தலித்தை முதல்வராக்க தயார் | தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் அதிரடி | பேசு தமிழா பேசு

  Рет қаралды 462,672

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

2 жыл бұрын

#brahmin
#narayanan
#pesutamizhapesu
Support Pesu Tamizha Pesu by making voluntary contributions: rzp.io/l/pesutamizhapesu
Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Womens Day Special Price : 599/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +917010620873
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 7904179896

Пікірлер: 3 200
@manivannan8716
@manivannan8716 2 жыл бұрын
பிராமணர்களை பேட்டி எடுத்தது மகிழ்ச்சி காரணம் இவர்களின் பக்கத்தை எந்த ஊடகமும் வெளிபடுத்த முன் வரவில்லை நன்றி
@sraju2430
@sraju2430 2 жыл бұрын
அடேங்கப்பா இவர் சொன்னது எல்லாம் உண்மையாக்கும் மநுதர்மம் இந்துக்களின் புனிதநூல் என்று சொன்னதில்லையா கடந்த நாற்பது முப்பது வருடங்கள் வரை சொல்லிக்கொண்டிருந்தார்கள் இன்றைக்கு இவர் அதை விடுங்க அம்பேத்கரின் சட்டப்படி உள்ள விஷயங்களைப் பேசுவோமே என்கிறார் ஏன்.
@bharathraman2098
@bharathraman2098 2 жыл бұрын
@@sraju2430 yaar sonnanga? Bhagavad geethai punitha nool padi nu solluvanga... Manu smriti oru Raja than nattukkul vagutha sattam. Manu smriti punida nool kedayathu.
@MaeshKuar-fg8i
@MaeshKuar-fg8i 2 жыл бұрын
ஒரு பெண்ணை அடிமையா குடுங்க நபி னு சொல்ற குரானுக்கு கால் கழுவுற நாயே... போய் ஒழுங்கா குரான் பைபிளில் இருக்கும் ஆபாச பக்கத்தை படி டா நொண்ண
@ram0210
@ram0210 2 жыл бұрын
@@sraju2430 நீங்கள் சொல்வது தவறான கருத்து. மனு ஸ்மிருதி என்பது புனித நூல் கிடையாது. அது அந்த கால கட்டத்தில் உருவான ஒரு அரசியல் சட்ட வரைவு புத்தகம்.
@sraju2430
@sraju2430 2 жыл бұрын
மனுஸ்மிருதி புனித நூல் இல்லைனு இப்ட சொல்றீங்க ஐம்பது அறுபது வயசு பெரியவர்களிடம் கேளுங்க சொன்னாங்களா இல்லையா னு கிறித்துவம் இஸ்லாம் பற்றி அந்த மதத் தலைவர்களிடம் பேசலாம் இப்ப நான் கேட்ட கேள்விக்கான பதிலை அழகா இருவர் எழுதியிருக்காங்க நீங்க ஏன் அசிங்கமா எழுதுறீங்க
@anonymozanonymouz9323
@anonymozanonymouz9323 2 жыл бұрын
திறந்த மனதுடன் பேச சிறந்த வாய்ப்பு கொடுத்த பேசு தமிழா பேசு you tubeசேனலுக்கும் , கலந்து கொண்டு சிறப்பாக பதிலளித்த திரு.நாராயணனுக்கும் பாராட்டுக்கள்.
@kgfcitynews
@kgfcitynews 2 жыл бұрын
Rendu perum sanghi gal, sangigaluku paratukal BJP kum RSS kum jaldra adipadharku
@mpsaminathan6195
@mpsaminathan6195 2 жыл бұрын
பேசு தமிழா பேசு யூடியூப் சேனல் குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பிராமண சங்க தலைவர் அளித்த பதில்கள் மிக அருமை 🙏 பூணூல் அணிவது அவரவர் விருப்பம் , அதை அறுப்பது என்பது , யார்? யாருக்கு கொடுத்த அதிகாரம்🙏
@tsnraj1346
@tsnraj1346 2 жыл бұрын
Brahmins are truly and good hearted people Hinduism is living at least in India Is because of brahmins only Oh krishna please save brahmins They are dedicated their life for Pooja for you
@user-ws3xw9ui1x
@user-ws3xw9ui1x 2 жыл бұрын
இது போன்ற உரையாடல்கள் தேவையாக உள்ளது. நன்றி.
@saradagratnam6408
@saradagratnam6408 Жыл бұрын
Sairam Great Narayananji your answers are very clear The critical questions thrown to you by the youngsters the way you handled it with a calm way is excellent
@tamiltechiewithtravels3708
@tamiltechiewithtravels3708 2 жыл бұрын
எப்பிடி கேள்வி கேட்டாலும் அதற்கு தகுந்த விளக்கம்... கேள்வி கேட்டு அவரை தமிழன் இல்லை என சிந்தனை தூண்ட முயற்சித்தாலும்... பதில் சொல்லி தான் தமிழ் மண்ணின் மைந்தன் தான் என உணர்ச்சிவசப்படாமல் பதிலளித்த நீங்களே சுத்த தமிழன்....
@A2kvlogss
@A2kvlogss 2 жыл бұрын
Vandheri makkal tamil mindhargala தமிழ் வரலாறு வெளிவரும் ஆதமம் பொய் என நிரூபிக்கப்படும் எம் மன்னன் கரிகாலனை முதுகில் குத்திய கோழைகள் மிஞ்சி போனா strike adipa adi bramin ellam ennenna pannunanga ipo epdi maatikitu mulikiranga nu nalla theriyudhu koodiya seekiram kottam adangum adhamathoda pera solli neenga tamil makaluku pannuna dhrogam ellam veliya varum
@nkrishnamurthy5954
@nkrishnamurthy5954 2 жыл бұрын
Once a reporter asked Karunanidi, sir, after you Stalin will be DMK leader? Kalaignar replied that DMK is not Sankara madam. DMK is a democratic Party. Anybody can become CM. But today we have his son Stalin occupying the highest post in DMK.
@udaybanavath
@udaybanavath 2 жыл бұрын
Next udhaynidhi
@nkrishnamurthy5954
@nkrishnamurthy5954 2 жыл бұрын
@@udaybanavath Thamizhan thalaividhi
@user-xd6ot3rp4j
@user-xd6ot3rp4j 2 жыл бұрын
People voted for statin. Karunanidhi did not crown Stalin
@nkrishnamurthy5954
@nkrishnamurthy5954 2 жыл бұрын
@@user-xd6ot3rp4j If your soul believes it, I cannot help.
