"சென்னையில் சங்கீத உத்சவ்" திரு.சித் ஸ்ரீராம், திரு. திருவாரூர் பக்தவச்சலம் - "இசைக்கச்சேரி" Part-2

  Рет қаралды 11,057

PuthuYugamTV

PuthuYugamTV

Күн бұрын

#sidsriram #sidsriramsongs #thiruvarur #thiruvarurbakthavathsalam #carnaticsingerSriranjani #Chennaiyilsangeetutsav #Carnaticmusician #SriranjaniSanthanagopalan #utsavam2022 #sangeetutsav #nithyasreemahadevan #rajheshvaidya #Thanjavurgovindarajan #Chithraveenaravikiran #sidsriram #mandolinrajesh #Vishakahari #thiruvarurbakthavathsalam #SriranjaniSanthanagopalan #MaheshKale
Watch - Part 1 : • "சென்னையில் சங்கீத உத்...
"சென்னையில் சங்கீத உத்சவ்" திரு.சித் ஸ்ரீராம், திரு. திருவாரூர் பக்தவச்சலம் - "இசைக்கச்சேரி" | PuthuyugamTV
பிரபல கர்நாடக இசை கலைஞர்கள் பங்கேற்ற
சென்னையில் சங்கீத உத்சவ் நிகழ்ச்சி புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது
மார்கழி மாதம் தொடங்குவதையொட்டி சென்னையில் டிசம்பர் சீசன்
எனப்படும் இசைத் திருவிழாக்கள் சபாக்களில் நடைபெறும்.
உலகம் முழுவதிலும் இருந்து கர்நாடக இசை ரசிகர்கள் ஆர்வத்துடன்
இதில் பங்கேற்பர்.
சென்னை தியாகராய நகர் வாணி மஹாலில், நடைபெற்ற சென்னையில் சங்கீத உத்சவ் நிகழ்ச்சியில் பிரபல கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்று ரசிகர்களை
மகிழ்வித்தனர். நித்யஸ்ரீ மகாதேவன் வீணை வித்வான் ராஜேஷ் வைத்யா ,பாடகர் சித் ஶ்ரீராம்,மாண்டலின் ராஜேஷ் ,திருவாரூர் பக்தவத்சலம்,விஷாகா ஹரி,சித்ர வீணா ரவிகிரன்,
ஶ்ரீ ரஞ்சனி சந்தான கோபாலன் உள்ளிட்ட பிரபல கர்நாடக இசை கலைஞர்கள்
பங்கேற்று கர்நாடக இசைப்பாடல்களையும் தமிழ் பாடல்களையும் பாடி உற்சாகமூட்டினர்.
இந்த நிகழ்ச்சி புதுயுகம் தொலைக்காட்சியில் வரும் டிசம்பர் 16 (வெள்ளி முதல் ) தினமும் காலை 8 மணிக்கும் இரவு 7 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.
SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
Click Here to Watch More |
Ilam Padai | • இளம் படை (Ilam Padai)
Natchathira Jannal | • Natchathira Jannal
Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
First Frame | • First Frame
Connect With Us:
www.puthuyugam.tv/
/ puthuyugamtv
/ puthuyugamgec

Пікірлер: 9
@VenkatramaKrishnamoorthy
@VenkatramaKrishnamoorthy Жыл бұрын
தனி சூப்பர். No doubt both are stalwarts in their instruments. Hats off
@sudha8997
@sudha8997 Жыл бұрын
Hats off sir👌👌👌👌👌👌👌
@chavatapalliakhilkumar8769
@chavatapalliakhilkumar8769 Жыл бұрын
00:56 kaliniingeethi 33:16 muruganin maripiya
@radhavenkatesan5560
@radhavenkatesan5560 Жыл бұрын
Nice. All the best
@meenakshichandran5170
@meenakshichandran5170 Жыл бұрын
Mesmerising voice.
@jayavijayan8285
@jayavijayan8285 Жыл бұрын
Sweet singing sid
@nirmalap2800
@nirmalap2800 Жыл бұрын
Super
@achuvichu4387
@achuvichu4387 Жыл бұрын
👌💐
@sudhapjois8156
@sudhapjois8156 Жыл бұрын
Secret of your health lies in your tala
Sid Sriram - Aragimpave  - Todi  - Rupakam  -Thyagaraja
32:13
Mudhra Bhaskar
Рет қаралды 21 М.
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 37 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 464 М.
Sid Sriram | Saravanabhava Ennum Thirumanthiram | Carnatic Vocal
16:34
Enna Kavi Padinalum | Sid Sriram A Capella
5:40
Sid Sriram
Рет қаралды 844 М.
Carnatic Vocal Recital - Sid Sriram
41:01
Unique Music World
Рет қаралды 11 М.