Пікірлер
@radhamuralidharan5176
@radhamuralidharan5176 Сағат бұрын
வணக்கம் மா. நம்ம திருச்சி யில இவ்வளவு ஊக்கம் தரும் வகையில் விதைகள் மற்றும் செடி மரங்கள்🌲🌳🌴 நிறைந்த காட்சி கண்ணுக்கு விருந்து. பள்ளி க்கு பல்லாண்டு பாட வேண்டும். நீங்களும் வீடியோ படம் எடுத்து காண்பித்தது அதிலும் அருமை🙏💕 நன்றி❤.
@AranTamil
@AranTamil 7 сағат бұрын
நல்ல பயனுள்ள பதிவு
@nithyaarumuganainar5808
@nithyaarumuganainar5808 9 сағат бұрын
How you made this pandhal and green shade net.
@padmavathi1336
@padmavathi1336 7 сағат бұрын
There are people doing this type of work..
@ramakrishnanlavaiyah4316
@ramakrishnanlavaiyah4316 Күн бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@dineshkumar-qi7cn
@dineshkumar-qi7cn Күн бұрын
Malai neram entha thaneerai serthu vaithutu peraku sedikku payan paduthinal sediya pathikkuma amma
@padmavathi1336
@padmavathi1336 Күн бұрын
பாதிக்காது.நான் மாலை வேளையில் தான் கொடுத்து வருகிறேன்.வேண்டுமானால் 1:2 என்று dilute செய்து கொடுக்கலாம்.
@user-ir5uj1pj7z
@user-ir5uj1pj7z Күн бұрын
பீன்ஸ் விதை எங்கு வாங்கினீர்கள்
@padmavathi1336
@padmavathi1336 Күн бұрын
மாடித்தோட்டம் சச்சு விட்டிருந்தது.
@kummartg9452
@kummartg9452 Күн бұрын
கம்பி கட்ட கதை சூப்பர்.
@velsfam
@velsfam 2 күн бұрын
wow
@jeyalakshmi9318
@jeyalakshmi9318 2 күн бұрын
Hello sister
@elavarasanrajalingam5687
@elavarasanrajalingam5687 3 күн бұрын
Villupuram or thiruvannamalai side intha festival vaipangala pls sollunga akka
@padmavathi1336
@padmavathi1336 3 күн бұрын
இது நடந்த பள்ளி தான் ஏற்பாடு செய்துள்ளது.பள்ளி கல்வி துறை அமைச்சர் தலைமையில் நடந்துள்ளது.உங்கள் பள்ளிகள் தான் ஏற்பாடு செய்ய வேண்டும்.
@anithakumar9449
@anithakumar9449 3 күн бұрын
முன்பே தெரியாமல் போனது 👌
@neelasterracegardening8971
@neelasterracegardening8971 3 күн бұрын
அருமையான உரம் நன்றி 🎉🎉🎉..
@padmavathi1336
@padmavathi1336 3 күн бұрын
நன்றி தொடர்ந்து பாருங்கள்.
@vijayalakshmi6421
@vijayalakshmi6421 3 күн бұрын
முன்பே தெரியாமல் போனது ,
@shreekarthi3249
@shreekarthi3249 3 күн бұрын
சகோதரி நாட்டு விதைகள் கிடைக்குமா
@padmavathi1336
@padmavathi1336 3 күн бұрын
நேரில் வந்தால் விதைகள் இலவசமாகக் கிடைக்கும்.
@sivakumarthirumalaisamy5810
@sivakumarthirumalaisamy5810 5 күн бұрын
❤❤❤வணக்கம் 'வாழ்க வளமுடன் நலமுடன் விதைகள் கிடைக்குமா
@padmavathi1336
@padmavathi1336 4 күн бұрын
நான் வெளியில் இருந்து வாங்கித்தான் விதைகள் போடுகிறேன்.என் வயதுக்கு அனுப்புதல் எல்லாம் கடினம்.மன்னிக்கவும்.
@radhamuralidharan5176
@radhamuralidharan5176 6 күн бұрын
வணக்கம் மா🙏 நிறைய வகை உரங்கள் சேர்த்து செய்த கலவை. பார்க்க சத்து மாவு உருண்டை மாதிரி அழகா இருக்கு. நிச்சயம் செடிகளுக்கு சத்தான உரம். நன்றி🙏💕 மா
@padmavathi1336
@padmavathi1336 6 күн бұрын
சரியாகச் சொன்னீர்கள்.சத்துமாவுதான்.நன்றி.
@sulochanarajendran4108
@sulochanarajendran4108 6 күн бұрын
👌👌👌
@radhamuralidharan5176
@radhamuralidharan5176 8 күн бұрын
வணக்கம் மா. 🎉🎉 பொறுமை யாக எடுத்து வைத்து காட்டி உள்ளீர்கள். நன்றாக செழித்து வளர வாழ்த்துக்கள்🎉🎊❤
@kanchana333
@kanchana333 8 күн бұрын
Useful tips thankyou sister
@user-dt5rs5en3h
@user-dt5rs5en3h 8 күн бұрын
Sollavendiyathisurukkamahasollavoom
@nandhithanuts9485
@nandhithanuts9485 8 күн бұрын
Ishtam irundha kelu illaatti un shutteraa moodu Idhukkey porumai illa, nee eppudi chedi valarkka pora. Time passa
@antoinettehelgas-uh1nv
@antoinettehelgas-uh1nv 8 күн бұрын
😊 thanks mam
@ManjariRajashree
@ManjariRajashree 8 күн бұрын
Super uram sister. Thank you so much for this video.Vijayalakshmi from Bangalore 🎉
@padmavathi1336
@padmavathi1336 6 күн бұрын
Welcome.Thankyou so much.
@SreeLakshmiKrishnaRaman
@SreeLakshmiKrishnaRaman 10 күн бұрын
Super
@imtiyazsharief2730
@imtiyazsharief2730 11 күн бұрын
Superb video about shifting pot for Rose Plants. Nice presentation Mam. Thanks for sharing Mam.
@padmavathi1336
@padmavathi1336 11 күн бұрын
Welcome.S0 nice of you.
@kanchana333
@kanchana333 11 күн бұрын
Useful tips thankyou sister
@ramalingamsubramanian7433
@ramalingamsubramanian7433 12 күн бұрын
அருமைங்க
@padmavathi1336
@padmavathi1336 12 күн бұрын
👍
@radhamuralidharan5176
@radhamuralidharan5176 12 күн бұрын
வணக்கம் மா. அருமையோ அருமை👌👍. நல்ல வித்தியாசம் உள்ளது. பார்க்க வே தொட்டி கள்ள செடி கள் அழகாகவும் இருக்கிறது👏NPK SUPER🙏
@padmavathi1336
@padmavathi1336 12 күн бұрын
உங்கள் வார்த்தைகள் தான் எனக்கு டானிக்.
@SreeLakshmiKrishnaRaman
@SreeLakshmiKrishnaRaman 12 күн бұрын
Good one. It's a kind of EM you prepared.
@arunthathikumar66
@arunthathikumar66 12 күн бұрын
மீன் அமிலம். Use panna மாட்டீஙகளா சிஸ்டர்
@padmavathi1336
@padmavathi1336 12 күн бұрын
மீன் அமிலம் அதிகமாக உபயோகிப்பதில்லை.அதற்கு இணையான கரைசல் களை தயார் செய்து பயன்படுத்துகிறேன்.
@arunthathikumar66
@arunthathikumar66 12 күн бұрын
@@padmavathi1336 ok நன்றிங்க சிஸ்டர்
@arunthathikumar66
@arunthathikumar66 12 күн бұрын
புடலங்காய் வளர்ப்பு வீடியோ போடுங்க சிஸ்டர்
@padmavathi1336
@padmavathi1336 12 күн бұрын
புடலங்காய் வளர்ப்பு வீடியோ போடுகிறேன்.இப்பொழுதுதான் விதை போட்டுள்ளேன்.
@arunthathikumar66
@arunthathikumar66 12 күн бұрын
அருமையான பதிவுங்க....daily unga video பார்ப்பே ன்.....நிறைய useful tips கொடுகிரீங்க....thank you for sharing sister 🙏
@padmavathi1336
@padmavathi1336 3 күн бұрын
நன்றி தொடர்ந்து பாருங்கள்.
