செங்கல் நனைக்காவிட்டால் என்னதான் பிரச்சனை?

  Рет қаралды 41,684

HONEY BUILDERS

HONEY BUILDERS

Күн бұрын

Пікірлер: 77
@nandhakumarcg4248
@nandhakumarcg4248 3 жыл бұрын
நல்ல உபயோகமான பேச்சு மிக்க நன்றி
@sangeetha13316
@sangeetha13316 3 жыл бұрын
வணக்கம் சார்.. நீங்க சொல்றது ரொம்ப correct. . உங்களின் ஒவ்வொரு பதிவு மிகவும் பயனுள்ளது... நன்றிகள் பல பல..... 💐💐💐ஆனா.. சார் .. working timela சொன்னா கூட செங்கல் மேலே தண்ணீர் spray பண்ணவும் , கிடையாது.. at the same time bricks work pannum போது கூட வரிசையா பிரிக்ஸ் அடுக்கி ,கலவையாக கொட்டி தண்ணீர் ஊற்றி தள்ளி விட்டுராங்க.. சொன்னா மட்டும் கஷ்டமாக நினைக்கிறாங்க.. வீடு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் கனவு மட்டும் இல்லை.. அது வரமும் கூட.. 🙄☹️ please.. building construction and work panra ellorum தயவு செய்து நாம செய்யும் வேலையை தரமாக செய்து தர வேண்டும் என்று மனதார நினைத்தால் மட்டுமே நன்றாக இருக்கும்... ✌️🥰 இது எனது அன்பான வேண்டுகோள்.. பிளீஸ்,🙏🙏🙏🙏🙏🙏
@viratkalai1813
@viratkalai1813 4 жыл бұрын
நாளைக்கு எங்க வீட்டு சுவர் எழுப்ப போறாங்க நன்றி ஐயா🙏👍👍❤️❤️
@charlessankar3000
@charlessankar3000 4 жыл бұрын
வணக்கம் சார். உங்கள் ஆலோசனைகள் பயனுள்ளவை.ஆனால் எனக்குத்தான் உங்களை பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது.நான் வீடு கட்டுவதற்கு முன்பே உங்களை அறிந்திருந்தால் நலமாய் இருந்திருக்கும்
@elayaraja5890
@elayaraja5890 4 жыл бұрын
சிறந்த தெளிவான விளக்கத்திற்கு நன்றி சார்
@mohamedrafi4203
@mohamedrafi4203 4 жыл бұрын
அருமையான விலக்கம்.
@motivationaledits7575
@motivationaledits7575 4 жыл бұрын
Super .very essential and basis matter. Thank you sir
@moorthimoorthi7647
@moorthimoorthi7647 4 жыл бұрын
மிகவும் பயனுள்ளது sir
@spkraj6
@spkraj6 4 жыл бұрын
அருமையான தகவல். மிக்க நன்றி
@muruganmurugan590
@muruganmurugan590 4 жыл бұрын
ஆலோபிளாக் ஐ கூட நனைத்து வேலை செய்ய வேண்டுமா
@srinivasanr429
@srinivasanr429 4 жыл бұрын
My building work going on thanks you sir
@sankardeep84
@sankardeep84 4 жыл бұрын
வணக்கம் அண்ணா. டைல்ஸ் joints gap வருது, என்ன பண்ணுவது.. மாவு இரண்டு முறை போட்டாச்சு ஆனாலும் நிலைக்க வில்லை. என்ன பண்ணுவது. ..
@kubendiranmuthu4210
@kubendiranmuthu4210 4 жыл бұрын
Use epoxy tile joint filler In brand name MYK LATICRETE SP100 IT COST AROUND RS 800 TO 900
@sankardeep84
@sankardeep84 4 жыл бұрын
@@kubendiranmuthu4210 நன்றி
@goodwinrayen949
@goodwinrayen949 3 жыл бұрын
Solvathai ketkamattukirargal
@jefriyast4048
@jefriyast4048 4 жыл бұрын
Mottai madiku cooling tiles podurathu better ra ela shed podurathu better ra sir . Nanga epo vidu kattitu erukom Engineer ta pesunapo nenga shed podurathu than better nu sonnanga . So please clear my doubt sir. I am waiting for ur answer.
@venkadeshbalaji3453
@venkadeshbalaji3453 4 жыл бұрын
இன்டெர் லாக்கிங் பிரிக் மற்றும் சாதாரணமான செங்கற்கள் இவை இரண்டில் எது சிறந்தது..
