ஐயா, பேராசை கொண்டு, துளிகூட மண்ணே தெரியாமல் அடுக்கு மாடி கட்டி வாடகை வசூலிக்கும் மக்கள் மத்தியில் தங்களின் பணி தெய்வீகமானது. தங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா.
@gunagunal4181 Жыл бұрын
உங்களுடைய இந்த தற்சார்ப்பு வாழ்வியல் பயணத்திற்கு எமது வாழ்த்துக்கள் ஐயா.
@saransaran8390 Жыл бұрын
உங்க பசுமை தோட்டம் அருமை அய்யா 🙏
@saransaran8390 Жыл бұрын
உங்களை தொடர்பு கொள்ள உங்க அலைபேசி எண் கிடைக்குமா அய்யா?
@brunojeyalal73772 ай бұрын
காட்டில் வசிக்கிறார் வாழ்க வளர்க
@idealcrafts49433 ай бұрын
தங்களது பணி எங்களை உற்சாகம் அளிக்கின்றது
@SDPC-LUIsmail Жыл бұрын
அருமை 👍🏼 ❤
@jaik9321 Жыл бұрын
Great to see your vision Sir - we can easily grow 'Greens'....in home