சென்னையில் இப்படி ஒரு வீடா? வீட்டைச் சுற்றி விதவிதமான மூலிகைகள் | Home Garden

  Рет қаралды 91,696

Pasumai Vikatan

Pasumai Vikatan

10 ай бұрын

#herbal #gardening #garden
சென்னையைச் சேர்ந்தவர் ஸ்வர்ணலதா. பிரபல ஓவியரான இவர், இயற்கை விவசாயத்திலும் ஆர்வம் கொண்டவர். சென்னையில் உள்ள தன் வீட்டில் பிரமிக்கத்தக்க வகையில், மூலிகைத் தோட்டத்தினை உருவாக்கியுள்ளார். ஏராளமான மூலிகைச் செடிகள் நிறைந்துள்ள அந்த தோட்டம் குறித்து விளக்குகிறது இந்தக் காணொலி...
N. Swarnalatha Contact: 90031 68626
Video Credits:
###
Video Producer: Vaidehi R
Camera : V. Sathish kumar
Editor : Lenin.P
Thumbnail Artist: C. Santhosh
Executive Producer: M.Punniyamoorthy
###
=================================
vikatanmobile.page.link/FarmV...
vikatanmobile.page.link/pasum...
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.page.link/aval_...
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Пікірлер: 126
@revathiekamu9998
@revathiekamu9998 10 ай бұрын
உங்களை போலவே அழகாக உங்கள் குணம் போலவே மூலிகை தோட்டம் மணக்கிறது நான் ரேவதி ராஜேஷ் அம்மா ராஜா மாமா மகள்.நினைவு வவந்து விட்டதா.எனக்கும் செடிகள் உயிர்.திருவள்ளூரில் இருக்கிறேன் சாருக்கும் உங்களுக்கும் வணக்கங்கள்
@premas5315
@premas5315 10 ай бұрын
மனமார்ந்த பாராட்டுகள் Amazing collections of herbs and useful information also Thanks a lot
@sivapriyag9245
@sivapriyag9245 10 ай бұрын
verum adenium ku addict aagitu, garden nu sollikara kaalathula, you are very great.... unique garden and informative video. Thank you mam
@harsanram8763
@harsanram8763 10 ай бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை. சந்தோஷமாக உள்ளது
@alwarbharathi8422
@alwarbharathi8422 10 ай бұрын
மிகவும் சிறப்பு,வர்ணனை அருமை
@rameswarikaruppasamy3137
@rameswarikaruppasamy3137 10 ай бұрын
Super அருமையான கலெக்சன்ஸ்
@malligaealango1569
@malligaealango1569 9 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.பயனுள்ள மூலிகைகள்; பயனுள்ள தகவல்கள் பெற்றதற்கு நன்றி.வாழ்க பல்லாண்டு காலம் நலமுடன்.
@Abuthahirsyed_
@Abuthahirsyed_ 7 ай бұрын
Live healthier live long Amma🙂
@ishitasrisai7387
@ishitasrisai7387 10 ай бұрын
Amazing mam nenga all natural mooligai plant ❤
@sangeethajaiprabhu7187
@sangeethajaiprabhu7187 10 ай бұрын
Great explanation on herbs mam, applauses to you👏🏻
@manoharans2653
@manoharans2653 10 ай бұрын
சிறப்பு... மிகச் சிறப்பு.....
@thangadurai6996
@thangadurai6996 10 ай бұрын
Ippolam ivlo muligai chedi iruku nu ellarum maranthe poitom. good mam👍
@vasanthar2501
@vasanthar2501 9 ай бұрын
அருமையான மூலிகை தோட்டம்
@kopperundeviraj293
@kopperundeviraj293 7 ай бұрын
நல்ல முயற்சி. வாழ்க வளமுடன்
@marymaggie8397
@marymaggie8397 10 ай бұрын
மிகவும் சிறப்பான பதிவு.
@lakshmiadvocate7335
@lakshmiadvocate7335 10 ай бұрын
Nice to see mam. Great you are great... Being with nature is always benefited
@this_is_the_time
@this_is_the_time 10 ай бұрын
Amazing collections madam.
