சென்னையில் தள்ளுவண்டியில் காய்கறி விற்றவன் நான் - Vikrama Raja | Kalyanamalai

  Рет қаралды 168,833

Kalyanamalai

Kalyanamalai

3 жыл бұрын

Presenting the full speech by Vikrama Raja from our Kalyanamalai Chennai Pecharangam 2020. " சென்னையில் தள்ளுவண்டியில் காய்கறி விற்றவன் நான் " Watch the video to find out more.
Stay Tuned and Subscribe at bit.ly/SubscribeKalyanamalai
For More details and for Registration: www.kmmatrimony.com
#kalyanamalai #suntvkalyanamalai #ChennaiPeecharangam2020 #IdhuvumKadandhuPogum
Click here to watch:
▶ மாசம் 12 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்தேன் - • மாசம் 12 ரூபாய் சம்பளத...
▶ வைரஸ் மாஸ்கையும் கடந்து போகுமா ? - • வைரஸ் மாஸ்கையும் கடந்த...
▶ இதுவும் கடந்து போகும் தொடக்க விழா | Chennai Peecharangam Part 1 - • இதுவும் கடந்து போகும் ...
▶நடுத்தர வயதின் பெரும் சவால்! பொருளாதாரமா ? குடும்ப பாரமா? • நடுத்தர வயதின் பெரும் ...
You Can Write us @ :
Kalynamalai Private Limited
6/1, Ramasamy Street
T.Nagar
Chennai - 600017
Web: www.kmmatrimony.com
For more interesting videos:
Subscribe Us on: bit.ly/1UA28eX
Like Us on: / kalyanamalai

Пікірлер: 91
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 3 жыл бұрын
உள்நாட்டு சிறு வியாபாரிகளை உன் போன்ற பெரும் வியாபாரிகள் கொன்றதுதான்டா துரோகம் சிறு வியாபாரிகள் யார் அது மக்கள்
@selvarajkaruthiah722
@selvarajkaruthiah722 3 жыл бұрын
அருமை, அருமை ஆவணப்படுத்தப்பட வேண்டிய அரிய பேச்சு.
@jayasruthigopinathan8474
@jayasruthigopinathan8474 3 жыл бұрын
Dr.ராதாகிருஷ்ணன் மதிக்கபடவேண்டிய மாமனிதர்
@ksharma592
@ksharma592 3 жыл бұрын
திரு. விக்கிரம ராஜாவின் பேச்சு மிக சிறப்பாக இருந்தது. தான் வாழ்க்கை எப்படி கஷ்டப் பட்டு முன்னுக்கு வந்தது பற்றி அருமையான சொன்னார்.நன்றி..ER.T.v.kuppuswamy sharma
@murugansitaram209
@murugansitaram209 3 жыл бұрын
தலைவரின் பேச்சு 100% உண்மை யதார்த்தம்.
@mpsubramanian4843
@mpsubramanian4843 3 жыл бұрын
ஐயா விக்கிரமராஜா கூறிய கருத்துக்கள் அனைத்தும் உண்மை தான்
@paulraj8223
@paulraj8223 3 жыл бұрын
உங்கள் உழைப்புக்கு முயற்சிக்கு வாழ்த்துகள். நன்றிகள் ...
@manoharanm4974
@manoharanm4974 3 жыл бұрын
தலைவர் விக்கிரமராஜா அவர்கள் உரையை கேட்கும் வாய்ப்பு கிட்டியது. ஆன்லைன் விற்பனை என்பது எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியது என்ற உண்மையை அறிந்து கொண்டோம்.
@gomathigunasekaran1815
@gomathigunasekaran1815 3 жыл бұрын
ஒரு நியாயமான நல்ல மனம் படைத்த வியாபாரி அண்ணாச்சி நீங்கள். வாழ்த்துக்கள் அண்ணாச்சி.
