ஐயா பெருமையாக உள்ளது. எம் மண்ணில் இப்படி ஒரு சொல் வேந்தர் வாழும் காலத்தில் அடியேன் வாழ்கிறேன் என்று.
@RajaBhavathsingh3 ай бұрын
எத்தனையோ தடவை. பலரது. பிரசங்கம். கேட்டிருக்கிறேன். இலங்கை. ஜெயராஜ் அய்யா பிரசங்கம் அருமை அருமை அருமை அய்யா 100ஆண்டு வாழ செந்தூர் முருகனை வணங்கி வேண்டுகிறேன்
@chandrasekaranr34734 ай бұрын
ஐயா வணக்கம், மிக மிக அருமையான அவசியமான reminder to our society .அருமையான அவசியமான சிந்தனை. மிக்க நன்றி, நன்றி.Please remind our culture again and again,wherever possible. இறையருள் வழி காட்டும்.🎉,👏👍🗝️
@om83874 ай бұрын
இறைவன் எங்கு இருக்கிறான் என்று தெரிந்தால் இன்றைய மனிதன் அவரை அங்கிருக்க விடுவானா அதனால்தான் எவர் கண்ணிற்கும் தெரியாமல் இறைவன் எங்குமிருக்கிறான் உண்மையான பக்தியுள்ளவர் எவரோ அவரே தன் மனக்கண்ணால் இறைவனைக் கண்டு தரிசனம்பெறுவார் மற்றையோர் யானையைப் பார்த்த குருடன்போல் உளறித் திரிவர்
@venkatesanpattuswamy13232 ай бұрын
அருமை அருமை அற்புதமான உரை வீச்சு.இலங்கை ஐயா நூறு ஆண்டுகள் வாழ பரம்பொருளை வேண்டுகிறேன்.
@premap56573 ай бұрын
உண்மை 😢 சுயசிந்தனை யுடன் ஒவ்வொரு தனி மனிதனும் திருந்தினால் போதும் எங்கள் தமிழ் நாட்டிற்கு இத்தகைய பேச்சு மிகவும் அவசியம் கோடி நமஸ்காரங்கள்
@TheepaK-ub8eq15 күн бұрын
ஐயா உங்கள் கருத்து என் ஆழ்மணக் கேள்விக்கு விடை கிடைக்கிறது ஐயா என் வாழ்நாளில் ஒரு முறை மட்டும் உங்களை நேரில் சந்தித்து என் மனத்தில் உள்ள புரியாத கேள்விகளுக்கு எல்லாம் உங்கள் இடம் ஒரு கடுகு அளவாவது நான் கற்றுக் கொள்கிறேன்
@jayanthinagarajan55163 ай бұрын
இலங்கையில் இருந்து இதற்கே வந்தேள் எல்லோரையும் சமநோக்கு செய்ய... ஒவ்வொரு வார்த்தையும் செங்கோல்... தங்கோல் அளவென வாழ்க வளமுடன் அய்யா 😀🙏💐
@muthukumari66734 ай бұрын
நாம உயிர் ரோடு இருக்கும் வர நமக்கு உள்ளே தான் இருக்கிறார் இறைவன் 🐎18🐎48🐎🙏
@thyagarajank51414 ай бұрын
🎉 நன்றி, இன்றைய சமுதாயத்தின் தேவை
@elamarantamil21574 ай бұрын
ஆம் அய்யா..... நாம் வாழும் இன்றைய உலகம் மிகவும் வித்தியாசமானது 🎉🎉🎉
@sathyaorganicgarden2946Ай бұрын
ஐயா உங்கள் பேச்சு மிக மிக மிக மிக அற்புதமாகவும் ஆழ்ந்த கருத்து உடையதாகவும் உள்ளது சமூக சிந்தனையும் சேர்ந்து உள்ளது மிக்க நன்றி நன்றி
மனிதருக்குள் மனித நேயம் இல்லை மேலும் யாரும் ஒருவரை ஒருவர் அன்புடன் பார்க்க தெரியலை குறை குற்றம் கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கிறார்கள் அய்யா இதற்கு தீர்வு மனவளக்கலை மிக உதவியாக இருக்கு தான் வாழ பிறறை வாழவைக்கும் தகுதி இக்கலையில் கற்று தருகிறார்கள் உடல் பயிற்சி மூலம்... நான் கற்றேன் அனுபவமாக சொல்லரேன் அய்யா காலம் காலமாக செய்து வந்த பாவ பதிவு கழிகிறது ஒற்றுமை ஒங்குகிறது வாழ்க்கை கல்வி இது தான் மனவளகலை வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளியது வாழ்க வளமுடன் அய்யா 🙏💐❤️👏
@sudhand28404 ай бұрын
அய்யாவை நேரில் காண விரும்புகிறேன் எவ்வாறு சந்திப்பது தெரிந்தால் கூறுங்கள்
@vijayakumark38144 ай бұрын
ஐயா வணக்கம் இன்றைய தலைமுறை யினர்களுக்கு நல்ல எடுத்துக்காட்டு சொற்பொழிவு ஆற்றி நல்ல நிகழ்ச்சி வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤
Nandrigal pala iyya Thanks a lot for the special video iyya 🎉
@gokulakrishnan4303 ай бұрын
நல்ல பண்பை வலியுறுத்தும் ஐயாவின் உரை அருமையான பதிவு. அப்பர் - சம்பந்தர் வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்களை கூறி, வேகம் - விவேகம், ஒப்புமை நன்றாக அமைய பெற்றது. அன்பே சிவம். நமச்சிவாயம்.
