சென்னையில் இப்படியும் ஒரு உணவகம் - MSF

  Рет қаралды 1,360,055

madras street food

madras street food

Күн бұрын

Пікірлер: 679
@vrsarwan
@vrsarwan 5 жыл бұрын
முற்றிலும் நஞ்சை உணவாக உண்டு கொண்டிருக்கும் இக்காலத்தில், அமிர்தமான உணவை புரட்சியோடு தந்து கொண்டிருக்கும் பாரதி மெஸ்ஸிற்க்கு வாழ்த்துக்கள்....
@siva1649
@siva1649 3 жыл бұрын
Correct ah sonenga sir..
@thimmasurendran3856
@thimmasurendran3856 5 жыл бұрын
பாரதி கண்ட புதுமை பெண்கள் நடத்தும் உணவகம்... Really Super !
@kamalpeterkamalpeter6811
@kamalpeterkamalpeter6811 4 жыл бұрын
Well food of make naturallly
@mohankumar-og3tc
@mohankumar-og3tc 5 жыл бұрын
தொழிலாளர்கள் சிரிப்பும், பேச்சும் தெளிவும் முதலாளின் குணத்தை பிரதிபலிக்கிறது. அருமை
@radharavindran122
@radharavindran122 5 жыл бұрын
I had bfast in mylapore mess. It was really good. Hope same dishes r available at mylapore too. I hope they clean vegetables in a nice way 👍because I've seen in many hotels that they don't wash them like we do at home
@dhanalakshmijaishanker5287
@dhanalakshmijaishanker5287 5 жыл бұрын
Op
@meenaramakrishnan1504
@meenaramakrishnan1504 5 жыл бұрын
The lady who is explaining abt the mess is doing a awesome job... I can see the confidence in her eyes... hats off to the person who inspired them ... of course hats off to great bharathiyar...
@RPT2020
@RPT2020 5 жыл бұрын
அக்கா உங்க வெகுளிதனமா பேச்சு அருமை ...... உங்கள் பேச்சிலே தெரிகிறது உங்கள் முதலாளியின் நல்ல குணம்
@raghavanraman7708
@raghavanraman7708 5 жыл бұрын
☺🌈
@vinithak9414
@vinithak9414 5 жыл бұрын
நல்ல உணவு சத்துள்ள உணவு கிடைப்பது பெரிது..... உங்களின் சேவை தமிழ்நாடு முழுவதும் தொடர வாழ்த்துக்கள்....
@kumarkumar-ro1hz
@kumarkumar-ro1hz 5 жыл бұрын
அந்த அக்கா வோட அப்பாவி பேச்சு ...கிராமிய உணவு ரெண்டுமே அருமே ...மகிழ்ச்சி ..hope mcdonalds, kfc, parotta stalls thrown out of Tamilnadu and replaced by these kind of hotels in every nook and corner of our state...
@Moonmoochi-3996
@Moonmoochi-3996 5 жыл бұрын
Yes yes yes
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 4 жыл бұрын
Peoples maaranum
@mohanbabu2366
@mohanbabu2366 3 жыл бұрын
Arume illai arumai
@bharanidharanlakshmanan1748
@bharanidharanlakshmanan1748 5 жыл бұрын
Neega select panra Oru Oru hotel um unique ah iruku👌👌
@manojbym
@manojbym 5 жыл бұрын
Yes this is a maverick
@madrasstreetfood
@madrasstreetfood 5 жыл бұрын
@@mojoash7412 sure...
