சங்ககால முருகன் கோயிலை உங்கள் காணொளி மூலமாக கண்டு தரிசித்ததில் பெரும் மகிழ்ச்சி 😇❤️🙏🏼. மிகவும் அற்புதமான காணொளி அண்ணா 😇👍🏼.
@KannanKaniyan Жыл бұрын
அண்ணனோட சட்டையில் தமிழ் Navigation என்று தமிழில் 😍 மிகச் சிறப்பு அண்ணா
@RV.TRAVEL1999 Жыл бұрын
4 வருடதுக்கு முன்னாள் எலும்பாக தெரிந்த நீங்கள்,4 பக்கமும் தசைகளோடு இருக்கும் உங்கள் வளர்ச்சியை பாக்கும் போது பெருமையாக இருக்கிறது, அதுபோல இந்த பழமையும் வளர வாழ்த்துக்கள் 🙏
@sknrocky_23 Жыл бұрын
உண்மை
@kuttychannell Жыл бұрын
Ipo dan palaya vedio pathen
@gnanaganesh5937 Жыл бұрын
உங்கள் சட்டையில் தமிழி எழுத்துக்களில் ( தமிழ்) என்று பொரிக்கப்பெற்றுள்ளது , பெரும் வியப்பைத் தருகிறது ... தமிழ் என்பது நமது உயிர் மற்றும் அடையாளம் , தமிழர் என்று கூறுவதே நமக்குப் பெருமை , சில இவ்விடையங்களை உணரா மனிதர்களும் வாழ்கின்றனர் , ஆகையால் எத்தனை எத்தனை காலமாற்றங்கள் ஆனாலும் " நாம் தமிழர் ; தமிழ் நமது தாய் மற்றும் பண்பாட்டுக் கருவூலம் என்பதனை மறவாதிருத்தல் வேண்டும் ... தாங்கள் மற்றும் தங்களைப் போன்ற தமிழ் பற்றுடைய அன்பர்களுக்கு நான் எமது வீர வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் . இதுவே சால சிறந்தது 🙏🙏🙏எப்பொழுதும் இந்த அரும்பணியைத் தொடருங்கள் 🙏🙏🙏
@pavendanraja5203 Жыл бұрын
தம்பியை மிக நீண்ட நாட்களாகத் தொடர்ந்து வருகிறேன். சிறப்பான சேவை. இந்தத் தமிழ்ச்சமூகத்துக்கு நீங்கள் செய்வது. உங்கள் வாய்வழி வருகிற ஒவ்வொன்றையும் கவனிக்கும் பலகோடி உறவுகளில் நானும் ஒருவன். குரவைக் கூத்து நிகழ்ந்திருக்கலாம் என்று ஒரு இடத்தைக்காட்டி பேசுகிறபொழுது நீங்கள் பொன்னியின் செல்வனில் வந்த தேவராளன் ஆட்டம் என்பதைப் போன்று என்று சொல்கிறீர்கள். அப்படி ஒரு ஆட்டம் தமிழர் வரலாற்றில் இருந்ததாக எங்கும் சான்று இல்லை. நீங்களும் இருந்ததாகச் சொல்லவில்லைதான் எனினும் கேட்கும் மக்களின் புரிதலுக்காகச் சொல்கிறேன். தமிழர் வரலாற்றை மாற்றான் எழுத்தில் தேட வேண்டாம். அவை நம்மை புகழ்வதாகவோ பெருமைப்படுத்துவதாகவோ எண்ணினால் நம்மைப்போல அறிவிலிகள் யாரும் இருக்கமாட்டார்கள். சிறப்பான பணி தம்பி. தமிழக வரலாற்றில் எத்தனையோ புரட்சியாளர்கள் இருந்திருக்கிறார்கள் அவர்களுள் உங்கள் புகழும் வரலாறு பேசும். தமிழ்ச்சமூகம் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கு.🙏
@ravi-rb4lc Жыл бұрын
arumaiyana pathivirkku romba nandri
@abinishanth5109 Жыл бұрын
அரசு இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க இடங்களை ஒரு கூரை அமைத்து மழை/வெயில் படாமல் நம் வரலாறுகளை அழியாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
@Rajeshpencil Жыл бұрын
எங்கும் முருகன் எதிலும் முருகன்!🙏🏻
@SuryaSurya-re1oo Жыл бұрын
சீர்காழி அருகே உள்ள பிச்சாவரம் தீவுக்கோட்டை பற்றிய தகவல் இருந்தால் பகிருங்கள் அண்ணா சோழர்கள் கடைசியாக வாழ்ந்த இடம்...