@abuthahir1458
@abuthahir1458 4 жыл бұрын
Thank you sir. Have to do the same process while plasting the wall?
@MOHANKUMAR-rt1ek
@MOHANKUMAR-rt1ek 4 жыл бұрын
Sir MSAND la roof concrete இட்டால் ரூம் heat ah இருக்குமா?
@roshnirangan8912
@roshnirangan8912 4 жыл бұрын
Sooper and fantastic. I hv seen in my childhood days ppl used to pour water on the bricks which is kept on the outside the site.
@manjulapalani3824
@manjulapalani3824 4 жыл бұрын
அருமை சார் அருமை அருமை
@nottoday9014
@nottoday9014 4 жыл бұрын
Sir brickwork endha bond la kattuna strength idha pathi oru video podunga
@geethat4009
@geethat4009 3 жыл бұрын
Simply super sir
@srinivasangodwin620
@srinivasangodwin620 4 жыл бұрын
Always very useful sir. Thanks for your information 👍
@revathiayyappan3847
@revathiayyappan3847 4 жыл бұрын
Why we should pour water on bricks. Nice simple explanation
@pasupathysubramanian9730
@pasupathysubramanian9730 4 жыл бұрын
வணக்கம் சார்.. எங்கள் வீட்டில் மேல் ஒரு floor கட்ட plan செய்துள்ளோம்.. Parapet wall 4" உள்ளது.. எனவே 9" wall ஆக உயர்த்த எவ்வாறு செயல்படுவது...
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 4 жыл бұрын
Remove the wall and construct new wall from bottom
@babypunitha4909
@babypunitha4909 4 жыл бұрын
Very useful video sir.. Thank you..
@ashokkarnesh2780
@ashokkarnesh2780 4 жыл бұрын
சார் வணக்கம்!ரூஃப் கான்கிரீட்க்கு லீக்கேஜ் ஆயில் பயன்படுத்தலாமா.குறிப்பு நான் பயன்படுத்தும் சிமெண்ட் (JSW HD 63grade)
@mirunalinik5179
@mirunalinik5179 4 жыл бұрын
Simple but valuable information sir.
@lordofsivansivan2705
@lordofsivansivan2705 3 жыл бұрын
Thank you very much sir....
@VijayKumar-sv5wz
@VijayKumar-sv5wz 4 жыл бұрын
Ayya rompa nandri
@tbachuthan545
@tbachuthan545 4 жыл бұрын
Hello sir mould fittings kum ,fabricated fittings ku ena difference plumbing work la
@indianrvk
@indianrvk 4 жыл бұрын
Best curing information sir . Best Bonding
@thirusambandam8697
@thirusambandam8697 4 жыл бұрын
Good message sir
@nesansundarraj
@nesansundarraj 4 жыл бұрын
மிக்க நன்றி.
@satheeshkumar821
@satheeshkumar821 4 жыл бұрын
நன்றி அண்ணா.
@santham8581
@santham8581 4 жыл бұрын
Wow excelent idea sir🙏👍
@RaviKumar-yq4bb
@RaviKumar-yq4bb 4 жыл бұрын
அருமை
@goodlandreal
@goodlandreal 4 жыл бұрын
Arumai
@RaviRavi-tn3kd
@RaviRavi-tn3kd 4 жыл бұрын
Hello sir am Muthu civil engg fresher. 9inch brick work how many brick with mortar
@sabeelahmedkatheem1899
@sabeelahmedkatheem1899 4 жыл бұрын
செங்கலை எப்படி ஊறவைக்க வேண்டம்
@velumanimarimuthu5096
@velumanimarimuthu5096 4 жыл бұрын
Very good for new house oners
@a.mariappana.mariappan6022
@a.mariappana.mariappan6022 4 жыл бұрын
compound wall rate
@santhoshraja7532
@santhoshraja7532 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் நான் ராஜா சார்