@priyavenkat4181
@priyavenkat4181 5 жыл бұрын
ஆரோக்கியமான உணவு அளிக்கும் நல்ல உள்ளங்கள் நன்றி இரண்டு தலைமுறைக்கு முன்னாடி எல்லாரும் வீடுகளில் சாப்பிட்ட உணவை இப்போ உணவகத்தில சாப்பிட வேண்டிருக்கு
@kdfriends7182
@kdfriends7182 5 жыл бұрын
நல்ல சேவை தொடரட்டும் உங்கள் பணி பாரதியார் கண்டிப்பாக மகிழ்ச்சி அடைவார் சகோதரி வாழ்க வளமுடன் மகிழ்ச்சி பாரதி கண்ட புதுமை பெண்கள் நீங்கள் தான் 😍😍😍😍😍😍😍😍😍😍😍👌👌👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏
@southinnorth9629
@southinnorth9629 5 жыл бұрын
Antha Akka pesunathu semaya erunthuchu ena oru confident theylivu thairiyam apparam Avanga owner kudutha thanambikai all the best Bharathi mess
@venkatachalamsubramaniyam7703
@venkatachalamsubramaniyam7703 5 жыл бұрын
கடைசி வரை ஓட்டல் முதலாளி பார்க்க முடியவில்லை அடுத்த முறை உங்கள் ஓட்டலுக்கு வருகிறேன்
@manivannan.m.v995
@manivannan.m.v995 5 жыл бұрын
Venkatachalam Subramaniyam sir சுற்றலாம் சுவைக்கலாம் Chennai special paarunga. athila varuvaar.
@indhumathisamy1886
@indhumathisamy1886 5 жыл бұрын
Manivannan Mehavarnan video link pls
@abisus8132
@abisus8132 5 жыл бұрын
Yes poganum itharkaga Chennai poganum
@sumappuramki
@sumappuramki 5 жыл бұрын
அருமை! அருமை!! வாழ்க நீவிர் அனைவரும் அனைத்து வளங்களும், நலங்களோடும்! வளர்க உங்கள் தொண்டு ! விளக்கம் மிகவும் அருமை! விளக்கியவர் தங்கு தடையின்றி பேசியது கடையில் பெய்த சாரல் மழைபோல மிகவும் இதமாக இருந்தது. அவருக்கும் ஒரு சபாஷ்!
@rsridhar63
@rsridhar63 5 жыл бұрын
உங்கள் முயற்சி மேல் மேலும் வளர வாழ்த்துக்கள்.
@batchanoor2443
@batchanoor2443 5 жыл бұрын
உண்மையிலேயே பாரதி கண்ட புதுமை ஆண்! இந்த கடை முதலாளி
@grrameshbharathi3870
@grrameshbharathi3870 5 жыл бұрын
இன்று நான் பலமுறை உணவு அருந்தி விட்டேன் சிறப்பான கவனிப்பு இயற்கையான முறையில் சமைத்து செய்யப்பட்டது என்பதும் கூடுதல் அம்சம்
@chandrasekaran9815
@chandrasekaran9815 5 жыл бұрын
The Ml
@ஜோக்கர்தவறுகளைஅழிக்கப்பிறந்தவ
@ஜோக்கர்தவறுகளைஅழிக்கப்பிறந்தவ 5 жыл бұрын
காணொளி பார்த்தேன் சிறப்பு இருப்பினும் நெகிழி தட்டுகளும் ரெபைண்ட் ஆயில் வெள்ளை சக்கரை தவிர்த்தால் நன்று உங்களது உணவகம் சிறக்க இதனையும் சற்று சரி பார்க்கவும் நன்றி
@sukanyasvinod1551
@sukanyasvinod1551 5 жыл бұрын
Naanga Tiruvallikeni la 7 years erundhom..... Indha Barathi Mess dhan yenga 2nd Home..... Vaarathula 2 times aavadhu Madhiyam Lunch ñ Night ku Tiffin vaangi saapduvom💞💞💞💞
@starwarriors8499
@starwarriors8499 5 жыл бұрын
Hats off to owner... For giving more job to women..
@SathishKumar-gj5wi
@SathishKumar-gj5wi 5 жыл бұрын
நன்றி சகோதரிகளே உங்கள் உணவுக்கும் நம் பாரதியாருக்கும்
@ckrishna1986
@ckrishna1986 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி! இவ்வளவு சிறப்பா செய்யும் நீங்கள்.... வாழை இலையில் உணவு கொடுத்தால்.... இன்னும் சுகாதாரமாகவும் ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் இருக்கும் அம்மா!
