இப்படி கூட சந்தைப்படுத்தலாமோ ! விற்பனையில் அசத்தும் தம்பதி | Vrisham Organic Farm

  Рет қаралды 339,744

நவீன உழவன் - Naveena Uzhavan

நவீன உழவன் - Naveena Uzhavan

Күн бұрын

Пікірлер: 171
@dmkdmk8855
@dmkdmk8855 2 жыл бұрын
நல்ல நேசம் பாசம் இயற்கை விவசாயத்தை பார்க்க முழு ஒத்துழைப்பு தனது துணைவி, மகன் வெற்றி. மனித உழைப்பு தொழிலாள விவசாயிகளுடன் பயணித்து. இயற்கை விவசாயத்தை தனது தாய் தந்தை விவசாய குடும்ப உறுப்பினர்கள் மிக்க மகிழ்ச்சி வாழ்௧ வளமுடன்🙏🌄🎉🎊.
@arnark1166
@arnark1166 2 жыл бұрын
இயற்கையான விளைந்த பொருள்கள் சுவையை அருமையாக இருக்கும் நன்றி தேடிப்படித்து நவீன உழவன்னு நிருபிச்சுட்டே இருக்கின்றீர் நன்றி
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
Thank you. Have a great day
@drssivasankari182
@drssivasankari182 2 жыл бұрын
Great work sir 👍
@shankarkrishnamurthy9690
@shankarkrishnamurthy9690 2 жыл бұрын
Great job...So inspiring..Let all youngsters watch this video...Long live the couple.Apart from supplying genuine stuff,you are supporting the workers family Ippadi seidal "velai illa pattadharigale" irukkamudiyadhu..Jai Hind
@johngopi8520
@johngopi8520 2 жыл бұрын
Bro really superb, உங்கள் தேடல் தொடரட்டும். திரு. Jana அவர்களின் முயற்சி மதிக்கதக்கது & மரியாதைக்குரியது அதேபோல் தங்களின் தேடல் முயற்சியும் பாராடப்பட வேண்டியது.
@minitharafood4761
@minitharafood4761 2 жыл бұрын
ரொம்ப நல்ல விசயம் தினேஷ் அண்ணா எங்களமாதிரி சிறுதொழில் பன்னுரவங்கள நீங்க ஊக்கு விக்குறீங்க 4 வருடத்திற்கு முன்பு நாங்கள்லா ஒரு ஆளே கிடையாது நீங்க வந்து வீடியோ எடுத்த பிறகு தான் எனக்கு காடை தொழில்ல நல்ல மார்க்கெட்டிங்க் சகோ எனக்கு நிறைய உதவிபன்னீருக்கீங்க நாங்க இந்த நிலைமைக்கு வரக்காரணமும் நீங்க தான் சகோ நன்றி நவீன உழவன் சேனல் சீக்கிரமே 1 M subscribers வரனும் நா துஆ செய்றேன்
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
தங்கள் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் சகோதரி. இயன்ற அளவு தங்களைப்போன்றோரை வெளிக்கொண்டு வர முயல்கிறேன். நன்றி
@minitharafood4761
@minitharafood4761 2 жыл бұрын
உண்மையான உழைப்பிற்க்கு என்றுமே வெற்றி தான் சகோ கூடிய சீக்கிரமே எங்களோட யூட்யூப் சேனலில் உங்கள பத்தி வீடியோ போடப்போறோம் கண்டிப்பாக
@m.r.chandrakumar3242
@m.r.chandrakumar3242 Жыл бұрын
Congrats
@kpn64
@kpn64 2 жыл бұрын
வருங்காலத்தில் நான் என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேனோ அதை அப்படியே செயல்படுத்தியிருக்கிறார் ஜனா அவர்கள். மேலும் பல உயரங்களை அடைய வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.....
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
Best wishes to you.
@shanmugam8886
@shanmugam8886 Жыл бұрын
உங்களது சேவை க்கு மிகவும் நன்றி
@mayathamizhpiriyan7341
@mayathamizhpiriyan7341 2 жыл бұрын
அருமையான முயற்சி முயற்சிக்கு கிடைத்த வெற்றி இந்த நல்ல உணவை உண்பதால் நோய் நம்மை அணுகாது பாராட்டுகள்
@nithyasgarden208
@nithyasgarden208 2 жыл бұрын
Mr Jana and Mrs Divya hatsoff. Informative interview. Thank you bro.
@rajmohan686
@rajmohan686 2 жыл бұрын
I am very proud and Hates off to you Jana sir...... bcz am really inspired with your hard work.... Wish you to go more and more.... ,
@desiremixx7622
@desiremixx7622 Жыл бұрын
Very interesting business model. Every household must grow its own fruits vegetables and flowers. Every house must have atleast two native cows. Then our entire country will never have food shortage. We should all share our good fortune with others and help people wherever possible. Great work by this young business entrepreneur ❤
@mahalakshmij7807
@mahalakshmij7807 2 жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா உங்கள் செயல் பாராட்டுக்குரியது வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏
@fathimamary9281
@fathimamary9281 2 жыл бұрын
Brilliant idea is no middle men. So both customer & producer are benefitted. Congratulations to this generation
@AgriAutoIndia
@AgriAutoIndia 2 жыл бұрын
அருமையான பதிவு, நல்ல தவகல்! நல்ல நோக்கோம்!
@inderadeva
@inderadeva 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மிக அருமையான காணொளி.
@jayanthisubramanian8198
@jayanthisubramanian8198 2 жыл бұрын
எனது மனமார்ந்த பாராட்டுக்கள். தங்கள் பணி மேலும் சிறக்கட்டும்.
@manutd054
@manutd054 Жыл бұрын
அருமை அருமை 👏🏽👏🏽 💪🏽👍🏽 வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽
@rubanranious
@rubanranious 2 жыл бұрын
Great Efforts...we appreciate your sincere attempt ...God bless you and you grow well.
@prabhakarans3199
@prabhakarans3199 2 жыл бұрын
அருமை சிறப்பான இயற்கை விவசாயி👍
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Жыл бұрын
நேரடி விற்பனை, மிக மிக சிறந்தது
@HB-xb7sh
@HB-xb7sh 2 жыл бұрын
சிறப்பான பதிவு நண்பா. செழிக்கட்டும் விவசாயம்
@ssr221
@ssr221 2 жыл бұрын
You are really a inspiration for every youth who are interested in Agriculture 👌👌👌
@muthuesaki9068
@muthuesaki9068 2 жыл бұрын
உங்கள்.சேவை.அனைவருக்கும்.தேவையே.வாழ்த்துக்கள்
@nagendranc740
@nagendranc740 2 жыл бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பா. 👌👌👌👌👌👌🙏🙏
@roopschannel7749
@roopschannel7749 2 жыл бұрын
அருமையான தொடக்கம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@samvelu8253
@samvelu8253 2 жыл бұрын
Great and great ideas. This young gentleman not only have creating Mahatma Gandhi's vision of India but, also have created a new path for modern and healthy India and Indian. God bless you bless your great effort. 👍👍🙏🙏
@anitamathews7158
@anitamathews7158 2 жыл бұрын
This is fantastic, kudos to you and ur wife ,hard work, determination, and positive approach family support, genuine employees, ur way of treating them is the core factors to this success story. My sincere wishes for u to sore more .GOD BLESS
@HyperDrakeHyperSpeed
@HyperDrakeHyperSpeed 2 жыл бұрын
Excellent video bro !!! All of us should turn to organic farming and the important point should be producing food organically instead of focusing only on yield. Everyone has to make money but doing organic farming is much more important than having more yield.
@MohamedIbrahim-bi3io
@MohamedIbrahim-bi3io 2 жыл бұрын
Great Thanks to Mr Jana, wonderful explanation, I’m appreciate you for readiness to teach volunteers and farmers.
@kdrboys9704
@kdrboys9704 2 жыл бұрын
Super brother, sister very great job Neha melum valara enudaya valthukkal..😍☘️
@Rajesh_KD
@Rajesh_KD 2 жыл бұрын
For:- Virshiam, Great work Anna. Universe will bless you and your family. Live longer and prosper. Thanks for this wonderful video content,Naveena Ulavan team.
