இது சொர்க்கம் இல்ல அதுக்கும் மேல 🏔️| Mount Titlis | Switzerland | Way2go தமிழ்

  Рет қаралды 633,859

Way2go தமிழ்

Way2go தமிழ்

Жыл бұрын

Journey to the beautiful Mount Titlis | Switzerland | Episode 13
Credits: Vinnaithaandi Varuvaayaa Piano @JennisonsPiano
Naan avanillai 2 - www.amazon.com/Naan-Avanillai...
************************************************************
GT Holidays:
Contact GT holidays for France, Switzerland Tour Packages
For more details : www.gtholidays.in/
Call : 9940882200
*************************************************************
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 976
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
முதலில் பெர்னாண்டோ மற்றும் ரேகன் மிகவும் நன்றி.உலகத்திலேயே மிகவும் அழகான நாடு சுவிட்சர்லாந்து என்றுதான் சொல்வேன்.பாராட்ட வார்த்தைகள் இல்லை.மாதவன்.மறக்க முடியாத எபிசோட். மியூசிக் மற்றும் ஒளிப்பதிவு அபாரம்.🤝🤝👏👏👌👌❤️❤️🌹🌹
@brindaswiss1516
@brindaswiss1516 Жыл бұрын
அழகான நாடுகளில் ஒன்று,
@lalithaswaminathan9107
@lalithaswaminathan9107 Жыл бұрын
Awesome video,thsnk you Madhavan
@reganfernando2511
@reganfernando2511 Жыл бұрын
@PREMANANTHAN Thank you for your comments 🙏🏼❤
@mohanraj4198
@mohanraj4198 Жыл бұрын
உலகத்தில் மிகவும் அழகானது என்பது அவர்களின் மனநிலையை பொருத்தது ஆப்பிரிக்கா கூட அழகானதுதானே இயற்கையின் படைப்பில் செழுமை வறுமை இருக்கும் அதுதான் இயற்கை....
@anitas9534
@anitas9534 Ай бұрын
Hi , I am looking for someone in Swiss who can give guidance to tour at Swiss this week. Could you please help me? I am from US coming to Swiss coming week
@Aflan
@Aflan Жыл бұрын
இந்த swiss uncle பாக்கும் போது யார் யார்க்கெல்லம் இலங்கை guid uncle ஞாபகம் வந்தது
@amaran1979
@amaran1979 Жыл бұрын
இந்த சொர்க்கத்தை காட்டிய உங்களுக்கு கோடான கோடி நன்றி மாதவன்
@dd1531
@dd1531 3 ай бұрын
Awesome editing bro !! Thanks for taking us with you 👌
@iamsrivarshan
@iamsrivarshan Жыл бұрын
100 travel Channel iruntalum WAY2GO ooda quality of content ku kita kooda nerunga mudiyathu 🔥🔥🔥 Love from Madurai 💐💐💐
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thanks bro
@uvaraj1902
@uvaraj1902 Жыл бұрын
Its true
@ShyamalaSridharanSri
@ShyamalaSridharanSri Жыл бұрын
Absolutely 👍🏻👍🏻
@sureshj1989
@sureshj1989 Жыл бұрын
Yes correct ah sonnenga bro
@savagequeen4894
@savagequeen4894 Жыл бұрын
Plus the way he narrates historic stories and his way of describing about the places is outstanding and remarkable
@vijayakumar5267
@vijayakumar5267 Жыл бұрын
Hi Madi, இது சொர்க்கம் அல்ல அதற்கும் மேலாக இடம் தான். இது சாதாரண வார்த்தைகள் இல்லை ஒவ்வொன்றும் அனுபவ பூர்வமாக உங்கள் மூலம் நாங்களும் பார்த்து பிரமித்து போனோம் என்பதில் சிறிதும் மாறுபாடு இல்லை. நன்றி🙏💕🙏💕🙏💕
@ranganathanmanikkam3628
@ranganathanmanikkam3628 Жыл бұрын
உங்களுடையது மிகவும் Costly அனுபவும், அதை நாங்களும் அனுபவிக்க வாய்ப்பளித்தீர்கள், அத்துடன் நம் நாட்டின் அலப்பறைகளையும் கொஞ்சம் அங்கலாய்த்தீர்கள், Superb.