@radhakannan4010
@radhakannan4010 2 жыл бұрын
@@user-xd6ot3rp4j his media created a lot for him Ok dmk party but can ptr become CM
@bleshog141
@bleshog141 2 жыл бұрын
I'm a Christian I have many brahmins friends they are very peaceful community
@johncletus9529
@johncletus9529 2 жыл бұрын
I second that
@sangeethaupadhyaya2023
@sangeethaupadhyaya2023 2 жыл бұрын
🙏🙏🙏
@udaybanavath
@udaybanavath 2 жыл бұрын
Many christians says hindu gods as satan
@bleshog141
@bleshog141 2 жыл бұрын
@@udaybanavath I don't know about that
@uvmedia2550
@uvmedia2550 2 жыл бұрын
@@udaybanavath that's is their belief.. Many verses in yajurveda entails bestiality and necrophilia..
@dhanaseelant6993
@dhanaseelant6993 2 жыл бұрын
அனைவரும் சமம் என்ற எண்ணம் மக்களிடம் வரும் வரை சாதி என்ற ஒன்று மறையாது.
@MARYmary-dz4vb
@MARYmary-dz4vb Жыл бұрын
எல்லா துறைகளிலும் பிராமணர்கள் தான் மேலதிகாரிகளாக இருக்கிறார்கள். பேசி அடக்குவதில் திறமையான வர்கள்
@bosekaran6553
@bosekaran6553 2 жыл бұрын
உண்மையான விவாதம்.பிரிவினையை தெளிவாக பேசி இருக்கிறார்.சட்டம் இருக்கு அவ்ளோதான் 👍
@jeevananthamramachandran9217
@jeevananthamramachandran9217 2 жыл бұрын
Llaa
@allinalltamil9130
@allinalltamil9130 2 жыл бұрын
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்தான் இது போல் பிரச்சினைகளை ஏற்படுத்துவார் 😞
@samsuperbroa0142
@samsuperbroa0142 2 жыл бұрын
சிவில் தேர்வில் தேர்ச்சியடைந்தால் கலெக்டர் சீட்ல உக்காரலாம், கருவறைக்குள் போக எந்த தேர்வு எழுத வேண்டும் ? இதை இந்த ஐயர் சொல்லவே இல்லை ப்ரோ.
@bosekaran6553
@bosekaran6553 2 жыл бұрын
அது கடவுளை நம்புபவன் பிரச்சினை ப்ரோ எனக்கு உள்ள போய் செய்ய ஒன்னு இல்ல அசையும் இல்லா.நீங்க ஒரு கோவில் கட்டுங்க அதுல அவனுக்கு அனுமதி இல்லைனு சொல்லுங்க .அவன் கோவா படுவன பபோம்
@lakshmanKumar-ky2tj
@lakshmanKumar-ky2tj 2 жыл бұрын
நாயக்கன் கொட்டாயை பற்றி இவர் ஏன் பேசவில்லை?
@veerakumar.t.3479
@veerakumar.t.3479 2 жыл бұрын
பெரியவர் நாராயணன் மிகவும் அற்புதமாக பேசினார். அவருக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றி🙏
@cdmspoopathycdmspoopathy9435
@cdmspoopathycdmspoopathy9435 2 жыл бұрын
🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️
@veerakumar.t.3479
@veerakumar.t.3479 2 жыл бұрын
@@cdmspoopathycdmspoopathy9435சமூக நீதி அமைப்பின் உறுப்பினரோ...
@radhakannan4010
@radhakannan4010 2 жыл бұрын
@@veerakumar.t.3479 அவன் lulu குழு
@veerakumar.t.3479
@veerakumar.t.3479 2 жыл бұрын
@@radhakannan4010 மிகவும் சரியாக சொல்லி விட்டீர்கள்🤣. நன்றி சகோ🙏
@m.muthurajkumar5658
@m.muthurajkumar5658 Жыл бұрын
அருமையான விளக்கம் கொடுத்த ஐயாவுக்கு நன்றி.
@tamilvibes6932
@tamilvibes6932 2 жыл бұрын
பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்தால் மட்டுமே இந்தியாவில் ஏழ்மை நிலை ஒழியும்
@premanand8556
@premanand8556 2 жыл бұрын
Brahmins contribution to Tamil Literature is commendable.
@vanakkamsamayal4838
@vanakkamsamayal4838 2 жыл бұрын
U V Swaminaatha Iyer . I respect him
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Жыл бұрын
Sanskrit Brahmin Tiruttu Tevdiyapasanga 😄
@bujiso123
@bujiso123 2 жыл бұрын
Please contact supreme court advocate Mr. Sai Deepak, author of "India that is Bharat" for a very good understanding of these topics and the nation in general. It will be a fantastic discussion. Try it
@avinash.s1039
@avinash.s1039 2 жыл бұрын
It will be a delight to watch
@VijayKumar-fn7kf
@VijayKumar-fn7kf 2 жыл бұрын
Yes.. Tamil people need an introduction of him. He is the most important advocate in Sabarimalai case who argued in favour of Lord Iyappa. He says by definition a temple is a religious place. Dont place secular laws in religious place. Then you will not tolerate religious logics in secular places. That's true. This needs to be said openly in Tamil KZbin channel also.
@dhivyar1230
@dhivyar1230 2 жыл бұрын
Rajavel anna, please arrange for this.. he knows tamil too
@jasoncraig7836
@jasoncraig7836 2 жыл бұрын
These people won’t dare to interview Sai Deepak…
@chandrashekargaajula2131
@chandrashekargaajula2131 2 жыл бұрын
Such open discussions in an environment of honesty and civility is much needed. Great job.
@subramanianramanathan5854
@subramanianramanathan5854 2 жыл бұрын
Those who are prepared to take up eight years of rigorous training and course should also accept the pittance salary given to archakas.
@thanioruvan9167
@thanioruvan9167 2 жыл бұрын
Brahmin and Viswa Brahmin(Viswakarma)....Both are equal Caste in our society 🔥🔥🔥
@NandaGopi.M
@NandaGopi.M 2 жыл бұрын
Achari nu sollunga
@thanioruvan9167
@thanioruvan9167 2 жыл бұрын
@@NandaGopi.M 2 caste layum aachari and aachariyar apdinu than solluvanga.....
@MSdfangirl
@MSdfangirl 2 жыл бұрын
எல்லாரும் மனிதன் தான் சாதி சமூகம் என்று பிரித்தது தவறு எல்லாரும் சமம் எல்லாரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
@venkatanarayanan5761
@venkatanarayanan5761 2 жыл бұрын
Very good Sir, Let All Brahmin get united
@maran4864
@maran4864 2 жыл бұрын
நான் பிராமணர் இல்லை. இலங்கையைச் சேர்ந்தவன்.இலங்கையில் பிராமணர்களை தமிழராக தான் பார்ப்போம். ஆனால் இந்தியாவில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் கலாச்சாரம், இந்து மதம் காணாமல் போகும் போல் உள்ளது
@maran4864
@maran4864 2 жыл бұрын
ஈழப்போரில் பிராமணர்களும் எங்களோடு சேர்ந்து மாண்டார்கள். ஆனால் தெலுங்கன் கருணாநி நாடக உண்ணாவிரதம் இருந்ததை தவிர வேறு என்ன பண்ணினான். அதே போல் தெலுங்கன் சொரியாரும் வாயால் வடை சுட்ட தை தவிர ஒன்றும் பண்ணவில்லை
@radhakannan4010
@radhakannan4010 2 жыл бұрын
@@maran4864 தமிழ்நாட்டில் மட்டும் தா
@ravimahesh532
@ravimahesh532 2 жыл бұрын
காமட்சி நாயுடுவையும் இப்படி உட்கார வச்சு கேள்வி கேளுங்க தம்பிகளே.!!!உண்மையிலே எதிர்கருத்துடையோரை இப்படி உட்கார வச்சு கேள்வி கேட்பது சரியான சனநாயகம்.!!!