@arunabi86
@arunabi86 5 жыл бұрын
அருமை...பாரதி சாலையில் இன்னும் வாழ்கிறான் பாரதி...வாழ்த்துக்கள் Bharti mess மற்றும் msf
@kkssraja1554
@kkssraja1554 5 жыл бұрын
உணவின் ருசிக்கு அதை சமைக்கும்போது அபரிதமான நல்ல மனநிலையில் சமைத்தும் அன்போடு பரிமாற வேண்டும். அதனை 100% அற்புதமாக செய்து கொண்டுஇருக்கும் ''பாரதி மெஸ்'' பணியாளர்கள் மற்றும் நிறுவனர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் , அனைவரும் ''வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்'' K.S.Raja தூத்துக்குடி, முன்னால் உழியர் ''ஹோட்டல் பாலாஜிபவன்'' அண்ணாநகர் சென்னை.
@kathirk3260
@kathirk3260 5 жыл бұрын
Ivanga pesurathulayae theriyuthu she is speaking from her heart.. Amazing 👏🏻👏🏻
@gayathrresureshkumar8295
@gayathrresureshkumar8295 5 жыл бұрын
நன்றி உங்கள் சேவை தொடர பாரதியாரை வேண்டுகிறான்
@loosurocky2187
@loosurocky2187 5 жыл бұрын
Got goosebumps seeing that lady praising her hotel owner .. wow ...Looks like a good mess
@arjunsankararjunsankarg567
@arjunsankararjunsankarg567 5 жыл бұрын
நானும் இந்த உணவகத்தில் சாப்பிட்டு இருக்கேன்...மிகவும் அருமையாக இருக்கும்
@malaramesh8766
@malaramesh8766 5 жыл бұрын
If this similar effort executed by females in our houses no appreciation, no remuneration, no reward nothing. Atleast here ladies are applauded by public sounds good. Keep rocking Bharati Mess.
@VINOTHKUMAR-kv1yd
@VINOTHKUMAR-kv1yd 5 жыл бұрын
Naan kadantha rendu varama indha messla saptu irruken. Naan poi solala unmaiyileye indha mess super. I really enjoyed to eat delicious food with bharathiyar padalgal. Adhuthan highlight. Andha padalgala ketkumpodhu bharathi nama kuda irrukira madhiri feel kidailum. So people try to go bharathi mess triplicane.
@satyanarayankankipati3633
@satyanarayankankipati3633 2 жыл бұрын
Wonderful and very informative and interesting video. Thank you. Never heard a mess with such a divine principal. May God bless all the staff and motivating proprietor. Respects from Nellore.
@sundharmoorthi9522
@sundharmoorthi9522 5 жыл бұрын
பாரதி எங்கோ ஒரு மூலையில் உங்களால் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
@dhanurekha6978
@dhanurekha6978 5 жыл бұрын
Illave illai, BHARATHI aalthan naam moolaiyil mudangi vidamal ' Nimirntha nadayum, Nerkonda paarvaiyum, Nilathil yaarkum anchatha nerigaludan' vazhgirome!
@sundharmoorthi9522
@sundharmoorthi9522 5 жыл бұрын
@@dhanurekha6978 தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடு அவரோட கடைசி காலங்களில் அவர் பட்ட கஷ்டங்கள் யாருக்கும் வரக்கூடாது
@dhanurekha6978
@dhanurekha6978 5 жыл бұрын
@@sundharmoorthi9522 Bharathi vazhga!
@manojbym
@manojbym 5 жыл бұрын
@@mojoash7412 why this silly marketing..
@baranidharan6928
@baranidharan6928 5 жыл бұрын
சுந்தரமூர்த்தி அவர்களே தயவுசெய்து உங்கள் பதிவைத் திருத்துங்கள் அழிவற்ற தமிழுள்ளவரை பாரதியாரும் இருப்பார்
@MahendraBabuRajendran
@MahendraBabuRajendran 5 жыл бұрын
உங்க பேச்சைக் கேட்கும்போதே நல்ல உணவை சாப்பிட்ட திருப்தி வந்து விட்டது அக்கா! வாழ்க வளமுடன்!!🙏🙏
@daskrishnan4009
@daskrishnan4009 5 жыл бұрын
My very favorite mess in triplicane. All food are very tasty and healthy.
@sugusugu1138
@sugusugu1138 4 жыл бұрын
Good explain Akka...Valthugal Bharathi Mess...Tq MSF
@shakthissimplekitchen8035
@shakthissimplekitchen8035 3 жыл бұрын
The staff Ms. Devi seems like a devoted person to her profession. Very supportive of her job, owner and quality of food. Inspiring. Good mess with good principles. Keep going.👍
@nalampadi
@nalampadi 5 жыл бұрын
அற்புதமான ஒன்று, பாராட்டப்பட வேண்டிய ஒன்று. வாழ்க பாரதி புகழ்.