@rajaduraibullet7210
@rajaduraibullet7210 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சித்தப்பா 🌹
@kalyanasundaramthirugnanas7820
@kalyanasundaramthirugnanas7820 2 жыл бұрын
Very nice observation about Raja Bharathi Meera and Mohan👌👌👌
@hbarkathkhan9777
@hbarkathkhan9777 2 жыл бұрын
தலைவரின் பேச்சு 100%உண்மை அருமைய தலைவரை❤❤❤
@ajay5837
@ajay5837 3 жыл бұрын
உங்கள் உரை உணர்வுபூர்வமானது... சக வியாபாரிகளுக்கு, இந்நேரத்தில் பொருட்களுக்கு அதிக விலை வைத்து விற்கவேண்டாம் என்று வலியுறுத்தி சொல்லுங்க...
@sivakumarkn6016
@sivakumarkn6016 3 жыл бұрын
நியாயமான வியாபாரம் செய்து வருகிற சிறு வியாபாரிகள் வாழ்க.
@kulandaisamy8491
@kulandaisamy8491 3 жыл бұрын
Weldan Mr. Vigramaraja.your a simply and great man. God bless.
@arumugavelappan4428
@arumugavelappan4428 3 жыл бұрын
சபாஷ் விக்ரமராஜா அண்ணே
@ramanikrishnan4087
@ramanikrishnan4087 3 жыл бұрын
I well remember him. In the beginning of 90 s I use to buy sweets for my mother and my kis He will be there maximum time ( I still do not know it is his shop)As Iam regular customer even 3/4 people are there he use to tell them Andammakku seekram kodunga pavam office lerundu varanga. He has grown into such a legend. Very happy
@JESUS-ly3fz
@JESUS-ly3fz 3 жыл бұрын
அருமை
@nallasamys7811
@nallasamys7811 3 жыл бұрын
நானும்1987ல்இருந்துடீகடைதான்வச்சிருக்கேஅதும்எனக்குஒருஏக்கர்விவசாயபூமிஉள்ளதுநல்லதண்னீர்வசதியுடன்ஆனால்இன்னும்நான்டீஆத்திகொண்டுதான்இருக்கேன்இவன்எல்லாம்எப்படிஎம்எல்யேஆகிமந்திரிஆகிராங்கனேதெரியில
@dharshandharshan2629
@dharshandharshan2629 3 жыл бұрын
நீ கடைசி வரை டீ ஆத்த தான் லாயக்கு, முன்னேற வேண்டும் என என்னம் வேண்டும், இப்படியே அடுத்தவன் முன்னேறுவதை கடைசி வரை பொறாமையோடு பார்த்து கொண்டே டீ போடு 😄😄😄
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 3 жыл бұрын
கலப்பட பொருள்களை விற்று மக்களை சாகடித்து பல கோடிகளுக்கு அதிபதிகளாக இருக்கிறீர்களே நீங்க உத்தமர்கள் தான் நீங்க கலப்படம் செய்யாத பொருள்கள் எதாவது இருந்தால் தயவு செய்து மக்களுக்காக சொல்லுங்கள்
@kalyanasundaramthirugnanas7820
@kalyanasundaramthirugnanas7820 2 жыл бұрын
Arumai Arumai God bless you all 🙏
@jayamanoharan5396
@jayamanoharan5396 3 жыл бұрын
Vikrama raja your speech very excellent, keep it up, all the best, congratulations, best wishes.
@nagarajan1035
@nagarajan1035 3 жыл бұрын
வாழ்த்துக்கள்👍🎉🎊
@krishnanm2100
@krishnanm2100 3 жыл бұрын
விக்கிரம ராஜா பேச்சு அருமை கிருஷ்ணன்
@manoharan.ramasamy3551
@manoharan.ramasamy3551 3 жыл бұрын
அய்யா விக்கிரம ராஜா அவர்களின் சிறப்பான பேச்சு
@ayyaayya7233
@ayyaayya7233 3 жыл бұрын
Annachi you are manithan.long live to serve the people
@siddharbhoomi
@siddharbhoomi 3 жыл бұрын
அருமை அண்ணன்
@vasanthaannakili4010
@vasanthaannakili4010 3 жыл бұрын
Anna super
@davidtennyson4355
@davidtennyson4355 3 жыл бұрын
Annachi Great... informative speech
@raameshkrishnan3634
@raameshkrishnan3634 3 жыл бұрын
Anna heart touching message good man
@balasubramanian63ramanatha67
@balasubramanian63ramanatha67 3 жыл бұрын
Great speach and true
@latharavigopal8773
@latharavigopal8773 3 жыл бұрын
Well spoken. Thanks to all high officials who supported and helped all the vanikar sangams n all vanikars.
@balasaraswathisubramanian2423
@balasaraswathisubramanian2423 3 жыл бұрын
Super
@christymanohari5549
@christymanohari5549 3 жыл бұрын
உண்மை நாங்கள் இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு தான் முன்னேறுகிறோம்
@sivagurunathan5331
@sivagurunathan5331 3 жыл бұрын
Super talk sir
@somusundaram6963
@somusundaram6963 3 жыл бұрын
Super speech
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 3 жыл бұрын
நல்ல முன்னேற்றம். ஆனால், அளித்த உறுதியை மீறி வெளிநாட்டு பானங்கள் விற்கப்படுகிறது. நாம் தமிழர், நாம் திராவிடர்;
@ruarayan
@ruarayan 3 жыл бұрын
Super sir
@davidratnam1142
@davidratnam1142 3 жыл бұрын
Honest poor people helping mind is good sure God Jesus Yesu bless you and your family Annan and all
@jamesmani5985
@jamesmani5985 3 жыл бұрын
No substitute for Hard work ❤️🙏
@RajuRaju-ol3of
@RajuRaju-ol3of 3 жыл бұрын
Semma 💪💪💪
@kandasamysubbaraj3755
@kandasamysubbaraj3755 3 жыл бұрын
Experience explains, what is life
@selviselvi4600
@selviselvi4600 3 жыл бұрын
Unmai sir
@jayasruthigopinathan8474
@jayasruthigopinathan8474 3 жыл бұрын
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இதுவும் கடந்து போகும்
@akotharana5897
@akotharana5897 3 жыл бұрын
👌👌👌👌
@blister2pack
@blister2pack 3 жыл бұрын
True patriot
@ammaappa1360
@ammaappa1360 3 жыл бұрын
இப்போது அப்படி யா நடந்துக்கிறீங்க
@rajanv7763
@rajanv7763 3 жыл бұрын
Great great
@selvamc1605
@selvamc1605 2 жыл бұрын
Ok
@ramasamynadarajah9735
@ramasamynadarajah9735 3 жыл бұрын
Partha Appadi theriyaleye Vellaiyum Sollsiyums alsiyure.
@gomatheodiyar9790
@gomatheodiyar9790 3 жыл бұрын
Unmai urakka sonneergal
@mahasathishmahasathish4566
@mahasathishmahasathish4566 3 жыл бұрын
Adutha veetu kalyanathuku kaikari anupina Ungala madri nalla Manasu irukanga
@mahasathishmahasathish4566
@mahasathishmahasathish4566 3 жыл бұрын
Ungal family Vazthukal Anna 👍
@a.vishwa7e289
@a.vishwa7e289 3 жыл бұрын
Nanum malikai கடை உண்மையான பேச்சு 👋👋👋
@jayasruthigopinathan8474
@jayasruthigopinathan8474 3 жыл бұрын
வியாபாரிகளின் தற்போதய ஆட்சியின் நிலைமை
@SaravananSaravanan-wp1je
@SaravananSaravanan-wp1je 3 жыл бұрын
இதன் மூலம் பாதி ஜாதி ஒளித்து இருக்கிறார்கள் இதுவும் ஒன்று
@davidraj440
@davidraj440 3 жыл бұрын
உங்கள் கருத்து சிறப்பு.ஆனால் பல வியாபாரிகள் சுயநலமுடன் செயல்படுகின்றனர். எ. கா. பாலவாக்கம் பெரியார் சாலையில்..
@ananthapadmanabann8492
@ananthapadmanabann8492 3 жыл бұрын
Behind the great fortune there is crime
@karunanithip1895
@karunanithip1895 3 жыл бұрын
ஏன் சார் வியாபாரி வியாபாரம் என்ற சொல்றீங்களா டிரைவர் இல்லாம ஒரே ஒரு காய்கறி வருமா சார் டிரைவர் யாருமே பேச மாட்டிங்களா சார்
@soundararajannarashimman8855
@soundararajannarashimman8855 3 жыл бұрын
அண்ணாச்சி நல்ல உழைப்பாளர். இன்று பணத்திற்காக ஸ்டாலின் பின்னால் நிற்கிறார். உண்மையின் பக்கம் நில்லுங்கள். நாடார் சமுதாயத்தை உங்கள் சுய லாபத்திற்காக யாரிடமும் அடகு வைக்காதீர்கள். வசந்தகுமாருககு வந்த சாவை மறந்துவிடவேண்டாம்
@dharshandharshan2629
@dharshandharshan2629 3 жыл бұрын
வசந்த குமார் நல்ல சாவு தான் செத்தாரு...
@kanagarajraja5132
@kanagarajraja5132 3 жыл бұрын
உங்களுடைய சொத்து மதிப்பு இப்ப எவ்வளவுங்க. அந்த பணம் உழைத்தா வந்தது. கமிஷன் கட்ட பஞ்சாயத்து மூலம் வந்தது. வெளிநாட்டு குளிர்பானங்களை விற்கக்கூடாது என்று கூறிவிட்டு அவர்களிடம் எத்தனை கோடி பணம் வாங்கினீர்கள். மனசாட்சியுடன் நடந்து வணிகர்களை வாழ வையுங்கள்.
@pushpambright4323
@pushpambright4323 3 жыл бұрын
U
@rajarajanparasuraman7439
@rajarajanparasuraman7439 3 жыл бұрын
O. K sir. You having soft corner on DMK. Please be a common man.
@srikrishnasenthilkumar7752
@srikrishnasenthilkumar7752 2 жыл бұрын
Nee kadavul
@velp5168
@velp5168 3 жыл бұрын
ஏபிவி ராஜா எம்எல்ஏ ஆகிவிட்டார் இன்று ஏன் இந்த விலை
@ksharma592
@ksharma592 3 жыл бұрын
தற்
@tomriddle7764
@tomriddle7764 3 жыл бұрын
Unga.paiyan.EP po.MLA.va.akittare.😁😁
@gobikannan1808
@gobikannan1808 3 жыл бұрын
Appa inum appati iru
@rajendranv80
@rajendranv80 3 жыл бұрын
H.
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 3 жыл бұрын
பலசரக்கு பொருட்களை பதுக்குவதே நீங்க தானடா
@rajanrajan2535
@rajanrajan2535 3 жыл бұрын
உனக்கு என்ன வேலை புண்ட மவனே ..
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 3 жыл бұрын
@@rajanrajan2535 ஒழுங்கா பேசுடா தாயோலி
@rajanrajan2535
@rajanrajan2535 3 жыл бұрын
@@KannanKannan-vj3fd உங்க அம்மாகிட்டபோய் கேள்டா புண்ட மவனே
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 3 жыл бұрын
@@rajanrajan2535 அறிவு கெட்ட நாயே அடுத்தவன் பணத்தை கொளாளையடிக்கிற திருட்டு நாயே உன் அம்மாவிடம் போய் கேள்
@rajanrajan2535
@rajanrajan2535 3 жыл бұрын
@@KannanKannan-vj3fd நீ பாத்த அப்போ நீ ஒரு கடை தொடங்கி வேலை பார்
@sivasubramanian9834
@sivasubramanian9834 3 жыл бұрын
அருமை
@nkbcivil.maldives9170
@nkbcivil.maldives9170 3 жыл бұрын
Super
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 106 МЛН
КОМПОТ В СОЛО
00:16
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 31 МЛН
நான் யார் தெரியுமா ? சுகி சிவம்
15:24
GiGaMoN! 5 🗿 #gigachad #sigma
0:53
The Logan Chitwood
Рет қаралды 12 МЛН