Madam ஒரு suggestion please tell naatu sarkarai என்று. Sarkarai என்று நீங்கள் sollu bothu bio enzyme பற்றி theriyathavanga regular white sugar use panna chances iruku. Athanaal thaan sonnen. Bio enzyme preparation ku we need to use only naatu sarkarai, Karupatti or vellam athanaal thaan sonnen thavaraaga நினைக்கவேண்டாம்.
@padmavathi13362 ай бұрын
மிக்க நன்றி மா.நாட்டுசர்க்கரைதான போட்டு செய்துள்ளேன். இனி அப்படியே சொல்கிறேன்