@dhanalaxmisubramaniyan49
@dhanalaxmisubramaniyan49 5 жыл бұрын
வாழ்த்துக்கள் அனைவருக்கும் ருசி மிகவும் அருமை திருவல்லிகேணி மயிலாப்பூர் இரு இடத்திலும் அருமை இறைவன் அருள் உங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும்
@srinivasaraghavan3426
@srinivasaraghavan3426 5 жыл бұрын
Hats off. Excellent concept of giving rice in hot pack and amazing healthy menu.
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 5 жыл бұрын
மிக அருமை.உன்னதமான சேவை.வாழ்க வளமுடன்.
@padmajaperumal3359
@padmajaperumal3359 5 жыл бұрын
Amazing... no words to appreciate. Hats off . When I visit India next time I will not miss this place. Thanks.
@karthiksview9783
@karthiksview9783 5 жыл бұрын
புதிய முயற்சிக்கு பாராட்டுகள். பிளாஸ்டிக் தட்டுகளை தவிர்த்து வேறு முறையில் உணவு வழங்க வேண்டுகிறேன். நன்றி
@begingardener275
@begingardener275 5 жыл бұрын
Devi, You have such a beautiful, contagious smile. Congratulations from USA, for running a novel institution!
@ajubabes
@ajubabes 5 жыл бұрын
That happiness in her face.. she s so proud to work ter
@mbvenky
@mbvenky 5 жыл бұрын
The lady who spoke is very lively & very good👍👍
@manisubimanisubi7781
@manisubimanisubi7781 5 жыл бұрын
நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@PK_Decoration
@PK_Decoration 5 жыл бұрын
Yaruya antha sir uh eanakke pakkanum pola irukku... salute sir namakku kizha irukkaravangala namma parthukkita namma mela irukkaravaru namma la parthuparu concept super
@VanakkamNeyveli
@VanakkamNeyveli 5 жыл бұрын
Wow !!! பார்க்கவே சாப்பிடணும் போல் உள்ளது 👍
@rameshrao1963
@rameshrao1963 5 жыл бұрын
Romba Arimaiya irukku. Bharatheeyar name is Very nice
@salemsathishvenkataraman5111
@salemsathishvenkataraman5111 5 жыл бұрын
அந்த பெண்ணின் வெகுளியான பேச்சு மிகவும் கவர்ந்தது.
@venkateshalwar5436
@venkateshalwar5436 5 жыл бұрын
Arumayana pathivu Nandri Sagothara Sagotharigal
@lesanshar
@lesanshar 5 жыл бұрын
பாரதி கண்ட புதுமைப் பெண்கள்! சகோதரியின் சிரிப்பு அருமை! வாழ்க பாரதி(யார்) மெஸ்!!
@s.radhakrishnaan6946
@s.radhakrishnaan6946 4 жыл бұрын
தங்களுடைய பணிசிறக்க பல கோடி வாழ்த்துக்கள். சென்னை வரும்போது கண்டிப்பாக வருவேன்.
@muralis158
@muralis158 5 жыл бұрын
Ungalin indha arumaiyana Ennam menmelum valara ennudaya manamardha valthukal💐💐💐
@krishnamoorthiadikesavan3152
@krishnamoorthiadikesavan3152 4 жыл бұрын
நல்ல எண்ணங்கள் நல்ல உள்ளங்கள் வணங்குகிரோம்‌ வாழ்த்துகிறோம்.
@krishnathasangobalasingam6795
@krishnathasangobalasingam6795 5 жыл бұрын
சூப்பர், பெரியவர்கள் இப்படியான உணவுகளை குழந்தைகளுக்கும்,சிறுவர்களுக்கும் பளக்கினால் ஆயுள் நீடிக்கும்,
@mayilraj1209
@mayilraj1209 4 жыл бұрын
வாழ்க வளமுடன் .. மென்மெலும் பணிகள் தொடரட்டும் .. ஆண்டவன் அருள் புரியட்டும்
@aravindm6041
@aravindm6041 5 жыл бұрын
Explain panra akka super ah solraga
@gokulvengatesan8168
@gokulvengatesan8168 5 жыл бұрын
அக்கா உங்க சிரிப்பு, பேச்சு அருமை 👌 👌 கடைசியா கண் 👁 அடிச்சது 😀😀😀😂.....
@ganesanselvi9452
@ganesanselvi9452 5 жыл бұрын
😂😂😂
@p.n.raamaduraip.n.raamadur7650
@p.n.raamaduraip.n.raamadur7650 5 жыл бұрын
அற்புதமான இப்பணிதொடர வாழ்த்துகள்
@vicky..27_12
@vicky..27_12 5 жыл бұрын
i have been here many times. One of my all time favourite shop. Best for all aged peoples and really every one should give a try. Near to bus stop and easy to reach. Healthy food to all
@vijay-fz5ln
@vijay-fz5ln 5 жыл бұрын
Devi ma 🙏🙏🙏 hats off... keep Rocking !!! All the best for your team & future
@devivenkatesh5552
@devivenkatesh5552 5 жыл бұрын
Super sema baradhi hotel owner salute
@kaminipounraj9548
@kaminipounraj9548 5 жыл бұрын
I have been to this hotel twice and the quality of food was so good... The dishes are very healthy and different.... I really loved it...
@manil6432
@manil6432 2 жыл бұрын
இந்த ஓட்டலில் சாப்பிடும்போல் உள்ளது
@aysuad
@aysuad 5 жыл бұрын
அருமையான பதிவு MST. வாழ்த்துக்கள். பாரதி கண்ட புதுமைப் பெண்கள் மற்றும் சமத்துவ உணவகம்.
@sainathshenoy71
@sainathshenoy71 5 жыл бұрын
Great sir may God bless you and your family when I come to CHENNAI I will come to your mess
@ganeshrvgk
@ganeshrvgk 5 жыл бұрын
A best change after briyani. A very good vegetarian food.
@sudarnambi4537
@sudarnambi4537 5 жыл бұрын
Super
@zubaithabegum9074
@zubaithabegum9074 3 жыл бұрын
Super
@balrajbalraj4708
@balrajbalraj4708 4 жыл бұрын
Karuppu.alagi.and.pal.alagi.siripp.alagi.akkaa.neenga.rombo.alaga.pesuringa.ungal.saarukku.neenga.nalla.vissuvasiyagavum.irukkinga.akkaa.naan.balraj.karnnataka.shivvamoga.thanks.akka
@harini_space
@harini_space 5 жыл бұрын
Superunga..😋😋😍😍paakumbodhey saapdanumnu thonudhu..😋😋😋😋
@Chennai2ChicagoTamilVlogs
@Chennai2ChicagoTamilVlogs 5 жыл бұрын
Hats of hope to see more Hotels like this, Akka unga voice supera irruku food ellamay pakka semma healthya tasteya irruku
@jawaharm5469
@jawaharm5469 5 жыл бұрын
பாரதியின் பிறந்தநாளன்று இப்பதியை பார்த்தது மகிழ்ச்சி😄😃😃😃😃😃😃😃
@TamilmominSG
@TamilmominSG 5 жыл бұрын
Super sis . தரமான உணவு வகைகளை நின்றும் சாப்பிடலாம்.வாழ்த்துக்கள்.
@amudhamurali496
@amudhamurali496 5 жыл бұрын
Wow 👌great service hats off to d owner
@trbphysics2468
@trbphysics2468 5 жыл бұрын
No chance....owner supera management pakkava pantraru....👍👍👍👍👍👍👍
@keerthanabalagi7793
@keerthanabalagi7793 5 жыл бұрын
The lady who spoke...... Kudos to you...... All the best
@US25213
@US25213 5 жыл бұрын
Subscribed instantly👍 such an inspiration. Felt proud of them. Nalvaazhvu vaazha en mana maarndha vazhthukal!