@kirshnakalakumar8213
@kirshnakalakumar8213 10 ай бұрын
மிக்க நன்றி சகோதரி அருமை அற்புதமான இயற்கைச் சூழல் மிக்க மூலிகைத் தோட்டம் ❤ ஒரு அடர்ந்த காட்டுக்குள் அமைதியாகவும் ஆனந்தமாகவும் சந்தோஷமாகவும் இருந்த ஒரு உன்னதமான உணர்வைக் கொடுத்தது தாங்கள் அற்புதமான இயற்கையான மூலிகைத் தோட்டமும் தாங்களின் இனிமையான தெளிவான உணர்வுப் பூர்வமான பேச்சும்❤ ❤❤❤ நன்றி சகோதரி மிக்க நன்றி சகோதரி
@SwarnaLatha-pl1wq
@SwarnaLatha-pl1wq 9 ай бұрын
Thank you so much
@indrakumari58
@indrakumari58 10 ай бұрын
Best wishes keepitup very good condition
@kuttyisland4862
@kuttyisland4862 10 ай бұрын
Super mam excellent explanation 🌿🌿🌿👌
@kalaranithamanagan9705
@kalaranithamanagan9705 10 ай бұрын
அம்மா மனதுக்கு நிறைவாக. சந்தோசமாகஇருக்கு.வாழ்க வளமுடன்
@chitraselvakumar
@chitraselvakumar 9 ай бұрын
Great effort...so kind of you too
@sivaduraisivagami9604
@sivaduraisivagami9604 9 ай бұрын
உங்கள் சந்திக்க மிகவும் ஆவலாக உள்ளேன்
@shanthimathi738
@shanthimathi738 10 ай бұрын
Vaalgha valamudan
@metropolehomes5655
@metropolehomes5655 2 ай бұрын
mam very good collections of plants
@murugaveludharmasivam7835
@murugaveludharmasivam7835 10 ай бұрын
Arumai sister ❤
@manojamanim5858
@manojamanim5858 9 ай бұрын
Great effort... Good explanation... Rare collections... Totally superb mam... Feel very happy...
@thiviyakanagasundaram1061
@thiviyakanagasundaram1061 10 ай бұрын
அருமை அருமை அழகோ அழகு
@jesurathinamvarghees3767
@jesurathinamvarghees3767 9 ай бұрын
Very useful post.thanks aunty.
@vmahalakshmi390
@vmahalakshmi390 10 ай бұрын
Super madam 👌 Arpudham Solla varthaigal illai ❤️
@deivasigamanimurugan4892
@deivasigamanimurugan4892 10 ай бұрын
First class interview. Super positive garden. Thank you so much for this video.
@SwarnaLatha-pl1wq
@SwarnaLatha-pl1wq 9 ай бұрын
Thank you
@manivannanmanimalar1795
@manivannanmanimalar1795 10 ай бұрын
மிகவும் சிறப்பு மேடம் எப்படி இவ்வளவு மூலிகை செடி கலக்ட் செய்தீர்கள்,எனக்கு மூலிகை செடிகள் தேவை கிடைக்குமா
@akmanipalani
@akmanipalani 9 ай бұрын
,
@karthikakrishnan6828
@karthikakrishnan6828 9 ай бұрын
G hu vj
@SanthoshKumar-ge8he
@SanthoshKumar-ge8he 10 ай бұрын
God bless you mam
@nanthithagiri2532
@nanthithagiri2532 10 ай бұрын
Very happy to see you
@karunanidhirajagopal7995
@karunanidhirajagopal7995 10 ай бұрын
Amma salute .muligai thottam arumai .eppadi unga collection interest.your knowlege about every plant is great
@SwarnaLatha-pl1wq
@SwarnaLatha-pl1wq 9 ай бұрын
Thank you
@alziachannel2437
@alziachannel2437 4 ай бұрын
Super Sister. Garden. View'
@akilam.s.7720
@akilam.s.7720 8 ай бұрын
Very useful article
@sellaganapathynamasivayam7602
@sellaganapathynamasivayam7602 10 ай бұрын
Super mam 😊👌
@renukasoundararajan5003
@renukasoundararajan5003 10 ай бұрын
Great 🙏
@padmavathy8721
@padmavathy8721 9 ай бұрын
Eyarkai nesipavar vazhga valamudan
@ushathilakraj6412
@ushathilakraj6412 10 ай бұрын
So nice ur verygood
@user-bc1bx7sp5q
@user-bc1bx7sp5q 10 ай бұрын
God bless you 🙏
@jshobha6338
@jshobha6338 3 ай бұрын
Medam super medam
@malarvizhiswaminathan1270
@malarvizhiswaminathan1270 10 ай бұрын
Super Mam
@raniravindran766
@raniravindran766 10 ай бұрын
Enjoyed with your video. Thank you Mam. I am in Madurai unable to visit your garden in Chennai.
