சென்னையில் நமக்கு தெரியாத அற்புத சித்தர்கள் வாழ்கிறார்கள் ! | Valum Siddhargal | Jeeva Samadhi

  Рет қаралды 122,892

IBC Bakthi

IBC Bakthi

Жыл бұрын

#jeevasamathi #ibcbakthi #sithargal #sidhargal #sitharjeevasamadhi #devotional #devotionalvideos #tamildevotional #tamildevotionalvideos #tamildevotion
சென்னையில் நமக்கு தெரியாத அற்புத சித்தர்கள் வாழ்கிறார்கள் ! | Valum Siddhargal | Jeeva Samadhi
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi

Пікірлер: 131
@IBCBakthi
@IBCBakthi Жыл бұрын
Facebook Link : facebook.com/ibcbakthi Instagram Link : instagram.com/ibcbakthi/ Telegram Link : t.me/ibcbhakthi
@bt.venkatesh5349
@bt.venkatesh5349 Жыл бұрын
😊
@subramanians8861
@subramanians8861 Ай бұрын
இன்று ஆசிர்வாதம் பெற்றேன் குருவேசரணம்
@devananth7544
@devananth7544 Ай бұрын
மிக அருமையான பதிவு. இது போன்ற பல சித்தர்களின் அனுபவம் எனக்கும் நேர்ந்தது. நன்றி
@news2945
@news2945 Жыл бұрын
அனைவருக்கும் கடவுள் அருளால் நல்லதே நடக்கட்டும் நல்லதே நடக்கும் 👍🙏
@kala1640
@kala1640 Ай бұрын
Today i met this siddhar....its True some power he has...can feel heartfelt🙏🙏🙏
@jfmtamiljustformen8872
@jfmtamiljustformen8872 Жыл бұрын
அருமை ஐயா
@menakabalaji5240
@menakabalaji5240 8 ай бұрын
நன்றி ஐயா🙏🏻
@Suresh...Edappadi
@Suresh...Edappadi Жыл бұрын
Super super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏
@perumalselvaraj7159
@perumalselvaraj7159 Жыл бұрын
Sir Always you are giving valuable information
@karate9848
@karate9848 Жыл бұрын
Super
@priyashanmugam4778
@priyashanmugam4778 Жыл бұрын
Thank you so much ayya for providing us the right guidance in spiritual path🙏Ur service means alot to mankind.
@anandsenthilaravind123
@anandsenthilaravind123 Жыл бұрын
நான் சென்று அவரிடம் ஆசி பெற்றஉள்ளன் மனநிம்மதி கிடைத்தது ஓம் முருகா
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Жыл бұрын
மெய்யாலுமா சொல்றீங்க 😊
@indumathim4099
@indumathim4099 Жыл бұрын
Endha place pa
@sakthiveldady7547
@sakthiveldady7547 Жыл бұрын
@@indumathim4099 கனக்கன்பட்டி மூட்டை சாமிசித்தர்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Жыл бұрын
மெய்யாலுமா சொல்றீங்க
@akiladevarajan8469
@akiladevarajan8469 7 ай бұрын
S but we have to search we want bhakthy
@venkatsa3807
@venkatsa3807 10 ай бұрын
ஓ்சிவசிவஓம்
@dsr4167
@dsr4167 Жыл бұрын
🙏🏼
@vijayganeshganesh9476
@vijayganeshganesh9476 11 ай бұрын
உடன் இருந்து பார்த்த து போலவே பேசுகிறீர்கள் ஐயா
@vijayganeshganesh9476
@vijayganeshganesh9476 11 ай бұрын
Anchor அவர்களை சொல்கிறேன்
@muthumarirajkumar1254
@muthumarirajkumar1254 10 ай бұрын
​@@vijayganeshganesh9476சிந்ததரிபேட்டை இரயில் பாதை
@interpoledetective
@interpoledetective Жыл бұрын
Chennai Kavangarai kannappa sidhar is very powerful positive vibes
@bhavaninarayanan4698
@bhavaninarayanan4698 Жыл бұрын
Where is the address
@priyajiiva1111
@priyajiiva1111 Жыл бұрын
Anchor akka voice miga theliva nalla iruku...