@sundarsundar5327
@sundarsundar5327 2 жыл бұрын
கேட்டுட்டாங்க?
@vegisami7316
@vegisami7316 2 жыл бұрын
கேள்வி கேட்பதால் கேட்பவன் யோக்கியனாக முடியாது !
@gabriela672
@gabriela672 2 жыл бұрын
@@vegisami7316 அப்ப நீ ரொம்ப யோக்கனா? நீ சரியான திருட்டு திராவிட பரதேசி சங்கி நாய் என்பது மிகவும் தெளிவாக தெரிகிறது.
@mahendraperiyadanam3801
@mahendraperiyadanam3801 2 жыл бұрын
@@gabriela672 dei joker, athu kaelvi illada, adthu thathuvam. un paera paaru Gabbu (Naatham) Reel
@srinithehackerbirdwatcher5131
@srinithehackerbirdwatcher5131 2 жыл бұрын
தூண்டுரதே அவர்கள் தானே
@devasahayamp5548
@devasahayamp5548 2 жыл бұрын
90 சதம் வரை இவர் கள் இனம் தான் பெரும் பதவிகளிஇல்என்பது மட்டும் உண்மை 100/100இவர் மாறுக்கவேண்டாம்
@soundarajansanthosh9305
@soundarajansanthosh9305 2 жыл бұрын
Superb and honest answers by Mr.Narayan. Good discussion.
@iam_yashh
@iam_yashh 2 жыл бұрын
பேசு தமிழா பேசு.. Totally different channel..so much information.. discussion..great debates..well constructive interviews.. Well done 👍👏👏👏
@ramarajpm3037
@ramarajpm3037 2 жыл бұрын
திரு நாராயணன் ஐயா அவர்களின் மிக பொறுமையான தெளிவான பதில் அற்புதம்.
@crazy4254
@crazy4254 Жыл бұрын
ஆம்
@dharantamil9050
@dharantamil9050 2 жыл бұрын
I appreciate these young reporters ,Good questions and best reply, I think this is the best neutral discussion, Good luck guys
@thamaraiselvan3822
@thamaraiselvan3822 2 жыл бұрын
பிராமணர்கள் அனைவரும் கொடிய வர்கள் என்று கூறவில்லை... பரிதிமாற்கலைஞர் போன்ற நல்லோர்கள் இருக்கின்ற வேலையிலிலும் உவேசா போன்றவர்களும் இருக்கிறார்கள் என்று தான் கூறுகிறேன்
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 2 жыл бұрын
மகாகவி தேசிய சுப்ரமணிய பாரதியார் இரானுஜர்
@thamaraiselvan3822
@thamaraiselvan3822 2 жыл бұрын
@@gouthamangouthaman9158 வேதமறிந்தவன் பார்ப்பான் பல வித்தை தெரிந்தவன் பார்ப்பான் நீதி நிலை தவறாமல் நேமங்கள் செய்பவரன் நாய்க்கள் பண்டங்கள் விற்பவன் செட்டி பிறர் பட்டினி தீர்ப்பவன் செட்டி தொண்டர் என்றோர் வகுப்பில்லை தொழில் சோம்பலைப் போல் இழிவில்லை நாலு வகுப்பும் இங்கு ஒன்றே நான் கினில் ஒன்று குறைந்தால் வேலை தவறி சிதைந்தே செத்து வீழ்ந்திடும் மானிடச் சாதி - ஸூப்ரமணிய பாரதியார் (சாதி வெறி)
@thamaraiselvan3822
@thamaraiselvan3822 2 жыл бұрын
@@gouthamangouthaman9158 பகவத்கீதையில் நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப்பட்டன என்று கண்ணன் கூறுவதைப் பாரதி குறிப்பிடுகிறார். நாலு குலங்கள் அமைத்தான் அதை நாசமுறப் புரிந்தனர் மூடர் - பாரதியார்
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 2 жыл бұрын
@@thamaraiselvan3822ஆமா ஜி சாரி சகோ
@shankar1dynamo694
@shankar1dynamo694 2 жыл бұрын
தம்பி நம்பளோ தமிழுக்கு ஒண்ணும் செஞ்சது இல்ல. நம்ப யாரு பாப்பானுக்கு சர்டிபிகேட் கொடுக்கறது 😂
@sristhambithurai8012
@sristhambithurai8012 2 жыл бұрын
பேட்டி எடுத்தது மகிழ்ச்சி, முன் இவர்களின் பக்கத்தை எந்த ஊடகமும் வெளிபடுத்தவில்லை நன்றி
@varunpillai8705
@varunpillai8705 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா...
@mohamedmeeranmajith8508
@mohamedmeeranmajith8508 2 жыл бұрын
@@varunpillai8705 q
@vinayagams4069
@vinayagams4069 2 жыл бұрын
Revolution என்று இவர் கூறுவதில்,,ஒரு கேள்வி உண்டு?!! அந்த revolution ஒரு பகுதியில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வில்லை ?? குறிப்பிட்ட சமூகத்திற்கு முதலில் வர காரணம் என்ன?? இதில் நேர்ந்த சூழ்ச்சி தான் கேள்வியாக கேட்கின்றோம் 🤞🤞
@vinayagams4069
@vinayagams4069 2 жыл бұрын
நாத்திகர்கள் பேச கூடாது என்று அதை நீங்கள்,,சொல்ல கூடாது !!// கோர்ட்டில்,,குற்றவாளி மட்டும் வருவது இல்லை,... நிரபராதி கூட வந்து அவர்களின் தரப்பு வாதம் வந்து வைக்க வேண்டும்.///🤞
@BlackDevil-wh9cn
@BlackDevil-wh9cn 2 жыл бұрын
Uyar jaathi elai naigal ivargal thano
@vijayakumarvadivelu2961
@vijayakumarvadivelu2961 2 жыл бұрын
உங்களின் பேசு தமிழா பேசு வலைஒளியின் தைரியம் பாராட்டுக்கு உரியது. தொடரவும்.
@xavieressem1528
@xavieressem1528 2 жыл бұрын
Poda Iyer Naayae.