@shanmugamkaruvalur5020
@shanmugamkaruvalur5020 Жыл бұрын
உலகெங்கும் நம் தமிழ் மொழி தமிழ் உறவுகள் பரவி கிடப்பதை பார்த்தால் மிகப் பெருமையாக இருக்கிறது இந்த உறவுகளை மீட்டெடுத்த( பெருமை மாதவனைமட்டுமே)சாரும் தொடரட்டும் உங்கள் பணி தோள் கொடுப்போம் நாங்கள் மிஸ்டர் மாதவன் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் முன்கூட்டியே இங்கு கோவையில் இருந்து சண்முகம்
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
எப்படா உங்க வீடியோ வரும்னு எதிர்பார்த்துட்டு இருந்தேன் அண்ணா 😁😁😁 கரெக்டா வந்துருச்சு..... சூப்பர் அண்ணா 🤩🔥👍🏼
@rajasekark658
@rajasekark658 Жыл бұрын
Brother pls call
@rajkumar_real
@rajkumar_real Жыл бұрын
17:50 Touching feet | You made touch our hearts. | humble | knowledgeable | We may go any heights but never forget our roots. 🤞
@reganfernando2511
@reganfernando2511 Жыл бұрын
@gopicondur
@gopicondur Жыл бұрын
திரு. மாதவன். உங்கள் பயன கானொலிகளுக்கு மிக்க நன்றி. பெரும்பாலான மக்கள் செல்ல முடியாத இடங்களுக்கு உங்கள் கானொலி வழியாக அழைத்து செல்வதை போல தான் உணர்கிறேன். உங்கள் கானொலியில் எனக்கு பிடித்த அம்சங்கள். 1. உங்கள் இயல்பான பேச்சு. வளவளவென பேசாமல், என்ன தேவையோ அதை அழகாக பேசுகிறீர்கள். 2. அருமையான தரமான ஒளி, ஒலிப்பதிவு. 3.பேச்சு, காட்சிகளை dominate செய்யாமல், காட்சிகள் மட்டுமே முழு episode ஐயும் நிறைக்காமல் நல்ல balanced making. 5. வெறும் vlog ஆக மட்டுமல்லாமல், துல்லியமான guide ஆகவும் இருப்பது சிறப்பு. உலகின் அனைத்து இடங்களுக்கும் பயணிக்க வாழ்த்துகள். எங்களையும் உங்கள் கானொலி வாயிலாக அழைத்து செல்லுங்கள். உங்கள் மூலம் நாங்களும் உலகை காண்கிறோம். Thanks to KZbin.
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you sir 😊
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
ஒருபக்கம் பச்சை ஒருபக்கம் வெள்ளை என்னா ஊருப்பா ச்ச கடவுளுக்கு நன்றி..... எல்லாமே புடிச்சிருந்தது maddy... Tanx uncle and Reagan..... Train miss பண்ணது.... சுவிஸ்க்கு maddy யை பிரிய மனசுவரல அதான்.... ♥️♥️♥️
@reganfernando2511
@reganfernando2511 Жыл бұрын
@Subash Bose Thank you for your comments 🙏🏼❤
@rubanchakaravarthi6440
@rubanchakaravarthi6440 Жыл бұрын
naadi, narambu, ratham, sathai nu oori pona orutharala kooda ipdi present panna mudiyathu bro!!!! 😍 Theeee BEST travel vlogger na athu namma Madhavan bro than. love you brother!
