அலங்கார பேச்சு இல்லாமல் தேவையான தகவல்கள் மட்டும் கொடுத்துள்ளீர்கள். சிறப்பு.
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
நன்றி
@jeyalakshmi93183 ай бұрын
Sir neenga intha groebagga oru stand vachu eduthudu poreengga ..athu enga sir kidaikkum.pls
@srini22904 жыл бұрын
Arumaiyana video
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
நன்றி
@thamizharasan219 Жыл бұрын
ஆசானே அருமை நன்றி🙏💕
@sumathin77053 жыл бұрын
Nice explanation
@paramua98233 жыл бұрын
Anna super
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி
@jeyalakshmi93183 ай бұрын
Tholuuramna makkina mattusanama??
@shyamalapanneer58224 жыл бұрын
தெளிவான விள க்கம்.மிகவும் நன்றி..
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
நன்றி
@saviewedits Жыл бұрын
How to liquid
@tharavenkatesh57204 жыл бұрын
மிகவும் நன்றி sir. உரங்கள் பற்றி ஒரு knowledgeம் இல்லாமல் இருந்தது. இப்போது தெரிந்துகொள்ள மிகவும் உதவியாக உங்கள் பதிவு உள்ளது.
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
நன்றி
@vijayapujesh49684 жыл бұрын
Every vedio was very useful sir
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Thank you
@ushanandhini95834 жыл бұрын
👌👌👍
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Thanks
@kavitharavichandran3083 жыл бұрын
Cocopet engha vanghareengha
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
இப்போது எல்லா நர்சரிகளில் விற்பனை செய்கிறார்கள். சில இடங்களில் போன் செய்தால் பார்சல் அனுப்புகிறார்கள்.
@kavitharavichandran3083 жыл бұрын
@@GUNAGARDENIDEAS rate rompa sollrangha sir ..that y I asking reasonable price list
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
5 kg block 100 rs to 150 reasonable price
@kavitharavichandran3083 жыл бұрын
@@GUNAGARDENIDEAS rs 325 solrangha sir
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Over rate
@santhiganesan62083 жыл бұрын
🙏🙏
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@narendramakadiya62144 жыл бұрын
Superb , Sir. Most informative video.
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Thank you
@jeyalakshmi93183 ай бұрын
Sir enakku oru doubt..ippa neenga sonna mankalavaiyil man serkkamal verum cocopit&biofertilers& tholuuram matum serthu kathari sedi vachcha varuma??pls sollungga sir
@asirsudhakarraj87673 жыл бұрын
வணக்கம்கா அரசு நுன்உயிா் உரங்கள் மதுரையில் எஙங்கு கிடைக்கும் விபரம் தொிவிக்கவும் நன்றி
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
அருகில் உள்ள வேளாண்துறை அலுவலகத்தில் கிடைக்கும்
@fathimabegum6442 Жыл бұрын
Shall we add bone meal in the beginning, sir?
@GUNAGARDENIDEAS Жыл бұрын
Bonemeal இப்போதே சேர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. செடிகள் வளர்ந்த பிறகு உரங்கள் கொடுக்கும் போது கலந்து கொள்ளலாம்.
@padmasunderasan46803 жыл бұрын
தேங்காய் நார் கழிவு எப்படி தயாரிப்பது
@nrni7774 жыл бұрын
Super Idea, Very useful
@mohamedrafi33972 жыл бұрын
Semman um tholu uram um kalandu oru moottai vangunen ... Adule cocopeat evlo add pannalam... Pls rply sir
@MahaLakshmi-is7if4 жыл бұрын
Enjoy
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Thanks
@ulageshwari58033 жыл бұрын
சார் உயிர்உரங்கள் எங்கு வாங்குவது சிறப்பு, மற்றும் அதன் பயன்பாடு குறித்து தெளிவு படுத்துங்கள் அண்ணன்
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
வேளாண் துறை அலுவலகங்களில் வாங்குவது சிறந்தது. உயிர் உரங்கள் பயன் படுத்துவதால் நுண்ணுயிர்கள் பெருகி தாவரங்களுக்கு தேவையான சத்துக்களை பிரித்து கொடுக்கும். வேர் அழுகல் ,தன்டு அழுகல் ,இலை சுருட்டல் போன்றவற்றை தடுக்கும்.