@user-sd2je3ij7x
@user-sd2je3ij7x Жыл бұрын
Thank you universe
@kalpanagopinath1390
@kalpanagopinath1390 Жыл бұрын
Thanks a lot Sir for your valuable information
@sheenxtchannel7272
@sheenxtchannel7272 Жыл бұрын
👍🏽👍🏽 நாகப்பட்டினம்👍🏽👍🏽✨👍🏽👍🏽✨👍🏽..‌.✓✓
@krishnalayakidzeepreschool843
@krishnalayakidzeepreschool843 Жыл бұрын
Visit pattinathar temple on Thursday...Feel the positive vibration
@chitravicky2878
@chitravicky2878 Жыл бұрын
Where is it plz
@vimalavimala5843
@vimalavimala5843 Жыл бұрын
திருவெற்றீயூர்சென்னை
@LakshmiDevi-rv4ir
@LakshmiDevi-rv4ir 2 ай бұрын
நான் நேற்று ஒரு ருபாய் சித்தரை வணங்கி விட்டு வந்தேன் எனக்கு கேன்சர் இருக்கு என்று அவர்டம் சொன்னேன் உடனே என் கையை பிடித்து கொண்டு ஒரு நிமிடம் கண்னை முடிகொண்டு உனக்கு ஒன்றும் கிடையாது என்று சொன்னார் எண்டைய பெண்ணுக்கு வேலை கிடைக்க வேண்டும் கல்யாணம் செய்ய வேண்டும் என்றேன் அதற்கு இன்னும் 15 நாட்களுக்குள் கிடைக்கும் அப்புறம் கல்யாணம் என்றார் என்னுடைய கர்மா வை எடுத்து கொண்டார்
@BloxEditZx_555
@BloxEditZx_555 2 күн бұрын
Ipo test paneengalaa madam for cancer and avar sonna unga ponnuku job kedachudhaa.pls update
@user-xe4fj3ss5b
@user-xe4fj3ss5b Жыл бұрын
💅💅💅
@sankarsjai4928
@sankarsjai4928 4 ай бұрын
Ohmesidharsamy
@vigneshvicky4088
@vigneshvicky4088 Жыл бұрын
Maanthirigam therinthavan problem panran uyir eduthu veetta alikirean solran niraiya per uyir anugal eduthu vayasu kaavu vanguran total family and friends damage panran police complaint eduka matinkiranga engaluku help pannunga sir
@purushothamannarashiman1565
@purushothamannarashiman1565 Жыл бұрын
🙏🙏🙏🌹🙏🙏🙏
@e.yuvarajyuva3911
@e.yuvarajyuva3911 8 ай бұрын
Sir three sithar important soniga lasta name solala
@Phoenixfawkes99
@Phoenixfawkes99 Жыл бұрын
Sir, how to met you
@shakthi4340
@shakthi4340 Жыл бұрын
அவரவர் கர்மத்தை அவரவரே தீர்க்க முடியும் - தன்னை அறி - சித்தர்கள்
@APG-Rocky
@APG-Rocky Жыл бұрын
Yappa.. super thala
@sheenxtchannel7272
@sheenxtchannel7272 Жыл бұрын
01:31
@sheenxtchannel7272
@sheenxtchannel7272 Жыл бұрын
Starting...
@manjulic8381
@manjulic8381 Жыл бұрын
Sir How to meet u
@sampathp5588
@sampathp5588 Жыл бұрын
நல்ல விஷயம் பேசியதற்கு நன்றி.
@kousalyanarasimhan2837
@kousalyanarasimhan2837 29 күн бұрын
Chennai la engha irukkareu
@marimuthupommuraj9380
@marimuthupommuraj9380 Жыл бұрын
நெற்கட்டு சேவலுக்கு பிறகு என்னங்கய்யா?
@bhoganchanakya8542
@bhoganchanakya8542 Жыл бұрын
Punjai Puliampatti, Erode Easwara battar and Venugopala Swamigal
@thomsonka9724
@thomsonka9724 Жыл бұрын
6ffy+=tťtt9o
@rameshramesh-jk9xm
@rameshramesh-jk9xm 21 күн бұрын
சென்ற வாரம் நான் அய்யா அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றேன்....
@diivyadiivya6415
@diivyadiivya6415 Жыл бұрын
Night enaku kanavula oru sittharukku 11ruba kaasu kuduttha avaru asirvaatham pannunaaru athukku enna artthamnu therila.
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Жыл бұрын
11 ரூபாய் சில்லறையாக வைத்துக்கொள் என்று அர்த்தம்
@cookmaster3626
@cookmaster3626 Жыл бұрын
Unga Peru IBC Bakthi Sidhar
@SheelaVijay520
@SheelaVijay520 Жыл бұрын
Narpavi Narpavi Narpavi ♾️♾️♾️ Deivamani baba Chennai Chepaukla irukaar..... Ivaridam ponavargalukku mattumdhaan ivarin deiveega aatral theriyum..... Premchand sir 🦋 palarin karmangalai neekka pala vazhigalil vazhi nadatthi kondirupavar...... ♾️ Prabhanjamae thunai
@saranya2040
@saranya2040 Жыл бұрын
Clear address sola mudiuma please
@SheelaVijay520
@SheelaVijay520 Жыл бұрын
@@saranya2040hi Chepauk opposite MLA hostel sonnaaa theriyum, adhukulla Nagatthamman Kovil kitta....irupaar
@kavinandhini6712
@kavinandhini6712 Жыл бұрын
I want to see him. Eppo ponnalum parkalama? Edhavadhu timings irukka? Please tell i want to see him 🙏🙏🙏
@SheelaVijay520
@SheelaVijay520 Жыл бұрын
@@kavinandhini6712 morning timing maybe after 10 to evening 5.30 varaikum irupaar....
@kavinandhini6712
@kavinandhini6712 Жыл бұрын
​@@SheelaVijay520Thank you very very much for your reply🙏🙏🙏. Naan avarai seekiram parkanum. Romba sufferings irukku.
@divya_art734
@divya_art734 5 ай бұрын
Anyone knows paami siddhar? Ila pandian siddhar?
@mshankari5807
@mshankari5807 3 ай бұрын
Pamban swamigal
@sivansivan-pl6td
@sivansivan-pl6td Жыл бұрын
1:32
@sprabhakaran9289
@sprabhakaran9289 Жыл бұрын
உண்மை எது, பொய் எதுன்னு ஒண்ணும் புரியல
@mohanvimalkumar
@mohanvimalkumar Жыл бұрын
Really my shop owner asked me to vacate i went to Chepauk to see him really next day my owner changed mind now still my business going on
@revathichari4533
@revathichari4533 Жыл бұрын
Contact details address pls
@ramyav4150
@ramyav4150 13 сағат бұрын
What did he tell u that time?pls reply
@mvr4041
@mvr4041 10 ай бұрын
I too saw him,but nothing special happened 😢
@ramyav4150
@ramyav4150 13 сағат бұрын
What did he say u?
@anuanandatheerthan9058
@anuanandatheerthan9058 2 ай бұрын
நெற கட்டை சேவல முகவரி Please என கே உள்ளது
@kathirrvelupoy515
@kathirrvelupoy515 Жыл бұрын
ஐயா தமிழ்நாட்டில் மூன்று சக்தி வாய்ந்த சித்தர்கள் ஜீவ சமாதி உள்ளது என்று கூறினீர்கள், அவை எங்கே உள்ளது என்பதை விபரமாக தெரிவியுங்கள்.சிவாயநம
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Жыл бұрын
சீனாலா ரொம்ப பவர் ஃபுல் சித்தர் இருக்கார் அவர் பேர் ஜின்பிங்
@kumarr2846
@kumarr2846 2 ай бұрын
கோராக்கர் நாகை வடக்கு பொய்கை நல்லூர்
@sivayashwanth7061
@sivayashwanth7061 Жыл бұрын
Vengada subbananda samigal jeeva smathi
@Sivakumar-tg5vw
@Sivakumar-tg5vw Жыл бұрын
Where
@vimalavimala5843
@vimalavimala5843 Жыл бұрын
வண்ணார்பேட்டை மணிகூண்டு பஸ்ஸ்டாண்ட் சென்னை
@LakshmiPalaniswamy
@LakshmiPalaniswamy Жыл бұрын
Nanum avarai santhithan
@Ramyamyou
@Ramyamyou Жыл бұрын
Was it crowded ?
@balasundaram7571
@balasundaram7571 Жыл бұрын
​@@Ramyamyou He always sitting there only no timing,people come within few minutes he give notebook for writing our name immediately he will tell few points n blessings,pay 1 Re move people sometimes 10 or 20 minuteswill take not too rush.He dispose people then n there basis.
@Ramyamyou
@Ramyamyou Жыл бұрын
@@balasundaram7571 thank you for the upsate🙏
@abirami3755
@abirami3755 Жыл бұрын
1rs sitharai partha aprm unga lifela changes iruka .plzzz knjm slunga
@balasundaram7571
@balasundaram7571 Жыл бұрын
@@abirami3755 I feel relief n change step by step should hav faith n efforts in all things happening in a power,he gives confidence,often visited once in a week 4 months I am 40 km distance from chennai
@jayanthisrinivasan7100
@jayanthisrinivasan7100 9 ай бұрын
nan poi pathen inniku
@sangeithayogi11.12
@sangeithayogi11.12 9 ай бұрын
Endha area
@akiladevarajan8469
@akiladevarajan8469 7 ай бұрын
Wr address pl
@cellmurugan
@cellmurugan 6 ай бұрын
Chennai triplicane inside MLA hostel campus sister​@@akiladevarajan8469
@dhivvyarajagopal5510
@dhivvyarajagopal5510 4 ай бұрын
​@@cellmuruganhow to go ? Any time specific, morning or afternoon
@premkumar3756
@premkumar3756 3 ай бұрын
ஓரு ரூபாய் சித்தர்... ஓமந்துர் ஹாஸ்பிடல்.. நெக்ஸ்ட் கலைவாணர் அரங்கம் பின்புறம்..time.9.t0.6 pm
@cookmaster3626
@cookmaster3626 Жыл бұрын
Mylapore la 20 sidhar irukkargal. Avanga names: Thengai sidhar, dosa sidhar, Uber sidhar, Ola sidhar, Palli sidhar, eli sidhar, Metro train sidhar, DMK sidhar, samosa sidhar, biriyani sidhar, lap top sidhar....
@sugunap1324
@sugunap1324 Жыл бұрын
😅
@cookmaster3626
@cookmaster3626 Жыл бұрын
@@sugunap1324 glad you liked it.
@TheSurya9397
@TheSurya9397 3 ай бұрын
😂அடுத்தது, cookmaster சித்தர். தெரியாத விஷயத்தை கேலி செய்யாதே.
@cookmaster3626
@cookmaster3626 3 ай бұрын
@@TheSurya9397 -Yove naanu yennai Oru Sidhar, Budhhar endru sollikondu oora yematharavan Illai. Ivvalavu Siidhargal madras la Irundha, city la oru problem kooda irukkadhu. Indha maadhiri Mooda nambikkai la Yemaradhey.... Yemattraadhey.... Yemaradhe.... MGR andha kaalathileye padi irukkar.
