சென்னைகே இங்க இருந்துதான் ஆடுகள் சப்ளை! களைகட்டும் ரெட்டேரி ஆட்டுச்சந்தை | Retteri Goat Market

  Рет қаралды 180,187

நவீன உழவன் - Naveena Uzhavan

நவீன உழவன் - Naveena Uzhavan

2 жыл бұрын

#RetteriGoatMarket #GoatMarketChennai
சந்தை அனைத்து சனிக்கிழமைகளிலும் கூடும்
Retteri Goat Market Location - goo.gl/maps/4Tpmh6nw77kmKKf8A
---------------------------------------------------------------------------------
Follow us on
Facebook - / naveenauzhavan

Пікірлер: 178
@gobinathsethu525
@gobinathsethu525 2 жыл бұрын
உங்களின் கேள்வி எங்களது கேள்வியாகவே உள்ளது.வேகம் ,தெளிவு,வீடியோ அனைத்தும் சிறப்பு சகோ
@elaashankar6700
@elaashankar6700 2 жыл бұрын
வெளி மாநிலம் மட்டும் அல்ல வெளி நாடுகளுக்கும் சென்று வீடியோ எடுத்தால் இன்னும் அதிகமான பார்வையாளர்களை சம்பாதிக்கலாம் அது மட்டும் இன்றி இன்னும் நரையோ பயனுள்ள தகவல்களை நாங்களும் அறிந்து கொள்ள முடியும்...பண்ணையளர்களும் தெரிந்து பயன்பெறுவர்...உங்கள் பணி சிறப்பாக உள்ளது மேலும் தொடர வாழ்த்துக்கள் நண்பா... ❤️❤️
@user-jw4ny7dg9m
@user-jw4ny7dg9m 2 жыл бұрын
நல்ல மெனக்கெட்டு வீடியோ எடுத்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள் அண்ணா மேலும் இது போன்ற பல பதிவுகள் செய்ய முயற்சி செய்யுங்கள் நன்றி
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
மிக்க நன்றிங்க
@HARTHASH
@HARTHASH 2 жыл бұрын
true words
@farmfriend-.8080
@farmfriend-.8080 2 жыл бұрын
நல்ல முயற்சி சகோதரர் !!! வட ஆடுகள் எப்படி குறைந்த விலைக்கு விற்க முடிகிறது என்பதை வெளி கொண்டுவர வாழ்த்துக்கள்.உங்கள் கடினஉழைப்பிற்கு எங்கள் ஆதரவு எப்போழுதும் உண்டு...👍🏼
@avinashm9002
@avinashm9002 2 жыл бұрын
One of the master piece video Thank you Anna 😍😍😍😍
@86irshath
@86irshath 2 жыл бұрын
மிக்க நன்றி..அடுத்த பதிவை எதிர்பார்கிறேன்
@shajahanmuttonshop1980
@shajahanmuttonshop1980 2 жыл бұрын
Unga video ku TNX bro makkaluku idhu pola news sprd aaganum nu ninaikura manasunu manamarndha nandri thala
@sjriyazahamed1258
@sjriyazahamed1258 2 жыл бұрын
அருமை சகோ வட மாநில ஆடு வீடியோ விற்காக காத்துக்கொண்டு இருக்கிறோம்
@suryakarthick6547
@suryakarthick6547 2 жыл бұрын
I am waiting
@kf1584
@kf1584 2 жыл бұрын
Thank you very interesting, we are planning to have our goat farming in Kerala and thinking of exploring selling opportunity before starting goat Farm. This is very useful.
@user-wp5rl5hm3t
@user-wp5rl5hm3t 2 жыл бұрын
அடுத்த வீடியோவுக்காக காத்திருக்கிறோம் அண்ணா
@user-uo2cd2dq5n
@user-uo2cd2dq5n 2 жыл бұрын
உங்களோட பதிவே தனி சிறப்பு தான்...