@anbesivan64994 ай бұрын
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥 ஐயா அவர்கள் திருவடி தாழ்பணிகின்றேன்🙌🙌🙌🙌
@davidrajkumar667214 күн бұрын
Good speech keep it up and God bless you sir 👍🏿
@kalasrikumar83312 ай бұрын
Service to the man is service to the god 🙏…for this purpose I studied the nursing course and working for seniors 🙏
@bagiyalaxmysivakumar27284 ай бұрын
❤FOR-NICE-INFO-THANKING...
@bhavanithillai4 ай бұрын
Nandri 🙏 Iyya 🕉️
@maravarchavadikadambavanam23 күн бұрын
உண்மை அண்ணா !! தாங்கள் கூறுவது சத்தியம், எனக்கு 11 ம் வயதில் (1972) வறுமை இருந்தது ஆனால் மூன்று வீட்டு சாப்பாடு கிடைத்தது ,, எனது வீடு, சின்னத் தாத்தா வீடு,, சின்ன அம்மாயி வீடு. இப்போது அந்த வீடுகளின் மாமன்மாரைக் கூட காணக் கிடைக்கவில்லை. உண்மை மனங்கள் பூட்டிக் கிடப்பது நிதர்சனம் அண்ணா.
@ammurajraj18173 ай бұрын
அன்பே சிவம்❤❤
@subramanimuni70362 ай бұрын
ஐயா நான் ஒரு குக் கிராமத்தில் பி றந்தவன் சைவைத்தை பற்றி எதுவும் தெரியாது ஐயா தங்கள் சொற்பொழிவு பல கேட்டேன். 55.ஆண்டுகள் சிவனை பற்றி ஒன்றும் தெரியாது தாங்கள் அருட் கருணையினால் இன்று சிவ பக்தனாக அவன் அருளால் மாறிவிட்டேன் இரண்டு தீட்சை ஐயா அருட் குருநாதர் ஒளியகம் ஒளியரசு ஐயாவிடம் வாங்கினேன் இப்போது என் வயது70 இன்னும் சிவனை பற்றி அதிகம் அரிய விருப்பம் என்னை நல்வழி படுத்த உதவிய தங்கள் சொற்பொழிவுக்கு என் நன்றிகள் பட்டு இருக்கின்றேன் தங்கள் என் மானசீக குருவாக ஏற்று தங்கள் திருவடியை பணிந்து என் தலை சூடாமணி மகிழ்வேன். நன்றி
@krshnakumar6884 ай бұрын
அருமை
@kannan26824 ай бұрын
அருமை அற்புதம் மகா அருமை மகா அற்புதம்
@Devaki-ty2xg2 ай бұрын
Arumaiyana thagaval
@Kumar-ik8lqАй бұрын
Aya thitnal amudam undan romba sandosma enikum enna tawam seidono your voice keka muruga ganapanditha emperumane thiruvilaidal pole irku romposandosam your voice iam deathto lishen to change our life tks aya
@mvaiyapuri24123 ай бұрын
உண்மைதான்
@vellingirivisalatshi65992 ай бұрын
நாட்டுக்கு உழைத்த நல்லவர் என்றும் கூறுவர் பண்பாடு வரலாறு சமூகம் அறிவியல் ஆன்மீக கலாச்சாரம் இவைகளை தேசத்தின் உணர்வுடன் கடைபிடிக்க வேண்டும்.அன்னியமதவாதசக்திகள்உணவுஉடைமத அடையாளம் இவைகளை சிலகைகூலிகள்உதவியுடன்.மக்களைக்குழப்பிதங்கள்மதவளர.தீயவழிகாட்டுதல்.மக்களுக்குபுரிவதில்லை.
@MOHANKUMAR-w6v1d4 ай бұрын
Truly said
@padmasunderasan4680Ай бұрын
அழ வைத்து விட்டீர்கள் ஐயா 😢😢😢😢
@ThillavilgamKeelakarai12 күн бұрын
Good speech 💐👏
@akilanatarajan646424 күн бұрын
Very true .
@PerumalRaj-v9b6 күн бұрын
கூறுவது உண்மை
@ramalingam12622 ай бұрын
இந்தியா காந்தி தேசமா? இல்லையே! சுதந்திரம் பெற்று விட்டதாக சொல்கிறார்கள். வாழ்க பாரதம். தமிழகத்தில் முடியாட்சியல்லவா நடக்கிறது.
@chandrakumaryadav18532 ай бұрын
🙏🙏🙏🙏
@balchoconie3044 ай бұрын
மிக மிக நன்றிங்க
@saravananthilagavathi88322 ай бұрын
Namah shivaya
@gunarethinam03054 ай бұрын
Aum Namah Shivaya
@shanthisaravanan74104 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@harishkumars959Ай бұрын
அறிவை சொல்லி தர பல வழி, செருப்பால் அடித்து கண்ணை திறந்தீர் ஐய்யா மிக்க நன்றி
@rgopalakrishnan27792 ай бұрын
❤❤❤❤❤
@hi52me4 ай бұрын
👏😊
@vmpsamy78774 ай бұрын
இறைவன் எங்கு இருக்கிறான் என்னும் கேள்வி காலம் காலமாக ஞானியர்களாலும் ஆன்மீகவாதிகளாலும் கேட்கப்பட்டு இன்று வரை எந்த ஒரு தெளிவான பதிலும் கிடைக்காத பகுதி இது. இதில் இவர் தன் பங்கிற்கு கலங்கிய குட்டையை மேலும் குழப்ப 5:16 வந்திருக்கிறார்.
@SinnathambyNithiyananthan4 ай бұрын
Saaym
@ShivaPrasath-p4n3 ай бұрын
இறைவனைபற்றி முதல். இருபதுநிமிடங்கள் எதுவும்இல்லை
@Kumar-ik8lqАй бұрын
I Want meet with you oneday iam waiting when youwill come to india
@carmelchurchmadurai184 ай бұрын
1 கொரிந்தியர் 3:16-17 [16]நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? [17]ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்./🎉பைபிள்
@murugann78363 ай бұрын
Eraivan paramdhamathil irukkiraar
@Babymani-jc2gf4 ай бұрын
🎉
@carmelchurchmadurai184 ай бұрын
ரோமர் 7:15-17 [15]எப்படியெனில், நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன். [16]இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாயிருக்க, நியாயப்பிரமாணம் நல்லதென்று ஒத்துக்கொள்ளுகிறேனே. [17]ஆதலால் நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. 🎉 பைபிள்
@N.ChandranN.Chandran-fk2te3 ай бұрын
இவர் நல்ல ஆன்மீகவாதி ஆனால் ஆரியர்கள் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு வாழும் இந்துத்துவ சக்திகள் சாதி மதம் இனம் சார்ந்த வளர்ச்சிக்கு இடையூறாக உள்ளது காரணம் சாதியை பரப்பும் நோக்கில் இவருடைய பேச்சு பகுத்தறிவு ரீதியாக சிந்தனை செய்ய வேண்டும் நன்றி ❤️❤️
@raviselvaraj39672 ай бұрын
உங்க புழுத்தறிவு பிரச்சனையால் தான் கலாச்சாரத்தை பின்பற்ற சைவம் பிறந்த மண்ணில் பிரச்சனையே... வெள்ளைக்காரனுக்கு அடிமைன்னு எத்தனை தடவை சொல்றார்... இன்னும் அது திராவிட ஏமாற்று கூட்டம் தான் என்று உனக்கு புரியவில்லையா... தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயம் இல்லை... ஆனால் ஆங்கிலம் கட்டாயம்... நீயெல்லாம் இதைக்கேட்டு திருந்த போறதில்லை... இன்னும் ஆரிய வந்தேறி வசனம் வேற... 😂😂😂😂
@GuruGuru-ty2ie3 ай бұрын
கலிகாலம்என்றால்...இப்படி தான் உலகம்இருக்கும்ஆடாத.ஆட்டமெல்லாம்போட்டவங்க.ஆக்ஸண்டில்........
