சென்னை வெள்ளத்தில் நடந்த கொள்ளைகள்! ஈரமற்ற இதயங்கள் | Chennai | Theft Case | Tamil News

  Рет қаралды 116,155

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Special Story | சென்னையில் மழைநீரில் மூழ்கியதால் மக்கள் வெளியேறிய வீடுகள் மற்றும் வெள்ளத்தில் சிக்கிய கார்களை குறிவைத்து திருட்டு நடைபெறுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்...
செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#News18TamilNadu | Tamil News #Chennai
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 69
@isaipriyaskitchenandlifestyle
@isaipriyaskitchenandlifestyle 10 ай бұрын
நாசமா போக மனசாட்சியே இல்லையாடா பாவம் மக்கள் 😢
@user-fg9xu6os7f
@user-fg9xu6os7f 10 ай бұрын
சொந்த ஊரை மறந்த சென்னை மக்கள் இனியாவது ஊரிலும் ஒரு வீடு கட்டுவது நல்லது
@chithraa4445
@chithraa4445 10 ай бұрын
ஆமாம். மற்றவர்களை பார்த்து ஆட்டுக்கூட்டம் போல ஓரிடத்தில் குவியக்கூடாது. பணத்தை சம்பாதித்து நமக்குன்னு இருக்கும் பூர்வீக ஊரில் ஒரு வீடு இருக்கனும். அதுதான் safety. ரிடையர்மெண்டுக்கு அப்புறம் அமைதியாகவும் வாழலாம்.
@mohan_rajesh
@mohan_rajesh 10 ай бұрын
ஒரு தவறு (நேர்மையற்ற அரசியல்வாதிகளை தேர்ந்தெடுத்தல்)பல தவறுகளுக்கு காரணமாகிறது.. சென்னை மக்களை இறைவன் தான் காப்பாற்ற முடியும்.
@malikmuralikrishnannainiya4113
@malikmuralikrishnannainiya4113 10 ай бұрын
small correction save the least Tamilnadu
@SHAMS88754
@SHAMS88754 10 ай бұрын
தனி மனித ஒழுக்கத்தை பின்பற்றுங்கடா, இதுக்கு ஆட்சியாளர்களை எப்படிடா குற்றம் சுமத்த முடிகிறது உங்களுக்கு?
@prabhumahadhev9996
@prabhumahadhev9996 10 ай бұрын
​@@SHAMS88754mannam evaliooo makkal avvaliii
@umamaheswari604
@umamaheswari604 10 ай бұрын
​@@SHAMS88754Avan nermaya irunthaa kandippaa dravida group ku vote pottu irukka maataan
@annamalaim8304
@annamalaim8304 10 ай бұрын
மக்களுக்கான விடியல், வாழ்நாளில் மறக்கமுடியாத சோகம்.
@jaffarsadiqali7730
@jaffarsadiqali7730 10 ай бұрын
அடப்பாவிகளா எனக்கு வாயில சோறு வைக்கவே மனசு கஷ்டமா இருந்துச்சு குடிக்க தண்ணி இல்லாமல் சாப்பிட உணவு இல்லாமல் குழந்தைகளுக்கு பால் இல்லாமல் எத்தனை துன்பம் எவ்வளவு வேதனை.நாமெல்லாம் மனிதர்கள்?
@chithraa4445
@chithraa4445 10 ай бұрын
என்னத்த சொல்ல. பார்க்கும் நமக்கே வயிறு எரிகிறது. உரிமையாளர் மனம் என்ன பாடுபடுமோ?சுனாமி,வெள்ளம்,கொரோனா இன்னும் எத்தனை துன்பங்களை அனுபவிப்பது
@chinnappamohanrajmohanraj1301
@chinnappamohanrajmohanraj1301 10 ай бұрын
Heartless brutes, we can hear these kind of messages from TN only... if I am correct or not please share..