@ulageshwari58033 жыл бұрын
@@GUNAGARDENIDEAS நன்றி அணணன்🙏
@jeyalakshmi93183 ай бұрын
Hello sir
@masilamaniraja38312 жыл бұрын
ஐயா நான் தாம்பரம் மேற்கு இரும்புலியூர் குடியிருக்கேன் உங்களிடம் நேரில் வந்து உயிர் உரங்கள் வாங்க வேண்டும் விலாசம் அல்லது தொலைபேசி எண் கிடைக்குமா ஐயா நன்றி
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
வணக்கம் ஐயா. என்னிடம் உயிர் உரங்கள் இல்லை. நான்எதுவும் விற்ப்பனை செய்வது மில்லை. தரமான உயிர் உரங்கள் தேவைபட்டால் உங்கள் அருகில் உள்ள தோட்டக்கலை துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
@gloryreginold78464 жыл бұрын
Good explanation, thanks
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Thank you.
@santhiganesan62084 жыл бұрын
Sir asok perilam karuppa erukku nenga vachu erukkerathu white aerukku
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
இரண்டு நிறத்திலும் இருக்கும்
@anithar33913 жыл бұрын
Water can la paint entha pakkam adikanum,,solunga
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
வெளிப்புறம்
@nithinexperiments74853 жыл бұрын
Sir enga veetu thanni ipo one year uppu karikuthu atha chedikaluku kodukalama illana antha thanniya eppadi mathi kodukanumnu sollunga sir please
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
குறைந்த அளவு உப்பாக இருந்தால் பரவாயில்.
@nithinexperiments74853 жыл бұрын
@@GUNAGARDENIDEAS konjam athigamthan sir enna pandrathu
@nithinexperiments74853 жыл бұрын
@@GUNAGARDENIDEAS tomato box la epdi plant vaikalamnu oru video podunga please
@revathid88654 жыл бұрын
Neega veetu ku garden set panni tharuveengala sir
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
மன்னிக்கவும். மாடிதோட்டம் அமைப்பதற்கு தேவையான ஆலோசனைகள் மட்டுமே என்னால் வழங்க இயலும்.
@santhiganesan62084 жыл бұрын
Thank you sir
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Thanks
@sathyasathya-dm7xj4 жыл бұрын
Biofertilizers add panni soil la udane plant vaikalama
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
மண் ஏற்கனவே மக்கி உள்ளதா என பாருங்கள். மண்ணின் உள்ளே வெப்பம் இல்லை என்றால் உடனே செடிகளுக்கு பயன்படுத்தலாம்.
@geethanagarajan18973 жыл бұрын
Uyire urankal link utunga anna
@Mohankumar-kr3tm2 жыл бұрын
Mum kalavai mix panni 10 day's appadiye vaikanuma illa water add pannanuma
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
50% ஈரப்பதம் உள்ளவாறு தண்ணீர் தெளித்து விட வேண்டும்.
@Mohankumar-kr3tm2 жыл бұрын
Ok bro thanks
@mjterracegarden49354 жыл бұрын
சார் இந்த கலவை ரோஜா செடிகளுக்கு பொருந்துமா
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
எல்லா செடிகளுக்கும் பொருந்தும்.
@mjterracegarden49354 жыл бұрын
Thank you sir
@vijayarani23184 жыл бұрын
Soil mixing la compost use pannalama
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Pannalam
@vijayarani23184 жыл бұрын
@@GUNAGARDENIDEAS ok thanks
@tamilcinemajunction65994 жыл бұрын
thenga nar kalivu yenga vanguvathu
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
நர்சரிகளில் கிடைக்கிறது. சில நர்சரிகள் கொரியர் மூலம் கூட அனுப்புகிறார்கள் தேவைப்பட்டால் புக்கிங் செய்து வீட்டில் இருந்தவரே பெற்றுகொள்ளலாம்.
@tamilcinemajunction65994 жыл бұрын
how to prepare at home
@saravanakumarkn4 жыл бұрын
Sir can we use vermicompost+ cocopeat (50:50 / 60:40) in top layer if good soil is not available.
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
60/40 ok
@saravanakumarkn4 жыл бұрын
@@GUNAGARDENIDEAS thank you very much
@gunaguna95644 жыл бұрын
Where to get bio fertiliser please
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Near agricultural office
@kalpanaiyyappan72663 жыл бұрын
4 bio fertilizer கண்டிப்பா வேணுமா இயற்க்கை உரம் ஏதாவது ??
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
கண்டிப்பாக வேண்டும் என்றில்லை . இருந்தால் நல்லது.