@florahorticultureenterpris527
@florahorticultureenterpris527 8 ай бұрын
Great ma'am 😊
@gurukrishnapriyasreenath9438
@gurukrishnapriyasreenath9438 10 ай бұрын
Amazing effort by you ma'am. A very useful information and good to health.
@gopaldurairaj440
@gopaldurairaj440 Ай бұрын
Great madam
@user-bc1bx7sp5q
@user-bc1bx7sp5q 10 ай бұрын
Gog bless you 🙏
@sudarvizhi9452
@sudarvizhi9452 10 ай бұрын
❤ super 👌
@sarahrosysarah4241
@sarahrosysarah4241 10 ай бұрын
Romba nalla irukku mam,muligai sedi enga vanga mudium
@parvathitiruviluamala9870
@parvathitiruviluamala9870 9 ай бұрын
This is such a useful post. Can you kindly write down the names and uses so we can remember. The video goes fastband it is difficult to remember everything. Thank you Madam Swarnalata 🙏🏻
@parvathitiruviluamala9870
@parvathitiruviluamala9870 9 ай бұрын
Such a wonderful post. I wonder where one can get all thse plants !
@polavarapukarthikeyan9608
@polavarapukarthikeyan9608 10 ай бұрын
👏🏼👏🏼👏🏼
@seethalakshmi2628
@seethalakshmi2628 9 ай бұрын
👌
@thilagavathithilagavathi327
@thilagavathithilagavathi327 10 ай бұрын
❤ சூப்பர் மேடம் நானும் வளர்க்க முயற்சி செய்கிறேன் மேடம்
@thilagavathithilagavathi327
@thilagavathithilagavathi327 10 ай бұрын
மேடம் உங்க நம்பர் வேண்டும்
@NAALUKURUVIGAL
@NAALUKURUVIGAL 9 ай бұрын
ARUMAI SAGOTHIRI
@ushathilakraj6412
@ushathilakraj6412 10 ай бұрын
Seen ur vedio iam so happy sis
@vijayalakshmia1861
@vijayalakshmia1861 10 ай бұрын
👏👏👏👌👌👌Arumai miha miha payanulla thagaval sahothari
@subramaniank7183
@subramaniank7183 10 ай бұрын
Excellent Madam.VazhgaVazhamudan.Can you send Herbals for sales.
@selvirajkumar0011
@selvirajkumar0011 Ай бұрын
நல்ல விளக்கம், நன்றி சகோதரி, எனக்கு லெமன் க்ராஸ் செடி வேண்டும், உதவுவீர்களா.
@harindranathdurairaj6578
@harindranathdurairaj6578 9 ай бұрын
Superra irukku mam thottam mam intha muligai sedi tharuvingila Mam
@radhanandakumar9206
@radhanandakumar9206 10 ай бұрын
Where these herbs plant available.kindly let us know.
@mohanrajs7786
@mohanrajs7786 9 ай бұрын
அம்மா மிகமிக ஈருமை. இது போன்று மூலிகைகள் வளரப்பவர்களுக்கு செடிகள் கொடுப்பீர்களா? நனறி.