@arumugammurugasamy2358
@arumugammurugasamy2358 9 ай бұрын
ஒவ்வொரு இடங்களும் ரோடுகளும் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு அழகு அழகு❤❤❤🎉🎉🎉
@panneerselvaml7662
@panneerselvaml7662 Жыл бұрын
சகோதரரே, உண்மையில் உங்களைப்பற்றி மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. சாதாரணமானவர்கள் சென்று பார்க்க இயலாத ஸ்விஸ் நாட்டை மிக விளக்கமாக படம்பிடித்து காண்பித்துள்ளீர்கள். அதுவும் இந்த வீடியோவில் வேறு உலகத்துக்கே அழைத்து சென்று விட்டீர்கள். இயற்கை என்னென்ன விந்தைகளை தன்னுள் வைத்திருக்கிறது! தவிர நீங்கள் மட்டுமல்ல, பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கும் அந்த அங்கிள், அவருடன் வந்தவரையும் பிரிய மனமில்லை. என்ன உபசரிப்பு! தமிழ் என்ற ஒன்றுக்காகவே எவ்வளவு பாசத்தை பொழிகிறார்கள்! வாழ்க அவர்களிருவரும்! (ஒரு நடுத்தர வசதியுடையவன் ஸ்விஸ் சென்று வர 7 நாட்களுக்கு என்ன செலவாகும்? மற்ற பார்மாலிடீஸ் பற்றி ஒரு வீடியோ போட்டால் உதவியாக இருக்கும். நன்றி)
@Venkatesh-tg9oq
@Venkatesh-tg9oq Жыл бұрын
மாதவன் சார்.. அருமையான மனிதர் நீங்கள்.. சூப்பர் சூப்பர் 👌👌👌👌 வாழ்த்துக்கள் உங்களுக்கு.. கவனமாக பயணம் செய்யுங்கள்... நன்றி..❤️❤️❤️❤️
@ganapathyckm
@ganapathyckm Жыл бұрын
தம்பி மாதவனுக்கு பாராட்டுக்கள். மிக மிக அருமையாக உள்ளது உங்கள் காணொளி. ரீயூனியன் சென்று அங்குள்ள நம் தமிழர்களை பற்றிய காணொளியை எதிர்பார்க்கிறோம்
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 Жыл бұрын
4.2 ஒரு நிமிடம் இடைவெளியில்இரயில் தவறவிட்டது ஒவ்வொரு நிமிடம் அவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தியது 🇮🇳🇮🇳🇮🇳 இன்று மூன்றாவது முறையாக இந்த வீடியோ பார்த்தேன் 👍
@km-fl2gb
@km-fl2gb Жыл бұрын
மிகவும் ரசித்து பார்த்தேன். அழகு சிறிதும் குறையாமல் இனிமையான இசையுடன் காட்டியமைக்கு பாராட்டுக்கள். எங்கு சென்றாலும் தமிழ் சொந்தங்களின் அன்பு அருமை. புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐💐💐
@sarojabalasubramanian494
@sarojabalasubramanian494 Жыл бұрын
super scenery. வாழ்க்கையில் ஒரு முறையாவது ஸ்விஸ் பார்த்து விட வேண்டும்.
@Yovan937
@Yovan937 Жыл бұрын
இந்த நாட்டினுடைய அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை எனக்கு மிகவும் பிடித்திருந்தது இதே போல தமிழ்நாடு இருந்தால் மிக நன்றாக இருக்கும் எப்பொழுதாவது இந்த நாட்டில் சென்று வேலை பார்க்க வேண்டும் அல்லது சுற்றுலா செல்ல வேண்டும் என்று மிகவும் ஆசையாக உள்ளது
@rs.83
@rs.83 Жыл бұрын
செம்ம மாதவன்.. Continue ur efforts as always.. We are there to support u..
@user-kj4ni7yl6k
@user-kj4ni7yl6k Жыл бұрын
உங்க வீடியோ பாக்கும் போது oru peace கிடைக்குது செம்ம episode அண்ணா ❤️
@KagiCooking1000
@KagiCooking1000 Жыл бұрын
உங்களின் அனைத்து வீடியோக்களும் மிக நல்ல தரத்தில் என் பெற்றோர்கள் அரோ பகுதியில் வாழ்கிறார்கள் மற்றும் வடிவான சுவிட்சர்லாந்தின் இயற்கை காட்சி மற்றும் ரொஸ்லா கார் ஓட்டுவது சூப்பர் அனுபவம்
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
உலகை சுற்றிக் காட்டும் எங்கள் அண்ணனுக்கு மிக்க நன்றி
@mohamedhussain3607
@mohamedhussain3607 Жыл бұрын
Nowadays, even influencers/ motivators are very much intimidating, the showcase how the world is cruel and selfish, how ppl are money driven etc etc etc But but people like that Uncle show how still humanity, love compassion, affection still exists and Madhavan anna never fails to prove the dialogue of Rajni sir " Indha ulagathula endha moolaiku ponalum oru Tamizhan irupan namkaagha".. We always love you madhavan anna and great respect and love to all the ppl who is supporting, contributing, helping madhavan anna then and there in making way2go videos a success.
@user-or2hv7rg7f
@user-or2hv7rg7f Жыл бұрын
43நிமிடம் கொஞ்சம் கூட விடியோ என் முகம் சுழிக்க வில்லை அன்னா நீங்க மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்🎉🎊👍 வாழ்க வளமுடன் 🙏
@m.mubaraksiraj839
@m.mubaraksiraj839 Жыл бұрын
சிறப்பான Video தந்தற்க்கு நன்றி.மற்றும் 40 நிமிடங்கள் விரிவாக தொளிவான தொகுப்பு. தமிழில் ஒரு Safari(The Best) வாழ்த்துகள்.
