ஆபத்தான அந்த தருணத்தில் உதவிய அந்த நபருக்கு அடுத்த வீடியோவில் மிகப்பெரிய நன்றியை குடும்பத்தோடு சேர்ந்து நன்றி தெரிவியுங்கள் bro அம்மா தான் உங்க கும்பத்தின் ஆணி வேர்
@renukadevi43312 жыл бұрын
சரி யாக சொன்னிர்கள்
@vpsbm33002 жыл бұрын
correct 💯
@bhuvaneshwarivedha72432 жыл бұрын
👍👍
@m.thavamani15572 жыл бұрын
Crt
@thiyagarajanramesh1462 жыл бұрын
நடந்த சம்பவம் கேட்கும் பொழுதே மனம் பதைபதைக்கிறது.செய்த தருமம் தலை காக்கும். தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்பது நிதர்சனமான உண்மை. வாழ்க வளமுடன் 🌹 - தியாகராஜன் ரமேஷ், அண்ணா நகர் கிழக்கு, சென்னை.
@arunmahendrakarthikramalin86122 жыл бұрын
1st leye puthiya vargalai yetri vitranum next boys yeranum 10 minite la train varum poidlam(boys)
@pari1998..2 жыл бұрын
அம்மாக்கு உதவிய அந்த மனிதர் நல்லாயிருக்கணும்
@vanathip24942 жыл бұрын
புதுக்குடித்தனம் தொடங்கிய புதுமண தம்பதிகளுக்கு நல்வாழ்த்துகள்💐💐💐💐வாழ்க வளமுடன் 💐💐👍
@i.shankar90442 жыл бұрын
வாழ்த்துக்கள். முகம் தெரியாது உதவிய அந்த தம்பிக்கு ஒரு நன்றி சொல்லியிருக்கலாம்.அந்த தருணத்தில் அவர் ஒரு கடவுள் தானே.
@puvaneswarichellam41502 жыл бұрын
புதிய வீட்டிற்கு புகும் புதுமண தம்பதிக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் தீர்க்க சுமங்கலியுடன் சந்தோஷமாக வாழ்க்கை நட்த்த வாழ்த்துக்கள்.
@bhuvaneshwarivedha72432 жыл бұрын
👍👍👌
@radhaanilkumar39312 жыл бұрын
🌹Amma is great 👌எங்கே சென்றாலும் அம்மாவுக்கு வேலை தான், amma is great 👌🌹
நல்ல வேளையாக யார் பெற்ற பிள்ளையோ வந்து காப்பாற்றியிருக்கார், புவன் & ரம்யா ஒற்றுமையாக இருந்து பதினாறு செல்வங்களும் பெற்று நீடூழி வாழ்க!
@maheswariselvaraj49582 жыл бұрын
அம்மா கவலைபடாதீங்க உங்க நல்ல மனசுக்கு ஒன்னும் ஆகாது கடவுள் துணை இருப்பாங்க தம்பி நீங்க ரென்டுபேரும் அம்மா பின்னாடி ஏறி இருக்க வேண்டும் அல்லவா ஓகே அனைத்தும் நன்மைக்கே God bless you buvan& ramyaa
@priyasam78032 жыл бұрын
S , take care ur mom
@velrani34232 жыл бұрын
வாழ்த்துகள் புவன், ரம்யா. இன்னைக்கு போல எப்பவும் சந்தோஷமாக இருக்கனும் கடவுள் கிட்ட வேண்டுக்கிறேன்.
