சகோ, சென்னை - பல்லாவரம் பக்கத்துல எங்க ஊரு பொழிச்சலூர். மிகப்பெரிய shooting spot. நடிகர் சந்தானம் கூட இந்த ஊர் தான். இங்க இருக்குற சிவன் கோவில், open juncle-னு சொல்லுற அர்ஜுன் காடு இங்க எல்லாம் அதிகப்படியான shooting எடுத்துருக்காங்க. இந்த காட்டை நடிகர் அர்ஜுன் வாங்கிட்டாருன்னு ஒரு வதந்தி வந்துச்சு அதுல இருந்து இந்த காடு அர்ஜுன் காடுன்னு எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. இந்த காட்டுக்கு அருகில் தான் என்னோட வீடு இருக்கு. நாங்க எல்லாம் இந்த காட்டுக்குள்ள தான் விளையாடுவோம். எங்க school teacher க்கு இங்க இருந்துதான் மூங்கில் பிரம்பு எடுத்துட்டு போவோம். இங்கு எடுத்த படங்களில் சில, மாயி, செவ்வேல், மாயா, மாயவனம், கந்தசாமி, தேசிங்கு ராஜா, MGR மகன், ஜெய்ஹிந்த், .............. .........................
@nasreenbanu23202 жыл бұрын
All of ur videos are really really awesome Congratulations on making ur work even better
@itsmrk2 жыл бұрын
Wow !! Pl keep exploring & show us the shooting spots.
@gchitra44682 жыл бұрын
இந்த ஊரு எங்க ஊரு தான்....போரூர், பாய்கடை அடுத்து கோவூர்.
@sairamann46682 жыл бұрын
Beautiful temple broad road i visited this enjoyed all films here taken More...rajni song....
இத்தனை நாள் இந்த அசோக மரம் உள்ள கோயில் எங்கு இருக்கும் என்று நினைத்தேன். அது சென்னையில் தான் தெரிந்தது கொண்டேன்.
@sureshrevathi75622 жыл бұрын
Yes Kovur Chennai enga area than
@kuttykutty88852 жыл бұрын
மதுரை அழகர் கோயில் ...
@thirumalar78372 жыл бұрын
Vera level bro
@DrKRTK2 жыл бұрын
Payanam movie dialogue..... Vayasu ponnaiyum vazha tharaiyum ..... Also taken at this place bro
@anishangalan73142 жыл бұрын
Endha area pakkathula dhan thiruneer malai Perumal Kovil iruku athukuda shooting spot dhan bro video eduthu poodunga 👍
@tamilr78912 жыл бұрын
Broo vera leval indha ஊர் engal ஊர் ingu narya padam eduthurukanga broo thayavu seidhu kundrathur murugan kovil vanga anga irundhu 2 kilo meettardhan broo angum idhe pol niraya padam eduthurukanga
@Janani-santhakumar2 жыл бұрын
Kundrathur murugan kovila neraya tamil movies eduthu erupanga.
@yamunaloganathan23742 жыл бұрын
Engalukaga Chennai shooting spot potadhuku nandri
@vasanthakumarisundaram68852 жыл бұрын
Nice place Bro 👍👍
@vikneshkumar97732 жыл бұрын
9 like
@karthikeyanmani68132 жыл бұрын
Super bro I am looking this spot for long time...
@subashinimadhusudhanan14002 жыл бұрын
Endha you tube channel video parthalum udane subscribe panna solranga .oru pakkam erichala irukku.adhu viewers wish taane.
@vishalvinod89232 жыл бұрын
Bro vadivelu comedy la thel pathri Singh nu ninaikuren atha oru shoot panirupanga aana antha kovila niraiya serial and old movies la niraiya varum atha next video la apload pannunga
@rajarajarathinam80992 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@harun.pharun.p7532 жыл бұрын
🙏 சென்னையில் உள்ள பல்வேறு ஷூட்டிங் ஸ்பாட் இடங்களை போடவும் Bro🇮🇳
@kalpanagopihappyfamily2 жыл бұрын
kzbin.info/door/wYnQKmBp3vr9K_6ofBVGkg
@gowtham97702 жыл бұрын
Bro All Video Mass ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@dream2way2 жыл бұрын
Thank you 🤗
@anuguru87582 жыл бұрын
ரஜினி நடித்த மாப்பிள்ளை, நீங்கள் கேட்டவை படம்
@sureshrevathi75622 жыл бұрын
இது எங்க ஊர் கோவில்... இங்க நிறய ஷூட்டிங் எடுபங்க....இந்த கோவில் பக்கத்து தெருவில்தான் திருமதி செல்வம் நாடகம் செல்வம் வீடு இருக்கு...
@satysony8742 жыл бұрын
Kovur
@smileplease5158 Жыл бұрын
Sister Inga vanthiruken Inga irunthu intha Selvam house ku epdi ponum... Sollunga pls
@sureshrevathi7562 Жыл бұрын
@@smileplease5158 kovilku left side poganum
@shamsundar19972 жыл бұрын
Bro Actor Jiiva's Siva Manasula Sakthi Movie Shooting Spot Location In Chennai Pathi Poduga Pls, This Is My Kind Request
@vetriselvan88262 жыл бұрын
80s,90s shooting bunglow,villa house podunga
@NaanUngalPm2 жыл бұрын
நம்ம சேனலை புதுசா பாக்குறவங்க சூப்பர் நண்பா நீங்கள் மாத்துன டைட்டில் சூப்பர் தவறாக சொல்லி இருந்தால் மன்னித்து விடுங்கள்
@dream2way2 жыл бұрын
இதுல என்ன ப்ரோ தவறு இருக்கு அதெல்லாம் ஒன்னும் இல்ல 🤗 நீங்க இதேபோல் எனக்கு சின்ன சின்ன தவறுகள் இருந்தா சொல்லுங்க அதை அடுத்த வீடியோல கரெக்ட் பண்ணிக்கிறேன் 🙏