@jayasreeavm4660
@jayasreeavm4660 Жыл бұрын
மாதவன் part part ஆக காட்டுவதால் போரடிக்காமல் பார்க்க முடிகிறது. மிகவும் casual ஆக explain செய்வதால் interesting ஆக இருக்கு. எனக்கு Himachal மிகவும் பிடிக்கும். Mt. Kailash, Lhasa தவிர வேறு எங்கும் செல்ல விரும்ப மாட்டேன். ஆனால் swiss செல்ல விருப்பமாகிறது. அதற்கு உங்கள் Way 2 go காரணம்
@kesavamoorthy9176
@kesavamoorthy9176 Жыл бұрын
தெய்வீக சிரிப்பையா உமது என்று சிவாஜி கணேசனை பார்த்து பாலையா திருவிளையாடல் படத்தில் சொல்வது போல் ரேகன் அவர்களை சொல்லலாம் போலிருக்கிறது மனிதர் அழகாக சிரித்துக் கொண்டே இருக்கிறார் அது எவ்வளவு அழகான நாகரீகம் என்பதை காட்டுகிறது விருந்தோம்பல் மற்றும் நாகரீகத்தின் உச்சபட்ச அடையாளமாக அந்த சிரிப்பை பார்க்கிறேன் கண்களுக்கு மிகவும் குளிர்ச்சியான இந்த 45 நிமிடங்கள் உண்மையிலேயே சொர்க்கம் தான்
@itsnice2684
@itsnice2684 Жыл бұрын
@kingnasarkhan1089
@kingnasarkhan1089 Жыл бұрын
உறை பனிக்கு மேலே ட்ரோனில் படமெடுத்து காட்டியது கண்களுக்கு குளிர்ச்சியை தருகிறது. அத்தனை காட்சிகளுக்கும் பின்னால், மாதவனின் உழைப்பு நன்றாகவே தெரிகிறது... நன்றி
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you sir
@tamilselvpan1309
@tamilselvpan1309 2 ай бұрын
@jackjosh2228
@jackjosh2228 24 күн бұрын
அருமையான video.. அருமையான Lightings
@ferozfathima7744
@ferozfathima7744 Жыл бұрын
மாதவன் bro அந்த uncle க்கும் Rehan கும் நன்றி சொல்லணும்..உண்மையில் பூலோக சொர்க்கம் தான்.. உங்க ஸ்பெஷல் ஐடமே drone footage view தான்.. செம்ம. நேர்ல பார்த்தே ஆகனும். ❣️💞👌🏽Titlis ல தான் bolliwood movies songs shooting board வேறயா 😄Nice vlog bro.🎉
@RK-oq3bx
@RK-oq3bx Жыл бұрын
I'm so happy that you met Fernando's uncle and his son Reagan, who have been very kind-hearted gentlemen to help you to reach Titis Hill. The cable car drive was super and the views were so eye-catching, luckily you have shown us the lake by its near side. Wherever you go, your subscriber friends are very helpful you yearned for it. The Heavenly place on earth is surely Swiss and we were able to travel with you freely. Thank you, Madhavan for a wonderful episode on today.🙏🙏🙏
@reganfernando2511
@reganfernando2511 Жыл бұрын
@RK Thank you for your comments 🙏🏼❤
@mageshc1463
@mageshc1463 Жыл бұрын
@@reganfernando2511 uncle when i come to swiss i wish to see u...bond between you and madhavan anna is like a father and a son.see u soon uncle..💓💓💓💓
@MohanRajPamban
@MohanRajPamban Жыл бұрын
super bro romba nalla irundhuchu seekirama next video podunga
@porchelianchelian1359
@porchelianchelian1359 Жыл бұрын
Super Swiss. Thanks
@kumaresanc6827
@kumaresanc6827 Жыл бұрын
உன்மையிலே சொற்கத்துக்கு மேல தான் ப்ரோ வாழ்த்துக்கள்
@being_bhuvi
@being_bhuvi Жыл бұрын
In my lifetime I had insisted my friends to watch only one KZbin channel, that's way 2 go. And you never fail to deliver Madhavan bro. improvising the quality of content in every video. Each video is a heart touching one.
@magheswaran6201
@magheswaran6201 Жыл бұрын
அருமை மாதவன். மிகவும் நன்றாக இருக்கிறது. மிகவும் நல்ல மனிதர்களின் நட்பும் உங்களுக்கு கிடைத்துள்ளது. வாழ்த்துக்கள் மாதவன்.
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp Жыл бұрын
bro மிக மிக அருமையான பதிவு நமது தமிழ் சொந்தங்கள் அவர்களைப் பார்க்கும் பொழுது மிகவும் சந்தோஷமாக உள்ளது காலம் பொன் போன்றது என்பதை கடைசி நிமிடத்திற்கு காட்டி விட்டீர்கள் இந்த எபிசோடின் முடிவில் நமது தமிழ் சொந்தங்கள் வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி நன்றி வணக்கம்🙏🏻💟❤️
@abhishekboss7039
@abhishekboss7039 Жыл бұрын
I cant believe how sweet those guys were. All the people who supported Madhavan during this trip out of love. And saw someone that its a best fit on ott no KZbin la he can reach people without money constraints. See the comments where virtually people are visiting through his eyes. Thanks for showing this Madhavan. Hope to see these things some day.
@pudhumaibudhan1174
@pudhumaibudhan1174 Жыл бұрын
This is called inam inathodu serum. Madhavan gained only true and good subscribers like him not junk followers
@j.kumarkumar5240
@j.kumarkumar5240 Жыл бұрын
Ellarum uncle sir mathiri irunthutta Ulagam evlo nalla irukkum
@thomasfernando2527
@thomasfernando2527 Жыл бұрын
True...
@TamilSelvan
@TamilSelvan Жыл бұрын
Wow... Good video again
@Ashokdmusic
@Ashokdmusic Жыл бұрын
ஆயிரம் டிராவல் சேனல் இருக்கலாம் ஆனால் உங்கள் காணொளியில் இருக்கும் அமைதி இறைச்சல் அதிகம் இல்லாத மியூசிக் அருமை 4கே வீடியோ கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது நீங்கள் பகலில் வீடியோ போட்டாலும் நான் இரவில் தான் பார்ப்பேன் வாழ்த்துக்கள் வேடுகோ மாதவன் 🙏
@ShankarPaSs
@ShankarPaSs Жыл бұрын
43 minutes non stop watched. Beautiful views all your videos. Great effort. Way2go always அற்புதமான பிரமிப்பு 🔥
@hendrykajendrakumar2615
@hendrykajendrakumar2615 Жыл бұрын
We visited Sweet Switzerland twice. Awesome country. What a landscape!!!! If you live in Swiss your Mental stress level is controllable. The reality of Swiss. Italy, France, and Germany shared these mountains' un resources land. Swiss started to tax collection from those who are using their land to cross another country to trade. "Swiss people use one hand to count the money another hand using eat Chocolate".
@jeyasinghd2010
@jeyasinghd2010 Жыл бұрын
அருமையான பதிவு சூப்பர்
@rameshw8060
@rameshw8060 Жыл бұрын
Bro நீங்க சொன்ன மாதிரி சுவிஸ் சொர்க்கம் தான் எவ்ளோ அழகு பார்த்துட்டே இருக்கலாம் போல ரொம்ப நன்றி bro சுவிஸ் கண் முன்னாடி கொண்டு வந்ததுக்கு மிக்க நன்றி bro
@velrajponnuchamy8599
@velrajponnuchamy8599 Жыл бұрын
What a beautiful places, kind persons, of course importance of time, superb dear Sir.
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 Жыл бұрын
எனக்கு சென்றாலும் நல்ல தமிழ் நண்பர்கள் கிடைத்த விடுகிறார்கள் 👍🇮🇳🇮🇳🇮🇳
@sakthivel-kj3sj
@sakthivel-kj3sj Жыл бұрын
Bro... Super super super ... Romba Nandri... 🙏🙏🙏 semya erukku....
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl Жыл бұрын
மிகவும் அருமை
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 Жыл бұрын
Edhu allava heaven Wonderful country wonderful places. No words to say.. Uncle and son good friends to u thanku both of u. Vera vera madhri💜💜💜💜🔥🔥🔥
@Fazly1986
@Fazly1986 Жыл бұрын
வார்த்தையில் வர்ணிக்க முடியாத அழகு Bro❤ உங்கள் உன்னத சேவை தெடரட்டும்🎉
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you bro
@vijayapadmanaban4215
@vijayapadmanaban4215 Жыл бұрын
பிரமாதம் அருமை வாழ்த்துக்கள்.💥💥💥❤️❤️
@IniyaTamilvlogs
@IniyaTamilvlogs Жыл бұрын
Wonderful video Madhavan! Thank you for beinging this experience to everyone. Keep rocking!