@Vikhasini2 жыл бұрын
பாவம் அம்மாவ பத்தரமா பாத்துக்கங்க தம்பி சம்பி புவனுக்கு ரம்யாவுக்கும் வாழ்த்துகள் 100 வருடம் வாழ்க வளமுடன்
@ganesanmedia56162 жыл бұрын
சரியாகச் சொன்னீங்க அம்மாவ பத்திரமா பாத்துக்கோங்கப்பா அம்மா ஒரு பொக்கிஷம் மாதிரி புது வீட்டில் புன்னகையோடு ஆரோக்கியமா சந்தோஷமா நீண்ட ஆயுளோடு வாழ்க வளர்க வாழ்க வளர்க வாழ்க வளர்க 🎁😊🙌
@ramakrishnan96242 жыл бұрын
The person who helped your mother so good.Neenga ellarum anda person ku thank panna ve illa
@hariharanhariharan54502 жыл бұрын
வாழ்த்துகள் புவன் அண்ணா அண்ணி சீக்கிரம்மா நல்ல செய்தி சொல்லுங்கா ஒரு குட்டி பாப்பா பிறக்கவேண்டும்
@shanthic32962 жыл бұрын
செய்த தர்மம் தலை காக்கும் சகோதரி. நீங்க எல்லோருக்கும் அன்னமிடும் வேலை செய்கிறீர்கள். அதுவே மிகப்பெரிய தர்மம். அம்மாவை முதலில் ஏற்றி விட்டு நீங்க பின்னாடி ஏறி இருக்கணும் தம்பி. பத்திரமா பார்த்துக்கோங்க. புவனுக்கும், ரம்மியாவிற்கும் வாழ்த்துக்கள் 💐.
@anithakarthikeyan42522 жыл бұрын
வாழ்த்துக்கள் புவன் ரம்யா இந்த புது வீட்டில் நீங்க 2 பேரும் சந்தோசமா இருக்க என்னுடைய வாழ்த்துக்கள் சீக்கிரமா ஒரு நல்ல செய்தி சொல்லுங்க வாழ்த்துக்கள்
@ashokuma95812 жыл бұрын
கடவுள் துணைதான் குடும்பத்திற்கு நல்லது நடக்குது அது தான் உண்மை உங்க மனசுக்கு நல்லது தான் நடக்கும் . புது வாழ்க்கைக்கு வாழ்துக்கள்
@karunyafreeda73732 жыл бұрын
கடவுளுக்கும் கடவுள் ரூபத்தில் வந்து உதவி செய்த மனிதர்களுக்கும் நன்றி செலுத்துங்கள்.🙏
@chitraN-ze5cy2 жыл бұрын
God bless you bhuvan ramya
@rukmanig22552 жыл бұрын
Kadavuluku nandree thambee.kekkum pothe bayama erruku.god bless u amma
உங்க வீட்டு கிச்சன் மாதிரியே இருக்கு இந்த புது வீடும் என்ன ஒரு பொருத்தம் புதுமணத் தம்பதிக்கு வாழ்த்துக்கள்
@helenvictoriaaruldass32412 жыл бұрын
தனிக்குடித்தனம் போய் இருக்கிறார்கள் புவன்&ரம்யா. ரொம்ப சந்தோஷம். கூடிய சீக்கிரம் நல்ல செய்தி சொல்லவும். அம்மாவுக்கு சற்று ஓய்வு தேவை. பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்.
@akilaravi76822 жыл бұрын
புது வீட்டில் பால் பொங்கியது போல வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கட்டும். வாழ்த்துக்கள் புவன் &ரம்யா... அம்மாவை டிரைனில் ஏற்றி விட்ட பிறகு நீங்களெல்லாம் ஏறியிருக்கவேண்டும்.. இனி அவ்வாறு nikazhaamal பார்த்து கொள்ளுங்கள்....
@manjulalokanathan32522 жыл бұрын
இவ்வளவு லக்கேஜ் வைத்துக் கொண்டு லோக்கல் இரயிலில் போயிருக்க கூடாது கார் புக் பண்ணியிருக்கனும் நல்ல நேரம் யாரோ உதவி இருக்கிறார் சென்னையில் இருக்கும் வரை அம்மாவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அம்மா நீங்க இரயில்வே நடந்தது சொன்னதும் என் கண்ணில் நீர் வந்தது. பார்த்து பத்திரமா இருங்க. நம்ம பசங்க தானே நம்மளை பார்க்க வரட்டும்.