@kadarkaraiyandiperumal8513
@kadarkaraiyandiperumal8513 10 ай бұрын
அவங்களை துப்பாக்கியால் ரெண்டு தொடையிலும் சுட்டு அனாதையா போடுங்க
@nalla2873
@nalla2873 10 ай бұрын
Arasan evalio makkal avvali😅
@sudhakarv9
@sudhakarv9 10 ай бұрын
Unfortunate.. Merciless. My suggestion is that people should go digital with their transactions so we don't need to keep too much money at home. Also invest in gold through other modes apart from physical jewels. Mothers and sisters can look better with various hand made jewels. Selling water cane for a high price should be considered as theft. Shop owners, taxi people, and medical services should not misuse this situation. These are our people and the police cannot control everything. Let's be a human being.
@kimjongun2872
@kimjongun2872 10 ай бұрын
Unfortunately no network
@chithraa4445
@chithraa4445 10 ай бұрын
கரெக்டா சொன்னீங்க. ஆனா மக்கள் கூட்டம் அதிகமுள்ள நம் நாட்டில் நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். இங்கே சிலரிடம் நாகரிகம்,மனிதநேயம்,நேர்மை மருந்துக்கு கூட கிடையாது
@bestdrive2102
@bestdrive2102 10 ай бұрын
POLICE SUPER.....
@cricketfantasy8993
@cricketfantasy8993 10 ай бұрын
2:26 news starts from here
@viswanathanm1097
@viswanathanm1097 10 ай бұрын
Aatchiyil ullavargaley kollaiyargal! Avargal valiyil intha thirudargal !
@Thamilthendral009
@Thamilthendral009 10 ай бұрын
இது வேறையா.....ஆ ஹா.......
@mohamedtharik2142
@mohamedtharik2142 10 ай бұрын
கொள்ளையால்தான் வெள்ளம் வந்திருக்கு
@RioJ-k9f
@RioJ-k9f 10 ай бұрын
Manasatchi ilatha naigal
@erssiva490
@erssiva490 10 ай бұрын
அதான் சென்னை😂
@kadarkaraiyandiperumal8513
@kadarkaraiyandiperumal8513 10 ай бұрын
எல்லா ஊரும் அப்படித்தான்
@SSS-lc2tk
@SSS-lc2tk 10 ай бұрын
திராவிட மாடல் கொள்ளையர்கள்.....😢😢😢
@paramanandamm7683
@paramanandamm7683 10 ай бұрын
KUTTRAM. KANDU PITTHEY PEYAR. VAANGUM PULAVAN NEE. THAANDAA... THIRUTTULA. UN PANGU EVLO..?
@thasanmahalingam8197
@thasanmahalingam8197 10 ай бұрын
வெள்ளத்தில் மக்கள் அவதிப்படுகிறார்கள் ஒரு பக்கம் திருட்டு கும்பல் பாவம் மக்கள்.. 🙏
@Vijayintn
@Vijayintn 10 ай бұрын
இப்படி செய்வது ஊபிஸ் ஆகதான் இருக்க வேண்டும்
@pauldurai3392
@pauldurai3392 10 ай бұрын
Sunnamela naagapatnthla kaatha aruthu kammala eduthaaga vakram pudcha doga ponathakuda vedala😮😮
@nandagopalkrishnan334
@nandagopalkrishnan334 10 ай бұрын
தமிழன் நேர்மையானவன்...😂😢😅
@ganesamoorthyks7074
@ganesamoorthyks7074 10 ай бұрын
Yarukkum Vetkamillai.
@SarvanKumar-iy5ng
@SarvanKumar-iy5ng 10 ай бұрын
YaNDA NAAIGALA MINIsTER THAAN KOLLAI ADIPAARGAL ARIGIRA VEETEEL KOLLAI IVARGAL MANITHAR THAANA😢😢😢😢
@srikarthik8099
@srikarthik8099 10 ай бұрын
போலீஸ் காண்ட சொல்லிட்டு போறதுக்கும் திருடன் சொல்லிட்டு போறதுக்கு ஒரே விஷயம் தான் இதுல யாரு போலீஸ் யாரு திருடன் 😢😢😢😢😅
@iniyaraaj2665
@iniyaraaj2665 10 ай бұрын
idhayangal illai ... yemangal...
@tamildharma
@tamildharma 10 ай бұрын
what are police doing in those areas? All police doing their job only for politicians.
@manoganapathy7078
@manoganapathy7078 10 ай бұрын
புத்தி இல்லாத தமிழ்நாடு அரசாங்கம் அதனுடைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஒரு ஒரு ரேஷன் கார்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் என்றால் எவ்வளவு கோடிகள் ஆகும் மழைநீர் வடிகால் வாரியத்திற்கு தனி துறையை ஏற்படுத்தினாலே இவ்வளவு கோடிகள் செலவு ஆகாது சென்னை நகரில் மழை வெள்ளம் நீர் சாலையில் தெருக்களில் தேங்காமல் இருக்க இப்பொழுது ஒதுக்கிய நாலாயிரம் கோடி ரூபாய் என்ன ஆயிற்று அந்தப் பணம் யார் குடும்பத்திற்குச் சென்றது என்று கடவுளுக்கு தான் தெரியும் மக்களுக்கு எங்கே தெரியப்போகிறது அப்படியே நாடாளுமன்ற உறுப்பினரையும் சட்டமன்ற உறுப்பினரையும் மாம் என்ற உறுப்பினர்களையும் பார்த்தால் தகவல் தெரிவிக்க வேண்டிய முகவரி அங்கங்க உள்ள காவல்துறையினருக்கு தெரியப்படுத்த வேண்டும் ஏனென்றால் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் மாமன்ற உறுப்பினர்களும் காணவில்லை இறந்து விட்டார்கள் என்றால் அவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்
@padminibabu7746
@padminibabu7746 10 ай бұрын
எல்லோர்க்கும் எல்லாம் கிடைத்தால் இந்த கொடுமை நடக்காது. கலிகாலம்.
@sureshkavi9030
@sureshkavi9030 10 ай бұрын
Yen Kaila pathavi eruntha evanaka Mari alungala kaiyale adichi konuruven
@bioanand
@bioanand 10 ай бұрын
மாண்புமிகு தமிழினம்😅😅
@maniratnam2569
@maniratnam2569 10 ай бұрын
They are also Tamizhargal dhan... Ippo sollunga da Tamizhan da nu perumaya...
@NithyaKalyani-f8o
@NithyaKalyani-f8o 10 ай бұрын
Ayya evana thirudanu sollureeenga appa 60000 rupaykku Thangam virpavan enna Yokiyana? Makkal panaththa vatchu pontatikku nagai vaaaangi kodukkum arasiyal vaathi and athikaari enna Yokiyana?
@subhasethuraman2869
@subhasethuraman2869 10 ай бұрын
Periya thirudan aatchiyil irukirappa,idhu sahajam
@suganthyabey7383
@suganthyabey7383 10 ай бұрын
😂😂
@aslamshaha5471
@aslamshaha5471 10 ай бұрын
😂
@rameshpandian3220
@rameshpandian3220 10 ай бұрын
Hey poda news 9.... Tamilan romba nallavan daa..soft character daa.. utter Pradesh poi solluda... Oru Tamilan ennoru tamilan kita thiruduna thappu ellada....
@dhanapal-e3688
@dhanapal-e3688 10 ай бұрын
தேவா்கள் வாழ்ந்த காலத்தில் கூட அரக்கா்களும் வாழ்ந்திாிக்கிறாா்கள். இப்பொழுது கலிகாலமாச்சே சொல்லவா வேண்டும்...
@lemonrose0899
@lemonrose0899 10 ай бұрын
oru nalla cm orundhirundha inneram police department ah strict ah nadathiruoaan avingalum work ah proper ah paathirupainga indh amaari settaigal nadakaama paathukalam
@smichaelnicholas
@smichaelnicholas 10 ай бұрын
a.....es
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,6 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 22 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 31 МЛН
What are probiotics? What are the best probiotic foods? | Dr. Arunkumar
9:46
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,6 МЛН