@shakeeladavid6869
@shakeeladavid6869 9 ай бұрын
@sarojat6539
@sarojat6539 9 ай бұрын
வணக்கம் அருமை மூளிகை செடிகள் தேவை இனிப்பு துளசி இடைக்குமா,கதிர் பச்சை, சர்கரை வத்தி கீரை இவைகள் இடைக்குமா நன்றி
@Magaraasi948
@Magaraasi948 10 ай бұрын
🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃
@ManiKandan-br8om
@ManiKandan-br8om 10 ай бұрын
Super sister. White karpuravalli kedkuma
@658yashu
@658yashu 9 ай бұрын
Karummanjal kattunga mam❤
@shanthikesavan6080
@shanthikesavan6080 10 ай бұрын
Sister vazhthukal vazhga valamudan pallandu vazhga vayagam
@flying_kid_pavithran
@flying_kid_pavithran 9 ай бұрын
இதை எல்லாம் எப்படி சேகரித்திர்கள் அக்கா
@sribalaljitechytube
@sribalaljitechytube 10 ай бұрын
Good madam....where to buy all
@Priyaswamysvideos
@Priyaswamysvideos 10 ай бұрын
Very well done
@sharadhasrinivasan-ge4qr
@sharadhasrinivasan-ge4qr 10 ай бұрын
Mam very nice useful collection from where did u get all the herbs.
@vasukim7879
@vasukim7879 10 ай бұрын
மூலிகை தோட்டம் அருமை. எவ்வளவு பெரிய இடத்தில் வைத்துள்ளீர்கள்? எப்படி இந்த தோட்ட ஆர்வம் உங்களுக்கு வந்தது? இவ்வளவு கலக்ஷன்ஸ் நீங்கள் எவ்வளவு தூரம் மெனக்கெட்டு இருப்பீர்கள்!!! மதிக்கக் கூடிய பஎண்ணரசஇ நீங்கள். சங்கு நாராயண சஞ்சீவினி மூலிகை செடி வேண்டும். உதவுவீர்களா?
@SwarnaLatha-pl1wq
@SwarnaLatha-pl1wq 9 ай бұрын
Sure
@sankarankrishnamoorthi7769
@sankarankrishnamoorthi7769 10 ай бұрын
எங்க இருக்கு இந்த அக்கா வீடு எனக்கு குரோட்டன்ஸைவிட இது மிகவும் பிடிக்கும் ப்ளீஸ் ரிப்ளை
@SwarnaLatha-pl1wq
@SwarnaLatha-pl1wq 10 ай бұрын
Raja annamalai puram Chennai
@raviabhilash1395
@raviabhilash1395 10 ай бұрын
Madam I am in adyar
@venkatakrishnanrajagopalas1342
@venkatakrishnanrajagopalas1342 9 ай бұрын
​@@SwarnaLatha-pl1wq19:16
@selvisaravanan4545
@selvisaravanan4545 4 ай бұрын
Sister entha mooligai plants ella enga kidakum pls share me
@moviecollection6859
@moviecollection6859 10 ай бұрын
Mam plants ellom enga vangieneenga pls nursery name
@dharinin4491
@dharinin4491 10 ай бұрын
மிகவும் அருமை மேடம் தயவு செய்து உங்கள் முழு முகவரி அல்லது போன் நம்பர் கொடுத்தால் உங்களை தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும் நன்றி மேடம்
@hemavathinarasimhan9905
@hemavathinarasimhan9905 10 ай бұрын
மூ விதை செடிகள் எங்கே கிடைக்கும்.தெரியப்படுத்தவும்.
@jemimajoel1222
@jemimajoel1222 10 ай бұрын
Close up ல் காண்பிக்க வேண்டும். எல்லா செடியையும்
@umaranirani2581
@umaranirani2581 9 ай бұрын
சகோதரி நான் பார்க்கலாமா உங்கள் தோட்டத்தை. மிக ஆவலாக உள்ளேன்.வீடு எங்கே உள்ளது.பதில் கூறவும்.
@raniravindran766
@raniravindran766 10 ай бұрын
Thank u Mam. Can we get the herbal plants through courier.pls pls sale it.
@vichuvicky6007
@vichuvicky6007 10 ай бұрын
Ela pirandinnu onnu irukunnu ippodan parkaren
@AbdulRahman-ix6ne
@AbdulRahman-ix6ne 10 ай бұрын
விதையில் வளர்ந்த சாத்துக்குடி எப்படி சின்னதிலேயே காய்கிறது
@padmaja132
@padmaja132 10 ай бұрын
Address enge
@thilagasamiappan222
@thilagasamiappan222 10 ай бұрын
Super. Mam. Ennakum. Aasaiya iruku. Unga. Phone number. Kidakuma
@raviabhilash1395
@raviabhilash1395 10 ай бұрын
Naanum oru murai unga mooligai thottam paarkka virumbigiren please madam i am jaya
@vijayalakshmia1861
@vijayalakshmia1861 10 ай бұрын
Mihavum Aramai sahodhari
@SwarnaLatha-pl1wq
@SwarnaLatha-pl1wq 10 ай бұрын
😊
@raviabhilash1395
@raviabhilash1395 10 ай бұрын
Your herbs knowledge amazing
@rajivchandra1812
@rajivchandra1812 10 ай бұрын
Extremely proud of you amma ❤️😍
@SwarnaLatha-pl1wq
@SwarnaLatha-pl1wq 10 ай бұрын
Thank you dear
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 10 ай бұрын
​@@SwarnaLatha-pl1wqஅக்கா அருமையான தகவல் நானும் கொஞ்சம்வச்சிருக்கிறேன் 100 தொட்டி வச்சிருக்கேன் ஆனால் இவ்வளவு மூலிகைகள் இல்லை எங்க வாங்கினேங்க அக்கா தயவுசெய்து சொல்லுங்க நான் செல்விஇளங்கோ திருநெல்வேலி❤
@thavayogiraamji9724
@thavayogiraamji9724 10 ай бұрын
Yengalukku venum medam please
@lathap2133
@lathap2133 10 ай бұрын
Madam ஜவ்வாது குங்கிலியம் செடி எங்கு கிடைக்கும் இது தான் வாட்ஸ் நம்பர் எனக்கு கூற முடியுமா?
@meerasanjeevi5997
@meerasanjeevi5997 9 ай бұрын
மிளகு.திப்பிலியும்.இருக்கு
@madesh4brasigashreekamatch689
@madesh4brasigashreekamatch689 9 ай бұрын
வணக்கம் அம்மா.மூலிகை செடி எங்கு கிடைக்கும் அம்மா
@jayviswa3354
@jayviswa3354 10 ай бұрын
சகோதரி உங்கள் ஃபோன் எண் வேண்டும்
@padhmasivlingam5274
@padhmasivlingam5274 9 ай бұрын
இந்த வகை மூலிகைச்செடிகள் எங்கே கிடைக்கும்ங்க🙏
@sivaduraisivagami9604
@sivaduraisivagami9604 9 ай бұрын
அக்கா உங்கள் போன் நம்பர் தருவீங்களா நீங்கள் மூலிகை செடிகள் எங்கு வாங்கினீங்க அட்ரஸ் அனுப்புங்கள்
@lekhaanandharaj
@lekhaanandharaj 10 ай бұрын
சென்னையில் உங்க வீடு எங்க இருக்கு சிஸ்டர். நான் உங்க வீட்டுத்தோட்டத்தை ஒரு முறை பார்க்க வேண்டும்.பிளீஸ் சிஸ்டர் ❤
@SwarnaLatha-pl1wq
@SwarnaLatha-pl1wq 10 ай бұрын
Raja Anna Mali puram Chennai
@umamaheswari604
@umamaheswari604 10 ай бұрын
Yes. Really very pleasant to see her and her garden
@geethajanarthanam1578
@geethajanarthanam1578 10 ай бұрын
இந்த விதை அல்லது செடி விற்க முடியும். 67வயது ஆசையாக. உள்ளது, பெருங்குடி
@thangampandian2384
@thangampandian2384 10 ай бұрын
Ĺm
@Mariee0012
@Mariee0012 5 ай бұрын
Ithu aman pacharisi ila
@santhithiagarajan7092
@santhithiagarajan7092 10 ай бұрын
I am santhi from mettur dam . I want original karu manual seed plant mam
@santhithiagarajan7092
@santhithiagarajan7092 10 ай бұрын
Karu manjal
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 5 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 113 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 14 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 35 МЛН
Garden Tour  |  #KuttyPadmini  |  KPTV  |  #gardentour
17:15
KPTV
Рет қаралды 112 М.
Garden Hacks 101! Simple Tips for a Thriving Garden
15:29
5-Minute Crafts FAMILY
Рет қаралды 15 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 5 МЛН