@allinalltamil9130
@allinalltamil9130 2 жыл бұрын
பத்து பேரு கேள்விகளின் ஒரே ஆளு பதில் மிகவும் திறமையான மனிதன் 😍
@aravindnarasimhamurthy4473
@aravindnarasimhamurthy4473 2 жыл бұрын
@@xavieressem1528 nee poda unakku inkgu enna velai
@raanand3025
@raanand3025 2 жыл бұрын
@@xavieressem1528 pallu pethuduven Xavier nayee
@ganasenlashmi4102
@ganasenlashmi4102 2 жыл бұрын
@@allinalltamil9130 இப்படிய சொல்லி நகையடிட்டு போ? போ
@user-oi1ue7vp9n
@user-oi1ue7vp9n 2 жыл бұрын
உண்மையில் நாராயணன் அவர்களின் பதிவு உண்மை
@Gowrisankar__gs
@Gowrisankar__gs 2 жыл бұрын
Ommbuu
@srinivasanns1284
@srinivasanns1284 2 жыл бұрын
When we were young (around 60 years back) we never worried about caste or religion. Many of us not talked about caste or casteism. Till date my friends are different religions and castes. After 50 and odd years we met and shared our past life. Those days when we were affected by fever, my Mom took us to Mosque and Muslims கன்னத்தில் உதுவார்கள், ஜுரம் காணாமல் போய் விடும். இது முற்றிலும் உண்மை
@pushpap4907
@pushpap4907 2 жыл бұрын
Do this only at before sleep minimum 20 mins.for buissness and connect with nature,more luck.sit straight with open eyes..keep tip of tongue at soft palet..slowly inhale and exhale,while inhaling imagine through forehead to stomach and while exhaling stomach to crown of head...do fully concentrated,should not distract to anything...eat more almonds,it will support for that process....
@A2kvlogss
@A2kvlogss 2 жыл бұрын
@@pushpap4907 🤣🤣🤣🤣
@Someone-uu9xv
@Someone-uu9xv 2 жыл бұрын
I like this guy, he broke my stereotype of Brahmins, also he was very humble with his answer that's a plus point
@praveenpayiran
@praveenpayiran 2 жыл бұрын
see his speach on one of his community meetings before judging him. everyone speaks pilite when they are interviewed you need to dig a little to see thier original face!
@Someone-uu9xv
@Someone-uu9xv 2 жыл бұрын
@@praveenpayiran Can you please share the video
@nepatriots11
@nepatriots11 2 жыл бұрын
@@praveenpayiran yes.. he might have.. but not like some hooligans who consistently evertime spew venom and hatred... so, it doesn't matter.
@antoin1981
@antoin1981 2 жыл бұрын
Enna enna solran parunga, ippdi solrathuku kosu moola venum
@Someone-uu9xv
@Someone-uu9xv 2 жыл бұрын
​@@antoin1981 Dravida Paithiyama? Spew your racist venom somewhere else
@boopynana1
@boopynana1 2 жыл бұрын
Eluthi vachikonga…In near future PTP gonna be a benchmark for all other channels No edit for TRP No cheap questions not biased No manipulation Whoeva the guest… treatin with the due respect Thanks for your work n keep goin Strong stronger n strongest Valthukal
@aravindhzorba3853
@aravindhzorba3853 2 ай бұрын
IPO sollunga parpom 😂
@suriyasurya4425
@suriyasurya4425 2 жыл бұрын
இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த ஆணியவே புடுங்குவீங்க.
@sundarrajmuthu3537
@sundarrajmuthu3537 2 жыл бұрын
சாதி தமிழனின் பண்பாடு கலாச்சாரம். அது அவர் அவர் விருப்பம்.
@sivaganeshm2978
@sivaganeshm2978 2 жыл бұрын
நல்ல வினாக்கள். ஐயா அவர்களின் பொறுமையான பதில்கள். ஆரோக்கியமான விவாதம்.
@mukilann
@mukilann 2 жыл бұрын
பொறுமையாகவே பேசியிருக்கிறார்... பல தெளிவான விளக்கங்கள் கிடைத்துள்ளன...👌 வித்தியாசமான நேர்காணல்...
@kap3549
@kap3549 2 жыл бұрын
திறமை உள்ளவங்க அவங்க நல்லா படிச்சி அறிவு பூர்வமானநல்ல செயல்களால் நல்ல பதவிகளில் இருக்காங்க அவங்களை கன்டு பொறாமை ஏன் உங்களுக்கு உன்ன யாராச்சும் படிக்க கூடாதுனு சொன்னாங்களா
@karthicknani1153
@karthicknani1153 2 жыл бұрын
விஷன் அண்ணணை பார்த்ததும் முதலில் லைக் பிறகுதான் வீடியோ பார்ப்பதெல்லாம்😍😍😍😘😘😘
@icon1556
@icon1556 2 жыл бұрын
சிறப்பான கலந்துரையாடல் பிராமணன் சிந்தனை இன்னும் வெளி கொண்டு வர வேண்டும்
@gnanavelpalaniappa9172
@gnanavelpalaniappa9172 2 жыл бұрын
Kalam was also inspired by iyer by his teacher
@vijays1860
@vijays1860 2 жыл бұрын
Yes
@jayashreek2048
@jayashreek2048 2 жыл бұрын
Yes. He was admired by his friend's father who was the head priest of Rameswaram temple .
@NandaGopi.M
@NandaGopi.M 2 жыл бұрын
@@jayashreek2048 ss so only West Mambalam Ayodhya HRNC 😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂😂🤣😂
@vidhyarajanr4740
@vidhyarajanr4740 2 жыл бұрын
Kudos to the PTP team for this step. The interview was beautifully handled by both parties. There wasn't a single heated moment or personal attack. The young journalist team carried it with utmost respect. Well done 👍🏼
@tamizhs9700
@tamizhs9700 Жыл бұрын
Literally he is speaking transparently without any discrimination...
@kkcholanii
@kkcholanii 2 жыл бұрын
Worldwide Tamils should donate NTK 🇲🇾
@mahendraperiyadanam3801
@mahendraperiyadanam3801 2 жыл бұрын
to support araajagam ???
@FelixIgnatius4
@FelixIgnatius4 2 жыл бұрын
For Seeman to (1) buy another 200 acres land (2) to build a palace (3) first ask what happened to NAGPUR MONEY
@anitha6249
@anitha6249 2 жыл бұрын
Seeman propagates aryan dravidian christian missionary created theory
@radhakannan4010
@radhakannan4010 2 жыл бұрын
Donate செய்தா அந்த பணம் என்ன செய்வீர்கள் அண்ணே
@XRajakumaraa95
@XRajakumaraa95 2 жыл бұрын
fr
@chandranesakkiapillai1575
@chandranesakkiapillai1575 2 жыл бұрын
தம்பி நீ ஜெயிக்க வேண்டும் என்பதர்காக கேட்காதே? புரிந்து கொள்கிற நோக்கத்தோடு கேள். உன்னை கேள்வி கேட்க வைத்தவிடம் புரிந்ததை வைத்து அவனிடம் கேள் அப்போது புரிதல் மேன்படும்.