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா சட்டையில் தமிழ் Navigation என்று தமிழில் 😍 மிகச் சிறப்பு
@natt1948 Жыл бұрын
Thanks a ton karna for shooting this video. We got an opportunity to view such an ancient temple remains. Keep posting.
@saikumarkhan Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@gnanaganesh5937 Жыл бұрын
Veetrirundha Perumal Temple is a Hindu temple situated in the village of Veppathur in the Thiruvidaimarudur taluk of Thanjavur district, Tamil Nadu, India. The temple is dedicated to God Vishnu. The stone and mortar temple is believed to have been constructed in about 850 AD by the Pallavas and was later renovated by the Chola king Raja Raja Chola and by Krishnadevaraya in 1520. The temple is built on top of an older brick temple some of whose remains have survived. The remains constitute one of the two surviving Hindu temples of the pre-Pallava period, the other being the Murugan temple at Saluvankuppam, and one of the oldest ones in Tamil Nadu.[1] Veetrirundha Perumal Temple
@sivasaravanan5612 Жыл бұрын
அண்ண உங்கள் Explain Super அண்ணா
@Relaxbro_360_ Жыл бұрын
அண்ணா தாராபுரம் சிவன் கோயில் பற்றிய ஒரு காணொளி போடுங்க அண்ணா அந்த கோவில் பாண்டியர்களால் கட்டப்பட்டது.✌🏻 கோவில் கருவறையில் மீன் சின்னம் பதிக்க பட்டிருக்கும்.🎗️
@TamilNavigation Жыл бұрын
🙏🏽
@rathy_v Жыл бұрын
Is thire any connection this temple and Kathirkamam lord muruga temple in Srilanka in southern clip.🛕 .where is this exactly located ?
@dheenadhayals7419 Жыл бұрын
மிக அருமையான பதிவு
@uruvilaathakarjanan9996 Жыл бұрын
திருவிழிச்சில் 🙏🏾. தொன்மைமிக்க வரையறை கொண்ட பெயர். தயவு செய்து இந்த ஊருக்கு மறுபடியும் திருவிழிச்சில் என்று பெயரிட வேண்டும். மக்களின் புழக்கத்தில் இந்த சொல்லை கொண்டுவர வேண்டும்.
@Savi3Ram Жыл бұрын
I’m very happy that you’re doing such a wonderful job. Great. Go ahead and wish you more findings.
@jayanthi4378 Жыл бұрын
வணக்கம் தம்பி எங்க ஊரு புதுக்கோட்டை எங்க ராஜா வழிபட்டா கோவில் சிவன் சன்னதி அரைகாசு அம்மன் சன்னதி இருக்கு இங்கு கல்வெட்டு இருக்கும நீங்க வந்து பார்த்த அணைவருக்கும் சொல்லுங் நன்றி
@aspirations3127 Жыл бұрын
வெளியூரிலிருந்து பார்க்கும் எங்களுக்கும் வியப்பாக இருக்கிறது தோழா! நன்றி🙏🙏
@TamilNavigation Жыл бұрын
நன்றி
@btserode253 Жыл бұрын
We are proud to you bro you done a very good job keep it up 🤝🤝👍👌👌
@Dastruiro Жыл бұрын
Bro enaku oru doubt....andha kalathula sengarkal use pannangala
@selvasuresh2049 Жыл бұрын
Congratulations je
@vjsujandhanuvlogs Жыл бұрын
அண்ணா t shirt vera level
@TamilNavigation Жыл бұрын
🤠
@shiamalasubramaniam1444 Жыл бұрын
Very interesting brother. Amaizing infomation. I am always proud of indian related history especially ancient history. From malaysia
@s.krishnankrishnan.s8928 Жыл бұрын
Bro haushan mountain visit pannuga bro
@naveenrs7742 Жыл бұрын
கண்டிப்பாக என்ற வார்த்தையை உறுதியாக என்று சொன்னால் தமிழில் சரியாக இருக்குமா என்று சிந்தியுங்கள் சகோ❤️
@TamilNavigation Жыл бұрын
சரிங்க
@sathyabalakumar6409 Жыл бұрын
Ji neenga asathitiga nallathu
@kulanthaivel989 Жыл бұрын
நான் இலங்கை கருவரை எதற்கு கட்டுவது சிலை வைப்பதற்கு இரண்டாவது கட்டுமானம் முடியும் முன் கடல் சீற்றத்தால் பாதிப்பு அடைந்திருக்கலாம் இதன் அருகில் பலமை வாய்ந்த முருகன் கோயில் உள்ள அந்த சிலைகள் கடலில் கண்டு எடுத்தத சிலை என்று ஒரு நம்பிக்கை உள்ளது மிகவும் நன்றி சகோ
@btserode253 Жыл бұрын
We are pround to you bro you done a very good job keep it up 🤝🤝👍👌👌
@vincitravelvlog1132 Жыл бұрын
Welcome chennai bro I’m your heart❤beat fan ❤❤❤❤
@esakki2223 Жыл бұрын
Then this temple is older then tanjore temple?
@naveenrs7742 Жыл бұрын
மிக சிறப்பு ❤️
@vjsujandhanuvlogs Жыл бұрын
அருமையான பகிர்வு அண்ணா
@90s-Kids2.0 Жыл бұрын
Bro kodumbalur moovar ivar kovil pongga bro.anga irunthu oru video vendum🙏
@v.vinothv.vinoth9053 Жыл бұрын
Ethu munnadiye pottigka bro
@ramesh.v.j8742 Жыл бұрын
Bro all ready intha video vanthurukku
@TamilNavigation Жыл бұрын
Yes 2 years back, itu updated one
@senthilkumar3296 Жыл бұрын
Super karna
@satishm5406 Жыл бұрын
Bro nee vere level bro 🙏 but unnakku unnakku kedkivendiya angigaram kedakilla bro Love from banglore ❤️❤️
@TamilNavigation Жыл бұрын
🙁
@drnivra Жыл бұрын
அருமை
@Karthik-mw8kn Жыл бұрын
தமிழ் கடவுள் முருகன் ❤
@arumugamk1073 Жыл бұрын
Sathyamangalam,arugil puliyampatti alathur anra paguthil SA manar patugai ,kalvettu ullathu
@deepaseenivasan8487 Жыл бұрын
Nice video Brother 👍🏻👌🏻
@snehak3730 Жыл бұрын
Anna mudinjaa alavukuu naraya video poda try pannungaa annaa video la pakkama irukave mudiyala i love history📖
@sivamuthukumarp4192 Жыл бұрын
Muruga saranam nanri ayya
@AsaiThambim Жыл бұрын
Ur video always awesome...
@muthupandimeen6355 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🙏
@TamilNavigation Жыл бұрын
நன்றி
@sundar9178 Жыл бұрын
Super thampi
@athishactivities2047 Жыл бұрын
Arumai thambi❤
@sudheesuvi2632 Жыл бұрын
Bro next kailasam hills 😍
@rajeeshts985 Жыл бұрын
2000 yrs back this temple build with bricks. so we are advanced people in the past
@baskarsekar1237 Жыл бұрын
Super Good job👍
@TechTravelFoodVlog Жыл бұрын
Hi bro have been following your every videos it is an amazing effort. I'm from uraiyur Trichy
@@TamilNavigation Ena yosikringa.... Vera endha kovila bali kodukra idam murugaruku irukunu solunga
@Karthik-mw8kn Жыл бұрын
@@trendylifestyle5031 Unga kitta personal ah vandhu sonara? We Tamilians worship our ancestors . Murugan is our chief leader. Whole Tamil community around the world worship him.
@AsaiThambim Жыл бұрын
T-shirt👕 Super
@TamilNavigation Жыл бұрын
Thank you
@GaneshGanesh-mf7rz Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@anbumanijaishankar3320 Жыл бұрын
பல்லவர் 🙏🙏🙏
@luckan20 Жыл бұрын
Aum Muruga.
@manikandanthriunavukkarasu6905 Жыл бұрын
இலங்கையின் பொலனருவை சோழர்கால கட்டிடங்கள் மீது நடந்தால் சேதமடையும் என்ற போர்டு இருந்தது அதை படித்து அதன் மீது நடக்காமல் தவிர்த்தீர்கள் அதைக்காட்டிலும் காலத்தால் முந்தைய கட்டிடமான இந்த கோவிலின் கட்டிடம் மீது நடக்கின்றீர்களே சேதமுறாதா??
@esakki2223 Жыл бұрын
Unexpected one
@FltOpsSims6 ай бұрын
Visited ✌️✌️
@VNRTECH21 Жыл бұрын
Really sad news see all the temple destroy
@sasankansasankan6696 Жыл бұрын
Ungalude.tshirtile.eluthappetta.Peru.enna
@TamilNavigation Жыл бұрын
Tamil apdinu Tamizhi letterls layum Navigation apdinu english layum irku
@saravananmsaravanan282 Жыл бұрын
ஐயா 10000 ஆண்டு சொல்லுங்கள்
@kaattuvaasi123 Жыл бұрын
உச்சிப்புளி சீனியப்பா தர்ஹா தாண்டி கடற்கரை ஓரமா ஒரு அரைக்கிலோ மீ போனால் அச்சு அசல் இதேபோல் மண்ணுக்குள் புதைந்த கோயிலை பார்க்கலாம்... அந்த கோயிலையும் வீடியோ எடுத்து எந்த காலத்தை சேர்ந்ததுன்னு சொன்னா தெரிஞ்சுக்குவோம்.
@chermalaipandian4283 Жыл бұрын
Memories 🤪🤪🥰🥰
@manibhavani47 Жыл бұрын
❤️💚🔥❤️💚
@Arasupandiyan Жыл бұрын
Bro reply pannuka
@TamilNavigation Жыл бұрын
Solunka
@NisshanNisshan Жыл бұрын
Can I get ur Email ???
@RantMale28 күн бұрын
தமிழன்..🔥
@umamageshwari231 Жыл бұрын
👌
@TamilNavigation Жыл бұрын
🙏🏽
@u2laughnz Жыл бұрын
உயர்ந்த வரலாற்று பணி செய்யும் உங்களுக்கு என் சிரம் தாழ்த்தி நன்றிகள் பல 🙏 🙏
@kumaresanepkkumaresanepk6300 Жыл бұрын
தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பார்ப்பவர்கள் யார்
@v.vinothv.vinoth9053 Жыл бұрын
Na orathanadu nigka
@rekharekha2300 Жыл бұрын
🙏👍👌
@saravananmahesh2426 Жыл бұрын
🙏
@chezion046 Жыл бұрын
❤
@makeswaran1 Жыл бұрын
Karna intha TEE shirt enga kidaikum
@TamilNavigation Жыл бұрын
பிரத்யேகமாக பிரிண்ட் செய்ததுங்க, நல்லா இருக்கா ?!
@makeswaran1 Жыл бұрын
@@TamilNavigation மிக அருமை. எனக்கும் தேவைப்படுகிறது. சங்க கால தமிழ் எழுத்துக்களை உலகறிய செய்ய வேண்டும்.
@RameshKumar-he1ds Жыл бұрын
Hi
@TamilNavigation Жыл бұрын
Hi
@viju_ks Жыл бұрын
Indian gov keelaana onnume nadakathu,,, tamilnadu gov step edukkanam,,,
@TamilNavigation Жыл бұрын
😅
@vikivignesh8614 Жыл бұрын
5000 ye
@Veenshaa Жыл бұрын
Iyooo Karna 🤗🤗🙈
@sivaraj6767 Жыл бұрын
ஓம் முருகா...
@Veenshaa Жыл бұрын
Enga poninga karna evala naal ,enna Achu Karna
@thirusony9011 Жыл бұрын
சங்க காலம் என்றால், தமிழனுக்கும், இஸ்ரேளுக்கும் ஒரு உறவு உண்டு??? பைபிள் படிச்சாதான் புரிந்து கொள்ளலாம்??? 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@TamilNavigation Жыл бұрын
✌🏼
@vinosangeetha2544 Жыл бұрын
தம்பி உங்க சட்டையில இருக்கிற வாசகம் தமிழில் இருந்திருந்தால் இன்னும் சிறப்பு இருந்தாலும் வாழ்த்துக்கள்.
@TamilNavigation Жыл бұрын
🙂
@btserode253 Жыл бұрын
We are proud to you bro you done a very good job keep it up 🤝🤝👍👌👌