பசங்களுக்கு,ஒழுக்கத்தை, கற்று கொடுங்க இல்லையென்றால், இது போன்ற சம்பவங்கள்,நிச்சயம், பெருகும்
@muthukumar-xc2beСағат бұрын
பிள்ளைகளை வளர்க்கும் முறை முக்கியம்
@reubendaniel831925 минут бұрын
சாராய ஆலை முதலாளி சுடலை ஆட்சி
@mathewbashme643Сағат бұрын
குழந்தை நல்லவர் ஆவதும் தீய்வர் ஆவதும் அன்னை வளர்புன்னிலே. ......😮😮😮😮😮😮😮
@ganeshvenkatraman49775 минут бұрын
அது மட்டுமே காரணம் இல்லை அதுவும் ஒரு காரணம்
@jazzaqua503351 минут бұрын
அந்த காலத்தில் எந்த பண்டிகையாய் இருந்தாலும் 9 மணிக்குள் வீட்டில் இல்லை என்றால் அடி சரவெடியை விட சத்தமா இருக்கும்.. பைய்யனா இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நேரம் காலம் முக்கியம் அதைவிட ஒழுக்கம் மிக முக்கியம்.. எதோ பெத்துடோமேனு கவனிக்காம விட்டா இதான் கதி. அவன் பெயர பாரு முதலை கார்த்திக் 😂
@umabalaji31204 минут бұрын
வருங்காலம் இவர்கள் கையில். ஒத்தரோசா பிள்ளை நல்லா வளத்துருக்க.
@Vijayakumar.V195834 минут бұрын
இரவு 7-8 வரை தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தும் அதை பொதுமக்களும், காவல்துறையும் கண்டு கொள்வதில்லை. ஹெல்மட் போடாமல் சென்றால் விரட்டி பிடிக்கும் காவல் துறை இரவு முழுவதும் பட்டாசு வெடிப்பவர்களை பிடிப்பதில்லை. இதற்கு காவல் துறையை தன்வசம் வைத்திருக்கும் முதல்வர் தான் பதில் சொல்ல வேண்டும்.
@BalajiB-m1cСағат бұрын
நிர்பயா கேஸ்ல கூட 17 வயசு சின்ன குழந்தைதான் ரேப் பன்னிச்சு. பாவம் சின்ன குழந்தை
@smilingkingsuresh41 минут бұрын
நாங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது ஒரு வெள்ளரிக்காய் கதைகள் எங்கள் ஆசிரியர்கள் சொல்லி உள்ளனர் ஒருதாய் வெள்ளரிக்காயை அழகாக கூட்டு வைத்துக் கொடுத்தார் ஒரு தாய் அதே வெள்ளரிக்காயில் வேப்பெண்ணை எடுத்து கூட்டு வைத்துக் கொடுத்தார் வேப்பெண்ணை கொடுத்த சிறுவன் திருந்தி விட்டான் நல்லபடியாக கூட்டு வைத்து கொடுத்த சிறுவன் திருடன் ஆகிவிட்டான் தவறு பெற்றோர்கள் மேலே பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்க வேண்டும்
@vishwanathan4481Сағат бұрын
இரவு 12 மணிக்கு மேல் தன் பிள்ளையை வெளியே அனுப்பி , பட்டாசு வெடித்து மகிழ்ந்தால் . அடுத்தவர்கள் தூக்கத்தை கெடுக்கும் . இது போன்ற தேவையில்லாத நிகழ்வுகள் நடப்பதை தவிர்க்கலாம் .