@rajaalaga2644
@rajaalaga2644 Жыл бұрын
😂
@sathasivamsathasivam3
@sathasivamsathasivam3 Жыл бұрын
காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது கருத்து கூறுபவர்கள் ‌தமிழில் பதிவு செய்தால் நல்லது
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 3 ай бұрын
வளைகாப்புக்கு பொம்பளைங்க கூட கொஞ்சம் வளையல் கம்மியா தான் போடுவாங்க ஆனா நீ போட்டுட்டு இருக்கர கையில வலையில பார்த்தோம்னா அந்தப் பொம்பள தோத்துப் போயிடுவா
@dhanasekar3020
@dhanasekar3020 Жыл бұрын
நான் சொல்றது கரெக்ட்டு தான் ஒரு பதான் வாங்கி இருக்கிறார் அவர் சொல்றது நடக்கலையே எதுவுமே
@srisinivasansrinivas2355
@srisinivasansrinivas2355 9 ай бұрын
🤷‍♂️👎👎👎
@menaashepoojakumaravelu130
@menaashepoojakumaravelu130 6 ай бұрын
மக்களை தயவு செய்துமுட்டாளாக்காதீர்கள்
@INDPRABU
@INDPRABU Жыл бұрын
அடிதுவிடுங்கள். நம் கர்மாவிர்க்கு ஏற்றார் போல் நடக்கும்
@saisarguru4413
@saisarguru4413 Жыл бұрын
🤫
@jayanthisrinivasan7100
@jayanthisrinivasan7100 9 ай бұрын
கர்மா முடிய சதா இறைசிந்தனை இருந்தா தானா அவங்கள பாக்க வழி பிறக்கும்...கிண்டல் பண்ணிட்டு இருப்பவங்களுக்கு இன்னும் டைம் வரலன்னு அர்த்தம்..எதாவது பெருசா அடி விழுந்தா அப்போ எங்கவேணாலும் போவாங்க..
@shanthithirumalai8266
@shanthithirumalai8266 Жыл бұрын
வணக்கம் நம்பிராஜன் அண்ணா கிண்ணிமங்கலம் செக்காணுரணி உசிலம்பட்டி 81சித்தர்கள் கோவில்கள் பற்றிய விளக்கம தாருங்கள் அண்ணா ப்ளீஸ்
@mdmforever5021
@mdmforever5021 Жыл бұрын
81 இல்லை 18
@subramaniyanunmaithanbrosu8139
@subramaniyanunmaithanbrosu8139 Жыл бұрын
@@mdmforever5021 😄😄😄😄😄😄
@cookmaster3626
@cookmaster3626 Жыл бұрын
Yove summa sidhar, budhar endru sollindu oora ematharai? Oru rupee sidhar, Komanam sidhar, cigarette sidhar niraya kettirikkom. Summa Picha karana ellam sidhar budhar inuu bajana panray.
@sheejaharipad3857
@sheejaharipad3857 Жыл бұрын
Unmai normal person thookki siddhar aakiduvanghe
@skyrockettrichytech8265
@skyrockettrichytech8265 Жыл бұрын
​@@sheejaharipad3857 Itha senji sabareesan alavukku sothu sethaangala?
@jayasree7696
@jayasree7696 Жыл бұрын
Vanakam aiya I need your contact number.
@user-zu4ht7eh6c
@user-zu4ht7eh6c Жыл бұрын
இவர் ஏன் இத்தனை கயிறு கட்டி இருக்கிறார்.
@SreeSree-xg8pv
@SreeSree-xg8pv Жыл бұрын
அது உனக்கு ஏதாவது பிரச்சனையா அவன் கை அவன் கட்டிருக்கான் 🤣🤣🤣
@skarthisdiary5013
@skarthisdiary5013 Жыл бұрын
Paithiyam apadi than irupan
@SreeSree-xg8pv
@SreeSree-xg8pv Жыл бұрын
​@@skarthisdiary5013நீ ஒரு கேன பைத்தியம்
@rajaalaga2644
@rajaalaga2644 Жыл бұрын
😂
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 28 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,1 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 28 МЛН