சென்னை வந்தாச்சி 💪 வேற மாதிரி இருக்கு 😲 | Chennai Tamil Naadu India 🇮🇳 | Rj Chandru Vlogs

  Рет қаралды 167,401

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

Күн бұрын

#SrilankanVlogs #RjChandruVlogs
Tamil Naadu Chennai Trip 😍 Chennai Airport is very clean and beautiful 😍 Chennai city very busy Depaali Shopping 🛍️
Jolly Holidays
9791084049
9113926623
www.Jollyholidays.org
--------------------------------------
WhatsApp Channel 👉 whatsapp.com/c...
#SrilankanVlogs #RjChandruVlogs
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com

Пікірлер: 281
@RjChandruVlogs
@RjChandruVlogs Жыл бұрын
Andaman and Nicobar Islands Series ❤ Episodes 01 👉 kzbin.info/www/bejne/pqiVkKyjetKUl7ssi=6B6eVPKn4bPafKfy Episodes 02 👉 kzbin.info/www/bejne/f5nNlWtmmJmKaMksi=j46uF_AoPiRrnmEa
@PSrinivasan-l3p
@PSrinivasan-l3p Жыл бұрын
சந்துரு அவர்களை தமிழகத்திற்கு வருக வருக என வரவேற்கிறோம் உங்கள் பயணம் இனிமையாகவும் வெற்றிகரமாகவும் அமையட்டும் வாழ்க வளமுடன் நன்றி
@karthiksubramanian9596
@karthiksubramanian9596 Жыл бұрын
சென்னையில் இப்படி ஒரு தமிழ் பேசி கேட்பது இனிமையாக இருக்கிறது
@stalinmageshe4188
@stalinmageshe4188 Жыл бұрын
தமிழ் நாட்டு மக்கள் உங்களை அன்புடன் வறவேற்க்கிறோம்❤❤
@abdulrazakrazak917
@abdulrazakrazak917 Жыл бұрын
அருமை,, சந்துரு அய்யா தமிழ் நாட்டு வருகை இனி தே அமைய,, வாழ்த்துக்கள்,,,தமிழ் நாட்டு தமிழன்,,,
@lifewithtamilan
@lifewithtamilan Жыл бұрын
தாய் தமிழகத்திற்கு வருகை தரும் சகோதரனை அன்போடு வரவேற்கிறோம் தமிழ் மண்ணில் 😊😊❤❤❤❤❤😊❤
@shanmugamr1685
@shanmugamr1685 Жыл бұрын
சந்துரு பிரதர் தமிழ்நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது
@KumarPrabu-lq3st
@KumarPrabu-lq3st Жыл бұрын
சகோதரர் சந்ரூ அவர்கள் தமிழகத்திற்கு வந்தது எங்கள் வீட்டிற்கே வந்தது போல் இருந்தது.ஏனெனில் அவருடைய கதைப்பு, பழகும் விதம் அப்படி வாழ்க வளமுடன்.
@jas_10_thamizhan
@jas_10_thamizhan Жыл бұрын
தமிழ்நாடு எங்கும் தேசிய தலைவர் தான்...
