Super in our home also v r planning to make this green house farm it’s very useful for myself thz for sharing video👏👏 keep on doing
@VCGardeningideas4 жыл бұрын
thank you
@Vangannaa2 жыл бұрын
நல்ல மிகவும் பயனுள்ள தகவலை சொன்னர்கள் நானும் ஒவ்வொரு தலைப்பாக தேடி உங்கள் தலைப்பை வைத்து இது நல்ல தகவலாக இருக்கும் என்று நினைத்து தேர்ந்தெடுதேன் என் யுகம் சரியானதே மண் கலவை மிகவும் அற்புதமாக இருந்தது அதை தவிற உங்கள் தோட்டத்தில் உள்ள ஒவ்வொரு செடிகளும் மிகவும் செழிப்பாக அழகாக பூத்து இருந்தது எனக்கு உங்கள் வீடியோ நிறைய நோட்டிபிகேஷனுக்கு அனுப்புங்கள் நான் முக்கிய மானவங்களுக்குதான் இந்த அனுமதி கொடுப்பது தாங்கள் எனக்கு மிகவும் நண்பராயிட்டீங்க எனக்கு இந்த வீடியோ தா முதல் வீடியோ தங்ஙள் பழைய வீடியோவல்ல எனக்கு ப்ளீஸ் அனுப்புங்க வாழ்க வளமுடன் 🥰🥰🥰👌🥰👌🥰💪💪💪👍👍👍👍👍
@VCGardeningideas2 жыл бұрын
தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி, உங்கள் புதிய நண்பன் எங்கள் சேனலை சப்ஸ் செய்து இணைந்திருங்கள். நன்றி.