யாரு பெத்த புள்ளமா நீ இவ்ளோ நல்ல மனசா இருக்க அம்மா அப்பா வளர்ப்புக்கு நீ நல்லா இருப்ப தாயி
@pasusino6 ай бұрын
ஹேய்.....இதெல்லாம் script......இதுவே இன்னும் தெரில...
@PaseerPaseer-o6b6 ай бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 போயா நீ தான்யா பச்ச புள்ளைய இருக்க script ya இது 🤣🤣
@PolicePolice-if4dk4 ай бұрын
😢
@IndianTamilan-y8VALLARASU6 ай бұрын
வண்டிய எடுங்கடா அந்த தங்கத்த துக்கணும். வேற லெவல் தலைவா.❤❤❤
@Kiki_official_l6 ай бұрын
Vadapalani poi yaaa😂
@IndianTamilan-y8VALLARASU6 ай бұрын
@@Kiki_official_l நீங்க வரல
@Kiki_official_l6 ай бұрын
@@IndianTamilan-y8VALLARASU naan ethuku yaaa varanum enn venum na po 😄
@akathiyans5426 ай бұрын
Athuku niga vaduvur vanga
@Cresti-cj7mm6 ай бұрын
உதவி செய்பவர் தெய்வத்துக்கு சமம் தங்கை தேவதைக்கு வாழ்த்துக்கள்🙌🙌🙌
@Ananth-ub7so6 ай бұрын
Unkalokku nantre iya
@Anandkumar-tq2rt5 ай бұрын
Ellameh script da thayoli
@sekartks94116 ай бұрын
இந்த மனசு உள்ளவர்கள் மிக அரிது.கடவுள் அருளால் நிச்சயம் உங்கள் வாழ்க்கை நன்றாக அமையும்
@PaseerPaseer-o6b6 ай бұрын
😂😂😂😂😂😂😂 script யா எல்லாம் 🤣
@VikneshManoharan6 ай бұрын
இந்த மனசு தான் கடவுள் தங்கம்
@PaseerPaseer-o6b6 ай бұрын
🤣🤣🤣🤣🤣🤣 script யா
@PaseerPaseer-o6b6 ай бұрын
🤣🤣🤣🤣
@Ananth-ub7so6 ай бұрын
Sami
@SoundPR8016 ай бұрын
அபி அக்காவின் தங்கமான மனசுக்கு நல்ல கணவர் அமைவார்🎉
@intelligentforcedivision6 ай бұрын
🤝🤝🤝🤝🤝🤝
@anandmuruga66196 ай бұрын
அபி குட்டி நல்ல மனம் வாழ்க நாடு போற்ற vaalga
@eniyavaraskavai40403 ай бұрын
எனக்கு இப்படி ஒரு நண்பர் இல்லை. சகோதரி நீர் வாழ்க
@shankars49306 ай бұрын
🙏 இப்படி ஒரு அன்பான பெண் உங்களுக்கு மனைவியாக வர வேண்டும் தர்மா அதற்கு என் மனமாற்ந்த வாழ்த்துக்கள் 🤝🙏
@manimadhan34996 ай бұрын
அந்த பொண்ணு சிரிப்பு அழகு ❤❤❤
@srisamy-il9tr6 ай бұрын
Abi kutty God bless yoy child. You deserve love and peace in life.
@கார்த்திக்சுப்ரமணி6 ай бұрын
தாயுள்ளம் கொண்ட தேவதையை இன்று தான் நேரில் பார்க்கிறேன்....
@amuji-me1tb6 ай бұрын
😂
@himalaya113Ай бұрын
அழகான பெண் நீ அப்பாவி, பல மனிதர்கள் ஆபத்தான உயிரினங்கள், அவர்களை வீட்டிற்கு அழைக்க வேண்டாம்.
@SoundPR8016 ай бұрын
அபி அக்கா நீங்க ரொம்ப அழகு நீங்க ரொம்ப நல்ல மனசு கொண்டவங்க❤
@attitude_queen93966 ай бұрын
Yaru paa nenga
@SoundPR8016 ай бұрын
@@attitude_queen9396 neenga abi ha
@muruguMuruga6 ай бұрын
நல்ல மனசு தங்கமான மனசு அபி....❤❤❤❤❤❤❤
@amuji-me1tb6 ай бұрын
😂
@rajareddy80816 ай бұрын
சொக்க தங்கமா
@DanielRaj-i4s2 ай бұрын
அபி கடவுள் மாதிரியே இருக்க பா❤
@rajup13666 ай бұрын
Antha manasu thaa kadavul 🙏🥰
@Sutrula-tamil6 ай бұрын
தர்மாவின் தீவிர ரசிகன் அடுத்த அப்டேட்
@aruleb31334 ай бұрын
இந்தநல்ல மனசுயுள்ள பொண்ணுதாங்க வேணும் எங்க திருமணத்திற்க்கு பொண்ணு வேணும்எனவே. அவங்களுக்கு தகவல் சொல்லுங்க அப்படி இல்லனா அவங்க நம்பா் தாங்க பேசிடடு குடும்பத்தோடு பொண்ணு பாா்கவறோம்
@jananinatarajan10174 ай бұрын
| என்ன பொண்ணு மா நீ. எப்போதும் நீ சந்தோஷமா இருக்க நான் இறைவனை வேண்டி கொள்வேன்...🎉
@melursethu0076 ай бұрын
சென்னையில் எம்ஜிஆர் ,ஜெயலலிதா.கருணாநிதி சமாதி மற்றும் கேப்டன் கோயில் எல்லாம் இருக்கு சகோ😊😊😊
@muruguMuruga6 ай бұрын
😂😂😂😂😂😂😂
@subbaiyanthangavel51405 ай бұрын
கேப்டன் கோவில்..நான் பார்த்து ஒரே ஒரு முறை பேசி ..😢 நன்றி
@Ramkannan074 ай бұрын
கேப்டன் மட்டும் அவர் சொந்த இடத்தில் இருக்கிறார் 🤔... 🙏
@sathishkumar-uk2sxАй бұрын
சரியான செருப்படி Bro
@lazyreviewssupport981123 күн бұрын
அதெல்லாம் இருக்கட்டும் 😮இவ்வளவு நேரம் அந்த கேர்ள் ஏன் அங்கு உட்கார்ந்து கொண்டு இருக்கு 😅.... Something wrong 😂
@StephenalexStephenalex2 ай бұрын
Bro சூப்பர் ப்ரோ ரொம்ப ரியாலிட்டியா இருந்துச்சு continue ah உங்க வீடியோ பாத்தேன் இன்னும் பாக்கலாம் னு நெனச்ச நெட் காலி ஆனா கண்டிப்பா பாக்குவேன் சூப்பர் ப்ரோ வாழ்த்துக்கள்
@ibramibramtaif78116 ай бұрын
செய்யறது செஞ்சுட்டு முழிக்கிறது பாரு😂😂😂
@laxmana98556 ай бұрын
வீட்ல பிரச்சனை இந்த வீடியோவில் அந்த பொண்ணுக்கு தான் அர்ச்சனை. ஒரே பாட்டுல முன்னேறுவது படத்துல.. ஒவ்வொரு வீடியோ எடுத்து முன்னேறது நிஜத்துல.தர்மா ப்ரோ வேற லெவல்...
@laxmana98556 ай бұрын
❤️❤️❤️❤️❤️❤️
@-Tamil-New-Classic-Cinema6 ай бұрын
சூப்பர் தங்கம் 🫰உனக்கு நல்ல எதிர்காலம் அமையும் இப்படிக்கு இலங்கை தமிழன் ❤️
@ayyanarkalaiayyanarkalai8035 ай бұрын
அபி நாளே அழகுதான்
@anbarasanm66716 ай бұрын
அபி தங்கச்சி நீங்கள் ஒரு தெய்வம்
@PaseerPaseer-o6b6 ай бұрын
🤣🤣🤣🤣🤣 நடிப்புய்யா
@Akthiyasu6 ай бұрын
Pro natipu😊
@Akthiyasu6 ай бұрын
Camera vacha theriyum Pro ithlam natipu
@subramaniapandian745 ай бұрын
யாரு சாமி இவ !!! -- இது script ஆ இல்லையா ? ❤❤❤
@babusavi65176 ай бұрын
வாழ்க சகோதரி வாழ்த்துகிறேன்
@usrm-wm1osbr5v15 күн бұрын
இவ்வளவு நேரம் ஒரு கேர்ள் இப்படி உட்கார்ந்து இருந்து, யாரோ ஒருவருடன் பேசுமா ?
@Sutrula-tamil6 ай бұрын
தங்கச்சி நல்ல மனசு ❤️❤️❤️❤️❤️❤️❤️
@PSrinivasan-l3p6 ай бұрын
அபிக்கு மிகவும் நல்ல மனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்👌👌👌
@Thamiz-qj7up4 ай бұрын
எங்களுடைய தமிழ் தாய் இவள் ❤❤❤
@edwardsamsonjohnson48016 ай бұрын
She is a good Samaritan and beautiful soul.
@mahilanr58905 ай бұрын
பெண் உருவத்தில் கடவுள் இந்த தங்கை.
@thangamthangam46143 ай бұрын
Super akka
@harishthenappan20296 ай бұрын
Some people only have good mind and good heart. That is very rare. This video is an example. Because of friends, relatives & unknown peoples.its based on the situation, where you are. We should not get help from anyone else. Otherwise we should not go to unknown places.
@SoundPR8016 ай бұрын
அடுத்த வீடியோவில் அபி அக்கா வேண்டும் 😜
@aproperty20095 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@Bmpvaudiotechtamil5 ай бұрын
Super da thangam............I Miss sister ❤
@SoundPR8016 ай бұрын
அண்ணா அடுத்த வீடியோல இந்த அக்காவை வச்சு வீடியோ போடுங்க நல்ல அக்காவா இருக்காங்க வீடியோ நல்லா இருக்கு❤
@jayapraksh76346 ай бұрын
Abi very helping mind vera leval
@henaemimala65324 ай бұрын
Good person Super akka ❤❤❤❤
@sdevendrakumar37316 ай бұрын
Thala Nee Vera Level 😊🎉🎉
@SivakumaranKiruthi5 ай бұрын
எல்லாம் சூப்பர் சினிமா மிக்ஸிங் குறைந்தால் சிறப்பு 🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்த்துக்கள்
@m.prabakaran2845 ай бұрын
Andha manasudhan sir chennai Girl, Abhi I proud of you