@rathymarkandu191
@rathymarkandu191 Жыл бұрын
உங்கள் பயணம் நல்லதாக அமையட்டும்,இறையருள் துணை நிற்கும்🙏
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
இப்ப தான் tamil trekker புவனி தம்பிட கியூபா கடைசி வீடியோ பார்த்தேன்❤
@jsmurthy7481
@jsmurthy7481 Жыл бұрын
சென்னை மக்களே பார்த்திராத உணவிடங்கள், உணவு வகைகள்... சூப்பர். தமிழால் இணைந்த புவனி, சந்துரு நட்பு பல்லாண்டு தொடர இறைவன் அருளட்டும் 💐❤️🎉
@kandasamyc4602
@kandasamyc4602 Жыл бұрын
தமிழ் நாடு தங்களை அன்புடன் வரவேற்கிறது 💐💐
@thayananthan2662
@thayananthan2662 Жыл бұрын
உங்கள் பயணம் நல்லதாக அமையட்டும் வாழ்த்துக்கள் அண்ணா❤❤
@annadurairamachandran1389
@annadurairamachandran1389 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kalyanams9168
@kalyanams9168 Жыл бұрын
தமிழ் வாழ்க ! தமிழர் வாழ்க ! தொப்புள் கொடி உறவை அன்புடன் வரவேற்கிறோம் ❤❤❤❤
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 Жыл бұрын
சந்துரு , உங்கள் பிரயணம் அழகாக அமையட்டும் நன்றி 👍😇🙏Usha London
@PrakashPrakash-nu9pz
@PrakashPrakash-nu9pz Жыл бұрын
Hai
@manitala4948
@manitala4948 Жыл бұрын
தமிழ்நாடு தங்களை அன்புடன் வரவேற்கிறது அண்ணா ❤❤❤
@inoonmisriya4670
@inoonmisriya4670 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பயணம் சிறப்பாக அமைய இறைவன் துனை
@stalinkumar9673
@stalinkumar9673 Жыл бұрын
வருக அண்ணா,பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்...
@jas_10_thamizhan
@jas_10_thamizhan Жыл бұрын
தமிழ்நாடு அன்புடன் வரவேற்கிறது...
@premanandhanp.v1578
@premanandhanp.v1578 Жыл бұрын
தமிழ்நாட்டு மக்கள் சார்பாக உங்களை அன்போடு வரவேற்கிறோம்.❤❤❤🎉
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Жыл бұрын
புவனி சென்னைக்கு வந்து செட்டில் ஆயாச்சா சூப்பர்..👍
@kalaichelvanm3554
@kalaichelvanm3554 Жыл бұрын
சிறப்பான பயணத்திற்கு வாழ்த்துகள்.
@வாழ்கவளமுடன்-ற7ஞ
@வாழ்கவளமுடன்-ற7ஞ Жыл бұрын
அண்ணா வாருங்கள்😍 தமிழகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது 🌹🌹🌹🙏🙏🙏
@PraveenKanth-u8y
@PraveenKanth-u8y Жыл бұрын
Anyone noticed மேதகு தலைவர் பிரபாகரன் படம் in Auto...❤
@abdulbarymohamed643
@abdulbarymohamed643 Жыл бұрын
Really great Tamil Nadu I will visit one day inshallah ❤
@krisgray1957
@krisgray1957 Жыл бұрын
Abdul bai...you are welcome. Visit thousand lights mosque and Nagore Dargah...the holiest place for Muslims in Tamil Nadu.
@sabaridevidevi7161
@sabaridevidevi7161 Жыл бұрын
Always Welcome to Chennai Bro and Sis 👍 edhu namma City 💐
@lakshmimadras-y4b
@lakshmimadras-y4b Жыл бұрын
Welcome back brother, Welcome Chennai. T.Nagar Ranganathan street is Asia's biggest retail area and densed shopping area too. Now world famous shopping spot.
@fatimahibrahim4831
@fatimahibrahim4831 Жыл бұрын
Hope clean n maintain the hygiene smell hmmm by the way is the honk sound already ...no more. If yes goodlh
@Strangerviews4473
@Strangerviews4473 Жыл бұрын
​​​@@fatimahibrahim4831. It is not like your street without human traffic. A large number of trading happening and millions of people come and go per day. So Garbages cannot be avoided. Even the crematorium and cemeteries are clean and hygienic. So that could we live there?
@Karthik-mw8kn
@Karthik-mw8kn Жыл бұрын
​@@Strangerviews4473Typical Indian behaviour with lame reasons for the failure of governments for not maintaining public hygiene and cleanliness.
@tamilking2108
@tamilking2108 Жыл бұрын
Nice to see Chandru once again in Chennai. Hearty Welcome.
@feelthirsty5111
@feelthirsty5111 Жыл бұрын
புவி தல...நீ என்னய்யா எல்லா இடத்துலையும் இருக்க??...உலகமெங்கும் நிறைந்திருக்கும் எங்கள் தங்க தலைவன் புவி...