@thangapandianpandian9879
@thangapandianpandian9879 4 жыл бұрын
Bro mamun nerya only sapttu channels pakkuren anal ungal thedal superah irruku nanri valthukkal
@muhilvannannagarajan7615
@muhilvannannagarajan7615 4 жыл бұрын
MSF I am diehard fan for your videos .... Super keep it updating the new websites
@gayathrigaya5172
@gayathrigaya5172 5 жыл бұрын
Super mess I was really inspired 😊😊😊
@prabhur8456
@prabhur8456 5 жыл бұрын
Excellent thought process by mess owner .. food pakum podhe nalla theridhu.. best wishes!!! Appreciate madras street food team for this post!
@siva1649
@siva1649 3 жыл бұрын
Nanum anga saptu iruken. Nala irukum .
@rahimanthandrampet6436
@rahimanthandrampet6436 5 жыл бұрын
Super sister vazhthukkal
@KrishnaKumar-ep5jd
@KrishnaKumar-ep5jd 5 жыл бұрын
தரமான உணவுக்கு unlike போடுறீங்களே, நீங்க எல்லாம் என்ன ஜென்மம்டா...
@kannank9427
@kannank9427 5 жыл бұрын
அது திருத்தமுடியாத ஜென்மங்கள்.
@neenadesouza7622
@neenadesouza7622 5 жыл бұрын
Very nice to see.. n the akka is so sweet n cute in explaining..
@Ram-uq8wi
@Ram-uq8wi 5 жыл бұрын
Best presentation of food,kitchen looks clean.
@sivakumar-do4hh
@sivakumar-do4hh 5 жыл бұрын
Super,tq valzha valzhamudan
@subramanyamthoota8471
@subramanyamthoota8471 5 жыл бұрын
Well explained by the working lady.
@tnpsceasytricksformaths7583
@tnpsceasytricksformaths7583 5 жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை... அருமை
@shanmugamsubramaniam8652
@shanmugamsubramaniam8652 5 жыл бұрын
Most impressive of your videos, my respect to the owner and to his sincere team.
@banupriyak2456
@banupriyak2456 5 жыл бұрын
Barati mesu ku valthukkal... Ungal sevai endrum thodaratum👌🙏🙏
@kanchiraveiganpati6361
@kanchiraveiganpati6361 5 жыл бұрын
To Bharsthi mess management, Please try to open branches in nearby towns, district head quarters too. He is reason behind we are all getting rain. Thanks lot. Jai Hind.
@mohanbabu2366
@mohanbabu2366 3 жыл бұрын
Bharsthi illai bharathi mess
@jaihind-fz9fe
@jaihind-fz9fe 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர்க
@idinesh23
@idinesh23 5 жыл бұрын
MSF I am a big fan of your videos!! If you review a hotel we can be sure that it's the best one out there!! Awesome 👍
@madrasstreetfood
@madrasstreetfood 5 жыл бұрын
Thank you Dinesh.
@rameshembraer
@rameshembraer 5 жыл бұрын
Semma ...unique...need to try
@himayvarambanrani4047
@himayvarambanrani4047 5 жыл бұрын
Super ma. Vazgha valarga
@ramavedhanayagam6835
@ramavedhanayagam6835 4 жыл бұрын
🍓குயிலு நன்றாகவே உபசரிக்கிறீங்க, வாழ்த்துகள் ❤🍇
@gopitn-218
@gopitn-218 5 жыл бұрын
Super ,👏👏i am kanchipuram chennai vantha kandipa வர👍👍
@moolesasidhar2056
@moolesasidhar2056 5 жыл бұрын
Aunty explained very well ☺️ love madras street food
@balajisrinivasan4915
@balajisrinivasan4915 5 жыл бұрын
Valuthukal sister's .Nice.
@venbaworld2022
@venbaworld2022 5 жыл бұрын
Barathi Kanda puthumai pengalll nenga than.unga mess ku oru handsoff
@ilayarajas1212
@ilayarajas1212 5 жыл бұрын
Super mess, All of silver vessels, hatsoff awesome
50 வருட DOVETON CAFE | டவுட்டன் கேப் | MSF
15:59
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН
24 Часа в БОУЛИНГЕ !
27:03
A4
Рет қаралды 7 МЛН
Rayar's Mess - Taste of Mylapore | FoodArt: Chennai | Rakesh Raghunathan
8:24
40 வருட விளக்கு இட்லி கடை | MSF
10:08
madras street food
Рет қаралды 209 М.
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН