ஐயா தங்களின் உழைப்பு இயற்கையின் மீது மிகவும் ஆர்வத்துடன் இந்த விவசாயம் செய்யும் தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களை 🙏
@vithaigaliyakkam4 жыл бұрын
நன்றி
@rameshviswanathan47644 жыл бұрын
பெரிய நத்தை பாத்து ரொம்ப நாள் ஆச்சு இப்போல்லாம் பக்கமுடில அருமையான பதிவு
@vithaigaliyakkam4 жыл бұрын
நன்றி
@brixensalesacademy4 жыл бұрын
அருமையான முயற்சி . உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள்.
@vithaigaliyakkam4 жыл бұрын
நன்றி
@sathyamurthiskm96474 жыл бұрын
நீங்கள் பேச்சுவழக்கில் சொல்கிற வார்த்தையை கவனித்த மனிதர்கள் நீங்கள் செய்துவரும் இயற்கை அற்புதங்களை கவனித்தார்களோ இல்லையோ. ஆரோக்கியத்தை நோக்கிய தங்களது அறிவுசார் பயனத்துக்கு வாழ்த்துக்கள்
@vithaigaliyakkam4 жыл бұрын
நன்றி
@nr29762 жыл бұрын
எதற்கும் ஒரு அளவு உண்டு (பாத்தீங்கனா) அதைத்தான் அன்பர் குறிப்பிட்டு இருப்பார்.
@kalaicreations104 жыл бұрын
Iyyo pathingana.... Pakathula eruka nabara pesa viturukalam mathabadi super video
@vithaigaliyakkam4 жыл бұрын
Tq
@muralimanikam12104 жыл бұрын
I SALUTE SIR EXCELLENT JOB GOD BLESS YOUR FAMILY AND TEAM MEMBERS THANKS SIR 🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯👍👍👍👍👍
@vithaigaliyakkam4 жыл бұрын
Thank you
@allbertrose6275 Жыл бұрын
Valka valamudan Anna 🙏
@jamaldeenimran6232 Жыл бұрын
சூப்பர் வாழ்க வளர்க
@yogayoganandhan73254 жыл бұрын
அருமையான முயற்சி..வாழ்த்துக்கள்
@manjubashini2228 Жыл бұрын
Arumai Ayya🙏🙏🙏
@payirvishalthozhil75112 жыл бұрын
நாம் தமிழர் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@logeshlv3362 жыл бұрын
ஐயா, வணக்கம். நான் ஒரு சில நாட்களில் உங்கள் தோட்ட பார்வைக்கு வருகிறேன். தங்களின் முகவரி கீழே குறிப்பிடவும்.
@balajagadeesan9744 жыл бұрын
Super, royal salute both of you.
@vithaigaliyakkam4 жыл бұрын
Tq
@rajkumars1434 жыл бұрын
உங்கள் பண்ணை மேலும் வளர வாழ்த்துக்கள் ராஜ்குமார் வேலூர்.
You are indeed saving your customers medical expenses and improving their health
@vithaigaliyakkam3 жыл бұрын
Thank you
@ashwinachu56104 жыл бұрын
சார் பார்க்கவே பிடிக்கல விளம்பரம் அதிகம்.. உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
@vithaigaliyakkam4 жыл бұрын
Tq
@ravichandrannarayanan10614 жыл бұрын
சிறப்பு.. நீங்கள் இருவரும் வேறு வேலையிலும் இருக்கிறீர்களா.. அல்லது முழு நேரமும் இந்த விவசாயத்தில் இருக்கிறீர்களா.. ஏனெனில் நானும் தனியார் துறையில் பணி செய்கிறேன்.. விரைவில் முழுவதும்மாக விவசாயத்தில் இறங்க போகிறேன்.. அதற்காக தான் கேட்டேன்.. தவறாக நினைக்க வேண்டாம்...
@vithaigaliyakkam4 жыл бұрын
நன்றி
@ravigomathi42593 жыл бұрын
Happy to see all youngsters following namalvar ayya.
@vithaigaliyakkam3 жыл бұрын
Thank you
@PraveenaMallarkandy2 жыл бұрын
Great job 👏
@narayananraja66844 жыл бұрын
Nanri ayya Nella speech
@vithaigaliyakkam4 жыл бұрын
Tq
@muthukrishnanramiah8823 жыл бұрын
Best wishes.
@vithaigaliyakkam3 жыл бұрын
Tq
@farisekamal56484 жыл бұрын
அருமை நண்பா
@vithaigaliyakkam4 жыл бұрын
நன்றி
@saravananmuthukrishnan4 жыл бұрын
Good job 👍👏👏
@vithaigaliyakkam4 жыл бұрын
Thank you
@jeyakavithaggs15374 жыл бұрын
Good effort
@vithaigaliyakkam4 жыл бұрын
Tq
@கவிதைகாதலன்-ன3ந3 жыл бұрын
நன்றி சார்.......
@vithaigaliyakkam3 жыл бұрын
Thank you
@RameshKumar-uy1jo4 жыл бұрын
Sir. Super. Inspiration words. But reduce repeated speech like Patheengana, Patheengana..... Many times
@vithaigaliyakkam4 жыл бұрын
Tq
@newgamer76694 жыл бұрын
Hats off you 😊 sirs.
@vithaigaliyakkam4 жыл бұрын
Tq
@jamunavelu21224 жыл бұрын
கீரை தோட்டம் என்பது சரியாக இருக்கும் 😉
@vithaigaliyakkam4 жыл бұрын
நன்றி
@chrisdaniel83274 жыл бұрын
Nice work
@vithaigaliyakkam4 жыл бұрын
Tq
@salemtamilan45294 жыл бұрын
***NAlla தகவல் bro super***
@vithaigaliyakkam4 жыл бұрын
நன்றி
@anandhanmani2242 жыл бұрын
நீங்க நிச்சயமாக ஏதோ ஒரு விற்பனை பிரதிநிதியாக தான் வேலை செய்து இருப்பீர்கள். அத்தனை பார்த்தீங்னா சொல்லும் போதே தெரியுது... பார்த்தீங்னா நன்றி🙏💕
@E-உழவன்4 жыл бұрын
Super bro
@vithaigaliyakkam4 жыл бұрын
Tq
@dhanikapavithra37394 жыл бұрын
Nice anna
@vithaigaliyakkam4 жыл бұрын
Tq
@v.sangeetha8273 жыл бұрын
super sir
@senthilkutti7458 Жыл бұрын
Sales ku keerai vanganum Address sollunga bro..
@Balajidevarajan4 жыл бұрын
Nalla varanum sir neengellaam
@vithaigaliyakkam4 жыл бұрын
Tq
@vinoth60914 жыл бұрын
Super anna. Naanu ipadi seiya aasai but sales ku trouble ah iruku. Eathathu help panna mudiuma. Salem
@brittravikumar4 жыл бұрын
Pks call 9551177705
@VennilaMarimuthu24 жыл бұрын
Ungala epdi contact pantrathu @VINOTH c
@ஸ்ரீவாரிஆனந்தநிலையம்4 жыл бұрын
Super
@vithaigaliyakkam4 жыл бұрын
நன்றி
@sakthiraja4852 жыл бұрын
Great job location pls
@சரவணன்-த4ள4 жыл бұрын
சிலோன்பசலைகீரை அல்லது குத்துபசலை அதுபொன்னாங்கன்னி கிடையாது.வெள்ளை பொன்னாங்கண்ணி சீமை பொன்னாங்கண்ணி நாட்டுப்பொன்னாங்கண்ணி வளர்ப்பு அருப்புபொன்னாங்கண்ணி .
@vithaigaliyakkam4 жыл бұрын
நன்றி
@pragashvaithiyanathan3954 жыл бұрын
Very nice bro. What is the capital investment bro?
@vithaigaliyakkam4 жыл бұрын
Tq
@SarveshfamilyVlogs2021 Жыл бұрын
ஐயா நான் திருவேற்காடு பகுதியில் இருக்கிறேன் எங்க பகுதியில் எடுத்து விற்க கீரை கிடைக்குமா
@udhaykl4 жыл бұрын
Please erase the word "PATHEENGANNA" from your speech. It's unbearable beyond a point. Otherwise great effort and inspiring act of addressing a need of a society, especially venturing out of corporate world! Great job!
@vithaigaliyakkam4 жыл бұрын
Tq
@rmeenakshi99193 жыл бұрын
மணப்பாக்கம் அருகில் இருக்கும் எங்களுக்கு இந்த கீரைவகைஎப்படிகிடடைக்கும்
என்னுடைய குட்டி கார்டனில் இவ்ளோபெரிய நத்தை உள்ளது இது செடிக்கு நல்லதா கெடுதல் செய்யாமல் இருக்குமாதெரியல
@allbertrose6275 Жыл бұрын
Keerai seeds available bro
@focusfocus89664 жыл бұрын
Where is the cattle, poultry, etc? These should be part of integrated farm.
@dassscady50032 жыл бұрын
Hi i have taken 2 acres land for lease as i am interested in farming and it's my first time, someone please suggest me wat is best to start with low investment and a decent return
எத்தனை முறை "பாத்திங்னா பாத்திங்னா" சொல்லுவிஹ....?
@brittravikumar4 жыл бұрын
This is my first vedio ... bro sorry
@திருட்டுக்கருணாநிதி4 жыл бұрын
😀😀😀
@vithaigaliyakkam4 жыл бұрын
Tq
@raghukumar51014 жыл бұрын
Ravi Kumar Sir, please don't bother about these comments. You are doing wonderful work in organic farming and we deeply appreciate your hard work. God bless you with more success
@devam61894 жыл бұрын
supply epdi panringa
@vithaigaliyakkam4 жыл бұрын
Contact him
@manimohan56324 жыл бұрын
Sir vedhai kedaikuma
@brittravikumar4 жыл бұрын
We will give from 1st week Nov 2020
@vithaigaliyakkam4 жыл бұрын
Tq
@KUMAR-vg9qy4 жыл бұрын
@@brittravikumar one rain hose how many feet it cover. Cost of one role and how many meter
@brittravikumar4 жыл бұрын
@@KUMAR-vg9qy approximate 7.5 feet left and right based pump pressure
@pragan14 жыл бұрын
பாத்தீங்கன்னா இவங்க நல்லா பண்றாங்க
@vithaigaliyakkam4 жыл бұрын
நன்றி
@senthilkutti7458 Жыл бұрын
Nenga oru keera kattu 25 rs ku sales panna atha nanga vangitu poi evloku sales panrathu...?? 50 rs kaaa??😡😡😡😡