@kemganimjh9335
@kemganimjh9335 4 жыл бұрын
Good news Sir.💐👍❤
@ramanchandran6685
@ramanchandran6685 4 жыл бұрын
THANK YOU. GOOD.
@kevindarisamulraj.vjusting6014
@kevindarisamulraj.vjusting6014 4 жыл бұрын
Sir I'm going to built my dream house 🏠 plz 🙏 tell me m-sand,or p-sand is equal or better for sand
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 4 жыл бұрын
Please go ahead with them.
@jayanthimuthu7846
@jayanthimuthu7846 3 жыл бұрын
🙏
@கற்கைநன்றே
@கற்கைநன்றே 4 жыл бұрын
Thanks sir
@kadershareef8999
@kadershareef8999 4 жыл бұрын
Thanks
@sinexva
@sinexva 4 жыл бұрын
Thank you sir short and sweet....
@selvamanickam1002
@selvamanickam1002 4 жыл бұрын
Interior design and rate pathi solunga sir
@simpleprograms2357
@simpleprograms2357 4 жыл бұрын
Thankyou sir,from Namakkal
@fero___3005
@fero___3005 4 жыл бұрын
apadi keta lana enna aagum construction ku..?
@josea9536
@josea9536 4 жыл бұрын
Kalavai irukura water urinjurum
@karthickrajam1323
@karthickrajam1323 4 жыл бұрын
Sir one doubt ...... I am ur new subscriber ..... we are constructing new individual house... pls explain the doubt - for septic tank which type of material (red earth brick or karunkall-stone for side walls to arrest the seepage )which is the best one ? and why?...... pls tell your suggestions _ASAP_
@தமிழ்மகன்-ள5ட
@தமிழ்மகன்-ள5ட 4 жыл бұрын
Google Bio Septic Tank. Lot of information in youtube tamil itself.
@mrssoundservice9245
@mrssoundservice9245 4 жыл бұрын
sema sir i am tiles laying Contreras....
@srinivasanr429
@srinivasanr429 4 жыл бұрын
Useful sir
@davidamalraj2174
@davidamalraj2174 4 жыл бұрын
Good msg sir
@விஜய்குமார்-ழ2ல
@விஜய்குமார்-ழ2ல 4 жыл бұрын
வணக்கம்்சார்
@muruganmurugan590
@muruganmurugan590 4 жыл бұрын
வேலை செய்பவர்கள் பொறுப்பாக செய்ய மாட்டிங்கீராங்க. பெயிண்ட் அடிக்கும் போது கீழ சிந்திவிடுகிறது. போகவில்லை. கழிவறையில் பேசன் மேல கூட சிமெண்ட் டைல்ஸ் ஒட்டும் பேஸ்ட் சிந்திவிடுகிறார்கள்.
@kubendiranmuthu4210
@kubendiranmuthu4210 4 жыл бұрын
Use fosroc Rebakaline chemical For cleaning tiles old and new
@Devianimationinteriors
@Devianimationinteriors 4 жыл бұрын
Super Sir
@sengal7092
@sengal7092 4 жыл бұрын
Hi
@rolandpromotersbuilders2975
@rolandpromotersbuilders2975 4 жыл бұрын
😂😂😂
@anupriyabuildingcontractor1982
@anupriyabuildingcontractor1982 4 жыл бұрын
Super sir
@MahaLakshmi-oh2fj
@MahaLakshmi-oh2fj 4 жыл бұрын
Thank you sir
@Raja-vw5pp
@Raja-vw5pp 4 жыл бұрын
super sir🙏🤝
@pavan2627
@pavan2627 3 жыл бұрын
Thank u sir
@rameshs8199
@rameshs8199 4 жыл бұрын
Super Sir
@raja5822
@raja5822 3 жыл бұрын
Super sir
@Ramkumar-pj2su
@Ramkumar-pj2su Жыл бұрын
Super sir
Кто круче, как думаешь?
00:44
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 78 МЛН