@Suriya-qx2ht
@Suriya-qx2ht Жыл бұрын
Hi anna today episode vere level anna especially drone shots ultimate anna and wish happy new year for 2023 I wish this year could achieve more success and happy moments in your life
@gokulma
@gokulma Жыл бұрын
Srilankan tamilans are always sweet heart
@vijayjoe125
@vijayjoe125 Жыл бұрын
கண்களுக்கு இனிமையான காட்சிகளும், நினைவுகளும், அருமை ❤❤💗💗💗💗💗💗💗💗💗💗🌹🌹🌹🌹🌹🌹
@priyanandu53
@priyanandu53 Жыл бұрын
Extraordinary!!!! Romba azhaga erunthuthu.. Nangalum Switzerland ah suthi paatha oru feeling... .. 😍😍😍😍
@rebeccaganesh75
@rebeccaganesh75 Жыл бұрын
Hi Madhavan! Yet another superb episode. Didn’t feel bored even for a second during the 43.11 min. I have no words to express how much I enjoy watching your episodes. Today you literally took us to Mount Titlis. The picturisation, clarity, background music and commentary was simply amazing. Fernando uncle and Regan are so enterprising and friendly. Apart from the scenic beauty what makes Swiss different from other tourist spots is that it’s less crowded. The last scene was simply mind blowing. Felt as though we were flying above the clouds.👍🏻👍🏻👍🏻
@raghunathananbazhagan3462
@raghunathananbazhagan3462 Жыл бұрын
I have to say this is probably one of the best videos which shows the beauty of Swiss. Kudos to you Madhavan! Amazing work
@m.anandhakumar7016
@m.anandhakumar7016 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி நண்பரே பின்னணி இசை மிக மிக அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@vijayapandian2143
@vijayapandian2143 Жыл бұрын
One of the best youtube bro ..i really like you and your attitude.. வாழ்க்கை வாழ்வதற்க்கே...
@sureshnaganathan5265
@sureshnaganathan5265 Жыл бұрын
Super anna உங்கள் பயணம் தொடற வாழ்த்துக்கள் 💐💐
@fathimanusrath3335
@fathimanusrath3335 Жыл бұрын
No words to say Anna for your effort, thank you so much
@mpdassche
@mpdassche Жыл бұрын
On this Sunday it’s a best treat for our eyes, stunning drone shoots are amazing, perfect BGM, must watch in big screen.. way2go Madhavan 👍
@anbalagapandians1200
@anbalagapandians1200 3 ай бұрын
பாராட்டுக்கள்
@badruduja3202
@badruduja3202 Жыл бұрын
இறைவனின் அற்புதமான அழகிய படைப்பே சுவிட்சர்லாந்து எல்லா புகழும் இறைவனுக்கே அருமையான காணொளி அத்துடன் பெர்ணான்டோ Sir அவர் மகன் ரேகன் Super அவர்களின் கார் Super அதைவிட அவர்களின் காரை நீங்கள் drive செய்த அனுபவம் Super நன்றி வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் ! !
@itsnice2684
@itsnice2684 Жыл бұрын
ella pugazhum iraivanukke...
@29Traveler
@29Traveler Жыл бұрын
Mass bro 🥰❤️Stunning Switzerland 🇨🇭
@no_time_to_die4007
@no_time_to_die4007 Жыл бұрын
Recently found your channel! I'm totally amazed at the quality of content in your videos. Underrated nu tha sollanum...wish more people find out your videos. Amazing editing, no loud music...very pleasing to the ears, breathtaking views & most importantly very appropriate and detailed information. Wish you more success bro. Lots of love from Mumbai.
@kumarnambi5648
@kumarnambi5648 Жыл бұрын
wow...Beautiful.. Beautiful...
@rajasekaranv7127
@rajasekaranv7127 Ай бұрын
சொர்க்கத்தின் வாசல் பார்க்கப் பார்க்க பரவசமூட்டும் இயற்கை காட்சிகள் அற்புதம் அழகான படப்பிடிப்பு காட்சிகள். Good.
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 Жыл бұрын
ஞாயிற்றுக்கிழமை 10 மணி , ⌚புதன்கிழமை 2 மணி ஒவ்வொரு வாரமும் எதிர்பார்ப்பு அதிகம் ஆகிறது 👍🇮🇳🇮🇳🇮🇳🎉
@Jothykannann
@Jothykannann Жыл бұрын
What a beautiful video, you motivate me to travel more!! Great job madan bro..! Thanks to fernando and Regan for being such a wonderful host..! ❤❤
@reganfernando2511
@reganfernando2511 Жыл бұрын
@Jothy Kannan Thank you for your comments 🙏🏼❤ traveling is the best lessons..