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
மிக்க நன்றி
@dharsangt
@dharsangt 2 жыл бұрын
👍👍👍 அருமை🔥🔥🔥
@roshana5951
@roshana5951 2 жыл бұрын
I am waiting for your next episode semma yosanai anna
@user-wp5rl5hm3t
@user-wp5rl5hm3t 2 жыл бұрын
சிறந்த பதிவு,, அண்ணா,,,,
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
நன்றி செல்வா
@user-su2ou7bk9m
@user-su2ou7bk9m 2 жыл бұрын
The best useful channel in youtube! Salute to you..🙏
@syedibrahim4358
@syedibrahim4358 2 жыл бұрын
Semma informations thank u so much
@gananaprakasamg
@gananaprakasamg 2 жыл бұрын
சூப்பர் சார் மதுரை அருகில் இருந்தால் வீடியோ போடுங்க
@prabhud7050
@prabhud7050 2 жыл бұрын
Super bro, you’re information as always is very helpful
@manifeb17
@manifeb17 2 жыл бұрын
Good explanation bro. Keep it up. Thank you so much ❤️🙏
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி
@rp.vignesh
@rp.vignesh 2 жыл бұрын
Neenga other state poi video podunga bro remba intersting ah iruku
@sikkantharkanisikkanthar13
@sikkantharkanisikkanthar13 2 жыл бұрын
எனக்கும் இதுக்கு விடை தெரியனும் சகோதரர் உங்கள் பயணம் என்னைய போன்ற பலருக்கு பயனளிக்கும் சகோதரர் வாழ்த்துக்கள்
@moulanakk6508
@moulanakk6508 2 жыл бұрын
தகவலுக்கு நன்றி
@rajuvetre3050
@rajuvetre3050 2 жыл бұрын
நல்ல பதிவு நன்றி ஜீ
@kp_views
@kp_views 2 жыл бұрын
Waiting for the next video congrats brother
@thecommonmangopinath
@thecommonmangopinath 2 жыл бұрын
Useful, your service for agricultue highly appreciate.. your channel well deserved for awards ..
@janavijay9216
@janavijay9216 2 жыл бұрын
This video very useful 👍
@grajan3844
@grajan3844 2 жыл бұрын
I am born in Chennai. Always wanted know this info . Today got to know through ur channel. Thanks
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
Happy to hear. Have a great day
@HARTHASH
@HARTHASH 2 жыл бұрын
so valuable true information
@venkateshs2555
@venkateshs2555 2 жыл бұрын
Super video All the best bro
@abdulsathar4625
@abdulsathar4625 2 жыл бұрын
Very interesting and informative video. We all wait for your video. You have created a great impact. All the question you ask is super good and smartly articulated. Hopefully I will soon start a farm with all these information. Thank you Keep Rocking...
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
Thank you for your wishes... Will continue to do this. Best wishes
@Smaran16g
@Smaran16g 2 жыл бұрын
Super bro.. done a great job
@KumarVembu-mf9iy
@KumarVembu-mf9iy 2 жыл бұрын
வெளி மாநில ஆடுகள் தமிழக பூர்வீக ஆடுகள் குறைந்த பட்சமாக கூட இங்கு கிடைப்பதில்லை
@thiruthiru2696
@thiruthiru2696 2 жыл бұрын
அருமை
@mkprakash7326
@mkprakash7326 2 жыл бұрын
Good details explained.
@ramuk3736
@ramuk3736 2 жыл бұрын
Super
@vm_senthilkumar
@vm_senthilkumar 2 жыл бұрын
Good information bro
@ganesanvellaisamy9524
@ganesanvellaisamy9524 2 жыл бұрын
Good explanation
@balamurukanb2927
@balamurukanb2927 2 жыл бұрын
Nice super video bro
@manojmani9598
@manojmani9598 2 жыл бұрын
அருமை...