@MSAA-v8u4 ай бұрын
சிவனே
@SinnathambyNithiyananthan3 ай бұрын
yarr urr
@vmpsamy78774 ай бұрын
கடவுள் எங்கு இருக்கிறார் என்னும் கேள்வி, காலம் காலமாக ஞானியர்களாலும் ஆன்மீகவாதிகளாலும் கேட்டுக் கேட்டு விடை பெற முடியாமல் தோற்றுப் போய் நிற்கும் இடம் இது. கலங்கிக் கிடக்கும் இந்தக் குட்டையை தன் பங்கிற்கு மேலும் குழப்ப வந்திருக்கிறார், இந்த இலங்கைத் தமிழர். இம்மி அளவுக்காவது தெளிவு கிடைத்தால் சரி. எல்லாம் நன்மைக்கே.
@kalasrikumar83313 ай бұрын
Thank you sir …. 🙏🙏🇨🇦I don’t like pizza I like dosa and Sampal 🙏🙏 🙏
இந்து மத கடவுள்கொள்கை என்பது எதுவென்றால் "எல்லாமே கடவுள்" என்பதாகும். அதனால்தான் கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்கிறது. அந்தவகையில் நீங்களும் ஒரு கடவுள்தான் என்கிறது இந்து மதம். ஆனாலும் குறிப்பாக முக்கியத்துவம் கொடுத்து வழிபடக்கூடிய சில கடவுள்கள் யாரென்றால் ஆதி முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்கள் சிவனாகவும், ஹவ்வா(அலை) அவர்கள் பார்வதியாகவும், வானவர்களின் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இந்திரனாகவும், சூரியன் சந்திரன் போன்ற கோள்கள் நவக்கிரகங்களாகவும், ஷைத்தான்களை காளி, முனி போன்ற கடவுளாகவும் வர்ணிக்கப்படுகிறார்கள். அதாவது இந்த அகிலத்திற்குள் இருக்கின்ற மனிதர்களையும், மிருகங்களையும், வானவர்களான தேவர்களையும், ஷைத்தான்களான பேய்பூதங்களையும், நட்சத்திரங்களையும் மற்றும் பலவற்றையும் கடவுளாக வணங்கப்படுகிறது. அதாவது கடவுள் என்று ஒன்று தனியாக இல்லை, மாறாக இந்த அகிலம் முழுவதிலும் இருக்கின்ற அனைத்துமே கடவுள்தான் என்கிறது இந்து மதம். இதனைத்தான் "பரப்பிரம்மம்" என்கிறது அத்வைதம் என்கிற இந்துமத கோட்பாடு. ஆனால் இஸ்லாம் இதற்கு நேரெதிராக இந்த அகிலம் முழுவதும் கடவுளால் படைக்கப்பட்டது என்றும், இந்த அகிலத்தில் இருப்பது எதுவுமே கடவுளும் இல்லை, மேலும் கடவுளை போன்றதும் இல்லை என்றும், அந்த கடவுள் இந்த அகிலத்திற்கு வெளியே இருக்கின்றான் என்றும் தெளிவாக விளக்குகிறது. கடவுளை சரியாக அடையாளம் காண முடியாத மனிதன், கடவுளையும் தன்னைப் போன்ற ஒரு மனிதனாகவும் அல்லது மிருகமாகவும் அல்லது சூரியன் சந்திரன் போன்ற கோள்களாகவும் கற்பனை செய்கிறான். இவைகளிலும் திருப்தியடையாத மனிதன் முடிவாக எல்லாப்பொருட்களையும் கடவுளாக பார்க்க ஆரம்பித்துவிடுகிறான். அதனால்தான் கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்று தன்னுடைய கடவுளை பற்றிய தேடலை முடித்துக்கொள்கிறான். இன்னும் சற்று தெளிவாக(?) சிந்திப்பவர்கள் இவைகள் எப்படி கடவுளாக இருக்க முடியும்? என்று சிந்தித்து, கடவுளே இல்லை என்ற ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். மனிதர்கள் பலரிடமும் கடவுளைப் பற்றிய புரிதல் இல்லாததே இதுபோன்ற குழப்ப நிலைக்கு காரணமாகிறது. கடவுள் எங்கே இருக்கிறான் என்று அறிவதற்கு முன்பாக இந்த ஆகாய பெருவெளியை (space) பற்றிய புரிதல் ஏற்பட்டால்தான் கடவுளை பற்றிய புரிதல் கிடைக்கும். இந்த ஆகாய பெருவெளிக்கு ஏதேனும் எல்லைகள் உண்டா? என்றால் நிச்சயமாக எல்லைகள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை! என்றே எல்லோரும் கூறுவோம். இந்த எல்லையற்ற ஆகாய பெருவெளியில்தான் நாம் வசிக்கும் இந்த அகிலம் அடங்கியிருக்கிறது. இந்த அகிலத்திற்குள்தான் அனைத்து வானமும், பூமியும் மற்றும் ஏனைய நட்சத்திர மண்டலங்களும் அடங்கியிருக்கிறது. இவ்வாறு வானம் மற்றும் பூமியை உள்ளடக்கிய இந்த அகிலம் என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்கு உட்பட்டது. இந்த அகிலம் ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குள் அடங்கிவிடும்போது, மீதமுள்ள இந்த ஆகாய பெருவெளி எல்லயற்றதாகவே இருக்கும் இல்லையா!. இந்த எல்லையற்ற ஆகாய பெருவெளி எந்த நிலையில் இருக்கும்? இந்த ஆகாய பெருவெளி எப்படிப்பட்டதாக இருக்கும்? நம்முடைய அறிவியல் கோட்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்குமா? இந்த ஆகாய பெருவெளி ஏதேனும் மாற்றங்களுக்கு உட்பட்டதாக இருக்குமா? இதைப் பற்றிய எவ்வித அறிவும் மனிதர்கள் பலரிடமும் இருக்க வாய்ப்பிலை. இந்த ஆகாய பெருவெளி எவ்வித மாற்றங்களுக்கும் உட்படாத, சலனமற்ற, அமைதியான, பேராற்றல் நிறைந்த, பேரொளியாக, ஆக்கமும் அழிவும் இல்லாத, தொடக்கமும் முடிவும் இல்லாத, நீடித்த நிலையான, அளவில்லாத வடிவில் இருக்கிறது. இதனுடைய கட்டுப்பாட்டில்தான் பெருவெடிப்பு என்ற அறிவியல் கோட்பாட்டின்படி இந்த அகிலமும் உருவானது, இதனுடைய கட்டுப்பாட்டில்தான் அகிலத்தில் இருக்கும் அனைத்து பொருட்களும் இயங்குகின்றன. இதுதான் உண்மையான "கடவுள்!". இதற்கு நீங்கள் வேறு பெயர்வைத்தாலும் அதுவும் அதே கடவுள்தான்!. இதைத்தான் இஸ்லாம் அரபுமொழியில் "அல்லாஹ்" என்கிறது. அல்லாஹ் என்றால் தமிழ் மொழியில் "கடவுள்" என்று அர்த்தம்.
@AndiSaams17 күн бұрын
நாங்கள் சிவன் என்கின்றோம்
@SaravananSaravanan-tl2vf3 ай бұрын
V. SARAVANAN...
@AntoniAntoniraj.MАй бұрын
Thala
@SinnathambyNithiyananthan2 ай бұрын
Sandqi
@AntoniAntoniraj.MАй бұрын
Sivappu oli kadavul
@vmpsamy78774 ай бұрын
முன்னைப் பழமைக்கும் பழமையை, பின்னைப் புதுமைக்கும் புதுமையை, நாத் தழும்பேறப் பேசும் வாய், நெஞ்சில் மாற்றத்தை ஏன் மாற்றிக்கொள்ள மறுக்கிறது?.காலம் காலமாக பழைய பஞ்சாங்கப் பேச்சையே இப்படி நெஞ்சு குமுறி ஆத்திரப்பட்டுப் பேசிப்பேசி ரத்தக்கண்ணீர் விடுத்து ஆவியைப் போக்கிக் கொள்வதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. எதைச் சொன்னாலும் கேட்டுத் தலையாட்ட ஒரு கூட்டம் இருக்கும் வரை, உங்கள் வியாபாரப் பேச்சு எடுபடலாம். காலப்போக்கில் ஏற்படும் மாற்றமே மாறாதது எனும் வாழ்க்கை நியதியை மனதளவில் ஏற்றுக்கொண்டு மண்ணில் நல்ல வண்ணம் வாழப்பழகிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ரத்தக் கொதிப்பு தான் ஏற்படும்.
@raviselvaraj39672 ай бұрын
😂😂😂😂 அவர் பேச்சால் உனக்கு பல பிரச்சனை வரும் போல தெரியுதே... மதவியாபாரம் தானே பண்ற... அப்படித்தான் இருக்கும்... கொஞ்சம் பொறுத்துக்கோ 😂😂😂😂
@SinnathambyNithiyananthan3 ай бұрын
allore
@SinnathambyNithiyananthan4 күн бұрын
appa house
@SinnathambyNithiyananthan2 ай бұрын
8/ kilavan
@VanithasubbaiahVanithasubbaiahАй бұрын
ஒளி எங்கெல்லாம் இல்லை .....
@SinnathambyNithiyananthan2 ай бұрын
elithurai
@SinnathambyNithiyananthan4 күн бұрын
tamil
@vazhgavazhamudan18322 ай бұрын
ஓ இப்படியும் ஒரு போதை, சுதந்திரத்திற்கு அர்த்தம் உண்டோ.
@krshnakumar6884 ай бұрын
ஃஃ
@SinnathambyNithiyananthan4 ай бұрын
Tamil narval
@SinnathambyNithiyananthan3 ай бұрын
karu villi
@selvampoongodi47843 ай бұрын
எல்லாம் சரி தமிழனுடைய உடை வெள்ளை தானே மஞ்சள் இல்லையே மஞ்சள் தெலுங்கனுக்கானதுதானே
@JayaKumar-te4ng3 ай бұрын
அது மஞ்சளா ?
@poongasiva96433 ай бұрын
உன் அறிவிலே ஆண்டி ஓக்க !!
@SinnathambyNithiyananthan4 күн бұрын
pan sapidom
@SinnathambyNithiyananthan4 ай бұрын
0
@SinnathambyNithiyananthan4 ай бұрын
Urr unvu
@SinnathambyNithiyananthan3 ай бұрын
katu
@SinnathambyNithiyananthan3 ай бұрын
kapalaodi
@SinnathambyNithiyananthan4 ай бұрын
Mali kadu
@SinnathambyNithiyananthan4 ай бұрын
Kapal
@SinnathambyNithiyananthanАй бұрын
E,x. Tirlulmar
@sivagarden5521Ай бұрын
❤❤❤❤❤❤❤
@vmpsamy78773 ай бұрын
முன்னைப் பழமைக்கும் பழமையை, பின்னைப் புதுமைக்கும் புதுமையை, நாத் தழும்பேறப் பேசும் வாய், நெஞ்சில் மாற்றத்தை ஏன் மாற்றிக்கொள்ள மறுக்கிறது?.காலம் காலமாக பழைய பஞ்சாங்கப் பேச்சையே இப்படி நெஞ்சு குமுறி ஆத்திரப்பட்டுப் பேசிப்பேசி ரத்தக்கண்ணீர் விடுத்து ஆவியைப் போக்கிக் கொள்வதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. எதைச் சொன்னாலும் கேட்டுத் தலையாட்ட ஒரு கூட்டம் இருக்கும் வரை, உங்கள் வியாபாரப் பேச்சு எடுபடலாம். காலப்போக்கில் ஏற்படும் மாற்றமே மாறாதது எனும் வாழ்க்கை நியதியை மனதளவில் ஏற்றுக்கொண்டு மண்ணில் நல்ல வண்ணம் வாழப்பழகிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ரத்தக் கொதிப்பு தான் ஏற்படும்.
@vmpsamy78774 ай бұрын
கடவுள் எங்கு இருக்கிறார் என்னும் கேள்வி, காலம் காலமாக ஞானியர்களாலும் ஆன்மீகவாதிகளாலும் கேட்டுக் கேட்டு விடை பெற முடியாமல் தோற்றுப் போய் நிற்கும் இடம் இது. கலங்கிக் கிடக்கும் இந்தக் குட்டையை தன் பங்கிற்கு மேலும் குழப்ப வந்திருக்கிறார், இந்த இலங்கைத் தமிழர். இம்மி அளவுக்காவது தெளிவு கிடைத்தால் சரி. எல்லாம் நன்மைக்கே.
@raviselvaraj39672 ай бұрын
கலங்காதே... அந்தக் கலங்கிய குட்டை நீதான்... அவர் தெளிந்த நீரோடை... வழக்கம் போல எங்காவது சாக்கடை இருக்கும் அங்கே போய் உன் கருத்துக் குப்பைகளை கொட்டு... 😂😂😂😂