@Sangeethakitchenandgardening
@Sangeethakitchenandgardening 12 күн бұрын
Super tip sister tq👍
@padmavathi1336
@padmavathi1336 11 күн бұрын
Welcome 😊
@user-ie5go9gi8e
@user-ie5go9gi8e 13 күн бұрын
Super tips thank you mam
@padmavathi1336
@padmavathi1336 12 күн бұрын
Welcome 😊
@radhamuralidharan5176
@radhamuralidharan5176 13 күн бұрын
வணக்கம் மா. நல்ல முறையில் எடுத்துக் காட்டி செய்து காண்பித்து உள்ளீர்கள். அருமை யான விளக்கம். செடி கொடிகள் வளர்ச்சி தொடர்ந்து காண்பிக்கவும். நன்றி🙏💕 உங்களுக்கு
@padmavathi1336
@padmavathi1336 13 күн бұрын
வணக்கம்.நீண்ட நாட்களாக தங்களைக்காண முடியவில்லை.தோட்டம் வியூ தொடர்ந்து வரும்.
@umagarden
@umagarden 13 күн бұрын
அருமையான பதிவு சகோதரி. நானும் உங்களைப் போல காய்கறி கழிவுகளை உரமாக கொடுப்பேன். தோட்டம் அழகாக இருக்கிறது🎉🎉🎉
@padmavathi1336
@padmavathi1336 13 күн бұрын
மிக்க நன்றி சகோதரி.
@swathiramkumar8151
@swathiramkumar8151 15 күн бұрын
I watch all your videos mam.. realistic and informative.. i m gardening for the past one year.. happy gardening ❤
@padmavathi1336
@padmavathi1336 15 күн бұрын
Thankyou very much.Best wishes for your garden to grow.
@selvikitchen8744
@selvikitchen8744 17 күн бұрын
சிறப்பு அம்மா தொடருங்கள்
@padmavathi1336
@padmavathi1336 17 күн бұрын
மிக்க நன்றி.
@vijayalakshmi6421
@vijayalakshmi6421 17 күн бұрын
நீங்கள் எந்த ஏரியா
@padmavathi1336
@padmavathi1336 17 күн бұрын
நாங்கள் K Kநகர் ஏரியா.
@sivakumarthirumalaisamy5810
@sivakumarthirumalaisamy5810 18 күн бұрын
வணக்கம் விதைகள் கிடைக்குமா
@elavarasanrajalingam5687
@elavarasanrajalingam5687 21 күн бұрын
Villupuram or thiruvannamalai side epo varuvanga pls reply
@padmavathi1336
@padmavathi1336 21 күн бұрын
விதைகள் சேகரிபாளர் யுவராஜ் என்பவரை தொடர்பு கொள்ளவும்.
@jeyalakshmi9318
@jeyalakshmi9318 21 күн бұрын
Innaikkithan.unga.video.pakkuren...puthusa.vacha.roe.planttukku.ithu Kudukkalama???kaaikarisedikkum.kudukkalama??
@padmavathi1336
@padmavathi1336 21 күн бұрын
புதுசா வச்ச செடிகளுக்கு 20 நாட்களுக்குப் பிறகு 1:10 என்ற விகிதத்தில் சாதாரண தண்ணீர் சேர்த்துக் கொடுக்கலாம்.மழை பெய்தால் வேண்டாம்.
@jeyalakshmi9318
@jeyalakshmi9318 21 күн бұрын
Hello sister
@pragathadhakshinamoorthy2730
@pragathadhakshinamoorthy2730 21 күн бұрын
மேடம் நான் உங்க சப்ஸ்கிரைபர் என்னுடைய சங்கு பூச்செடி எல்லாமே வதங்கினதும் இறந்து போனது மாரியும் இருக்கும் காஞ்சி போயிடுது என்ன செய்யறதுன்னே தெரியல இதுக்கு ஏதாவது ஒரு உபாயம் சொல்லுங்க இல்ல நீங்க கொடுத்த மாதிரி அந்த கரைசலில் நாங்க கொடுக்கலாமா
@padmavathi1336
@padmavathi1336 21 күн бұрын
மிக்க நன்றி.சங்குபூச்செடி சில சமயம் இப்படி ஆகும்.காய்ந்த கிளைகளை கவாத்து செய்து பின் இந்த உரம் கொடுக்கலாம்.
@Tamilfoodzone
@Tamilfoodzone 22 күн бұрын
Eppadi unga chedi poochi pidikamal ivlo valama irukku. Tips share pannunga ma
@padmavathi1336
@padmavathi1336 22 күн бұрын
நன்றி.வேப்பெண்ணைக்கரைசல் வேப்பம் புண்ணாக்கு கரைசல் இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் கரைசல் புளித்த மோர் ஐந்திலைகரைசல். என்று மாத்தி மாத்தி ஸ்பிரே செய்யுங்கள்.
@Sangeethakitchenandgardening
@Sangeethakitchenandgardening 22 күн бұрын
Super sister.use full information sister 👍 Tq
@padmavathi1336
@padmavathi1336 21 күн бұрын
Thankyou.
@anitha.b2987
@anitha.b2987 22 күн бұрын
Chennai la eppa than varuvanga
@padmavathi1336
@padmavathi1336 21 күн бұрын
Aruns terrace garden ஐ அணுகவும்.
@anitha.b2987
@anitha.b2987 21 күн бұрын
@@padmavathi1336 okay sister TQ
@sowmiyav4265
@sowmiyav4265 23 күн бұрын
அக்கா நான் ரோஸ் செடி வாங்கி எட்டு நாள் ஆகுது அது வாங்கிட்டு வரும்போது பூ நன்றாக இருந்தது இப்போது பூ தலை தொங்குன மாதிரி ஆயிடுச்சு இலைகளும் வாடி விட்டது நீங்கள் சொன்ன மாதிரி செய்து. ஊத்தலாம அக்கா சொல்லூங்க
@padmavathi1336
@padmavathi1336 23 күн бұрын
சில சமயங்களில் இது போல் ஆகும்.பூவை கட் பண்ணி விடவும்.இந்த உரத்தை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கொடுத்தால் போதும்.ஓரளவு நிழலில் வைக்கவும்.நிறைய தண்ணீர் ஊற்றக்கூடாது.பார்க்கலாம்.
@aravinths6414
@aravinths6414 22 күн бұрын
Egg shell and vaalaipalam thol arachi serunga . Also vendhayam arachi powder pani 2 spoon serunga
@amudhahebsibha3408
@amudhahebsibha3408 7 күн бұрын
Rice washed water
@aravinths6414
@aravinths6414 7 күн бұрын
@@amudhahebsibha3408 yes athuvum serthukalam
@bhujangarao4553
@bhujangarao4553 23 күн бұрын
திட உரத்திற்கும் திரவ உரத்திற்கும் எத்தனை நாள் இடைவெளி விடணும். நான் உங்க subscriber
@padmavathi1336
@padmavathi1336 23 күн бұрын
மிக்க நன்றி.திட உரம் மக்க நாளாகும்.திரவ உரம் உடனடியாக உறிஞ்சப்படும்.எனவே திட உரம் 15/30-நாட்களுக்கு ஒரு முறையும் திரவ உரம் வாரம் ஒருமுறையும் கொடுக்கலாம்.
@bhujangarao4553
@bhujangarao4553 23 күн бұрын
திரவ உரம் எத்தனை நாளைக்கு ஒருமுறை கொடுக்கணும்.திட உரம் எத்தனை நாளுக்கு ஒருமுறை கொடுக்ணும் ..திட உரத்திற்கும் திரவ உரத்திற்கும் எத்தனை நாட்கள் இடைவெளி தரணும் .என்று சொல்லுங்க ப்ளீஸ் நான் உங்க subscriber
@padmavathi1336
@padmavathi1336 22 күн бұрын
திரவ உரம் வாரம் ஒருமுறையும் திட உரம் 15../30. நாட்களுக்கு ஒரு முறை கொடுக்கலாம்.
@padmavathi1336
@padmavathi1336 22 күн бұрын
ஒருவாரம். இடைவெளியில் கொடுக்கலாம்.