ஓம் ஸ்ரீ தாத்தா சாமிகள் போற்றி போற்றி. தாத்தா சாமிகளே எப்போதும் எங்கள் குடும்பத்திற்கு உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் ஐயனே. குருவே சரணம் 🙏🌺
@varungaming13137 ай бұрын
தாத்தா எனக்கு உங்களுடைய ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும்,உங்களுடைய ஆலயத்திற்கு என்னை வருவதற்கு அனுமதி வேண்டும் தாத்தா,
@Kavitha.063 ай бұрын
தாத்தா என் மகள் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார் அவள் படிப்பது எல்லாம் மறந்து விடுகிறது என்று கூறிறாள் அவளுக்கு படிப்பது எல்லாம் மறந்தக்கூடாது நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் தாத்தா. நான் ஒரு தொழில் தொடங்கினேன
@revathiselvarasu59548 ай бұрын
தாத்தா எனது சகோதரனின் மனைவி அனிதா ஆரோக்கியமா௧ இருக்க வேண்டும் மற்றும் அனிதா வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமா௧ வளர வேண்டும் தாத்தா
@pmcpattaleesamusiconlinecl2506 Жыл бұрын
தாத்தாவை பார்த்த பிறகு தான் மூச்சே வந்தது.2முறை சென்றுள்ளேன் மனது நிம்மதியாக இருக்கிறது.ஸ்ரீ வெங்கட சுப்பானந்தா தாத்தா ஸ்வாமியே சரணம்! குருவே சரணம்.🙏🙏🙏
@gajalakshmis73313 ай бұрын
தாத்தா சாமி துணை ❤🙏🙏🙏🙏 என் எண்ணங்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது ஒவ்வொரு இலக்கையும் அடைய தாத்தா துணையாக இருந்தார் இனிமேலும் இருப்பார்கள் தாத்தா சாமி சரணம் சரணம்
@ShayanAshokKumar Жыл бұрын
தாத்தா என் உடல்நிலை சரியாக வேண்டும் தாத்தா எங்கள் கடன் அடையவேண்டும் என் கணவருக்கு நிலையான வேலை கிடைக்க வேண்டும் தாத்தா குருவே சரணம்
@suriyas7332 ай бұрын
Everything will be alright
@sundarampillai3387 Жыл бұрын
Sri தாத்தா சுவாமிகள் சரணம். எனக்கு உடல் ஆரோக்கியம் மேம்பட அருள் புரியுங்கள். திருவடி சரணம்.
ஓம் ஸ்ரீ வேங்கடசுப்பபானந்த தாத்தா ஸ்வாமிகளே சரணம் உங்கள் சன்னதிக்கு வந்து தரிசித்து வந்தோம். என் குழந்தைகளுக்கு நல்வழி காட்டு தாத்தா ஸ்வாமிகளே நின் பாதம் சரணம்.
@Jeevika.S10 ай бұрын
என் மகள் 10 ம் வகுப்பில் 450 மதிப்பெண் பெற வேண்டும் தாத்தா சாமி என் வேண்டுதல் நிறைவேற வேண்டும் சாமி
@latharanimanickam46808 ай бұрын
என் மகள் 10 வகுப்பில் 450 மதிப்பெண் பெறவேண்டும் தாத்தா சாமி என் வேண்டுதல் நிறைவேற வேண்டும் சாமி
@சித்தர்கள்நமஹ19 күн бұрын
என் மகள் 500. 500 வாங்கணும் 🙏
@rs00177 ай бұрын
என் உடல்நலம் விரைவில் குணமாக வேண்டுகிறேன் ஐயா ஆபரேஷன் இல்லாமல் உடல்நலம் பெற வேண்டும் 🙏🙏😭😭😭🪔
@bhoopalanmuniswamy619Ай бұрын
தாத்தா சுவாமி போற்றி போற்றி தாத்தா நான் பெங்களூரிலிருந்து 7 வாரம் வந்து உன்னை தரிசித்தேன் இழந்த பணத்தையும் கடன் பிரச்சன எல்லாத்தையும் விட்டுட்டு அனாதையாக நிற்கிறேன் இன்னும் என் வேண்டுதல் நிறைவே றல நான் என்ன பாவம் செய்தேன் என் வேண்டுதல் நிறைவேற வில்லை எல்லோரும் உன்னிடம் வேண்டி நிறைவேற்றி பெறமையாக சொல்கிறார்கள் ஆனா என் வேண்டுதல் நிறைவேற ல
@jeyagowri67833 ай бұрын
ஓம் ஸ்ரீ சித்தர் தாத்தா சுவாமி வேங்கடசுப்பானந்த சுவாமிகளே தாத்தா இந்த நடக்க முடியாத தாய்க்கு கருணை காட்டுங்கள் தாத்தா என் மகனுக்கு பிடித்த மாதிரி பெண் அமைந்து திருமணம் நடக்க வேண்டும் அவனுக்கு 38 வயதாகிறது அவனுக்கு எந்த பெண்ணும் அமையவில்லை மனது வேதனையாக உள்ளது தாத்தா அவனுக்கு கிரகதோசம் பித்ருதோசம் உள்ளது என்று சொல்கிறார்கள் அவனுக்கு எந்த தோசமாக இருந்தாலும் தாத்தா உங்கள் கருணை பார்வையால் எந்த தோசமாக இருந்தாலும் அதையெல்லாம் போக்கி உங்கள் கருணை பார்வையால் அவனுக்கு திருமணம் நடக்க வேண்டும் தாத்தா உன் பாதம் பணிந்து கெஞ்சி வேண்டுகிறேன் இந்த தாயின் வேண்டுதலை நிறைவேற்று தாத்தா உன் திருவடி சரணம்
@NS-bq6js3 ай бұрын
Nadakkum
@sumathichandrasekar969 Жыл бұрын
ஒம் நமசிவாயம் ஓம் செங்கல்தாதா எங்கள் மகள் மகன் உடம்பு சரியாக வேண்டும் நிம்மதி தருங்கள்தாதா❤❤❤🙏🙏🙏🙏😭
@CDMSAMAIYALS497 ай бұрын
தாத்தா நா ரொம்ப மன உளைச்சல் ல இருக்கேன் 6 வருடம் குழந்தை இல்லை எங்க அப்பா வே என் குழந்தை ஆ பொறக்கணும் நீங்க தா நடத்தி தரணும் உங்க கோவிளுக்கு நான் கண்டிப்பா வருவேன் தாத்தா உங்க பேத்தி கு குழந்தை பாக்கியம் குடுங்க 🙏🙏🙏🙏
@Mythili-g9j9 ай бұрын
தாத்தா எங்களின் பெற்றோர் உடல் நலம் குன்றி வாழ்கின்றனர். அவர்கள் இருவரும் உடல் நலம் பெற தாங்கள் தான் அருள் புரிய வேண்டும். என் தாய்க்கு காலில் புண் சரியாகவும் அப்பாவுக்கு b.p., sugar , urinary problems அனைத்தும் சரியாகவும் தாங்கள் தான் அருள் புரியவும்.
@LakshmiD-s1y7 ай бұрын
முடிந்தால் உங்க அப்பா அம்மா வை தாத்தா கோவிலுக்கு கூட்டிட்டு போய்ட்டு வாங்க
@indirabaskaran8777 Жыл бұрын
உடல்நலம் பெற வேண்டுகிறேன் தாத்தா சாமிகள்
@prathibavijayakumar2951 Жыл бұрын
உடல்நலம் நன்றாக வேண்டுமென்ற வேண்டுதல் வைக்கின்றேன் தாத்தா
@Kavitha.063 ай бұрын
தாத்தா என் தொழில் முன்னேற்றம் அடையவேண்டும் எனக்கு கீழ் ஒரு வழுமையான குழு அமைய வேண்டும் தாத்தா
@Advocate-lq5lf Жыл бұрын
ஓம் ஶ்ரீமத் வெங்கட சுப்பானந்த சுமாமொகளே போற்றி
@K.NAVEENKUMAR7378 Жыл бұрын
என் மகன் புவன் 10ம் வகுப்பில்450 மதிப்பெண் பெற வேண்டுதல் முன் வைக்கிறேன்
@SathishKumar-im2iu11 ай бұрын
எனக்கு உடல்நிலை சரியாக அருள் புரிய வேண்டும் தாத்தா. என் குடும்பத்தை காக்க வேண்டும் தாத்தா.
@Therealsivani Жыл бұрын
Om thathaa ennaiyum en kanavaraiyum serthu vainga samy 😭🙏😭😭😭😭
@KrishnaPrasad-zo8efАй бұрын
Thatha Swami saranam
@OVRagul Жыл бұрын
Guruve thunai🌹🌹🌹
@SathishKumar-im2iu11 ай бұрын
உங்களை நேரில் தரிசிக்க அனுமதி வேண்டும் தாத்தா..
@channeloneplus17925 ай бұрын
சாமி என் மகனுக்கு அவன் விரும்பிய வாழ்கை துனையை அமைத்து கொடுங்கள்
@sathyajeevasathyajeeva596 Жыл бұрын
💯 unmai my feel very very gud 😢😢😢❤
@lakshmipriya2610 Жыл бұрын
என் குழந்தைகள் நலமாக இரு க்க வேண்டும் நன்றாக படிக்க வேண்டும் தாத்தா
@SivgamiSivagamit Жыл бұрын
Om nama sivaya🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@manibaigovindarajan42875 ай бұрын
தாத்தா சாமி எனக்கு எதையும் தாங்கும் இதயம் தாருங்கள் ஐயா.
@sakthivelsai7351 Жыл бұрын
ஓம் சற்குரு ஸ்ரீ வேங்கட சுபானந்தா சுவாமிகள் திருவடிகள் சரணம்
@hreemDurga11 ай бұрын
Sri Sri Sri venkata sivanandha swamy gal ki 🙏🙏🙏🙏🙏
@varungaming13137 ай бұрын
தாத்தா நான் மற்றும் என்னை சுற்றியுள்ள அனைவருமே நலமாக வாழ வேண்டும் ,
@சித்தர்கள்நமஹ19 күн бұрын
ம்
@harnimani2115 Жыл бұрын
Guru 🙏🙏🙏
@sumathichandrasekar969 Жыл бұрын
ஒம் தாத்தா ❤🙏🙏🙏🙏🙏
@marudhamrajaorganic399811 ай бұрын
ஓம் ஸ்ரீ வெங்கட சுப்பாஆனந்த சாமிகள்
@devarajsellam4942 Жыл бұрын
OM NAMACIVAYA 🕉 ❤ 🙏
@chandrasekaran498810 ай бұрын
சூப்பர் தாத்தா
@narpavithangam8542 Жыл бұрын
Best update thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦
@sumathichandrasekar969 Жыл бұрын
ஒம் நமசிவாயம் ஓம் நமசிவாயம்
@trkrishnamoorthy4682 ай бұрын
நமஸ்காரம்
@s.r.kuppurathinam.5112 Жыл бұрын
🙏🪔 ஓம் ஶ்ரீ தத்தா சாமிகள் போற்றி 🙏 போற்றி 🙏 போற்றி 🙏 ஐயா என் நோய் நீக்கி என் பிள்ளைகள் நோய்கள் நீங்க அருள் புரிய வேண்டும்.
@rajukattarajuuu23037 ай бұрын
Om. sarguruve. saranam. Appa. 🙏🙏🙏🙏
@girirajgovindaraj69752 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌷🌹🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱 Mahasadhguru Sri Venkatasubanandavin padangalil Kodi, Kodi namaskaram 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌷🌷🌹🌷🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@OVRagul Жыл бұрын
Guruve thunai
@GeethaVinothraj8 ай бұрын
Om namashivaya♥️🌹🙏
@ecotecclassicinteriors867 Жыл бұрын
Vanakkam
@arunb91375 ай бұрын
Vibe❤❤❤❤❤❤❤❤
@prasannadevis-r4x6 ай бұрын
எனக்கு அடிக்கடி கால் வலி வரும். டாக்டரிடம்் போய் பரிசோதித்தாம் ஒன்றுமில்லை. ஆயுர்வேதம் மருந்து எடுத்து சரியாகவில்லை. அப்பொழுது தான் இவரைப்பற்றி கேள்வி பட்டோம். 7 வாரம் போய் எலுமிச்சை பழம் கொடுத்து, விளக்கு ஏற்றி வந்தேன். இப்போது நலமாக இருக்கிறேன். கால் வலி இல்லை
@jayamalarmalar8942 Жыл бұрын
Guruva adi sharanam tiruvadi sharanam❤
@mohanasundaramg655310 ай бұрын
🙏🙏🙏🙏🙏 Thatha pls bless our family
@sangavimanickam14925 ай бұрын
Thatha enakku kulanthai varathai kudunga 😢,🙏
@gvenkateshgvenkatesh340 Жыл бұрын
0mnamo Sri Sadguruve Thatha swamiye Saranam Saranam Ayya en mahgalukku Kalyana Varam arulavum Guruve ungalai panivodu prarthikkiren ayya thahta
@gvenkateshgvenkatesh340 Жыл бұрын
Thank you for your good regards good night.
@sasikala-fv8wg10 ай бұрын
ஓம் சற்குரு போற்றி என் மகள் +1தேர்வில் 590மார்க் வாங்க வேண்டும் தாத்தா
@சித்தர்கள்நமஹ19 күн бұрын
😂😂
@RajKumar-yp6yt Жыл бұрын
Thatha enakku nalla government job kidaikanum yelai makkalukku nalathu pannanum asi vazhakugal
@jagadhak18258 ай бұрын
தாத்தா என் கால்களுக்கு சக்தி கொடுங்கள்.என்பெண்களுக்கு நல்ல வாழ்க்கை கடன் தீர்க்கவும்
@harnimani2115 Жыл бұрын
🙏🙏🙏
@samvarshinisamyal Жыл бұрын
Unmai enaku ingu vanthu than kuzanthai piranthathu nandri thatha
@vijayamohaants81899 ай бұрын
Yesterday went and prayed for job and having faith
@jananiv91769 ай бұрын
Kedachudha
@narayanamoorthy485211 ай бұрын
Thatha an edupuvali nallagunam omsarguruva saranam