@kalpanaiyyappan72663 жыл бұрын
@@GUNAGARDENIDEAS இதற்க்கு மாற்று. இயற்கை வீட்டு பொருட்களில் இருந்து ஏதாவது???
@teresasiluvai56584 жыл бұрын
Adiyela mannum naduvulu cocopeat again mannum podalama
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
போடலாம். ஆனால் அடிப்பகுதியில் கோகோ பீட் போடுவது சிறந்தது.
@akshayasanthameena41724 жыл бұрын
Detailed explanation.. thank you sir
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Thank you sir.
@geethasaravanan74676 ай бұрын
உயிர் உரம் எங்கே கிடைக்கும் sir
@GUNAGARDENIDEAS6 ай бұрын
தோட்டக்கலை துறை அலுவலகத்தில் கிடைக்கும். அல்லது அருகில் உள்ள நர்சரி garden shop ல் கிடைக்கும். Online லிம் கிடைக்கிறது.
@jayasreesankaran33433 жыл бұрын
சார் எனக்கு stand with grow bag தேவை எங்கு கிடைக்கும்.
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நமது சேனல் community tab ல் எங்கு கிடைக்கும் என்ற தகவல்கள் பகிரப்பட்டுள்ளது.
@teresasiluvai56584 жыл бұрын
Where do i get 5 ft/2ft rectangular grow bag. Please tell me
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
GUNA GARDEN IDEAS நண்பர்கள் குழுவுடன் இணைந்து ஒரு blog உருவாக்கியுள்ளோம் இந்த தளத்தின் வழியாகவும் தாங்கள் சில தகவல்களை தெரிந்து கொள்ளலாம். தங்களுக்குத் தேவையான பொருட்கள் குழுவாக இணைந்து வாங்கும் பட்சத்தில் அதன் தகவல்களும் இந்த தளத்தில் வெளியிடப்படும் gunagardenidea.blogspot.com/?m=1 GUNA GARDEN IDEAS We have created a blog with a group of friends and you can find out some information through this site. In this case, the information on the site in case they buy the products they need together as a group Published gunagardenidea.blogspot.com/?m=1
@teresasiluvai56584 жыл бұрын
Where do i get grow bag stand basic one 58"x22"x16". So that i can buy abd enjoy my terrace garden. I need it soon bcas my climbers need support.
@premakumar66954 жыл бұрын
மாடிதோட்டத்தில் வேப்பமரம் வைக்க எந்த அளவு தொட்டி தேவைபடும்
@shyamsundar40693 жыл бұрын
Natural ah veppa maram grow bag la vekka mudiyadhu. En endral veppa madam oda veru strong ah irukkum adhu bag ah kizhichidum.
@thowfiamina38624 жыл бұрын
Periya bag enga kidaikkum sir
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
எல்லா நர்சரி களும் கிடைக்கும். நான் கோயம்புத்தூரில் இருந்து ஆர்டர் செய்து வாங்கினேன். சுபிக்ஷா ஆர்கானிக்.
@srisaividyashramnpschool1974 жыл бұрын
தேங்காய் நார்கழிவு எங்கவாங்குவது
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
நர்சரிகளில் வாங்கலாம்.
@srisaividyashramnpschool1974 жыл бұрын
Thank you uncle
@princesshansikahometamil504 жыл бұрын
Super sir. Thank u
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Thank you.
@seenabasha58184 жыл бұрын
Best information bro thank you
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Thank you.
@sankingdom53374 жыл бұрын
@@GUNAGARDENIDEAS yo thenganar magavemagathu Yara yemathura
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
தாங்கள் என்ன கூறுகிறீர்கள் என தெளிவாக புரியவில்லை. தெளிவாக விளக்கினால் சிறப்பாக இருக்கும். நன்றி 🙏
@sankingdom53374 жыл бұрын
@@GUNAGARDENIDEAS Thank you bro for replying me. I said Cocopeat will take long years to decompose how you are saying it decomposes. We are using Cocopeat because it doesn't decompose within human lifespan they only compress the coir . They just dehydrate after keeping in sunlight.
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
@@sankingdom5337 15 days once use WDC solutions so as little bit of them will be decomposed.
@Subisland3 жыл бұрын
Where do you get the grow bag stand?
@sanjayvikash30734 жыл бұрын
Where you got is sir fertilizer
@saranyasathish60244 жыл бұрын
Entha soil la evlo nal use pannalam anna
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
ஒவ்வொரு அறுவடைக்கும் பிறக்கும் மண்ணை மீண்டும் உயிர் உரங்கள் தொழுவுரம் போன்றவை கலந்து பதப்படுத்த வேண்டும்.
@veeralakshmi20134 жыл бұрын
Madi thottam ready pannitharuvingala sir... R u sale terrace gardening products....
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
No mam only ideas.
@veeralakshmi20134 жыл бұрын
@@GUNAGARDENIDEAS ok sir tq...now im watching ur channel...video...ur contact number sir....
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
9688836663
@veeralakshmi20134 жыл бұрын
@@GUNAGARDENIDEAS tq sir...
@alagirir46943 жыл бұрын
Cow dung ku pathilala goat dung use panala ma Sir?
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
தாராளமாக use பண்ணலாம். நான் இரண்டு கலந்த தொழு உரத்தையே பயன்படுத்துகிறேன்.
@alagirir46943 жыл бұрын
@@GUNAGARDENIDEAS thank u sir
@kukookutties94964 жыл бұрын
Flower chedi ku ithu mathiriye man kalavai podalama
@raniha46594 жыл бұрын
Thank you brother
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Thanks
@mariashirly84474 жыл бұрын
Sir, vuyir urangal enge kidaikkum sollunga
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Agricultural department or nurseries.
@aarthyrishab31454 жыл бұрын
@maria shirly mam we are selling coco peat, Vermicompost,bio fertilizers for wholesale and retail..if u need pls contact me
@rajakarthik22833 жыл бұрын
@@aarthyrishab3145 how to contact send your number
@aarthyrishab31453 жыл бұрын
@@rajakarthik2283 unga contact number kudunga sir..we will call u🙏🏻
@rajakarthik22833 жыл бұрын
Unga link uduga
@JohnnyRR3103 жыл бұрын
is papaya leaf juice good for other plants?
@seenivasanseenivasan47814 жыл бұрын
5feet length 2feet widh bag how much cocopith,vermicompost,soil,and biofertilizer please tell me
@rajeshkannathirunavukarasu29734 жыл бұрын
Hi Enga veetu road pakkathula soil irukku bro athu use pannalama.. Enkitta cocopeat compost irukku soil kedaikkala..So please me reply..
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Use pannalam
@rajeshkannathirunavukarasu29734 жыл бұрын
@@GUNAGARDENIDEAS thank you..
@JohnnyRR3103 жыл бұрын
I have 25kg of mixed soil, 25kg of red soil 2 pack of 5kg cocopeat and 4 types of bacteria each 200 grams.. is it good to mix all these for terrace garden
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Good
@sathyaprakash9894 жыл бұрын
Starting la cocopit la fertilizer potutu wait panni tha soil podanum ah sir illa plant pandrathuku munnadiyae box rendumae podalama sir
@susiladevisrinivasarao39264 жыл бұрын
Where can I get Nunure uram .?
@divi1334 жыл бұрын
Hi sir seriously very informative about how to use coco peat . Can cocopeat be in the tray after adding biofertilizer for 15 days . Can it be kept in sunlight or shade area. Also whether the container should be kept closed ? Please guide me on how to decompose sir
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Keep in shade
@divi1334 жыл бұрын
Kept closed?
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Yes
@divi1334 жыл бұрын
Thank you so much sir .Sorry for the interruption. Sir 15kg cocopeat ku 1kg azo 1kg phopo 10gm pseudomonas 10gm trichodermaviridi enough aa sir . Idhu mattum sollunga sir
@dhanarajs.d25494 жыл бұрын
Aadi mathathukku ippave mankalavai readi panni vaikkalama sir
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
தாராளமாக வைக்கலாம். எந்த அளவிற்கு மண் நன்றாக மக்கி உரமாக மாருகிறதோ அந்த அளவிற்கு செடிகள் செழிப்பாக வளரும்.
@nandhuslifestyle8144 жыл бұрын
Enga vetla ground floor la irukura space la plants vakalama...
@sitarao88813 жыл бұрын
Thank you for this video mr. Guna. It was informative. For my garden,I want to use chemmann, cocopeat, vermicompost and panchakavya. What proportion can I use?
@SuperRaghus4 жыл бұрын
Basic information and vital for getting reasonable yields in terrace garden .. well explained with minute details...👍
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Thank you sir.
@sundarisundari4284 жыл бұрын
Sir ரோஜா நட மணல்&செம்மண் கலவை சேர்த்தேன் ஆனால் தண்ணீர் துளையில் இறங்காமல் தேங்கி நிற்கிறது என்ன செய்ய வேண்டும் . pls reply
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
தண்ணீர் வெளியே வருவதற்காக தொட்டியில் துளை இடுங்கள்.
@sundarisundari4284 жыл бұрын
Sir துளையிட்டும் தண்ணீர் வெளியேறவில்லை என்றால் மண்கலவை சரியில்லையா? மண்கலவையின் விகிதம் சொல்லுங்க சார் pls reply.
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Coco peat ,red soil and vermicompost or cow dung 1:1:1
@sundarisundari4284 жыл бұрын
Ok thank u sir
@sathiskids60684 жыл бұрын
தொட்டியில் முதல் பாதியில் தேங்காய் நார் கழிவும் மேல் பாதியில் மண் கலவையும் பயன்படுத்தும்போது கொடிவகைகள் சல்லி வேராக இருப்பதால் கொடியின் வளர்ச்சி குறைவாக இருக்கிறது... கொடிவகைகளுக்கு எவ்விதமான மண் கலவை பயன்படுத்துவது...?
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
நான் இதே போல்தான் பயன்படுத்துகிறேன். நன்றாக தான் உள்ளது. ஏதேனும் சத்து குறைபாடு உள்ளதா என பார்க்கவும்.
@sathiskids60684 жыл бұрын
@@GUNAGARDENIDEAS thanks for your reply sir... வெண்டை கத்திரி செடிகள் அனைத்தும் நன்றாக வளர்கிறது... ஆனால் கொடிவகைகள் மட்டும் வளர்ச்சி குறைவாக இருக்கிறது... பக்கத்து வீட்டில் நான் அளித்த கொடியின்(பீர்க்கன்) வளர்ச்சி அருமையாக இருக்கிறது(தொட்டி முழுவதும் மக்கிய இலைகள் அடங்கிய தோட்டத்து மண் ).. ஆனால் என் கொடியின் வளர்ச்சி மிக குறைவாக இருக்கிறது என்னுடைய தொட்டியின் மண் கலவை முதல் பாதி தேங்காய் நார் கழிவு மேல் புறம் மண்புழு உரம் செம்மண் தேங்காய் நார் கழிவு 1:1:1 ன்படி அமைத்துள்ளேன் ..மனசு கஷ்டமா இருக்கு sir ..clarification thaanga sir.. நான் சவால் விட்டுள்ளேன் sir என்னுடைய பக்கத்து மாடியில் உள்ள கொடியின் போன்று என்னுடைய கொடியும் வளர்ச்சி மிகுந்ததாய் உண்டாக்குகிறேன் என்று..
@sathiskids60684 жыл бұрын
@@GUNAGARDENIDEAS night 12am ku lam reply panathuku romba nandri sir
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
நிறைய சத்துக்கள் கொடுத்தால் செடி கொடிகள் நன்றாக வளரும் என நாம் நினைத்துகொண்டு இருக்கிறோம் ஆனால் அது தவறு. செடிகளுக்கு தேவையான சத்துக்களை தேவையான நேரத்தில் தர வேண்டும். நீங்கள் நிறைய இலைதழைகளை மக்க வைத்து செடிகளுக்கு போட்டுள்ளதாக கூறுகிறீர்கள். ஆனால் இலைசருகுகள் சரியாக மக்காமல் இருந்திருந்தால் மீண்டும் அது மக்குவதற்கு ஒரு வெப்பத்தை ஏற்படுத்தும். அந்த வெப்பத்தால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கும். செடிகள் தரையில் வளர்ப்பதற்கும் மாடி தோட்டத்தில் தொட்டியில் வளர்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. தொட்டிகளில் வளர்க்கும் போது மண் இறுகி போவதற்கு வாய்ப்புள்ளது. அடிக்கடி மண்ணை கிளறி விடுங்கள். தண்ணீர் அதிகமாக ஊற்ற வேண்டாம். தேவையான அளவே ஊற்றுங்கள். செடியின் வேர்ப் பகுதி தண்டுப் பகுதியில் ஏதேனும் பூச்சி தாக்குதல்கள் உள்ளதா அல்லது நோய்கள் தாக்குதல் உள்ளதா என கூர்ந்து கவனியுங்கள்.
@sathiskids60684 жыл бұрын
@@GUNAGARDENIDEAS thanks sir... மிக்க நன்றி sir இனிமேல் நீங்கள் கூறியது போல் செய்கிறேன்
@khaliqyounus62504 жыл бұрын
Sir epadi pot mixing ah reuse panuradu?
