ஓம் முருகா 💐🙏💐எங்க ஊர்ல தான் இருக்கு இந்த கோயில் 💐🙏💐
@wolverine7095Ай бұрын
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ அப்பனே எனக்கு எல்லாமும் நீ தானே என் அப்பனே ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ என் பிள்ளைகளுக்கு பரிபூரண தேக ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுத்து ஆசீர்வாதிப்பாய் என் அப்பனே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பனே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri ❤❤❤❤❤❤
@Addfashion-nk6yzАй бұрын
Thank you for the information..innum chennai murugan temple details podunga..om muruga
@raadhakapai9282 ай бұрын
OM MURUGA
@deepasivakumar21612 ай бұрын
Om Muruga Saranam
@komathiramanan18322 ай бұрын
Om muruga
@Manonmanidevy.8319_3 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏
@rathinavelus88253 ай бұрын
ஓம் ஸ்ரீ நவபாஷாண முருகப் பெருமான் திருவடிகளுக்கு அடியேன் நமஸ்காரங்கள். பகவானே என் மகனுக்கும் மகளுக்கும் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் கஷ்ட்டப்படுகிறேன். எண்ணற்ற ஆலயங்களில் பரிகாரம் பூஜைகள் செய்தும் வருகிறேன்.எப்படியாவது நீங்களாவது என் மகள் மகன் கல்யாணம் நடக்க ஆசீர்வாதமும் அனுக்ரஹமும் தரவேண்டும்படி வேண்டுகிறேன்.ஓம் சரவணபவ ஓம்.
@sasikalan24993 ай бұрын
Ayya Magan,magal thiruparangkundram poi vanga.kalyanam mudiyum🙏
@kiruthikabalakrishnan1883Ай бұрын
எந்த முருகன் கோவிலாக இருந்தாலும் செவ்வாயன்று வேலுக்கு அபிஷேகம் செய்ய பால் வாங்கிக் கொடுங்கள்.முருகனுக்கு செய்யும் பொழுது காலைப் பொழுது விஷேஷமானது.
@positive_vibes043 ай бұрын
I Thank you 🙏🙏🙏 Iam blessed muruga guganatha kumara Universe Gods Divine’s Archangel’s Angel’s my spiritual Spirite’s 🙏🙏🙏 I love you ❤❤❤❤
@suryanaidu32643 ай бұрын
ஓம் சரவண பவ 🙏🙏🙏
@geethastailoring94633 ай бұрын
Most powerful murugar in chennai... Om saravana bhava🙏🙏🙏🙏🙏🙏
@SumathiRamalingam-sl9nc3 ай бұрын
Enga irukuru
@KrishnamurthyNarayanan2 ай бұрын
@@SumathiRamalingam-sl9nc: Near Maangaadu-at Vadakku Malaiyambaakkam,.
@VasumathiKumaresan3 ай бұрын
Sri navabashana Raja Murugan Kovil malayambakkam 🙏💚🙏
@RajendranRajendran-wk7fjАй бұрын
Malayashana murgam koil
@hippie1413 ай бұрын
Om saravana bhava 🙏
@MegalaBalakrishnan2 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@HariBabu-qx6ul2 ай бұрын
Om muruga tunai
@umak60722 ай бұрын
OM MURUGA SARANAM SRI VELUM MAYILUM SEVALUM THUNAI OM SARAVANA BHAVA
தாங்கள் எந்தக் குலமாயிருந்தாலும் கோத்திரமானாலும் ஒரு மண்டலம் சுத்தமாக உள்ள பூஜையறையில் அமர்ந்து ஸ்ரீஆண்டாளின் திருப்பாவையை சொல்லி வாருங்கள்.21 ம் நாள் விறலி மஞ்சள் 108 மாலையாக்கி ஆண்டாள் படத்துக்குப் போடுங்கள்.மனமுருக வாரணமாயிரம் பாடுங்கள்.தங்களின் குழந்தைகளுக்கு ஆண்டாள் மாலையருளுவாள்.இது நான் கண்ட பிரத்யட்சம்.தோஷ ஜாதகங்களுக்கும் நிவர்த்தி கிடைக்கும்.நம்பிக்கையோடு செய்யுங்கள்.
@vijaysethupathi6933 ай бұрын
விலாசம் சொல்லுங்கள் அய்யா
@ambikar5742 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி 😂
@sudhakarmani84562 ай бұрын
Near பூந்தமல்லி
@selvakumarrajakumar29213 ай бұрын
Om Om Om Miri
@paarthasarathy94922 ай бұрын
I have navabhasana deities like விநாயகர், முருகன் etc. Prepared by Boga சித்தர் சிஷ்யன்.
@Subramanian-mt3si2 ай бұрын
உங்களின் முகவரியை பதிவிடுக
@danapandipandiselvi28612 ай бұрын
எந்த ஊர்
@punithamageshkumar2533 ай бұрын
Muruka sanmuka saranam
@SathiyaNathanSathiyaNath-ix3ku3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@ManjulaKarumari3 ай бұрын
Amma Kali Karu Mari Manjula Dinesh ganapati 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@samaadhi24343 ай бұрын
Pls send the address correctly, i have to visit
@retroaanmeegam3 ай бұрын
Sri Navapasana Raja Murugan Temple g.co/kgs/V1mMytm
@n.s.vaidyanathan44022 ай бұрын
Mr.Ramesh siddhar sowkyama irukkara?
@umamakeswari4257Ай бұрын
Temple address in podhamali please
@sasikumarianbarasan83482 ай бұрын
இந்த ஆலயம் எங்கு உள்ளது
@meenakshikrishnamoorthy35042 ай бұрын
எங்க இருக்கு என்ற விவரங்களைப் போடவும் அப்பொழுது தான் எல்லாரும் வர முடியும் 🙏
@rajalakshmir5805Ай бұрын
Kovil- வடக்கு மலயம்பக்கம், பூந்தமல்லியில் உள்ளது
@narasimhulubalani25972 ай бұрын
Be care ful.
@JeevithAlaparaigalАй бұрын
Location poonamalli,Malayambakkam,Chennai
@sivasamybuwana4041Ай бұрын
Please share the location
@pavithraveeraraghavan34432 ай бұрын
Location
@vimalithiagarajan95292 ай бұрын
Location please
@ShanmugaShanmuga-pe1xn3 ай бұрын
Hi Kovil address command pls
@raadhakapai9282 ай бұрын
Kovil address kudakavum
@VijayalakshmiPendyala-rc7yb3 ай бұрын
Poondhamalle vadaku malaiyampakkam.
@sudhajai3032 ай бұрын
Muruga enaku treatment ku 7lakhs Or 8 lakhs aagumnu solli irukanga indha amount yaar kuduthu en uyira kaapatha poranganu therila muruga.muruga ne than mayila, vela, sevala neye vandhu ena kappathanum muruga🙏🙏🙏🙏
@Velavan99662 ай бұрын
Number na
@malathivelusamy26582 ай бұрын
Address please
@retroaanmeegam2 ай бұрын
Temple Address: maps.app.goo.gl/s8JD3UBbrvLSHwDg9
@gangadharannair14142 ай бұрын
Om Murugan Thunai huggslotusfeets mahapooja Shyam and Brothers with faimilys did allsankalpam shobhana BHARATANATYAM shodashabhishekam panchamahanivedhyam inGoaldvessels alankaram sahasranamsrchana panchopacharam
@YNServiceАй бұрын
இந்து மத கடவுள்கொள்கை என்பது எதுவென்றால் "எல்லாமே கடவுள்" என்பதாகும். அதனால்தான் கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்கிறது. அந்தவகையில் நீங்களும் ஒரு கடவுள்தான் என்கிறது இந்து மதம். ஆனாலும் குறிப்பாக முக்கியத்துவம் கொடுத்து வழிபடக்கூடிய சில கடவுள்கள் யாரென்றால் ஆதி முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்கள் சிவனாகவும், ஹவ்வா(அலை) அவர்கள் பார்வதியாகவும், வானவர்களின் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இந்திரனாகவும், சூரியன் சந்திரன் போன்ற கோள்கள் நவக்கிரகங்களாகவும், ஷைத்தான்களை காளி, முனி போன்ற கடவுளாகவும் வர்ணிக்கப்படுகிறார்கள். அதாவது இந்த அகிலத்திற்குள் இருக்கின்ற மனிதர்களையும், மிருகங்களையும், வானவர்களான தேவர்களையும், ஷைத்தான்களான பேய்பூதங்களையும், நட்சத்திரங்களையும் மற்றும் பலவற்றையும் கடவுளாக வணங்கப்படுகிறது. அதாவது கடவுள் என்று ஒன்று தனியாக இல்லை, மாறாக இந்த அகிலம் முழுவதிலும் இருக்கின்ற அனைத்துமே கடவுள்தான் என்கிறது இந்து மதம். இதனைத்தான் "பரப்பிரம்மம்" என்கிறது அத்வைதம் என்கிற இந்துமத கோட்பாடு. ஆனால் இஸ்லாம் இதற்கு நேரெதிராக இந்த அகிலம் முழுவதும் கடவுளால் படைக்கப்பட்டது என்றும், இந்த அகிலத்தில் இருப்பது எதுவுமே கடவுளும் இல்லை, மேலும் கடவுளை போன்றதும் இல்லை என்றும், அந்த கடவுள் இந்த அகிலத்திற்கு வெளியே இருக்கின்றான் என்றும் தெளிவாக விளக்குகிறது. கடவுளை சரியாக அடையாளம் காண முடியாத மனிதன், கடவுளையும் தன்னைப் போன்ற ஒரு மனிதனாகவும் அல்லது மிருகமாகவும் அல்லது சூரியன் சந்திரன் போன்ற கோள்களாகவும் கற்பனை செய்கிறான். இவைகளிலும் திருப்தியடையாத மனிதன் முடிவாக எல்லாப்பொருட்களையும் கடவுளாக பார்க்க ஆரம்பித்துவிடுகிறான். அதனால்தான் கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்று தன்னுடைய கடவுளை பற்றிய தேடலை முடித்துக்கொள்கிறான். இன்னும் சற்று தெளிவாக(?) சிந்திப்பவர்கள் இவைகள் எப்படி கடவுளாக இருக்க முடியும்? என்று சிந்தித்து, கடவுளே இல்லை என்ற ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். மனிதர்கள் பலரிடமும் கடவுளைப் பற்றிய புரிதல் இல்லாததே இதுபோன்ற குழப்ப நிலைக்கு காரணமாகிறது. கடவுள் எங்கே இருக்கிறான் என்று அறிவதற்கு முன்பாக இந்த ஆகாய பெருவெளியை (space) பற்றிய புரிதல் ஏற்பட்டால்தான் கடவுளை பற்றிய புரிதல் கிடைக்கும். இந்த ஆகாய பெருவெளிக்கு ஏதேனும் எல்லைகள் உண்டா? என்றால் நிச்சயமாக எல்லைகள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை! என்றே எல்லோரும் கூறுவோம். இந்த எல்லையற்ற ஆகாய பெருவெளியில்தான் நாம் வசிக்கும் இந்த அகிலம் அடங்கியிருக்கிறது. இந்த அகிலத்திற்குள்தான் அனைத்து வானமும், பூமியும் மற்றும் ஏனைய நட்சத்திர மண்டலங்களும் அடங்கியிருக்கிறது. இவ்வாறு வானம் மற்றும் பூமியை உள்ளடக்கிய இந்த அகிலம் என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்கு உட்பட்டது. இந்த அகிலம் ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குள் அடங்கிவிடும்போது, மீதமுள்ள இந்த ஆகாய பெருவெளி எல்லயற்றதாகவே இருக்கும் இல்லையா!. இந்த எல்லையற்ற ஆகாய பெருவெளி எந்த நிலையில் இருக்கும்? இந்த ஆகாய பெருவெளி எப்படிப்பட்டதாக இருக்கும்? நம்முடைய அறிவியல் கோட்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்குமா? இந்த ஆகாய பெருவெளி ஏதேனும் மாற்றங்களுக்கு உட்பட்டதாக இருக்குமா? இதைப் பற்றிய எவ்வித அறிவும் மனிதர்கள் பலரிடமும் இருக்க வாய்ப்பிலை. இந்த ஆகாய பெருவெளி எவ்வித மாற்றங்களுக்கும் உட்படாத, சலனமற்ற, அமைதியான, பேராற்றல் நிறைந்த, பேரொளியாக, ஆக்கமும் அழிவும் இல்லாத, தொடக்கமும் முடிவும் இல்லாத, நீடித்த நிலையான, அளவில்லாத வடிவில் இருக்கிறது. இதனுடைய கட்டுப்பாட்டில்தான் பெருவெடிப்பு என்ற அறிவியல் கோட்பாட்டின்படி இந்த அகிலமும் உருவானது, இதனுடைய கட்டுப்பாட்டில்தான் அகிலத்தில் இருக்கும் அனைத்து பொருட்களும் இயங்குகின்றன. இதுதான் உண்மையான "கடவுள்!". இதற்கு நீங்கள் வேறு பெயர்வைத்தாலும் அதுவும் அதே கடவுள்தான்!. இதைத்தான் இஸ்லாம் அரபுமொழியில் "அல்லாஹ்" என்கிறது. அல்லாஹ் என்றால் தமிழ் மொழியில் "கடவுள்" என்று அர்த்தம்.
@chandrurenu2 ай бұрын
Koil vilasam podavum please.
@blbvlog14943 ай бұрын
Address plz
@retroaanmeegam3 ай бұрын
Sri Navapasana Raja Murugan Temple g.co/kgs/V1mMytm
@krishnaveni46493 ай бұрын
Place sir
@retroaanmeegam3 ай бұрын
g.co/kgs/zGraaRH
@praveensayana22493 ай бұрын
🦚🦚వెట్రీవెల్ మురుగుణక్ హారోహర 🐓🐓
@lakshmivanisuriyan3 ай бұрын
Autism cure aakuma
@karunaikadal80352 ай бұрын
🙏❤️🙏❤️🙏❤️🦚🐓
@chitraselvam4646Күн бұрын
Poonamallee
@BkBala-n2wАй бұрын
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@vinchiru2 ай бұрын
Wer is the address 😡🤬
@BuvanesWari-g1n2 ай бұрын
Kandanuku arogara
@chandrurenu2 ай бұрын
Bus vazhi thaamum podavum.
@veerapandiv70213 ай бұрын
Enna mattum murugarukku pidikkathu yennu theriyala enna mattum yen ippidi
@balajeyayogan16053 ай бұрын
Appadi sollathinga. Muruganukku ungala remba pidikkum athanala than sothanaiya kurikkirathu.neenga murugana vittaalum avar ungala vida mattaru. Vetrivel muruganukku arohara 🙏🙏🙏🙏🙏
@stellaselvi44743 ай бұрын
Vidama appa murgan kita pesunga appram parunga enna nadakumnu
@umamaheswari54883 ай бұрын
நம்ம குழந்தைகளிடம் நாம் விளையாடுவது இல்லையா அது போல் தான் அவரும் நம்முடன் விளையாடுகிறார் எனக்கு குடுக்காத சோதனைகள் இல்லை ஆனாலும் நான் அவரை விடமாட்டேன் அப்போது முருகா எல்லாம் உன் செயல் என்று முருகனே சரணாகதி 🙏🙏🙏