightcrawler333
@Nightcrawler333 2 жыл бұрын
Me too
@sintharamirthalinga4284
@sintharamirthalinga4284 2 жыл бұрын
இந்த ------பேச்சு கேக்கும்போது ரத்தம் கொதிக்குதே.....தமிழ்நாடு தமிழர்களே ......உங்களுக்கு வெட்கம் இல்லையா..? விழித்தெழு தமிழா....
@thenimozhithenu
@thenimozhithenu 11 ай бұрын
Unaku vetkam erunda thukula thongitu.
@KarthickJayaraman20090
@KarthickJayaraman20090 9 ай бұрын
@@thenimozhithenu போடி லூசு
@சக்கரவர்த்திபார்த்தசாரதி
@சக்கரவர்த்திபார்த்தசாரதி 2 жыл бұрын
இவரை அடிக்கடி பேட்டி எடுங்க அப்போதான் நம் தமிழர்களுக்கு உணர்வு வந்து நம்முடன் இணைவார்கள்
@kamureddyps4206
@kamureddyps4206 2 жыл бұрын
சமத்துவமாக பேசப்படும் திரு.காமாட்சி நாயுடு அவர்கள். நன்றி அய்யா!!
@Magesh700
@Magesh700 2 жыл бұрын
வந்தேறி
@sudharshan3917
@sudharshan3917 2 жыл бұрын
Nonsense
@VIKAS-zr7gy
@VIKAS-zr7gy Жыл бұрын
நானும் நாயக்கர் தான் ஆனால் சீமான் வெல்வது காலத்தின் முடிவு அதை எவராலும் தடுக்க இயலாது.
@BALAN-jv4mg
@BALAN-jv4mg Жыл бұрын
0o நீஆமை குஞ்சு
@arun3126
@arun3126 2 жыл бұрын
இவரை அழைத்து பேட்டி எடுத்து கொண்டே இருங்கள். அப்போதாவது தமிழ் மக்கள் திருந்துவார்களா என பார்ப்போம்.
@vetritamil573
@vetritamil573 2 жыл бұрын
வாய்ப்பில்லை ராசா
@arun3126
@arun3126 2 жыл бұрын
@@vetritamil573 😒
@selvam773
@selvam773 2 жыл бұрын
குப்பனும் சுப்பனும் நிலத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாய் காமாட்சி மறந்து விடாதீர் தங்களுக்கு தண்டனை உண்டு விரைவில்
@subashinisuba9508
@subashinisuba9508 10 күн бұрын
காமம்+ஆட்சி
@poongavoorraghupathhy4399
@poongavoorraghupathhy4399 Жыл бұрын
Kamakshi naidu is perfectly right in saying that reservations must based on economy of the family.
@venkataswamyappar5392
@venkataswamyappar5392 2 жыл бұрын
ஏம்பா மகிழன் அந்த மனுசன் பாவம்யா இப்படி போட்டு அடிக்கற சிரிப்ப அடக்க முடியலை😂😂🤣🤣
@rathnapuvichidhambaramsaba396
@rathnapuvichidhambaramsaba396 2 жыл бұрын
ஆமா... விட்டா அவரு அழுதுருவாரு போல🤣🤣🤣🤣🤣🤣
@ilanthiraiyantamilan2048
@ilanthiraiyantamilan2048 2 жыл бұрын
Avanala pesa mudila
@subashinisuba9508
@subashinisuba9508 10 күн бұрын
சிரிக்காமல் சிந்திக்கவும்... தமிழ் சிந்தனையாளர் ❤
@Corona_007
@Corona_007 2 жыл бұрын
தமிழ்நாட்டில் ஆண்மை உள்ளவர்கள் யாரேனும் இந்த காமாட்சி நாயுடு மாதிரி அடுத்த மாநிலங்களில் பேசி விட்டு திரும்பி வர முடியுமா
@esvaranesvaran3663
@esvaranesvaran3663 2 жыл бұрын
Correct chennai தெலுங்கர்களுக்கு தான் சொந்தம்.. ஆனால் திருப்பதி ஏழுமலையான் கோவில் தமிழ் நாட்டிற்கு சொந்தமானது என்பதும் மறக்கமுடியாத உண்மை
@easwaripradhaamunusamy9689
@easwaripradhaamunusamy9689 2 жыл бұрын
தமிழர்களே உங்களுக்கு சூடு சோரனை இருக்க இல்லையா?
@vetritamil573
@vetritamil573 2 жыл бұрын
இதில் என்ன ஐயம் சூடும் கிடையாது சொரணையும் கிடையாது
@sahasaha7835
@sahasaha7835 2 жыл бұрын
100% illa
@anleesam5856
@anleesam5856 2 жыл бұрын
Illa . We only vote for Dmk. Mad people
@Gowthamthamizh_123
@Gowthamthamizh_123 2 жыл бұрын
Athu enga irukku evan osila kudikka vangitharuvanu sarayakada munnaadiye kudiyirukkarathu ippadi irruntha eppadi uruppadum tamilnadu
@ravindran444
@ravindran444 2 жыл бұрын
ஏம்பா...ஆறு பேரா சேர்ந்து காமாச்சி நாயுடுவை வச்சு செஞ்சுட்டீங்க....பயத்துல உச்சா போயிட்டாருல்ல பெருசு.....😂😂😂😂
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 2 жыл бұрын
மகிழன் உங்கள் கருத்து ஒவ்வொன்றும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் நண்பா
@irudayarajirudayaraj3398
@irudayarajirudayaraj3398 2 жыл бұрын
சரியான கேள்விகளை சிறப்பாய் கேட்டுள்ளிர்
@ravendhiranepr8042
@ravendhiranepr8042 2 жыл бұрын
சென்னப்ப நாயக்கர் அவர் தமிழர் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அவர் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்
@somasundaram555
@somasundaram555 2 жыл бұрын
Daaai..... Yaaaara neenga........
@udyakumarb7487
@udyakumarb7487 6 ай бұрын
அருமை யான கேள்வி
@சுபாண்டிதிமுவா
@சுபாண்டிதிமுவா 2 жыл бұрын
உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் இப்படி கேட்டால் தான் பல உண்மைகள் புலப்படும், நன்றி.
@s.narayanamoorthys.narayan9744
@s.narayanamoorthys.narayan9744 2 жыл бұрын
நெறியாளர்கள் இப்படித்தான் அதிக விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பது சிறப்பு.
@m.sathyaperumal
@m.sathyaperumal Жыл бұрын
இதற்கும் மேல் ஐயா காமாட்சி தமிழ்நாட்டு பத்திரிக்கையாளர்களிடம் நேர்காணல் எடுக்க வேண்டாம் தலை குனிந்து தான் போவார் மிகவும் அசிங்கமான ஒன்று எத்தனை பெரிய மனிதன் நீங்கள் மனமோ மிக மிக சிறிது
@muthaiahjegadeesan7725
@muthaiahjegadeesan7725 2 жыл бұрын
திராவிடம் பேசி இங்கே பிழைப்பு நடத்தும் பல பிச்சைக்காரர்கள் இங்கு இருக்கிறார்கள் தமிழன் சுய சிந்தனையோடு செயல்பட முடியாமல் இருக்கும் வரை இதே நிலைதான் நமக்கு வாய்த்த தலைவர்கள் அப்படி. திராவிடம்,திராவிடம் என்று பேசியே எல்லாத்தையும் கழட்டிட்டு இப்ப தமிழனிடம் கோவணம் மட்டும் தான் மிச்சம்.
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,4 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,4 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,9 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,4 МЛН