@PrabakaranPraba-jp5eg
@PrabakaranPraba-jp5eg Жыл бұрын
Hai vanakkam anna welcome to tamilnadu🥰💕💖🎉🤝🎉🎉🎉
@explorerssl
@explorerssl Жыл бұрын
உங்கள் Bigg Boss முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். கவனம் அண்ணா இந்த முறை participants ரொம்ப tougha இருக்காங்க
@skbotique8589
@skbotique8589 Жыл бұрын
Realy
@NavaNava-n3e
@NavaNava-n3e Жыл бұрын
WOW SUPERB BROTHER RJ CHADRU VLOGS THANKS YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤❤🙏🙏🙏🙏
@jayanthiveeramuthu3859
@jayanthiveeramuthu3859 Жыл бұрын
Welcome back to chennai bro.Chandru.,God bless you both for a happy healthy life..thankfully Veeramuthu from USA.
@susilkumar6535
@susilkumar6535 Жыл бұрын
Welcome tamil nadu
@sristhambithurai8012
@sristhambithurai8012 Жыл бұрын
உங்கள் பயணம் நல்லதாக அமைய வாழ்த்துக்கள்
@thangapandianpandian9879
@thangapandianpandian9879 Жыл бұрын
அண்ணா ஏர்போர்ட்டில் வேட்டி கட்டியவரை பார்க்கும் போது சந்தோசமாக இருக்கு
@YathumVoore
@YathumVoore Жыл бұрын
Hi Chandru,Welcome back.This time don't miss to visit Anna Centinary library,Kotturpuram.
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 Жыл бұрын
WOW SUPERB BROTHER RJ CHANDRU VLOGS BROTHER THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
வாங்க வாங்க இந்தியாவுக்கு வாங்க
@panduragansarvothaman9887
@panduragansarvothaman9887 Жыл бұрын
சந்துரு பயணம் இன்பத்தை அளிக்கும் வகையில்.
@baburanganathan2729
@baburanganathan2729 Жыл бұрын
Welcome to India brother 🙏
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை Жыл бұрын
வாழ்த்துக்கள் சந்ரு ப்ரதர் வாழ்த்துக்கள்
@KalaiSelvi-fb1cs
@KalaiSelvi-fb1cs Жыл бұрын
Hearty welcome bro.aathadi thamizh word neenga sollum pothu.felt very happy
@Aksharashrismilyyy
@Aksharashrismilyyy Жыл бұрын
இப்ப தானே உள்ளாரா வந்திரிக்கீங்க போக போக தெரியும், இந்த பூவின் வாசம்
@vinodkumar-qg5me
@vinodkumar-qg5me Жыл бұрын
Welcome onboard Chandru brother.. welcome chennai
@yehiyaroomy7172
@yehiyaroomy7172 Жыл бұрын
Enjoy your in Singaara Chennai....update vlogs soon pls, stay safe God bless you 🙏
@Ansari.rowther555Jabbar
@Ansari.rowther555Jabbar Жыл бұрын
WE WELCOME BACK YOU TO CHENNAI MR. CHANDRU....❤❤❤
@elangovan.m.1594
@elangovan.m.1594 Жыл бұрын
வருக🎉 வருக🎉 திரு.சந்ரு அவர்களே.🎉
@sirajdeen4417
@sirajdeen4417 Жыл бұрын
தம்பி சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது.
@Aksharashrismilyyy
@Aksharashrismilyyy Жыл бұрын
அண்ணனே சொல்லிட்டாபில
@maranmicro
@maranmicro Жыл бұрын
Welcome again to Chennai Chandru!!!
@sabeithaschannel
@sabeithaschannel Жыл бұрын
வருக வருக சந்துரு Bro❤🎉🎉🎉🎉😊😊😊😊அப்படியே திருச்சி ஏர்போர்ட் வாங்க 2mints எங்க வீடு வாங்க சாப்பிடலாம் 😊
@prabinrajababu7
@prabinrajababu7 Жыл бұрын
கன்னியாகுமரி மாவட்டம் வாங்க நண்பா.
@gopalkrishnan7573
@gopalkrishnan7573 Жыл бұрын
Wellcome chandru to our chennai.
@balasubramani3261
@balasubramani3261 Жыл бұрын
தலைவா உங்கள நேரில் பாக்கணும் போல இருக்கு.. Welcome 🎉
@muruganandhamr
@muruganandhamr Жыл бұрын
திருப்போரூர் கந்தசாமி திருக்கோவில் தலைவர் திருமணம் நடந்த இடம்
@vinosasivinosasi2353
@vinosasivinosasi2353 Жыл бұрын
Hi chandru anna.india ku tour poravangalukkaga oru details video uploade pannuga.( with flight ticket price includes)
@kmurugan809
@kmurugan809 Жыл бұрын
❤ வாழ்த்துக்கள்
@lyelsawyersingh9076
@lyelsawyersingh9076 Жыл бұрын
சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது 🙏
@muniappansurya5091
@muniappansurya5091 Жыл бұрын
😁மேனகாவுடைய தொல்லை இல்லாத பயணமே சூப்பர் சந்துரு துரு துரு 😁
@ramakrishnankrishnan1141
@ramakrishnankrishnan1141 Жыл бұрын
வருக வருக தங்களை சென்னை வரவேற்கிறது
@muthupandic1758
@muthupandic1758 Жыл бұрын
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை மாநகருக்கு வருகை தரும் தங்கள் வரவு நல்வரவு ஆகுக தமிழுக்கு சங்கம் வளர்த்த மதுரை நகருக்கு வாருங்களேன்
@chithradesigan6164
@chithradesigan6164 Жыл бұрын
Hearty welcome Mr.Chandru and mrs.Menaka
@revathirajendran1492
@revathirajendran1492 Жыл бұрын
சேலத்தில் இருந்து தங்களை அன்புடன் வரேற்கின்றோம்.
@thirumalaisamyeswaran4246
@thirumalaisamyeswaran4246 Жыл бұрын
தம்பி சந்துருவை தமிழகம் அன்போடு வரவேற்கிறது 💐💐💐💐💐🎉🎉🎉
@rizwanaskitchen5281
@rizwanaskitchen5281 Жыл бұрын
Enga irukinga chennaila?nanum srilankathan chennaila irukkem
@MariRagava
@MariRagava Жыл бұрын
Welcome to Chennai
@jaik9321
@jaik9321 Жыл бұрын
Correct observation good progress in the digital front across India🇮🇳
@puviarasan2956
@puviarasan2956 Жыл бұрын
வருக சகோதரா. வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன். பொன். புவியரசு. திருச்சி
@purushothmathan5131
@purushothmathan5131 Жыл бұрын
Welcome chandru bro 👏👏👏👏👏👏
@spkm9393
@spkm9393 Жыл бұрын
வருக வருக சந்ரு தமிழ்நாட்டின் சார்பாக தம்பி புவன் வரவேற்றது நன்று உங்க ஊரில் குடும்பம்.சுற்றத்தாரின் நலன் கேட்டதாக சொல்லுங்க வாழ்க வளமுடன்....
@Tamilarasi.123
@Tamilarasi.123 Жыл бұрын
Welcome brother very happy enjoy shopping and travel tour
@kpsudar1
@kpsudar1 Жыл бұрын
Welcome Mr Chandru have a good day in Chennai
@PrabakaranPraba-jp5eg
@PrabakaranPraba-jp5eg Жыл бұрын
Turkey பயணத்திற்கு வாழ்த்துக்கள் அண்ணா🥰
@ragulraje7
@ragulraje7 Жыл бұрын
Anna நான் 30 தரம் போய்ட்டன்.எனக்கு மனசு சரியில்லை என்றால் போகும் இடம் சென்னை.மிக பிடித்த இடம்.
@Mskumar247
@Mskumar247 Жыл бұрын
உங்கள் சொந்த ஊர்??
@ragulraje7
@ragulraje7 Жыл бұрын
@@Mskumar247 மலேசியா,இலங்கை இரண்டும்
@ma.vineythfernando8586
@ma.vineythfernando8586 Жыл бұрын
Chandru anna..Colombo to chennai porathuku flight ✈️ la avulavu ticket charge panraga..ippa
@srinivasanshanthi6000
@srinivasanshanthi6000 Жыл бұрын
Chandru welcome ❤❤❤
@Mahe15
@Mahe15 Жыл бұрын
Vanga Chandru Namma Tamil Natukku 🙏 Vanakkam
@Kenmehtha
@Kenmehtha Жыл бұрын
Great Chennai Visit❤
@arulvip52
@arulvip52 Жыл бұрын
கோயம்புத்தூர்க்கு வாங்க...
@madhuaravindh4915
@madhuaravindh4915 Жыл бұрын
Welcome to Tamilnadu
@meeranbava8242
@meeranbava8242 Жыл бұрын
WELCOME CHANDRU SIR
@sameersstyle7269
@sameersstyle7269 Жыл бұрын
Wish you all the best success journey 👍
@loganathans6263
@loganathans6263 Жыл бұрын
Welcome to India sir visit to Bangalore also 👍💐
@usefultime-tamil4506
@usefultime-tamil4506 Жыл бұрын
Welcome to chennai bro..bhuvani bro office super
@chandrikaragulingam7267
@chandrikaragulingam7267 Жыл бұрын
Nice to see your Trip
@rameshrangaswamy8261
@rameshrangaswamy8261 7 ай бұрын
மும்பை சுற்றி பார்க்கவும் / காண்பிக்கவும்.
@Kalathy1
@Kalathy1 Жыл бұрын
Welcome to our Tamilnadu
@sasikumar5666
@sasikumar5666 Жыл бұрын
Hai sir welcome to Chennai 🎉
@ganesanangaiah6384
@ganesanangaiah6384 Жыл бұрын
Welcome Chandru sir
@prabhakaranramdas2124
@prabhakaranramdas2124 Жыл бұрын
Tamil welcome சகோ தமிழ் வணக்கம் ‌வாழ்க வளமுடன் தங்கை வரவில்லை யா‌? வாழ்த்துக்கள் 🙏🙏
@thillainatarajan881
@thillainatarajan881 Жыл бұрын
வருக வருக என வரவேற்கிறோம் ,சந்துரு அவர்களே😆😆
@sanjayh9011
@sanjayh9011 Жыл бұрын
வணக்கம் அண்ணா சென்னைக்கு உங்களை வரவேற்கிறேன் ,🙏🙏🙏🙏
@OmMurugansathish
@OmMurugansathish Жыл бұрын
Next kappal la Nagapattinam vanga bro
@madhuprinters2709
@madhuprinters2709 Жыл бұрын
Welcome Chandru
@mayamegam2678
@mayamegam2678 Жыл бұрын
Welcome to Chennai 🎉🎉🎉
@karthiktamil4778
@karthiktamil4778 Жыл бұрын
Welcome to our Chennai ❤😊
@mariappanmariappan7076
@mariappanmariappan7076 Жыл бұрын
Congrats.brothers
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj Жыл бұрын
Enjoy Enjoy your trip ❤
@mohamedashkar6354
@mohamedashkar6354 Жыл бұрын
ஸ்ரீலங்காவுக்கும் இந்தியாவுக்கும் ஒரு ஒற்றுமைய நா பாத்தேன். இங்க போலவே அங்கேயும். புதுசா road a போட்டு ஒடச்சி வெச்சிருக்கிறானவள். 😂
@PurushothPurushoth-jc9mp
@PurushothPurushoth-jc9mp Жыл бұрын
Pudhusa irundha TN govt ku pudikadhu bro...en na naanga thripthi adanjiduvomla ..enga aathma Shanti adaiya vida koodathula..😂
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Is This South India's Friendliest City? 🇮🇳
1:15:40
Ellis WR
Рет қаралды 920 М.
Back to இந்தியா🤩 | Kerala vlog 🌴|  Rj Chandru Vlogs
23:54
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН