அருவி போல் கொட்டுகிறது ராஜா சார் உங்களுடைய பேச்சு..❤❤❤
@panneerselvamnatesapillai20363 жыл бұрын
இந்த தலைப்பில் பேசுவதற்கு உங்கள் மனம் எந்த அளவுக்கு யோசித்து இருக்க வேண்டும். ஒருவர் இழப்பிலும் இந்த சமூகம் பயன்பட வேண்டும் என்பது எவ்வளவு உயர்வான கருத்து. நன்றி சார்.
@sasikala-by6jt3 жыл бұрын
இனிய மனம் நிறைந்த நண்பகல் வணக்கம் எளிமை நிறைந்த கருத்துக்களில் செழுமை மிக்க சகோதரருக்கு வாழ்த்துக்கள் தங்களது கருத்து செறிவு மிக்க பேச்சாற்றல் மிகவும் சிந்திக்கத்தக்கது மனம் பற்றிய தகவல்கள் இன்பத்தேனாக செவியில் விழுந்து மனதை பண்படுத்தியதுநன்றி ராஜா சகோதரரே🙏🙏
@thangamaniangamuthu4329 Жыл бұрын
qqqq qaaaaaacqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
@padhmajasatyamoorti76884 жыл бұрын
வழக்கம் போல் திரு ராஜா அவர்களின் பேச்சை கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். மிக ஆழமான தத்துவத்தை மிக எளிமையாக எடுத்துரைத்து விட்டார். நன்றிகள் பல. வாழ்க வளமுடன்.
@muthuganapathy19318 ай бұрын
சார் உங்களுடைய பேச்சு ரொம்ப பயனுள்ளதாக இருந்தது சார், இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் சார்...