@kanavudesamwithnitheeshthi651
@kanavudesamwithnitheeshthi651 2 жыл бұрын
Good contant and true facts.. One of my favorite channel. Keep rocking brother ❤️
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
Thank you... Have a great day
@kanavudesamwithnitheeshthi651
@kanavudesamwithnitheeshthi651 2 жыл бұрын
@@naveenauzhavan u too have a great day.thanks for your reply brother ❤️
@nadsamaadj3765
@nadsamaadj3765 2 жыл бұрын
Thank you for sharing this informative video I was searching for doing organic farming I'm a Msc plant biotechnology graduate I love to do farming and agriculture but I have no land or space to do if possible to have the space in future I will definitely do organic farming and will get guidance from this great guy...
@aarvamthottamtamil3158
@aarvamthottamtamil3158 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளத்துடன்👍👍
@mahimas3767
@mahimas3767 2 жыл бұрын
Rempa nalla eruthayam 👌🏻brother
@rajendrann6726
@rajendrann6726 2 жыл бұрын
Very good job and e.vehicle save tree and polition
@66linto
@66linto Жыл бұрын
Organic for all.. Good initiative bro
@uthayabharathi5232
@uthayabharathi5232 2 жыл бұрын
அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.
@tmalathiaepwdthiagarajan9473
@tmalathiaepwdthiagarajan9473 2 жыл бұрын
Great work u did sir... god bless that couples family... vazga valamudan.. valarga avargalin nalla ennangalum thozhilum...
@samuelsamu633
@samuelsamu633 2 жыл бұрын
Great super 💖💖💖💖💖💖💖 God bless your service 😎😎😎😎
@rammadhavan4056
@rammadhavan4056 2 жыл бұрын
Amazing to see the great work in organic forming. All the best to keep growing as a business.
@vinayakvinu7951
@vinayakvinu7951 2 жыл бұрын
Super bro 👌 chinna correction thunaivi illa manaivi
@umashok97
@umashok97 2 жыл бұрын
One dependable blog. Great efforts. You always put forth questions which the end customer would like to know without any hesitation. 👍
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
Thank you for your support. Have a great day
@veniveni6348
@veniveni6348 Жыл бұрын
Hdah
@ashwakashif2392
@ashwakashif2392 2 жыл бұрын
Very good effort All the best
@samuelsamu633
@samuelsamu633 2 жыл бұрын
Your channel useful for all 🔥🔥🔥💖
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
Thank you
@narasimmanmuthusamy501
@narasimmanmuthusamy501 2 жыл бұрын
Excellent Interview sir. Best understanding with the farming will bring Success. 👍
@dhinakarang1456
@dhinakarang1456 2 жыл бұрын
சகோதரருக்கு வாழ்த்துக்கள்....
@prabhakarans3199
@prabhakarans3199 2 жыл бұрын
இவரது பண்ணை பற்றிய அனைத்து விடியோ வேண்டும் அண்ணா
@Sri._.Creationz._.
@Sri._.Creationz._. 2 жыл бұрын
Really super😍 sir வாழ்த்துக்கள்🎉🎊 💐
@subramanianvenkatasubban3178
@subramanianvenkatasubban3178 2 жыл бұрын
Excellent Jana. Would like to meet you in person after my return from USA , in Nov 2022.
@ADUTHA_THALAIMURAI_VIVASAYI
@ADUTHA_THALAIMURAI_VIVASAYI 2 жыл бұрын
Sure sir
@udayachandranchellappa9888
@udayachandranchellappa9888 2 жыл бұрын
Vanakkam bro valthugal
@jaik9321
@jaik9321 2 жыл бұрын
Great to see this ; looking forward to get in core city area....
@sathishkumarsrm6716
@sathishkumarsrm6716 2 жыл бұрын
இயற்கை விவசாயம் என்றும் வரவேற்க தக்கது
@negamiamoses5736
@negamiamoses5736 2 жыл бұрын
Fantastic nd lovable family, god bless u nd ur farm nd ur family
@johngopi8520
@johngopi8520 2 жыл бұрын
தங்களுக்கு இருவருக்கும் என் பாராட்டுக்கள். Bro அவருடைய விவசாய முறைகளை விளக்கமாக போடுங்கள் அது நிச்சயம் அனேகருக்கு உதவியாக இருக்கும். ஏனெனில் மாடி தோட்டமோ அல்லது 1 அல்லது 2 வைத்திருப்பவர்கள் மேல் பயிர்(கொடி வகை) என்ன படலாம் ஊடு பயிராக என்னென்ன போடலாம் என்று ஒரு தெளிவும், மற்றும் குறைந்த இடத்தில் எப்படி வீட்டுக்கு தேவையான 4 அல்லது 5 வகை காய்கறி பயிர் செய்வது என்பதை கற்றுக்கொள்ள உதவும். நன்றி
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
விரைவில்
@johngopi8520
@johngopi8520 2 жыл бұрын
நன்றி
@seethalakshmi883
@seethalakshmi883 2 жыл бұрын
super sir / all vegtables & greens r super / all the best / god bless u sir
@sudhar3414
@sudhar3414 2 жыл бұрын
super bro.
@kwalitykmb3656
@kwalitykmb3656 2 жыл бұрын
Super valthukkal
@lakshmipathi2982
@lakshmipathi2982 2 жыл бұрын
Super. Great work
@indiraperumal464
@indiraperumal464 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@prasannavenkatesan2375
@prasannavenkatesan2375 2 жыл бұрын
நல்ல முயற்சி மார்க்கெட் விலைக்கு சமமாக கொடுப்பதற்கு மிக்க நன்றி.. நான் கொளத்தூர், பொனியம்மன்மைடு இல் இருக்கிறேன்.. இங்கு சப்ளை பண்ண முடியுமா...
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 2 жыл бұрын
முடியும் ஆனா முடியாது
@johnkirubakaran2382
@johnkirubakaran2382 2 жыл бұрын
Wonderful work brother.
@nithyaperumal8194
@nithyaperumal8194 Жыл бұрын
Medavakkam ku entha naal vaareenka.entha area la unka vechicle nikkuthu.nanka medavakkam la tan irukrom
@vinayagatnpscacademy8470
@vinayagatnpscacademy8470 2 жыл бұрын
Vivsayee vazhga vazhga🙏🙏🙏
@padmanathan3976
@padmanathan3976 2 жыл бұрын
God is love.super.
@bhuvaneswariangappan5305
@bhuvaneswariangappan5305 2 жыл бұрын
Thank you brother 🙏💐
@geetharao5620
@geetharao5620 2 жыл бұрын
Chengalpetla exact location enga sir. Very good and useful video.
@sangeethas7281
@sangeethas7281 2 жыл бұрын
Super plz sale by yourself bcz it will give more profit 🙂
@jdasan
@jdasan 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@ramananjayamani4993
@ramananjayamani4993 2 жыл бұрын
Vivasayam seivathu thappu illa seiyama irundathan thappu .laabam kammi but non stop plss
@rajeswarij307
@rajeswarij307 2 жыл бұрын
Periya periya flat kulla vanthu orunaal Neenga neradiya sale pannalam...neraya peru eyarikana muraiku maruranga yellarum vanguvanga...neengal vetri adaiya Sami kitta vendikaren...Neenga nalla periya Avalavu vara yen vaalthukal thambi🙌🙌
@HariHaran-wv1lu
@HariHaran-wv1lu 2 жыл бұрын
அருமை நன்றி
@meh4164
@meh4164 2 жыл бұрын
I applaud their work and effort. But I don't know if the monthly income stated in the video is possible and if it is gross or net. I hope we as viewers get a deep breakdown of the financials to understand the possibility of 80-100k/month income in the upcoming videos. Congratulations to the Vrisham team and wishing them the best.
@radhakrishnanjagannathan4126
@radhakrishnanjagannathan4126 2 жыл бұрын
Be happy to ueorgsni the y
@maharajan5223
@maharajan5223 2 жыл бұрын
Very nice video..
@lalithanandagopal4958
@lalithanandagopal4958 2 жыл бұрын
Vazgavalamudan 🥰🥰🥰
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
Super so good 🤠
@balachandarpichuiyer2617
@balachandarpichuiyer2617 2 жыл бұрын
Is east tambaram not covered? If so the date.padapai address may be furnished Pl.
@ordinary..1
@ordinary..1 2 жыл бұрын
Straight ah farmer kitta irunthu customer kitta kudukanum.no one interfere this process.Appo than farmers laabam paaka mudiyum
@umasenthilkumar8033
@umasenthilkumar8033 2 жыл бұрын
Super sir Available in sriperumbudur
@krishnaraj9348
@krishnaraj9348 2 жыл бұрын
அருமை 👌
@TamilTastyFood
@TamilTastyFood 2 жыл бұрын
அருமை நண்பா
@babys8573
@babys8573 2 жыл бұрын
Valthukkal
@pradeep.kumar966
@pradeep.kumar966 2 жыл бұрын
கோவையின் இந்த மாதிரி இருந்தால் நல்லா இருக்கும்
@jayaprakashk993
@jayaprakashk993 2 жыл бұрын
Nega create pannuga
@maharajanraja6211
@maharajanraja6211 2 жыл бұрын
இருக்கு
@anand9646
@anand9646 2 жыл бұрын
Neenga create pannunga brother
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
அனைவரும் இயற்கைக்கு மாறும்போது மட்டுமே வணிக ரீதியில் இது சாத்தியப்படும் நண்பா
@smile_crash
@smile_crash 2 жыл бұрын
Bro entha oorula irukinga 🙄 covai la illama than kovai market la irunthu koyambedu market poguthu
@niraikitchen9444
@niraikitchen9444 2 жыл бұрын
Super bro 👌
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
Thank you..
@srivarshaekb
@srivarshaekb 2 жыл бұрын
Sir I want to start my own farming in our 2acre farm will u teach us how to organize and do cultivation
@mrdark4392
@mrdark4392 2 жыл бұрын
Bro unga chicken setup video pondinga
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
Will try soon
@joshuaesthar973
@joshuaesthar973 2 жыл бұрын
பார்க்கவே வாங்கனும் போல இருக்கு ஆனால் நாங்களாம் தூரத்தில இருக்கோமே
@maruthukumar966
@maruthukumar966 2 жыл бұрын
அருமை
@sangeethas7281
@sangeethas7281 2 жыл бұрын
Super bro
@sagayamary7380
@sagayamary7380 2 жыл бұрын
Super sir
@jayaprakashk993
@jayaprakashk993 2 жыл бұрын
Super
@umamaheswari604
@umamaheswari604 2 жыл бұрын
Nice and useful
@abumechda5256
@abumechda5256 2 жыл бұрын
சகோ நான் ஈரோட்டில் முயல் பண்ணை வைத்து இருக்கிறேன்..... ஈரோடு பக்கம் வந்தால் வாருங்கள்....
@ADUTHA_THALAIMURAI_VIVASAYI
@ADUTHA_THALAIMURAI_VIVASAYI 2 жыл бұрын
Your contact number please
@vijayalaxmimuthuramalingam1559
@vijayalaxmimuthuramalingam1559 2 жыл бұрын
I like it. So much
@ramrobertrahim8722
@ramrobertrahim8722 2 жыл бұрын
Very good information. Unfortunately this business model would be a failure.
@susanvincent1038
@susanvincent1038 Жыл бұрын
How do we get in Chennai -Mathur
@banups9087
@banups9087 2 жыл бұрын
Sir we r in thiruvanmiyur veg kidaikuma?
@kpn64
@kpn64 2 жыл бұрын
ஜனா அவர்கள் தெளிவாக சொன்னார், விளைச்சலில் பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது. களைக்கொல்லிகள் பூச்சி விரட்டிகள் பயன்படுத்தாதல் கொஞ்சம் வேலையாட்கள் அதிகமாக தேவைப்படும் அதனால் கொஞ்சம் விலை கூடும். சீக்கிரம் கெட்டுப்போகும் பிரச்சினை ஒரு காரணம்
@muthukumaran2939
@muthukumaran2939 2 жыл бұрын
நீங்க நல்லா இருக்கணும்
@a.suthandirakumar2488
@a.suthandirakumar2488 2 жыл бұрын
Hosurla organic veg kitaikum etam solunga
@jayanthipandian3234
@jayanthipandian3234 2 жыл бұрын
Brother seeds kidaikkuma
Caleb Pressley Shows TSA How It’s Done
0:28
Barstool Sports
Рет қаралды 60 МЛН
சனி மஹாபிரதோஷ சிவ வழிபாடு
4:32
Anandha oli Foundation
Рет қаралды 2,8 М.
Chennai's First Organic self harvesting farm!
15:13
Chennai Best Things
Рет қаралды 110 М.