@aji6247
@aji6247 2 жыл бұрын
Super information 👍
@kannankayalkannan9654
@kannankayalkannan9654 2 жыл бұрын
Thank you very much brother 🇮🇳🙏🇮🇳
@mohamedfauzi3131
@mohamedfauzi3131 2 жыл бұрын
Need next video. Arumai.
@KeralaLotterygussingToday
@KeralaLotterygussingToday 2 жыл бұрын
உங்களுடைய விடா முயற்சிக்கு வாழ்த்துக்கள் ப்ரோ மென்மேலும் வளர
@asmfarm8263
@asmfarm8263 2 жыл бұрын
நம்ம ஊர்ல யார் வளர்க்கறா....செமயா சொன்னார்.அருமை....
@INFOTECHMEDIA2019
@INFOTECHMEDIA2019 2 жыл бұрын
உங்களின் அடுத்த பதிவு ஒரு நல்ல முயற்சி வாழ்த்துகள் அன்பரே...👏🏻
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
நன்றி நண்பரே
@suriyamoorthy2208
@suriyamoorthy2208 2 жыл бұрын
அருமை 👍💐💐💐
@s.mithushchennelwhatsappst5671
@s.mithushchennelwhatsappst5671 2 жыл бұрын
Roomba thanks 😊 🙏 Anna
@k_i_s_h_o_r_e6793
@k_i_s_h_o_r_e6793 2 жыл бұрын
Super anna I am waiting next video
@muruganfarmersstore6191
@muruganfarmersstore6191 2 жыл бұрын
Nice
@ArjunHari6
@ArjunHari6 2 жыл бұрын
Good content bro, I’ve been living in Madhavaram for more than 10 years but I never known about this market!!
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
Good to hear that you came to know Hari... Just visit once
@ArjunHari6
@ArjunHari6 2 жыл бұрын
@@naveenauzhavan definitely bro, thanks for letting us know… I’ve been your subscriber for years, appreciate all your efforts and good work. Keep it up👏🏻
@srinivasanagroproject3910
@srinivasanagroproject3910 2 жыл бұрын
Good detail
@DineshKumar-yb7zc
@DineshKumar-yb7zc 2 жыл бұрын
Vera level bro
@karthikkarthik-xu2ey
@karthikkarthik-xu2ey 2 жыл бұрын
Ongha vedio nallah iruku bro .all the best
@muhammadiflal5994
@muhammadiflal5994 2 жыл бұрын
ANNNA ❤️ SUPER #Most Hard working😍 #Day By Day We knowing Updates GOOD LUCK FOR NXT IDEA👍 FROM🇱🇰
@ragulraj8497
@ragulraj8497 2 жыл бұрын
Sir super I need a full vedio in gujarat goat
@gurunathan1044
@gurunathan1044 2 жыл бұрын
நல்ல வீடியோ பதிவு வாழ்த்துக்கள் தம்பி
@lokeshsimbu
@lokeshsimbu 2 жыл бұрын
Last 3 minutes worth bro👌👌👌 keep rock☺️
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
Thank you Lokesh
@PraveenPraveen-kd2nz
@PraveenPraveen-kd2nz 2 жыл бұрын
Super bro... Unga efforts ku SALUTE🙌
@Fahadsfm
@Fahadsfm 2 жыл бұрын
🙏🏻 Anna, Im planning goat farm in Vellore district, please suggest me where to purchase. Expecting your valuable response Thank you.
@vignesh4563
@vignesh4563 2 жыл бұрын
Super bro waiting for next video nanum retteri tha bro
@tajmohammed5361
@tajmohammed5361 2 жыл бұрын
Super jee c
@hifvlogs1504
@hifvlogs1504 2 жыл бұрын
25 kilo aadula kari 15 kilo ulla thaan varuma ? is this correct ?
@interiors-interiordesigns1566
@interiors-interiordesigns1566 2 жыл бұрын
சரி
@AyanAyan-iz4ls
@AyanAyan-iz4ls 2 жыл бұрын
Semma camera semma voice
@sriraamfarms
@sriraamfarms 2 жыл бұрын
Super anna
@Tamilselvan-bn2uo
@Tamilselvan-bn2uo 2 жыл бұрын
Very very super
@arunprakash2204
@arunprakash2204 2 жыл бұрын
Nice bro
@vijayvino1451
@vijayvino1451 2 жыл бұрын
Waiting next ivideo
@balakeelapoongudi3695
@balakeelapoongudi3695 2 жыл бұрын
இறுதியாக சொன்ன வார்த்தைகள் அடிப்படையில், அருமையான முயற்சியை மேற்கொள்ள உள்ளீர்கள் .. அதற்கு வாழ்த்துக்கள்.. கருங்கோழி எனும் கடக்நாத் பற்றிய உண்மை நிலவரம் என்ன? இங்கு உள்ள பல பண்ணையாளர்கள் அதை மத்திய பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட நாட்டு கோழி என்கிறார்கள்.. மேலும் நம் நாட்டு கோழியை விட உயர்வாகவே சொல்கிறார்கள்.. இதன் உண்மை தன்மைகள் அங்கு சென்று பார்த்தால் தான் தெரியும் என நினைக்கிறேன்... உங்களால் முடிந்தால் கடக்நாத் பற்றிய உண்மைகளை அதன் பூர்வீகத்தில் இருந்து உங்கள் நேயர்களுக்காக ஒரு விரிவான தகவல்களை கொடுக்கவும் நண்பரே...
@jeffhardy2660
@jeffhardy2660 2 жыл бұрын
Good
@yoge0072ify
@yoge0072ify 2 жыл бұрын
சிறந்த பதிவு!தம்பி-
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
Thank you
@senthilkumarn4u
@senthilkumarn4u 2 жыл бұрын
very very good questions bro.. KZbin full ah aadu varlarppu videos but nothing is coming in local shops.. oru velaadu/naatu aadu kuda kadai la pakka mudiyala ana videos la solradha patha over ah irukkum...
@vijaykumar1306
@vijaykumar1306 2 жыл бұрын
தங்களது அனைத்து வீடியோக்களிலும் அருமையான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. எந்த இடத்துக்கு போனாலும் மற்றும் எவ்வளவு பேர் இருந்தாலும் தேவையற்ற வழ வழ கொழ கொழ பேச்சுக்கள் கிடையாது. தேவையான கேள்விகள் மற்றும் அதற்கான பதில்கள் மட்டுமே உள்ளது. தங்களுடைய இந்த நீண்ட பயணம் மென்மேலும் தொடர எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள், Brother.
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
மிக்க நன்றிங்க இந்நாள் இனிதாகட்டும்
@Leo_Motovlogger
@Leo_Motovlogger 2 жыл бұрын
Waiting for next video bro
@msenthilkumar3316
@msenthilkumar3316 2 жыл бұрын
👌🏼
@mohansubramaniam33
@mohansubramaniam33 2 жыл бұрын
Super bro
@tailormoorthy2716
@tailormoorthy2716 2 жыл бұрын
👌
@FarmingTimeTN
@FarmingTimeTN 2 жыл бұрын
I am waiting
@rameezmuhammadh3441
@rameezmuhammadh3441 2 жыл бұрын
Waiting for next video
@joseph.b285
@joseph.b285 2 жыл бұрын
சுல்தான் பாய் நேரில் ஒரு விலை யூடியூபில் ஒரு விலை வந்த 600௹பாய் க்கு கொடுங்கள் நல்லா யூடியூபில் நடிங்கா😁😁😁🤳
@ajaikrishnan4543
@ajaikrishnan4543 2 жыл бұрын
Waiting 👍anna
@easwarandeargodthank2576
@easwarandeargodthank2576 2 жыл бұрын
Anna im waiting ✋😌😎
@janavijay9216
@janavijay9216 2 жыл бұрын
I am waiting next video
@ravi2911
@ravi2911 2 жыл бұрын
He is telling the fact true
@DilipKumar-gq3tq
@DilipKumar-gq3tq 2 жыл бұрын
Sòòòòòòòper brother
@zameerfasri9002
@zameerfasri9002 2 жыл бұрын
When transporting 80- 100 goats in a lorry transport cost of a goat will be very less.( 16000 /- transport cost means 200/- per goat is OK and they get some premium price for their goats also.