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Already post video. See below link kzbin.info/www/bejne/qZvceKmAlpegn9E
@saravanaideas2524 жыл бұрын
The growth of plant decrease in grow bag and increase in pot why?
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
தொட்டிகள் தட்பவெட்ப நிலைக்கு ஏற்றவாறு நீரை தக்க வைத்துக்கொள்வதும் வெளியேற்றுவதும் சுலபமாக செய்யும். ஆனால் குரோ பேக்கில் அவ்வாறு நடக்காது. ஆனால் குரோ பேக் கையாள்வதற்கு எளிமையாக இருப்பதால் அனைவரும் அதை பயன்படுத்துகிறோம்.
@saravanaideas2524 жыл бұрын
Super GUNAGARDEN@
@chandrabaikrishnan20774 жыл бұрын
@@GUNAGARDENIDEAS thank you brother
@sowjanyakumar60904 жыл бұрын
How to reuse old potting soil for the up coming Aadi season
@rajisthottamandsamayal80634 жыл бұрын
உயிர் உரம் எங்கு வாங்குவீர்கள்
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
எங்க ஏரியாவில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தில்.
@leevino76934 жыл бұрын
Very useful video Sir. For which type of plants this potting mix can to be used. Please also post one video for growing tree varieties like fig or butterfruit in terrace. 🙏
@kannansc55574 жыл бұрын
Sir கடலை புண்ணாக்கு சேர்த்து விடலாமா
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
குறைந்த அளவில் சேர்த்துக் கொள்ளலாம். கடலைப்புண்ணாக்கு தாவரங்கள் வளரும் பொழுது தண்ணீரில் கரைத்த தண்ணீரை மட்டும் வடிகட்டி செடிகளுக்கு கொடுக்கலாம்.
@nivashnir95874 жыл бұрын
Oru 20 thotti podramathiri video podugana
@nalinipushparaj25524 жыл бұрын
Cocopit Shop address sollunga and cocopit how many days fertilizers koduthu wait pannanum
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Jsp nursery padappai. Manidharma biotech private limited, madanandapuram. 10 to 15 days
@vasantharajendran75834 жыл бұрын
grow bag sizes பற்றி சொல்லுங்க sir
@SuryaPrakash-pr2ei4 жыл бұрын
Uyir uram enga kedaikum nga?
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Agricultural department or nurseries.
@beatricejuliet66904 жыл бұрын
We are getting soil mix from nursery, is it good?
@sherlyfelixiac65754 жыл бұрын
Bro Inga red soil nariya kidaikithu, so na cocopit kamiya use panlama ?
@@GUNAGARDENIDEAS Romba romba thanks anna because am new to terrace garden na yongal video regular Ra papan nigia solluviga தொழு உரம் வாங்கி சேகரித்து ... Sonniga athu Nala yogalta kada thanks Anna video poduga
@shanthashanmugam90534 жыл бұрын
உயிர் உரங்கள் எங்கே கிடைக்கும்
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
வேளாண் துறை அலுவலகங்களில் கிடைக்கும். சில நர்சரி களிலும் கிடைக்கும்.
@nalinipushparaj25524 жыл бұрын
Useful video sir... Good explanation and very good repeatedly teaching for like school student ...thank you so much sir...
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Thanks
@mrravimrravi1803 жыл бұрын
இந்த உயிர் உரங்கள் எங்கு வாங்க வேண்டும், எங்கு கிடைக்கும்
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
அரசு தோட்டக்கலை துறை அலுவலகங்களில் கிடைக்கும்.
@howjaydoesit4 жыл бұрын
From where can i get the bio fertilizers.Also pls let me know from where i can get the stand for the small bags
@kssps20093 жыл бұрын
You can order from Amazon.
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
See all details & vendor list in our blog. gunagardeningideas.blogspot.com/?m=1 Or our channel community tab kzbin.info
@ravib8382 Жыл бұрын
Ko
@lalitha10094 жыл бұрын
Very good info....thank you
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Thank you.
@chandrasekar12714 жыл бұрын
Useful sir.
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Thanks
@kasturirangan66354 жыл бұрын
Anna...neenga enkey irukkinga? I want to contact u for some quiries How can I contact you Anna? Pl reply.i'm at Chennai.
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Sriperumpudur
@dhilsaththameem63174 жыл бұрын
காய்ப்பு முடிந்த பிறகு மண் கலவை எப்படி தயார் பன்ன வேண்டும் சார்
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
இந்த வீடியோ பாருங்க சார். kzbin.info/www/bejne/m3e2hJ9rZphjfqs