@subhasubha36112 жыл бұрын
Amma unga nalla manasukku, neenga eppavum nalla iruppinga amma, ini adha nenachi feel pannadhinga, kadavul eppavum unga kooda irupparu, I love you amma..❤️🙏
அண்ணா ரொம்ப சந்தோசம் இந்தப் பால் பொங்கியது போல் உங்கள் வாழ்க்கையிலும் சந்தோஷம் பொங்கி வழியட்டும் நீங்கள் இருவரும் வாழ்விலும் தாழ்விலும் துன்பத்திலும் இன்பத்திலும் கடைசி வரைக்கும் இறைவனுடைய ஆசிர்வாதத்தோடு வாழ வேண்டும்
@umamathyyoganathan98782 жыл бұрын
இருவரும் இனிதே புதுவாழ்வு ஆரம்பிக்க வாழ்த்துக்கள்
@myhtiliparamasivam46742 жыл бұрын
புவனும் ரம்யாவும் வாழ்வில் அனைத்து வளங்களும் பெற்று வாழ்க வளமுடன்!
@arethiib65672 жыл бұрын
Train varum pothu wait niraya yeduthu povathu konjam risk than Amma niga sona pothu yula payam Nala puriyuthu Madras yenga ponalum careful iruga
@paulyn56372 жыл бұрын
Ungal Amma migavum Arumaiyanavanga nalla parthukonga
@jaipriya90712 жыл бұрын
Hi Chennai kitchen looks like amma house kitchen itself
@anusuyaanu7202 жыл бұрын
Ramya azhaga irukinga unga hair vagidu eduthu hair stly moderna panni a.azhaga irukum.just frienda solern kobichukathinga good family valthukal
வாழ்த்துக்கள் புவன்,ரம்யா. நான் மடிப்பாக்கத்துல இருக்கேன்.வீட்டுக்கு வாங்க, எந்த உதவியாக இருந்தாலும் கேளுங்கள்,நாங்கள் இருக்கோம் உங்களுக்கு. அம்மா கவலைப் படாதீங்க.
@selvaruby99462 жыл бұрын
Amma ku epavum onnum aagathu...I luv ♥amma
@rajeswarigopal27482 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி .வாழ்க வளத்துடன்
@mohanarunachalam38082 жыл бұрын
அம்மாவீட்டில் சிறப்பாக எல்லாவற்றையும் செய்தார்கள் அம்மா ஊருக்கு போகும் போது பத்திரமாக பார்த்துசெல்லுங்கள்
@rajiruckradha42112 жыл бұрын
அம்மா நல்லா இருக்கீங்களா புது வீடு பால் காய்ச்சி புவன் ரம்யா வாழ்த்துக்கள் 💐🎁
@arulmozhi87362 жыл бұрын
தனி குடிக்தனம் சென்ற புவன், ரம்யா எல்லா நலமும், வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
@kavitharaghuram65952 жыл бұрын
Yathukku amma velakula kasupottu vachirukkinga amma❤️❤️❤️❤️❤️
@kiruthigasaba20592 жыл бұрын
This house kitchen looks similar to your home town kitchen . Best wishes to Ramya n Bhuvan..! Take care of Amma!
@kalaivanisundararajan51622 жыл бұрын
Ammavai mudhalil trainil first arritri vittu pinnar neengal poierukkalam kettadhum manadhu valikkudu All the best
@kasthubalki55842 жыл бұрын
Congratulations 🎉🎉🎉
@kavidhivakar34752 жыл бұрын
நல்ல மாமி ரம்யா மிக்க பாக்கியசாலி
@s.sridevi68652 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா
@dhanaraja.r79522 жыл бұрын
மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹
@petchipetchi86372 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி
@thilagavathiv28712 жыл бұрын
அம்மா உங்கள் நல்ல மணசுக்கு நல்லதே நடக்கும்
@sumathiqueen78282 жыл бұрын
ப்பா..... சொல்லும் போதே எங்களுக்கு பதட்டமா இருக்கு .. புது வீடு பால் காய்ச்சும் விசேஷம் இனிதே கடவுளின் அருளால் நடைபெற்றது.. வாழ்த்துக்கள் 🎉♥️ தம்பி புவன் ரம்யா ❤️❤️❤️❤️ சென்னையில் விலை நிலவரம் சற்றே அதிகமாக இருக்கிறது...
@divyamithrasakthivel85962 жыл бұрын
Ukala mare yalarukum mameyair iruka vadum ammma...nekail yalarum nala padiya iruka vaadum...வாழ்த்துகள் அனைவருக்கும்
@padmavishy39082 жыл бұрын
வாழ்த்துகள் புவன் &ரம்யா 💐💐 நான் Kk நகர்ல இருக்கேன் ..வீட்டுக்கு வாங்க
@shanthirajendran43412 жыл бұрын
முதல் அம்மா ஏத்தி ட்டு நீங்க ட்ரெயின் ஏறணும் கடவுள் கு நன்றி
@cbharathan19762 жыл бұрын
Dear Bhuvanesh, sorry to watch Amma and Appa carrying full loads of bags with both their hands/shoulders at their old age. You should have had sent those as parcels.
@akurinjiashok84712 жыл бұрын
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐
@RUV1990-s8x2 жыл бұрын
Gary mela thapu nu neenga kavanikanum,luggage adigama kondu vanthathu yaru thapu,athuvum parents aged iruku pothu avanga ,new to Chennai, nenga parents first ethitu apuram luggage ethi irukanum bro...amma payanthutanga...pavan
@sangamithiraig18342 жыл бұрын
தெய்வம் துணை இருக்கு சகோதரி.உங்களுக்கு.எலக்ட்ரிக் ரயில் ரொம்ப கவனமாக இருக்கனும்.ஓடும் போது ஏறாதீர்கள்.
@sundarirajkumar99502 жыл бұрын
பாவம் First ல அம்மா வை ஏற்றி விட்டு நீங்க பின்னர் ஏறி இருக்கனும் ல நல்ல காலம் கடவுள் புன்னியத்தில் ஒரு பையன் ஏற்றி விட்டு விட்டார் கடவுளுக்கு நன்றி 🙏
@KaniLoveKarthi2 жыл бұрын
நானும் அதை தான் சொல்லனும்னு நினைத்தேன்
@jayaramanravianu67542 жыл бұрын
Same.
@Det2042 жыл бұрын
வீடு ரொம்ப அழகா இருக்கு, வாழ்த்துக்கள்.. திருஷ்டி சுத்தி போடுங்க அம்மா, ரயில் சம்பவம் ரொம்ப பயமாக இருக்கிறது. இனிமேல் மிக கவனமாக இருங்கள்.
@k.shivani89612 жыл бұрын
Amma a kappathuna andha thambikku nandri sollave illa
@srimathiprabha97572 жыл бұрын
வாழ்க வளமுடன். அம்மா கிச்சன் மாதிரியே இருக்கு
@heartymealtamilrecipes57342 жыл бұрын
Always make the elderly ,ladies and kids board any vehicle especially train first Bhuvan. Congratulations on your new home.
@indhumathymathy31102 жыл бұрын
புது வீடு பால் காச்சு அருமை... தேங்காய் தண்ணீர் செம்பு பாத்திரத்தில் பிடிக்க கூடாது தண்ணீர் தன்மை மாறிவிடும் ... Steel உபயோகபடுத்துங்கள்...
@latharavi90782 жыл бұрын
சென்னைக்கு போயும் அம்மாக்கு அலைச்சலும் சமையல் வேலையும் குறையல தவறாக நினைக்க வேண்டாம் நீங்கள் உங்க ஊரில் இருந்தே வாடகை காரிலாவது சென்னைக்கு சென்றிருக்கலாம் திரும்பி வரும்போது ட்ரெயினில் வந்திருக்கலாம்.அம்மா அப்பாவ பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்.அம்மான்னா சும்மா இல்லடாங்கற பாட்டு தான் ஞாபகம் வந்தது இந்த வீடியோவை பார்த்து.
@SangeethaSangeetha-vr9bd2 жыл бұрын
பள்ளிபாளையத்தில் இருக்கிற வீடு மாதிரியே இருக்கு 👍
@manimegalaia61852 жыл бұрын
ஒரு கார் வாங்கிடுங்க .அந்த தம்பி க்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@sharan2882 жыл бұрын
Amma unga nalla manusuku edhuvim agadhu. Kadavul than ungalai kappathi irukkar
@chandrashekar3212 жыл бұрын
Shashi from bangalore congratulations Bhuvan and Ramya.Take care your Mother where ever going.God Bless your family.
@chandrasekararumugam64092 жыл бұрын
Same name same id
@sahilasahila67622 жыл бұрын
அந்த தம்பிக்கு மிகப்பெரிய நன்றி சொல்லுங்க தம்பி
@sasis28762 жыл бұрын
First CONGRATES ...... Two mistakes erukku... Lifela CHIKKANAM AVASHIYAM THAA....but namba uerira vita panam perithala.... Pallipalayam to central train ok.... heavy LOCKAGE erukkunu yellarum theireyum..... LOCKAGE thukittu nadakka mudila vera.... So centrala erunthu oru taxi arrange panni azha yunga veeduku vanthu erukkalam...... 2 mistake puthu veetla paal kachinathei 9am elarukum pothu , neenka morning tiffen oru kadaila vaankidu vanthu kuda saapdu erukkalam..after noon relaxa lunch prepair panni saapdu erukkalam... LIFELA CHIKKANAM ERUKKA VEINDEYATHU THAA..... But CHIKKANAMEI LIFEAH ERUKKA KUDATHU.. FULL MISTAKE GOES TO PUTHU MAAPPILLAI BHUVAN.... AMMAVUUM THAMBIKUM CHENNAI PATTHI AVLOVUM THEIREYATHU.... Nee thaana BHUVAN azhaga oru vehicle arrange panni yunga AMMAVA KUDIDU POE ERUKKANUM.....
@manonmanivenuganam9090 Жыл бұрын
Epadi irrukkanga parunga konjam kuda guilty feel illama .padichu it LA work panran paiyan basic knowledge illama. ennaku thittanum pola irrukku
@revathia71762 жыл бұрын
Amma unga nalla manasukku ellam nalla than amaiyum long live always be happy
@santhiyadeepan45172 жыл бұрын
God bless you Amma and family members
@joyceraj19592 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி கர்த்தர் உங்களையும் உங்கள்குடும்பத்தாரையும் ஆசிர்வதிப்பாராக அப்பா அம்மாவை நன்கு பார்த்துக்கொள்ளுங்கள்
@vidhyasatish27092 жыл бұрын
Gd eveg mma. Congrats for bhuvan and ramya
@chaki12742 жыл бұрын
Sister neengal pillaigalai nandraga valarthu ulleergal adhuve ungalukku kadavul kodutha gift pillaigal than mudhal sothu endrum sirappaga vala valthukkal ungal maganukkum marumagalukkum men melum munnetram pera valthukkal
@preethapreethavenugopal88262 жыл бұрын
சென்னை சென்னை தான் எல்லாம் ஊர் மக்களும் இங்கு வந்து தான் வாழ்கிறார்கள் நீங்களும் நல்லா இருங்கள் என் அன்பான வாழ்த்துக்கள் புவன் ரம்யா 💐💐
@gifta37272 жыл бұрын
ஏன் சொல்ல மாட்டீங்க நீங்கலா இங்க வரதுனால தான் காலகாலமா நாங்க இங்க இருக்கோம் ரோடு போடனும்னு எங்கள காலி பண்ண சொல்றாங்க ஆனா உங்களுக்கு ஊர்ல இடம் இருக்கும் எங்களுக்கு வாழ்வாதாரமே போகுது சென்னை வந்தாரை வாழ வைக்கும் இருக்குறவங்கள சாகடிக்கும்
@preethapreethavenugopal88262 жыл бұрын
@@gifta3727 மேடம் நானும் சென்னை தான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே என்ன பண்றது வந்தாரை வாழவைக்கும் சென்னை ஆகிவிட்டது என்னவென்றால் நாம் அனைவரும் தமிழ் நாட்டு மக்கள் அது மிகவும் முக்கியமல்லவா அனைவரையும் வாழ்த்துவோம்
@gifta37272 жыл бұрын
@@preethapreethavenugopal8826 உங்க சொந்த வீட்ட ரோடு போடனும் காலி பண்ண சொன்னா தெரியும் நாங்களும் நல்லவங்க தான் அவங்க அவங்களுக்கு வந்தா தான் மேடம் தெரியும் தலைவலியும் வயித்துவலியும்
மனமார்ந்த வாழ்த்துக்கள் புவனேஷ் மற்றும் சகோதரிக்கு..
@ammukutty17752 жыл бұрын
Super family congratulations 🌺
@rangaramesh66322 жыл бұрын
Amma நான் உங்கள் ராசிகை amma உங்க 😁😁😁 super புவன் nithiya ku congratulations 👏👏💐 சீக்கிரம்
@sabinamergin12432 жыл бұрын
Ini enga ponalun Ammava first yethi vitrunga anna pavam amma...englukum ipdi incident erunthuchu...
@premachelladurai25452 жыл бұрын
God eppavumey nam pakkam iruppar Amma nichayam kapatruvar God bless Amma
@anuradhar40652 жыл бұрын
Congratulations to Ramya and family. Ashirvadam toBhuva and Ramya. Our Namaskaram to Amma and Appa
@simblesamyalvanga.2 жыл бұрын
உங்க வீடு சமையல் அறை மாதிரி இருக்கு.வாழ்த்துக்கள்❤
@simblesamyalvanga.2 жыл бұрын
Good msg.
@jayashreemathiyalagan16352 жыл бұрын
நீங்கள் எல்லோரும் முதலில் ஏறிவிட்டு வயது போன அம்மாவை கடைசியில் ஏற சொன்னது பிள்ளைகளின் சரியான தப்பு.
@nocontent37882 жыл бұрын
Coorect
@minklynn19252 жыл бұрын
54 age ரெம்ப பெரிய வயதில்லையே?
@sivagamiraja70212 жыл бұрын
Avlo arivu
@rajeswarikrishna17852 жыл бұрын
Pls use ola uber in Chennai
@fathimathaki2375 Жыл бұрын
அதுதான் தெரியாம நடந்ததுன்னு அவங்களே சொல்றாங்களே... அவங்க சொல்லலேன்னா நமக்கு தெரியவா போகுது? அவங்க நினைச்சிருந்தா மறைச்சிருக்கலாமே.... இனி யாரும் கவனக்குறைவாக இந்த தவறு செய்திடக் கூடாதுன்னு தானே நல்லெண்ணத்தில் சொல்றாங்க.... ஏன் அவங்கள திட்டுறீங்க? இவ்வளவு குறை சொல்லும் நீங்கள்லாம் வாழ்க்கையில் தவறே செய்ததில்லையா?
@vidhya66872 жыл бұрын
வாழ்த்துகள் இருவருக்கும் வாங்க எங்கள் வீட்டுக்கும் அனைவரும்💐💐💐💐🙏🙏🙏
@umamathyyoganathan98782 жыл бұрын
பாவம் அம்மா, காமடியா இருந்தாலும் அப்படி எடுக்க முடியாது,இனிமே அம்மாவை ஏத்திட்டு நீங்க பின்னால் ஏறுங்க சரியா?