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
Hi, is that correct fare that 16000 rs?.. there is a huge difference I hope
@zameerfasri9002
@zameerfasri9002 2 жыл бұрын
@@naveenauzhavan I'm from sri Lanka I don't. Know about Indian transport cost. I just assumed it
@ARUNKUMAR-xd1vp
@ARUNKUMAR-xd1vp 2 жыл бұрын
Bro chennai Kozhi market Videos podugaa broo
@karthikkeyan1168
@karthikkeyan1168 2 жыл бұрын
அடுத்த வீடியோ விற்கு காத்திருக்கிறேன் நன்றி
@common_man_ms7137
@common_man_ms7137 2 жыл бұрын
Visuals❣🔥 அந்த சத்தம்.....
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
ஆட்டு சத்தமா😊
@common_man_ms7137
@common_man_ms7137 2 жыл бұрын
@@naveenauzhavan அந்த இடத்திற்கே சென்ற உணர்வு...
@vignesh1963
@vignesh1963 2 жыл бұрын
Avanga aadu kari matum laabam nu solli vaanguraanga ...eg 20kg aadu naa 10kg meat varum ...andha kari ooda laabam matum solraanga ...but aadu la enna wastages iruku.....skin use ...inner organs um most aa eating purpose thaan poogudhu....aprm edhuku meat price liyae vaanguraanga
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
Sarithan nanbare
@arasan9658
@arasan9658 2 жыл бұрын
Aduthu nenga anga poiy video potrenu sonninga athuku waiting 😊 bro
@Karthickrudhayan
@Karthickrudhayan 2 жыл бұрын
What about timings sir Tuesday also working huhh Thanks for your effort 👍
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
Morning 5 to 11 am on Saturday
@prithivirajr1046
@prithivirajr1046 2 жыл бұрын
Super na 600 rate k tharangkala thiruvarur lathu varalama na
@tamo3506
@tamo3506 2 жыл бұрын
Please check all the production costs,how to reduce the cost. Know how they reduce the cost and their way of growing also explain. It will helpful for our growers. Tks
@ptrmano5922
@ptrmano5922 Жыл бұрын
✌👍
@aakash9333
@aakash9333 2 жыл бұрын
😮👍🏻👍🏻
@naveenarun8896
@naveenarun8896 2 жыл бұрын
Bro I am in Gjarath vaga bro ennga aduu elam road side laa Suma valapaga
@harikrishna_views
@harikrishna_views 2 жыл бұрын
Porur la nanu eruka .. meet pananume anna
@thirumalsubramaniyan6540
@thirumalsubramaniyan6540 2 жыл бұрын
Daily 1 video poduga na
@mohamedasfaq9185
@mohamedasfaq9185 2 жыл бұрын
Bro madi thotam vandiya thingsa yanga low cost la kadikumu solluga bro
@siranjeevev
@siranjeevev 2 жыл бұрын
💕💕👏😀
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 12 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 65 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 70 МЛН
MashAllah ☝🏻😇 Greatest Save 😍 #shorts #status #short
0:10
Moosa Tv Info
Рет қаралды 29 МЛН
ОРЕЛ который 20 ЛЕТ летал с GPS трекером 😱 #Shorts
0:28
Small Act of Kindness is also a charity
1:00
PainCare _Trust
Рет қаралды 11 МЛН
The cat chose the right one 🥰🥳😸
0:32
Ben Meryem
Рет қаралды 23 МЛН
КАК ИЗМЕНИЛАСЬ РИВИ А4
0:45
РЕБРО
Рет қаралды 1,2 МЛН