@SivaSiva-pl7st
@SivaSiva-pl7st Жыл бұрын
❤மிகவும் அழகான பதிவு நன்றி சுவிட்சர்லாந்து 🎉😍👍👍🙏🙏🙏
@florencepackiamuthu3456
@florencepackiamuthu3456 Жыл бұрын
Tq for bringing back memories of Mount Titlis... visited it many many years ago. Tq Madavan. Wonderful video.
@nivedhannandhu5024
@nivedhannandhu5024 Жыл бұрын
The best KZbin channel bringing always good content & visuals & editing & music always love you work Mady bro 👍👍 Swiss series always special 😍😍#way2go 🚡🚡🚋🚋🚗🚗🏔️🏔️ drone view super bro 👍👍
@sekarchakravarthi7232
@sekarchakravarthi7232 Жыл бұрын
In Alberta, Canada there are many places looks like Switzerland (Canadian Rockies).
@neppoleank1888
@neppoleank1888 Жыл бұрын
அருமை....நல்ல பதிவு.....
@joyforever2576
@joyforever2576 Жыл бұрын
beautiful to see the scenery goose bump
@anandansanjayan2188
@anandansanjayan2188 Жыл бұрын
Thank you madhavan bro for taking us tour into heaven❤❤ .hats off to fernando uncle amd regan bro… love from Srilanka 🇱🇰
@itsnice2684
@itsnice2684 Жыл бұрын
Thanks Sanjayan
@RAMUTRS
@RAMUTRS Жыл бұрын
First time seeing this much beautifully captured video and editing of Swiss from a Tamil KZbinr. Very relaxing ❤ all the very best!
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you so much 🙂
@sundaramoorthyseenithamby1671
@sundaramoorthyseenithamby1671 Жыл бұрын
ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு பெர்னாண்டோ அண்ணன் குடும்பத்தினர் என் வீட்டுக்கு வந்து சென்ற பின்பு மகனோடும் நம் சகோதரர் மாதவன் அவர்களுடனும் பார்க்கும் போது மட்டற்ற மகிழ்ச்சி ! அழகான நாடு சுவிட்சர்லாந்துவாழ்த்துக்கள் நன்றி.
@ekambaramunusamy2364
@ekambaramunusamy2364 9 ай бұрын
சூப்பர் கிங்ஸ் சென்னை நன்றி🙏💕
@natarams
@natarams Жыл бұрын
❤Blessed to witness the power of unconditional love ❤emanating through you in all your actions. Tamil People living in Europe bestows great gesture and Uncle Fernando is the ultimate person who stands tall , shines as an icon to demonstrate that love conquers every thing in this world . Love thy neighbour is the essence of this video and I wish you continue this service to mend the hearts together in your mission. Only Madhavan can do it as he is the source of all creation. Hari Hari , Keshava , Madhava , Narayana , Bless the World. 🎉
@itsnice2684
@itsnice2684 Жыл бұрын
thanks for your blessing. Fernando from Switzerland
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you so much sir ❤️🙏🏻
@natarams
@natarams Жыл бұрын
@@itsnice2684 indeed we all are blessed to witness your loving kindness. May the lord continue to shower all his gifts through you to enlighten the mankind. I am very happy to read your note and it is yet another cool breeze from Swiss. Thanks again for your great service to Tamil Community and nurturing friendship with all. Take care and Stay Blessed. Ave Ave Ave Maria.
@natarams
@natarams Жыл бұрын
@@Way2gotamilit gives me immense pleasure to watch all your videos and I wish you can cover historic trails in Egypt, Greece , Africa and Middle East in your next voyage. You can also plan a meet up session with all your subscribers and create awareness to people to travel learn the goodness of other cultures. May God bless you strength , good health and courage to reveal the true wisdom to all. Take care and Stay Blessed.
@user-bu9gn7du8r
@user-bu9gn7du8r Жыл бұрын
A suggestion, please add ARR’s Neela mazhai charal bgm (chekka chivanda vanam) to this video especially where you capture mountains.. it will be like cherry on top of icecream👍🏻❤️ Hats off Bro! Always a fan of your videos.
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Noted bro. Thanks
@prabakaranraju5618
@prabakaranraju5618 Жыл бұрын
Super! Thanks! Very dedicated 4K video! All the best
@kumarg5174
@kumarg5174 Жыл бұрын
Awesome. Thank you very much for your wonderful video. Enjoyed very much. I felt as if I was there. And eager to want to go there
@srisabari7400
@srisabari7400 Жыл бұрын
Dear Madhavan.... . My First KZbin Comment in my 40 years life... Content of this video... Speechless... Hats off for your efforts
@karuppasamy2239
@karuppasamy2239 Жыл бұрын
Amazing Amazing super Ann thanks to Switzerland
@sureshs8952
@sureshs8952 Жыл бұрын
சூப்பரா இருக்கு உங்களை அனுப்பி வைத்த கடவுளுக்கு நன்றி ஹலோ பிரதர் எனக்கு தான் இந்த கொடுப்பினை இல்லை உங்கள் வீடியோ மூலம் தெரிஞ்சுகிட்டேன் சூப்பர் நன்றி
@chandrasekaranveerachamy1221
@chandrasekaranveerachamy1221 Жыл бұрын
மாதவன் உங்க video ஃபுல்லா pathen i feel like I went ஸ்விட்சர்லாந்து சூப்பர் ப்ரோ
@Motivation_Pills123
@Motivation_Pills123 Жыл бұрын
This is awesome na... Eagerly waiting for next video.... Wednesday varaikum wait pananum nenacha than konjam kastama iruku🙃
@sujathajeyaraman4390
@sujathajeyaraman4390 Жыл бұрын
அருமையான காணொளி தொகுப்பு . அழகான பனி படர்ந்த சுவிஸ் மலைகளா , அழகாக அதை படம் பிடித்த உங்கள் திறமையா, எந்த விதமான அலட்டலும் இல்லாத உங்கள் எளிமையான வர்ணனையா , உங்கள் கடின உழைப்புக்கு கிடைக்கும் வரமாக அங்கங்கே உங்களை ஆதரிக்கும் அற்புதமான மனிதர்களா , எதை சொல்வது ? எல்லாம் மொத்தமாக குழைத்து ஒரு அழகான தாலாட்டு போலிருந்தது உங்களுடைய இந்த வீடியோ . நிச்சயமாக மிகையில்லை . நான் உணர்ந்ததை சொல்லுகிறேன் . உங்கள் வயதில் எனக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள் , அதனால் மிகைப்படுத்தவேண்டிய அவசியமில்லை . எங்களை பத்திரமாக கைபிடித்து சுவிஸ் அழகை சுற்றி காண்பித்ததற்கு நன்றி . மேலும் ஒரு விஷயம் , சுவிஸ் நாட்டில் Bern,Luzern, சூரிச், ஆகிய இடங்களை பார்த்திருக்கிறேன் Mt.Pilatus , Jungfrau மலை சிகரங்கள் நீங்கள் கூறியது போல் சொர்கத்தை கண் முன்னே கொண்டு வரும் . உங்கள் ஜெனீவா வீடியோவுக்காக காத்திருக்கிறோம் . Jungfrau வில் பனிச்சிற்பங்களின் குகை மட்டும் மிஸ் பண்ணி விட்டீர்கள் என்று நினைக்கிறேன் . அடுத்த முறை வீடியோ செய்யவும் . உங்கள் பணி மேலும் மேலும் அற்புதமாக தொடர வாழ்த்துக்கள் .
@udhaykumarrns1143
@udhaykumarrns1143 Жыл бұрын
Very Excellent madhavan tnq
@rramesh3501
@rramesh3501 Жыл бұрын
💐💐💐 👏👏👏 👍👍👍 🙏🙏🙏 சுவிட்சர்லாந்து சுத்தி காட்டியதற்கு 🙏🙏🙏 நன்றி. மெய் சிலிர்த்துப் போனேன்
@pugazhenthivenkat7055
@pugazhenthivenkat7055 Жыл бұрын
wow nerla patha madhri eruku visuals...
@bhaskarkv4221
@bhaskarkv4221 Жыл бұрын
அருமையான பதிவு
@nagarajank5749
@nagarajank5749 Жыл бұрын
அழகை அலங்கரிக்கும் Swiss❤️
@narasimhagupta5797
@narasimhagupta5797 Жыл бұрын
Oh what a beautiful swiss, marvelous.
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 42 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 134 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 41 МЛН
Actor Nepoleon's House Tour in America 🤩 - Irfan's View
22:13
Irfan's view
Рет қаралды 12 МЛН
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 42 МЛН