@kumara..8294
@kumara..8294 2 жыл бұрын
Good..
@bhuvaneswariramachandran7541
@bhuvaneswariramachandran7541 2 жыл бұрын
கரெக்ட். எய்தவன் இருக்க அம்பை நோவதேன்??
@nivedhamurugan8034
@nivedhamurugan8034 2 жыл бұрын
Avar soldra edhayum accept panama ivanga kekradhulaye irkanga
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 2 жыл бұрын
@@nivedhamurugan8034 அந்த அளவிற்கு அவர் பேசும் வார்த்தைகள் உண்மை அற்றது அது தெரியுமா உங்களுக்கு?
@ThePonderousMare
@ThePonderousMare 2 жыл бұрын
Very decently conducted debate on both sides. No personal attacks, no dirty words accusations or out of control temper. Both sides have objectively expressed their views and agreed and disagreed with each other.
@Sundar-nb4hn
@Sundar-nb4hn 2 жыл бұрын
Sir the gayathri Jabam practiced by Brahmin was given by born kshatriya,Sage Vishwamitra who practiced and evolved himself to that heights. If any body study&practice Advaita to that level, he can become head of Shankara mutt. Ask the same question to Chruch head/Mosque head.
@user-fm8tn5ew8o
@user-fm8tn5ew8o 2 жыл бұрын
அருமையான விளக்கம் . வாழ்த்துக்கள் ஐயா.
@anand305
@anand305 2 жыл бұрын
I am a big fan of this KZbin channel 🤝🤝👌👌👍👍💪💪 amazing interview and much needed in this time.
@demandfoods6836
@demandfoods6836 2 жыл бұрын
Best explained ஒவ்வொரு கேள்விக்கும் ரொம்ப தெளிவான பதில் மிகவும் அருமை 🙏🙏🙏🙏
@Kiruthosh
@Kiruthosh 2 жыл бұрын
🙊
@ravindranathkokki
@ravindranathkokki 2 жыл бұрын
Thanks to Pesu Thamizha Pesu.. for this interview,,,, thru this many people will understand anti Brahmin brain wash in TN .
@ramesha99
@ramesha99 2 жыл бұрын
Honest response with open mind. Hats off
@mariappapandian2680
@mariappapandian2680 2 жыл бұрын
Pesu Tamizha Pesu is doing a great job of giving voice to all spectrums of political colours. Kudos to you guys.
@MuthukrishnanSubburayalu
@MuthukrishnanSubburayalu 4 ай бұрын
Sir, Shree. Narayan, I heartily appreciate your patience, wisdom and firmness of conviction. Bravo.
@rajukn1415
@rajukn1415 2 жыл бұрын
I'm not a Brahmin still Wish to say that the Brahmins r made to be a scape goats by some selfish Ppl. Who prevents non Brahmin to get in to higher post? In the last 75 years, was there any hurdle for other community, in fact they have been allotted with reservations everywhere. The world is moving towards competition not by reservation, all govt hv provided all facilities to everyone, let us try to excel in our profession/job instead of weakening the nation by claiming special previlage.
@dinesh6489
@dinesh6489 2 жыл бұрын
Reservation system pathi konjam explain pannunga. En vanthuchu. Ethukaga vanthuchu. Justice party pathi theriyuma.? Oru Brahmin na Kuppa alravnga la paathu erupingala. 34% of govt post la avunga thaan erukanga. En na avunga 99% ellaruma 3rd/4th generation graduate. Enga oorula 50% mela innum first generation ya illa. Ippo kooda village la Oor and Colony nu rendu perivaa thaan erupanga. So don't talk blindly without baseless evidence.
@pavithran5515
@pavithran5515 2 жыл бұрын
@@dinesh6489 bro avanunga etho oru IT company la ukandhu kitu Inga elarum samam nu so say no to reservation nu solunga soluvanunga. Avanukku theriyaathu rajaji ena panar nu.
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 2 жыл бұрын
Good step … we need to talk like this . மனதில் இருக்கும் வருத்தம், நமக்குள்ளேயே பேசினால் தஈன் புரிதல் உண்டாகும் . குள்ளநரிகள் பிரிவினை செய்து குளிர் காய முடியாது
@mahalakshmivisagan9466
@mahalakshmivisagan9466 2 жыл бұрын
Iam a tamil brahmin lady. . Ardent fan of your channel. Iam so proud of each and every person in this channel. Reason being all youngsters who have vast knowledge in tamil culture and History. But somewhere you all have a disconnect with the reality and facts to your opinion and beliefs. I say this because you all have been making the right questions to the right persons yet sometimes even after getting a clear answer, going back to the same question though you all seem to have understood yet your ideology is not allowing you all to take it to your conscience..... The question you posed to this periyavar reg Sankara madam has to be posed to Advocate Saideepak. Its my wish your team should approach him for a healthy discussion like this so that many youngsters who watch your channel will benefit. Not only youngsters even middle and aged people who have read the distorted history can learn now. Your channel should grow and lead our younger generation to ahealthy and logical thinking country menJai Bharat! JAI HIND!
@VijayKumar-fn7kf
@VijayKumar-fn7kf 2 жыл бұрын
Yes of course. He should be introduced to tamil people.
@muthaiaha6168
@muthaiaha6168 2 жыл бұрын
மிக அருமை சகோதரி ...இருந்தால் கொஞ்சம் தமிழ்ல எழுதி இருக்கலாம்
@b.pillai4539
@b.pillai4539 2 жыл бұрын
அன்பாகவருடிக்கொடுத்து வரும்போதுகுதிரைகூடதன்கட்டுப்பாட்டுக்குள் அடங்கும் என்று வெள்ளைகாரபெண் சொல்லும்பொதுசிரித்தமை ஞாபகம்வந்திச்சுது. நன்றி
@mahalakshmivisagan9466
@mahalakshmivisagan9466 2 жыл бұрын
@@muthaiaha6168 I don't know to use the tamil font in my phone sir. Typing itself takes a lot of time for me sir. Will try to do that soon.
@karthikbalakrishna1447
@karthikbalakrishna1447 2 жыл бұрын
Mam the problem with brahmins is that you are saying jai hind jai bharat ...but u never support tamil...u always say sanskrit is greater than tamil...this is the only problem...u never identify yourselves as tamil or u never empathize with tamil...
@BruceWayne-cj9lz
@BruceWayne-cj9lz 2 жыл бұрын
Even I believe what he said... FC and SC/ST are getting cornered
@RajKumar-ue4gy
@RajKumar-ue4gy 2 жыл бұрын
Ennaku oru சந்தேகம் அனைத்தையும் padaipathu கடவுள் அவர் படைத்த ஒருவர் தொட்டு கடவுளின் புனிதம் கெடுமா (thettu)
@A2kvlogss
@A2kvlogss 2 жыл бұрын
இத கேட்டா நாத்தீகம் ஆதமம் னு உருட்டுவானுங்க ப்ரோ நம்ம பாட்டன் முப்பாட்டன எல்லாம் ஆதமம் பேர சொல்லி படிக்க விடாம பன்னிட்டு இப்போ கேட்டா எனக்கு தெரியாதுனு சொல்லுராப்ல 😂😂😂
@gowthamanmaruthamuthu2913
@gowthamanmaruthamuthu2913 2 жыл бұрын
காமாட்சி நாயுடு க்கு அடுத்து செம content
@vaniganapathi830
@vaniganapathi830 2 жыл бұрын
மேடையில்லாத ஒருவருக்க் மேடை கொடுத்ததற்கு நன்றி. நான் பிராமணர் அல்ல. ஆனால் அந்த தறப்பில் பதில் வாதமின்றி தமிழகத்தில் பிராமணர்கள் பற்றிய பொது கருத்துக்கள் நிறைய உண்டு. அப்பொழுதெல்லாம் அவர்கள் தறப்பு பதிலின்றி ஒருதலைபட்சமாக தோண்றும். உங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்
@umameenakshi1200
@umameenakshi1200 2 жыл бұрын
Thanks sister.
@kalidass2422
@kalidass2422 2 жыл бұрын
கமண்ட் இட்ட வாணி கணபதி ஒரு ஐயரே ...
@shivakrishna1167
@shivakrishna1167 2 жыл бұрын
இந்து மதம் பிராமணனின் மதம் என்று ஓலமிடும் பைத்தியங்களுக்கு - மகரிசி விசுவாமித்திரர் சத்திரியர், மேலும் மகரிசி வால்மீகி திருடராய் இருந்து அதை விட்டு வெளிவந்து இறை பக்தி பாதையில் பயணித்து முக்தி அடைந்தவர்... இது எல்லாவற்றையும் விட பிராமணன் இந்து மதத்தை தோற்றுவித்தான் என்று கூறும் பொய் கூற்றிற்கு - அவன் தோற்றுவித்தால் அனைத்து தெய்வங்களையும் பிராமணராக காட்டி இருப்பான் மாறாக இந்துக்களின் மிக முக்கிய மூன்று தெய்வங்களான ராமர் சத்திரியர், கிருஷ்ணர் மாடு மேய்க்கும் சமூகத்தின் தாயால் பாலூட்டி வளர்க்கப்பட்டு இன்று வரை அவர்களின் கதாநாயகனாக கொண்டாட படுகிறார், எல்லாவற்றிக்கும் மேலாக ஆதி யோகியான சிவபெருமான் ஒரு வெட்டியான், பிறப்பை அருப்பவர் என்பதை காட்ட சுடுகாட்டில் பிணம் எரிக்கும் தொழிலை செய்தவர்...!
@vaniganapathi830
@vaniganapathi830 2 жыл бұрын
@@shivakrishna1167 ஆம். மற்றும் பிறப்பால் நரகாசுரன் விஷ்ணு மற்றும் ருக்மினியின் புதல்வன் ஆனால் ஏன் அவனை கடவுளாக வணங்க புராணங்கள் சொல்லவில்லை. கடவுளின் பிள்ளையாகவே இருந்தாலும் அக்கிரமங்கள் செய்தால் அவன் அரக்கனே ஆவான். மேலும் பெற்ற பிள்ளையே ஆனாலும் அரக்க குணம் கொண்டால் கடவுள் அவனை அழிப்பார். இப்படி எண்ணற்ற உதாராங்கள் உண்டு. ஆனால் இதனை புறம்தள்ளி தங்களுக்கு சாதகமாக பிரச்சாரம் செய்கிறார்கள் கடவுள் மறுப்பாளர்கள். மற்றும் நமக்கு இரண்டு வகையாக பெயர் வைக்கிறார்கள். ஒன்று சங்கி இல்லையேல் பிராமணன். ஏன் நான் பிறந்த மதத்தில் உள்ள உண்மைகளை தெரிந்து பேசினால் எனக்கு இங்கே பட்டபெயர்.
@anantharajanramaratnam2031
@anantharajanramaratnam2031 2 жыл бұрын
மேடை ஏற விரும்பாதவர்கள் என்று அர்த்தம் கொள்ளவும். நிலைமை அளவுக்கு மீறி போகையில் ஏற வேண்டிய நிர்பந்தம் அவ்வளவே!
@karthickgunasekaran1936
@karthickgunasekaran1936 2 жыл бұрын
Narayanan sir did wonderful job to break all stereotypes about brahmin community...
@ravindranmokkilmaruthur23
@ravindranmokkilmaruthur23 Жыл бұрын
I watch this channel for the variety it offers. I never expected a guest who can speak on behalf of Brahmins. Their views should also be heard. It won't hurt any one. Hats off to PTP.
@sundaresanannamalai2041
@sundaresanannamalai2041 2 жыл бұрын
சூரிய நாராயணன். சார். பிரமினர். சங்க. தலைவருக்கு. உரிய. மான்போடு. பேசுகிறார். அருமை. அற்புதமான. தகவல்களை. சொல்கிறார். Thank. U. Sir. .
@veerasamyabbayi1738
@veerasamyabbayi1738 2 жыл бұрын
அனைத்து நம்பிக்கையாளர்களும் இங்கே. அருமையான விவாதங்கள் ஒவ்வொரு முறையும்.
@Raja_The_King_Rajan
@Raja_The_King_Rajan 2 жыл бұрын
Thanks for uploading this video..He spoken his heart out..He even accepts caste discrimination still happens and who does it..I grew up in a family who believed in dravidian ideologies and later turned a tamil desiam suppoter..Of late i learned and realized that our approach should be holistic in nature..We also need to see the flip side..Creating unity is the need of the hour rather than blaming each other..
@ajaykannan1323
@ajaykannan1323 2 жыл бұрын
yes...you are 100% correct
@ramsmallkay
@ramsmallkay 2 жыл бұрын
Precisely
@bdrina
@bdrina Жыл бұрын
Good and thanks
@jeyapapakalipapa9689
@jeyapapakalipapa9689 2 жыл бұрын
என் பாட்டன் பாரதி அவரை வணங்குகிறேன்
@kovibalaji9491
@kovibalaji9491 2 жыл бұрын
ஐய்யர் கேட்க கேள்விக்கு பதில் சூப்பர்💐💐💐💐🙏🙏
@jayaramanvenkatraman5913
@jayaramanvenkatraman5913 2 жыл бұрын
திரு.நாராயணன் அவர்களின் ஆவேச பேச்சு......ஒட்டு மொத்த தமிழக பிராமணர்களின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. இந்த கோபம் தணிந்து விடக்கூடாது...தொடரட்டும். உங்கள் பின்னால் பிராமணர்கள் மட்டுமல்ல ....நல்ல மனம் படைத்தவர்களும் இருக்கிறார்கள். ...வாலாஜா.வெ.ஜெயராமன்.
@krishnaveni7869
@krishnaveni7869 2 жыл бұрын
உண்மை
@lakshmanKumar-ky2tj
@lakshmanKumar-ky2tj 2 жыл бұрын
போய் சாவு....
@ramamoorthisundararajan2501
@ramamoorthisundararajan2501 2 жыл бұрын
தி.நாராயணன் அவர்களின் பதில்கள் யதார்த்தம் மிக அற்புதம்.அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
@padmaravi341
@padmaravi341 2 жыл бұрын
Mr Narayanan is a balanced mature and neutral person. Answering with examples and educating ,giving right direction to the younger generation.
@bharathimtp9363
@bharathimtp9363 2 жыл бұрын
அவசியமான கேள்விகளும்... அருமையான பதில்களும்...
@udayashankar6418
@udayashankar6418 2 жыл бұрын
Kalusadaigal pesum Oodagathilae indru Brahmin pesuradhae oru periya puratchi.. Semma sir.. 🙏☺️🙏
@naveenprabhu_Vlogs
@naveenprabhu_Vlogs 2 жыл бұрын
Simple, he is very strong in his subject
@Sivad99783
@Sivad99783 2 жыл бұрын
பட்டியல் இனத்தைச் சேர்ந்த முதல்வராக... டாக்டர். கிருஷ்ணசாமி ஐயா வரவேண்டும்.
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 2 жыл бұрын
பாரதியாரும் உவேசாமிநாத ஐயரும் பிராமணர்கள் தான்
@kalidass2422
@kalidass2422 2 жыл бұрын
ஆரிய பிராமண படையெடுப்பு ! Rss பார்ப்பனியருக்கென்று வரலாறோ .. பிராமண தலைவனோ கிடையாது ஏற்கெனவே இருந்த வரலாறை தனக்கு ஆதரவாக இருக்க சில விசயத்த சேர்த்து ஆரிய பார்ப்பனிய இந்துத்துவ ஆதரவு வரலாறாக மாற்றிக் கொள்வார்கள் உ...ம் ..கணேச புராணம், வீர சிவாஜி சரித்திரம் இன்னும் பல சிவாஜி விசயத்தில் சித்பவ RSS பார்ப்பனிய ஐயர் குணம் தோலுரிப்பு .. கோவிந்த் பன்சாரே உண்மையை வரலாற்று புத்தகமாக கொண்டு வந்ததால் RSS பிராமண Fascist ஆல் சுட்டு கொல்லப்பட்டார்
@singaraveland7747
@singaraveland7747 2 жыл бұрын
இருவரும்.தன்.சாதிவெறியை.முழுவதும்.கைவிட்டதில்லை.நாடார்.நாரணதுரைக்கண்ணன்.எழுத்தாளர்.தனக்கு.தமிழ்.சொல்லிக்கொடுக்க.கேட்டபோது.மறுத்தவர்.உவேச.அக்காலத்தில்.சில.பகுதிகளில்.{நாடார்.கிழ்ஜாதி.
@shankarcg786
@shankarcg786 2 жыл бұрын
Some of the great brahmins who fought for equality and contributed to nation building 1. Sri Adi Sankaracharya 2. Sri Ramanujacharya 3. Dr CV Raman 4. Dr S Radhakrishnan 5. C RAJAJI 6. TN SESHAN 7. Cho Ramaswamy 8. SUBRAMANIAN BHARATI 9. Mathematics genius Ramanujar 10. Tyagaraja, Syama Sastri and Muthuswamy Dīkshitar music genius 11. Tolkapiyam tamil grammar was written by Tolkapiyar ......list is endless 🙏
@swaminathank8503
@swaminathank8503 2 жыл бұрын
Wow very good info, thanks
@wolfsr9259
@wolfsr9259 2 жыл бұрын
Not Cho and Rajaji
@shankarcg786
@shankarcg786 2 жыл бұрын
@@wolfsr9259 wolf 🐺 cannot speak about good human beings first reveal your identity
@bsp2849
@bsp2849 2 жыл бұрын
cg rajaji worst fellow
@bsp2849
@bsp2849 2 жыл бұрын
chi poda loosu
@user-ve8ku9qh4o
@user-ve8ku9qh4o 2 жыл бұрын
ஐயா இன்னும் ஈராயிரம் ஆண்டுகள் ஆனாலும் உங்களைப் போல் பேச எங்களால் முடியாது.
@prakash_umapathi
@prakash_umapathi 3 ай бұрын
ஐயர் ஐயங்கார் பெரும்பாலும் தமிழர்கள் தான், இன்று அவர்களே அவர்களை பிராமணர் என்று அழைத்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுவிட்டது. சில கலப்பு இருந்தாலும் பெரும்பாலான ஐயர் ஐயங்கார் தமிழர்கள் என்பதை மற்ற தமிழ் சமூக மக்கள் உணர வேண்டும்.
@manishan6373
@manishan6373 2 жыл бұрын
Brahmins are real Tamil lovers.........i have seen that very much personnel. they deserve to be respected.
@srinivasan9741
@srinivasan9741 2 жыл бұрын
Only tamil brahmins not all brahmins who love tamil most of brahmins in India love sanskrit and hate tamil
@leavemealonetoUS
@leavemealonetoUS 2 жыл бұрын
Yeah. Thats why most of them supported Tamil genocide in Srilanka.
@manishan6373
@manishan6373 2 жыл бұрын
@@srinivasan9741 when we talk about Brahmins in tamilnadu......it is about Tamil brahmins.
@sdmmg5259
@sdmmg5259 2 жыл бұрын
There’s no such thing as Tamil brahmins, all brahmins are refugees from middle east
@manishan6373
@manishan6373 2 жыл бұрын
@@sdmmg5259 there is thing as Tamil brahmins.......who write their mother tongue as tamil in their certificate and who teach tamil to their children more than so called tamils.
@maruthupandian3623
@maruthupandian3623 2 жыл бұрын
பொறுமையாகவும் பொறுப்பாகவும் அருமையாகவும் அனைவரையும் அரவனைத்தும் அறிவான விவாதம் அருமை அருமை ஐயா உங்கள் சிந்தனை உயர்வானது உரக்க சொல்லுங்கள் உங்களால் உயர்ந்த தேச தலைவர்களை
@lakshminarayananrappalsiva363
@lakshminarayananrappalsiva363 2 жыл бұрын
Very decent & dignified interview & very matured answers indeed. No irritation nor hate based. Good.
@vijaybalaji7826
@vijaybalaji7826 2 жыл бұрын
Superrrr… Wonderfull speech… Hatss off… For viewers kind information I am an non-Brahmin…
@SathAsh1995
@SathAsh1995 2 жыл бұрын
Best Interview and wonderful explanations. Great
@alagirisengottiah951
@alagirisengottiah951 2 жыл бұрын
நீபார்பனர்களைகேட்டதுபோல்சைமனையும்கேளு
@johncazale2995
@johncazale2995 2 жыл бұрын
very open minded discussion .. appreciate it! 👌👌👍🙏
@jeyapapakalipapa9689
@jeyapapakalipapa9689 2 жыл бұрын
நான் தேவேந்திரகுல வேளாளர்.உண்மை
@sridevinageshkumar9920
@sridevinageshkumar9920 2 жыл бұрын
One week before when I spoke with an old man in our street he said that I was studied in thinnai pallikoodam ,those are brahmin teachers teach us those days.
@peasantofschwarzburg-rudol7537
@peasantofschwarzburg-rudol7537 2 жыл бұрын
That was not real education.
@subashshanmugam5411
@subashshanmugam5411 2 жыл бұрын
@@peasantofschwarzburg-rudol7537 It was called Guru ku la kalvi which ensured virtues are learnt along with education through palm leaves. Our formal education failed good upbringing and as a result imperfect behavioural change.
@peasantofschwarzburg-rudol7537
@peasantofschwarzburg-rudol7537 2 жыл бұрын
@@subashshanmugam5411 I just pity you.
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 2 жыл бұрын
Saathi irukkalaam,saathi verry koodaathu
@venkateshvenugopal3448
@venkateshvenugopal3448 2 жыл бұрын
அருமையான உரையாடல்.. சரியோ தவறோ ஐயா நாராயணன் அவர்கள் பதில் கூறியுள்ளார் நன்றி ஐயா...
@pvellivel9435
@pvellivel9435 2 жыл бұрын
பிராமினார்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து பேசுகிறார்
@gopalans2034
@gopalans2034 2 жыл бұрын
They are asking about Brahmins what did ? so he says what did Brahmins for TAMIL & TAMILNADU. 👍
@veluanandhan4105
@veluanandhan4105 2 жыл бұрын
தலித் தலித்துக்கு முன்னுரிமை கொடுக்கும் போது பிராமணர்கள் பிராமனருக்கு முன்னுரிமை தரலாம்
@kalidass2422
@kalidass2422 2 жыл бұрын
சரியான மக்கள் சிந்திக்க வைக்கிற உங்கள் கேள்வி
@kalidass2422
@kalidass2422 2 жыл бұрын
3% ...அப்படித்தானே...
@spycyvideonet7995
@spycyvideonet7995 2 жыл бұрын
பிராமணர்கள் மீது திராவிட இயக்கங்கள் விசத்தையும் நஞ்சையும் விதைக்கும் பொழுது அவர் சமூகத்தை பேசாமல் விசத்தை விதைப்பவனையே புகழனுமா?
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 2 жыл бұрын
கடவுள் நம்பிக்கை இல்லாத மனிதர்களுடன் பேசி பயனில்லை ஏதாவது ஒன்று பேசி குழப்ப வேண்டும் இதுதான் இவருடைய நோக்கம்
@Jupiterplus
@Jupiterplus 2 жыл бұрын
Surprisingly a civilized Q&A session!
@Ramprasad85
@Ramprasad85 2 жыл бұрын
Excellent interview, excellent answers. Waiting for part 2
@Ottulee
@Ottulee 2 жыл бұрын
He is giving Clear answer for all the questions
@gopalans2034
@gopalans2034 2 жыл бұрын
👏👏👏👍👍👍👍
@mailidofsenthil
@mailidofsenthil 2 жыл бұрын
Giving clear answers, but NOT to the question that was asked does not help.
@charm8145
@charm8145 2 жыл бұрын
Areyy guys... actually idk what's your problem? I mean all non Brahmins those who are commenting here and in social life?! I ain't a Brahmin and a Tamilian, but my lover is a Bengali Brahmin. And she never concerned about my caste. Honestly speaking, only these OBCs, EWS waalas are more castiest than the Brahmins nowadays. Every community has some outdated people, so it doesn't mean it only confined to the Brahmin community. Therefore, stop propagating hate towards them. In most of the cases those who are opposing Caste system are the ones promoting Caste system. Intensification of Caste system has been changing for the past decades. Economically improve yourself that will break all kinds of barriers these days. Please stop spreading hate towards others. Just respect them and conquer them with your love and peace 🖤
@trichy51
@trichy51 2 жыл бұрын
Thanks the channel for giving an opportunity to Brahmin leader to clarify many issues and destroy myths .
@user-wn4ho7wk3f
@user-wn4ho7wk3f 2 жыл бұрын
சிறப்பான உரையாடல் அனைவரையும் அரவணைத்து செல்லுகிறது பேசு தமிழா பேசு வலைஒளி பாராட்டுக்கள்.. பின்னால் அமர்ந்து உள்ள நபர்களுக்கும் ஒரு வாய்ப்பு குடுங்க தம்பிகளா . ஒருவேளை இதன் தொடர்ச்சியில் அடுத்த காணொளி யில் பேசி உள்ளார்களா என்று தெரியவில்லை அனைவரையும் வளர்த்து எடுங்கள் 🙏🙏🙏🙏🙏
@veerasamyv4403
@veerasamyv4403 2 жыл бұрын
0n
@subbuvidhya3392
@subbuvidhya3392 2 жыл бұрын
Braminneedunitytheyfullycheated
@pushpap4907
@pushpap4907 2 жыл бұрын
Do this only at before sleep minimum 20 mins.for buissness and connect with nature,more luck.sit straight with open eyes..keep tip of tongue at soft palet..slowly inhale and exhale,while inhaling imagine through forehead to stomach and while exhaling stomach to crown of head...do fully concentrated,should not distract to anything...eat more almonds,it will support for that process....
@MuthuRaj-nh8yi
@MuthuRaj-nh8yi 2 жыл бұрын
I am sc but I congrats him to share his views..
@ersureshnarain9770
@ersureshnarain9770 2 жыл бұрын
Why do you say you’re an SC. You’re being honestly supported by the government and public for your come up. That’s it. You’re like us. You look at things as a human. All these gimmicks played by the DK group saying they are doing the so called சமூக நீதி are not going to help. It’s already existing.
@MuthuRaj-nh8yi
@MuthuRaj-nh8yi 2 жыл бұрын
@@ersureshnarain9770 I will try to change sako
@gopalans2034
@gopalans2034 2 жыл бұрын
Those DK groups politicians only did those kinds of PEOPLES dividing political for Hindus conversion purpose only. ( DK Behind Missionary)
@sivaganeshm2978
@sivaganeshm2978 2 жыл бұрын
ஆதித்தமிழன் என்று சொல்லுங்கள்
@ersureshnarain9770
@ersureshnarain9770 2 жыл бұрын
@@sivaganeshm2978 👍 they should be given ask the credits as they’re the back bone of our proud Indian culture based on Sanathana Dharma.
@jananianand2117
@jananianand2117 2 жыл бұрын
Old is gold... Ena thelivanna pathilkal.... Arumai ayya🙏🙏🙏
@MechMan-05
@MechMan-05 Жыл бұрын
தெளிவான பதில்... நன்றி
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 36 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 32 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00