கோட்டூர் கிராமத்தை அற்புதமாக பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி ஐயா பொன்னிறம் மேற்கோளில் கூண்டு வடிவம் நவாப் காலத்தில் கட்டப்பட்டதாக செவிவழி தகவல் என் சிறிய வயதில் கோட்டூர் கிராமம் எங்களின் முன்னோர்களுக்கு பின் கிராம் முன்சீப் பாகயிருந்தவர்எங்களின்தகபனார்திரு.A.D.குப்பாஜி.Ex.vmஅவர்கள் நல்ல நட்புடன் எங்கள் அப்பாவிடம் பழகியவர் முன்னால் நிதி அமைச்சர் திரு.C.சுப்பிரமணியம்ஐயாஅவர்கள் பஸ்போக்குவரத்துஇல்லாதகாலகட்டத்தில்ஹால்டாவீட்டின்பின்புறம்அடையாற்றில்படகுபோக்குவரத்துநந்தனம்.சைதைபோகனுபசுமைமாறாநினைவுகள்
@narasimhannarasimhan357125 күн бұрын
நாங்கள் டீச்சர்ஸ் காலேஜ் உள்ளே நுழைந்தது நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தை கடந்து அடையார் ஆற்றில் படகு மூலம் கோட்டூர் கிராமத்திற்கு என்னுடைய உறவினர்கள் வீட்டிற்கு சொல்வது வழக்கம் அழகான தீவு இப்பொழுது பெரும்பாலானோர் மறைந்து விட்டார்கள் ஹால்டா கம்பெனி பங்களாவிற்கு பின்னால் ஆற்றங்கரை ஓரமாக ஒரு சுடுகாடு பெருமாள் கோயில் அருகே ஒரு சுடுகாடு பார்ப்பதற்கு ரம்யமாக இருக்கும் இப்பொழுது காலம் மாறிவிட்டது உறவினர்கள் பெரும்பாலானோர் மறைந்து விட்டார்கள் ஒரு சிலர் இருக்கிறார்கள் போக்குவரத்து நின்று விட்டது இப்பொழுது தாங்கள் சந்தோசமாகவும் இருக்கிறது வருத்தமாகவும் இருக்கிறது
@narasimhannarasimhan3571Ай бұрын
இந்த ஊரை பற்றி தெரிவித்ததற்கு தங்களுக்கு மிக்க நன்றி கோட்டூர் கிராமத்தில் தான் என்னுடைய தகப்பனார் உடைய பாட்டி பிறந்த ஊர் இன்றும் அங்கு என்னுடைய உறவினர்கள் பலர் வாழ்கிறார்கள் அங்கு என்னுடைய உறவினர் ஒருவர் என்னுடைய மாமா ஒரு பெரிய செல்வந்தர் மேலும் அந்த ஊர் ஒரு தீவு அடையார் ஆற்றைக் கடந்து படகில் செல்ல வேண்டும் இப்பொழுதெல்லாம் மாறிவிட்டது
@narasimhannarasimhan3571Ай бұрын
இந்த கோயில் சேர மன்னர் கட்டியதாக கல்வெட்டு கூறுகிறது அது பெருமாள் கோயில் என்றும் கூறுவார்கள்
@narasimhannarasimhan3571Ай бұрын
பல நூறு ஏக்கர் களை கொண்ட இந்த ஊர் இப்பொழுது பெரும்பகுதி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சொந்தமாகி விட்டது சிறுவயதில் நாங்கள் விடுமுறை நாட்களில் அங்கு தாங்கி பொழுதே கழிப்போம் அந்த ஊரில் பெரும்பாலோர் வன்னிய நாயக்கர்கள் உள்ள பகுதியாகும் அவர்களுக்கு பெரும்பாலோர் வர்மா பட்டம் உடையவர்கள்
@senthilkumard9169Ай бұрын
@@narasimhannarasimhan3571 இந்த ஊருக்கு அருகில் தான் பள்ளிப்பட்டு என்ற கிராமம் இருக்கு, கோட்டூர் மற்றும் பள்ளிப்பட்டு வன்னியர்களின் மட்டுமே வசிக்கும் பகுதிகளாக இருந்து சென்னை விரிவாக்கத்தின் பொழுது தன நிலங்களை விற்று விட்டார்கள் அங்கு இருப்பவர்களில் இன்னும் ஒரு சில உறவுகள் மட்டும் தெரியும்
@manibaskar9270Ай бұрын
நான் என்னுடைய தாத்தா பாட்டி முன்னோர்கள் பிறந்து வளர்ந்த ஊர் மிகவும் பெருமையாக இருக்கிறது இது ஒரு நகரமும் கிராமமும் கலந்த ஊர் மிக்க நன்றி எங்கள் ஊரைப் பற்றி பேசியதற்கு 🙏🙏
@Thennarasi-u9rАй бұрын
I am staying in kottur for the past 50 years and this is very heart touching history for me ❤😊
@drveerappan157112 күн бұрын
கோட் டூர் புறத்தில் 6மாதம் தங்கி இருந்தேன் அருமையைன வரலாற்று செயதி சார்
@arpdevarajАй бұрын
மிக்க நன்றி . எனது பூர்வீகம் கோயமுத்தூர் எனினும் சென்னையில் பணி நிமித்தமாக பத்து ஆண்டுகள் தங்கி இருந்தேன். தங்களது காணொளிகளை விரும்பி காண்கிறேன். இறைவன் உங்களுக்கு பிரமிப்பு ஊட்டும் வகையில் திறமையை வழங்கி உள்ளார். தாங்கள் இன்னும் பல வரலாற்று பதிவுகளை தாருங்கள். நீண்ட நாட்கள் ஆயுளுடன் வாழ பிரார்த்தனை செய்கிறேன்.
@s.bhavanas.dharshanas6081Ай бұрын
ஐயா! என்னுடைய பெயர் கோமதி இந்த தகவலுக்கு மிக்க நன்றி. என்னுடைய தந்தையின் பூர்விகமும் என்னுடைய பூர்விகமும் கோட்டூர்.நான் பெருமாள் கோவில் தெருவில் இருந்தேன். அழகான அமைதியான ஒரு கோவில் என்றால் அது பெருமாள் கோவில் என்று நான் சொல்வேன். கோவிலின் தெற்கே என்னுடைய வீடு உள்ளது இப்பொழுது. இப்பொழுது புதிதாக வந்தவர்களுக்கு இந்த ஊரைப் பற்றி தெரியாது, உங்களுடைய தகவல் இப்பொழுது எல்லாருக்கும் தெரியும்.
@vishnupriya81805 күн бұрын
Proud to be for decades in kottur proud to own a house in Kottur village Adyar gramam, Zamin Adyar.... What so ever great ❤❤
@nirmalaumashankar589Ай бұрын
Thank you sir, for such beautiful information. We are so proud to live in kottur perumal kovil 1st Street. Great to live in the capital of Chennai.
@ecpharmacology4137Ай бұрын
Sir , I am staying in Ponniamman Koil street, Kottur for last 22 years . After listening to your video feeling so proud to stay here.❤. Thank you so much sir for gathering so many information 🙏
@veeraschannelАй бұрын
Sir, neenga than lake la vazhuravara?
@rvdharmalingam4159Ай бұрын
நன்றி வாழ்த்துக்கள் ஐயா மிக சிறப்பான பதிவாகும் 🎉
@janakiravishankar94499 күн бұрын
Arumaiyana pathivu
@bselangovanАй бұрын
Excellent narration. Studied in CEG From 1977, and became a staff member. Surveyed the entire area. Used to cross the Adyar river along the Veeranam pipeline with a bicycle. Good old days: Nostalgic!
@tindivanam.narayanannaraya7152Ай бұрын
வணக்கம் அண்ணா கோட்டூர் தகவல் மிக அருமை நல்லது பல சிறப்பான வரலாறு சொல்லும் விதம் அருமை சின்ன மலை பஸ் ஸ்டாப்பில் ஏறி கோட்டூர்புரம் வரை சென்று இருக்கிறேன் 1980களில் நன்றி உங்களுக்கு
@kokilakokila544Ай бұрын
I'm from kotturpuram. Still now we are there. Tq for wonderful history of our heaven ❤ sir
@jaikumarvadamalai17 күн бұрын
ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி நான் பிறந்த கோட்டூர் ஊரின் வரலாற்றை தெரிய வைத்ததற்கு மிகவும் நன்றி வணக்கம் ஐயா
@prabhuc6336Ай бұрын
I have studied in kottur till 10th..and written public exam in IIT vanavani school... visits to presana venkatesa perumal Kovil every saturday.. and Mylapore And Anna University... I lived in Naidu street... After due to expansion of industries in Chennai ... House owners raised my house rent and said to pay triple rent...so I decided to quit Chennai and moved to Vellore district... Nice childhood memories 2004-2010❤❤ chennai is my birth place ...
@nedunchezhiyan4618Ай бұрын
நன்றி ஐயா அருமையான விளக்கம்
@kar3iiii25 күн бұрын
கண்டிப்பாக கடினமாக உழைத்து இந்த தகவல்களை திரட்டி இருப்பீர்கள் உங்கள் உழைப்புக்கு நன்றி ஆச்சரியமான பயனுள்ள தகவல்
@samuelraj9204Ай бұрын
சிறப்பான பதிவு. நன்றி.
@manzoorali853528 күн бұрын
உண்மை.... கோட்டூர் வருவாய் கிராமத்தினை உள்ளடக்கிய கிண்டி தாலுகா தாசில்தார் நான்
@m.anithamadhavan023023 күн бұрын
😊நான் பிறந்து வளர்ந்தது சென்னை கோட்டூர் சூர்யா நகர் and கோட்டூர் ❤
@subramanianbАй бұрын
Thanks for your efforts to collect so many details. My flat is on Lock Street. I was amazed and interested to hear about the history of Kottur.
@BabuBakthavachalamАй бұрын
அருமை. நன்றி
@thefilmphilosophytamil26 күн бұрын
Great Information with relevant proof. Thank you sir ❤
@gunasekarankasi570025 күн бұрын
நன்றி.
@sarojinidevi3245Ай бұрын
என் கணவர் சிதம்பரம் செட்டியாரிடம் தான் மேலாளராக பணி புரிகிறார் . கோட்டூர்புரத்தில் 22 வருடமாக வசிக்கிறேன். சென்னையின் மையப்பகுதி என்றே சொல்லலாம்....இந்த வரலாறு கேட்பதில் பெருமை கொள்கிறேன்.
@balajiram4423Ай бұрын
நிஜமாவா
@wnfernandАй бұрын
Thank you so much sir. I was a resident of Kottur for 15yrs. So glad to know its History
@heavenmoison9273Ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்.... நன்றிகள் ஐயா 🎉
@nirmalakumar229620 күн бұрын
Very good explanation sir , Thank you
@anandanthiruvengadam9390Ай бұрын
ஐயா நான் தரமணியில் வசிக்கிறேன்....1972 ஆம் ஆண்டு பிறந்த நாள் வீட்டு வசதி குடியிருப்பில் உள்ளது கோட்டூர் புரத்தை பற்றி தாங்கள் கூறிய கருத்துக்கள் மிகவும் அருமை...
@anandanthiruvengadam9390Ай бұрын
இதனைப் போன்று தரமணி மற்றும் கானகத்திற்கு பெரிய வரலாறு உள்ளது....
@anandanthiruvengadam9390Ай бұрын
இதனைப் பற்றி நான் சென்னை அடையாறு காந்தி நகர் நூலகத்திலிருந்து நிறைய தகவல்களை நான் தெரிந்து வைத்திருந்தேன் தாங்களும் இது குறித்து விரிவாக ஆராய்ந்து தரமணி மற்றும் கானகம் பற்றிய வரலாற்றினை மக்களுக்கு எடுத்துக் கூறினால் அவர்கள் தங்கள் வசிப்பிடத்தில் பெருமையை முழுமையாக அறிந்து கொள்வார்கள்.l.. தங்களின் சேவை மகத்தானது மிக்க நன்றி ஐயா... விரைவில் தரமணி மற்றும் கானகம் பற்றி நீலப் பல தகவல்களை அறிய விரும்புகிறேன்.
@muthuc3507Ай бұрын
❤ அருமையான பதிவு ஐயா நான் கோட்டூர்புரத்தில் வசிக்கின்றேன் என்பதில் பெருமை அடைகிறேன் ❤
@munuswamy241525 күн бұрын
சார் நான் முதன் முதலில் என் பள்ளி படிப்பை முடித்து விட்டு நான் சென்னையில் கோட்டூரில்தான் 1989 ஆம் ஆண்டில் நாயுடு தெருவில் என் வீடு தற்போது கோட்டூர்புரம் சித்ரா நகரில் வசித்து வருகிறேன் . கோட்டூர் பெருமைக்குரிய நகரத்து கிராமம் பெருமை கொள்கிறேன் . நன்றி ஐயா .
@sridharanthesayi8687Ай бұрын
Sir excellent Sir. Pl continue your genious historical episodes
@revsudhayАй бұрын
I am proud to kottturian.. ❤❤
@harishbabu545018 күн бұрын
Thankfully
@rsankaranarayanan4891Ай бұрын
Another Gem from you sriram sir.. Well researched and articulated. Thanks.
@BalachandranSelvaraj19 күн бұрын
This is our place.... அவர் தெரியாது என்று சொன்ன lake எங்கள் வீட்டில் இருந்து 10 MTR தொலைவில் இருந்தது... we used to play swim and catch fishes ( விரால் கெள்தி தேளி) in the lake ...every summer the lake will get dry and we used to play cricket and Gilli...Around 1990, Govt built Planetorium ( Periyar science and technology)near the lake and acquired the lake area...again in year 2010 Chennai corporation took o er few areas from Planetorium and built small market place along with a play ground. Another point is our former president Mr R Vebkatraman is from Kottur. I am glad to hear about all the Amman temples in Kottur where Aadi festivals are still being celebrated in a grand manner...it's so good to hear about my home town..many thanks sir 🙏
@Mohandasraja26 күн бұрын
Super Sir, As usual, you have narrated extremely well. 👍
@williamsatish25Ай бұрын
Wow sir never knew so much history was hidden in kotturpuram and you have unearthed it. Thank you again for enlightening us. Great job and a good job.
@viviyanedwin6754Ай бұрын
💗 சிறப்பு 👍 பயனுள்ள தகவல்
@RamanathanKandanArul27 күн бұрын
மிகவும் சிறப்பு அருமை ஐயா நன்றி
@yamunabaskar7484Ай бұрын
நான் பிறந்து வளர்ந்ததே கோட்டூர் புரம் தான் 👌🔥
@Durgadevi0906Ай бұрын
Nandri ஐயா ❤
@mohanpoondii1988Ай бұрын
👌🙏🙏❤🎉🎉😊 excellent 👌 brilliant work and amazing historical references ❤🎉 lovvvvvvvvvly 💗 narration ❤🎉🎉 thankyou so much for nice sharing pranaams sir🎉🎉 now from b'luru ... for IITM🌳🌳🐐🐐🌳🌳ours son in law ❤ daughter ❤ grandson ❤ residing in kottur gardens 🎉🎉 today our grandson ❤🎉anirudh's happy birthday ❤🎉🎉 with yours precious blessings 🙏🙏❤🎉🎉😊
@mohanpoondii1988Ай бұрын
🙏🙏❤🎉🎉😊
@narayanannachiappan4242Ай бұрын
அருமை...(1988 களில் ..அடையாறு ஆற்றின் மீது குடிநீர் குழாய் பாலம் இருக்கும் அதில் சைக்கிள் தள்ளி க்கொண்டு செல்லாலாம்..அப்போது சர்குலேஷன் லைப்பரரி வேலை செந்தேன்..என்னடா இங்கு நகராத்தார் பெயர் தெருவிற்க்குள்ளதே என நினைத்தேன் ( வெள்ளையன் தெரு..வள்ளியம்மை தெரு).. ..இன்று தான் விளக்கம் தெரிகிறது
@muthukumariyyanpillai204024 күн бұрын
🎉🎉🎉🎉 super speech super news 🎉🎉🎉
@suryaprakashbellary8773Ай бұрын
Very well explained. Thank you for your effort .
@sudkann11Ай бұрын
அங்குதான் M A சிதம்பரம் செட்டியார் அரண்மனை இருக்கின்றது. அங்கும் பல முறை சென்று பார்த்து வந்துள்ளேன். மிகவும் அழகாக பராமரிப்பு செய்யப்பட்டு பார்க்கவே ரம்மியமாக இருக்கும்.
@abijosephАй бұрын
am a resident of Ponniammanmedu (Near Kolathur, the area named after the :Ponniamman temple) in Chennai. I am very excited to know that the Goddess Ponniamman is associated with water-rich areas. When my father bought the land in 1997, this area was full of water, and it was very difficult to see the land in our area during the months of November, December, and January. As you told, the Goddess's name is very relevant to the area where abundant water is found. Now, the area is full of houses, and there is no place for water after rain.
@mohankumardheepja2906Ай бұрын
தகவலுக்கு நன்றி ஐயா.
@rajeshkanna6933Ай бұрын
Fascinating information
@satyanarayankankipati3633Ай бұрын
Thank you Sir. Very well explained and presented The information provided by you is soooooo valuable. You are a very rare person doing excellent job . I am fifth generation living in Chennai. But I never knew this much of information. Thank you Sir.pleasecontinue your valuable service.
@to-kt9ogАй бұрын
நல்ல தகவல் ஐய்யா
@MartinLutherWilliamАй бұрын
Thank you so much Sriram Sir for the wonderful historical note about Kottur & Kotturpuram. I have driven through Gandhi Mandapam Road & Ponniamman Koil Street without knowing much about the glorious history of the area. Very happy to listen to your historical note and feel very proud about our heritage. I eagerly look forward to more such sharings from you on other areas of Chennai. Thank you once again for your wonderful services.
@Jaishankar-ux7bgАй бұрын
Unknown useful and important information thanks
@ibmanluraАй бұрын
அருமை... தங்கள் மரபு உலாக்களில் தவற விடுவதை இது போன்ற காணொலிகளில் பெற்று விடுகிறோம்... என்ன; அந்தச் சுவையான கிசுகிசுக்கள்தான் missing...😂😂😂
@ppselvanАй бұрын
Excellent Sir for the background and history.... Really knowledgefull
@SivaKumar-fe2sd29 күн бұрын
அருமையான பதிவு ஐயா 🙏🏾
@ShashiKumar-cj4ycАй бұрын
U R really amazing Sir!!
@rajendravarma7517Ай бұрын
I cannot read nor write in Tamil,but I always like to hear about the history of Tamilnadu so interestingly narrated by you.
@durairajmuthukaruppan6347Ай бұрын
Nanri
@maheswaranperumal446Ай бұрын
Very good Explanation
@balamurugand9814Ай бұрын
அருமையான பதிவு... தாங்கள் எழுதிய புத்தகங்கள் இருக்கிறதா....
@kumarkesavan8700Ай бұрын
I studied civil engineering In College of Engineering Guindy 1979 - 1984 We heard about kotturpuram but not seen. Our hostel was located on bank of Adyar River
@srikanthkrishnamachari154829 күн бұрын
நான் 1958 ல பிறந்துகோட்டூரில் பிரசன்ன வெங்கடேச பெ.ருமாள் கோயில் உள்ளே தான் வளர்ந்தேன். சில பேரை நேர் காணல் பண்ணி இருந்தா நன்றாக இருந்திருக்கும். இதுவும் நல்லா தான் இருக்கு வாழ்த்துகள்.
@Pnaveen-gn426 күн бұрын
I'm born and brought up in kottur
@rajavenkat993029 күн бұрын
அருமை சார் 🙏
@rishichandroo385227 күн бұрын
thank you.....very very informative.....
@dharumanmunusamy7601Ай бұрын
Very good narration about kottur and kotturpuram sir Thank u so much sir Dharuman
@gopifantasticvelufantastic7357Ай бұрын
Fantastic🤘😝🤘
@jaguarg376128 күн бұрын
சார், ஒரே ஒரு விஷயம். இப்போது அடையாறு மேல் உள்ள கோட்டூர்புரம் பாலம் 1983ல் தமிழ்நாடு மாநில கட்டுமான கழகத்தால்(Tamilnadu State Construction Corporation) கட்டப்பட்டது.
@arulselvan5937Ай бұрын
Superbly narrated sir. Thanks.
@killivalavan8298Ай бұрын
பொன்னியம்மன் கோயில் தெரு!❤
@dhamop5394Ай бұрын
Very nice sir intresting 🎉🎉🎉
@r.g.sekar.5777Ай бұрын
Super oooooo Super sir
@anburajanbu119721 күн бұрын
முன்னாள் ஜனாதிபதி திரு வெங்கட்ராமன் ஐயா அவர்களுடைய வீடும் இங்கு தான் இருந்தது
@HarishKumar-qs2sxАй бұрын
I'm a Chennai sory Madras lover sir
@maheswar7472Ай бұрын
Great presentation
@rajachidambaram4362Ай бұрын
மன்னார்குடி to திருத்துறைப்பூண்டி நடுவில் கோட்டூர் என்ற ஊர் உள்ளது. இது ஒரு (தனி) MLA தொகுதியாக முதலில் இருந்தது.
@raghavanr.s.9312Ай бұрын
Useful information
@KodaiSmile17 күн бұрын
நான் இப்போதுதான் லேக் வியூ ரோட்டில், யூனிட்டி ஸ்கூல் அருகில் புதியதாக ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கி உள்ளேன்.
@BalasubramanyamNagarajanАй бұрын
Very interesting
@HarishKumar-qs2sxАй бұрын
Sir ur videos are really super sir
@GopalakrishnanV-zz8fiАй бұрын
Thank you sir
@anandpalanisamy28 күн бұрын
Great work sir 👍
@sarathygeneralstores1747Ай бұрын
நிறைய தகவல்கள்.விவரிக்கும்விதம்அறுமை.நன்றி.
@balasubramanianchandrasekh515027 күн бұрын
Sir. I m from Kotturpuram . Moved to the place during 1975
@MrQuotes113Ай бұрын
Thank you sir.
@rangarajankannan4303Ай бұрын
please put more videos about rock cut temples in Tamil Nadu
@sukumaransuku4894Ай бұрын
சிவகாசி, சாத்தூர்,இருக்கன்குடி அருகில் கோட்டூர் என்ற ஊர் உள்ளது.
@SS-hv4ufАй бұрын
அந்த ஊரில் உள்ள குருசாமி கோயில் அப்பகுதியில் பிரசித்தம்
@msel04Ай бұрын
அருமையான தகவல்கள் அய்யா
@rameshhariharan2623Ай бұрын
super
@yogeshwaran7931Ай бұрын
Sir vadapalani, saligramam history sollunga
@raiappan1951Ай бұрын
Sir, நேற்றைய புதிய தலைமுறையில், மதுரைக்கு அருகில் அரிட்டாபட்டி என்ற இடத்தில் பல புராதன கட்டிடங்கள், சின்னங்கள், குடைவரை கோவில்கள் உள்ள இடத்தில் வேதாந்தா நிறுவனம் அமைய உள்ளதாக செய்தி வெளியிட்டனர். அந்த புராதன சின்னங்கள் அழிவதற்கு முன் அங்குள்ள இடங்களை பற்றி கூறுங்கள்.
@chittu4227 күн бұрын
Thanks Sir
@aavanakalari6866Ай бұрын
உலகப் புகழ்பெற்ற தமிழிணையம் மின்னூலகம் கோட்டூர்புரத்தில் இருந்துதான் இயங்குகின்றது
@kayalkanniga337026 күн бұрын
Sir teynampet Alayamman Koil History sollunga plzzzzzzzzzzzzzzzz
@n.mithileshth3860Ай бұрын
இப்பொழுது நாங்கள் கோட்டுர்புரத்தில் உள்ளோம், என்றால் பெருமிதம் கொள்கிறோம் ஐயா.
@msel04Ай бұрын
மேடவாக்கம், sithalapakkam போன்ற தென் சென்னை பகுதிகளின் வரலாற்றை chollavum
@jayaprakasanj8917Ай бұрын
ஐயா தாம்பரம் பற்றி பேச முடியுமா.... இது என்னுடைய அன்பான வேண்டுகோள்